இைணயம் - sctamilsangam.org fileஒரு சந்திப்பு 5 கவிைத...

10
கேராலினா தமி சக வளியீ 09/2011 இைணய உேள தமி விழா 2011 2 தைதய தின 3 நடன மைகய 4 மாட சதி 5 கவிைத சிவ பதி 7 கைர 8 உக ர தகவ 10 நா சதித பிரபலக 9 தமிதா சிைல 6 ஆசிr: வக நடராஜ

Transcript of இைணயம் - sctamilsangam.org fileஒரு சந்திப்பு 5 கவிைத...

Page 1: இைணயம் - sctamilsangam.org fileஒரு சந்திப்பு 5 கவிைத ... உங்கள் குரல் தகவல் 10 நான் சந்தித்த

ெதன் கேராலினா தமிழ் சங்க ெவளியடீு 09/2011

இைணயம்

உள்ேள

தமிழ் விழா 2011 2 

தந்ைதயர் தினம் 3 

நடன மங்ைகயர் 4 

முத்துக்குமாருடன்

ஒரு சந்திப்பு

கவிைத சிறுவர் பகுதி

கட்டுைர 8 

உங்கள் குரல் 

தகவல்

10 

   

   

 

நான் சந்தித்த

பிரபலங்கள்

 

தமிழ்த்தாய் சிைல  6 

ஆசிrயர்: ெவங்கட் நடராஜன்

Page 2: இைணயம் - sctamilsangam.org fileஒரு சந்திப்பு 5 கவிைத ... உங்கள் குரல் தகவல் 10 நான் சந்தித்த

தமிழ் விழா (FeTNA) 2011 ஜூைல 2,3

தமிைழச் சிைதயாமல் காப்பது ஊடகங்கேள என்ற வாதத்ைத ெவங்கட் நடராஜன் ெதாடங்கி ைவக்க , அடுத்து வந்த பழைமப் ேபசி ெபாதுமக்கேள என்று எதிர்வாதம் ெசய்ய ,வழக்காடு மன்றம் சூடு பிடித்தது. இறுதியாக வந்த முைனவர் புனிதாவதி காட்டாற்று ெவள்ளம் ேபான்ற தன் வாத திறைமயால் நடுவர் உட்பட அைனவைரயும் காணாமல் ேபாகச் ெசய்தார். 2000 பட்டிமன்றங்கைளக் கண்ட இவர் ேபசும்ேபாது கரேவாைச அரங்ைக அதிரைவத்தது. முடிவில் நன்றி ெதrவித்த ஒருங்கிைணப்பாளர் பட்டிமன்றம் விறுவிறுப்பாக இருந்ததாகவும் , ஆனால் ேநரம் ேபாதுமானதாக இல்ைல என்று மக்கள் ெதrவித்ததாகவும் கூறினார்.

காெணாளி: http://www.youtube.com/watch?v=q6-roYdSsDk

முன்னதாக ,ெதன் கேராலினா தமிழ்ச் சங்கத்தின் கைல நிகழ்ச்சி நடந்தது. உமா குழுவினர் இரு பாடல்களுக்கும் ,சத்யா குழுவினர் ஒரு பாடலுக்கும் நடனம் ஆடி அசத்தினர்.

புதுைக பூபாளம் கைலக் குழுவின் நைகச்சுைவ நிகழ்ச்சி மிக அற்புதமாக இருந்தது. இவர்கள் அைனவைரயும் சிrப்பு கடலில் ஆழ்த்தினர். சார்லியும் இவர்களுடன் இைணந்து மக்கைள மகிழ்வித்தார். கைடசியாக இடம்ெபற்ற அட்லாண்டா இைசக்குழுவின் மிகத் துல்லியமான பாடல்கள் ரசிகர்கைள

பின்னிரவு 2 மணி வைரக் கட்டிப் ேபாட்டது. விமானத்திலிருந்து இறங்கியவுடன் தப்பாமல் ஆடிய சக்தி குழுவின் தப்பாட்டம் அைனவைரயும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

“ராதிகா (Canada ) தான் நிஜ ' ஹேீரா ' நாசர் , ரஜினி , விஜய் எல்லாம்

உண்ைமயான ' ஹேீரா 'கிைடயாது ” என்று ெதாடங்கிய நாசர் ,மக்களுக்குப் பிடித்த

படம் நல்ல திைரப்படமாக இருக்கேவண்டிய அவசியம் இல்ைலெயன்றும் ,

கைல ,கலாச்சாரத்ைதப் பிரதிபலிக்கும் படங்கேள சிறந்த திைரப்படம் என்றும் ெதrவித்தார் .இவரது நீண்ட உைர ெதாய்ைவ ஏற்படுத்தியது.

ஆங்காங்ேக சில குைறகள் இருந்தாலும் ,ஒட்டு ெமாத்தத்தில் விழா சிறப்பாக நடந்து முடிந்தது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அைனவரும் தமிழ் உணர்ேவாடு பழகினர். நன்றி ,வணக்கம் ேபான்ற வார்த்ைதகள் சாதாரணமாகப் புழங்கப்பட்டது. மூன்று நாள் நிகழ்ச்சி முடிந்து திரும்புைகயில் ,

மடகாஸ்கர் , ெதன்னிந்திய

மற்றும் ஆஸ்திேரலியாைவ ஒருகாலத்தில் இைணத்த குமrக் கண்டத்தில் நடந்த தமிழ்ச் சங்க விழாவிற்கு ெசன்று வந்தது ேபால் ஓர் உணர்வு ெநஞ்சுக்குள்.

 2 

இைணயம்

Page 3: இைணயம் - sctamilsangam.org fileஒரு சந்திப்பு 5 கவிைத ... உங்கள் குரல் தகவல் 10 நான் சந்தித்த

தந்ைதயர் தினம்

ஹர்பிசன் பூங்கா ,ஜூன் 19.

பச்ைச பேசல் புல்ெவளி ,ைகயில் மட்ைட ,

தைலயில் ெதாப்பி , பார்ப்பதற்கு கல்லுr

மாணவர்கள் ேபால் இருந்த சுமார் 15

இைளஞர்கள் , கடும் ெவயிைலயும்

ெபாருட்படுத்தாமல் கிrக்ெகட்

விைளயாடிக் ெகாண்டிருந்தார்கள். சற்று உற்று ேநாக்கினால் ,புrந்தது ,இது ேவறு யாருமல்ல ,நமது ெகாலம்பியா தமிழர்கள் தான் கவைல மறந்து தந்ைதயர் தினத்ைதக் ெகாண்டாடிக் ெகாண்டிருந்தார்கள்.

மூன்று ஆட்டங்கள் ெகாண்ட இத்ெதாடrல் ,

கேணஷ் மற்றும் தியாகு தைலைமயில் இரு அணிகள் ேமாதிக்ெகாண்டன. பரபரப்பான முதல் ஆட்டம் ெவற்றி ேதால்வி இன்றி முடிந்தது. குளிர்பான இைடெவளிக்குப் பிறகு நடந்த இரண்டாவது ஆட்டத்தில் தியாகு அணி அபாரமாக ஆடி ெவற்றிப் ெபற்றது. மூன்றாவது ஆட்டம்

யாரும் எதிர்ப் பார்க்காத வைகயில் சமநிைலயில் முடிவைடந்தது.

சித்தன் ,பாலாஜி ேபான்ேறார் சிறப்பான ஆட்டத்ைத ெவளிப்படுத்தினர். அனால் யாருேம எதிர்ப்பார்க்காத வைகயில் முத்து அபாரமாக ஆடி 4 ேகட்சுகள் பிடித்து சாதைனப் பைடத்தார். இவர் ெதாடrன் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.

உணவு இைடேவைளக்குப் பிறகு ,ேகாைட ெவயிைலயும் மிஞ்சும் வைகயில் ,அனல் பறக்கும் அரசியல் விவாதம் ஒருபுறமும் ,

அைதத் தணிக்கும் வைகயில் நடிைககைளப் பற்றிய கலகலப்பான விவாதம் ஒருபுறமும் கைளக்கட்டியது. சுமார் 3 மணியளவில் ,

ஆங்கங்ேக வந்த ைகேபசி அைழப்புகள் ,தாங்கள் ஒரு தந்ைதயர் என்பைத நிைனவூட்ட ,ேவறு வழியில்லாமல் அைனவரும் வடீு திரும்பினர்.

இைணயம்

Page 4: இைணயம் - sctamilsangam.org fileஒரு சந்திப்பு 5 கவிைத ... உங்கள் குரல் தகவல் 10 நான் சந்தித்த

நடன மங்ைகயர்

'கண்ேணாடு காண்பெதல்லாம் 'திைரப்பாடைல நம் கண் முன் ெவகு தத்ரூபமாக ஆடிய இரு மங்ைகயர்,

ெவவ்ேவறு நகரத்தில் வசிப்பதாகவும் SKYPE மூலம் மட்டுேம ெதாடர்பு ெகாண்டு நடன பயிற்சி எடுத்ததாகவும் கூறினர்.

இவ்விரு மங்ைகயர் துள்ளல் நடனம் ஆடிய ேபாது அரங்கமும் ேசர்ந்து ஆடியது. இவர்கள் ேவகத்திற்கு பாடல் இல்ைலெயன்று

ெசால்லலாம்.

இவ்விளம் மங்ைகயர் பல்ேவறு பாடல்களுக்கு நடனமாடி தங்கள் பன்முகத் திறைமைய ெவளிப்படுத்தினர்.

இைணயம்

Page 5: இைணயம் - sctamilsangam.org fileஒரு சந்திப்பு 5 கவிைத ... உங்கள் குரல் தகவல் 10 நான் சந்தித்த

முத்துக்குமாருடன் ஒரு சந்திப்பு

1. ெபண்கைள இழிவுபடுத்தும் வைகயில் நான் எழுதுவதில்ைல. மக்கள் ரசிப்பதனால் இது ேபான்ற பாடல்கள் வருகிறது. உங்கள் எதிப்ைபக் காட்டினால் நின்றுவிடும்.

2. எனக்கு முரண்பாடான கருத்து ெகாண்ட பாடைல நான் எழுதுவதில்ைல.

3. பாட்டுக்கு ெமட்டு என்பது ஒத்ைதயடி பாைத ேபால எப்படி ேவண்டுமானாலும் ெசல்லலாம்.

ெமட்டுக்குப் பாட்டு என்பது தண்டவாளம் ேபால. எனக்கு இரண்டும் பிடிக்கும்.

4*. பைடப்பு என்பது எப்ெபாழுதுேம முடிவு ெபறுவதில்ைல. எழுதி முடித்தவுடன் பைடப்பாளி இறந்துவிடுகிறான் ,அைதப் படிப்பவன் மற்ெறாரு பrமாணத்ைதப் பார்க்கிறான். எனேவ இது முற்றுப்புள்ளி கிைடயாது ,ஒரு கமா.

5. என்ைனப்பற்றிய புத்தகத்ைத எழுதிக்ெகாண்டு இருக்கிேறன். ஏற்கனேவ சுமார் 15 புத்தகங்கள் எழுதியுள்ேளன்.

6. மூன்றாம் வகுப்பில் முதல் கவிைத எழுதிேனன்."மரபுக் கவிைத மாமியாருக்குப் பிடிக்கும் ;மருமகள் சீர் ெகாண்டு வருவதால் " இைதப் பாராட்டிய ஆசிrையப் பள்ளிக் காலண்டrல் ெதாங்கவிட்டார்.2 வது கவிைத ஒரு பத்திrைகயில் ெவளியானைதத் ெதாடர்ந்து எழுதிக்ெகாண்டு இருக்கிேறன்.

* ெதன் கேராலினா தமிழ்ச் சங்கம் சார்பாக ெவங்கட் நடராஜன் ேகட்ட ேகள்விக்கான பதில்.

இைணயம்

Page 6: இைணயம் - sctamilsangam.org fileஒரு சந்திப்பு 5 கவிைத ... உங்கள் குரல் தகவல் 10 நான் சந்தித்த

அெமrக்காவில் ’ தமிழ்த்தாய் சிைல'

பாபநாசம் : சுவாமிமைலயில் உருவாக்கப்பட்ட தமிழ்த்தாய் படிமம், அெமrக்காவுக்கு அனுப்பி ைவக்கப்பட்டது.

கும்பேகாணம் அருகிலுள்ள, சுவாமிமைல குேபரன் சிற்பக்கூட ஸ்தபதி ேமாகன்ராஜ், "ெபருந்தச்சன்' என்ற ெபயைர தாங்கி

சிற்பங்கைள ெசய்து வருகிறார். இவரது ைகவண்ணத்தில் உருவான சிைலகள் உள்நாடு மற்றும் பல்ேவறு ெவளிநாடுகளுக்கு

அனுப்பப்பட்டு வருகின்றன. தஞ்ைச பல்கைல சிற்பத்துைறயில் முைனவர் பட்டம் ெபற்றுள்ளார். அெமrக்காவின், ெதன்

கேராலினா பகுதியில் தமிழ்ப்பள்ளி இயங்கி வருகிறது. இதன் நிர்வாகிகள் அrநாத், தண்டபாணி ஆகிேயார், ஸ்தபதி

ேமாகன்ராைஜ சந்தித்து, தமிழ் உணர்ைவ பைறசாற்றும் வைகயில், தமிழ்த்தாய் படிமத்ைத வடிவைமத்து தரும்படி ேகட்டுக்

ெகாண்டனர். அதன்படி, 30 கிேலா எைட ெகாண்ட, ஒன்றைர அடி உயரமுள்ள பல்ேவறு சிறப்பம்சங்கள் ெகாண்ட, பஞ்சேலாக

தமிழ்த்தாய் வடிவைமக்கப்பட்டுள்ளது.

தமிழ்த்தாயின் இடது ைகயில், ஓைலச்சுவடியும், வலது ைகயில் ெசங்ேகாலுக்கு பதில் காந்தள் மலரும், தைலயில் கிrடம்,

பின்னணியில் உள்ள வட்டத்தில் மூேவந்தர் மன்னர்களின் சின்னங்களான, கயல், புலி, வில் ஆகியைவ ெபாறிக்கப்பட்டுள்ளன.

தமிழ்த்தாய் காலில் சிலம்பும், இடுப்பில் பதக்கமும், காதுகளில் அகன்றத் ேதாடும், ஐவைக நிலங்கைள ஆைடகளாக

அணிந்திருக்கிறார். தமிழ்த்தாய் சிைலைய வடிவைமக்க ஆர்டர் ெகாடுத்த அெமrக்கத் தமிழர்கள் ேகட்டு ெகாண்டதற்கிணங்க,

சிைலைய வடிவைமத்த ேமாகன்ராஜ் ெபயரும் படீத்தில் ெபாறிக்கப்பட்டுள்ளது.

பல்ேவறு சிறப்புமிக்க தமிழ்த்தாய் படிமம், கடந்த வாரம் அெமrக்கா ெகாண்டு ெசல்லப்பட்டு, அங்கு தமிழர்களால் நகர்வலம்

ெசய்யப்பட்டு, ேகாைவ ேபரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் முன்னிைலயில், அங்குள்ள தமிழ்ச்சங்கத்தில்

நிைலநிறுத்தப்பட்டுள்ளது

-நன்றி: தினமணி அனுப்பியவர்: சுபா

இைணயம்

Page 7: இைணயம் - sctamilsangam.org fileஒரு சந்திப்பு 5 கவிைத ... உங்கள் குரல் தகவல் 10 நான் சந்தித்த

இைணயம்

திருமணம்

சுதந்தரமாய் திrயும் இரு பறைவகளின் இறக்ைகைய இைணத்துப் பறக்கச் ெசய்யும் ஓர் முயற்சி

பள்ளி பிள்ைளகள் எனும் ெதால்ைலகைள ேசர்க்கும் ஓர் தனிக்கூடம்

பள்ளி ஆரம்பம் ெபற்ேறார்களிடம் இருந்து விடுதைல பிள்ைளகளுக்கு பிள்ைளகளிடம் இருந்து விடுதைல ெபற்ேறார்களுக்கு

திறன்ேபசி (smart phone)

உலைக விரல் நுனியில் கட்டுப்படுத்த முயலும் ஓர் ேபராைச

குறுநி (tablet)

விைளயாட்டுப் ெபாம்ைம குழந்ைதகளுக்கு

மட்டுமல்ல ெபrயவர்களுக்கும் தான்

மனிதன்

FeTNA 2011

மைனவி: ' துன்பத்திலிருந்து மீளும் வழி ' CD வாங்கி ேகட்கப் ேபாேறன்.

கணவன்(குழந்ைதகளுடன்): அப்ேபா எங்கைள எல்லாம் விட்டுட்டுப் ேபாேறன்னு ெசால்லு.

Kohl’s

கைடக்காரர்: இன்னிக்கு $50.00 க்கு எது வாங்கினாலும் 10%

தள்ளுபடி. வாடிக்ைகயாளர்: அப்ேபா எனக்கு $50.00 க்கு ஒரு Gift Card குடுங்க .

India Trip

கார்த்திக்: India Trip எப்படி இருந்தது ? குமார்: அைத ஏன் ேகட்கறஙீ்க , சும்மா சுத்திக்கிட்ேட இருந்ேதன். கார்த்திக்: ஏன் ?Fan-ல மாட்டிக்கிட்டீங்களா ?

சிறுவர் பகுதி என் ெபயர் மீனா. நான் ேபாேலா ஆரம்பப் பள்ளியில் படிக்கிேறன். ேகாைட விடுமுைறக்குப் பின்னர் எங்கள் பள்ளி மீண்டும்

ெதாடங்கியது. நான் தினமும் 8 மணிக்குப் பள்ளி ெசல்ேவன். திங்கள் முதல் வியாழன் வைர சீருைட அணியேவண்டும். ெவள்ளி அன்று

விருப்பம் ேபால் உைட அணியலாம். என் வகுப்பில் ெமாத்தம் 22 மாணவர்கள் உள்ளனர்.

எங்கள் பள்ளியில் கைல. இைச, கணினி, விைளயாட்டு , படிப்பு சார்ந்த பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. எங்கள் ஆசிrைய மிகவும்

அன்பானவர். அவர் திறன் பலைகையப் பயன்படுத்தி பாடம் நடத்துவார். மதிய உணவு சாப்பிட உணவு வளாகத்திற்கு ெசல்ேவாம்.

எங்கள் சீருைட நீலம், ெவள்ைள, காக்கி நிறங்களில் இருக்கேவண்டும்.

வார்த்ைதகள்:

Elementary School: ஆரம்ப பள்ளி Teacher: ஆசிrயர்

Summer Vacation: ேகாைட விடுமுைற Cafeteria: உணவு வளாகம்

Morning: காைல Blue: நீலம்

Uniform: சீருைட White: ெவள்ைள

Art: கைல

Music: இைச

Computer: கணினி

Sport:: விைளயாட்டு

Smart board: திறன் பலைக

Lunch: மதிய உணவு

Page 8: இைணயம் - sctamilsangam.org fileஒரு சந்திப்பு 5 கவிைத ... உங்கள் குரல் தகவல் 10 நான் சந்தித்த

ராதிகா சிற்சைப ஈசன்

கனடா பாராளுமன்றத்தின் முதல் தமிழ் உறுப்பினர் ராதிகா சிற்சைப ஈசன் ேமைட ஏறும்ேபாது அைனவரும் எழுந்து

நின்று உற்சாகத்துடன் வரேவற்றனர். சிறிய சைபயில் ஆடும் ஈசன் என்று தனது தந்ைத ெபயருக்கு

சிறு விளக்கம் ெகாடுத்து உைரையத் ெதாடங்கினார். 29

வயதான ராதிகா தான் கடந்து வந்த பாைத பற்றிய அனுபவங்கைளப் பகிர்ந்து ெகாண்டார். இலங்ைகயில் பிறந்த

இவர் சுமார் ஆறு வயதில் கனடாவிற்கு புலம் ெபயர்ந்ததாகவும் ,அங்கு கிைடத்த ஜனநாயக வாய்ப்பினால் இந்த நிைலைய அைடந்ததாகவும் ெதrவித்தார். அேத சமயம் இலங்ைகயில் உள்ள தனது சேகாதrகள் பள்ளிக்கு கூட

ெசல்ல முடியாமல் அஞ்சி வாழ்வதாக குறிப்பிடும்ேபாது கண் கலங்கினார்.

பிறப்ெபாக்கும் எல்லா உயிர்க்கும் என்பது ேபால அைனத்து இன மக்கைளயும்

சமமாக மதிக்க ேவண்டும் என்றும் , தங்களுக்குகிைடத்த வாய்ப்ைபப் பயன்படுத்தி தமிழ் மக்கள் ேமலும் முன்ேனற ேவண்டும் என்றும் கூறினார். அேதசமயம் தங்களது தாய் நாட்ைட

மறக்காமல் முடிந்த வைர உதவி ெசய்ய ேவண்டும் என்றும்

ேவண்டுேகாள் விடுத்தார்.

காத்lன் வில்சன்

நகரசைப உறுப்பினர் காத்lன் வில்சன் வரேவற்புைர ஆற்றும்ேபாது சார்லஸ்டன் நகrன் வரலாற்று சிறப்புகைளக் குறிப்பிட்டார். ஆனால் , தமிழின் ெதான்ைம மற்றும் தமிழ் மக்களின் வரலாற்ைற ஒப்பிடும்ேபாது சார்லஸ்டன் ேபான வாரம் தான்

பிறந்தது என்று குறிப்பிட்டு நம் பழைமையப் புகழ்ந்தார்.

இைணயம்

விஸ்வநாதன் ருத்ரகுமாரன்

நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் எழுச்சி மிகு உைரயாற்றினார். தமிழ் மக்கள் விடுதைலக்கான அறப்ேபார் , இதுவைர எடுக்கப்பட்ட

முயற்சிகள் , இனிேமல் உள்ள திட்டங்கள் பற்றி விவrத்தார். இவரது உணர்ச்சி மிகு உைரயினால் ேபரைவ சில நிமிடங்கள் உைறந்து ேபானது.

Page 9: இைணயம் - sctamilsangam.org fileஒரு சந்திப்பு 5 கவிைத ... உங்கள் குரல் தகவல் 10 நான் சந்தித்த

நான் சந்தித்த பிரபலங்கள்

முைனவர் இளங்ேகாவன் பாண்டிச்ேசr கல்லூrயில் தமிழ் துைறப் ேபராசிrயராகப் பணியாற்றுகிறார் .

கிராமங்கள் ேதாறும் ெசன்று கணினியில் தமிழ் தட்டச்சு மற்றும் பயன்பாட்டு முைறகைள விளக்குகிறார். கல்லூrக்கு ெசல்வது முதல் காய்கறி சந்ைத வைர மிதிவண்டிையப் பயன்படுத்துவதாகவும் , அதுேவ ேபாதுமான உடற்பயிற்சி என்றும் ெதrவித்தார்.

முைனவர் புனிதாவதி ேகாைவக் கல்லூrயில் தமிழ் துைற தைலைம ஆசிrயாராகப் பணியாற்றி ஓய்வு ெபற்றவர். வாெனாலி மற்றும் ெதாைலக்காட்சியில் பட்டிமன்றம் ஆரம்பித்த காலத்தில் இருந்ேத பல பட்டிமன்றங்களில் தான் பங்ேகற்று வருவதாகத் ெதrவித்தார்.

ேகாைடமைழ வித்யா

தமிழ் , மைலயாளம் உட்பட 58 படங்களில் நடித்திருப்பதாக ெதrவித்த இவர் , க்rன்வில்லில் நடனப் பள்ளி நடத்தி வருகிறார்.

நாசர்

தனக்கு ெகாடுக்கப்பட்ட கதாப்பாதிரங்களில் மட்டுேம கவனம் ெசலுத்துவதாகவும் ,சக நடிகர்களுடன் எந்த ேபாட்டியும் இல்ைல

என்றும் ெதrவித்தார்.

இைணயம்

Page 10: இைணயம் - sctamilsangam.org fileஒரு சந்திப்பு 5 கவிைத ... உங்கள் குரல் தகவல் 10 நான் சந்தித்த

உங்கள் குரல் – ெசன்ற இதழ்

இதழ் ெமன்ேமலும் சிறப்பாகிக்ெகாண்ேட வருகிறது

-ரவி

இதழ் நன்றாக அைமக்கப்பட்டுள்ளது

-திருமால்

இதழ் நன்று ; முயற்சிக்கு வாழ்த்துக்கள்

-சங்கr

ெவற்றிகரமான இரண்டாவது இதழ்; வாழ்த்துக்கள்;

-ெவங்கட் ெபருமாள்

இதழ் அற்புதம்; ெபண்ைண

பத்தி உயர்வா எல்லா வrயிேலயும் ேபசிட்டு, கைடசியில ஒரு வrயில கவுத்துட்டிங்கேள !!!

‐சுபா

உங்கள் கருத்துக்கள் வரேவற்கப்படுகின்றன: [email protected]

அடுத்து வருவது...

ெசப் 10 - ஹார்ெவஸ்ட் ேஹாப் ெதாண்டு

ெசப் 3 ம் வாரம் - கல்லூr படிப்பு கருத்தரங்கு - ரகு (இந்து

ேகாவில்)

ெசப் 4 ம் வாரம் அல்லது அக் முதல் வாரம் - தமிழ் சங்க

இன்ப நாள் (Annual Picnic)

 

இைணயம்

திைரத்துளி

ெதய்வத்திருமகள்

விஜய் இயக்கத்தில் ெதய்வ திருமகள் ,நல்ல திைரப்படம் இல்ைலெயன்ற ஏக்கத்திற்கு முற்றுப் புள்ளி ைவத்துள்ளது. விக்ரம் ,சிறுமி ,அனுஷ்கா , சந்தானம் ,அமலா பால் ேபான்ேறார் ெவகு சிறப்பான நடிப்ைப ெவளிப்படுத்தியுள்ளனர். மின்னல் ேபால்

குறுகிய காட்சிகள் ெஜாலித்துவிட்டு அடுத்தக் காட்சிக்கு வழிவிடுவது ேபால் ேவகமாய் ஓடி

மைறகின்றன. கமலஹாசனுக்குப் பிறகு சவாலான பாத்திரங்கைள ஏற்பதற்கு விக்ரம் இருக்கிறார் என்று உறுதியாக நம்பலாம். அேநகமாக

இந்த ஆண்டின் சிறந்த திைரப்படம் இதுவாகத்தான் இருக்கும்.

அவன் இவன்

பாலாவின் அவன் இவன் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. இந்த கால கட்டத்திற்கு சற்றும் ஒவ்வாத

காட்சியைமப்புகள் மசாலாப் படத்ைதயும் மிஞ்சும் சினிமாத் தனம் என்ேற கூறலாம். இவர் ெசால்ல வந்தைத ஒரு குறும் படம் மூலேம ெசால்லியிருக்கலாம்.

Fun Facts 

This year we're going to experience four unusu‐

al dates.  

   

1/1/11, 1/11/11, 11/1/11, 11/11/11 and that's 

not all...  

   

Take the last two digits of the year in which 

you were born ‐ now add  

the age you will be this year,  

   

The results will be 111 for everyone in whole 

world 

‐அனுப்பியவர்: அப்துல்