2019 அனுதின தியானங்கள் கருப்ல ......ஆன ல...

23
2019 லெகாெ அதின தியானக கலா: உதிரவதி நிக82 தேேி: 1 ஏர 2019 - லெதி நாகா வாரதி திக லை: தியினால லெபதினால சாதனனகளித லவறி தேேபேி: கீத 30:1-5, 11-12 1. கதாசவ, எ தக எனன சேலகா ேகிழலவாடாே, நீ எனககி எதபடயினா, நா உனே சபாசவ. 2. எ சதவனாகிய கதாசவ, உனே சநாகி பிசட, எனன நீ கணோகின ீ. 3. கதாசவ, நீ எ ஆதோனவ பாதாளதிெித ஏறபணி, நா கழியி இறகாதபட எனன உயிசராசட காதீ. 4. கதனடய பரசதவாகசள, அவனர கீதனபணி, அவனடய பரசததி நினனதனெ லகாடாக. 5. அவனடய சகாப ஒ நிேிஷ, அவனடய தயசவா நீடய வா; ாயகாெதி அனக தக, விடயகாெதிசெ களிபடாக. 11. எ பெபனெ ஆனத களிபாக ோறபணின ீ; எ ேகினே அேதிராே உனே கீதனபபடயாக நீ எ இரனட கனளதசபா, கிிலய கடனா என இனடகடன ீ. 12. எ சதவனாகிய கதாசவ, உனே எலறனறக ததிசப. தியான தாவ ீ ராொ எதிய கீத 30- உள உணகனள நேி பெ அனடயாளலகா அதபிக இயல. தாவ ீனதபறி நா அறிதபடயாசொ அெத நேத லாத அபவக யெோகசவா இவா நா லயபடொ. அசநக சவனளகளி, நா அபவித கடக அதபி வத லவறிக தாவ ீ த கடத லற அளவிக இகமடயாத. தாவ ீதி விளகக ே கபனன சபச வானதக அவனடய வியாதினயய காயனதய பறி அதிக சபசகிறன. சதவனிட தாவ ீ எபின ஆத ேறாக, எசபபட லநகடயான நினெகளிெித விரதியிெித அவ அனழதிபா என நோ கபனலத பரதலகாள மடகிறத. ேரண தவாயி லநகிய அபவககளாக அவ லற சவனளக, அவர உளதி ேிகத பாரனத ஏபதிக சவ. சதவ அசபபட ேறாகக லெபக லவிாகசபாத நாம தாவ ீதி உணகனள உணத அவசரா சத சதாஷிக மடய. அவர நறியணிய திய அடகமடயாத அளவில தனினயாமனறயில இதத. சதவனி சபாவகனளய,

Transcript of 2019 அனுதின தியானங்கள் கருப்ல ......ஆன ல...

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    82

    தேேி: 1 ஏப்ரல் 2019 - லெந்தின் நான்காம் வாரத்தின் திங்கள் ேலைப்பு: துதியினாலும் லெபத்தினாலும் ச ாதனனகளிருந்து லவற்றி தேேப்பகுேி: ங்கீதம் 30:1-5, 11-12 1. கர்த்தாசவ, என் த்துருக்கள் என்னன சேற்லகாண்டு ேகிழலவாட்டாேல், நீர் என்னனக் னகதூக்கி எடுத்தபடியினால், நான் உம்னேப் சபாற்றுசவன். 2. என் சதவனாகிய கர்த்தாசவ, உம்னே சநாக்கிக் கூப்பிட்சடன், என்னன நீர் குணோக்கினரீ். 3. கர்த்தாசவ, நீர் என் ஆத்துோனவப் பாதாளத்திெிருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னன உயிசராசட காத்தீர். 4. கர்த்தருனடய பரிசுத்தவான்கசள, அவனரக் கீர்த்தனம்பண்ணி, அவருனடய பரிசுத்தத்தின் நினனவுகூருதனெக் லகாண்டாடுங்கள். 5. அவருனடய சகாபம் ஒரு நிேிஷம், அவருனடய தயசவா நீடிய வாழ்வு; ாயங்காெத்தில் அழுனக தங்கும், விடியற்காெத்திசெ களிப்புண்டாகும். 11. என் புெம்பனெ ஆனந்தக் களிப்பாக ோறப்பண்ணினரீ்; என் ேகினே அேர்ந்திராேல் உம்னேக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்னடக் கனளந்துசபாட்டு, ேகிழ்ச் ிலயன்னும் கட்டினால் என்னன இனடகட்டினரீ். 12. என் சதவனாகிய கர்த்தாசவ, உம்னே என்லறன்னறக்கும் துதிப்சபன்.

    தியானம்

    தாவதீு ராொ எழுதிய ங்கீதம் 30-ல் உள்ள உணர்வுகனள நம்ேில் பெர் அனடயாளம்லகாண்டு அனுதபிக்க இயலும். தாவனீதப்பற்றி நாம் அறிந்தபடியாசொ அல்ெது நேது ல ாந்த அனுபவங்கள் மூெோகசவா இவ்வாறு நாம் ல யல்படொம். அசநக சவனளகளில், நாம் அனுபவித்த கஷ்டங்களும் அதன்பின் வந்த லவற்றிகளும் தாவதீு கடந்து ல ன்ற அளவிற்கு இருக்கமுடியாது.

    தாவதீின் விளக்கங்கள் ேற்றும் கற்பனனப் சபச்சு வார்த்னதகள் அவருனடய வியாதினயயும் காயத்னதயும் பற்றி அதிகம் சபசுகின்றன. சதவனிடம் தாவதீு எழுப்பின ஆழ்ந்த ேன்றாட்டுகள், எப்சபர்ப்பட்ட லநருக்கடியான சூழ்நினெகளிெிருந்தும் விரக்தியிெிருந்தும் அவர் அனழத்திருப்பார் என நம்ோல் கற்பனன ல ய்து புரிந்துலகாள்ள முடிகிறது. ேரணத் தருவாயில் லநருங்கிய அனுபவங்களுக்குள்ளாக அவர் ல ன்ற சவனளகள், அவரின் உள்ளத்தில் ேிகுந்த பாரத்னத ஏற்படுத்திருக்க சவண்டும்.

    சதவன் அப்சபற்பட்ட ேன்றாட்டுகளுக்கும் லெபங்களுக்கும் ல வி ாய்க்கும்சபாது நாமும் தாவதீின் உணர்வுகனள உணர்ந்து அவசராடு ச ர்ந்து ந்சதாஷிக்க முடியும். அவரின் நன்றியுணர்ச் ியும் துதியும் அடக்கமுடியாத அளவிலும் தன்னிச்ன யான முனறயிலும் இருந்தது. சதவனின் சுபாவங்கனளயும்,

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    83

    வழிகனளயும், ித்தத்னதயும் தாவதீு நன்று புரிந்து னவத்திருப்பனத இது விளக்குகிறது. ேனிதனின் பாவங்கள் ேற்றும் தவறுதெின் வினளவாக சதவன் துன்பத்னதயும் ச ாகத்னதயும் அனுேதித்து அல்ெது பயன்படுத்தினார் என்று தாவதீு கண்டுலகாண்டார். ஆனால் சதவனின் நீடித்த அன்னபயும் கிருனபயும் ஒப்பிடுனகயில், அவர் ஓர் குறிப்பிடப்பட்ட காெத்திற்க்கு ேட்டுசே துன்பத்னத உள்ளடங்கினவத்துள்ளார் என்று தாவதீு புரிந்துலகாண்டார். இதுசவ தாவனீத, சதவனின் ெனங்கனள அவனரத் லதாடர்ந்து துதித்து அவருக்கு நன்றி ல லுத்துோறு அனழக்க னவக்கிறது.

    ஜெபம்

    எங்கள் அன்பான பரசொகத் தகப்பசன, உேது வார்த்னதயின் பிரகாரோகவும் இந்த ங்கீதம் மூெோகவும், நீசர எல்ொ ேகினேக்கும், துதிக்கும், நன்றிகளுக்கும் பாத்திரர் என்றும், அதனன உேக்கு என்றும் ல லுத்த சவண்டுலேன நாங்கள் ஞாபகப்படுத்தப் படுகிசறாம். எங்களது அசநக தப்பிதங்கனளயும், அறியானேகனளயும், அெட் ியங்கனளயும், இருதயத்தின் கடினத்னதயும் தயவாய் ேன்னியும். அசநக சவனளகளில் நாம் முறுமுறுத்து, புறங்கூறி, உேக்கு விசராதோக ல ன்றுள்சளாம். உேது பரிசுத்த ஆவிக்கு உணர்வுள்ளவர்களாய் ோற்றி, நாங்கள் உேது கிரினய மூெோகவும் வார்த்னத மூெோகவும் கிறிஸ்துனவ சநாக்கி பார்த்திட எங்களுக்கு உணர ல ய்யும். நீங்கள் திட்டேிட்டுள்ளபடி, உேக்கு ேகினேயும் கனமும் லகாண்டுவருகிற ெனோகவும், எங்கனள சுற்றியுள்ளவர்களுக்கு நம்பிக்னக லகாடுக்கிறவர்களாகவும் எங்கனள வனனயும். கடுனேயான ந்தர்ப்ப சூழ்நினெகளிலும் கூட எங்கனள பயன்படுத்துங்கள். அப்லபாழுது உேது ேகினே லவளிப்படும்சபாது, நாங்கள் உம்னே அங்கீகரித்து, உம்னே சந ித்து, உம்னே ேகினேப்படுத்த ல ய்திடுங்கள். இனதலயல்ொம் இசயசு கிறிஸ்துவின் நாேத்திலும் பிர ன்னத்திலும் தயவாய் சகட்கின்சறாம். ஆலேன்.

    ஜெயல்

    இந்த ங்கீதோனது இந்த வருடத்திற்கு ஒரு உகந்த தியானிப்பு. இந்த தாவதீின் லெபத்தின் வார்த்னதகளும் துதிகளும் ஒரு ேிகப் லபரிய நிகழ்வாக அந்நாட்களின் ெனங்களின் வாழ்வில் இருந்தது - அவர் வடீ்டின் பிரதிஷ்னட. 2019-ஆம் ஆண்டு, ிங்கப்பூரின் 200 வருடங்கள் வரொற்னற ேட்டுேல்ொேல், சதவனின் ெனம் எப்படி ரியாகத் தங்கனளயும் இந்த சத த்னதயும் பிரதிஷ்னட ல ய்து, ிங்கப்பூருக்கு ேட்டுேல்ொேல் ேற்ற சத ங்களுக்கும் ஒரு ஆ ீர்வாதோக இருப்பனதயும் குறிக்கிறது. இந்த நம்பிக்னக அங்கோனது அற்புதவண்ணோக ிங்கப்பூருக்காக இங்கு இருக்கும் கிறிஸ்தவர்கள், 17-19-ஆம் சததிகளில், சே

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    84

    ோதம் நடக்கப்சபாகிற "நம்பிக்னகயின் லகாண்டாட்டம்" என்ற நிகழ்ச் ிசயாடு ஒட்டி அனேந்துள்ளது. இந்த வால்ேிக்க சத ிய அளவில் உள்ள இந்த திட்டத்திற்கு, ேற்றவர்களுக்கு நம்பிக்னக லகாண்டுவரும் பிரகாரோக நாம் லெப ிந்னதசயாடு சதவன் நம்ேிடம் எதிர்பார்க்கும் காரியங்கனள சநாக்கி ல யல்படுசவாம்.

    மூப்பர் முனனவர் ொரன்ஸ் ியா தனெவர், ிங்கப்பூர் இவாஞ் ெிக்கல் லபல்சொஷிப் (EFOS) துனணத் தனெவர், இவாஞ் ெிக்கல் ோணவர்களின் லபல்சொஷிப் (FES)

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    85

    தேேி: 2 ஏப்ரல், 2019 - லெந்தின் நான்காம் வாரத்தின் ல வ்வாய் ேலைப்பு: நான் உன்னன அனுப்புசவன்… என் ெனங்கனள... எகிப்திெிருந்து லவளிக்லகாண்டுவா… தேேப்பகுேி: யாத்திராகேம் 2:23—3:20 23. ிெகாெம் ல ன்றபின், எகிப்தின் ராொ ேரித்தான். இஸ்ரசவல் புத்திரர் அடினேத்தனத்தினால் தவித்து, முனறயிட்டுக்லகாண்டிருந்தார்கள்; அவர்கள் அடினேத்தனத்திெிருந்து முனறயிடும் த்தம் சதவ ந்நிதியில் எட்டினது.

    24. சதவன் அவர்கள் லபருமூச்ன க் சகட்டு, தாம் ஆபிரகாசோடும் ஈ ாக்சகாடும் யாக்சகாசபாடும் ல ய்த உடன்படிக்னகனய நினனவுகூர்ந்தார்.

    25. சதவன் இஸ்ரசவல் புத்திரனரக் கண்சணாக்கினார்; சதவன் அவர்கனள நினனத்தருளினார்.

    1. சோச ேீதியான் சத த்து ஆ ாரியனாயிருந்த தன் ோேனாகிய எத்திசராவின் ஆடுகனள சேய்த்துவந்தான். அவன் ஆடுகனள வனாந்தரத்தின் பின்புறத்திசெ ஓட்டி, சதவபர்வதோகிய ஓசரப்ேட்டும் வந்தான்.

    2. அங்சக கர்த்தருனடய தூதனானவர் ஒரு முட்ல டியின் நடுவிெிருந்து உண்டான அக்கினிெுவானெயிசெ நின்று அவனுக்குத் தரி னோனார். அப்லபாழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்ல டி அக்கினியால் ெுவாெித்து எரிந்தும், அது லவந்துசபாகாேல் இருந்தது.

    3. அப்லபாழுது சோச : இந்த முட்ல டி லவந்துசபாகாதிருக்கிறது என்ன, நான் கிட்டப்சபாய் இந்த அற்புதகாட் ினயப் பார்ப்சபன் என்றான்.

    4. அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறனதக் கர்த்தர் கண்டார். முட்ல டியின் நடுவிெிருந்து சதவன் அவனன சநாக்கி: சோச , சோச என்று கூப்பிட்டார். அவன்: இசதா, அடிசயன் என்றான்.

    5. அப்லபாழுது அவர்: இங்சக கிட்டிச் ச ராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்ன னயக் கழற்றிப்சபாடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூேி என்றார்.

    6. பின்னும் அவர்: நான் ஆபிரகாேின் சதவனும் ஈ ாக்கின் சதவனும் யாக்சகாபின் சதவனுோகிய உன் பிதாக்களுனடய சதவனாயிருக்கிசறன் என்றார். சோச சதவனன சநாக்கிப்பார்க்கப் பயந்ததினால், தன் முகத்னத மூடிக்லகாண்டான்.

    7. அப்லபாழுது கர்த்தர்: எகிப்திெிருக்கிற என் ெனத்தின் உபத்திரவத்னத நான் பார்க்கசவ பார்த்து, ஆசளாட்டிகளினிேித்தம் அவர்கள் இடுகிற கூக்குரனெக் சகட்சடன், அவர்கள் படுகிற சவதனனகனளயும் அறிந்திருக்கிசறன்.

    8. அவர்கனள எகிப்தியரின் னகக்கு விடுதனெயாக்கவும், அவர்கனள அந்தத் சத த்திெிருந்து நீக்கி, கானானியரும் ஏத்தியரும் எசோரியரும் லபரி ியரும் ஏவியரும்

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    86

    எபூ ியரும் இருக்கிற இடோகிய பாலும் சதனும் ஓடுகிற நெமும் வி ாெமுோன சத த்தில் லகாண்டுசபாய்ச் ச ர்க்கவும் இறங்கிசனன்.

    9. இப்லபாழுதும் இஸ்ரசவல் புத்திரரின் கூக்குரல் என் ந்நிதியில் வந்து எட்டினது; எகிப்தியர் அவர்கனள ஒடுக்குகிற ஒடுக்குதனெயும் கண்சடன்.

    10. நீ இஸ்ரசவல் புத்திரராகிய என் ெனத்னத எகிப்திெிருந்து அனழத்து வரும்படி உன்னனப் பார்சவானிடத்துக்கு அனுப்புசவன் வா என்றார்.

    11. அப்லபாழுது சோச சதவனன சநாக்கி: பார்சவானிடத்துக்குப் சபாகவும், இஸ்ரசவல் புத்திரனர எகிப்திெிருந்து அனழத்துவரவும், நான் எம்ோத்திரம் என்றான்.

    12. அதற்கு அவர்: நான் உன்சனாசட இருப்சபன்; நீ ெனத்னத எகிப்திெிருந்து அனழத்து வந்தபின், நீங்கள் இந்த ேனெயில் சதவனுக்கு ஆராதனன ல ய்வரீ்கள்; நான் உன்னன அனுப்பிசனன் என்பதற்கு இதுசவ அனடயாளம் என்றார்.

    13. அப்லபாழுது சோச சதவனன சநாக்கி: நான் இஸ்ரசவல் புத்திரரிடத்தில் சபாய், உங்கள் பிதாக்களுனடய சதவன் உங்களிடத்தில் என்னன அனுப்பினார் என்று அவர்களுக்குச் ல ால்லும்சபாது, அவருனடய நாேம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் சகட்டால், நான் அவர்களுக்கு என்ன ல ால்லுசவன் என்றான்.

    14. அதற்குத் சதவன்: இருக்கிறவராக இருக்கிசறன் என்று சோச யுடசன ல ால்ெி, இருக்கிசறன் என்பவர் என்னன உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரசவல் புத்திரசராசட ல ால்வாயாக என்றார்.

    15. சேலும், சதவன் சோச னய சநாக்கி: ஆபிரகாேின் சதவனும் ஈ ாக்கின் சதவனும் யாக்சகாபின் சதவனுோயிருக்கிற உங்கள் பிதாக்களுனடய சதவனாகிய கர்த்தர் என்னன உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரசவல் புத்திரருக்குச் ல ால்வாயாக; என்னறக்கும் இதுசவ என் நாேம், தனெமுனற தனெமுனறசதாறும் இதுசவ என் சபர்ப்பிரஸ்தாபம்.

    16. நீ சபாய், இஸ்ரசவெின் மூப்பனரக்கூட்டி, அவர்களிடத்தில்: ஆபிரகாம் ஈ ாக்கு யாக்சகாபு என்பவர்களுனடய சதவனாயிருக்கிற உங்கள் பிதாக்களுனடய சதவனாகிய கர்த்தர் எனக்குத் தரி னோகி, உங்கனள நிச் யோய்ச் ந்தித்து, எகிப்தில் உங்களுக்குச் ல ய்யப்பட்டனதக் கண்சடன் என்றும்,

    17. நான் உங்கனள எகிப்தின் ிறுனேயிெிருந்து நீக்கி, பாலும் சதனும் ஓடுகிற சத ோகிய கானானியர் ஏத்தியர் எசோரியர் லபரி ியர் ஏவியர் எபூ ியருனடய சத த்துக்குக் லகாண்டுசபாசவன் என்றும் ல ான்சனன் என்றார் என்று ல ால்லு.

    18. அவர்கள் உன் வாக்குக்குச் ல விலகாடுப்பார்கள்; அப்லபாழுது நீயும் இஸ்ரசவெின் மூப்பரும் எகிப்தின் ராொவினிடத்தில் சபாய்: எபிலரயருனடய சதவனாகிய கர்த்தர் எங்கனளச் ந்தித்தார்; இப்லபாழுதும் நாங்கள் வனாந்தரத்தில் மூன்று நாள் பிரயாணம்சபாய்,

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    87

    எங்கள் சதவனாகிய கர்த்தருக்குப் பெியிடும்படி எங்கனளப் சபாகவிடசவண்டுலேன்று ல ால்லுங்கள்.

    19. ஆனாலும், எகிப்தின் ராொ னகவல்ெனே கண்டாலொழிய, உங்கனளப் சபாகவிடான் என்று நான் அறிசவன்.

    20. ஆனகயால், நான் என் னகனய நீட்டி, எகிப்தின் நடுவிசெ நான் ல ய்யும் கெவித அற்புதங்களாலும் அனத வாதிப்சபன்; அதற்குப்பின் அவன் உங்கனளப் சபாகவிடுவான்.

    தியானம்

    இஸ்ரசவல் புத்திரர்கள் 400 வருடங்களாக அடினேத்தனத்திற்கு உட்பட்டிருந்தனர். அவர்கள் அழுது புெம்பினார்கள். கர்த்தர் அவர்களின் கதறல்கனளக் சகட்டார். காெம் நினறசவறினசபாது, கர்த்தர் தேது ெனங்கனள எகிப்தியரின் கரங்களிெிருந்து விடுவிக்க இறங்கி வந்தார். கர்த்தசர பிரதானக்காரராய் இருந்தும், அவர் சோச னய சதர்ந்லதடுத்து அவரின் திட்டங்கனள ல யல்படுத்தினார். ஓர் இரவில் ஒரு சத சே உருவாக்கப்பட்டு, அந்த ெனங்கள் உடனடியாக சுதந்திரத்னதப் லபற்றுக்லகாண்டனர். சதவன் சோச யிடம், "நான் இறங்கிசனன். உன்னன அனுப்புசவன்," என்று கூறினார்.

    பனழய அதிகாரத்திற்கும் புதிய அதிகாரத்திற்கும் இனடசய 400 வருடங்கள் ஓர் அனேதியான இனடசவனள அனேத்தல் இருந்தது. ஒளி இல்ொேல் உெகம் ஆவிக்குரிய இருட்டில் இருந்தது. கூக்குரெிட்டு கதறி அழுத ெனங்கள் இருந்தனர். காெம் நினறசவறினசபாது, இசயசு உெகத்தின் ெனங்கனள பி ா ின் னகயிெிருந்து விடுவிக்க இறங்கிவந்தார். இசயசுசவ பிரதானவர், இருப்பினும், அவர் ீஷர்கனள லதரிந்துலகாண்டு, அவர்கள் மூெோய் அவரின் திட்டங்கனள ல யல்படுத்தினார். சதவனுனடய ராஜ்யம் ேீபித்திருக்கிறது. அந்த ராஜ்யத்துக்குள்ளாய் பிரசவ ிப்சபார் சுதந்திரத்னத லபற்றுக்லகாள்வார்கள். இசயசு ீஷர்களிடம் கூறினார், "நான் வந்திருக்கிசறன். நான் உங்கனள அனுப்புகிசறன்."

    காெம் இதுசவ என்று அறிந்து, சதவனுனடய ராஜ்யத்தின் நற்ல ய்தினய பிர ங்கிக்க ல ன்று, இருளில் இருக்கும் ெனங்கனள லவளிச் த்திற்கு லகாண்டுவரசவண்டும். இந்த ேகத்துவோன சதவனின் திட்டத்தில் நாம் ஒரு பங்காய் இருப்பலதன்பது ஒரு ிொக்கியம். நம்ேில் பெர் இந்தக் காரியத்திற்குப் சபாதுோனவர்களாய் இல்ொதது சபால் உணர்சவாம். ஆனால் சதவனின் அனழப்பு நம்னே கட்டாயப்படுத்துகிறது. அவர்தான் பிரதானக்காரர், அவர் நேக்காக னவத்திருக்கும் சவனெனய நினறசவற்ற, நாம் அவசராடு ச ர்ந்து ல யல்பட சவண்டுலேன்று நினனவில் லகாள்ளுங்கள்.

    கர்த்தர் சோச யிடம் கூறினார்: "சபா, நான் உன்சனாசடகூட இருப்சபன்."

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    88

    இசயசு நம்ேிடம் ல ால்லுகிறார்: "நீங்கள் புறப்பட்டு சபாங்கள், நான் உங்களுடசனகூட இருக்கிசறன்."

    நாம் ல ல்வதற்கு சநரோகிவிட்டது.

    ஜெபம்

    ஆண்டவராகிய இசயசுசவ, என் வாழ்க்னகயின் ேீதுள்ள உேது அனழப்பிற்காய் நன்றி. என்றும் நினெத்திருக்கும் உேது பிர ன்னத்தின் வாக்குத்தத்தத்திற்காய் நன்றி. நான் எங்கு ல ன்றாலும், எப்லபாழுதும் உேது பிர ன்னத்னத சுேந்து ல ல்ெ எனக்கு உதவுங்கள். அவ்வாறு உேது ராஜ்யோனது நான் ந்திக்கும் ஒவ்லவாரு வாழ்க்னகயின் ேீது ஸ்தாபிக்கப்படட்டும்.

    ஜெயல்

    நான் ஒவ்லவாரு நாளும் கடந்து ல ல்லும்சபாது, கர்த்தர் அவரின் ெனங்களின் ேீது னவத்திருக்கும் திட்டத்தின் பிரதானக்காரர் என்றும், எனக்கு அந்த திட்டத்தில் ல யல்பட ஒரு பங்குண்டு என்றும் நான் நினனவில் லகாள்ளுசவன்.

    சபாதகர் ொரன்ஸ் டி யி சுவா மூத்த சபாதகர் ெிவிங் ல ஞ்சுலவரி பிசரதறன் னப

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    89

    சததி: 3 ஏப்ரல் 2019 - லெந்தின் நான்காம் வாரத்தின் புதன் தனெப்பு: உேது ித்தத்னத ல ய்ய வந்துள்சளன் சவதப்பகுதி: எபிலரயர் 10:1-18

    1. இப்படியிருக்க, நியாயப்பிரோணோனது வரப்சபாகிற நன்னேகளின் லபாருளாயிராேல், அனவகளின் நிழொய்ோத்திரம் இருக்கிறபடியால், வருஷந்சதாறும் இனடவிடாேல் ல லுத்தப்பட்டுவருகிற ஒசரவிதோன பெிகளினாசெ அனவகனளச் ல லுத்த வருகிறவர்கனள ஒருக்காலும் பூரணப்படுத்தோட்டாது.

    2. பூரணப்படுத்துோனால், ஆராதனன ல ய்கிறவர்கள் ஒருதரம் சுத்தோக்கப்பட்டபின்பு, இன்னும் பாவங்களுண்லடன்று உணர்த்தும் ேனச் ாட் ி அவர்களுக்கு இல்ொதிருப்பதினால், அந்தப்பெிகனளச் ல லுத்துகிறது நிறுத்தப்படுேல்ெவா?

    3. அப்படி நிறுத்தப்படாதபடியால், பாவங்கள் உண்லடன்று அனவகளினாசெ வருஷந்சதாறும் நினனவுகூருதல் உண்டாயிருக்கிறது.

    4. அல்ொேலும், கானள லவள்ளாட்டுக்கடா இனவகளுனடய இரத்தம் பாவங்கனள நிவிர்த்தில ய்யோட்டாசத.

    5. ஆனகயால் அவர் உெகத்தில் பிரசவ ிக்கும்சபாது: பெினயயும் காணிக்னகனயயும் நீர் விரும்பவில்னெ, ஒரு ரீரத்னத எனக்கு ஆயத்தம்பண்ணினரீ்;

    6. ர்வாங்க தகனபெிகளும், பாவநிவாரண பெிகளும் உேக்குப் பிரியோனதல்ெ என்றரீ்.

    7. அப்லபாழுது நான்: சதவசன, உம்முனடய ித்தத்தின்படி ல ய்ய, இசதா, வருகிசறன், புஸ்தகச்சுருளில் என்னனக்குறித்து எழுதியிருக்கிறது என்று ல ான்சனன் என்றார்.

    8. நியாயப்பிரோணத்தின்படி ல லுத்தப்பட்டுவருகிற பெிகனளக்குறித்து சேற்ல ால்ெியபடி: பெினயயும், காணிக்னகனயயும், ர்வாங்க தகனபெிகனளயும், பாவநிவாரணபெிகனளயும் நீர் விரும்பவில்னெ, அனவகள் உேக்குப் பிரியோனதல்ெ என்று ல ான்னபின்பு:

    9. சதவசன, உம்முனடய ித்தத்தின்படி ல ய்ய, இசதா, வருகிசறன் என்று இரண்டாவனத நினெநிறுத்துவதற்கு முதொவனத நீக்கிப்சபாடுகிறார்.

    10. இசயசுகிறிஸ்துவினுனடய ரீரம் ஒசரதரம் பெியிடப்பட்டதினாசெ, அந்தச் ித்தத்தின்படி நாம் பரிசுத்தோக்கப்பட்டிருக்கிசறாம்.

    11. அன்றியும், எந்த ஆ ாரியனும் நாசடாறும் ஆராதனன ல ய்கிறவனாயும், பாவங்கனள ஒருக்காலும் நிவிர்த்தில ய்யக்கூடாத ஒசரவித பெிகனள அசநகந்தரம் ல லுத்திவருகிறவனாயும் நிற்பான்.

    12. இவசரா, பாவங்களுக்காக ஒசர பெினயச் ல லுத்தி, என்லறன்னறக்கும் சதவனுனடய வெதுபாரி த்தில் உட்கார்ந்து,

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    90

    13. இனித் தம்முனடய த்துருக்கனளத் தேது பாதபடியாக்கிப்சபாடும்வனரக்கும் காத்துக்லகாண்டிருக்கிறார்.

    14. ஏலனனில் பரிசுத்தோக்கப்படுகிறவர்கனள ஒசர பெியினாசெ இவர் என்லறன்னறக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்.

    15. இனதக்குறித்துப் பரிசுத்த ஆவியானவரும் நேக்குச் ாட் ில ால்லுகிறார்; எப்படிலயனில்:

    16. அந்த நாட்களுக்குப்பின்பு நான் அவர்கசளாசட பண்ணும் உடன்படிக்னகயாவது: நான் என்னுனடய பிரோணங்கனள அவர்களுனடய இருதயங்களில் னவத்து, அனவகனள அவர்களுனடய ேனதில் எழுதுசவன் என்று கர்த்தர் ல ால்லுகிறாலரன்பனத உனரத்தபின்பு,

    17. அவர்களுனடய பாவங்கனளயும் அவர்களுனடய அக்கிரேங்கனளயும் நான் இனி நினனப்பதில்னெ என்பனதச் ல ால்லுகிறார்.

    18. இனவகள் ேன்னிக்கப்பட்டதுண்டானால், இனிப் பாவத்தினிேித்தம் பெி ல லுத்தப்படுவதில்னெசய.

    தியானம்

    நேது ித்தத்திற்கு ேரித்து சதவனின் ித்தத்னத ல ய்வசத எனது வாழ்வில் ேிகப் லபரிய வாொக எண்ணியுள்சளன். நான் எனது வாழ்னவ இசயசுவிடம் ஒப்புக்லகாடுத்த சவனள எனக்கு நினனவில் உள்ளது. நான் அவரிடம் ல ான்சனன், "நீர் என்னன என்ன ல ய்யச் ல ான்னாலும் நான் ல ய்சவன்!" நான் ற்றும் சயா ித்துப் பார்க்கவில்னெ, அவர் என்னன எனது சவனெனய விட்டுவிட்டு, முழு சநரோக அவருக்கு ச னவ ல ய்யச் ல ால்லுவார் என்று.

    26-வது வயதில், லபரிய கனவுகசளாடு என் வாழ்வின் உச் க்கட்டத்தில் இருந்து, ஐந்து எண்ணிக்னக ம்பளத்னத வாங்கிக்லகாண்டிருந்சதன். என் லவற்றியின் வனரயனற என்பது, அதிகம் ல ல்வத்னத ச ர்த்துனவத்து, புக்கிட் தீோ ானெயில் ஒரு வினெயுயர்ந்த வடீ்னட னவத்துக்லகாண்டு, ஆடம்பரோன ஒரு வாகனத்னத ஓட்டுவதாக இருந்தது. நான் கர்த்தனர சந ித்சதன், இருப்பினும், உெகம் லகாடுக்கக்கூடிய காரியங்கள் ேீதும் நாட்டோக இருந்சதன்.

    என் இருதயத்தில் அதிகம் சபாராட்டம் இருந்தது. கர்த்தர் என்னன முழு சநரோக அவருக்குச் ச னவ ல ய்ய சவண்டுலேன்று விரும்பினார், ஆனால் நாசனா, ஒரு சகாடீசுவரனாக சவண்டும் என்று வாஞ் ித்சதன். நான் கர்த்தரிடம் சபரம் சப முயற் ித்சதன். அவர் என்னனத் லதாடர்ந்து சவனெ ல ய்ய அனுேதித்தால், அவருக்கு இன்னும் அதிகோகசவ த ேபாகமும் காணிக்னகயும் லகாடுப்சபன் என்று வாக்குறுதி லகாடுத்சதன். ஆனால் கர்த்தருக்கு எனது த ேபாகத்திசொ

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    91

    அல்ெது காணிக்னககளிசொ ஆர்வேில்னெ. அவர் என் ேீது ேட்டுசே ஆர்வோய் இருந்தார். நான் அவரின் ித்தத்னதச் ல ய்வதில்தான் சநாக்கோயிருந்தார்.

    இறுதியாக, நான் கர்த்தரின் ித்தத்னதப் பின்லதாடர்வனதத் தவிர சவறு வழி இல்னெ என்ற முடிவுக்கு வந்சதன். இன்று, பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு, நான் திரும்பிப் பார்க்கும்சபாது, கர்த்தரின் ித்தம் எப்லபாழுதுசே பரிபூரணோனது என்றுதான் ல ால்ெசவண்டும். ச ாதனனகளும் வெிகளும் நினறந்த சவனளகள் இருந்தசபாதிலும், அனவகள் என்னன நான் இன்று இருக்கும் ேனிதனாக ல துக்கியுள்ளன.

    ிெ சவனளகளில், சதவனின் ித்தத்னதவிட நாம் ஆன ப்படும் காரியங்கள் இன்னும் கவர்ச் ிகரோக இருக்கக்கூடும். என் நண்பர்கசள, அவரின் ித்தத்னதசய நம்பும்படி நான் உங்கனள உற் ாகப்படுத்த விரும்புகிசறன். அது எல்ொம் ிறப்பாகசவ கூடி வரும். உங்கள் வாழ்க்னகயின் ித்தம் என்னலவன்று அறியாேல் நீங்கள் தவித்துக்லகாண்டிருக்கொம். அவரின் வார்த்னதயின் பிரகாரம் வாழ லதாடங்குங்கள். அவரின் வார்த்னதசய அவரின் ித்தோனது. அவரின் ித்தம் எப்லபாழுதுசே நன்னேயும், பிரியமும், பரிபூரணமுோனது.

    ஜெபம்

    பிதாசவ, எனது ரீர இச்ன களுக்கு நான் இடங்லகாடாேல் உேது ித்தத்னத ல ய்ய எனக்கு உதவி ல ய்யும். இசயசுவின் நாேத்தில். ஆலேன்.

    ஜெயல்

    அவரின் வார்த்னதக்குக் கீழ்ப்படியப் பழகுங்கள். அவரின் வார்த்னதசய அவரின் ித்தம்.

    அருட்திரு ாமுசவல் கிஃப்ட் ஸ்டீபன் தனெனே சேற்பார்னவயாளர் ிேிர்னா அல ம்பிளி

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    92

    தேேி: 4 ஏப்ரல் 2019 - லெந்தின் நான்காம் வாரத்தின் வியாழன் ேலைப்பு: கர்த்தாசவ, நீர் ிட் ிக்கும் ேனிதன் பாக்கியவான் தேேப்பகுேி: ங்கீதம் 94:1-23

    1. நீதினயச் ரிக்கட்டுகிற சதவனாகிய கர்த்தாசவ, நீதினயச் ரிக்கட்டுகிற சதவசன, பிரகா ியும்.

    2. பூேியின் நியாயாதிபதிசய, நீர் எழுந்து, லபருனேக்காரருக்குப் பதிெளியும்.

    3. கர்த்தாசவ, துன்ோர்க்கர் எதுவனரக்கும் ேகிழ்ந்து, துன்ோர்க்கர் எதுவனரக்கும் களிகூர்ந்திருப்பார்கள்?

    4. எதுவனரக்கும் அக்கிரேக்காரர் யாவரும் வாயாடி, கடினோய்ப் சப ி, லபருனேபாராட்டுவார்கள்?

    5. கர்த்தாசவ, அவர்கள் உேது ெனத்னத லநாறுக்கி, உேது சுதந்தரத்னத ஒடுக்குகிறார்கள்.

    6. விதனவனயயும் பரசத ினயயும் லகான்று, திக்கற்ற பிள்னளகனளக் லகானெல ய்து:

    7. கர்த்தர் பாரார், யாக்சகாபின் சதவன் கவனியார் என்று ல ால்லுகிறார்கள்.

    8. ெனத்தில் ேிருககுணமுள்ளவர்கசள, உணர்வனடயுங்கள்; மூடசர, எப்லபாழுது புத்திோன்களாவரீ்கள்?

    9. கானத உண்டாக்கினவர் சகளாசரா? கண்னண உருவாக்கினவர் காணாசரா?

    10. ொதிகனள தண்டிக்கிறவர் கடிந்துலகாள்ளாசரா? ேனுஷனுக்கு அறினவப் சபாதிக்கிறவர் அறியாசரா?

    11. ேனுஷனுனடய சயா னனகள் வலீணன்று கர்த்தர் அறிந்திருக்கிறார்.

    12. கர்த்தாசவ, துன்ோர்க்கனுக்குக் குழிலவட்டப்படும்வனரக்கும், நீர் தீங்குநாட்களில் அேர்ந்திருக்கப்பண்ணி,

    13. ிட் ித்து, உம்முனடய சவதத்னதக்லகாண்டு சபாதிக்கிற ேனுஷன் பாக்கியவான்.

    14. கர்த்தர் தம்முனடய ெனத்னத லநகிழவிடாேலும், தம்முனடய சுதந்தரத்னதக் னகவிடாேலும் இருப்பார்.

    15. நியாயம் நீதியினிடோகத் திரும்பும்; ல ம்னேயான இருதயத்தார் யாவரும் அனதப் பின்பற்றுவார்கள்.

    16. துன்ோர்க்கருக்கு விசராதோய் என் பட் த்தில் எழும்புகிறவன் யார்? அக்கிரேக்காரருக்கு விசராதோய் என் பட் த்தில் நிற்பவன் யார்?

    17. கர்த்தர் எனக்குத் துனணயாயிராவிட்டால், என் ஆத்துோ ீக்கிரோய் ேவுனத்தில் வா ம்பண்ணியிருக்கும்.

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    93

    18. என் கால் றுக்குகிறது என்று நான் ல ால்லும்சபாது, கர்த்தாசவ, உேது கிருனப என்னனத் தாங்குகிறது.

    19. என் உள்ளத்தில் வி ாரங்கள் லபருகுனகயில், உம்முனடய ஆறுதல்கள் என் ஆத்துோனவத் சதற்றுகிறது.

    20. தனீேனயக் கட்டனளயினால் பிறப்பிக்கிற லகாடுங்சகாொ னம் உேக்கு இன ந்திருக்குசோ?

    21. அவர்கள் நீதிோனுனடய ஆத்துோவுக்கு விசராதோய்க் கூட்டங்கூடி, குற்றேில்ொத இரத்தத்னதக் குற்றப்படுத்துகிறார்கள்.

    22. கர்த்தசரா எனக்கு அனடக்கெமும், என் சதவன் நான் நம்பியிருக்கிற கன்ேனெயுோயிருக்கிறார்.

    23. அவர்களுனடய அக்கிரேத்னத அவர்கள்சேல் திருப்பி, அவர்களுனடய லபால்ொப்பினிேித்தம் அவர்கனளச் ங்கரிப்பார்; நம்முனடய சதவனாகிய கர்த்தர் அவர்கனளச் ங்கரிப்பார்.

    தியானம்

    ங்கீதம் 94, சதவன் தீசயானர நியாயம் தீர்க்கவும், தண்டிக்கவும், அவரின் ெனத்னத பாதுகாக்கவும் ேன்றாடுகிற ஒரு லெபோகவும் பாடொகவும் இருக்கின்றது. இந்த ங்கீதம் அசநக முக்கியோன ஆவிக்குரிய பாடங்கனள லகாடுத்து, ஒரு லெப தியானோக இருக்கின்றது.

    இருப்பினும் இந்த ிறுகிய தியான பகுதிக்கு 12 முதல் 15 ேட்டும் உள்ள வ னங்கனள கவனிப்சபாம். குறிப்பாக 13-ஆம் வ னம் இப்படியாக கூறுகிறது, " ிட் ித்து, உம்முனடய சவதத்னதக்லகாண்டு சபாதிக்கிற ேனுஷன் பாக்கியவான்".

    நிச் யோக லதய்வகீ ிட் ிப்பு என்பது நவனீ சுவிசஷக முனறகளில் புறக்கணிக்கப்பட்டு வருகிற அங்கங்களில் ஒன்று. பிர ங்கிப்சபார், அவர்களின் ல ய்திகளில் இந்த அங்கத்திற்குள்ளாக அதிகம் உள்சநாக்காேல் தவிர்த்துவிடுகிறார்கள். கிறிஸ்தவ எழுத்தாளரர்களும்கூட ிெசவனளகளில் இந்த ிரேோன ேற்றும் ற்சற பிரபெேற்ற தனெப்னப தவிர்த்சத விடுகின்றனர்.

    ஒருசவனள ிெ கிறிஸ்தவர்கள் தவறுதொக தண்டனன என்று எடுத்துலகாள்வதால் லதய்வகீ ிட் ிப்னபக் குறித்து அவர்களுக்கு ற்று தவறான ேனப்பான்னே இருக்கொம். தண்டனனகனள வழங்கி, தனது பிள்னளகளின்ேீது சவதனனனய ஏற்படுத்தும் ஏசதா ஓர் வனகயான பிரபஞ் த்தின் ஒழுக்கவியப்பாொர்தான் சதவன் என்று ேனதில் லகாள்கின்றனர்.

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    94

    பிரியப்படுத்த கடினோனவராகவும் ீக்கிரம் சகாபமூட்டப்படுகிறவராகவும் ிெர் சதவனனக் குறித்து ிந்தித்து னவத்திருக்கிறார்கள்.

    உண்னே என்னலவன்றால், பரிசுத்த சவதாகேம் லதய்வகீ ிட் ிப்னபக் குறித்துப் சபசும்சபாது தண்டனனகனளக் குறித்துப் சப வில்னெ. லதய்வகீ ிட் ிப்பின் சநாக்கோனது நம்னே தண்டிப்பது அல்ொேல், நம்னே சதவபக்தியில் பயிற் ிவிப்பசத. அப்பயிற் ிக்குப்பின் சதவனின் ாயெில் உருவாக்கப்பட்ட நாம், சதவனின் பரிசுத்தத்னதப் பிரதிபெிப்சபாம்.

    ங்கீதக்காரன் இனத அறிந்துலகாள்கிறான். சதவன் நேக்குக் கற்பித்து, அவரின் பிள்னளகனள பராேரிக்கும் வழிகளில் ஒன்றாக இந்த லதய்வகீ ிட் ிப்னபப் பார்க்கின்றான். ஆகசவ, லதய்வகீ ிட் ிப்னபக் குறித்தும், லதய்வகீ அறிவுறுத்தனெ (சதவனின் பிரோனங்களிருந்து) குறித்தும், ஒரு மூச் ில் ங்கீதக்காரனால் சப முடிகின்றது.

    சதவன் நம்ேீது சகாபம் லகாண்டதினால் நம்னே ிட் ிப்பதில்னெ. பார்க்கப்சபானால் எதிர்ோறானசத உண்னேயானது.

    "கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாசரா அவனன அவர் ிட் ித்து, தாம் ச ர்த்துக்லகாள்ளுகிற எந்த ேகனனயும் தண்டிக்கிறார்," (எபிசரயர் 12:6) என்று எபிசரயர் புத்தகத்தின் எழுத்தாளர் லதள்ளத்லதளிவாக சுட்டிக்காட்டியுள்ளார்.

    ஜெபம்

    கிருனபயுள்ள சதவசன, எங்கள் பரே பிதாசவ, உேது வார்னதயின் மூெோகவும், உேது ஆவியின் மூெோகவும், எங்களுக்கு சநரிடும் உபத்திரவங்கள் மூெோகவும், ச ாதனனகள் மூெோகவும், நீங்கள் எங்களுக்கு கற்றுத்தர விரும்பும் காரியங்கனள நாங்கள் ேனதார ஏற்றுக்லகாண்டு உள்வாங்கிக்லகாள்ள உதவிடுங்கள். இதனன நாங்கள் எங்கள் ஆண்டவராகிய இசயசு கிறிஸ்துவின் நாேத்தில் சகட்கின்சறாம். ஆலேன்.

    ஜெயல்

    பரிசுத்த சவதாகேம் லதய்வகீ ிட் ிப்னபக் குறித்து என்ன கூறுகின்றது என்று லெபத்சதாடு சவதாகேத்னதயும் லதய்வகீக் கிறிஸ்தவ எழுத்தாளர்கள் எழுதியுள்ள புஸ்தகங்கனளயும் ஆராய்ந்துப் பாருங்கள்.

    முனனவர் சராெண்ட் ியா ியூ ஓக் ஹின் கிரிஸ்தவ சகாட்பாட்டின் சபரா ிரியர்

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    95

    டிரினிட்டி இனறயியல் கல்லூரி ஆராய்ச் ி ஆசொ கர், லபாது கிறிஸ்தவம் என்ற இசதாஸ் நிறுவனம்

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    96

    சததி: 5 ஏப்ரல் 2019 - லெந்தின் நான்காம் வாரத்தின் லவள்ளி தனெப்பு: "நான்... அவரின் நாேத்தில் இனி சப ோட்சடன்" என்று ல ான்னால்… சவதப்பகுதி: எசரேியா 20:7-13

    7. கர்த்தாசவ, என்னன இணங்கப்பண்ணினரீ், நான் இணங்கிசனன்; நீர் என்னிலும் பெத்தவராயிருந்து, என்னன சேற்லகாண்டீர்; நாள்சதாறும் நனகப்புக்கு இடோசனன்; எல்ொரும் என்னனப் பரிகா ம்பண்ணுகிறார்கள்.

    8. நான் சப ினது முதற்லகாண்டு கதறுகிசறன்; லகாடுனேலயன்றும் பாழ்க்கடிப்லபன்றும் த்தேிட்டுக் கூறுகிசறன், நான் கூறின கர்த்தருனடய வார்த்னத நாள்சதாறும் எனக்கு நிந்னதயும், பரிகா முோயிற்று.

    9. ஆதொல் நான் அவனரப் பிரஸ்தாபம்பண்ணாேலும் இனிக் கர்த்தருனடய நாேத்திசெ சப ாேலும் இருப்சபன் என்சறன்; ஆனாலும் அவருனடய வார்த்னத என் எலும்புகளில் அனடபட்டு எரிகிற அக்கினினயப்சபால் என் இருதயத்தில் இருந்தது; அனதச் கித்து இனளத்துப்சபாசனன்; எனக்குப் லபாறுக்கக் கூடாேற்சபாயிற்று.

    10. அசநகர் ல ால்லும் அவதூனறக் சகட்சடன், பயஞ்சூழ்ந்திருந்தது; அறிவியுங்கள், அப்லபாழுது நாங்கள் அனத அறிவிப்சபாம் என்கிறார்கள்; என்சனாசட ோதானோயிருந்த அனனவரும் நான் தவறிவிழும்படிக் காத்திருந்து ஒருசவனள இணங்குவான், அப்லபாழுது அவனன சேற்லகாண்டு அவனில் குசராதந் தீர்த்துக்லகாள்சவாம் என்கிறார்கள்.

    11. கர்த்தசரா பயங்கரோன பராக்கிரே ாெியாய் என்சனாடு இருக்கிறார், ஆனகயால் என்னனத் துன்பப்படுத்துகிறவர்கள் சேற்லகாள்ளாேல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காதபடியால் ேிகவும் லவட்கப்படுவார்கள்; ேறக்கப்படாத நித்திய இெச்ன அவர்களுக்கு உண்டாகும்.

    12. ஆனாலும் நீதிோனனச் ச ாதித்தறிந்து, உள்ளிந்திரியங்கனளயும் இருதயத்னதயும் பார்க்கிற ச னனகளின் கர்த்தாசவ, நீர் அவர்களுக்கு நீதினயச் ரிக்கட்டுகிறனதக் காண்சபனாக; என் காரியத்னத உம்ேிடத்தில் ாட்டிவிட்சடன்.

    13. கர்த்தனரப் பாடுங்கள் கர்த்தனரத் துதியுங்கள்; அவர் எளியவனுனடய ஆத்துோனவப் லபால்ொதவர்களின் னகக்குத் தப்புவிக்கிறார்.

    தியானம்

    நீங்கள் எப்லபாழுதாவது ஊழியத்தில் ச ார்வனடந்ததுண்டா? நம்ேில் அசநகர் அனடந்திருப்சபாம். ேணிக்கணக்காக உனழத்தும் ிறுகிய வினளவுகனளசய பார்பதினால் நேக்கு அவ்வாறு சதான்றொம். தீர்வு காண முடியாத பிரச் னனகள் நாம் கர்த்தருக்கு ேனேகிழ்ச் ியுடன் ச னவ ல ய்வதற்குத் தனடக்கற்களாக ோறுவதினால் நேக்கு அவ்வாறு சதான்றொம். எசரேியா அப்சபற்பட்ட ஒரு நபராக இருந்தார். ெனங்களுக்கு (சதவனின் ெனங்கள்) அவரின் ல ய்தினய

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    97

    விரும்பாத பட் த்தில் அவர் ஊழியத்தில் லபரும் ஊக்கேின்னேனய அனுபவித்தார். அவனர அடித்து காவெனறயிசெ சபாட்டனர் (எசரேியா 20:2).

    இது சபான்ற ேயங்களில்தான் நம்பிக்னக இழந்து எல்ொவற்னறயும் உதறிவிட்டு கர்த்தரிடம் குனறல ால்ெத் சதான்றும். எசரேியாவும் கர்த்தரிடத்தில் புெம்பினார் (வ னங்கள் 7-8 முதல்). என்ன ஒரு குனறல ால்லுதல்! அவர் கூறும்படி அனுப்பப்பட்ட வார்த்னதகள் அவருக்கு நிந்னதயும் பரிகா மும் லகாண்டுவந்தசத அல்ொேல் சவலறான்றுேில்ொததால், சதவன் அவனர ஏோற்றினார் என்று ல ால்லுகிறார். எசரேியா வன்முனறனய அறிவிக்க (கர்த்தரின் நியாயத்தீர்ப்னப) அனுப்பப்பட்டார். அதுசவ ெனங்கள் அவனர லவறுப்பதற்குக் காரணோயிற்று. கர்த்தர் அவனர "ஏோற்றினார்" என்ற வார்த்னதயானது ஒரு கடுனேயான வார்த்னதசய.

    இருப்பினும் வியக்கனவக்கும் காரியம் என்னலவன்றால், ஊழியத்தில் தீர்க்கதரி ிக்கு வந்த எரிச் ெின் பிரதிபெிப்புகனள கர்த்தர் கித்துக்லகாண்டார். அப்சபற்பட்ட கிருனபயும் கருனணயும் நினறந்த சதவன் நேக்குண்டு! சதவன் நேக்குக் லகாடுக்கும் ிெ பணிகளில் வரக்கூடிய காரியங்கனளயும் பிரச் னனகனளயும் குறித்து நாம் முணுமுணுத்து குனறல ால்ெவதுண்டு. கர்த்தர் அதனன சகட்டு அனுதாபப்படுகிறார். குனறந்த பட் ம், நாம் இன்னும் அவசராடு லதாடர்பிலுள்சளாசே.

    எசரேியா எவ்வளவு கர்த்தரின் சகாபாக்கினனனய ெனங்கள்ேீது வரும் என்று அறிவிக்கும் ஊழியத்னத லவறுத்தாசரா, அவ்வளவுக்கும் அவரால் லேளனோக இருக்க இயெவில்னெ. அதனன பின் இழுத்துக்லகாள்ள முடியாத அளவிற்கு கர்த்தரின் வார்த்னதயானது அவருக்குள் அக்கினியாய் லகாழுந்துவிட்டு எரிந்தது (வ . 9). ெனங்கள் அவர் சதால்வியனடவார் என்று எதிர்பார்ப்பினும், ோறாக எசரேியா லதாடர்ந்து கர்த்தரின்ேீது நம்பிக்னக னவத்து நீடிக்கிறார். கர்த்தர் அவருக்கு முடிவிசெ வழக்காடுவார் என்று நம்புகிறார் (வ னங்கள் 11-13)... ஆதொல் அவரின் புெம்பல்கனளப் பார்க்கினும் அந்த தீர்க்கதரி ி கர்த்தரின்ேீது நம்பிக்னகக்லகாண்டு கர்த்தரின் வழக்காடுதலுக்காக எதிர்ப்பார்த்துக் லகாண்டிருக்கிறார்.

    எசரேியானவப்சபாெ நேக்கு குனறபாடுகள் இருப்பினும் கர்த்தர் நேக்கு நம்பி ஒப்புவித்த சவனெகளிருந்து விட்டு விெகாதபடி இருப்சபாம். எசரேியாவின் ஊழியம் இன்னும் திறம்பட இருந்ததுசபாெ நேதும் இருக்கும். ஊழியத்தில் இருக்கும் நேது விடாமுயற் ியும் உண்னேத்துவமும் கர்த்தரால் வழக்காடப்படும். எசரேியாவின் ஊழியத்திற்கு ெனங்கள் தரும் ல யல்பாடுகளுக்கு கர்த்தர் அவர்களிடம் கணக்குக் சகட்பார். தீர்க்கதரி ியானவர் அவரின் அனழப்பின்

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    98

    பிரகாரோக கர்த்தருக்கு உண்னேயாய் இருக்கும்படிசய சதனவப்படுகிறார். அசதசபாெ கர்த்தர் நம் ஊழியத்தின் வினளவுகனளக்குறித்து நம்னே கணக்குக் சகட்கோட்டார்; நாம் அவருக்கு உண்னேசயாடு ச னவ ல ய்யசவ எதிர்பார்க்கிறார். நேது உபத்திரவ சவனளகளில் கர்த்தசர நேது நம்பிக்னகயும் லபெனுோனவர். இனவகலளல்ொம் வ ீகரோக கர்த்தரின் சநரத்தில் முடியும்லபாழுது நேது ஆனந்தக்களிப்பு வந்திடும்.

    ஜெபம்

    அன்பான ஆண்டவசர, உேது அன்பிற்காகவும் தயவான இரக்கத்திற்காகவும் ஸ்சதாத்திரம்! நீர் என் லபருமூச்ன யும் சவதனனகனளயும் லபாறுனேயாய்க் சகட்கிறாய், நியாயத்தீர்ப்பு நாள் உன் னகயில் இருக்கிறது என்று எனக்கு உறுதிப்படுத்துகிறாய். உம்னே தயக்கத்சதாசடா அல்ெது பயத்சதாசடா ச விக்காேல், உேது ர்வாங்க கிருனபயிெிருந்து எதுவும் தப்புவதில்னெ என்ற புரிதலுடன் உம்னே ச விக்க உதவிடுங்கள். நான் உம்னே ச விக்கும்சபாதும் உேது வார்த்னதயில் ோதானத்னதக் கண்டு வழிநடத்தப்பட்டு என்னன உேது பானதகளில் நடத்திச் ல ல்லும். உபத்திரவக் காெங்களில் நீசர எங்களது நம்பிக்னக. ஆலேன்.

    ஜெயல்

    உங்களது ஊழியத்திசொ வாழ்விசொ கனளப்புற்ற சூழ்நினெயில் இருக்கிறரீ்களா? ஏசதா ஒன்று உங்கனள லதாந்தரவு ல ய்கிறதா? யாரிடோவது பகிர்ந்துலகாள்ளுங்கள். கர்த்தர் எவ்வாறு உங்களிடம் இன்று சப ி இருக்கிறாலரன்று கெந்துனரயாடுங்கள். யாருக்குத் லதரியும், நீங்கசள ேற்றவருக்கு ஒரு உற் ாகத்னத லகாண்டுவர கூடும்!

    அருட்திரு முனனவர் ெிசயானார்டு வ ீபுதிய ஏற்பாட்டு விரிவுனரயாளர் திரினிட்டி இனறயியல் கல்லூரி

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    99

    சததி: 6 ஏப்ரல் 2019 - லெந்தின் நான்காம் வாரத்தின் னி தனெப்பு: நீங்கள் என் உபசத த்தில் நினெத்திருந்தால் லேய்யாகசவ என் ீஷராயிருப்பரீ்கள் சவதப்பகுதி: சயாவான் 8:28-38

    28. ஆதொல் இசயசு அவர்கனள சநாக்கி: நீங்கள் ேனுஷகுோரனன உயர்த்தின பின்பு, நாசன அவலரன்றும், நான் என்சுயோய் ஒன்றும் ல ய்யாேல், என் பிதா எனக்குப் சபாதித்தபடிசய இனவகனளச் ல ான்சனன் என்றும் அறிவரீ்கள்.

    29. என்னன அனுப்பினவர் என்னுடசனகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியோனனவகனள நான் எப்லபாழுதும் ல ய்கிறபடியால் அவர் என்னனத் தனிசய இருக்கவிடவில்னெ என்றார்.

    30. இனவகனள அவர் ல ால்லுனகயில், அசநகர் அவரிடத்தில் விசுவா ம் னவத்தார்கள்.

    31. இசயசு தம்னே விசுவா ித்த யூதர்கனள சநாக்கி: நீங்கள் என் உபசத த்தில் நினெத்திருந்தால் லேய்யாகசவ என் ீஷராயிருப்பீர்கள்;

    32. த்தியத்னதயும் அறிவரீ்கள், த்தியம் உங்கனள விடுதனெயாக்கும் என்றார்.

    33. அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரோக: நாங்கள் ஆபிரகாேின் ந்ததியாயிருக்கிசறாம், நாங்கள் ஒருக்காலும் ஒருவனுக்கும் அடினேகளாயிருக்கவில்னெ; விடுதனெயாவரீ்கலளன்று நீர் எப்படிச் ல ால்லுகிறரீ் என்றார்கள்.

    34. இசயசு அவர்களுக்குப் பிரதியுத்தரோக: பாவஞ்ல ய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடினேயாயிருக்கிறான் என்று லேய்யாகசவ லேய்யாகசவ உங்களுக்குச் ல ால்லுகிசறன்.

    35. அடினேயானவன் என்னறக்கும் வடீ்டிசெ நினெத்திரான்; குோரன் என்னறக்கும் நினெத்திருக்கிறார்.

    36. ஆனகயால் குோரன் உங்கனள விடுதனெயாக்கினால் லேய்யாகசவ விடுதனெயாவரீ்கள்,

    37. நீங்கள் ஆபிரகாேின் ந்ததியாலரன்று அறிசவன்; ஆனாலும் உங்களுக்குள்சள என் உபசத ம் இடம்லபறாதபடியால், என்னனக் லகானெல ய்யத் சதடுகிறரீ்கள்.

    38. நான் என் பிதாவினிடத்தில் கண்டனதச் ல ால்லுகிசறன், நீங்களும் உங்கள் பிதாவினிடத்தில் கண்டனதச் ல ய்கிறரீ்கள் என்றார்.

    தியானம்

    எனது கணவர் "பிசரக்துரு ேிஸ்ஸின்ஸ்" என்ற சபானதக் குற்றாவாளிகளுக்கான ஒரு கிறிஸ்தவ ீர்திருத்த இல்ெத்தில் அவரின் வாகனத்னத கழுவக் லகாடுத்திருந்தார். அசத ேயத்தில் ேற்சறாரு வாகனசோட்டி தனது வாகனத்னதக் கழுவி, சுத்தம் ல ய்வதற்காய் காத்துக்லகாண்டிருந்தார். எனது கணவர் அந்த

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    100

    வாகனசோட்டியிடம், அவர் ஒரு கிறிஸ்தவரா என்று சப த்லதாடங்கினார். அவசரா, "இல்னெ, ஆனால் எல்ொ ேதங்களும் ஒன்றுதான் என்று நம்புகிசறன்," என்று பதிெளித்தார். வாகனங்கனள கழுவிக்லகாண்டிருந்த அந்த இல்ெத்தின் ஒரு குடியிருப்பாளர் அந்த பதினெக் சகட்டு குறுக்கிட்டு, "நான் எத்தனனசயா ேதங்கனள பின்பற்றியுள்சளன், ஆனால் எனது அடினேத்தனத்திெிருந்து என்னன விடுவித்தவர் இசயசு ோத்திரசே!" என்று ல ான்னார். அந்த ேற்ற வாகனசோட்டி ற்சற அதிர்ச் ியுண்டு, பின்னிட்டு, "அது நல்ெது. நீங்கள் லதாடர்ந்து கிறிஸ்தவராக இருக்கசவண்டும்," என்று கூறினார்.

    நீங்கள் சபானதப் பழக்கத்திற்கு அடினேகளாகாேல் இருக்கொம். ஆனால் ஒருசவனள நீங்கள் சகாபம், லவறுப்பு, பயம், கவனெ, ஆபா ப்படங்கள், லபாருளான அல்ெது லபருனே சபான்ற காரியங்கசளாடு சபாராடிக்லகாண்டிருக்கொம். இதுப் சபான்ற பாவங்களிருந்து விடுவிக்கப்படுவது எவ்வளவு அற்புதோனது. இந்தப் பகுதியில், நான்கு முனற விடுதனெ என்ற வார்த்னத லதாடர்ந்து ல ால்ெப்பட்டுள்ளது. இசயசுவின் வார்த்னதயில் நினெநிற்பசத விடுதனெக்கு வழி (வ . 31). "நினெத்திருப்பது" என்பது (கிசரக்கில் ேிசனா எனப்படும்) சயாவானுக்கு பிடித்த வார்த்னதகளில் ஒன்று. ஒருவசராடு பழகி புரிந்துலகாள்ளவதற்கு அவரின் வடீ்டில் தங்குவதற்கு அது ோனம் (சயாவான் 1:38-39).

    நாம் இந்த உனரயில் லதரிந்திருக்க சவண்டியவர் யார் என்றால் இசயசுசவ உயர்த்தப்பட்ட ேனுஷகுோரன் என்பசத (வ 28). "ேனுஷகுோரன்" என்பது தானிசயல் 7:13-14-ல் நித்திய கர்த்தத்துவமும் அழியாத ராஜ்யமும் லகாடுக்கப்பட்டிருக்கும் அந்தப் பரசொக உருவத்னதக் குறிக்கிறது. "உயர்த்தப்படுவது" என்பதற்கு இரு விளக்கங்கள் உள்ளன. ஒன்று இசயசு ிலுனவயில் அனறயப்பட்டனத இழிவாக காட்டுவது, ேற்லறான்று அவர் அற்புத வண்ணோக ேகினேயனடந்தனத சுட்டிக்காட்டுவது. இந்த முரண்பாடான த்தியசே உங்கனள விடுதனெயாக்குகிறது - கெ அதிகாரமும் பனடத்தவர் எல்ொவற்னறயும் விட்டுக்லகாடுத்து, அவரின் ெவீனனயும் பாராேல் நேது பாவத்தின் அடினேத்தனத்தின் நுகத்தடினய முறியடிக்கசவ வந்தார் என்பசத த்தியம். அவசர இப்லபாழுது ேகினேயனடந்து உங்கனள விடுதனெசயாடு வாழ லபெப்படுத்துபவர்.

    எப்படி நீங்கள் லவறுப்னபயும் சகாபத்னதயும் விட்லடாழிக்கொம்? நம்னே லவறுத்து காயப்படுத்துபவனர எவ்வாறு அன்புல லுத்தொம்? எப்படி உங்கனள சூழ்ந்திருக்கும் லெௌகிய ேற்றும் ஒழுக்கக்சகடான இச்ன களிருந்து விடுபடொம்? ிலுனவனயப் பார்த்து அவரின் அன்பில் நீங்கள் நினெத்திருக்கும்சபாசத - ஒரு

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    101

    ேகினேயுள்ள, பாவத்னத அழித்து, லபெமுள்ள வாழ்க்னகனயக் லகாடுக்கும் அன்பு உங்களுக்கு உண்டு.

    ஜெபம்

    ஆண்டவசர, உேது அவோனத்தின் கருவி எங்களுக்கு விடுதனெயின் முத்தினரயாய் இருப்பதற்காய் ஸ்சதாத்திரம். __________________ பாவங்களிருந்து நான் விடுதனெப்லபற்று நடக்க உதவுங்கள் (பரிசுத்த ஆவியானவர் உங்களக்கு உணர்த்தும் பாவங்கனள குறிப்பிடுக). இசயசு யார் என்ற த்தியத்தில் நினெத்திருக்க ல ய்யுங்கள் - என்ேீது உள்ள அன்பினாசெ ேகினேயில் உயர்த்தப்பட்ட ேனுஷகுோரன் அவசர.

    ஜெயல்

    சேசெ நீங்கள் அறிக்னகயிட்ட பாவங்களிருந்து விடுதனெனய அங்கீகரியுங்கள். எந்த ஓர் காரியத்னத கர்த்தர் உங்கனளச் ல ய்ய ல ால்லுகிறார