இைணயம் - sctamilsangam.org fileதமிழர்திருவிழா 2012...

8
கேராலினா தமி சக வளியீ 03/2012 இைணய உேள தமிழ விழா நலமா வாழ திைர ளி சிவ பதி ஆசிr: வக நடராஜ

Transcript of இைணயம் - sctamilsangam.org fileதமிழர்திருவிழா 2012...

ெதன் கேராலினா தமிழ் சங்க ெவளியடீு 03/2012

இைணயம்

உள்ேள

தமிழர் விழா  

 

நலமாய் வாழ  

 

   

திைரத் துளி  

 

   

   

 

 

 

சிறுவர் பகுதி  

ஆசிrயர்: ெவங்கட் நடராஜன்

தமிழர் திருவிழா 2012 பிப்.4, ெலக்சிங்க்டன்

தமிழர் திருவிழா ஆண்டுேதாறும் ைதத் திங்களில் தமிழர்களால் ெகாலம்பியா மாநகrல் மிகச் சிறப்பாக ெகாண்டாடப்படுகிறது. இந்த வருடம், பிப்ரவr நாலாம்ேததி மிகவும் விமrைசயாக அரங்ேகறிய இவ்விழாவில், சிறுவர், சிறுமியர் முதல் ெபrயவர்கள் வைர மிகுந்த உற்சாகத்துடன் பங்ேகற்றனர். பரதம், சினிமா நடனம், பாட்டு, நாடகம், மற்றும் இைசக் கருவிகள் ேபான்ற கைல நிகழ்ச்சிகள் நடந்தன. குழந்ைதகள் எவ்வித பயேமா, தயக்கேமா இன்றி நிகழ்ச்சிகளில் பங்ேகற்றது காண்ேபாைர வியப்பில் ஆழ்த்தியது.

ஒருங்கிைணப்பாளர் சத்யாவின் வரேவற்புைரயுடன் ெதாடங்கிய இந்நிகழ்ச்சியின் இைடயில் தைலவர் சரவணன் சிறப்புைரயாற்றினார். சற்று வித்தியாசமான முைறயில் தமிழகத்தில் உள்ள பல்ேவறு இடங்களின் சிறப்புகைள விளக்கும் வைகயில் நிகழ்ச்சி ெதாகுத்தளிக்கப்பட்டது. சுமார் 4 மணி ேநரம் நடந்த இந்நிகழ்ச்சிகளின் முடிவில் தமிழ்நாட்டு கலாச்சாரத்ைத பிரதிபலிக்கும் வைகயில் அைனவருக்கும் அறுசுைவ உணவு பrமாறப்பட்டது. இவ்விழாவிைன சிறப்பாக நடத்த உைழத்த அைனவருக்கும் ெநஞ்சார்ந்த நன்றி உrத்தாகுக. 'கூடி உைழத்தால் ேகாடி நன்ைம' என்பைத எடுத்துைரக்கும் விதமாக இவ்விழா அைமகிறது. ேமலும் ஆண்டுேதாறும், ெதாண்டு நிறுவனங்களுக்கு நன்ெகாைடகள் வழங்குவதன் மூலம் மட்டற்ற மகிழ்ச்சி அைடயும் நாம், இந்த வருடமும் வியக்க தக்க வைகயில் நிதி திரட்டிேனாம். 'Smile Train' என்ற ெதாண்டு நிறுவனத்திற்கு திரு.ேகாகுலும் திரு.பாண்டியனும் இைடேவைளப் ெபாழுதில் விற்கப்பட்ட சிற்றுண்டிகைள வழங்கினர்; ெவறும் இருபேத நிமிடத்தில், $851 நிதி திரட்டி சாதைனப் பைடத்ேதாம்; இது திரு.தாஸ், திரு.சித்தன் மற்றும் பலrன் தாராளமான அன்பளிப்புகளினால் சாத்தியமாயிற்று. இந்த ெதாைக ேமலும் திரு.கிருஷ்ணமுர்த்தி அவர்களால் சமன் (match) ெசய்யப்பட்டு, ெமாத்தம் $1702 'Smile Train' க்கு அனுப்பப்பட்டது. ெதன் கேராலினா தமிழ் சங்கத்தின் உன்னதமான ேசைவகள் ேமலும் ெதாடர வாழ்த்தி விைடெபறுகிேறாம். --ஆனந்தி

 2 

இைணயம்

தமிழர் திருவிழா 2012 பிப்.4, ெலக்சிங்க்டன்

விழாவின் இைடயில் சிறுவர்கள் பங்கு ெபற்ற கண்ணகி சிறப்பு நாடகம் இடம்ெபற்றிருந்தது. மன்னன் மற்றும் ராணியின் உைடயலங்காரம் சிறப்பாக இருந்தது. கண்ணகி ேபசிய வசனங்கள் அருைம. நாடகத்தின் உைரயாடைல இன்னும் ெகாஞ்சம் அதிகப்படுத்தியிருக்கலாம். கைதேயாட்டத்ைத ஆங்கிலம் மட்டுமல்லாமல் தமிழிலும் விவrத்திருக்கலாம். தமிழர்களின் திருமண முைறைய பாடல் காட்சிகள் மூலம் ெவகு அற்புதமாக எடுத்துைரத்தது ‘திருமண’ நிகழ்ச்சி. ெகாலம்பியா வாழ் சிறுவர்கள் மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களும் புrந்துெகாள்ளும் வைகயில் இந்நிகழ்ச்சி அைமந்திருந்தது. ெபண் பார்க்கும் படலத்தில் ஆரம்பித்து திருமண வரேவற்பு வைர ேதர்ந்ெதடுக்கப்பட்ட அைனத்துப் பாடல்களும் மிகப் ெபாருத்தமாக இருந்தது. மாப்பிைளயும் ெபண்ணும் பாடும் கனவுப் பாடல் காட்சி சிறப்பாக அைமக்கப்பட்டிருந்தது. சத்யா மற்றும் தியாகுவின் நடனம் நிகழ்ச்சிைய விறுவிறுப்பாகக் ெகாண்டுச் ெசன்றது.

இைணயம்

தமிழர் திருவிழா 2012 பிப்.4, ெலக்சிங்க்டன்

உலகப் புகழ்ெபற்ற ‘ெகாைலெவறி’ பாடைல, அதன் எதிர்பார்ப்புக்ேகற்ப இச்சிறுவர்கள் ெவகு தத்ரூபமாக வழங்கினர். இவர்கள் ஆடி, பாடி, நடித்து அசத்தினர்.

இவ்விருவrன் நடனத்ைத விட, இவர்களது ஆைட அலங்காரம் அைனவrன் பாராட்ைடயும் ெபற்றது.

மூன்று கில்லாடிகள்

இைணயம்

நலமாய் வாழ எல்ேலாருக்கும் வணக்கம். ெசன்ற முைற ெசான்னது ேபால், இந்தமுைற உணவில் உள்ள ைவட்டமின் மற்றும் தாது ெபாருள் பற்றி ேபசலாம். இப்ெபாழுது நைடமுைற பாணியில் உள்ள ைவட்டமின் D மற்றும் கால்சியம் பற்றி முதலில் பார்ப்ேபாம். ைவட்டமின் டி என்பது Fat soluble ைவட்டமின். இது Fortified milk, Fish, Cod liver oil மற்றும் முட்ைடயில் உள்ளது. சூrய ெவளிச்சத்தால், நம் ேதாலுக்கடியில் ஏற்படும் ரசாயனமாற்றத்தாலும் இது உருவாகிறது. ைவட்டமின் டி நம் எலும்புச் சத்துக்கு மிகவும் முக்கியம். இதன் குைறவினால் osteomalacia, osteoporosis ேபான்ற வியாதிகள் உருவாகின்றன. இதனால் எலும்பு முறிவு, தைச மற்றும் எலும்பு வலி உண்டாகும்.ேமலும் புற்றுேநாய், எகிறுேநாய், கிருமிகளால் உண்டாகும் ேநாய் ேபான்றைவ அதிகrக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சி ெதrவிக்கிறது. ைக, கால் குைடச்சல் ேபான்றைவ ஏற்படும். இந்தியர்களுக்கு ைவட்டமின் டி குைறவு அதிகமாக உள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சூrய ெவளிப்பாடு அதிகமாக இருந்தாலும், நாம் கருைம நிறமாக உள்ளதால் நம் ேதாலில் ரசாயனமாற்றம் ஏற்படுவது குைறகிறது. அதனால் நமக்கு உணவின் மூலம் கிைடக்கும் ைவட்டமின் டி-ேய முதன்ைமயானது. பால் மற்றும் தயிர் அதிகம் சாப்பிடாதவர்களுக்கு இது ெகாஞ்சம் கடினேம. ைவட்டமின் அளைவ இரத்தத்தில் ெசக் ெசய்துெகாள்வது நல்லது. குைறவாக இருந்தால் supplement சாப்பிடேவண்டும். சுமாராக ஒரு மனிதனுக்கு 400 IU ேதைவப்படும். அடுத்து, கால்சியம் என்பது எலும்புக்கு மிகவும் முக்கியம். ெபண்களுக்கு இன்னமும் ேதைவ. ஆசியப் ெபண்கள் osteoporosis என்ற எலும்பு வியாதியினால் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள். ஒரு நாைளக்கு சுமார் 1000 mg கால்சியம் ேதைவப்படும். Calcium rich foods

1 cup of skim milk or yogurt – 300 mg 1 oz fat-free cheese – 200 mg 1 cup ca fortified orange juice – 300 mg Others – dry beans, broccoli, greens, tofu, sardines.

இனி இைத நாம் கருத்தில் ெகாண்டு சாப்பிடுேவாம் (எனக்கும் ேசர்த்து தான்!) மீண்டும் சந்திப்ேபாம், —டாக்டர். பூர்ணிமா

இைணயம்

இைணயம்

அழுைக வானத்தின் அழுைக (மைழ) பூமியின் சிrப்பு பூக்களின் அழுைக (மகரந்தம்) ேதனகீ்களின் சிrப்பு மாணவனின் அழுைக (படிப்பு) ெபற்ேறாrன் சிrப்பு பணியாளrன் அழுைக (உைழப்பு) பங்குதாரrன் சிrப்பு கணவனின் அழுைக (?) மைனவியின் சிrப்பு மைனவியின் அழுைக (!) ெமகா சீrயலின் சிrப்பு நடிைகயின் அழுைக (நடிப்பு) ரசிகனின் சிrப்பு டாஸ்மாக்கின் அழுைக (மது) குடிமக்களின் சிrப்பு மக்களின் அழுைக (வr) அரசின் சிrப்பு ஒவ்ெவாரு மனிதனின் அழுைகயும் (முயற்சி) இம்மானிடத்தின் ெவற்றிக்காகேவ!

சிறுவர் பகுதி காதலர் தினம் என்பது ஒருவருக்ெகாருவர் அன்ைப பrமாறிக்ெகாள்ளும் நாளாகும். பிப்ரவr 14 ல் உலகம் முழுதும் ெகாண்டாடப்படும் இந்நாள், அன்பர் தினம் என்றும் அைழக்கப்படுகிறது. இனிப்புகள் மற்றும் மலர்கள் ெகாடுப்பது இத்தினத்தின் மரபு. இதன் சின்னம் இதயம். ேவலன்ைடன் என்ற ெபயருைடய இரு கிறித்துவத் தியாகிகளின் ெபயர்கைள அடுத்து இந்நாள் ேவலன்ைடன் நாள் என்றும் அைழக்கப்படுகிறது.

—நித்தின் (5 -ம் வகுப்பு)

இைணயம்

குமrக்கண்டம் தமிழனின் பிறப்பிடமும் தமிழ் ெமாழியின் பிறப்பிடமும் குமrக்கண்டம் தான். அக்கண்டம் நீrல் மூழ்கிப் ேபானது. முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகார உைரகள் மூலம் ெதrயலாம். திரு. பி.டு. சீனிவாசய்யர், திரு ேசைசயர் திரு. இராமச்சந்திர தீட்சிதர் ேபான்ேறாrன் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், ேதவேநயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் ெமாழி” வாயிலாகவும், நாம் நன்கறிகிேறாம். தமிழன் ேதான்றிய இடம் குமrக்கண்டம், ைகயாண்ட ெமாழி தமிழ் திராவிட ெமாழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும், தமிழனும், புகழின் உச்சக்கட்டம் எட்டினர். பழந்தமிழ் நாட்ைட உலகிற்குச் சுட்டிக் காட்டினர். குமrக்கண்டமும் அதன் எல்ைலகளும் பழந்தமிழ் நாடாகிய குமrக் கண்டம் அளவில் மிகப் ெபrதாக பரவியிருந்தது. ஆஸ்திேரலியாைவயும் ெதன்னாப்பிrக்காைவயும் இந்தியாைவயும் இைணத்துக் ெகாண்டிருந்த ெபரும் நிலப்பரப்ேப குமrக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூrயா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்ைத ேபரறிஞர்கள் திலு.ஓல்டுகாம், திரு. எக்ேகல், திரு. கிேளற்றர், திரு. கட்டு எலியட், திரு. ேதவேநயப் பாவாணர் ேபான்ேறார் ஏகமனதாக ஏற்றுக் ெகாண்டனர். ேமலும் ஹிராடடஸ் அவர்கள் குமrக் கண்டத்தின் எல்ைலையக் குறிப்பிட்டுள்ளார். 1. ெதாைலேமற்கில் – கிேரக்க நாடு 2. ேமற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிrக்கா 3. வடேமற்கில் – ெமன் ஆப்பிrக்கா 4. ெதாைல கிழக்கில் – சீன நாடு 5. கிழக்கில் – பர்மா, மேலசியா, சிங்கப்பூர் 6. ெதற்கில் – நீண்ட மைலத் ெதாடர் இம்மைலத் ெதாடர் ஆஸ்திேரலியாவில் ெதாடங்கி ெதன்னாப்பிrக்காவில் முடிவைடகிறது என்பைத மனதில் ெகாள்ள ேவண்டும். இவற்றின் ைமயத்தில் அைமந்த மிகப் ெபrய கண்டேம குமrக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூrயா கண்டமாகும். இக்கண்டத்ைத பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு ெதங்கு நாடு, ஏழு பைன நாடு என பிrத்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் ைகயாண்ட நாகrகம்தான் திராவிட நாகrகம். அவனுைடய வரலாறும் நாகrகமும் தான் உலகிேலேய முதன்ைம வாய்ந்தது. இவனுைடய ெமாழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தைர மார்க்கமாகவும் உலெகங்கும் ெசன்று குடிேயற்றங்கைள அைமத்து தமிழ் ெமாழிையயும், தமிழ்ப் பண்பாட்ைடயும், தமிழ்க் கலாச்சாரத்ைதயும்

பாெரங்கும் பரப்பினர் என்பேத உண்ைம. இதற்குச் சான்றாக பினசீியர்களின் நாணயங்களும், கல்ெவட்டுக்களும் உதவுகின்றன நன்றி: முகப்பக்கம் 

தமிழகத்திலிருந்து... ெநய்ேவலியில் உற்பத்தியாகும் மின்சாரேம நமக்குப் ேபாதுமானதாகும். கூடங்குளத்தில் உற்பத்தியாகப்ேபாகும் மின்சாரத்தில் 50% ெகாடுப்ேபாம் என்று கூறும் மன்ேமாகன்சிங் ெநய்ேவலி மின்சாரத்தில் 50% ெகாடுத்தாேல தமிழகத்தின் மின்பற்றாக்குைறையப் ேபாக்கிட முடியுேம. பிறெகதற்கு அணூைலகள், அனல் மின்நிைலயங்கள்? ெநய்ேவலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் தமிழகத்திற்கு கிைடக்கும் மின்சாரம் 30%தான். அப்படியானாலும் மீதம் 70% மின்சாரம் எங்ேக? யாருக்கு? ஆந்திராவிற்கு 19% கர்நாடகத்திற்கு 14% ேகரளாவிற்கு 10% புதுச்ேசrக்கு 5%, என்.எல்.சி. நிர்வாகத்திற்கு 7%, நடுவண் மின்ெதாகுப்பிற்கு 15% என வழங்கப்படுகிறது. உண்ைமயில் தமிழர்களின் ஏமாளித்தனத்தால் பறிேபாகிறது என்று கூறுவேத ெபாருத்தமாக இருக்கும். பாலாற்றின் உrைமையத் தடுக்கும் ஆந்திராவிற்கும், காவிrயின் உrைம மீது தைடேபாடும் கர்நாடகத்திற்கும், முல்ைலப்ெபrயாற்றில் மல்லுகட்டும் ேகரளத்திற்கும் தமிழ்நாட்டிலிருந்து வருடத்தின் எல்லா ேநரமும் தைடயில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. காரணம் ெநய்ேவலி தமிழனுக்குச் ெசாந்தமில்ைல. தில்லிக்குச் ெசாந்தம். தமிழ்நாட்டின் கனிமவளத்ைதயும், தமிழர்களின் உைழப்ைபயும் சுரண்டி, இப்படி அண்ைட மாநிலத்தவர்களுக்கு மின்சாரம் ெகாடுப்பதால்தான், தமிழகம் ெசயற்ைகயாக இருண்டு கிடக்கிறது என்பைத ெதrயாததால் கூடங்குளம் திட்டத்திைன இவர்கள் ஆதrக்கிறார்கள். ெநய்ேவலி அனல்மின்நிைலயம் நடுவணரசின் கீழ் இயங்குவதால் இங்கு ெவளி மாநிலத்தவர்களின் ஆதிக்கம் ெபருகி வருகிறது.சுமார் 20 ஆயிரம் ஊழியர்களில் உயர்பதவி முழுக்க வடமாநிலத்தவர்களுக்கும், மைலயாளிகளுக்கும் ெசாந்தமாகி விட்டன. 8 ஆயிரம் ெவளிமாநில ஊழியர்களில் மைலயாளிகள் மட்டும் 3000 ேபர் உள்ளனர். தமிழக அரசின்கீழ் ெநய்ேவலி அனல் மின்நிைலயம் இருந்தால், தமிழர்களுக்கு கூடுதல் ேவைலவாய்ப்பு கிைடக்கும். அண்ைட மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கும் உrைம தமிழக அரசிடம் இருக்குமானால் ஆற்றுநீrன் மீது அடாவடி ெசய்யும் ேகரள, கர்நாடக, ஆந்திர அரசுகள் பணியும்.

நன்றி: முகப்பக்கம் 

திைரத்துளி

ேதானி இன்ைறய வாழ்க்ைகச் சூழலில் ஒரு மாணவனுக்கும் அவன் தந்ைதக்கும் நடக்கும் தர்மயுத்தம் தான் ேதானி.

மகன் நன்றாகப் படிக்கேவண்டும் என்பது ஒரு சராசr தந்ைதயின் கனவு. ஆனால் மகனுக்ேகா கிrக்ெகட் வரீனாக ேவண்டும் என்பது கனவு. இந்த இரு தரப்பு நியாயத்திற்கு விைட ெசால்வது யார்? பள்ளியா? சமுதாயமா? அல்லது அரசா? இைவ மூன்றும் ேசர்ந்ததுதான் என்பேத கைதயின் கரு. 17*8=? என்ற ஒரு ேகள்வி மூலம் இன்ைறய கல்வி முைறயில் உள்ள குைறப்பாட்ைட நக்கலாக சுட்டிக்காட்டிய இப்படம், பள்ளியில் ெசால்லும் பாடங்கைள மனப்பாடம் ெசய்வைத மட்டுேம ைவத்து ஒரு மாணவனின்

எதிர்காலத்ைத நிர்ணயிக்கக்கூடாது என்ற ஆழமான கருத்ைதப் பதிக்கிறது. ‘விைளயாட்டா படேகாட்டி’ என்ற பாடல் ஒட்டு ெமாத்த கைதயும் ெசால்வது ேபால் அைமந்துள்ளது. வழக்கம்ேபால் சினிமாவில் இப்பிரச்சிைனக்கு தீர்வு கிைடக்கிறது. ஆனால் நிஜத்திலும் இது நடக்கும் நாள் ெவகு தூரத்தில் இல்ைலெயன்ேற ேதான்றுகிறது.

உங்கள் குரல் மற்றுெமாரு அற்புத இதழ். நவனீ திருக்குறள், ெமன்ெபாருள் உைரயாடல், Mr.X ேபான்றவற்றின் பைடப்பாளிகளுக்கு

ெநஞ்சார்ந்த பாராட்டுகள்

-சுபா

நவனீ திருக்குறள் ேகளிக்ைகயாக இருந்தது.

-பூர்ணிமா

தந்ைத மகன் ெமன்ெபாருள் பற்றிய ேவடிக்ைக உைரயாடல் நன்று

-திருமால்

இைணயம்