மதுரமுரளி ஸ்ரீரி - Madhuramuralimadhuramurali.org/dual/pdf/JAN 2018...

40
: மரர ஜனவ 2018 23 | கான 6 மஹாரய ரதர வா அவக அளாட வவ வதக மாத T 15 ஆ சதா T 180 01 Delivered by India Post - www.indiapost.gov.in

Transcript of மதுரமுரளி ஸ்ரீரி - Madhuramuralimadhuramurali.org/dual/pdf/JAN 2018...

  • ஸ்ரீ ஹரி:

    மதுரமுரளிஜனவரி 2018 வவணு 23 | கானம் 6

    மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜிஅவர்கள் அருளாசியுடன் வவளிவரும்

    வதய்வீக மாதப் பத்திரிகக

    தனி பிரதி T15ஆண்டு சந்தா T180

    01

    Delivered

    by India Post -www.in

    diap

    ost.go

    v.in

  • மதுரமுரளி 02 ஜனவரி 2018

    ஸ்ரீ மஹாவபரியவாள் சிரத்தாஞ்சலிகய முன்னிட்டு வசன்கன கவதீகஸ்ரீஆண்டுவிழாவில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்வதாத்ரம் பற்றி ப்ரஹ்மஸ்ரீ மணித்ராவிட் சாஸ்த்ரிகள் வசான்ன உகர ஆடிவயா குறுந்தகடுவவளியிடப்பட்டது, 14 Dec 2017

    திருநாங்கூர் ஸ்ரீ வசம்வபான்வசய் வகாயில் அஷ்டபந்தன மஹாசம்ப்வராக்ஷணம், 20-23 Nov 2017

  • ப ாருளடக்கம்

    வவணு 23 கானம் 6மதுரமுரளி ஹவர ராம ஹவர ராம ராம ராம ஹவர ஹவர

    ஹவர க்ருஷ்ண ஹவர க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹவர ஹவர

    நான்கு சம்பாஷகணகள்

    படித்ததில் பிடித்தது

    கசதன்ய மஹாப்ரபு

    பாரம்பர்ய வபாக்கிஷங்கள்

    வசய்திகள்

    வகாஷ

    பாலகர்களுக்கு ஒரு ககத

    11

    13

    16

    22

    5

    9

    24

    26

    33

    34

    37

    முன் அட்கட:ஸ்ரீ நாராயண சரஸ், மதுரபுரி ஆஸ்ரமம் பின் அட்கட:ஸ்ரீ சாந்தீபனி குருகுலம், கஹவதராபாத்

    வசகவவய வமலான பாக்கியம்!

    மதுரமான மஹனீயர் - 262

    நகடமுகை பக்தி

    ஒரு உன்னத உகரயாடல்

    மதுரமுரளி 03 ஜனவரி 2018

  • ராகம்: சரஸ்வதி தாளம்: ஆதி

    பல்லவி கிளி வகாண்டு வந்த வசய்தி தான் என்னவவா

    ப்வரமிக வரதா! ப்வரமிக வரதா! (கிளி)

    அனுபல்லவி அன்று நீ வகாகதக்கு அருளியது வபால்

    இன்று உன்கன எனக்கு அருள வசான்னாவளா (கிளி)

    சரணம்ஆசார்ய ஸ்தானத்தில் தாவன இருந்து

    என் வபாருட்டு சரணாகதி வசய்வித்தாவளா (கிளி)

    ஊரும் சுற்ைமும் அறிய வந்து அன்று கக பிடித்த ரங்கமன்னார் நீ தான் என்ைாவளா (கிளி)

    மதுரகீதம்

    மதுரமுரளி 04 ஜனவரி 2018

  • மதுரமான

    மஹனீயர்

    நமது ஆஸ்திவரலியா G.O.Dஸத்ஸங்க அன்பரான கருணாமயி (இயற்வபயர்-Annette Williams) ஆங்கிலத்தில் பகிர்ந்து வகாண்ட

    தனது அனுபவங்கள் தமிழில் வமாழி வபயர்க்கப்பட்டுள்ளன.

    - Dr ஆ பாக்யநாதன்ஸ்ரீ ஸ்வாமிஜியின் அந்தரங்க வசயலாளர்

    ஒருவரின் இகைவதடல் உண்கம என்பதற்கான ஒவர சான்று, இகைவன் அவகர உத்தமகுருவின்திருவடிகளில் வகாண்டு வசர்ப்பதுதான் என்பது சாஸ்திரங்கள் மற்றும் மஹான்களின் வாக்கு.ஆஸ்திவரலியாகவச் வசர்ந்த Annette Williams என்பவர் (ஸ்ரீ ஸ்வாமிஜி அவகர கருணாமயி என்று அகழப்பார்) ஆன்மீகத்வதடலுடன் இந்தியாவிற்கு அடிக்கடி வந்து பல தலங்களுக்குச் வசன்று, குருமார்ககள அணுகிசாதகனகளில் ஈடுபட்டு, ஆஸ்திவரலியாவில்ஒரு ஆஸ்ரமம் அகமத்து சத்சங்கத்கத நடத்திக்வகாண்டு வந்திருந்தார். மனதில் எப்வபாதும் ஒரு குகை இருந்துவகாண்வட இருந்தது. இத்தகன அகலந்து திரிந்து பல சாதகனகள் புரிந்துவந்தாலும் மனது ஒரு நிகைவுக்கு வரவில்கல.

    மதுரமுரளி 05 ஜனவரி 2018

  • பிைவிப் பயன் இகைவகன அகடவதுதான் என்ைஆன்மீக தாகம் நாளுக்கு நாள் வளர்ந்துவகாண்டு வந்தவபாது,2007ல் நமது ஆஸ்திவரலிய சத்சங்க அன்பர்களுக்காக வவப்வதாகலவதாடர்பு மூலம் ஏற்பாடு வசய்திருந்த ஒரு சத்சங்கநிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்களுடன் வபச பாக்யம்கிகடத்தது.

    அது வதாடர்ந்து 2012ல் இந்தியா வந்திருந்தகருணாமயி வசன்கன ப்வரமிகபவனத்தில் ஸ்ரீ ஸ்வாமிஜிஅவர்ககள முதன் முதலாக தரிசனம் வசய்யும் வபறு வபற்ைார்.

    குருநாதகர தரிசனம் வசய்த மாத்திரத்தில் அவர்எதிர்பாராத மிகப்வபரிய மன மாற்ைமும் மன நிகைவும் ஏற்பட்டகதஅவரால் வதளிவாக உணர முடிந்தது. ஆனால், அதுவாழ்க்ககயின் திருப்புமுகன என்பகத அப்வபாது அவர்அறியவில்கல.

    ஸ்ரீ ஸ்வாமிஜியின் தரிசனத்திற்குப் பிைகு,கருணாமயி ஏற்கனவவ திட்டமிட்டிருந்தபடி திருவண்ணாமகலக்குதன்னுகடய யாத்திகரகயத் வதாடர்ந்தார். ஒருபுைம் தனதுசாதகனகளில் ஈடுபட்டிருந்தாலும், மனவதா மறுபுைம்ஸ்ரீ ஸ்வாமிஜியின் தரிசன அனுபவத்திவலவயபரபரத்துக்வகாண்டிருந்தது. எப்வபாது மீண்டும் அவகர தரிசனம்வசய்வவாம் என்ை எண்ணங்கவள வமவலாங்கி இருந்தன.ஸ்ரீ ஸ்வாமிஜியின் அந்தரங்க வசயலாளர் பாக்யநாதன்ஜிகயவதாடர்புவகாண்டு, கருணாமயி தன் நிகலகய விளக்க, ஒருவாரம் கழித்து வந்தால் ஸ்ரீ ஸ்வாமிஜிகய தரிசிக்கலாம் என்றுபதில் உகரக்க, சற்று ஆறுதல் அகடந்தார். தன் வாழ்க்ககயின்மிக நீண்ட வாரம் அதுவவ என்று கருணாமயி வசான்னது அவரதுதாபத்கத நன்கு விளக்கியது. அந்த ஒரு வாரம் ஒரு யுகம் வபால்வமல்ல வமல்ல நகர்ந்வதாட, வசன்கன ப்வரமிக பவனத்கதகருணாமயி அகடந்தார்.

    அந்த கணம், தாம் எகத வதடுகின்வைாவமா,எதற்காக தல யாத்திகரகள் வமற்வகாள்கின்வைாவமா அதன்பலன்ஸ்ரீ ஸ்வாமிஜியின் தரிசனம் ஒன்வை என்பகதயும் தான் வரவவண்டிய இடம் குருவின் சன்னிதானம் என்பகதயும் அவரால்உணர முடிந்தது. தான் வசய்து வந்த அத்தகன சாதகனககளயும்அன்வை துைந்தார். அவற்றின் பலன் தான் தன்கனஸ்ரீ ஸ்வாமிஜியிடம் வகாண்டு வந்துள்ளது என்பகத உணர்ந்தார்.

    மதுரமுரளி 06 ஜனவரி 2018

  • தன்னிச்கசயாக, குருநாதர் உபவதசித்த ஹவர ராம…மஹாமந்திரத்கத மட்டும் ஜபம் வசய்துவகாண்டும் ஸ்ரீ ஸ்வாமிஜிஅவர்ககள தரிசனமும் வசய்து வந்தார்.

    அவ்வப்வபாழுது ஆஸ்திவரலியா வசன்ைாலும்வசன்கன வந்து மதுரபுரி ஆஸ்ரமத்தில் மஹாமந்திர கீர்த்தனம்வசய்வகத பாக்கியமாகக் கருதினார். ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தநாட்ககளப் பற்றி குறிப்பிடும்வபாழுது “அது கால வதசம் கடந்தஒரு அலாதியான அனுபவம்” என்று கூறுவார்.

    நாமா ஒன்வை வபாதுவம என்று குருநாதர்வசான்னதுவபால் அதில் லயிக்க ஆரம்பிக்க சத்சங்கத்தில்வசால்வலானா மன அகமதியகடந்தார்.

    கருணாமயி ஆஸ்திவரலியாவில் இருந்த சமயம்ஒரு மாகல, பாக்யாஜி இந்தியாவிலிருந்து வதாகலவபசி மூலம்அகழத்தார். “ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்கள் பின்வருமாறு தங்களிடம்வதரிவிக்கச் வசான்னார். நீங்கள் உங்களது ஸத்ஸங்கஅன்பர்களுடன் வசர்ந்து வகாண்டு, தூய வவண்ணிை ஆகடகள்அணிந்து வகாண்டு, ஆனந்தமாக பஜகன வசய்துவகாண்டு,ஆடிப்பாடிக் வகாண்டிருப்பகத தன்னால் காண முடிகின்ைது.கடவுள் உங்களுக்கு அருள் புரிவார் என்று தங்களிடம் வசால்லச்வசான்னார்” என்ைார். ஆஸ்திவரலியாவில் அவர்களது சத்சங்கத்தில்நடந்துவகாண்டு இருப்பகத அப்படிவய ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்கள்விவரித்தது அவர்களுக்வகல்லாம் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.கருணாமயிக்கும் ஸத்ஸங்க அன்பர்களுக்கும் வியப்புடன் கலந்தமகிழ்ச்சி. நாம் எப்வபாழுதும் குருநாதரின் ககடக்கண்பார்கவயிவலவய இருக்கின்வைாம் என்பகத நிகனத்து ஒருவிதவபருமிதமும், ஆனந்தமும் அவகர மூழ்கடித்தது.

    மற்வைாரு சமயம், கருணாமயி இந்தியாவில் நமதுஆஸ்ரமத்தில் தங்கி மஹாமந்த்ர கீர்த்தனம் வசய்து வகாண்டிருந்தார்.அப்வபாழுது ஆஸ்திவரலியாவில் கருணாமயியின் பிரியமான நாய்ஸ்னூபி உடல் நலம் கடுகமயாக பாதித்து உயிர் பிரியும்தருவாயில் இருந்தது. ஆஸ்திவரலியாவிலிருந்து இந்த வசய்திவந்ததும், கருணாமயிக்கு இருப்பு வகாள்ளவில்கல. எந்த வநாடியும்உயிர் பிரிந்துவிடும் என்று வசால்லி விட்டனர்.

    கருணாமயிக்கு ஸ்நூபி என்ைால் உயிர். தனதுticketஐ மாற்றிக்வகாண்டு உடவன ஆஸ்திவரலியாவசல்லவவண்டும் என்று எண்ணினார்.

    மதுரமுரளி 07 ஜனவரி 2018

  • ஸ்ரீ ஸ்வாமிஜியிடம், “ஸ்நூபியின் உயிர் பிரியும் தருவாயில் நான்உடனிருக்க விரும்புகிவைன். என்கனத்தவிர அவனுக்கு யாரும்கிகடயாது. எனக்கும் அவகனத்தவிர பல வருடங்களாக வவறுதுகண கிகடயாது. நான் இன்வை வசல்லட்டுமா?” என்ைார்.ஸ்ரீ ஸ்வாமிஜி கருணாமயியிடம், “அவசியமில்கல. ஏற்கனவவதிட்டமிட்டபடி வசல்லலாம். Ticketஐ மாற்ை வவண்டாம்!” என்றுவசால்லி விட்டார். என்ன ஆச்சரியம்! கருணாமயி ஊர் திரும்பும்வகர, ஸ்நூபிக்கு ஒன்றும் ஆகவில்கல. ஆஸ்ரமத்திலிருந்துகிளம்பும் முன் ஸ்ரீ ஸ்வாமிஜியிடம் “நீங்கள் ஸ்நூபிக்கு அருளவவண்டும்” என்று கண்ணீர்மல்க பிரார்த்திக்க, ஸ்ரீ ஸ்வாமிஜிஅவர்கள், “கவகலப்படாவத, நீ வசால்லும் நாமாகவவகட்டிருப்பதால் அவனுக்கு ஸ்ரீ க்ருஷ்ண சரணம் கிகடக்கும்”என்ைார்.

    கருணாமயிக்கு சந்வதாஷத்துடன் ஆச்சரியம் தாங்கமுடியவில்கல. இது எப்படி நடக்கும், என்று மனதில் ஒருஎண்ணம். எண்ணங்ககள அறிந்த சத்குருநாதவரா, “நிச்சயமாகஸ்ரீ க்ருஷ்ண சரணத்கத அகடயும்” என்ைார்.

    கருணாமயிக்கு தன் வபாருட்டு இப்படி குருநாதர்க்ருகப பண்ணுகிைாவர, அவருக்கு அந்த நாய் வபால் நன்றியுடன்இருப்பவத நாம் வசலுத்தும் ப்ரதியாகும் என்று நிகனத்தார்.ஸ்ரீ ஸ்வாமிஜியும் கருணாமயிக்கு ஆஸ்திவரலியா வசன்று வரஉத்தரவு வகாடுத்தார்கள்.

    2014 வம மாதம் 14-ந் வததி ஏகாதசி புண்யதினம். அன்று காகல ஆஸ்ரமத்திலிருந்து பாக்யாஜி வதாகலவபசிமூலம் அகழத்து “ஸ்ரீ ஸ்வாமிஜி தங்ககளயும், ஸ்நூபிகயயும்நிகனத்துக் வகாள்வதாக வதரிவித்தார்” என்று கருணாமயியிடம்வசான்னார். அன்கைய தினவம வமல்ல வமல்ல உடல்நிகலமிகவும் குன்றி, அந்த ஜீவன் கருணாமயி மஹாமந்திர கீர்த்தனம்வசய்வகதக் வகட்டுக்வகாண்வட, பகவானின் திருவடிகயகுருக்ருகபயால் அகடந்தது. ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்கள் வசான்னதுவபாலவவ ஏகாதசி அன்று அந்த ஜீவனுக்கு க்ருஷ்ண சரணம்கிகடத்தது. எப்வபர்பட்ட பாக்யம்! மஹாமந்திரத்தின் மஹிகமகயஅறியாத அந்த ஜீவனுக்வக, வகட்ட மாத்திரத்தில் ஏகாதசியன்றுகுருநாதர் நற்கதி நல்கினார் என்ைால், நாமம் வசால்லும் நம்கமநிச்சயமாக ககவிடமாட்டார்” என்று கருணாமயி எண்ணிஅகமகிழ்ந்தார்! (வதாடரும்)

    மதுரமுரளி 08 ஜனவரி 2018

  • நான்கு சம்பாஷணைகள் - 2

    அன்பர்: ஆதி சங்கரர், ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ மத்வாச்சாரியார்,இவர்களுள் நாம் எந்த ஆச்சாரியரின் சம்பிரதாயத்கதப்பின்பற்றுகிவைாம்?

    ஸ்ரீ ஸ்வாமிஜி: நீங்கள் என்ன வகட்க விரும்புகிறீர்கள் என்றுபுரிகிைது. இகவ எல்லாவம மிகவும் உயர்ந்த விஷயங்கள். நீங்கள்நாம் எந்த ஸம்ப்ரதாயத்கதப் பின்பற்றுகிவைாம் என்று வகட்கிறீர்கள்.

    முதலில் ஞானம் என்று ஒன்று உள்ளது. அகதபகவன்நாமத்தின் மூலமாகவவ அகடந்துவிடமுடியும். ஸ்ரீ ஆதிசங்கரவரா, ஸ்ரீபகவத் ராமானுஜவரா, அல்லது ஸ்ரீ மத்வாசாரியாவராபகவன் நாமம் வசால்வகதக் கூடாது என்று வசான்னவத இல்கலவய.இன்னும் வசால்லப்வபானால், அவர்கள் மூவருவம இகை நாமத்தின்மகிகமகயப் பலவாறு எடுத்துச் வசால்லி, நாமத்கத வசால்லும்படிவலியுறுத்துகிைார்கள். இந்த நாமமார்கமானது எல்லாஆச்சார்யர்களாலும் ஒப்புக்வகாள்ளப்பட்ட மார்கமாகும். நாமும்ஸ்ரீ ஆதி சங்கரரின் அத்கவத சித்தாந்தத்கதயும், பகவத்ராமானுஜாசாரியாரின் பரந்த மற்றும் சமவநாக்ககயும்,ககங்கர்யத்கதயும், ஸ்ரீ மத்வாசார்யாரின் கிருஷ்ண பக்திகயயும்மனதார ஏற்றுக்வகாள்கிவைாம்.

    நமது குருநாதர் பரனூர் மஹாத்மாஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்வரமி ஸ்வாமிகள் ஆவார். அவர் தான் எழுதியகவஷ்ணவ ஸம்ஹிகதயில் இறுதியாக என்ன வசால்கிைார் என்றுபார்ப்வபாம்.

    மதுரமுரளி 09 ஜனவரி 2018

  • “ஸாத்யம் விஷ்ணுபதம் நித்யம் ஸாதனம் நாமகீர்த்தனம் ஸர்வவஷாம் ஸம்ப்ரதாயானாம் ஸாவராயம் நஹி ஶம்ஷய:”

    அகடய வவண்டியது விஷ்ணுவின் பதவம!நாமகீர்த்தனவம அகத அகடயும் வழியாகும்! இதுவவ அகனத்துஸம்பிரதாயங்களின் ஸாரம்! இதில் சந்வதகவம வதகவயில்கல.

    “தஸ்மாத் ஸங்கீர்த்தவயத் க்ருஷ்ணம் சதா சர்வத்ர சர்வதாஸம்ப்ரதாயாந்தரத்வவஷம் விகநவ த்ருட நிஷ்டயா”

    எனவவ எல்லா இடங்களிலும், எந்தச்சூழ்நிகலயானாலும், என்ன வநர்ந்தவபாதும், மற்ை ஸம்ப்ரதாயங்களில்குகை காணும் மவனாபாவத்கதக் ககவிட்டு, திடமான நம்பிக்ககயுடன்நாமகீர்த்தனம் வசய்யவவண்டும். என்ன நான் வசால்வது புரிகிைதா?அன்பர்: ஆம் ஸ்வாமிஜி! நன்ைாகப் புரிகிைது. நாம் நாம வழிகயப்பின்பற்றுகிவைாம். அது ஷ்ருதி, ஸ்ம்ருதி, புராணங்கள் அகனத்தின்ஸாரமான வழியாகும். எல்லா சம்பிரதாயங்களுக்கும் சம்மதமானவழியாகும்; அகனத்து ஸம்ப்ரதாய ஸ்தாபகர்களுக்கும் உகப்பான,சம்மதமான மார்கமாகும். உலகம் முழுவதற்கும் வபாதுவான வழியாகும்.ஸர்வ சம்மதமான இந்தப் பாகதயின் அழகும் நன்கு புரிகிைது. Admireall, Adopt one - Krishna Bhakthi and Bhagavan Nama(அகனத்கதயும் ரசி, கண்ணனின் பக்தி, நாமகீர்த்தனப் பாகத என்ைஒன்கைவய பின்பற்று) என்று நீங்கள் அடிக்கடி வசால்வதின் ஆழ்ந்தஅர்த்தம் இப்வபாது புலப்படுகிைது!! தங்களுக்கு மீண்டும் மீண்டும்வந்தனங்கள்!

    பிைகு சற்று தயங்கிய அந்த அன்பர், “ஸ்வாமிஜி! நான்இன்வனாரு வகள்வி வகட்கட்டுமா? என்ைார். (வதாடரும்)

    HUMBLE PRANAMS AT THE LOTUS FEET OF GURUJI

    DR SHRIRAAM MAHADEVANConsultant Endocrinologist

    Endocrine & Speciality ClinicSri Ganesh Flats, Flat No 4, Ground floor,

    Old no.72, New No 460, TTK Road, Alwarpet, Ch - 18Tel: 044-24350090, Mob: 9445880090

    Email: [email protected], www.chennaiendocrine.com

    மதுரமுரளி 10 ஜனவரி 2018

  • டிசம்பர் மாதம் 14ம் வததி காஞ்சி ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் ஆராதகனகய முன்னிட்டு கவதீகஸ்ரீ சார்பாக ஷ்ரத்தாஞ்சலி

    நடத்தப்பட்டது. காஞ்சி ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் உகரகளிலிருந்து சில அமுத துளிககள வமற்வகாண்டு பார்ப்வபாம்.

    மனிதனாக பிைந்தவனுக்கு எவ்வளவவா பாக்கியங்கள்உண்டு. எல்லா பாக்கியங்களுள்ளும் வமலான பாக்கியம் பிைருக்குவசகவ வசய்வவத.

    நமக்கு எத்தகனவயா கஷ்டங்கள்: வவகலயில்வதாந்தரவு, சாப்பாட்டுக்குத் திண்டாட்டம், வீட்டுக் கவகல-இத்யாதிஇருக்கின்ைன. அவரவரும் தம் குடும்பத்துக்காக ‘வசகவ’ என்றுவதரியாமவல வசகவ வசய்கிவைாம். அவதாடு நமக்குச் சம்பந்தம் இல்லாதகுடும்பத்துக்கு, ஊருக்கு, நாட்டுக்கு, சர்வ வதசத்துக்கும் நம்மால்முடிந்த வசகவகயச் வசய்ய வவண்டும். நம் வசாந்தக் கஷ்டத்துக்குநடுவில் இது வவைா என்று எண்ணக் கூடாது. இப்படிச் வசகவவசய்வதால் வசாந்தக் கஷ்டத்கதவய மைக்க வழி உண்டாகும்.

    மனிதர்களுக்கு மட்டுமின்றி, மாடு வபான்ைஜீவன்களுக்கும் வசகவ வசய்ய வவண்டும். யாகம், யக்ஞம், தர்ப்பணம்,திவசம் முதலியன இந்த உலகத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமின்றிமற்ை உலகத்தில் இருப்பவர்களுக்கும் நம் வசகவகய விஸ்தரிக்கின்ைனஎன்ை உணர்வவாடு அவற்கைச் வசய்ய வவண்டும். இகவவயல்லாம்மந்திரத்வதாடு வசர்த்துச் வசய்யப்படும் வசகவ.

    நம்கமப் வபாலவவ வசகவ வசய்ய விருப்பம்உள்ளவர்ககள எல்லாம் வசர்த்துக்வகாண்டு எல்வலாரும் ஒரு சங்கமாக,ஒவர அபிப்பிராயமாக இருந்துவகாண்டு வசகவ வசய்வது சிலாக்கியம்.அப்படிப் பலர் கூடிச் வசய்யும்வபாது நிகைய பணி வசய்யமுடியும்.சத்தியத்தாலும் நியமத்தாலும் இப்படிப்பட்ட சங்கங்கள் உகடயாமல்காக்க வவண்டும். பவராபகாரம் வசய்பவர்களுக்கு ஊக்கமும், கதரியமும்மிகவும் அவசியம்.

    சசவைசே சேலான ாக்கிேம்!

    மதுரமுரளி 11 ஜனவரி 2018

  • வபாழுதுவபாக்கு என்று ருசியாகத் தின்கிை இடத்திலும்,கண்ககளக் கவர்கிை காட்சிச் சாகலகளிலும் வபாழுகத வீணாக்குவதுதவறு. இந்தப் வபாழுதில் பிைருக்குச் வசகவ வசய்வதில் ஈடுபடவவண்டும்.

    வாழ்க்ககத் வதால்கலகளிகடவய உல்லாசமாகப்வபாழுது வபாக்குவது ஒரு தப்பா என்று வகட்பீர்கள். உங்களுக்குச்வசால்கிவைன்: பவராபகாரமாகச் வசகவ வசய்தால் அதுவவ வபரியஉல்லாசம் என்று வதரியும். அதுவவ விகளயாட்டு; அதுவவ இன்பம்.

    கிருஷ்ண பரமாத்மா இப்படித்தான் வவளியிவலவிகளயாடுவதாகத் வதரிந்தாலும், உள்வள அத்தகனயும் பவராபகாரவசகவதான் வசய்தான். எத்தகன வபருகடய, எத்தகன எத்தகனகஷ்டங்ககள விகளயாட்டாகவவ வபாக்கடித்தான்? குன்கைத் தூக்கிப்பிடித்தது விகளயாட்டு மாதிரி இருக்கும். ஆனால் வகாபர்ககளக்காப்பதற்வக அவ்வளவு வபரிய மகலகயப் பாலகிருஷ்ணன் தூக்கினான்.விஷம் கக்கும் காளிங்கனின் படத்திவல சின்னக் குழந்கத நர்த்தனம்வசய்வது வவளியிவல பார்த்தால் விகளயாட்டு; உண்கமயில் அதுவும்ஜனங்ககளக் காத்து, அவர்களுக்கு நீர் நிகலகய மீட்டுத் தருவதற்காகச்வசய்த வசகவதான். இப்படித்தான் எத்தகனவயா விகளயாட்டுகள்வசய்தான். அத்தகனயும் வசகவ. எவகனப் வபால் விகளயாடினவன்இல்கலவயா, அவகனப் வபால் வசகவ வசய்தவனும் இல்கல என்றுகிருஷ்ண பரமாத்மாவின் உதாரணத்தில் பார்க்கிவைாம். வலௌகீக வசகவமட்டும் இல்கல, ஞான வசகவயும் நிகைய வசய்தான். அர்ஜுனன்,உத்தவன் வபான்ைவர்களுக்கு மகா உபவதசங்கள் வசய்தான். வசகவ,ஞானம், விகளயாட்டு எல்லாம் அவனிடம் ஒன்ைாக இருந்தன.துளிக்கூடப் பற்றுதல் இன்றிவய இத்தகனயும் வசய்தான். நம்மிலும்வசகவ வசய்கிைவர்களுக்வகல்லாம் கதரியம், ஊக்கம் ஆகியவற்வைாடுசிரிப்பும், சாந்தமும் எப்வபாதும் இருக்க வவண்டும்.

    பகவான் எடுத்த பல அவதாரங்களில்கிருஷ்ணாவதாரத்தில்தான் வசகவ அதிகம். ராமாவதாரத்தில்வசகவக்வகன்வை ஆஞ்சவனயஸ்வாமி வந்தார். இவர்கள் இருவகரயும்ஸ்மரித்து நாமும் சுத்தமான உள்ளத்துடன், எந்தச் சுயநலமும் கருதாமல்எவ்வித விளம்பரத்துக்கும் ஆகசப்படாமல் வசகவ வசய்ய வவண்டும்.

    நமக்கு ‘தீட்டு’ ஏற்பட்டால் அச்சமயத்தில் உலவகாடுவசர முடியாமல் ஒதுங்கியிருக்கிவைாமல்லவா? அவ்விதவம உலகுக்குஉபவயாகமாகச் வசகவ வசய்யாத ஒவ்வவாரு நாளும் நமக்குத் தீட்டுநாள் என்று கருதி அவரவரும் தம்மால் ஆன வசகவயில் ஈடுபடவவண்டும்.

    மதுரமுரளி 12 ஜனவரி 2018

  • ஸத்ஸங்கத்திற்கு ஏவதா ஒரு புண்ய வசத்தால்ஒருவன் வந்துவிடுகின்ைான். அங்கு ஒரு மஹானின் சங்கமும்கிகடத்து விடுகிைது. அவனுக்கு அவர்பால் ஒரு இகண புரியாதஈர்ப்பும் ஏற்படுகின்ைது. அவர் அமுதமாய் வபாழியும் பக்தி ப்ரவசனம்வகட்கிைான்; அவர் இகடவிடாது ரசித்து ரசித்து, அனுபவித்துஅனுபவித்து, ஆனந்தித்து ஆனந்தித்து வசய்யும் பக்திகயயும்பார்க்கிைான். இப்வபாது அவனுக்கு “தனக்கும் இப்படிப்பட்ட பக்திவராதா? வாழ்க்ககயின் பிரவயாஜனவம க்ருஷ்ண பக்தியன்வைா?வசய்ய ஆகசயாக இருக்கிைது; ஆனாலும் ஜன்ம ஜன்மமாய் சுமந்துவரும் வாசகனகள் அவ்வப்வபாது துஷ்ட எண்ணங்களாக தகலதூக்குகின்ைனவவ. உடலும் சில சமயம் ஒத்துகழக்க மாட்வடன்என்கிைவத! உற்சவத்திற்கு கிளம்பிவனன், ஆனால் வராகம் வந்துபகவத் அனுபவத்திற்கு தகடயாய் ஆகிவிடுகிைது. உடன்பிைப்புகளாக காமம் வகாபம் வபான்ைகவகள் பக்திகய வகடுக்கதயாராக காத்துக் வகாண்டிருக்கின்ைன. இகவ எல்லாம் கூடபரவாயில்கல என்று வதான்றும் படி, அவ்வப்வபாது எழும் ‘நான்,எனது’ என்ை அபிமானமும் (மமகாரம்) ஒரு வபரிய இகடயூராகஇருக்கின்ைனவவ!” என்வைல்லாம் வதான்றுகிைது.

    “என்ன வசய்வது?” என்று அறியாது தவிக்கும்வபாது, தனது குருவான அந்த மஹானின் ப்ரவசனத்திற்குவசன்ைான். என்றும் வபால் அன்றும், அவனது மனதில் எழுந்தவகள்விகளுக்கு ப்ரவசனத்திவலவய பதில்கள் வந்தன.

    நணைமுணை

    பக்தி

    ஸ்ரீ ராமானுஜம்

    மதுரமுரளி 13 ஜனவரி 2018

  • ஸத்குருநாதர் வசால்கின்ைார் :பகவான் ஸ்ரீக்ருஷ்ணன் பகவத் கீகதயின் பக்தி

    வயாகத்தில், “எவர் ஒருவர் இகட விடாது வவறு எந்த சாதகனயும்ககக்வகாள்ளாது, வவறு எந்த சிந்தகனயும் இல்லாது ப்வரம பக்திவசய்கின்ைாவரா அவவர வயாகத்கத அறிந்தவருள் சிைந்தவர்” என்றுவசால்லுகின்ைான். உங்கள் மனதின் எண்ண ஓட்டம் புரிகிைது.“பக்தி வயாகத்தில் பக்குவமகடயாதவபாது பல இகடயூறுகள்ஏற்படுகின்ைனவவ! என்ன வசய்வது?’ என்று நீங்கள்கவகலப்படலாம். அதற்கும், பகவான் ‘அப்யாஸ வயாவகன’ என்றுபக்தி முழுகமயாக சித்திக்கும் வகர சரியான, தளராத,சிரத்கதயுடன் கூடிய முயற்சி மூலமும், கண்ணனிடம் பக்திவரவவண்டும் என்ை பிரார்த்தகன மூலமும், காலப் வபாக்கில்கண்ணனின் அருளாலும், அவர் வசய்து தரும் அனுகூலங்களாலும்பக்தி சித்தித்துவிடும்,” என்கின்ைார்.

    பக்திவயாகத்திவலா ஞான வயாகத்திவலா பக்குவம்அகடயாத நிகலயில், வதய்வீகப் பாகதயில் முன்வனை என்னவசய்ய வவண்டும் என்று இவத பகவான் உத்தவனுக்கு விரிவாகவிளக்குகின்ைான். இகத பாகவதத்தின் 11வது ஸ்கந்தத்தில் 28வதுஅத்யாயத்தில் இறுதியான உபவதசமாக ஸ்ரீ க்ருஷ்ணன்அருளுகின்ைான். சரீரத்கத ஒரு வாகழயிகலகயப் வபால பார்க்கவவண்டும். சாப்பிடும் வகர அகத கிழியாது, சுத்தமாக, மடிப்புஇல்லாமல் ஜாக்கிரகதயாக கவத்துக்வகாண்டு, சாப்பிட்டவுடன்அகதப் பற்றி எந்த சிந்தகனயும் இல்லாமல் தூர எறிந்து விடலாம்அல்லவா? இகலயின் பயவன சாப்பிடும் வகர தாவன! அதுவபால்சரீரத்கத, பகவாகன அகடயும் வகர, ஞானம் உதிக்கும் வகரசரிவர பார்த்துக் வகாள்ள வவண்டும். அதற்கு வராகம் முதலியஇகடயூறுகள், பக்தி−ஞானம் சித்திப்பதற்கு முன்வப வந்துவிடுமாகில் அதற்கு பரிகாரங்ககள வசய்து வகாள்ளுமாறு பகவான்உத்தவனுக்கு வதளிவாக உகரக்கின்ைான்.

    எந்த மார்க்கத்திலும் நமது பாகவத தர்மம்‘practical’ (நகடமுகை சாத்தியமான) approach (வபாக்ககவய)காட்டுகிைது. பக்தி வசய்கின்வைன் என்று உடகல சரிவரபரிபாலிக்காவிடில் மார்க்கத்தில் எப்படி முன்வனை முடியும்? ஆகவவபகவான் உடகல சாதகனக்கு அவசியமான அளவுஜாக்கிரத்கதயாக பார்த்துக்வகாள்ள வவண்டும் என்று கூறுகிைான்.உடலின் அதிக வவப்பத்கதயும், குளுகமகயயும் முகைவய சந்திரசூரிய வயாக தாரகணயால் சரிவசய்து வகாள்ள வவண்டும்.

    மதுரமுரளி 14 ஜனவரி 2018

  • ப்ராணாயாமம், வயாகாசனம் வபான்ைகவகளால் வாதம் வபான்ைவராகங்ககளயும் சரிவசய்து வகாள்ள வவண்டும். தவத்தினால் (விரதம்வபான்ைகவகளால்) பாபத்கதயும் குகைத்துக் வகாள்ள வவண்டும்,மந்திரங்களால் கிரஹங்களின் உபாகதககளயும், மருந்தினால்விஷக்கடி வபான்ை உபாகதககளயும் ககளயவவண்டும். அடுத்து,இந்த உடகலக் வகாண்டுதாவன நாம் பக்தி சாதகனககள வசய்யவவண்டும்? ஆகவவ பகவாவன எவ்வளவு வதளிவாக உடகலபராமரிக்க வவண்டும் என்று காட்டுகிைான் பாருங்கள்! பக்திவசய்கின்வைன் என்று உடல் நிகலகய வகடுத்துக் வகாள்வவதா,அழுக்கான உகடககள அணிந்து திரிவவதா ஆன்மீக முன்வனற்ைம்ஆகாது.

    சரீரத்கத இப்படி ஆன்மீக முன்வனற்ைத்திற்குபாதுகாத்தால் மட்டும் வபாதாது, மனகதயும் வழிக்கு வகாண்டுவரவவண்டும் அல்லவா! அதற்கும் நம் கண்ணபிரான் அழகாகவழிமுகை வகுத்துக் காட்டுகிைான். கண்ணகன முடிந்தவபாவதல்லாம் தியானம் வசய்வதாலும், பாகவத ககதககள வகட்பது,நாம ஸங்கீர்த்தனம் வசய்வது வபான்ைகவகளாலும் காமம், வகாபம்வபான்ை மனதின் எதிரிககளயும் நாசம் வசய்ய வவண்டும்.

    இறுதியாக அபிமானம், அகந்கத, டம்பம் வபான்ைமாசுககள எப்படி சுத்தப் படுத்துவது?

    அழகாக பகவான், ‘இகவககள ஒரு வயாகீஸ்வரராகஇருக்கும் ஸத்குருவிற்கு சிரத்கதயுடன் வசய்யும் பணிவிகடயால்வமதுவாக வபாக்கிக் வகாள்ள வவண்டும்’ என்று கூறி பூர்த்திவசய்கின்ைான்.

    ஆம், குரு ககங்கர்யத்தின் முக்கிய பிரவயாஜனவமதனது அகந்கதகய அைவவ அழிக்கத்தாவன!

    இதில் ஒன்று கவனிக்க வவண்டும், மனகதகட்டுப்படுத்த பாகவத தர்மத்தில்-பக்தி பாகதயில் வசல்லும்சாதகர்களுக்கு வயாக சாதகனககளவயா, ஞான சாதகனககளவயாஅங்கமாக விதிக்காமல் கிருஷ்ண சிரவண-கீர்த்தன-ஸ்மரண-த்யான-குரு ககங்கர்ய பரமான பாகதகயவய காட்டுகிைான் கண்ணன்.

    இகதக் வகட்ட அந்த ஸாதகனுக்கு ஒவர குதூஹலம்!இப்படி அழகாக நகடமுகைக்கு சாத்தியமாக பாகதகயவதளிவுபடுத்தி ஊக்குவித்த தனது குருநாதகர மனதால் பலஅஞ்சலிகள் வசய்து, ராஜ மார்க்கமான பாகவத தர்ம பாகதயில்,தனது பக்தி பயணத்தில் அதிகமான உற்சாகத்துடன் கம்பீர நகடவபாட்டான் அந்த ஸாதகன்.

    மதுரமுரளி 15 ஜனவரி 2018

  • ஒரு உன்னத உரையாடல்ஒரு உன்னத உரையாடல்

    [ஜூகல 26-ஆம் வததி வசன்கனயில் வகளகுடா நாடுகளிலிருந்து ஸத்ஸங்கத்திற்கு வந்த

    பக்தர்களுடன் ஸ்ரீஸ்வாமிஜி ஸத்ஸங்கம் நிகழ்த்தினார்கள். அதில் ஒரு உன்னத உகரயாடல்! ஒரு பக்கத ஸத்குரு

    வஸகவ பற்றி வகள்வி வகட்க, ஸ்ரீஸ்வாமிஜி அதற்கு அளித்த பதிகல வசன்ை இதழில் கண்டு களித்வதாம். அவத வகள்விக்கு ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்கள் வசான்ன

    பதிலின் நிகைகவ இந்த இதழில் இப்வபாழுது காணலாம்.]

    வகள்வி: ராவத ராவத ஸ்வாமிஜி! நாங்கள் பாரதத்திற்கு வருடத்திற்கு ஒரு முகை தங்ககள தரிசனம் வசய்ய வருகிவைாம்.. மற்ை வநரங்களில் வவறு நாடுககளச்

    சுற்றிப் பார்க்கச் வசன்றுவிடுகிவைாம். அந்த நாடுகளில் பிை மத வழிபாட்டு ஆலயங்கள் உள்ளன. நாங்கள்

    அங்வகல்லாம் வசல்லலாமா? ஸ்ரீ ஸ்வாமிஜி: அங்கு வசல்வதற்கான கரணம் என்ன?

    பக்தர்: சுற்றுலாப் பயணியாக அந்த வழிபட்டுத் தலங்ககளச் சுற்றிப் பார்க்கத்தான்!

    ஸ்ரீ ஸ்வாமிஜி: ஓவஹா! சுற்றிப் பார்ப்பதற்குத்தானா? அப்படி என்ைால் சரி. ஒவர பாகத, ஒவர இலக்கு, என்று வதளிவாக இருந்தால்தான் இலக்கக அகடயமுடியும். அகனவருக்கும் இலக்கு ஒன்வையாக இருப்பினும், பாகதகளில் பல கிகளகள் உள்ளன. இகைவகன அகடய கண்ணனின் வழிபாடு என்று எடுத்துக்வகாண்டால்கூட இந்தப் பாகதயிவலவயபக்தி வசய்யலாம், மந்திர ஜபம் வசய்யலாம், பூகஜ வசய்யலாம், வயாக மார்கத்தில் கிருஷ்ண த்யானம் வசய்யலாம். ஆக, பாகதகளும் பற்பல. வசால்லப்வபானால், ஒவ்வவாரு பாகதயிலும் உள்கிகளகளும் பற்பல.

    - M.K. ராமானுஜம்

    மதுரமுரளி 16 ஜனவரி 2018

  • ஆனால் நாம் ஒரு பாகதகயவதர்ந்வதடுத்துவிட்டாவலா, அல்லது ஒரு ஸத்குரு நமக்வகன்று ஒருபாகதகயக் காட்டிக் வகாடுத்துவிட்டாவலா அந்தப் பாகதயில் மட்டும்உறுதியாக, சஞ்சலமற்றுச் வசல்லவவண்டும். அந்தப் பாகதயிலிருந்துசஞ்சலத்தால் அங்கு இங்கு என்று வழுவினாவலா பலன் கிட்டவவகிட்டாது. வசன்ை நூற்ைாண்டிவலவய ஸ்ரீ ரமண மகரிஷி, காஞ்சிஸ்ரீ மஹா ஸ்வாமிகள், வயாகி ராம்சுரத்குமார், ஸ்ரீ ஞானானந்தர் என்றுபல மகான்ககள நம்மில் பலர் பார்த்துக்கூட இருக்கிவைாம்.

    வயாகிராம்சுரத்குமார் அவர்களின் வாழ்க்கககயப்பார்த்தால், ஒரு விதமாக இருக்கும். ஸ்ரீ ஞானானந்தரின் வாழ்க்ககமுகை இவரது வாழ்க்கக முகைகயக் காட்டிலும் வவறுபட்டது. ஸ்ரீரமண மகரிஷிகளின் வாழ்க்கக முகையும் வித்தியாசமாக இருந்தது.இவதவபால், காஞ்சி மகாவபரியவரின் வாழ்க்கக முகை வவறு விதமாகஇருந்தவதாடு மட்டுமல்லாமல் அவர் வபாதித்து வந்த பாகதயும் வவறுவிதமாக இருந்தது. இவ்வாறு இது வபான்ை சமகாலத்து மகான்களின்வாழ்வும் வபாதகனகளும் வவறுபட்டாலும், அவர்களது வதய்வீகஅனுபவம் ஒன்றுதாவன. அவர்கள் வவவ்வவறு வபாதகனககளச்வசய்யக் காரணம் என்ன?

    காஞ்சி மகா வபரியவர் கவதீக மார்கத்கத (வசிஷ்டர்வபான்ை வவத கால ரிஷிகள் மார்கத்கத) வதர்ந்வதடுத்தார். மதச்சடங்கு, சம்பிரதாயம், விதித்த கர்மாக்கள், என்று வவதம் வசால்லும்வழியில் வழுவாது வாழ்ந்து மந்திர ஜபம் வபான்ை சாதகனககளயும்வசய்து இகைவகன அகடந்தார். இந்த மார்கத்கத அவர்வதர்ந்வதடுத்ததால் இப்படிப் பயணித்தால்தான் இகைவனாகிய இலக்ககஅவரால் அகடய முடிந்தது.

    ஸ்ரீ ரமண மகரிஷிவயா ஆத்மா விசாரப் பாகதகயவாழ்ந்து காட்டினார். அகதவய வவதாந்தமாகச் வசான்னார். இந்தப்பாகதக்கு அகனத்கதயும் கவராக்யத்வதாடு தியாகம் வசய்வதுமுக்கியம். ஏகாந்த விசாரம் அவசியம். தன் உடகலப் பற்றிய சிந்தகனஎள்ளளவும் இல்லாதிருத்தல் இந்த பாகதயின் அவசியமுமாகும்.

    வயாகி ராம்சுரத்குமார், ஷீரடி சாய்பாபா, கபீர்தாசர்,கவணஷ்புரி நித்யானந்தர் வபான்ை மஹான்களின் வாழ்க்ககயும்உபவதசமும் ஒருவிதமாக இருந்தது.

    மதுரமுரளி 17 ஜனவரி 2018

  • ஸ்ரீ ஞானானந்தர் வயாக மார்கத்தில் இகைவகனஅகடந்தவர் ஆவார். ஆகவவ ஒவ்வவாரு பாகதயிலும் நகடமுகைசாதகனகளில் வித்தியாசங்கள் நிச்சயம் உண்டு. உதாரணமாக, ஒருபாகதயில் குளிக்கவவ கூடாது. கவதீக மார்கத்திவலா, ஒவ்வவாருநாளும் நான்ககந்து முகை குளிக்க வவண்டும். எந்த மார்கத்தில்வசல்லுகிவைாவமா, சிறு சிறு விஷயங்ககள கூட விட்டுக்வகாடுக்காமல், கண்டிப்புடன் உறுதியாக அந்த பாகதயில்வசன்ைால்தான் சித்தி ஏற்படும். இது மிகவும் முக்கியமான விஷயம்.

    இப்வபாது நமது பாகதக்கு வருவவாம். நாம் வசல்லும்பாகத என்ன? அதில் பழக வவண்டிய சாதகனகள் யாவன? நாம்பக்தி மார்கத்தில் வசன்று வகாண்டிருக்கின்வைாம். இந்தப் பாகத மீரா,தியாகராஜ ஸ்வாமிகள், புரந்தரதாசர், ஆழ்வார்கள், நாயன்மார்கள்வபான்ை எண்ணற்ை மகான்கள் வசன்ை பாகத. இந்தப் பாகதயிலும்பல கிகளகள். எந்தப் பாகதயில் பயணித்தாலும் அந்தப் பாகதயின்அகனத்து விதிமுகைககளயும் அப்படிவய, எள்ளளவும் வழுவாமல்,ககடப்பிடித்து அதில் வவற்றியும் கண்டனர் மகான்கள்.

    நாயன்மார்ககள எடுத்துக் வகாண்டால் வதவாரபதிகங்களில் ஒரு பதிகத்தில் கூட விஷ்ணுகவப் பற்றிவய இல்கலவய.இவ்வாறு ஏன்? இந்த ஆயிரக் கணக்கான பதிகங்களில் ஒரு பாடல்கற்பகாம்பாகளப் பற்றிவயா மங்களாம்பாகளப் பற்றிவயா,அவயாம்பாகளப் பற்றிவயாகூட இல்கலவய. சிவவபருமான் என்ைால்சிவவபருமாகனப் பற்றி மட்டுவம பதிகங்ககளப் பாடியுள்ளனர்நாயன்மார்கள். அவதவபால் தான் ஆழ்வார்களும். நாலாயிரதிவ்யப்ரபந்தங்களில், சிவவபருமாகனப் பற்றிவயா, வகாமளவல்லித்தாயாகரப் பற்றிவயாகூட ஒரு பாசுரம் காணக் கிகடப்பது அரிது என்?

    பக்தி அன்பு வடிவானதல்லவா? பணத்கதப் பலவிதத்திலும் வசலவு வசய்வது வபாலவும், தனது ஞானத்கதப் பகிர்ந்துவகாள்ளுவதுவபாலவும், அன்கபயும் பகிர்ந்துவகாள்ள முடியுமன்வைா?ஆனால், ஒரு பக்தன் தனது அன்பு அகனத்கதயும் தன் இஷ்டவதய்வத்திற்காகவவ என்று இருப்பான். அகத அவன் யாரிடமும்பகிர்ந்து வகாள்ளவவா, பல வஸ்துக்களில் சிதறிவிடவவாவிரும்பமாட்டான். இதுவவ அவரது ஏகாந்த பக்தி, ஆகவவ பக்தியில்பாவங்கள் உண்டு. பாவம் என்ைால் என்ன?

    மதுரமுரளி 18 ஜனவரி 2018

  • நாம் ஒருவரிடம் வபசிக்வகாண்டிருக்கும்வபாது ஒருவிஷமக்காரக் குழந்கத ஏவதா வசட்கட வசய்தால், "வடய்! என்ஆத்திரத்கதக் கிளப்பி விடாவத! என் வகாபத்கதக் கிளப்பாவத!"என்வைல்லாம் வசால்கிவைாம் அல்லவா? ஆத்திரத்கதவயா,வவறுப்கபவயா கிளப்பமுடிவதுவபால் பக்திகயயும் கிளப்ப முடியும்.பக்திகயக் கிளப்புவதுதான் உபன்யாசம். உபன்யாசத்கத நன்ைாக நாம்வகட்டால், அப்வபாது நமது இதயத்தில் இருக்கின்ை பக்தி கிளப்பப்படுகிைது. பகவாகனப் பற்றிய விஷயங்ககளவயா, பகவானிடம்ஆழ்ந்த பக்தி வசய்த பாகவதர்ககளப் பற்றிய விஷயங்ககளவயாஎடுத்து எடுத்துச் வசால்லும்வபாது அகத எடுத்துச் வசால்லுபவர்கள்பக்திகயக் கிளப்புகிைார்கள். இப்படி பக்திகயக் கிளப்புவதுதான்"பாவம்" ஆகும். நமது ஸ்வரூபவம ப்வரகமதான். அகதத்தூண்டுவதுதான் பாவம். எப்வபாழுதும் ஸத்சங்கத்திவலவய இருந்தால்,சித்தத்தில் பக்தி தூண்டப்பட்டுக் வகாண்வட இருக்கும். இப்படி பக்திஎப்வபாழுதும் தூண்டப்பட்டு இருக்கும் நிகலவய சாத்வீக நிகல.இப்படி இருக்கும் நிகலயில் இயற்ககயாகவவ ராஜஸ, தாமசங்கள்அழிந்துவகாண்டுவபாகும். இந்த ஸத்வநிகல நிகலக்கும்வபாதுசுத்தஸத்வமாக ஆகி, இந்நிகலயில் தான் வதவர்களின் சஞ்சாரம்வபான்ை சூக்ஷ்மமான காட்சிகள் ஏற்படுகின்ைன. வமலும் ஸத்வம்உயர, கண்ணனின் சாக்ஷாத்காரவம ஏற்பட வாய்ப்புண்டு. வமலும்உயர உயர, “உள்ளும் புைமும் கண்ணன், இங்கும் அங்கும் எங்கும்கண்ணன்” என்ை இரண்டற்ை அனுபவம் ஏற்படும். இது எப்வபாதும்வசய்யும் நாம ஜப கீர்த்தனத்தினால் மட்டுவம கிட்டும்.

    இப்வபாது திரும்பவும் உங்கள் வகள்விக்கு வருவவாம்.

    (வதாடரும்)

    கைானுவடே வகயில் உள்ள சங்கம் ஞானத்வத தரக்கூடிேது. ஸ்ரீேத் ாகைதத்தில் துருைனுவடே கன்னங்கவள கைான் சங்கத்வத பகாண்டு ைருடிஅைனுக்கு ஞானத்வத அருளினார். ஆனால் அந்த சங்வக ார்த்தும் கூட,ப ருோளின் அதரம் கற்பூரம் ச ால் ைாசவனோக இருக்குோ? அல்லதுதாேவரப்பூ ச ால் ைாசவனோக இருக்குோ? அல்லது தித்திக்குோ என்றுசகட்கும் ஸ்ரீ ஆண்டாளின் க்தி உேர்ந்தது அல்லைா?

    - ஸ்ரீ ஸ்ரீ ஸ்ைாமிஜி

    மதுரமுரளி 19 ஜனவரி 2018

  • சிங்கப்பூர் மற்றும் மவலசியாவில் ஸ்ரீ பாக்யாஜியின் சத்சங்கங்கள்

    மதுரமுரளி 20 ஜனவரி 2018

    ஸ்ரீ பிரதீப் ஜானகிராமன், ஸ்ரீ விஷ்ணுப்ரியாஜி மற்றும் குழுவினர், வதய்வ தமிழ் இகச விழா

  • UDYOG - Career Guidance Workshop, Mumbai

    Poornimaji at Sacred Sounds Festival, Redding

    Mantra Meditation Workshop by Poornimaji at MD Anderson Center

    மதுரமுரளி 21 ஜனவரி 2018

  • பால

    கர்களு

    க்கு

    ஒரு

    கர

    தகுண – த ாஷம்

    (சென்ற இ ழ் ச ாடர்ச்சி)

    (வபராசிரியர் வமகநாதன் தன் மகன் ஸ்ரீவத்ஸனுடன் தான் நடத்தும் உகரயாடல்ககள

    தனது diaryஇல் எழுதத் வதாடங்கினார். ஒரு பாலகனிடமும் கற்றுக் வகாள்ள ஆயிரம் உள்ளன என்பகத உணர்ந்தார். இவதா மற்வைாரு கடரி

    குறிப்பு)

    Professor வமகநாதனுக்கு ஒரு whatsappmessage வந்தது. அது கல்வி அகையில் நடந்த ஒரு ரஸமான சம்பவம். அகதக் வகாண்டு தனது

    மாணவர்களுக்கும் ஒரு பாடம் கற்பிக்கலாம் என்று முடிவு வசய்து, நடத்தியும் விட்டார்.

    மாணவர்களும் சந்வதாஷமாக அந்த பாடத்கதயும்ஏற்றுக் வகாண்டனர். நடந்த அகனத்து

    விஷயங்ககளயும் தனது மகனான ஸ்ரீவத்ஸனுக்கு வசால்ல வவண்டும் என்று ஆகசயாக வீட்டிற்கு

    வந்தார்.வீட்டில் ஸ்ரீவத்ஸனும் ஏவதா படித்துக்

    வகாண்டிருந்தான். “ஸ்ரீவத்சா, உன்னிடம் இன்றுநடந்த ஓரு சுகவயான நிகழ்கவ

    கூைவவண்டுவம!”“ஓ! இப்வபாவத வசால்லுங்கவளன்”.

    “இன்று என் மாணவர்களுக்கு ஒரு வாழ்க்ககப்பாடம் கற்றுக் வகாடுக்க ஆகசப் பட்வடன்.

    கரும்பலககயில், 3×1=33×2=53×3=9

    3×4=12

    மதுரமுரளி 22 ஜனவரி 2018

  • என்று எழுதி விளக்கிவனன். அகதப் பார்த்த மாணவர்கள் ‘கல−கல’என்று சிரித்து விட்டார்கள்.

    ஏதும் வதரியாதது வபால் நான் வகட்வடன், “என்னவிஷயம்? இப்படி ஒரு சலசலப்பு?”.

    மாணவர்களுள் ஒருவன்,” நீங்கள் தப்பாகஎழுதியுள்ளீர்கள். 3x2=6, 3x2=5 அல்ல”, என்ைான்.

    உடவன நான் ஒரு புன் முறுவலுடன், “வதரிந்வத தான்இப்படி எழுதிவனன்! நான்கு வரிகளில் மூன்று சரியாக இருந்தன, ஒருவரி தான் தப்பாக இருந்தது. சரியான வரிகள் உங்களுக்கு ஒருவிஷயமாக வதரியவில்கல, ஒரு தப்புதான் கண்களுக்கு வதரிந்தது; ஒருவிஷயமாக புலப்பட்டது. இப்படிதான் உலகமும் உங்ககளப் பார்க்கும்.நீங்கள் வசய்யும் நூறு நல்ல காரியங்ககள பாராட்டுவமா பாராட்டாவதா,நீங்கள் வசய்யும் ஒரு தப்கப நிச்சயமாக விமர்சித்து, பரிகாசமும்வசய்யும். ஆகவவ புகழ்வார் புகழட்டும், இகழ்வார் இகழட்டும் என்றுஅதனால் அதிகமாக பாதிக்கப் படாமல், நமது குறிக்வகாகள வநாக்கிஅயராமல் வசல்ல வவண்டும்”.

    மாணவர்கள் எல்வலாரும் ஆச்சர்யப்பட்டு, கரவகாஷமும்வசய்தனர்.

    “என்ன ஸ்ரீவத்ஸா நன்ைாக இருக்கிைதா?” என்றுவகட்டார்.

    ஸ்ரீவத்ஸன் சந்வதாஷமாய் ஆவமாதித்தான்! பிைகுசிந்தகனயில் ஆழ்ந்தான் ஸ்ரீவத்ஸன். இகத தாவன வபராசிரியரும்எதிர்பார்த்தார்! “ஸ்ரீவத்ஸா! என்னப்பா சிந்தகன?”

    “அப்பா இதில் மற்வைாரு பாடமும் இருக்கிைவத!”“வசால்வலன்! வகட்க ஆகசயாக இருக்கிைது.”“நானும் மாணவர்களின் கூட்டத்தில் இருந்திருந்தால்

    நானும் அந்த தப்கப தான் அப்பா பார்த்திருப்வபன். அகதத்தான்நானும் உங்களுக்கு குறிப்பிட்டு வசால்லியிருப்வபன். மனதுமற்ைவர்களின் குகைகய எப்படி எந்த முயற்சியும் இல்லாமல்இயற்ககயாகவவ பதிவு வசய்கிைது. நிகைவுககள எவ்வளவு சுலபமாகபதிவு வசய்ய மைந்துவிடுகிைது! ஒரு குகை, பல நிகைககளமகைத்தல்லவவா விடுகிைது மனகத நிகைவுககளயும் பதிவு வசய்யபழக்க வவண்டும் தாவன அப்பா? இல்கல என்ைால் குகைககளவயசிந்தித்து, குகைப்பட்டுக் வகாண்டுதாவன இருக்கும்? வாழ்க்கககயஇப்படி வீணாக்கக் கூடாதுதாவன!”

    வபராசிரியர் வபரானந்தத்தில் மீண்டும் மூழ்கினார்!!அவரது கககள் தானாக தட்டத் வதாடங்கின!

    மதுரமுரளி 23 ஜனவரி 2018

  • ‘வகாஷ’ என்ைால் குவியல் என்று ஒரு வபாருள்உண்டு. அதனால் ‘தனவகாஷ' என்ைால் வபாருள் குவியல்(treasure) என்று வபாருள். அவத வபால் ‘ஸப்தவகாஷ' என்ைால்,ஸப்தங்களின் குவியலான dictionary (அகராதி) என்று வபாருள்.‘புஸ்தகவகாஷம்' என்ைால் library (நூலகம்) என்று வபாருள்.ஏவனன்ைால் அங்கு புஸ்தகங்கள் குவிந்து இருக்கின்ைன.

    ‘வகாஷ' என்பதற்கு மற்வைாரு வபாருள்என்னவவன்ைால் - ஒன்றின் வமல் மூடப்பட்டிருக்கும் உகை அதாவதுcovering (or) sheath என்பதாகும். இந்த ஜீவகன ஐந்துவகாஷங்கள் சூழ்ந்து இருக்கின்ைன என்று வசால்லுவார்கள். ‘பஞ்சவகாஷம்' என்று ப்ரஸித்தமாக வசால்லுவதுண்டு. அகவ தான் -அன்னமய வகாஷம், பிராணமய வகாஷம், மவனாமய வகாஷம்,விக்ஞானமய வகாஷம், மற்றும் ஆனந்தமய வகாஷம். இந்த ஐந்துவகாஷங்களும் விலகினால், அந்த ஜீவன் ஆத்மஸ்வரூபத்தில்திகளக்க முடியும்.

    மாதம் ஒரு சம்ஸ்க்ருத

    வார்த்தத

    ஸ்ரீ விஷ்ணுப்ரியா

    க ோஷ

    कोश:

    மதுரமுரளி 24 ஜனவரி 2018

  • இவத அர்த்தத்தில், ‘வகாஷகார' அல்லது ‘வகாஷஸ்க்ரித'என்ைால், ‘வகாஷத்கத ஏற்படுத்துவது' என்று வபாருள். அதனால்‘வகாஷகார' என்று எதற்கு வபயர் என்ைால், பட்டுப்பூச்சிக்கு வபயர்.ஏவனன்ைால் அது தன்கன சுற்றி ஒரு coveringஐஏற்படுத்திக்வகாள்கிைது. பட்டு நூலாவலவய தன்கன சுற்றிக்வகாள்கிைதல்லவா? இந்த பட்டுப்பூச்சி தன்கன சுற்றி ஏற்படுத்திக்வகாள்ளும் அந்த வகாஷத்தாவலவய துக்கத்துக்கு ஆளாகிைது.ஏவனன்ைால் பட்டு நூல் வவண்டும் என்று அந்த பட்டுப்பூச்சிகய நாம்வகான்று விட்டு, அதன் நூகல எடுத்துக் வகாள்கிவைாம்! ஸ்ரீமத்பாகவதத்தில் இந்த பட்டுப்பூச்சி உதாரணமாக கூைப்படுகிைது -

    देह्यज्ञो sजितषड्वर्गो नेच्छत्कर्माजि कार्यते |कोशकार इवात्र्मानं कर्मयिाच्छाद्य र्मुह्यजत ||

    ஒரு அக்ஞானியான மனிதன், தனது புலன்ககளவவல்லாதவனாய், ஏவதா காரியங்ககள வசய்து வகாண்வடஇருக்கிைான். விருப்பமில்லாவிடினும் வசய்து வகாண்வட இருக்கிைான்.எப்படி பட்டுப்பூச்சி தன்கன நூலால் சுற்றிக் வகாள்கிைவதா(வகாஷகார இவ ஆத்மானம்), இவனும் தன்கன கர்மாக்களால் சுற்றிக்வகாண்டு, அந்த கர்மாக்களில் இருந்து வவளிவர உபாயத்கதஅறியாமல் கஷ்டப் படுகிைான் (र्मुह्यजत) என்று ஸ்ரீமத் பாகவதம்அழகாக உதாரணம் கூறி இந்த விஷயத்கத வதரிவிக்கின்ைது.

    ‘வகாஷ' என்ைால் ‘உட்பகுதி' என்று மற்வைாரு வபாருள்உண்டு. ‘பத்மவகாஷ' என்ைால் ‘தாமகரயின் உட்பகுதி' என்றுஅர்த்தம். ருத்ர கீதத்தில் பகவானுகடய அழகக கூறும் இடத்தில்"பத்மவகாஷ- பலாஸாக்ஷம் ஸுந்தரப்ரூ ஸுநாசிகம்" என்றுகூறுகின்ைது. அதாவது, தாமகரயின் உட்பகுதியில் உள்ள இதழ்கள்சற்வை சிவந்ததாக இருக்கும் அல்லவா? பகவானுகடய கண்கள்அப்படி அந்த தாமகரயின் உட்பகுதியிலுள்ள இதழ்ககள வபால்சிவந்ததாக இருக்கும் என்று கூறுகின்ைது.

    வமலும், ஏகாதச ஸ்கந்தத்தில், பகவான் உத்தவகீகதயில், தனது விபூதிககள பற்றி கூறும் வபாழுது, வலாகத்தில் எதுஎது சிைந்ததாக உள்ளவதா, அகவகளில் எல்லாம் நான் இருக்கிவைன்என்று கூறும் வபாழுது - "पद्मकोश: सुपेशसां" என்கின்ைான். அதாவது,மிகுந்த அழகுள்ள வஸ்துக்களில் நான் தாமகர பூவின் உட்பகுதியில்உள்ள அழகாய் திகழ்கிவைன் என்கின்ைான்.

    வமலும் ‘வகாஷ' என்ைால் இன்னும் பல அர்த்தங்கள்உள்ளன - நீர் அருந்தும் பாத்திரம் (cup), store-room, பல்லாக்கின்உட்பகுதி, வமாட்டு என்று பல அர்த்தங்களும் உள்ளன. ஆனால்பிரதானமான சில அர்த்தங்ககளவய இங்கு பார்த்வதாம்.

    மதுரமுரளி 25 ஜனவரி 2018

  • திருநோங்கூர்

    ஸ்ரீ செம்ச ோன்செய்

    க ோயில் அஷ்ட ந்தன

    மஹோெம்ப்க ோக்ஷணமம்

    நவம்பர் 20-23, 2017

    பசய்திகள்

    திருநாங்கூர் ஸ்ரீ வசம்வபான்வசய் வகாயில் அஷ்டபந்தனமஹாசம்ப்வராக்ஷணம் 20-23 நவம்பர் ஜய ஹனுமான் வசவா டிரஸ்ட் சார்பில் நகடவபற்ைது.இதற்கு முன் ஜய ஹனுமான் வசவா டிரஸ்ட் 2000ம் ஆண்டுஇக்வகாயிலுக்கு ஸம்ப்வராக்ஷணம் நடத்தியுள்ளது.ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமிஜியின் அருளாசியுடன், அவர்களின் முன்னிகலயில் நவம்பர் 20ம் வததி யாக சாகல நிகழ்ச்சிகள்வதாடங்கின. நவம்பர் 23ம் வததி மஹாசம்ப்வராக்ஷணம் நகடவபற்ைது. அன்று இரவு ஸ்ரீ அல்லிமாமலராள் தாயார் சவமத ஸ்ரீ வபரருளாளனுக்கு கருட வசகவ நகடவபற்ைது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த உத்ஸவத்தில் பங்வகற்ைனர்.

    க ோகி ோம்சு த்குமோர்

    ஜ ந்தி உத்ஸவம்

    டிசம்பர் 1, 2017

    வசன்கன அருகில் கூடுவாஞ்வசரியில் அகமந்துள்ள அபயம் - Divine Shelterல் -வயாகி ராம்சுரத்குமார் ஜயந்தி உத்ஸவம் ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்கள்முன்னிகலயில் நகடவபற்ைது. காகலயில் வயாகி ராம்சுரத்குமாருக்கு திருமஞ்சனமும், பூகஜயும், மாகலயில் உபன்யாசமும் திருவீதி உலா புைப்பாடும் நகடவபற்ைது. எண்ணற்வைார் இதில்கலந்துவகாண்டனர்.

    தீக ோத்ஸவம்டிசம்பர் 3, 2017

    விஷ்ணு தீபம் ஒட்டி வசன்கன ப்வரமிகபவனம் ஸ்ரீ ப்வரமிக ஸ்ரீநிவாஸவபருமாள் சன்னதியிலும்மதுரபுரி ஆஸ்ரமத்திலும், கல்யாணஸ்ரீநிவாஸவபருமாள் ஸன்னிதியிலும் தீவபாத்ஸவம் வகாண்டாடப்பட்டது.

    மதுரமுரளி 26 ஜனவரி 2018

  • ச ங் ளூரில் ெத்ெங் ங் ள் 8-12 டிசம்பர் 2017

    ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்கள் வபங்களூரு ஸ்ரீ சுந்தர ஆஞ்சவநயஸ்வாமிதிருக்வகாயிலுக்கு விஜயம் வசய்து ஸத்ஸங்கம் நிகழ்த்தினார்கள்.

    வவதீ ஸ்ரீ ஆண்டுவிழோ

    ஸ்ரீ மஹாவபரியவாள் சிரத்தாஞ்சலிகய முன்னிட்டு வசன்கனஆழ்வார்வபட்கட கவதீகஸ்ரீ ஆண்டுவிழாவில் ப்ரவசனம் - ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி ஸ்வதாத்ரம் பற்றி ப்ரஹ்மஸ்ரீ மணி த்ராவிட் சாஸ்த்ரிகள்வசான்ன உகர ஆடிவயா குறுந்தகடு வீனஸ் காலனி ஆஸ்திகஸமாஜத்தில் கவதீகஸ்ரீ சார்பில் வவளியிடப்பட்டது.

    ஸ்ரீ ஜய ஹனுமான் வஸவா டிரஸட் சார்பில் மதுரபுரி ஆஸ்ரமத்தில்கன்யாகுமரி ஸ்ரீ ஜய ஹனுமான் சன்னதியில் ஸ்ரீ ஹனுமத் ஜயந்திவகாண்டாடப்பட்டது. காகலயில் சுந்தரகாண்ட பாராயணம் பூர்த்திக்குப்பிைகு ஸஹஸ்ரநாம அர்ச்சகன நகடவபற்ைது. மாகலயில் ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் ஸ்ரீ ஜய ஹனுமானுக்கு பூரண திருமஞ்சனம்வசய்தார்கள். அலங்காரத்திற்குப் பிைகு, பூரண வகடமாகலசாற்ைப்பட்டது.காங்வகயம் ஸ்ரீ வானர ராஜசிம்மன் நாமத்வார் ஸ்ரீ சனி சங்கடஹரஹனுமார் சன்னிதியிலும் ஹனுமத் ஜயந்தி வகாண்டாடப்பட்டது.

    14 டிசம்பர் 2017

    ஸ்ரீ ஹனுமத் ஜ ந்தி

    17 டிசம்பர் 2017

    ஜவன உத்ஸவத்தில் ஸ்ரீ ஸ்வோமிஜ

    24 டிசம்பர் 2017

    வசன்கன வமல மாம்பலம், ஸ்ரீ அவயாத்யா மண்டபத்தில் ஸ்ரீவாஞ்சியம் முரளீதர பாகவதர் ஒருங்கிகணப்பில் நகடவபற்ை பஜகன உத்ஸவத்தில் ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்கள் கலந்துவகாண்டார்கள்.

    மது