கிருஷ்ணர் சூரியகைப் ...8 gப கவத த ர ச ம r ஜ...

44
ஹரே ஷ இயக பஜு 2019 J 20/- ஷ யகை ரபோவ. மோகய இகை ரபோ. ஷ இக இட மோகயக இடக.

Transcript of கிருஷ்ணர் சூரியகைப் ...8 gப கவத த ர ச ம r ஜ...

  • ஹரே கிருஷ்ண இயக்கத்தின் பத்திரிக்க ஜுன் 2019 J 20/-

    கிருஷ்ணர் சூரியகைப் ரபோன்்றவர். மோகய இருகைப் ரபோன்்றது. கிருஷ்ணர் இருககும் இடத்தில் மோகயககு இடமில்கலை.

  • 3gபகவத் தரிசனம்rஜுன் 201

    5

    11

    16

    36

    முக்கி

    ய கட்

    டுரைக

    ள்சி

    றிய

    கட்டுர

    ைகள்

    பிற

    தகவ

    லகள்

    இதழின் உள்ளே...

    4 தலையங்கம்் ் பக்தி—ஒழுக்்கத்தைக்்க்கொடுக்குமொ?

    4 ஸ்ரீமத்பா்கவதசுருக்கம்் ் ஜம்புதவீபததின்வர்ண்ை

    1 சிறப்புக்கட்டுலை் ் துளசி்ததைவி்கிருஷ்ணருக்கு்மி்கவும்்

    பிரியமொைவள்

    36 ஸ்ரீைபிைபுபாதருடன்ஓர்உலையாடல்் ் கிருஷ்ண்பக்தைர்கள்்கபொறுபபற்றவர்களொ!

    10 தெரியுமாஉங்களுக்கு?வினாக்்கள்

    16 படக்்கதெ,குரஙகும்அரக்்கனும்

    28 சித்திரச்சிநெதன,நமதுஆர்வம்

    32 தெரியுமாஉங்களுக்கு?விதட்கள்

    33 ஸ்ரீலபிரபுபாெரின்நிதனவு்கள்

    34 உங்களின்்வரி்களும்வினாக்்களும்

    39 புத்கபபடச்தெய்தி்கள்

    41 த்களடீயத்வஷ்ண்வநாள்்காட்டி

    42 ெமிழ்கத்திலுள்ளஇஸ்கான்க்காயில்கள்

    5 ஸதாப்கஆச்ாரியரின்உலை் ் எமரொஜரின்பிடியிலிருந்து்

    விடுபடுவதைற்கொை்வழி

    00 தலைப்புக்கட்டுலை் ் யொர்அசுரன?

    01 தீர்த்தஸதைங்கள்் ் புரி்ஜ்கந்்ொதைரு்ைய்த்கொயிலின்அதிசய்

    பழக்்கங்கள்

  • 4 gபகவத் தரிசனம் r ஜுன் 201

    ப்கவத்தைரிசைம்ஹேர கிருஷ்ண

    இயக்கத்தின் பத்திரிக்க

    பக்திவேதாநத புததக

    அறக்கட்டளை

    மலர் 8, இதழ் 6 (ஜுன் 201)

    ஸ்ரீ ஸ்ரீமத பக்திசிததாநத சரஸேதி தாகூர் அேர்களின் கட்டளையின்படி ததயேததிரு அ. ச. பக்திவேதாநத சுோமி பிரபுபாதர், Back to Godhead என்ற தபயரில் ஓர் ஆங்கில பததிரிளகளயத ததா்டங்கினார், அஃது இன்று ேளர அேளரப் பின்பற்றுபேர்கைால் ந்டததப்படடு ேருகிறது. அப்பததிரிளகக்கு அேரளிதத ேழிகாடடுதளலப் பின்பற்றி தமிழில் தேளிேருேவத ப்கவத்தரி்னம்.த�ொகுப்ொசிரியர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ

    பிழைத்திருத்�ம்: அமுதேல்லி வதவி தாஸி, பிரபாேதி நாராயணன், பிரியதர்ஷினி ராதா வதவி தாஸி, பூமபாளே ராஜவசகர், வேங்கவ்டஷ், ஸனக குமார தாஸ.

    ்திப்ொசிரியர்: உஜேல் ப்ரஃவுல் ஜாவஜா

    அடழடைப்டை வடிவழைபபு: ஸநதான கிருஷ்ண தாஸ

    அலுவலக உ�வி: அஜித தாஸ, வகசே பலராம தாஸ, சாது ளசதன்ய தாஸ, பாக்யோன் வ்ருஷபானு தாஸ, முரளி கிருஷ்ணன், வேங்கவ்டஷ், ஸர்ேபாேன தாஸ.

    சந�ொ அலுவலகம்: 7C, ோசன் ததரு, தபரமபூர், தசன்ளன – 600011. ததாளலவபசி: 95434 82175, 044 48535669.

    வொடஸ்-அப: 95434 82175

    மின்னஞசல்: [email protected]

    ்திபபுரிழை © 2019, பக்திவேதாநத புததக அறக்கட்டளை. அளனதது உரிளமகளும பதிப்பகததாருக்கு மடடுவம. பக்திவேதாநத புததக அறக்கட்டளைக்காக உஜேல் ப்ரஃவுல் ஜாவஜா, 33, ஜானகி குடிர், ஜுஹு சர்ச் எதிரில், ஜுஹு, முமளப–400049 அேர்கைால் பிரசுரிக்கப்படடு, அேர்கைாவலவய துைசி புக்ஸ, 7, வக.எம. முன்சி மார்க், தசௌபாததி, முமளப – 400007 என்னும இ்டததில் அச்சி்டப்பட்டது. ததாகுப்பாசிரியர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ, இஸகான், 7C, ோசன் ததரு, தபரமபூர், தசன்ளன - 600011.

    தை்ையங்கம்

    பக்தி—ஒழுக்்கத்தைக் க்கொடுக்குமொ?“பக்தி தகட்டால் நட்டமில்ளல, ஒழுக்கம தகட்டால் எல்லாம பாழ்.

    மனிதனாக ோழ அடிப்பள்டத வதளே ஒழுக்கம, பக்தியல்ல.” இநத ோசகங்கள் தமிழகததில் ஆங்காங்வக எழுதி ளேக்கப்படடிருப்பளதயும, அவ்ேப்வபாது சிலர் கூறுேளதயும அளனேரும அறிவோம. ஒழுக்கம மனிதர்களுக்கு மிகவும அேசியம, அதில் மாற்றுக் கருதது இல்ளல. ஆனால் பக்தி வதளேயில்ளல, ஒழுக்கவம வதளே என்று கூறுேதுதான் ஒழுக்கமின்ளமயாகத ததரிகிறது.

    உணளமயில், பக்தியற்ற இன்ளறய மனித சமுதாயம எல்லா ஒழுக்கதளதயும இழநது ேருகிறது. கருக்களலப்பு என்ற தபயரில் குழநளதளயக் தகால்லும தாய, அளசே உணவு என்ற தபயரில் பால் தகாடுதது ேைர்க்கும தாளயக்கூ்ட (பசுளேக்கூ்ட) உணணும அவயாக்கியர்கள், பாலியல் பலாதகாரம என ஒழுக்கமின்ளம எங்கும ேைர்கிறது. சில நூறு ஆணடுகளுக்கு முன்பாகக்கூ்ட மிகச்சிறநத ஒழுக்கதது்டன் ோழ்நது ேநத மனித சமுதாயம இன்று ஒழுக்கமின்றி தவிப்பதற்கு என்ன காரணம?

    மக்களிள்டவய பக்தி குன்றியிருப்பதும, “பக்தி வதளேயில்ளல” என்று கூறி ஒழுக்கமின்ளமளய ஊக்குவிக்கும நாததிகர்களுவம இதற்கான அடிப்பள்ட காரணங்கைாகும. பக்தியும இளற நமபிக்ளகயும இல்லாத நாததிகர்கள், “ஒழுக்கம மடடுவம வதளே” என்று தபாயயாக முழங்கியபடி, சற்றும ஒழுக்கமற்ற முளறயில் மாமிசம, மது, மாது, சூது முதலியேற்றில் மூழ்கி, சில வநரங்களில் மகளைக்கூ்ட மளனவியாக்கிக் தகாணடு ோழ்ேர். ஒழுக்கதளதப் பற்றி இேர்கள் வபசலாமா?

    மறுபுறம, பக்தியில் ஈடுபடுவோர் உயர்நத ஒழுக்க தநறிகளை படிப்படியாக ேைர்ததுக்தகாள்ேளத நள்டமுளறயில் காணகிவறாம. இேர்கள் இயல்பாகவே பாேச் தசயல்களின் விளைவுகளைக் கணடு அஞ்சுேர், ேருங்காலததில் நிச்சயம தண்டளன கிள்டக்கும என்று ஒழுக்கதது்டன் தசயல்படுேர்.

    பக்திக்குரிய பாரமபரிய உள்டயு்டன் சாளலயில் பயணிப்பேன் ஏவதனும சாளல விதிகளை மீறினால்கூ்ட, “ஏன் சுோமி, நீங்கள் மீறலாமா?” என்றுதான் மக்கள் வகடபர். ஏதனனில், பக்தியில் ஈடுபடுபேர்கள் தபாதுோக ஒழுக்கமின்றி தசயல்ப்ட மாட்டார்கள். மற்றேர்களி்டம சில வநரங்களில் ஒழுக்கம இருக்கும, சில வநரங்களில் இருக்காது; ஆனால் பக்தர்கள் எப்வபாதும ஒழுக்கதது்டன் இருப்பர்.

    பக்தன் எல்லா நற்குணங்களின் தமாதத உருேமாகத திகழ்கிறான். பக்தி இல்லாத ஒழுக்கம வமவலாட்டமான ஒழுக்கமாகவே இருக்கும. எனவே, பக்திளய ேைர்ப்வபாம, ஒழுக்கம தானாக ேைர்ேளதக் காணவபாம...E

    —ஸ்ரீகிரிதாரிதாஸ(ஆசிரியர்)

  • 5gபகவத் தரிசனம்rஜுன் 201

    ஜைவரி்4,்0174—ைொஸ்்ஏஞசல்ஸ்

    எமரொஜரின் பிடியிலிருந்து விடுபடுவதைற்கொன வழி

    வழஙகியவர்:ததயவத்திருஅ. ்.பகதிவவதாநதசுவாமிபிைபுபாதர்

    ஸ்தைொப்க்ஆசசொரியரின்உ்ர

    க்ஷுத்ராயுஷராம் ந்ருணராம் அங்க  மரத்ரானராம் ருதம் இச்சதராம்இஹ�ராப�ூஹதரா ப்கவரான்  ம்ருதயு: ஷராமித்-்கரமணி

    “சூத வகாஸோமிவய! சில மனிதர்கள் அற்பமான ஆயுளைப் தபற்றிருப்பினும, பூரண உணளமளய அறியவும நிததியமான ோழ்ளேப் தபறவும விருமபுகின்றனர். அேர்களை தகாடிய மரணததிலிருநது காப்பதற்காக மரணவதேரான எமராஜர் இநத சளபக்கு அளழக்கப்பட்டார்.” (ஸ்ரீமத பாகேதம 1.16.7)

    அறபமொை்ஆயுள்க்ஷுத்ராயுஷராம் என்றால் “அற்பமான ஆயுள்”

    என்று தபாருள். உதாரணமாக, ஓர் எறுமபு அல்லது கிருமியின் ோழ்க்ளக க்ஷுத்ராயுஷராம் எனப்படுகிறது. இளே மிகக்குளறநத ஆயுளைக் தகாண்ட உயிர்ோழிகள். ஓர் இரவு மடடுவம ோழக்கூடிய பூச்சிகள் பல உள்ைன. அளே மாளல வேளையில் பிறக்கின்றன; இரவு முழுேதும உணணுதல், உறங்குதல், இனவிருததி தசயதல், எதிரிகளி்டமிருநது தற்காததுக்தகாள்ளுதல் ஆகிய தசயல்களில் முமமுரமாக ஈடுபடுகின்றன. சூரியன் மளறயும வேளையில் ஒன்று, இரணடு, மூன்று என குளறநத எணணிக்ளகயில் காணப்படும இப்பூச்சிகள், நள்ளிரவில் ஆயிரக்கணக்கில், இலடசக்கணக்கில் தபருகுகின்றன. ஆயினும, அதிகாளலயில் இறநத பூச்சிகளின் குவியளலக் காணலாம.

    தபைதிக உலகம ம்ருதயு-ஹேரா்க (மரணமள்டயும இ்டம) எனப்படுகிறது. இங்குள்ை அளனதது உயிரினங்களுக்கும மரணம நிச்சயம. ஆனால் ஒவ்வோர் உயிரினமும எவ்ேைவு காலம உயிர் ோழ்கின்றன என்பதில் மடடும வேறுபாடு உள்ைது. சில உயிரினங்கள் நான்கு நிமி்டங்கள் ோழ்கின்றன, சில உயிரினங்கள் நூறு நிமி்டங்கள், நூறு நாள்கள் என ோழ்கின்றன.

    மனிதர்கள் அதிகபடசம நூறு ேரு்டங்கள் ோழ்கின்றனர். ஆனால் உயர் கிரகங்களில் ேசிக்கும வதேர்கள் மனிதர்களைவி்ட அதிக காலம ோழ்கின்றனர். சநதிர வலாகததில் ேசிப்பேர்கள் வதேவலாகக் கணக்கின்படி பததாயிரம ேரு்டங்கள் ோழ்கின்றனர் என்று வேத சாஸதிரங்களிலிருநது

  • 6 gபகவத் தரிசனம் r ஜுன் 201

    அறிகிவறாம. ஒவ்தோரு கிரகததிலும காலக் கணக்கு மாறுபடுகிறது. சநதிர வலாகததில் ஒருநாள் என்பது நமது கணக்கின்படி ஒரு ேரு்ட காலமாகும. சநதிர வலாகோசிகள் பததாயிரம ேரு்டங்கள் ோழ்கிறார்கள் என்றால், நமது கணக்கின்படி அேர்கள் எவ்ேைவு காலம ோழ்கிறார்கள் என்பளத சற்று கற்பளன தசயது பாருங்கள்!

    நீங்கள் எங்கு தசன்றாலும உங்கைது ஆயுள் முடிநதவு்டன் எமராஜர் தீர்ப்பு ேழங்க தயாராக இருக்கிறார். நீதிபதி எவ்ோறு அரசாங்கததின் பிரதிநிதியாக உள்ைாவரா, அவ்ோவற எமராஜர் கிருஷ்ணரின் பிரதிநிதியாக உள்ைார்.

    மனிதை்வொழ்வின்குறிக்த்கொள்நாம தபைதிக உலகிற்கு ேருேதற்கான மூல

    காரணம “அனுபவிக்க வேணடும” என்கிற ஆளசவய. ஆன்மீக உலகிலும ஆனநதம உணடு. ஆனால் அங்வக கிருஷ்ணவர அனுபவிப்பாைர், மற்ற அளனேரும அேரால் அனுபவிக்கப்படுபேர்கள். இங்வக அளனேரும உன்னத அனுபவிப்பாைராக இருக்க விருமபுகின்றனர், ஆளகயால், இநத தபைதிக உலகினுள் நுளழநது, பிறப்பு இறப்பு சுழற்சியினால் துன்புறுகின்றனர். இநத பிறப்பு இறப்பு சுழற்சியிலிருநது விடுபடுேவத ோழ்வின் குறிக்வகாைாக இருக்க வேணடும.

    மனிதர்கள் இங்வக க்ஷுத்ராயுஷராம், “குளறநத ஆயுளை உள்டயேர்கள்”என்று கூறப்படுகின்றனர். மற்ற கிரகங்களில் ேசிப்பேர்கவைாடு ஒப்பிடுமவபாது, மனிதர்களின் ஆயுள் குளறோக உள்ைது. இருப்பினும, மனிதர்கள் தங்கைது ோழ்நாளில் அள்டய வேணடிய குறிக்வகாள் ஒன்று உள்ைது. மனிதப் பிறவி அழியக்கூடியதாக (அதருவம்) இருநதாலும, இஃது அர்ததமுள்டயதாகும (அரததம்).

    பிரகலாத மஹாராஜர் கூறுகிறார்:

    க்கௌமரா் ஆ்சஹ்த ப்ராஜஹஞரா  தரமரான் பரா்கவதரான் இ�துரேபம் மரானுஷம் ஜன்ம  தத அபி அதருவம் அரததம்

    “ஒருேன் குழநளத பருேததிலிருநவத கிருஷ்ண உணர்ளே (பாகேத தர்மதளத) பயிற்சி தசயய வேணடும. அள்டேதற்கு மிகவும கடினமானதும தற்காலிகமானதுமான இநத மனிதப் பிறவியின் குறிக்வகாள் இதுவே. கிருஷ்ண பக்தனாகி, ஹவர கிருஷ்ண மநதிரதளத உச்சரியுங்கள்.” நாரத முனிேரால் பயிற்றுவிக்கப்பட்ட பிரகலாத மஹாராஜர், ஹவர கிருஷ்ண மஹா மநதிரதளத உச்சரிதது, கிருஷ்ண பக்தியில் முன்வனறுேது ஒன்வற தனது குறிக்வகாள் என்பளத ஏற்றுக் தகாண்டார்.

    ்கருவில்்்கற்ற்்கல்விபிரகலாத மஹாராஜர் அசுரனான

    ஹிரணயகசிபுவின் மகன். அேருக்கு கிருஷ்ண உணர்ளேப் வபாதிப்பதற்காக ஹிரணயகசிபு எநத ஆசிரியளரயும நியமிக்கவில்ளல. ஹிரணயகசிபு

    எவவாறுநீதிபதிஅை்ாங்கத்தின்பிைதிநிதியா்கசத்யல்படுகிறாவைாஅதுவபாைவவ,எமைாஜரும்கிருஷ்ணரின்பிைதிநிதியா்கசத்யல்படுகிறார்.

  • 7gபகவத் தரிசனம்rஜுன் 201

    தேம தசயது தகாணடிருநத காலததில், அேனது மளனவி சில காலம நாரதரின் பராமரிப்பில் இருநதாள். தன் கணேர் எப்வபாது ேருோர் என்று அேள் ஏக்கதது்டன் காததிருநதாள். அப்தபாழுது அேைது கருவில் பிரகலாதர் இருநதளமயால், அேள் நாரதரி்டம ேரம ஒன்ளற வேணடினாள், “என் கணேர் என்ளன விடடு பிரிநதிருக்கும காலம ேளர இக்குழநளத பிறக்கக் கூ்டாது.” நாரத முனிேரும, “அப்படிவய ஆகடடும” என்றார். அதன் பிறகு, நாரத முனிேர் அேளுக்கு கிருஷ்ண பக்திளய வபாதிததார். ஆனால், அேள் தன் கணேளனவய நிளனததுக் தகாணடிருநததால், அேைது மனதில் அவ்விஷயங்கள் பதியவில்ளல. இருப்பினும, கருவிலிருநத குழநளத

    பிரகலாதன் அேரது வபாதளனகளை நன்றாகக் கேனிததார்.

    மனித ோழ்வின் உணளமயான வதளே, ஜன்ம-ம்ருதயு-ஜ்ரா-வ்ராதி, பிறப்பு, இறப்பு, முதுளம, வநாய ஆகியேற்ளற நிறுததுேவத. இளத நாம மக்களுக்குக் கற்பிக்க வேணடும. அதுவே உணளமயான கல்வி.

    மர்ண்பயம்“நான் மரணமள்டய விருமபவில்ளல. ஆனால்,

    ஏன் மரணம என்மீது திணிக்கப்படுகிறது?” என்று மக்கள் வினே வேணடும. அதுவே புததிசாலியின் வினாோகும. மக்கள் மரணதளதப் பற்றி நிளனக்க விருமபவில்ளல என்றாலும, சில வநரங்களில் அேன் அவ்ோறு ேற்புறுததப்படுகிறான். பலமான நிலநடுக்கம ேருமவபாது அளனேரும அஞ்சுகின்றனர், “நாம இறக்கப் வபாகிவறாம, நாம இறக்கப் வபாகிவறாம.” ஆனால் மரணம என்னும பிரச்சளனக்குத தீர்வு காணபது குறிதது யாரும சிநதிப்பதில்ளல.

    சளபயில் குழுமியுள்ைேர்களை மரணததிலிருநது காப்பாற்றுேதற்காக எமராஜர் அளழக்கப்பட்டார் என்று இநத ஸவலாகததில் கூறப்படடுள்ைது. தபாதுோக பாேப்பட்டேவன மரணததின்வபாது எமராஜளரப் பார்க்கிறான். பாவிகளுக்குததான் எமராஜர், பக்தர்களுக்கு அல்ல.

    எம்தூதைர்க்ளத்தைடுததை்விஷணு்தூதைர்கள்

    இது ததா்டர்பாக ஸ்ரீமத பாகேதததில் அஜாமிைளனப் பற்றிய களத உணடு. அஜாமிைன் ஒரு மாதபரும பாவியாக இருநதான், ஆனால் அேன் தனது இளைய மகனான நாராயணனின் மீது மிகுநத பாசம ளேததிருநதான். மரணததின்வபாது அஜாமிைன் நான்கு தகாடிய அச்சம தரக்கூடிய உருேங்களைப் பார்ததான். அேர்கள் எம தூதர்கள். அஜாமிைன் மிகவும பயநது “யார் இேர்கள்?” என்று எணணினான். தன் இளைய மகன்மீது மிகுநத பற்றுதல் ளேததிருநததால், “நாராயணா! என் அருவக ோ. எனக்கு பயமாக உள்ைது” என்று சப்தமிட்டான்.

    உ்டனடியாக நான்கு விஷ்ணு தூதர்கள் அங்கு வதான்றி எம தூதர்களைத தடுதது நிறுததினர்.

    ்கருவிலிருநதகுழநலதபிை்கைாதருககுநாைதர்வபாதலன்கலைவழஙகுதல்.

  • 8 gபகவத் தரிசனம் r ஜுன் 201

    நாராயணரின் நாமதளத உச்சரிப்பதன் மகிளமளயப் பாருங்கள். அஜாமிைன் உ்டனடியாக ளேகுண்டம தசல்லும தகுதிளயப் தபற்று விட்டான். தேளிப்பள்டயாகப் பார்தவதாம எனில், அேன் பகோன் நாராயணளர அளழக்கவில்ளல, தனது இளைய மகனின் தபயளரததான் உச்சரிததான்.

    பிராமணரின் மகனான அஜாமிைன் தனது இைளமப் பருேததில் பகோன் நாராயணரின் தீவிர பக்தனாக இருநதான். ஆனால் அேன் ஒரு விளலமாதுவின் ேளலயில் சிக்கினான். அேளு்டன் வசர்நத பிறகு, அேனது ஆன்மீகச் தசயல்கள் அளனததும நின்றுவிட்டன. அேன் குடிகாரனாக,

    திரு்டனாக, சூதாடியாக, மாமிசம உணபேனாக, தகாளலகாரனாக மாறினான். ஒரு விளலமாதுவின் சகோசததால் இததளகய தீய குணங்களைப் தபற்றான்.

    இருநதவபாதிலும, இறக்கும தறுோயில் அேன் பகோன் நாராயணளர நிளனததான். சாஸதிரக் கூற்றின்படி, ஒருேன் அலடசியமாக பகோனின் நாமதளத உச்சரிததாலும முக்தியள்டேதற்கான ோயப்பு உள்ைது. இஃது உணளம.

    மு்கமதியரும்்ரொம்்ொமமும்முகமதியன் ஒருேன் காடடுப் பன்றியினால்

    தாக்கப்பட்ட களத ஒன்று உள்ைது. காடடுப் பன்றி ஒன்று ஒரு முகமதியளன தன் தநதததினால் தகான்றவபாது, அேன் “ஹாராம! ஹாராம!” என்று கூவினான். �ரா்ராம என்ற உருது தசால், “கணடிக்கததக்கது” அல்லது “தேறுக்கக்தக்கது.” என்று தபாருள்படுகிறது. இநதுக்கள் பசுவின் மாமிசதளத உணபதில்ளல, அவத வபால முகமதியர்கள் பன்றியின் மாமிசதளத உணபதில்ளல. “இநத பன்றி கணடிக்கததக்கது” என்னும தபாருளில் அேன் �ரா்ராம என்று கதறினான். இருநதவபாதிலும, �ரா்ராம, �ரா ்ராம, “பகோன் இராமசநதிரவர!”என்று பகோனின் நாமதளத உச்சரிதததன் பலன் அேனுக்குக் கிடடியது.

    ப்கவொனு்ைய்திரு்ொமததின்மகி்மபுருவஷாததமரான முழுமுதற் க்டவுள் கிருஷ்ணர்

    நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான திருநாமங் களைக் தகாணடுள்ைார். அேற்றில் எதளன உச்சரிததாலும பலன் உணடு. அதுவே ளசதன்ய மஹாபிரபுவின் கட்டளை: நராம்-நராம் அ்கராரி ப�ஷுதரா நிஜ-ஸரவ-ஷக்திஸ் தத்ராரபிதரா நி்மித: ஸ்ம்ஹண ந ்கராே:. புருவஷாததமரான முழுமுதற் க்டவுளுக்கும அேரது திருநாமததிற்கும எநதவித வேறுபாடும இல்ளல. அதுவே கிருஷ்ணரின் உன்னத இயல்பு. கிருஷ்ணரி்டம இருக்கும சக்தி முழுளமயாக கிருஷ்ணரின் திருநாமததிலும உள்ைது. ஆளகயால், அேரது திருநாமதளத உச்சரிப்பது மிகவும முக்கியமானதாகும.

    இநத யுகததில் நாம மிகவும வீழ்ச்சியுற்று இருப்பதால், கிருஷ்ணளர வநரடியாக ததா்டர்புதகாள்ை விஷணுதூதர்்கள்அஜாமிைலன

    எமதூதர்்களிடமிருநது்காப்பாற்றுதல்

  • 9gபகவத் தரிசனம்rஜுன் 201

    இயலாது. ஆயினும, நாம கிருஷ்ணருள்டய திருநாமதது்டன் சங்கம தகாண்டால், அதுவும கிருஷ்ணரு்டனான வநரடி சங்கவம. இதுவே அேரது திருநாமதளத உச்சரிப்பதன் வமன்ளமயாகும. கிருஷ்ணரின் ஒலி ேடிவில் அேரின் சங்கதளத ஏற்பதன் மூலம நீங்கள் தூயளமயள்டகிறீர்.

    எனவே, ஹவர கிருஷ்ண மநதிரதளத உச்சரிப்பதன் மூலம பிறப்பு இறப்பு என்னும பிரச்சளனளயத தீர்ப்பவத ஒவ்தோருேரின் க்டளமயாகும. அதுவே மனிதப் பிறவியின் தளலயாய க்டளமயாகும. இவ்விஷயம ோழ்வின் ஆரமபநிளலயிலிருநவத கற்றுக் தகாடுக்கப்ப்ட

    வேணடும. இநதக் குழுவில் இளணநது ந்டனமாடும புணணியம தசயத இநதக் குழநளதகளைப் பாருங்கள். கிருஷ்ணளர உணரும ேழிமுளற குழநளதகளும பங்குதகாள்ளுமபடி சிறப்பாக உள்ைது. அேர்கள் தங்கைது தாயதநளதயரு்டன் இளணநது ஆனநதமாக ஆ்டலாம, ஜபிக்கலாம. பலவிதமான வயாக முளறகள் உள்ைன. ஆனால் தாததாவும வபரனும ஒன்றுவசர கலநதுதகாள்ளும அைவிற்கு பக்குேமான வயாக முளற, பக்தி வயாகம மடடுவம. இநத குழநளதகள் சில சமயம ஆடுகின்றனர், சில சமயம பாடுகின்றனர். இளே அேர்களின் ஆன்மீகக் கணக்கில் வசர்கிறது.

    யார் வேணடுமானாலும வகாயிலுக்கு ேரலாம, விக்ரஹதளத தரிசிக்கலாம, ஹவர கிருஷ்ண மநதிரதளத உச்சரிக்கலாம, ஆ்டலாம, கரதாைம ோசிக்கலாம. இவ்ோறு ஏவதனும ஒரு ேளகயில் கிருஷ்ணரின் வசளேயில் ஈடுபடுமவபாது, அஃது அநநபரின் ஆன்மீகக் கணக்கில் வசர்கிறது. ஸ்வலபம் அப்ஸ்் தரமஸ்் த்ரா்ஹத ம�ஹதரா-ப்ராத என்று கிருஷ்ணர் பகேத கீளதயில் கூறுகிறார். “பக்தி வயாகததில் தசயயப்படும சிறிதைவு தசயலும, மிகப்தபரிய ஆபததிலிருநது ஒருேளனக் காப்பாற்றும.”

    இதற்கு அஜாமிைன் சரியான உதாரணமாோன். அேன் ோழ்வின் ஆரமப காலததில் தனது தநளதயின் கட்டளைப்படி இளறேனுக்கு சில வசளேகளைப் புரிநதான். அஃது அேனது ஆன்மீகக் கணக்கில் இருநதது. பிறகு அேன் முதல்தர பாவியாகி, இறக்கும தறுோயில் எவ்ோவறா நாராயணரின் நாமதளத உச்சரிதததால் காப்பாற்றப்பட்டான்.

    ஏமொற்றம்ைந்தை்எம்தூதைர்கள்எம தூதர்களின் முயற்சி விஷ்ணு தூதர்கைால்

    முறியடிக்கப்பட்ட பின்னர், எம தூதர்கள் ஏமாற்றதது்டன் எமராஜரி்டம தசன்று வினவினர், “இங்கு அளழதது ேரப்ப்ட வேணடிய ஒருேளன, முதன் முளறயாக எங்கள் ளகயிலிருநது யாவரா பிடுங்கிக் தகாண்டனர். தங்களைவி்ட சிறநத நபர் யாவரனும உைவரா?”

    “ஆம. நானும அநத நாராயணரின் வசேகவன,” என்று எமராஜர் விள்டயளிததார். “நாராயணருள்டய பக்தர்களி்டம தசல்ல வேண்டாம. அேர்கள் உங்கள்

    எமைாஜர்கிருஷ்ணநாமத்தின்மகிலம்கலைப்பற்றிதமதுதூதுவர்்களிடம்விைககுதல்

  • 10 gபகவத் தரிசனம் r ஜுன் 201

    கதைரியுமொ உங்களுக்கு?இந்தை்மொதைம்:்ப்கவத்கீ்தை்விைொக்்கள்

    (1) தகௌரேர்களின் வசளன பாண்டேர்களின் வசளனளயக் காடடிலும தபரியதாக இருநதவபாதிலும, தகௌரேர்கள் வதால்வியுற்றதற்கு மூல காரணம என்ன?

    (2) அர்ஜுனன் அறியாளமளய தேன்றேனாக இருநதவபாதிலும, வபார்க்கைததில் அேனுக்கு ஏற்பட்ட மயக்கததிற்கான காரணம என்ன?

    (3) கிருஷ்ணர் முழுமுதற் க்டவுள் என்றவபாதிலும, அர்ஜுனனின் ஆளணகளை ஏற்று வதவராடடியாகச் தசயல்பட்டது ஏன்?

    (4) கிருஷ்ணர் ஏன் ஹ்ருஷிவகஷர் என்று அளழக்கப்படுகிறார்?

    (5) பணடிதர்கள் எதற்காக ேருநதுேதில்ளல?

    (6) எளதச் தசயேதால், வதேர்கள், முனிேர்கள், மற்ற உயிரினங்கள், குடுமப அங்கததினர்கள்,

    மனித குலம, முன்வனார்கள் முதலாவனாருக்கு தசயய வேணடிய எல்லா க்டளமகளும தானாக நிளறவேற்றப்படும?

    (7) ப்கவரான் எனும சமஸகிருதச் தசால்ளல விைக்கியேர் யார்? அேர் அளத எவ்ோறு விைக்கியுள்ைார்?

    (8) மாதபரும சக்தியுள்டய ஒளி வீசும சூரிய கிரகததில் புகும தகுதியுள்டயேர்கள் என்று கூறப்படுபேர்கள் யார்?

    (9) உ்டல் நடுக்கமும மயிர்க்கூச்சமும ஏற்படுேதற்கான இரணடு நிளலகள் யாளே?

    (10) பகேத கீளதயின் அததியாயங்களில் மிகப்தபரிய அததியாயம எது?

    (விள்டகள்–பக்கம 32)

    சட்டதிட்டததின் கீழ் ேருபேர்கள் அல்ல” என்று அேர் அறிவுளர கூறினார். குற்றோளிளயக் ளகது தசயேவத ஒரு காேலரின் க்டளமவய தவிர, பணபுள்ைேளர ளகது தசயேது அல்ல. அளதப் வபாலவே எம தூதர்கள் பாேப்பட்டேர்களை மடடுவம தணடிக்க முடியும, பக்தர்களை அல்ல. பக்தர்கள் இயற்ளகயிவலவய பாேமற்றேர்கள். இது பகேத கீளதயில் (7.28) உறுதிப்படுததப்படடுள்ைது:

    ஹ்ஷராம் தவந்த-்கதம் பராபம்  ஜனரானராம் புண்-்கரமணராம்ஹத தவந்தவ-ஹமரா�-நிரமுக்தரா  பஜந்ஹத மராம் தருட-வ்தரா:

    பொவங்க்ளத்தைவிரபதபொம்வேறுவிதமாகக் கூறினால், பாேமற்றேனாக

    இருநதால் மடடுவம கிருஷ்ண பக்தியில் முழுளமயாக ஈடுப்ட முடியும. அேனி்டம சிறிதைவு பாேம இருநதாலும, கிருஷ்ண பக்தியின் மூலமாக அநத

    பாேம படிப்படியாக களரநது விடும. ஆயினும, அேன் வமலும பாேங்களைச் தசயயாமல் இருப்பதில் கேனமாக இருக்க வேணடும; ஏதனனில், மாளய மிகவும சக்தி ோயநதேள். ோயப்பு கிள்டததால், அேள் நமளமக் ளகப்பற்ற தயாராக இருக்கிறாள்.

    ஆளகயால், இநத பிறப்பு இறப்பு சுழற்சியிலிருநது விடுப்ட நிளனததால், ஒருேன் கட்டாயமாக பாேம தசயயக் கூ்டாது. ஹவர கிருஷ்ண மநதிரதளத உச்சரிதது, ஒழுக்கதநறிகளைப் பின்பற்றி, ஒருேன் தீவிரமான முளறயில் கிருஷ்ண பக்தியில் ஈடுப்ட வேணடும. இததளகய எளிளமயான ேழிமுளறளயப் பின்பற்றினால், நாம எமராஜரி்டமிருநது காப்பாற்றப்படுவோம.

    EEE

    (தமிழாக்கம்:நநதபிரியாவதவிதாஸி)

  • 11gபகவத் தரிசனம்rஜுன் 201

    தை்ைபபுக்்்கட்டு்ர

    வழஙகியவர்:ஸ்ரீகிரிதாரிதாஸ

    புராண களதகளில் அசுரர்களைப் பற்றிக் வகள்விப்படுமவபாது, பலருள்டய மனதிலும எழும வகள்வி, “இநத அசுரர்கள் இன்று எங்வக தசன்று விட்டனர்?” ஆம, புராண களதகளில் காணப்படும பலம தபாருநதிய அசுரர்களை இன்று நாம காணபதில்ளல. பல தளலகள், கூரிய பற்கள், முடகளைப் வபான்ற வராமங்கள், தபரிய உ்டல் என்று இருப்பேர்கள் மடடும அசுரர்கள் அல்லர்.

    அசுரர்கள் நமது நாடடிலும இருக்கிறார்கள், ஊரிலும இருக்கிறார்கள், வீடடில்கூ்ட இருக்கலாம. அதாேது, அசுரன் என்பேன் உங்கைது நாடடுக்காரனாகவும இருக்கலாம, வீடடுக்காரனாகவும இருக்கலாம, தபால்காரனாகவும இருக்கலாம, தமபியாகவும இருக்கலாம, பால்காரனாகவும இருக்கலாம, பாயகாரனாகவும இருக்கலாம; ஏன், நீங்கவைகூ்ட அநத அசுரனாக இருக்கலாம. எப்படி?

    அசுரன்என்றொல்்எனை?அசுர குலம என்று ஒரு குலம இருப்பளத நாம

    புராணங்களில் காணகிவறாம. ஆயினும, அக்குலததில் பிறப்பேர்கள் அளனேரும அசுரர்கள் அல்லர், அக்குலததில் பிறக்காதேர்கள் அளனேரும நல்லேர்களும அல்லர். பிரகலாதர் அசுர குலததில் பிறநதேர், இராேணவனா பிராமண குலததில் பிறநதேன். எனவே, அசுரன் என்பது ஒருேனுள்டய குணததில்தான் இருக்கிறது. எநததநத குணங்கள் அசுர குணங்கள் என்பளத பகேத கீளதயின் பதினாறாம அததியாயததில் பகோன் கிருஷ்ணர் ததள்ைதததளிோகவும விஞ்்ானபூர்ேமாகவும விைக்கியுள்ைார்.

    எளிதாகக் கூறினால், ஆன்மீக ்ானதளத விருததி தசயதல், தானம, சுயக் கடடுப்பாடு, எளிளம, அகிமளச, ோயளம, கருளண, வபராளசயின்ளம, மன்னிக்கும தன்ளம, தூயளம, தபாறாளமயின்ளம முதலியளே ததயவீக நற்குணங்கைாகும. (பகேத கீளத 16.1–3) தற்தபருளம, அகநளத, வீண அபிமானம, வகாபம, தகாடூரம, அறியாளம முதலியளே அசுர இயல்புகைாகும. (பகேத கீளத 16.4) இநத அசுர இயல்புகளை கீளத வமலும விைக்குகின்றது.

    உை்்க்அழிபபவனஅறிேற்ற முளறயில் உலகதளத அழிப்பதற்காக

    பல்வேறு கணடுபிடிப்புகளில் ஈடுபடுவோர் அசுரர்கைாகக் கருதப்படுகின்றனர். (பகேத கீளத 16.9) இேர்கள் ஜ்டவுலளக முடிநதேளர அனுபவிக்க முயல்ேதால், புலனுகர்ச்சிக்காக ஏவதனும ஒன்ளறக் கணடுபிடிப்பதில் எப்வபாதும ஈடுபடடுள்ைனர்.

    தபயரைவில் முன்வனற்றம என்று கருதப்படும இநத கணடுபிடிப்புகளின் விளைோக மக்கள் வமன்வமலும தகாடூரமானேர்கைாக ேைர்கின்றனர். இன்ளறய மக்கள் மிருகங்களி்டமும மனிதர்களி்டமும தகாடூரமாக ந்டநதுதகாள்கின்றனர். மிருகங்களைக் தகால்ேதற்கு கசாப்புக் கூ்டங்களை நிறுவுகின்றனர், மனிதர்களைக் தகால்ேதற்கு அணு ஆயுதங்களை தயாரிக்கின்றனர். தபருமநாசதளத விளைவிக்கும இததகு தசயல்களில் ஈடுபடுபேன் அசுரன் எனப்படுகிறான்.

    யொர் அசுரன்?

  • 12 gபகவத் தரிசனம் r ஜுன் 201

    ்கைவுள்்இல்்ை்எனபவனஇவ்வுலகம தபாய என்றும, இநத உலகததிளனக்

    கடடுப்படுததும க்டவுள் எேருமில்ளல என்றும அசுரர்கள் கூறுகின்றனர். (பகேத கீளத 16.8) இேர்கள் தபௌதிக மூலப் தபாருடகளின் கலளேயினால், ஏவதா சநதர்ப்ப ேசததினால் இவ்வுலகம பள்டக்கப்பட்டது என்கின்றனர். அதாேது, இளறேனின் தீணடுதல் இல்லாமல் தேறும ஜ்டப் தபாருடகளின் மூலமாகவே உலகம பள்டக்கப்பட்டது என்று உைறுகின்றனர். வமலும, ஆதமா என்று ஒன்று இருப்பளதயும, அஃது என்தறன்றும நிததியமாக தனிததன்ளமயு்டன் திகழக்கூடியது என்பளதயும அறியாதேர்கைாக உள்ைனர், அல்லது ஏற்காதேர்கைாக உள்ைனர்.

    இநத நாததிக அசுரர்கள் இளறேன் இருப்பளத அறிய மறுப்பவதாடு, இளற ேழிபாடடில் ஈடுபடுபேர்களை நிநதிக்கவும தசயகின்றனர். இேர்கள் தங்களைவய இளறேன் என்றும, அனுபவிப்பாைன் என்றும, பலமானேன் என்றும எணணிக் தகாணடுள்ைனர்.

    ்கொமதம்்கொர்ணமொ்கக்்்கருதுபவனஅசுரனாக இருப்பேன் காமததி்டம

    தஞ்சமள்டநதேனாக உள்ைான். காமம என்றும திருப்தி அள்டேதில்ளல என்றவபாதிலும, அேன் காமததிற்கான ஆளசகளை ததா்டர்நது அதிகரிததுக் தகாணவ்ட உள்ைான். காமதளதத தவிர இவ்வுலக பள்டப்பிற்கு வேறு காரணமில்ளல என்றும, ோழ்வில் வேறு இன்பமில்ளல என்றும தசால்கிறான். (பகேத கீளத 16.8, 16.10) காம சுகதளத அள்டேதற்காக இேர்கள் எநதக் காரியதளதயும தசயயத துணிேர். ோழ்வின் இறுதி ேளர

    காமதளதவய வநாக்கமாகக் தகாணடு ோழ்ேர். அதனால் விளையும துயரங்களும கேளலகளும ோழ்நாள் முழுேதும விரடடினால்கூ்ட, காமததின் துன்பதளத இேர்கள் உணர்ேதில்ளல.

    காமவம தனக்கு இன்பதளதக் தகாடுப்பதாக எணணிக் தகாணடு, ோழ்வின் ஆன்மீக முன்வனற்றதளதப் தபாருடபடுததாமல் எல்லா ேழிகளிலும காமதளத அனுபவிக்கத துடிக்கின்றனர். கற்பழிப்பு, கள்ைத ததா்டர்பு, ஓரினச் வசர்க்ளக, சுய இன்பம முதலியளே கடடுக்க்டங்காத காமம என்னும அசுரத தன்ளமயின் தேளிப்பாடுகவை; மளனவியு்டன் வமற்தகாள்ைப்படும உறவுமகூ்ட காம சுகதளத மடடுவம வநாக்கமாகக் தகாணடிருததல் கூ்டாது.

    அநியொயமொ்க்கபொருள்்தசரபபவனகாமததிலும வகாபததிலும மூழ்கி புலனுகர்ச்சிளய

    வநாக்கமாகக் தகாணடு தசயல்படும அசுரன், அநதப் புலனுகர்ச்சிக்காக அநியாயமான ேழிகளில் தசல்ேதளதச் வசகரிக்கின்றான். (பகேத கீளத 16.12) மரணததிற்குப்பின் எளதயும தன்னால் எடுததுச் தசல்ல முடியாது என்பளத அசுரர்கள் உணர்ேதில்ளல. எவ்ேைவு தசல்ேம இருநதாலும, மரணம ேநதுவிட்டால், உலகின் தளலசிறநத மருததுேளரக் தகாணடும ோழ்ளே நீடிக்க இயலாது என்பளத அசுரன் நிளனததுப் பார்ப்பதில்ளல.

    அேனுக்கு க்டவுளின் மீது நமபிக்ளகயில்ளல என்பதால், உள்ளிருக்கும பரமாதமா தனது தசயல்களைப் பார்ததுக் தகாணடுள்ைார் என்பளத உணர்ேதில்ளல. எநத விளைவுகளைப் பற்றியும சிநதிக்காமல், தபாருள் வசகரிப்பளத மடடுவம வநாக்கமாகக் தகாணடு, அதற்குரிய திட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாகத தீடடிக் தகாணடுள்ைான். தன்னுள்டய எல்லா எதிரிகளையும அழிதது,

    “ மிரு்கங்க்ைக் க்கொலவதைறகு ்கசொப்புக் கூடங்க்ை நிறுவுகின்்றனர், மனிதைர்்க்ைக் க்கொலவதைறகு அணு ஆயுதைங்க்ை தையொரிக்கின்்றனர். கபரும்ொசத்தை வி்ைவிக்கும இததைகு கசயல்களில ஈடுபடுபவன் அசுரன் எனப்படுகி்றொன்.”

  • 13gபகவத் தரிசனம்rஜுன் 201

    தசல்ோக்குமிக்க உறவினர்களின் மததியில் தமபட்டம அடிததுக்தகாள்ை விருமபுகிறான். தன்னுள்டய திட்டதளத நிளறவேற்ற எல்லாவித சட்ட விவராதச் தசயல்களையும தசயேதற்கு இேன் தயங்குேதில்ளல; இலஞ்சம ோங்குகிறான், ஊழல் தசயகிறான், மற்றேளர ஏமாற்றிப் பிளழக்கிறான், இயற்ளக ேைதளதச் சுரணடுகிறான்—என்ன வேணடு மானாலும தசயகிறான்.

    கபயரளவில்்இ்்றவ்ை்வழிபடுபவனதிமிரு்டன் திகழும அசுரன் சில சமயங்களில்

    தனது தசல்ோக்ளக தேளிப்படுததுேதற்காக அல்லது

    மக்களைக் கேருேதற்காக, தபாயயான ேழிபாடடு முளறகளில் ஈடுபடுகிறான். (பகேத கீளத 16.17) அேன் தனது ேழிபாடடில் எநத சட்டதிட்டதளதயும பின்பற்றுேதில்ளல, சாஸதிரங்களை மதிப்பதில்ளல, மனதில் வதான்றிய தபாயயான ேழிபாடடு முளறகளை தாவன ேடிேளமக்கிறான். சில சமயங்களில் இததகு அசுரர்கள் தங்கைது தபாயயான சமய தநறிகளை பிரச்சாரமும தசயகின்றனர்; மதச் சீர்திருததோதிகள் அல்லது இளறேனின் அேதாரங்கள் என்று கூறிக் தகாணடு, மக்களை தேறாக ேழிந்டததுகின்றனர்.

    இேர்கள் தசாநதமாக புதியததாரு க்டவுளை தயார் தசயகின்றனர் அல்லது தன்ளனவய க்டவுள் என்று விைமபரப்படுததி, முட்டாள் மக்களை வமலும முட்டாைாக்குகின்றனர். சில வநரங்களில் இேர்கள் சநநியாசியின் உள்டளய ஏற்று, அநத உள்டயிவலவய எல்லா அபததமான தசயல்களிலும ஈடுபடுகின்றனர். பரம புருஷ பகோனி்டம தபாறாளம தகாண்டேர்கைாக இருப்பதால், இேர்கள் உணளமயான மததளத நிநதிக்கவும தசயகின்றனர். (பகேத கீளத 16.18) பகோனின் பக்தர்கள் பகேத கீளதயின் உணளமயான தசயதிகளை எடுததுளரக்குமவபாது, இநத அசுரர்கள் தபருமபாலும வகாபமள்டேது ேழக்கம.

    சில வநரங்களில் இேர்கள் மிகவும தீவிரமான முளறயில் ோரநவதாறும விரதங்களையும பூளஜகளையும நிளறவேற்றுேதுவபாலத வதான்றலாம. ஆயினும, பகேத கீளதயின்படி அததகு தபாயயான ேழிபாடடில் ஈடுபடுேதும அசுரததன்ளமயாகும.

    தூய்மயற்றவனஅசுரனின் மற்தறாரு முக்கியமான

    தன்ளம, தூயளமயின்ளம. என்ன தசயய வேணடும, என்ன தசயயக் கூ்டாது என்பளத அேன் அறிேதில்ளல. தூயளமவயா ோயளமவயா முளறயான ந்டதளதவயா அேனி்டம இருப்பதில்ளல. (பகேத கீளத 16.7) ஒருேன் தனது அசுைகு்ணம்த்காணடமக்கள்உைல்கசீைழிப்பவதாடு

    தம்லமயும்சீைழிககின்றனர்.

  • 14 gபகவத் தரிசனம் r ஜுன் 201

    உ்டளலயும உள்ைதளதயும தூயளமயாக ளேததுக்தகாள்ேதற்கு வேத தநறிகள் ேழிகாடடுகின்றன. ஆயினும, அசுரனுக்கு வேத தநறிகளில் நமபிக்ளகயில்ளல என்பதால், அேன் தூயளமளயப் பற்றிக் கேளலப்படுேதில்ளல.

    நீராடுதல், பல் துலக்குதல், சேரம தசயதல், ஆள்டகளை மாற்றுதல் முதலிய தசயல்களின் மூலம ஒருேன் தனது உ்டளல எப்வபாதும தூயளமயாக ளேததுக்தகாள்ை வேணடும. அசுரத தன்ளம தகாண்டேர்கவைா தினமும நீராடுேதில்ளல, குளிக்காமவலவய தசணட அடிததுக் தகாணடு ோழ்கின்றனர்; பல் துலக்குேதற்கு முன்பாகவே

    சாப்பிடுகின்றனர், அல்லது டீ, காபி அருநதுகின்றனர்; ஒவர உள்டளய இரணடு-மூன்று நாள்களுக்கு உடுததுகின்றனர். தூயளமக்கான விதிகளை அசுரர்கள் பின்பற்றுேதும இல்ளல, விருமபுேதும இல்ளல.

    அசுரததைன்மயிலிருந்து்விடுபடுதைல்அசுரத தன்ளமகளைப் பற்றிய பகேத கீளதயின்

    விைக்கதளத கேனமாக உற்று வநாக்கினால், நம ஒவ்தோருேரி்டமும அசுரன் இருப்பளத உணரலாம. உணளமயில், நாம ோழும தற்வபாளதய கலி யுகததில் அளனேரின் இதயததிலும அசுரத தன்ளமகள் உள்ைன என்று சாஸதிரங்கள்

    உளரக்கின்றன. அததன்ளமயின் அைவு வேணடுமானால் வேறுப்டலாம. அநத அசுர இயல்புகளை நாம கேனமாக அகற்றாவிடில், அளே நமளம நரகததில் வீழ்ச்சியுறச் தசயதுவிடும. (பகேத கீளத 16.16) இளே ஆதமாளே அழிவுப் பாளதயில் ந்டததுேதால், ஒவ்வோர் அறிவுள்ை மனிதனும அசுரத தன்ளமகளை அகற்ற வேணடும.

    தபாதுோக, அசுரர்களை அழிப்பதற்காக பகோன் யுகநவதாறும அேதரிக்கின்றார். அேர் இப்வபாது கலி யுகததில் வதான்றினால், ஏறக்குளறய உலகிலுள்ை எல்லா மனிதர்களையும ேதம தசயய வநரிடும. எனவே, கலி யுகததில் பகோன் கருளணயு்டன் தமது திருநாமததின் மூலமாக அேதரிக்கின்றார். அதாேது, கிருஷ்ணரின் நாமதளத நாம உச்சரிக்குமவபாது, அங்வக அநதத திருநாமததின் ேடிவில் அேர் வீற்றிருக்கிறார். அநதத திருநாமம காதுகளின் ேழியாக இதயததினுள் தசன்று, நமது எல்லா அசுரத தன்ளமகளையும அழிததுவிடும. அதன் பின்னர், நாம முற்றிலும தூயளமயள்டநது கிருஷ்ணரின்

    ஆத்மாலவஅழிவுப்பாலதயில்வழிநடத்தும்அசுைத்தன்லம்கலைஅ்கற்றஹரிநாமஸஙகீர்த்தனத்தில்ஈடுபடவவணடும்.

  • 15gபகவத் தரிசனம்rஜுன் 201

    மிகவுயர்நத வலாகதளத அள்டய இயலும. ஹவர கிருஷ்ண, ஹவர கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹவர ஹவர/ ஹவர ராம, ஹவர ராம, ராம ராம, ஹவர ஹவர என்று தினமும உச்சரிப்பதன் மூலமாக, அசுரத தன்ளமகள் அழிவுற்று பக்தனின் இதயததில் ததயவீகத தன்ளமகள் ேலுப்தபறும.

    ்்ைமு்்றயில்்்றகு்ணம்எனவே, நமமி்டம அசுரத தன்ளம

    இருக்கின்றனவே என்று யாரும ேருநதத வதளேயில்ளல. பகோனின் திருநாமதளத ஏற்றுக் தகாண்டால் வபாதும. திருநாமததின் சக்தியில் யாரும அேநமபிக்ளக தகாள்ைல் கூ்டாது. அசுரத தன்ளம தகாண்ட பலளரயும பகோனின் திருநாமம நல்வலார்கைாக மாற்றியுள்ைளத நாம பற்பல புராணங்களில் கணடுள்வைாம. வே்டராக இருநத ோல்மீகி ராம நாமதளதச் தசால்லி மிகப்தபரிய பக்தராக மாறினார். பாவியாக இருநத அஜாமிைன் நாராயண நாமததினால் எம தூதர்களி்டமிருநது காப்பாற்றப்பட்டான்.

    புராண காலததில் மடடுமின்றி, இன்றுமகூ்ட ஹவர கிருஷ்ண மஹா மநதிரதளத உச்சரிக்கத ததா்டங்கும பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கைது அசுர குணங்கள் படிப்படியாக குளறநது முற்றிலும மளறநதுவிடுேளத அனுபேததில் காணகிவறாம.

    இஸகான் இயக்கததின் ஆரமப காலததில் ஸ்ரீல பிரபுபாதரு்டன் இளணநத இளை்ர்கள் அளனேரும தபருமபாலும மதுவிலும மாதுவிலும மயங்கியேர்கைாக இருநதனர். ஆயினும, தேகுவிளரவில் ஹவர கிருஷ்ண மநதிரததின் பலததினால், அேர்கள் எல்லா தீய பழக்கங்களையும விடத்டாழிதது அகததிலும புறததிலும தூயளமயானேர்கைாக மாறினர். இன்றுமகூ்ட இஸகானிற்கு ேருபேர்கள் பற்பல தீய பழக்கங்களு்டன் அசுரத தன்ளம தகாண்டேர்கைாக இருநதால்கூ்ட, அேர்களை பகோனின் திருநாமம உயவிக்கின்றது என்பளத அன்றா்டம கணடு ேருகிவறாம.

    எனவே, நமமிள்டவய அசுரத தன்ளம உள்ைது என்பளத அங்கீகரிதது, அதிலிருநது முற்றிலும விடுபடுேதற்காக தினமும ஹவர கிருஷ்ண, ஹவர கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹவர ஹவர/ ஹவர ராம, ஹவர ராம, ராம ராம, ஹவர ஹவர என்று உச்சரிதது, ோழ்ளேப் பக்குேப்படுததிக்தகாள்ை அளனேளரயும அளழக்கின்வறாம.

    EEE

    திரு.ஸ்ரீ கிரிதாரி தாஸ அவர்்கள், ப்கவத் தரி்னம்உட்பட பகதிவவதாநத புத்த்க அறக்கட்டலையின்தமிழ் பிரிவில் ததாகுப்பாசிரியைா்கத் ததாணடாற்றிவருகிறார்.

  • 16 gபகவத் தரிசனம் r ஜுன் 201

    குரஙகும அரக்்கனும

    பைக்்க்தை

  • 17gபகவத் தரிசனம்rஜுன் 201

  • 18 gபகவத் தரிசனம் r ஜுன் 201

    ்கருததுப�ௌதிக உலகின் மாயா சக்தி மிகவும்

    கவர்ச்சியானதாகத் ததான்றினாலும், உண்மயில் அது துயரஙகளால் நி்ைநதது. ப�ரும்�ாலான மக்கள் மா்யயிடம் உ்த வாஙகிய பின்னர், அதன் துயரஙக்ளப் �ற்றி உணர்கின்ைனர். ஆயினும், உண்மயான புத்திசாலி மனிததனா, குரஙகுகள் நாணல் புல்்லக் பகாணடு நீர் அருநதிய்தப் த�ால, சாஸ்திரஙகளின் உதவியினால் ப�ௌதிக உலகின் துன்�ஙக்ள அனு�விக்காமதலதய இநத உலகம் துன்�கரமானது என்�்த உணர்கிைான். E

  • 19gபகவத் தரிசனம்rஜுன் 201

    ளசதன்ய மஹாபிரபு ஜகநநாத புரியில் பதிதனடடு ேரு்டம ோசம புரிநது, கிருஷ்ணரின் பிரிவில் பக்தி தசயயும ேழிமுளறளய உலகிற்கு எடுததுளரததார். புரி ஜகநநாதர் வகாயிலுக்தகன்று இருக்கும சில விவசஷ பாரமபரியங்கள் இன்றும கள்டபிடிக்கப்படடு ேருகின்றன. இநதப் பணபாடள்ட கணகூ்டாகப் பார்க்கும அளனேரும வியநது வபாகின்றனர். புரி ஜகநநாதர் வகாயிலின் ேழிமுளறகளைப் வபாற்றுபேர்கள் அஃது எநத அைவிற்கு ஒடிசா மக்களின் சமூக ோழ்விலும ஆழமாகப் பதிநதுள்ைது என்பளத எளிளமயாகப் புரிநதுதகாள்ை முடியும.

    மி்கபகபரிய்ச்மயல்்கூைம்புரி ஜகநநாதர் வகாயிலின் மஹா பிரசாதம உலகப்

    புகழ் ோயநதது. மனிதர்கள் மடடுமின்றி, வதேர்களும ஜகநநாதரின் மஹா பிரசாததளத உணபதற்கு கடுநதேம புரிகின்றனர் என்பதற்கு புராணங்களில் பல்வேறு சமபேங்கள் கூறப்படடுள்ைன. புரி ஜகநநாதர் வகாயிலில் அளமநதுள்ை சளமயல் கூ்டம உலகின் மிகப்தபரிய சளமயல் கூ்டமாகக் கருதப்படுகிறது. இநத சளமயல் கூ்டததில் 752 அடுப்புகளும 32 அளறகளும உள்ைன.

    ஜகநநாதருக்கு தினமும ஐமபததாறு ேளகயான உணவுகள் ஆறுவேளையில் ளநவேததியம தசயயப்படுகின்றன. வபாகப் பிரியரான ஜகநநாதருக்கான சளமயல் வசளேயில்,

    தினநவதாறும 600 சளமயற்காரர்களும 300 உதவியாைர்களும ஈடுபடுகின்றனர். ஒவ்வோர் அடுப்பின் மீதும ஒன்பது பாளனகளை ஒன்றன் மீது ஒன்று ளேதது சளமப்பர். சளமயல் கூ்டததில் இன்றும மணபாளன மற்றும விறகிளன பயன்படுததிவய சளமக்கின்றனர். தேளிநாடடு காயகறிகைான தக்காளி, உருளைக்கிழங்கு, பீன்ஸ முதலியேற்ளற முற்றிலும தவிர்க்கின்றனர்.

    இலடசக்கணக்கான பக்தர்கள் இக்வகாயிலுக்கு ேருளக புரிநதாலும மஹா பிரசாததளத உடதகாள்ேதற்குப் பற்றாக்குளற ஏற்படுேதில்ளல. ஜகநநாதருக்கு உணவு சளமக்கத வதளேயான நீளர கங்ளக, யமுளன என்று அறியப்படும இரு கிணற்றிலிருநவத எடுக்கின்றனர். ஜகநநாதருக்கு லக்ஷமிவதவிவய தனிப்பட்ட முளறயில் சளமயல் கூ்டததில் சளமப்பதால், சளமயல் பதார்ததங்களைப் பாளனகளில் இட்ட பிறகு, அதளன மததால் கள்டயாமல், சளமயல் கூ்டததின் கதவுகளைத தாழிடடு விடடு, அளனேரும தேளிவய ேநது விடுேர். இநத ஐதீகம இன்றும இக்வகாயிலில் தீவிரமாகக் கள்டபிடிக்கப்படடு ேருகிறது.

    ஒடிசா மக்கள் திருமணம, விருநதினர் ேருளக மற்றும அளனதது இல்லற நிகழ்ச்சிகளுக்கும மஹா பிரசாததளத வகாயிலிலிருநது ேரேளழதது உரிய மரியாளதயு்டன் ஏற்பர். ஜகநநாதர் வகாயிலின்

    புரி ஜ்கந்்ொதைரு்டய க்கொயிலின் அதிசய

    பழக்்கங்கள்வழஙகியவர்:ஜீவனத்கௌைஹரிதாஸ

    தீரததை்ஸ்தைைங்கள்

    ்கருததுப�ௌதிக உலகின் மாயா சக்தி மிகவும்

    கவர்ச்சியானதாகத் ததான்றினாலும், உண்மயில் அது துயரஙகளால் நி்ைநதது. ப�ரும்�ாலான மக்கள் மா்யயிடம் உ்த வாஙகிய பின்னர், அதன் துயரஙக்ளப் �ற்றி உணர்கின்ைனர். ஆயினும், உண்மயான புத்திசாலி மனிததனா, குரஙகுகள் நாணல் புல்்லக் பகாணடு நீர் அருநதிய்தப் த�ால, சாஸ்திரஙகளின் உதவியினால் ப�ௌதிக உலகின் துன்�ஙக்ள அனு�விக்காமதலதய இநத உலகம் துன்�கரமானது என்�்த உணர்கிைான். E

  • 20 gபகவத் தரிசனம் r ஜுன் 201

    வசேகர்கள் பல ேளகயாக பிரிக்கப்படடு, தங்கைது பாரமபரிய குடுமப வசளேளய இன்றும ததா்டர்நது ஆற்றி ேருகின்றனர்.

    த்கொயில்்தசவ்கர்கள்புரி ஜகநநாதர் வகாயிலில் வசளேகள்

    நூற்றுக்கணக்காக பிரிக்கப்படடு, அேற்ளற தசயேதற்தகன்வற குடுமபங்கள் நியமிக்கப்படடுள்ைன. வேத மநதிரங்கள் உச்சரிப்பது, வகாயிளலத தூயளமப்படுததுேது, ேஸதிர வசளே, நீர் வசளே, சளமயல், கணக்குகள், உபகரணங்களை ேழிபாடடிற்குச் வசர்ததல், வகாபுர தகாடிளய தினநவதாறும ஏற்றுதல், காயகறி, பூளஜ, ஜகநநாதரின் வீதி உலாவிற்கான வதர் தசயதல், வதளர இழுததல், ஜகநநாதளரச் சுமததல் என தததமது வசளேகளை பாரமபரிய குடுமபங்கள் தசயது ேருகின்றன.

    ஒரு குறிப்பிட்ட வசளேளயச் தசயேதற்கு அநத குடுமப உறுப்பினர்கள் ேராதபடசததில், அச்வசளேளய வேறு யாரும தசயய மாட்டார்கள். அேர்கள் ேருமேளர மற்ற வசளேகளும காதது தகாணடிருக்கும. அதனால் தேளிப்புறத வதாற்றததிற்கு சில சமயம இக்வகாயிலில் ஆகம விதிமுளறப்படி

    ச்டங்குகள் நள்டதபறுேதில்ளல என வதான்றினாலும, இச்வசேகர்களின் ஆழமான இதயபூர்ேமான அன்பு வசளேயில் ஜகநநாதர் மயங்குகிறார் என்பவத உணளம. இதளன நிரூபிக்கும ேணணம பல்வேறு சமபேங்கள் இன்றும நள்டதபற்று ேருகின்றன. சுருக்கமாகச் தசால்ல வேணடுமானால், ஆகம விதிமுளறயின் இறுதி வநாக்கதளத புரி ஜகநநாதர் வகாயிலின் வசேகர்கள் அேர் மீதான அதீத பிரியததால் எளிளமயாக பூர்ததி தசயகின்றனர்.

    புரி மன்னவர ஜகநநாதரின் முதல் வசேகராகக் கருதப்படுகிறார். அதனால், இன்றும ஜகநநாதர் தமது விருப்பதளதயும ஆளணகளையும புரி மன்னரின் கனவிவலவய அதிசயிக்கும ேளகயில் ததரிவிக்கிறார். இதற்கு பல்வேறு உதாரண சமபேங்கள் உள்ைன. ஜகநநாதரின் ரத யாததிளரயில் புரி மன்னவர முதலில் சாளலளயத துள்டப்பததால் தூயளம தசயகிறார். அரசன் முதல் அளனதது பிரளஜகளும ஜீேராசிகளும ஜகநநாதரின் வசேகர்கவை என்பளத இமமரபு தேளிக்காடடுகிறது.

    புரி ஜகநநாதரின் ரத யாததிளரயில் மூலேவர வீதி உலாவின்வபாது தமளமக் காண இயலாத

    ப்கவான்ஜ்கநநாதருக்கா்கஉ்ணவு்லமககும்்லமயல்கூடத்தின்ஒருபகுதி

  • 21gபகவத் தரிசனம்rஜுன் 201

    அளனேருக்கும தரிசனம தகாடுக்கிறார். ரத யாததிளரளயப் வபான்வற நேகவலேரா என்னும நிகழ்ச்சிக்கும மக்கள் இலடசக்கணக்கில் கூடுகின்றனர்.

    ்வ்கதைவரொஜகநநாதர், பலவதேர், சுபதளர மற்றும சுதர்சன

    சக்கரமும மரக்கடள்டயினால் தசதுக்கப்படடுள்ைதால், அதிகபடசம 19 ேரு்டததிற்குள் அநத விக்ரஹங்களை மாற்ற வேணடும என்பது மரபு. அச்சமயததில் புது விக்ரஹங்களுக்குத வதளேயான மரங்களைத வதடி ஒடிசா முழுேதும பக்தர்கள் பல குழுக்கைாகப் பயணிப்பர். விக்ரஹங்களைச் தசதுக்குேதற்கு உகநத மரங்களில், சங்கு, சக்கரம வபான்ற அறிகுறிகள் இருக்க வேணடும. அமமரததின் அருவக குைம, பாமபுப்புற்று, சிேன் வகாயில், மயான பூமி என்பன வபான்ற பல அமசங்களும இ்டம தபற்றிருக்க வேணடும.

    மரதளத அள்டயாைம கண்ட பின்னர், அங்வக வஹாமம தசயது அமமரம தங்க வகா்டாரியால் தேட்டப்படும. நிபுணததுேம ோயநத தச்சர்கள் பகோனின் உருேதளதச் தசதுக்குேர். அதன் பிறகு, நள்ளிரவு வேளையில் மூன்று தயிதபதிகள் (பூஜாரிகள்) கணகளைக் கடடிய நிளலயில், ளகயில் ஜகநநாதரின் படடு துணிளய பலமுளற சுற்றிய பின்னர், பளழய ஜகநநாதரின் முகததின் (மூக்கு பகுதியின்) அருவக பதிக்கப்படடிருக்கும தாரு பிரமமதளத புது ஜகநநாதரின் முகததில் பதிப்பர்.

    தாரு பிரமமளன பளழய ஜகநநாதரின் விக்ரஹததிலிருநது புது ஜகநநாதரின் விக்ரஹததில் ளேப்பவத நேகவலேரா என்று கூறப்படுகிறது. நள்ளிரவு வேளையில் கணகளைக் கடடிய நிளலயில், ளகயில் துணிகளை அடுக்காக சுற்றியபடி இச்சமபேம நள்டதபறுேதால், தாரு பிரமமன் எவ்ோறு இருக்கும என்பது இதுேளர யாருக்கும ததரியாது. புரி ஜகநநாதர் பல புதிர்களைக் தகாண்டேர். பளழய ஜகநநாதரின் விக்ரஹதளத வகாஇல ளேகுண்டம எனப்படும வகாயிலின் ேைாகப் பகுதியில் புளததது விடுேர்.

    பளழய விக்ரஹதளத வகாயில் ேைாகததில் புளதப்பது புரி ஜகநநாதர் வகாயிலுக்வக உரிய சிறப்பமசமாகும. இவ்ோறு ஜகநநாதர் ப�