இரவு நீதிமன்றங்கள் மற்றும் ......2 கக: ந ன...

10
1 இர நீதிமறக ம விதி மீற கறக பறி அக ககப கவிக (I) நீதிமறதிக வவ க: என நீதிமற கததிக மப என வழகிகாக நா எவா தயா செய கவ? ப: (அ) வழகக சதாட மககமகய சதாடப சகா உகளி வழஇணக தீவி வழி (நீதிமறதிக கபாகாம, வழக சதாட மககமயிட பண செவ) தீசகாள மா கடறிசகாக. (அவா இபி), வழகசதாட மககம சகாத காலசகவிநீக வழகஇணகமாக தீசகாளகவ. ஏசனறா, இணக தீ கடண வழகமாக நீதிமற அபராதகதவிட ககறவாகவ இ. (ஆ) இணக தீ காலாவதியாகிவிடா, நீக பத கற, ொகல கபாகவர ெட அல வாகன நிமிடக ெட ஆகியவறி கீ வகரயகபட கறமாக இதா, ATOMS எனப தானியக கபாகவர கற நிவாக செய மகறகய பயபதி கறகத ஒபசகாளலா. இவா வகரயகபட கறக சபாவாக கபாகவர கபாலி (TP) நில கபாகவர ஆகணய (LTA) வீடகமப வளெி கழக (HDB), நகர மெீரகமப ஆகணய (URA) ஆகிய மககமக சதாட வழககளாக. (இ) உகளி வழக இணக தீவி யல தீக மயா எ வழகசதாட மககம உகளிட சதவிதா, உகளி நீதிமற கததிமள கால கடகத நீதிமற அபராததிகான பணகத திரட பயபதிசகாக. க: எனக நீதிமற அகழபாகண விகபள. ஒ வழகறிஞகர நியமிகவமா எ ம செவதக ம, நா கறபதிகய எ மகனிட காட விபகிகற. ஆனா, என நீதிமற ஆவணகள நா இடதவறி கவவிகட. ப: அத கறிபிட வழகிகான உகளி வழக காப கறபதி(ககள) அக நீக http//icms.statecourts.gov.sg எற இகணயதளதிக உகளி Singpass-கெ பயபதி உ கழயலா.

Transcript of இரவு நீதிமன்றங்கள் மற்றும் ......2 கக: ந ன...

  • 1

    இரவு நீதிமன்றங்கள் மற்றும் விதி மீறல் குற்றங்கள் பற்றி அடிக்கடி ககட்கப்படும் ககள்விகள்

    (I) நீதிமன்றத்திற்கு வருவது

    கக: எனது நீதிமன்ற கததிக்கு முன்பு எனது வழக்கிற்காக நான் எவ்வாறு தயார் செய்ய கவண்டும்?

    ப: (அ) வழக்ககத் சதாடரும் முககமகயத் சதாடர்பு சகாண்டு உங்களின் வழக்கக இணக்கத் தீர்வின் வழி (நீதிமன்றத்திற்குப் கபாகாமல், வழக்ககத் சதாடரும் முககமயிடம் பணம் செலுத்துவது) தீர்த்துக்சகாள்ள முடியுமா என்று ககட்டறிந்துசகாள்ளுங்கள். (அவ்வாறு இருப்பின்), வழக்ககத் சதாடரும் முககம சகாடுத்த காலசகடுவிற்குள் நீங்கள் வழக்கக இணக்கமாகத் தீர்த்துசகாள்ளகவண்டும். ஏசனன்றால், இணக்கத் தீர்வு கட்டணம் வழக்கமாக நீதிமன்ற அபராதத்கதவிட குகறவாககவ இருக்கும்.

    (ஆ) இணக்கத் தீர்வு காலாவதியாகிவிட்டால், நீங்கள் புரிந்த குற்றம், ொகல

    கபாக்குவரவுச் ெட்டம் அல்லது வாகன நிறுத்துமிடங்கள் ெட்டம் ஆகியவற்றின் கீழ் வகரயறுக்கப்பட்ட குற்றமாக இருந்தால், ATOMS எனப்படும் தானியக்க கபாக்குவரத்து குற்ற நிர்வாக செயல் முகறகயப் பயன்படுத்தி குற்றத்கத ஒப்புக்சகாள்ளலாம்.

    இவ்வாறு வகரயறுக்கப்பட்ட குற்றங்கள் சபாதுவாக கபாக்குவரத்து கபாலிஸ் (TP) நிலப் கபாக்குவரத்து ஆகணயம் (LTA) வடீகமப்பு வளர்ச்ெி கழகம் (HDB), நகர மறுெீரகமப்பு ஆகணயம் (URA) ஆகிய முககமகள் சதாடரும் வழக்குகளாகும்.

    (இ) உங்களின் வழக்கக இணக்கத் தீர்வின் மூலம் தீர்க்க முடியாது என்று

    வழக்ககத் சதாடரும் முககம உங்களிடம் சதரிவித்தால், உங்களின் நீதிமன்ற கததிக்கு முன்னுள்ள கால கட்டத்கத நீதிமன்ற அபராதத்திற்கான பணத்கதத் திரட்ட பயன்படுத்திக்சகாள்ளுங்கள்.

    கக: எனக்கு நீதிமன்ற அகழப்பாகண விடுக்கப்பட்டுள்ளது. ஒரு வழக்கறிஞகர நியமிக்க

    கவண்டுமா என்று முடிவு செய்வதற்கு முன், நான் குற்றப்பத்திரிக்கககய என் மகனிடம் காட்ட விரும்புகிகறன். ஆனால், எனது நீதிமன்ற ஆவணங்ககள நான் இடந்தவறி கவத்துவிட்கடன்.

    ப: அந்த குறிப்பிட்ட வழக்கிற்கான உங்களின் வழக்கு ககாப்பு மற்றும்

    குற்றப்பத்திரிக்கக (ககள) அணுக நீங்கள் http//icms.statecourts.gov.sg என்ற இகணயத்தளத்திற்கு உங்களின் Singpass-கெப் பயன்படுத்தி உள் நுகழயலாம்.

  • 2

    கக: நான் அடுத்த வாரம் நீதிமன்றத்தில் கதான்ற கவண்டும், ஆனால், எனது ெிங்கப்பூர்

    அகடயாள அட்கடகய (IC) கநற்றுதான் சதாகலத்கதன். என்னிடம் புககப்படம் சகாண்ட கவறு அகடயாள அட்கடகள் எதுவும் இல்கல. நான் என்ன செய்ய கவண்டும்?

    ப: உங்களிடம் புககப்படம் சகாண்ட கவறு அகடயாள அட்கட (உதாரணத்திற்குக்,

    கடவுச்ெீட்டு அல்லது உங்களின் விவரங்ககளயும் புககப்படத்கதயும் சகாண்ட ஊழியர் அட்கட) எதுவும் உள்ளதா என்று கவனமாக பார்க்கவும்.

    உங்களிடம் புககப்படம் சகாண்ட கவறு அகடயாள அட்கட எதுவும் இல்கல என்றால், அதற்கான காரணங்ககள ஆதரிக்கும் பத்திரங்ககள நீதிமன்றத்திற்குக் சகாண்டு வரவும். உதாரணத்திற்கு:

    (அ) உங்களின் அகடயாள அட்கடகயத் சதாகலத்துவிட்டதற்கான ஆதாரம் (எ.டு.

    காவல் துகற புகார் அறிக்கக, காப்புறுதி ககாரிக்கக / வடீு சகாள்களயடிக்கப்பட்டதால் அகடயாள அட்கடகய இழந்துவிட்டதாகப் பதிவு செய்யப்பட்டப் புகார் அறிக்கக).

    (ஆ) மாற்று ெிங்கப்பூர் அகடயாள அட்கடகயப் சபறுவதற்காக நீங்கள் எடுத்த

    முயற்ெிகளுக்கான ஆதாரம் (எ.டு. ICA-யுடனான கடிதத் சதாடர்பு).

    கக: நீதிமன்றத்தில் என்கனப் பிரதிநிதிக்க நான் கவசராருவகர நியமிக்கலாமா? ப: குற்றஞ்ொட்டப்பட்டது ஒரு நிறுவனம், வகரயறுக்கப்பட்ட பங்காளித்துவம்,

    பங்காளித்துவம் அல்லது கூட்டுருவாக்கப்சபறாத கழகமாக இருந்தால், அதிகாரம் வழங்கப்பட்ட பிரதிநிதி, நீதிமன்றத்திற்கு ஓர் அதிகாரமுகற கடிதத்துடன் வரகவண்டும். இந்த அதிகாரமுகற கடிதம் என்பது, நீதிமன்றத்தில் கதான்றும் நபர், குற்றஞ்ொட்டப்பட்ட அகமப்கபப் பிரதிநிதிக்க அதிகாரம் சபற்றவர் என்று, இயக்குநர், நிறுவன செயலாளர், பங்காளி, அல்லது நிறுவன தகலவர் (நகடமுகறக்கு ஏற்றபடி) நிறுவன தகலகம அதிகாரி அல்லது இதற்கு நிகரான அதிகாரம் உள்ளவரால் எழுதி ககசயாப்பமிடப்பட்ட ஒரு விவரவுகர ஆகும்.

    தனிசயாரு உரிகமயாளர்/ தனி நபராக இருந்தால், நீங்கள் கநரில் நீதிமன்றத்திற்கு

    வரகவண்டும். நீங்கள் ஒரு வழக்கறிஞகர நியமித்திருந்தால், உங்களின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் உங்ககளப் பிரதிநிதிக்கலாம்.

    கக: ஓர் “அதிகாரமுகற கடிதம்” என்றால் என்ன? ஒவ்சவாரு நீதிமன்ற விொரகணக்கும் நான் அகதக் சகாண்டு வர கவண்டுமா?

    ப: உங்களின் நிறுவனம், வகரயறுக்கப்பட்ட பங்காளித்துவம், பங்காளித்துவம் அல்லது

    கூட்டுருவாக்கப்சபறாத கழகம் கபான்ற ஒரு அகமப்பின் ொர்பாக நீங்கள் நீதிமன்றத்தில் கதான்றினால், உங்களின் இயக்குநர், நிறுவன செயலாளர், பங்காளி, அல்லது நிறுவன தகலகம அதிகாரி (நகடமுகறக்கு ஏற்றபடி) அல்லது இதற்கு நிகரான அதிகாரம் உள்ளவரால் எழுதி ககசயாப்பமிடப்பட்ட ஒரு விவரவுகரயின் மூலம் நீங்கள் ஒரு பிரதிநிதியாக நியமிக்கப்பட கவண்டும்.

  • 3

    தயவுசெய்து அதிகாரமுகற கடிதத்கத ஒவ்சவாரு நீதிமன்ற விொரகணக்கும் சகாண்டு வாருங்கள். ஒவ்சவாரு விொரகணயிலும் நீதிமன்றத்தின் முன் கதான்றும் நபர், அவர் பிரதிநிதிக்கும் நிறுவனம், பங்காளித்துவம் அல்லது கழகத்தால் முகறயாக அதிகாரம் அளிக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார் என்று நீதிமன்றம் உறுதிசெய்துசகாள்வது அவெியம். உங்களின் அதிகாரமுகற கடிதம் காலாவதியானதல்ல என்பகத உறுதி செய்துக்சகாள்ளுங்கள் (அதாவது, நடந்து முடிந்த நீதிமன்ற விொரகணக்குப் பயன்படுத்தப்பட்ட கடிதம்).

    கக: எனது முதலாளி, எங்கள் நிறுவனத்தின் இயக்குநர் குற்றஞ்ொட்டப்படுகிறார். நான் அவரது அலுவலக உதவியாளர். அவரது ொர்பாக அவர் என்கன நீதிமன்றத்தில் கதான்றுமாறு உத்தரவிடலாமா?

    ப: குற்றஞ்ொட்டப்பட்டவர் உங்களின் முதலாளி என்றால், குற்றச்ொட்கட எதிர்கநாக்க

    அவகர கநரடியாக நீதிமன்றத்துக்கு வர கவண்டும். அவரது பிரதிநிதியாக, அவரின் ொர்பாக நீங்கள் நீதிமன்றத்துக்கு வர முடியாது. உங்களின் முதலாளி நீதிமன்றத்துக்கு வர தவறினால், அவருக்கு எதிராக ககதாகண பிறப்பிக்கப்படலாம்.

    கக: நீதிமன்றத்திற்கு வரமுடியாத அளவிற்கு நான் கநாய்வாய்ப்பட்டிருந்தால்? ப: உங்களால், “நீதிமன்றத்திற்கு வர இயலாது” என்ற வாெகம் குறிக்கப்பட்ட ஒரு

    மருத்துவ ொன்றிதழ் (MC) கதகவப்படும். அத்துடன், வர இயலாத கததி/கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்க கவண்டும். (இவ்வாெகங்கள் இல்லாத மருத்துவ ொன்றிதகழ நீதிமன்றம் ஏற்காமல் இருக்கலாம்). மருத்துவ ொன்றிதழ் (MC-ல்), மருத்துவரின் சபயர் மற்றும் அவரது மருத்துவமகன/தனியார் மருந்தகம் ஆகியவற்கறக் குறிக்ககவண்டும். மருத்துவரும் முழுகமயாக ககசயாப்பமிட்டிருக்க கவண்டும்.

    நீதிமன்ற கததியன்று அந்த மருத்துவ ொன்றிதகழ (MC-கய) யாகரனும் ஒருவர்

    மூலம் நீதிமன்றத்தில் ெமர்ப்பிக்க நீங்கள் ஏற்பாடு செய்ய கவண்டும். கவகரதும் ஆதார ஆவணங்களும் (எ.டு மருத்துவ அறிக்கக, மருத்துவர்/மருத்துவமகன குறிப்பு) ெமர்ப்பிக்கப்படலாம்.

    கக: என் அறிவிப்பு தாகளத் நான் சதாகலத்துவிட்கடன். எனது அடுத்த நீதிமன்ற கததி எப்சபாழுசதன்று எனக்கு நிகனவில்கல.

    ப: உங்களின் அறிவிப்பு தாகள உடன் கவத்திருந்து உங்களின் நீதிமன்ற கததிககளக்

    கண்காணிப்பது முக்கியம். நீதிமன்ற கததிககள உங்களின் நாட்குறிப்பில் குறித்துகவத்துசகாள்வது உதவியாக இருக்கலாம்.

    நீங்கள், உங்களின் Singpass-கெப் பயன்படுத்தி http//icms.statecourts.gov.sg என்ற

    இகணயத்தளத்திற்குச் சென்று உங்களின் வழக்கு ககாப்பில் அந்த குறிப்பிட்ட வழக்கிற்கான அடுத்த நீதிமன்ற கததிகயத் சதரிந்துசகாள்ளலாம்.

    கக: நான் ஒரு நீதிமன்ற கததிகயத் தவறிவிட்கடன். நீதிமன்றம் எனக்சகதிராக ஒரு ககதாகண பிறப்பித்துவிட்டது. நான் என்ன செய்ய கவண்டும்?

    ப: உங்களுக்கு ஜாமீன் வழங்க ஒருவகர ஏற்பாடு செய்துவிட்டு விகரவாக Warrant

    Enforcement Unit (WEU)-ல் ெரணகடந்துவிடுங்கள்.

  • 4

    ககதாகணகள் குறித்து கமலும் விவரங்கள் சபற, தயவுசெய்து பின்வருபவற்றுடன் சதாடர்புசகாள்ளுங்கள்:

    ககதாகண அமலாக்கப் பிரிவு (Warrant Enforcement Unit) முகவரி: 391 New Bridge Road, Level 1, Police Cantonment Complex Block A ெிங்கப்பூர் 088762 சதாகல: 6557 5017

    நிலப் கபாக்குவரத்து ஆகணய வழக்குகளுக்குத், தயவுசெய்து பின்வருமாறு சதாடர்புசகாள்ளுங்கள்:

    Warrant Enforcement Unit

    முகவரி: 10 Sin Ming Drive ெிங்கப்பூர் 575701 சதாகல: 1800-2255582

    கபாக்குவரத்து கபாலிஸ் வழக்குகளுக்குத், தயவுசெய்து பின்வருமாறு சதாடர்புசகாள்ளுங்கள்:

    Warrant Enforcement Unit

    முகவரி: 10 Ubi Avenue 3 ெிங்கப்பூர் 408865 சதாகல: 6547 0000

    கக: ஒரு குற்றச்ொட்டிற்குப் பதில் கூற நீதிமன்றத்தில் கதான்றுமாறு என் நிறுவனத்திற்கு

    அகழப்பாகண விடுக்கப்பட்டது. நீதிமன்ற கததியன்று நிறுவனத்தின் ொர்பாக யாரும் கதான்றவில்கல. அதன் பின்னர், நிறுவனம் குற்றவாளிசயன தீர்ப்பளிக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டதாக சதரிவிக்கும் ஒரு கடிதத்கத நீதிமன்றத்திடமிருந்து என் நிறுவனம் சபற்றது. அது ஏன் அப்படி?

    ப: நிறுவனம் நீதிமன்ற விொரகணக்கு ஒரு பிரதிநிதிகய அனுப்பவில்கலசயன்றால்,

    நிறுவனம் இல்லாமகலகய நீதிமன்றம் வழக்கக விொரிக்கத் சதாடரலாம் மற்றும் வழக்கின் முடிகவயும் தீர்மானிக்கலாம்.

    கக: என் இரவு நீதிமன்ற வழக்கக நான் எவ்வாறு ஒத்திகவப்பது? ப: ஒத்திகவப்பதற்கான உங்களின் விண்ணப்பத்கத நீங்கள்:

    (அ) இரவு நீதிமன்றங்களுக்கு சவளிகய இருக்கும் கணியகங்களின் வழி

    விண்ணப்பிக்கலாம் அல்லது;

    (ஆ) இகணயம் வழி https://icms.statecourts.gov.sg.sg என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

    சவவ்கவறு வழக்ககத் சதாடரும் முககமகளின் கீழ் வரும் இரவு நீதிமன்ற வழக்குகளுக்குத் தனித்தனி விண்ணப்பங்கள் செய்யப்படகவண்டும். வழக்கக ஒத்திகவப்பதற்கான உங்களின் காரணம்(ககள) நீங்கள் குறிப்பிடகவண்டும்.

    ஆனால், எப்கபாதும், எல்லா சூழ்நிகலகளிலும் இத்தககய விண்ணப்பங்களுக்கு

    ஒப்புதல் கிகடக்க கவண்டிய அவெியமில்கல என்பகதத் தயவுசெய்து கவனத்தில் சகாள்ளுங்கள்.

    https://icms.statecourts.gov.sg.sg/

  • 5

    உங்களுக்கு உதவி கதகவப்பட்டால், நீங்கள் குற்றவியல் பதிவகத்கத அணுகலாம்

    (அரசு நீதிமன்றங்கள், தளம் 1) அல்லது வழக்கு விொரகண கததிக்குக் குகறந்தது ஒரு (1) வாரத்திற்கு முன்பு [email protected] எனும் முகவரிக்கு மின்னஞ்ெல் அனுப்பலாம்.

    கக: என் இரவு நீதிமன்ற வழக்கக இகணயம் வழி ஒத்தி கவக்க முயற்ெி செய்கதன், ஆனால் முடியவில்கல.

    ப: உங்களின் வழக்கு ஏற்கனகவ பல முகற ஒத்தி கவக்கப்பட்டிருந்தால் நீங்கள்

    இகணயம் வழி உங்களின் இரவு நீதிமன்ற வழக்கக ஒத்திகவக்க முடியாது. வழக்ககத் சதாடரும் முககம உங்களுக்கு இணக்க தீர்வு வழங்கியிருந்தால், விகரவாக கட்டணத்கதச் செலுத்துமாறு ஊக்குவிக்கப்படுகிறரீ்கள். காலம் கடந்தால் இணக்க தீர்வு காலாவதியாகலாம் அல்லது திரும்பப் சபற்றுக்சகாள்ளப்படலாம்.

    (II) வழக்கக இணக்கத் தீர்வின் வழி முடிப்பது

    கக: வழக்ககத் சதாடரும் முககமயிடம் இணக்கத் தீர்வு மற்றும் பிறவற்கறக் குறித்து முகறயடீு செய்வதற்கு நான் என்ன செய்ய கவண்டும்?

    ப: நீங்கள் செய்யும் முகறயடீுகளில், உங்களின் காரணங்ககளயும் /சூழ்நிகலககளயும்

    தகுந்த ஆதார ஆவணங்ககள இகணத்து (ஏகதனும் இருந்தால்) முன்கவக்ககவண்டும். உங்களின் முகறயடீுககளப் பின்வரும் முகறகளில் (சபாருந்துமிடத்தில்) அனுப்பலாம்,

    (அ) கநரடியாக; (ஆ) பதிவு தபால்; (இ) மின்னஞ்ெல்; அல்லது (ஈ) One Motoring–ன் www.onemotoring.com.sg என்ற இகணயத்தளம் வழியாக

    பின்வருபவற்கறக் குறித்து வழக்ககத் சதாடரும் முககமயிடம் நீங்கள் விொரிக்க

    கவண்டும்: (அ) உங்களின் முகறயடீுககள அவர்கள் எந்த முகறயில் சபற விரும்புகிறார்கள்; (ஆ) முகறயடீுககள அனுப்ப கவண்டிய அவர்களின் முகவரி/மின்னஞ்ெல் முகவரி

    (சபாருந்துமிடத்தில்); மற்றும் (இ) முகறயடீுககள அனுப்பிகவக்ககவண்டிய அவர்களின் சபறுநரின் விவரம்

    (சபாருந்துமிடத்தில்). நீங்கள் செய்த முகறயடீுகளின் ஒரு நககல, நீதிமன்ற கததியன்று உங்களுடன்

    எடுத்து செல்லுங்கள். அத்துடன் உங்களின் முகறயடீுககளப் சபற்றுக்சகாண்டதாக வழக்ககத் சதாடரும் முககம வழங்கிய ஏற்பு ஆவணத்கதயும் (ஏகதனும் இருந்தால்) அகதயும் சகாண்டு செல்லுங்கள்.

    கக: இணக்கத் தீர்வு என்றால் என்ன?

    mailto:[email protected]://www.onemotoring.com.sg/

  • 6

    ப: நீதிமன்ற தீர்வுக்கு சவளிகய சுமூகமாக வழக்ககத் தீர்த்துக்சகாள்ள வழக்ககத் சதாடரும் முககம வழங்குவகத இணக்கத் தீர்வு என்பதாகும். நீதிமன்றத்தில் குற்றஞ்ொட்டப்படுவகதத் தவிர்ப்பதற்குக் குற்றஞ்ொட்டப்பட்டவர் வழக்ககத் சதாடரும் முககமயிடம் இணக்கத் தீர்வாக கட்டணம் செலுத்துவார். நீதிமன்றத்தில் குற்றஞ்ொட்டப்பட்டு, அதனால் விதிக்கப்படக்கூடிய அபராதம், வழக்ககத் சதாடரும் முககம வழங்கும் இணக்கத் தீர்கவ விட கூடுதலாக இருக்கலாம் அல்லது நீதிமன்றம் கவறு ஏகதனும் தண்டகனகயயும் விதிக்கலாம்.

    கக: என் நண்பரும் இகத கபான்ற குற்றச்ொட்கட எதிர்கநாக்குகிறார். அவருக்கு மட்டும் ஏன் இணக்கத் தீர்வு வழங்கப்பட்டுள்ளது, ஆனால், எனக்கில்கல?

    ப: வழக்ககத் சதாடரும் முககமகள், தங்களின் விருப்புரிகம மற்றும்/அல்லது செயல்

    திட்டத்கதப் சபாறுத்து இணக்கத் தீர்கவ வழங்குவர். கமல் விவரங்களுக்கு நீங்கள் வழக்ககத் சதாடரும் முககமககளத் சதாடர்புசகாள்ள விரும்பலாம்.

    கக: என் இரவு நீதிமன்ற வழக்கக நான் இணக்கமாக தீர்த்துக்சகாள்ள விரும்புகிகறன், ஆனால் AXS முகற எனது கட்டணத்கத ஏற்றுக்சகாள்ளவில்கல.

    ப: இவ்வாறு நிகழ்வதற்கு பின் வரும் காரணங்ககளப்கபான்ற பல்கவறு காரணங்கள்

    இருக்கலாம்: (அ) வழக்கிற்கு இணக்கத் தீர்வு வழங்கப்படாமல் இருக்கலாம். (ஆ) வழக்கிற்கு வழங்கப்பட்ட இணக்கத் தீர்வின் காலசகடு முடிந்திருக்கலாம்

    அல்லது திரும்பப் சபற்றுக்சகாள்ளப்பட்டிருக்கலாம். (இ) இணக்கத் தீர்வு, AXS முகறயின் வழி செலுத்தப்பட முடியாமல், வழக்ககத்

    சதாடரும் முககமயின் அலுவலகத்தில் மட்டுகம செலுத்தப்பட முடியும் என்ற சூழ்நிகல இருக்கலாம்.

    இகதத் தவிர்த்து, ெில கபாக்குவரத்து மற்றும் வாகனம் ஓட்டுதலுடன் சதாடர்புகடய

    குற்றங்களுக்குப் (கபாக்குவரத்து காவல் துகற, நிலப் கபாக்குவரத்து ஆகணயம், வடீகமப்பு வளர்ச்ெி கழகம் மற்றும் நகர மறுெீரகமப்பு ஆகணய வழக்குகளுக்கு), நீங்கள் AXS-கெப் பயன்படுத்தி, ATOMS எனப்படும் தானியக்க கபாக்குவரத்து குற்ற நிர்வாக செயல் முகறயின் வழி குற்றத்கத ஒப்புக்சகாள்ளலாம். இது கபான்ற சூழ்நிகலயில், உங்களுக்கு விதிக்கப்படும் நீதிமன்ற அபராதம், நீங்கள் நீதிமன்றத்திற்கு வருகக தந்து தண்டகனத் தீர்ப்பாக உங்களுக்கு வழங்கப்படக்கூடிய அபராதத்கத விட குகறவாககவ இருக்கும்.

    கக: எனக்கு இணக்கத் தீர்வு வழங்கப்படுகிறது. ஆனால், அது மிகப் சபரிய சதாகக. அந்த இணக்கத் தீர்வு சதாகககய நான் தவகண முகறயில் கட்டலாமா?

    ப: இணக்கத் தீர்வு, வழக்ககத் சதாடரும் முககமகளால் வழங்கப்படுவதால், அவர்ககள

    அணுகி, இணக்கத் தீர்கவத் தவகண முகறயில் கட்ட உங்களுக்கு அனுமதி வழங்கச் ெம்மதமா என்று அவர்களுடன் கலந்தாகலாெிக்க நீங்கள் விரும்பலாம்.

    கக: இணக்கத் தீர்விற்காக என் வழக்கு ஒத்திகவக்கப்படுகிறது. வழக்கக இணக்கமாகத் தீர்த்துசகாண்ட பிறகும் நான் நீதிமன்றத்திற்கு வரகவண்டுமா?

  • 7

    ப: இணக்கத் தீர்வின் வழி வழக்ககத் தீர்த்துசகாண்ட பிறகு, நீங்கள் நீதிமன்றத்திற்குச்

    செல்ல கவண்டிய அவெியம் உள்ளதா என்று முககமயிடம் ககட்டறிந்துசகாள்ளுங்கள்.

    அ) இணக்கத் தீர்வு அபராதத்கத நீங்கள் தவகண முகறயில் செலுத்த வழக்ககத்

    சதாடரும் முககம அனுமதி வழங்கியிருந்தகபாதிலும், உங்களுக்குச் செலுத்தப்படாத கட்டணம் )கள் (மற்றும் குற்றச்ொட்டு )கள் ( இருந்தால், நீங்கள் அவெியம் நீதிமன்றத்தில் கதான்றகவண்டும்.

    ஆ) உங்களுக்கு எதிராக ஒரு ககதாகண இருந்தால், காரணம் காட்ட நீங்கள்

    நீதிமன்றத்திற்கு வரகவண்டிய அவெியம் இருக்கலாம். (குறிக்கப்பட்ட முதல் கததியன்று நீங்கள் வரத் தவறியதற்கான காரணத்கத விளக்க கவண்டும்). காரணம் காட்டப்படவில்கல என்று நீதிமன்றம் முடிவு செய்தால் (அதாவது, நீங்கள் நீதிமன்றத்திற்கு வர கவண்டிய கததியன்று நீதிமன்ற நடவடிக்ககக்குத் கதான்றாமலிருந்ததற்கு உங்களிடம் நல்ல காரணம் இல்கல), நீங்கள் இணக்கத் தீர்வின் வழி உங்களின் வழக்ககத் தீர்த்துசகாண்டிருந்தகபாதிலும், நீதிமன்றத்திற்கு வராமல் இருந்ததற்காக ஒரு தண்டத் சதாகக விதிக்கப்படக்கூடும்.

    (III) குற்றத்கத ஒப்புக்சகாள்வது

    கக: நான் குற்றத்கதச் செய்ததாக ஒப்புக்சகாள்கிகறன். நீதிமன்ற அபராதத்திற்குப் பணம் திரட்ட எனக்கு கமலும் கால அவகாெம் கிகடக்குமா?

    ப: பணம் திரட்ட உங்களுக்கு கமலும் கால அவகாெம் சகாடுக்கப்பட கவண்டுமா என்பது

    நீதிமன்றத்தின் விருப்புரிகம. இதற்கு முன் பல ஒத்திகவப்புகள் வழங்கப்பட்டிருந்தால், நீதிமன்றம் மீண்டும் உங்களுக்கு ஒத்திகவப்பு வழங்கும் ொத்தியம் குகறவு. இச்சூழ்நிகலயில், நீதிமன்றம் அகநகமாக உங்களின் குற்ற ஏற்கபப் பதிவு செய்யும் (நீங்கள் குற்றத்திற்கு ஒப்புக்சகாள்ளும் எண்ணம் சகாண்டிருந்தால்) அல்லது வழக்ககப் பகல் கநரங்களில் செயல்படும் ஒரு நீதிமன்றத்தில் ஒரு முன்னிகல விொரகணக்காக (PTC) கததி குறிக்கும்.

    கக: நான் குற்றச்ொட்கட ஒப்புக்சகாண்ட பிறகு, நீதிமன்ற அபராதத்கதத் தவகண முகறயில் செலுத்த விண்ணப்பம் செய்யலாமா?

    ப: நீங்கள் குற்றச்ொட்கட ஒப்புக்சகாண்ட பிறகு, விதிக்கப்படும் ஏகதனும் நீதிமன்ற

    அபராதம் உடனடியாக (அந்நாகள) செலுத்தப்பட கவண்டும். நீதிமன்றம் தவகணக் கட்டண விண்ணப்பங்ககளத் தானாககவ வழங்கிவிடாது. ொதாரணமாக, அபராதத் சதாககயில் ஒரு பகுதிகய உடனடியாக செலுத்துமாறு அவெியப்படுத்தும். நீதிமன்றம் விதிக்கும் காலசகடுவிற்குள் நீதிமன்ற அபராதத்கத உங்களால் செலுத்த முடியவில்கல என்றால், நீதிமன்ற அபராதத்திற்கு மாறாக உங்களுக்குச் ெிகறத்தண்டகன விதிக்கப்படும்.

    கக: நான் குற்றச்ொட்கட ஒப்புக்சகாண்ட பிறகு (அல்லது ஒரு விொரகணகயத் சதாடர்ந்து குற்றவாளிசயனத் தீர்ப்பளிக்கப்பட்டப் பிறகு) எனக்கு நீதிமன்ற அபராதம் விதிக்கப்பட்டால், அதற்கு மாறாக விதிக்கப்படும் ெிகறத்தண்டகன எத்தகன நாட்கள் நீடிக்கும்? இச்ெிகறத்தண்டகன பின்கததியிடப்பட முடியுமா?

  • 8

    ப: எத்தகன நாட்கள் என்பது நீதிபதியின் விருப்புரிகமகயச் ொர்ந்திருப்பகதாடு,

    சபருமளவில் அபராதத் சதாகககயயும் மற்றும் குற்றத்தின் தன்கமகயயும் சபாறுத்துள்ளது. ெிகறத்தண்டகன பின்கததியிடப்படகவா ஏக காலத்தில் அனுபவிக்கப்படகவா முடியாது.

    கக: நான் இரவு நீதிமன்றத்தில் அமர்ந்திருக்கும் கபாது அகத வழக்கு சதாடரும் முககமயால் குற்றஞ்ொட்டப்பட்ட பல்கவறு நபர்களுக்கு மாறுபட்ட அபராதத் சதாகககள் விதிக்கப்படுவகதக் ககட்கடன்.

    ப: நீதிமன்ற அபராதத் சதாகக பல்கவறு காரணிககளப் சபாறுத்து வழக்குக்கு வழக்கு மாறுபடும். அவற்றில் கீழ்க்கண்டகவயும் உள்ளடங்கும்:

    (அ) குற்றத்தின் தன்கம (ஆ) குற்றஞ்ொட்டப்பட்டவர் ஏற்கனகவ இகத கபான்ற குற்றங்ககளப் புரிந்து

    குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, தண்டகன சபற்றவரா (இ) குற்றவாளி ஆரம்ப கட்டத்திகலகய குற்றத்கத ஒப்புக்சகாண்டாரா

    கக: நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட அபராதத்கத நான் எப்படி செலுத்துவது?

    ப: அபராதத் சதாகக அச்ெிடப்பட்ட ஒரு கட்டண அறிவிப்புச் ெீட்டு உங்களிடம் சகாடுக்கப்படும். நீங்கள் அரசு நீதிமன்றத்தில், நிதிப் பிரிவு கபான்ற பல்கவறு இடங்களில் கவக்கப்பட்டுள்ள தானியக்க வசூல் கணியகங்களில் கட்டணத்கதச் செலுத்தலாம். குறிப்பிட்ட ெில வழக்குத் சதாடரும் முககமகளுக்கு அபராதத்கத நீதிமன்றத்தில் உள்ள காொளரிடம் கநரடியாக செலுத்த கவண்டும்.

    கக: ெீர்த்திருத்த கவகல உத்தரவு (CWO ) என்றால் என்ன?

    ப: ஒரு CWO என்பது குற்றவாளியால் செய்யப்படகவண்டிய ெீர்த்திருத்த பணி. ெீர்த்திருத்த பணி என்பது ஒரு கண்காணிப்பாளரின் கமற்பாகவயின் கீழ் ஏகதனும் வளாகங்ககளச் ெம்பளம் இல்லாமல் சுத்தம் செய்வதாகும்.

    கக: எனக்கு ெீர்த்திருத்த பணி செய்ய விருப்பமில்கல; அதற்கு பதிலாக கூடுதல் அபராதம் செலுத்துவகத விரும்புகிகறன். / இவ்வளவு அபராதம் கட்ட எனக்கு விருப்பம் இல்கல, அதற்குப் பதிலாக கூடுதல் மணிகநரம் ெீர்த்திருத்த பணி செய்கிகறன்.

    ப: ஒரு ெீர்த்திருத்த கவகல உத்தரவு என்பது நீதிபதியால் உத்தரவிடப்படும் ஓர் ஆகணயாகும். குப்கபப் கபாட்ட குற்றத்திற்காக உங்ககளக் குற்றவாளி என தீர்ப்பளித்தப் பிறகு, நீதிபதி உங்களுக்கு எதிராக ெீர்த்திருத்த கவகல உத்தரகவப் பிறப்பிக்கலாம் (அவ்வாறு உத்தரவிடாமலிருக்க நல்ல காரணங்கள் இருந்தால் அன்றி).

    உங்களுக்கு அபராதம் மட்டும் விதிப்பது அல்லது ெீர்த்திருத்த கவகல உத்தரவிடுவது

    அல்லது இரண்கடயும் தண்டகனயாக விதிப்பது ஆகிய அகனத்தும் நீதிபதியின் விருப்புரிகமயாகும். அதில் கீழ்க்குறிப்பிடப்பட்டிருக்கும் காரணிகளும் அடங்கலாம்.

    அ உங்கள் வழக்கில் உண்கமசயன முன்கவக்கப்படும் தகவல்கள்.

  • 9

    ஆ இதற்கு முன்பு, நீங்கள், இகத கபான்ற ஒரு வழக்கில் இணக்க தீர்வின் வழி வழக்ககத் தீர்த்து சகாண்டுள்ளரீ்களா அல்லது நீங்கள் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளரீகளா

    ெீர்த்திருத்த கவகல உத்தரவு விதிக்கப்பட்டவுடன், நீங்கள் ெீர்த்திருத்த கவகலகய

    நிகறவு செய்ய கவண்டும். ெீர்த்திருத்த கவகல செய்ய தவறுவது ஒரு குற்றமாகும்.

    கக: குற்றச்ொட்கட நான் மறுத்தால் என்ன நடக்கும்?

    ப. ஒரு முன்னிகல விொரகணக்காக (PTC), நீதிமன்றம், உங்கள் வழக்கக ஒத்திகவக்கும். இது கவசராரு நீதிமன்றத்தில் பகல் கவகளயில் நகடசபறும். நீதிபதி, உங்ககள (அல்லது உங்களின் வழக்கறிஞகர, நியமிக்கப்பட்டிருப்பின்) மற்றும் வழக்ககத் சதாடரும் தரப்பு ஆகிகயாகரச் ெந்தித்து உங்களின் வழக்ககப்பற்றி கலந்து கபசுவார். (எ டு. வழக்ககத் சதாடரும் தரப்பின் வழக்கு, உங்களின் தற்காப்பு வாதம், இரு தரப்பிற்கும் எத்தகன ொட்ெிகள், விொரகணகய நடத்த கதகவப்படும் நாட்கள்). உங்களுக்கு எதிராக வழக்ககத் சதாடரும் முககம தனது வழக்கக முன்கவக்கவும், நீங்கள் உங்ககள நீதிமன்றத்தில் தற்காத்துக்சகாள்ளவும் ஒரு விொரகண கததி குறிக்கப்படும்.

    IV மற்றகவ

    கக: நான் தற்கபாது ஜாமீனில் இருக்கிகறன். எனது அடுத்த நீதிமன்ற கததிக்கு முன்னால், என் உறவினரின் திருமணத்தில் கலந்துக் சகாள்ள ஒரு குறுகியக் கால சவளிநாட்டு பயணம் கமற்சகாள்ள விரும்புகிகறன். நான் ெிங்கப்பூகர விட்டு செல்ல நீதிமன்றத்திடம் எவ்வாறு அனுமதி விண்ணப்பம் செய்வது?

    நீங்கள், https://icms.statecourts.gov.sg என்ற இகணயத்தளத்தின் வழி உங்களின்

    Singpass-கெப் பயன்படுத்தி உங்களின் விண்ணப்பத்கதச் செய்யலாம். உங்களின் அடுத்த நீதிமன்ற கததி இரவு நீதிமன்றத்தில் குறிக்கப்பட்டால், உங்கள்

    விண்ணப்பம் ெமர்பிக்கப்பட்ட 3 கவகல நாட்களுக்குள் நீங்கள் உங்களுக்கு ஜாமீன் வழங்கியவகராடு (கள்) குற்ற பதிவகத்திற்கு வரகவண்டும். எ.டு விண்ணப்பம், சவள்ளிக்கிழகம மதியம் பதிவு செய்யப்பட்டால், நீங்கள் சதாடரும் புதன்கிழகமக்குள் வரகவண்டும். உங்களுக்கு ஜாமீன் வழங்கியவகராடு நீங்கள் குற்ற பதிவகத்திற்கு வந்தவுடன், உங்களின் விண்ணப்பம் விொரிக்கப்படவும் முடிவு எடுக்கப்படவும் நீங்கள் ஒரு நீதிபதியின் முன் கதான்றுவரீ்கள்.

    உங்களின் அடுத்த நீதிமன்ற கததி பகல் நீதிமன்றத்தில் குறிக்கப்பட்டால், உங்களின்

    விண்ணப்பம் ெமர்ப்பிக்கப்பட்டப் பிறகு, நீதிபதி உங்களின் விண்ணப்பத்கத விொரிக்கவும் ஒரு முடிகவ எடுக்கவும், உங்களுக்கு ஜாமீன் வழங்கியவகராடு நீங்கள் வரகவண்டிய நீதிமன்ற கததி உங்களிடம் சதரிவிக்கப்படும்.

    விண்ணப்பம் விொரிக்கப்படும்கபாது கீழ்க்குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள்

    கதகவப்படும் என்று தயவுசெய்து கவனத்தில் சகாள்ளவும். அ) ஜாமீன் பத்திரம்; ஆ) உங்களின் அெல் அகடயாள அட்கட;

    https://icms.statecourts.gov.sg/

  • 10

    இ) உங்களுக்கு ஜாமீன் வழங்கியவரின்/ வழங்கியவர்களின் அெல் அகடயாள அட்கட(கள்) ; மற்றும்

    ஈ) ஏகதனும் ஆதரவு பத்திரங்கள் எ.டு பயண விவரங்கள், மின்னியல் ெீட்டு

    கபான்றகவ உங்களுக்கு உதவி கதகவப்பட்டால், நீங்கள் குற்றப் பதிவகத்கத நாடலாம்.

    கக: எனது விதி மீறல் குற்றங்கள் சதாடர்பாக பல்கவறு விண்ணப்பங்ககள இகணயம் வழி நீதிமன்றத்திடம் ெமர்ப்பிக்க விரும்புகிறன். உள் நுகழய எனக்கு என்ன கதகவப்படும்?

    ப: நீங்கள் https://icms.statecourts.gov.sg என்ற இகணயத்தளத்திற்குச் செல்ல கவண்டும். உங்களின் Singpass கதகவப்படும். இவ்விகணயத்தளம் 1024x768 அளவிலான திகர தீர்மானம் சகாண்ட Mozilla Firefox, Google Chrome, Safari and Internet Explorer 9 மற்றும் அதற்கும் கமலானவற்றில் ெிறப்பாக காணப்சபறும்.

    https://icms.statecourts.gov.sg/