2014 பெப்ெிரவ 16 – 18 இல் நிகழ்ந்த ......2014 ப ப ரவ...

118
1 பெயலாளரகான அறிலக கடவரவ, எலல ொதகாப திலைகள பராெ ககாகனா AO 2014 கம 23 REVIEW INTO THE EVENTS OF 16 – 18 FEBRUARY 2014 AT THE MANUS REGIONAL PROCESSING CENTRE எற ஆகில அறிலகயி தமி பமாழிபெயப தகதியான வாலமயள பமாழிபெயொள ஒரவரா தனத அறிவககறவாற ஆக ெிறொக பமாழிபெயகெளத. ஓ உெொரமாக வழகெ இவறிலகயி பமாழிபெயப வாெக ெறி எலவகயன ககவிக எதா கடவரவ, எலல ொதகாப திலைகளதி உதிகயாகவ ஆவைமாகிய ஆகில யல அறிலகலய கரதி பகாளக. 2014 பெெிரவர 16 – 18 இ நிகத மான ெிராதிய பெயலாக நிலலய நிகவகளி மீளாவ

Transcript of 2014 பெப்ெிரவ 16 – 18 இல் நிகழ்ந்த ......2014 ப ப ரவ...

  • 2014 பெப்ெிரவரி 16 – 18 இல் நிகழ்ந்த மானுஸ் ெிராந்திய பெயலாக்க நிலலய நிகழ்வுகளின் மீளாய்வு

    1

    பெயலாளருக்கான அறிக்லக

    குடிவரவு, எல்லலப் ொதுகாப்புத் திலைக்களம்

    பராெர்ற் ககார்கனால் AO

    2014 கம 23

    REVIEW INTO THE EVENTS OF 16 – 18 FEBRUARY 2014 AT THE MANUS REGIONAL PROCESSING CENTRE என்ற ஆங்கில அறிக்லகயின் தமிழ் பமாழிபெயர்ப்பு தகுதியான வாண்லமயுள்ள பமாழிபெயர்ப்ொளர் ஒருவரால் தனது அறிவுக்ககற்றவாறு ஆகச் ெிறப்ொக பமாழிபெயர்க்கப்ெட்டுள்ளது. ஓர் உெொரமாக வழங்கப்ெடும் இவ்வறிக்லகயின் பமாழிபெயர்ப்பு வாெகம் ெற்றி எலவகயனும் ககள்விகள் எழுந்தால் குடிவரவு, எல்லலப் ொதுகாப்புத் திலைக்களத்தின் உத்திகயாகபூர்வ ஆவைமாகிய ஆங்கில மூல அறிக்லகலயக் கருத்திற் பகாள்ளுங்கள்.

    2014 பெப்ெிரவரி 16 – 18 இல் நிகழ்ந்த மானுஸ் ெிராந்திய பெயலாக்க நிலலய நிகழ்வுகளின் மீளாய்வு

  • 2014 பெப்ெிரவரி 16 – 18 இல் நிகழ்ந்த மானுஸ் ெிராந்திய பெயலாக்க நிலலய நிகழ்வுகளின் மீளாய்வு

    2

    உள்ளடக்கம்

    ஆய்வுப் பொருள்........................... ........................................................................... .................................... 03

    பொழிப்பு............................................................................................. ............................................................... 05

    ெரிந்துலரகள்.................................................................................................... ............................................... 14

    ெிரிவு 1: ஈடுொடு........................................................................................................................................... 16

    ெிரிவு 2: மானுஸ் ெிராந்திய பெயலாக்க நிலலய ெட்ட,

    நிருவாக ஒழுங்குெடுத்தல்கள்............................................................................................... 17

    ெிரிவு 3: மானுஸ் ெிராந்திய பெயலாக்க நிலலயம்................................................................. 22

    ெிரிவு 4: முலறலம.................................................................................................................................... 26

    ெிரிவு 5: 2014 பெப்ெிரவரி 16-18 வலரயான நிலலலம............................................................ 30

    ெிரிவு 6: 2014 பெப்ெிரவரி 16 ஞாயிறு ............................................................................................... 46

    ெிரிவு 7: 2014 பெப்ெிரவரி 17-18 ஞாயிறு, திங்கள்....................................................................... 54

    ெிரிவு 8: கரொ ெராத்தியின் இறப்பும் ஏலனய

    முதன்லமயான காயங்களும்................................................................................................ 71

    ெிரிவு 9: ஜ4ீஎஸ் இடமிருந்து பெற்ற ெமர்ப்ெித்தல்................................................................... 79

    ெிரிவு 10: கைிப்பு........................................................................................................ ................................. 91

    ெிரிவு 11: ெரிந்துலரகள்.......................................................................................... ................................... 96

    ெிரிவு 12: முடிபு............................................................................................................................................. 116

    ெிரிவு 13: நன்றியுலர.................................................................................................. ................................ 118

    2014 பெப்ெிரவரி 16 – 18 இல் நிகழ்ந்த மானுஸ் ெிராந்திய பெயலாக்க நிலலய நிகழ்வுகளின் மீளாய்வு

  • 2014 பெப்ெிரவரி 16 – 18 இல் நிகழ்ந்த மானுஸ் ெிராந்திய பெயலாக்க நிலலய நிகழ்வுகளின் மீளாய்வு

    3

    2014 பெப்ெிரவரி 16-18 இல் மானுஸ் ெிராந்திய பெயலாக்க நிலலய நிகழ்வுகளின் மீளாய்வின் ஆய்வுப் பொருள்

    2014 பெப்ெிரவரி 16 ஞாயிற்றுக் கிழலம முதல் பெப்ெிரவரி 18 பெவ்வாய்க் கிழலம வலர மானுஸ் ெிராந்திய பெயலாக்க நிலலயத்தில் (RPC) வன்முலற, பொத்துக்களுக்கு ஊறு விலளவித்தல், இடமாற்றப்ெட்ட ஒருவரின் இறப்பு என்ென உள்ளடங்கிய குறிப்ெிடத் தக்க நிகழ்வுகள் இரண்டு ஏற்ெட்டன.

    இடமாற்றப்ெட்டவர்களிற் குறிப்ெிட்ட எண்ைிக்லகயினர் ெப்புவா நியூகினி பொலிொரினால் லகது பெய்யப்ெட்டலமயும் நிகழ்வுகளின் கொது நிலலயத்துக்கு பவளிகய மருத்துவச் ெிகிச்லெ கதலவப்ெடும் ெில கமாெமான காயங்கள் உட்ெட குறிப்ெிடத் தக்க எண்ைிக்லகயாகனார் காயப்ெட்டதும் நிகழ்ந்தன. நிகழ்வுகள் மானுஸ் ெிராந்திய பெயலாக்க நிலலயத்தில் நீண்ட காலம் வழலமயாக நிகழ்ந்த எதிர்ப்புக்களின் உச்ெ கட்டம் ஆகும்.

    குடிவரவு, எல்லலப் ொதுகாப்புத் திலைக்களத்தின் பெயலாளர் திரு மார்ட்டின் பெௌல்ஸ் PSM, நிகழ்வுகலளச் சூழவும் குறித்த நிகழ்வுகளுக்கு காரைமாகவும் அலமந்த முக்கிய காரைிகள் ெற்றி புலனாய்ந்து அறிக்லகயிடுவதற்கான ஒரு மீளாய்லவத் பதாடங்கி லவத்தார். அலவ குறிப்ொக:

    மிகச் ெரியாக எக்காரைிகள் என்ெலதத் தீர்மானித்தல் விலளவாக இடம்பெறக்கூடிய எந்நடவடிக்லகக்கும் எந்த அதிகாரிகளுக்கும்

    அக்காரைிகள் கிலடப்ெலத உறுதிப்ெடுத்துதல் எதிர்கால நிகழ்வுகளின் ெரிொலனத்துக்கு உதவக்கூடிய எந்த முன்கனற்றத்லதயும்

    ெற்றிய பதளிவான ெரிந்துலரகலளத் திலைக்களத்துக்கு வழங்குவலத உறுதிப்ெடுத்துதல்.

    இம்மீளாய்வு ெப்புவா நியூகினி அரொங்கத்தின் ஒத்துலழப்புடன் கமற்பகாள்ளப்ெடும்.

    இது ெின்வருவன உள்ளடங்களாக, அவற்றுக்கு மட்டுப்ெடுத்தப்ெடாமல் கைிப்ெடீு பெய்யும்:

    ொதுகாப்பு மீறல்கள் நிலலயத்திலும் நிகழ்லவ முகாலம பெய்வதிலும் ொதுகாப்லெ முகாலம பெய்வது

    பதாடர்ொன பதளிவான கடலமகளும் பொறுப்புக்களும் அலமதியான, ெின்னர் வன்முலறயான எதிர்ப்பு ஏற்ெட வழி வகுத்த, அதற்கு

    ஏதுவாகிய காரைிகலளப் ெற்றி அறிதல் முக்கிய ெங்குதாரரினதும் கெலவ வழங்குநரினதும் ெதிலின் பொருத்தம் எதிர்ப்பு நடவடிக்லகலய நிலலயத்தினுள் கட்டுப்ெடுத்துவதற்கான கெலவ

    வழங்குநர்களின் இயலுலம குறித்த வெதிக்கு இலடஞ்ெலல ஏற்ெடுத்துகவார் உட்ெட இடமாற்றப்ெட்கடாலர

    ெரிொலனம் பெய்வதுடன் பதாடர்ொன நலடமுலற விெரங்கள் கதலவபயனக் கருதப்ெடும் ஏலனய விடயங்கள்.

    மீளாய்வின் மூலம் பெறப்ெட்ட ொத்தியமான குற்றச் பெயல் ெற்றிய எந்தபவாரு ொன்றும் பொருத்தமான அதிகாரிகளுக்குக் கிலடக்கச் பெய்யப்ெடும்.

  • 2014 பெப்ெிரவரி 16 – 18 இல் நிகழ்ந்த மானுஸ் ெிராந்திய பெயலாக்க நிலலய நிகழ்வுகளின் மீளாய்வு

    4

    மீளாய்வானது நிலலயத்தில் பொருத்தமான ஒழுங்குெடுத்தல்கலள வலுப்ெடுத்தவும் எதிர்காலத்தில் அத்தலகய நிகழ்வு எதலனயும் தவிர்க்கவும் ெரிந்துலரகலள கமற்பகாள்ளும்.

    மீளாய்வு உடனடியாகத் பதாடங்க கவண்டியதுடன் 2014 ஏப்ெிரலுக்கு முன் அல்லது 2014 மார்ச்சு 31 இற்கு முன் முன்கனற்ற அறிக்லகபயான்றுடன் கெச்சுவார்த்லதயில் ஈடுெட்டுப் பெறப்ெடும் ஏலனய திகதிக்கு முன் குடிவரவு, எல்லலப் ொதுகாப்புத் திலைக்களத்தின் பெயலாளருக்கு அறிக்லகயிட கவண்டும்.

  • 2014 பெப்ெிரவரி 16 – 18 இல் நிகழ்ந்த மானுஸ் ெிராந்திய பெயலாக்க நிலலய நிகழ்வுகளின் மீளாய்வு

    5

    மானுஸ் ெிராந்திய பெயலாக்க நிலலயம்

    மானுஸ் ெிராந்திய பெயலாக்க நிலலயம் என்ெது ெப்புவா நியூகினியில் கலாம்புறம் கடற்ெலடத் தளத்தில் ெப்புவா நியூகினி அராெங்கத்தினால் நியமிக்கப்ெட்ட ஒரு நிருவாகியின் கட்டுப்ொட்டின் கீழுள்ள ஒரு ெிராந்திய பெயலாக்க வெதியாகும். அவுஸ்திகரலியா நிலலயத்தில் நலன்புரி, மருத்துவ (ொதுகாப்பு, ெலமயல், துப்புரவாக்கல், காப்ெளித்தல் உட்ெட) காவற்ெலடச் கெலவ வழங்குநர்கலள ஈடுெடுத்துவதுடன் நிலலயத்தின் மூலதன மற்றும் மீண்டும் மீண்டுமான பெலவுகலளப் பொறுப்கெற்கிறது.

    அவுஸ்திகரலிய அரொங்கத்துக்கும் காவற்ெலடச் கெலவ வழங்குநரான வலரயறுக்கப்ெட்ட ஜ4ீஎஸ் அவுஸ்திகரலியா தனியார் நிறுவனத்துக்குமிலடயிலான ஒப்ெந்தம் அதன் ொதுகாப்பு அலுவலர்களில் 50% ஆகனார் ெப்புவா நியூகினி நாட்டினராககவா உள்ளூர் வைிகம் ஒன்றின் மூலம் பெறப்ெட்கடாராககவா இருக்க கவண்டுபமனக் குறித்துலரக்கிறது. ஏலனய கெலவகளுக்கு (ெலமயல், துப்புரவாக்கல், கதாட்ட கவலல) இத்கதலவப்ொடு 75% ஆகும்.

    நிலலயம் பதாடக்கத்தில் ஆண்கலளயும் பெண்கலளயும் ெிறுவர்கலளயும் பகாண்டு தற்காலிக, குலறந்த ொதுகாப்புள்ள கலரகடந்த பெயலாக்க நிலலயமாக கடந்த 2012 இல் மீண்டும் திறக்கப்ெட்டது. எனினும், 2013 யூலல 19 அன்று குறிப்ெிடத் தக்க பகாள்லக மாற்றத்தின் கொது, மானுஸ் தீவுக்கு அனுப்ெப்ெட்ட இடமாற்றப்ெட்கடார் அகதிகளாகத் தீர்மானிக்கப்ெட்டால் அவுஸ்திகரலியாவிலன்றி, ெப்புவா நியூகினியிற் குடியமர்த்தப்ெடுவர் என்று அப்கொலதய ெிரதமர் பகவின் ருத் அறிவித்தார்.

    அக்பகாள்லகலயத் பதாடர்ந்து:

    அப்கொது மானுஸ் நிலலயத்திலிருந்த இடமாற்றப்ெட்கடார் கவறிடங்களுக்குக் பகாண்டு பெல்லப்ெட்டனர்.

    புதிய பகாள்லகயில் உள்ளடக்கப்ெடும் இடமாற்றப்ெட்கடாரின் முதற்பறாகுதி 2013 ஓகத்து 1 ஆம் திகதி நிலலயத்தில் வந்திறங்கினர்.

    நிலலயத்திலிருந்த ஆட்களின் எண்ைிக்லக விலரவாக அதிகரித்து, புலனாய்விலுள்ள நிகழ்வுகளின் கொது ஒரு வளாகத்தினுள் 350-400 வளர்ந்கதாரான ஆண்கபளன, நான்கு வளாகங்களில் 1340 வளர்ந்கதாரான, தனி ஆண்கள் என இருந்தது.

    2014 பெப்ெிரவரி 16 – 18 இல் நிகழ்ந்த மானுஸ் ெிராந்திய பெயலாக்க நிலலய நிகழ்வுகளின் மீளாய்வு

    பொழிப்பு

  • 2014 பெப்ெிரவரி 16 – 18 இல் நிகழ்ந்த மானுஸ் ெிராந்திய பெயலாக்க நிலலய நிகழ்வுகளின் மீளாய்வு

    6

    இது நிலலயத்தின் தன்லமயிலும் அதனுடனான இடர்வாய்ப்ெிலும் மிகவும் குறிப்ெிடத் தக்க மாற்றமாகும்.

    2013 ஓகத்துக்கு முன்னர், மானுஸ் நிலலயத்திலிருப்ெது இடமாற்றப்ெட்கடார் தமது அகதிக் ககாரிக்லககள் ஏற்றுக்பகாள்ளப்ெட்டால் தாம் அவுஸ்திகரலியாவுக்குக் பகாண்டு வரப்ெட முன்னுள்ள கால கநரம் ெற்றிய விடயகம என அறிந்திருந்தலமயால் இைங்கி நடந்தனர். இப்கொது, அவர்களில் மிகப் பெரும் எண்ைிக்லகயினர் ஒருகொதும் அவுஸ்திகரலியாவுக்கு வர முடியாது என்ற அடிப்ெலடயில் நிலலயத்தில் தங்க லவக்கப்ெட்டுள்ளனர்.

    உடனடிப் ெதில்கள்

    பகாள்லகயிலான மாற்றம் உடனடிப் ெதிலலத் கதலவப்ெடுத்தியது.

    ஒரு நலடமுலறயளவில், புது வரவினலரத் தங்க லவப்ெதற்காக நிலயத்திலுள்ள வெதிகள் விலரவாக அதிகரிக்கப்ெட்டன. 2013 ஓகத்து முடிய முன்னர், ஒஸ்கார் வளாகம் குடியிருக்கத் தயாரானதுடன், ஆண்டு முடிய முன்னர் நிலறவு பெய்யப்ெட்டு குடியிருக்கச் பெய்யப்ெட்ட லமக் வளாகக் கட்டுமானத்துக்கான நிலம் தயார்ெடுத்தப்ெட்டது.

    எனினும், 2013 ஓகத்து 5 ஆந் திகதிய மனுக்களின் வழங்கலலத் பதாடர்ந்து “காப்ெளித்தற் காலம்” தலலயிட்டதுடன் 2013 பெப்பதம்ெர் 7 ஆந் திகதிய கதர்தலின் ெின்னர் வலரயிலும் பகாள்லகயிலும் நிதி விடயங்களிலும் குறிப்ெிடத் தக்க முன்கனற்றம் இருக்கவில்லல.

    புதிதாக நியமிக்கப்ெட்ட குடிவரவு, எல்லலப் ொதுகாப்பு அலமச்ெர் 2013 பெப்பதம்ெர் 7 அன்று இலறலமயுள்ள எல்லலகள் நடவடிக்லகலய (Operation Sovereign Borders) நலடமுலறப்ெடுத்தினார். நடவடிக்லகயின் ஒரு ெகுதியாக, பலப்டினன் பஜனரல் அங்கஸ் ககம்பெல் DCS AM இன் தலலலமயிலான இலைந்த முகவர்ச் பெயலைி 2013 ஒக்கடாெர் 14-18 கிழலமயில் மானுஸ் நிலலயத்தில் நடத்தப்ெட்ட ெலடப் ொதுகாப்பு மீளாய்லவ கமற்பகாண்டது.

    அரொங்கம் பெயலைியின் கைிப்லெ ஏற்றுக் பகாண்டதுடன் அதன் ெரிந்துலரகலள அலடந்து பகாள்ள நிதிபயாதுக்கியது. பெயலைி முக்கிய ொதுகாப்பு இடர்வாய்ப்புக்கலள உள்ளடக்கும் மாதாந்த இடர்வாய்ப்புப் ெரிகாரத்லத வழங்குகிறது.

    கடந்த 2013 பெப்பதம்ெர் முதல், அகதி நிலலலயத் தீர்மானிப்ெலதயும் மீள்குடிகயற்ற நடவடிக்லககலளயும் துரிதப்ெடுத்தவும் நிலலயத்லதப் ொதிக்கும் ஏலனய குறிப்ெிடத் தக்க விடயங்கலளத் தீர்க்கவும் அரொங்கம் ெப்புவா நியூகினி அரொங்கத்துடன் தீவிரமாகச் பெயற்ெட்டது.

    இவ் ஈடுொடு அவுஸ்திகரலியாவின் குடிவரவு, எல்லலப் ொதுகாப்பு அலமச்ெர், பவளிநாட்டலுவல்கள் அலமச்ெர், ெப்புவா நியூகினியின் பவளிநாட்டலுவல்கள், குடிவரவு அலமச்ெர், நீதியலமச்ெர், ெட்ட மா அதிெர் ஆகிகயார் ெந்திக்கும் ெப்புவா நியூகினி, அவுஸ்திகரலியா ஆகியவற்றுக்கிலடயிலான அலமச்சு மட்ட மன்றத்தின் மாதாந்தக் கூட்டங்களின் மூலம் உத்திகயாகபூர்வமாக்கப்ெட்டுள்ளது. மூன்றாவது அலமச்சு மட்ட மன்றம் 2014 கம 8 அன்று கொர்ட் கமார்ஸ்ெியில் நலடபெற்றது.

    இம்மீளாய்வு

  • 2014 பெப்ெிரவரி 16 – 18 இல் நிகழ்ந்த மானுஸ் ெிராந்திய பெயலாக்க நிலலய நிகழ்வுகளின் மீளாய்வு

    7

    வழலமயான எதிர்ப்புக்களின் பதாடர்ச்ெியான காலப்ெகுதி ஒன்லறத் பதாடர்ந்து 2014 பெப்ெிரவரி 16-18 இல் மானுஸ் ெிராந்திய பெயலாக்க நிலலயத்தில் நிகழ்ந்த குறிப்ெிடத் தக்க இரண்டு நிகழ்வுகளுக்கு வழி வகுத்த, அவற்றுக்குக் காரைமான முக்கிய விடயங்கலள புலனாய்ந்து அறிக்லகயிடுவதற்காககவ மீளாய்வு பதாடங்கப்ெட்டது.

    நிகழ்வுகள் வன்முலற, இடமாற்றப்ெட்ட ஒருவரின் இறப்பு, மருத்துவச் ெிகிச்லெ கதலவப்ெடும் ஏலனய காயங்கள், நிலலயச் பொத்துக்களுக்குப் ொதிப்கெற்ெடுத்தல், இடமாற்றப்ெட்கடாரிற் ெலர் ெப்புவா நியூகினிப் பொலிொரினால் லகது பெய்யப்ெடல் ஆகியவற்லறக் பகாண்டிருந்தன.

    2014 யனவரி 26 வலரயான நிலலலம

    இடமாற்றப்ெட்கடாரில் ஏராளமாகனார் தாம் எதிர்ப்புக்களிகலா வன்முலறயிகலா ெங்குெற்றவில்லல என மீளாய்வுக்குத் பதரிவித்தலமலயக் கவனத்திற் பகாள்ள கவண்டியது முக்கியம். 2014 பெப்ெிரவரி 17-18 எதிப்புக்களில் கிட்டத்தட்ட 400 கெர் அல்லது 30% இனர் மாத்திரகம ெங்குெற்றினர் என்ெலத ஜ4ீஎஸ் இதற்கு உறுதிப்ெடுத்தியது.

    ஜ4ீஎஸ் இனால் திரட்டப்ெட்ட புலனாய்வறிக்லககள் அவுஸ்திகரலியா தினத்தின் ெின்னர் நிலலயத்தில் ெதற்றம் அதிகரிப்ெலதக் கண்காைித்ததுடன் 2014 பெப்ெிரவரி 16, 17, 18 அளவில் கமாெமான எதிர்ப்புக்களும் வன்முலறயும் ஏற்ெடுவலத ெரியாக எதிர்வு கூறின. இடமாற்றப்ெட்கடாரிற் ெிலர் எதிர்ொர்க்கப்ெட்ட குழப்ெத்தின் கொது ெயன்ெடுத்தபவனத் தற்காலிக ஆயுதங்கலளத் தயார்ெடுத்திக் பகாண்டிருந்தலமலயயும் புலனாய்வுச் சுருக்கங்கள் அறிக்லகயிட்டன.

    உருவாக்கப்ெட்டுக் பகாண்டிருந்த ெதற்றம் 2014 பெப்ெிரவரி 16 ஞாயிற்றுக் கிழலம ெின்கனரம் நான்கு வளாகங்கலளயும் கெர்ந்த ெமூகத் தலலவர்களுக்கும் ெப்புவா நியூகினி மற்றும் அவுஸ்திகரலிய குடிவரவு அலுவலர்களுக்குமிலடயில் நிகழ்ந்த கூட்டத்லதத் பதாடர்ந்து ஒரு முக்கிய கட்டத்லத அலடந்தது.

    அக்கூட்டத்தில் அகதி நிலலத் தீர்மானம், கால கநரங்கள், மீள்குடிகயற்ற நலடமுலறகள் என்ெவற்லறப் ெற்றி 2014 பெப்ெிரவரி 5 இல் இடமாற்றப்ெட்கடார் எழுப்ெியிருந்த ககள்விகளுக்கு உத்திகயாகபூர்வ ெதிலளிக்கப்ெட்டது. 12 நாட்கள் காத்திருந்த ெின்னரும், ஞாயிற்றுக் கிழலமய கூட்டத்தில் அவர்களுக்கு புதிய தகவல் எதுவும் வழங்கப்ெடவில்லல என்றும் அவர்களது ககள்விகளுக்குத் திருப்திகரமான ெதில் அளிக்கப்ெடவில்லல என்றும் இடமாற்றப்ெட்கடார் உைர்ந்தனர்.

    2014 பெப்ெிரவரி 16, ஞாயிற்றுக் கிழலம

    அக்கூட்டத்லதத் பதாடர்ந்து, இடமாற்றப்ெட்கடாரின் ஏமாற்றமும் ககாெமும் அன்று மாலல ஒஸ்கார் வளாகத்தில் குழப்ெத்லதயும் வன்முலறலயயும் பொக்ஸ்துபராட், லமக் ஆகிய வளாகங்களில் கூச்ெல் நிலறந்த எதிர்ப்புக்கலள விலளவாக்கின.

    இரவுைவுக்காக ெடலலகள் திறக்கப்ெட்ட கொது ஒஸ்காரிலிருந்து கிட்டத்தட்ட 30, 35 வலரயான இடமாற்றப்ெட்கடார் தப்ெிச் பென்ற கொதும் அவர்கள் காவலாளிகளால் ெிடிக்கப்ெட்டு மீட்கப்ெட்டனர். ஜ4ீஎஸ் காவலாளிகளும் கூட ஒஸ்காரினுள் நுலழந்து இடமாற்றப்ெட்கடாலரத் தாக்கியதுடன் உடற் காயங்கலளயும் ெில பொத்துச் கெதங்கலளயும் ஏற்ெடுத்தினர்.

  • 2014 பெப்ெிரவரி 16 – 18 இல் நிகழ்ந்த மானுஸ் ெிராந்திய பெயலாக்க நிலலய நிகழ்வுகளின் மீளாய்வு

    8

    இடமாற்றப்ெட்கடாரில் ஒருவர் மீண்டும் வளாகத்துக்குக் பகாண்டு வரப்ெட்டதும், ெப்புவா நியூகினி நாட்டவரான ஜ4ீஎஸ் காவலாளிபயாருவர் அவலரப் ெின்னாலிருந்து தாக்கி அவரது கழுத்தில் அலறந்து 10 – 12 ெதம மீற்றர் கிலட வாக்கான ெிளபவான்லற அவரது பதாண்லடலயச் சுற்றி ஏற்ெடுத்தினார். இடமாற்றப்ெட்டவரின் நல்ல காலம், கழுத்தின் கதாலில் பதளிவான, கிலடபவட்டான ெிளவுக் காயம் ஏற்ெட்டிருந்தாலும் உட்காயம் இராலமயினால் குைமலடந்தார்.

    எதிர்ப்ெில் அவர்களது ெங்குெற்றலின் விலளவாக, இடமாற்றப்ெட்கடாரான எண்மர் ெப்புவா நியூகினிப் பொலிொரினால் லகது பெய்யப்ெட்டுக் குற்றஞ் ொட்டப்ெட்டனர்.

    2014 பெப்ெிரவரி 17 – 18, திங்கள் – பெவ்வாய்

    திங்களன்று நிலலயத்தின் சூழ்நிலல ெதற்றமானதாக இருந்தாலும் அந்நாளில் எதிர்ப்புக்கள் இருக்கவில்லல. அன்று ஊழியர்களிற் ெிலர் வளாகங்களுக்குச் பெல்ல விரும்ொத அகத கவலள, கெலவ வழங்குநர்களும் அவர்கள் அவ்வாறு பெய்யக் கடலமப்ெடுத்தமில்லல. நலன்புரிச் கெலவ வழங்குநரான இரட்ெைிய கெலன ெிற்றுண்டிச்ொலலகலளத் திறந்தாலும் எந்நிகழ்ச்ெிகலளயும் நடத்தவில்லல.

    கமலும் குழப்ெம் ஏற்ெடுவது ெற்றிய எதிர்ொர்ப்பொன்று இருந்தலமயால், ெின்னர் ஜ4ீஎஸ் அன்லறய தினம் அத்தலகய ெிரச்ெிலனகலளக் குலறப்ெதற்கான ஒரு முயற்ெியில் முன்பனச்ெரிக்லக நடவடிக்லககலள கமற்பகாண்டது. இந்நடவடிக்லககளில் ெில்லுடனான குப்லெத் பதாட்டிகள் நகரும் தீக் பகாள்கலன்களாகப் ெயன்ெடுத்தப்ெடாதிருப்ெதற்காக அவற்லற ஒவ்பவாரு மைித்தியாலமும் துப்புரவாக்குவதும் அத்தியாவெியமானலவ தவிர்ந்த எல்லாக் பகாள்கலன்கலளயும் வாகனங்கலளயும் ககாப்புக்கலளயும் ஏலனய பொருட்கலளயும் நிலலயத்லத விட்டும் அப்புறப்ெடுத்துவதும் உள்ளடங்குகின்றன.

    2014 பெப்ெிரவரி 17 அன்று மாலல லமக், ஒஸ்கார், பொக்ஸ்துபராட் ஆகிய வளாகங்களில் இடமாற்றப்ெட்கடாரிற் ெிலரால் வன்முலறயான எதிர்ப்பொன்று ஏற்ெட்டது (படல்ற்றா வளாகத்திலிருந்த இடமாற்றப்ெட்கடார் ெங்குெற்றவில்லல). அவெியமில்லாத ஊழியர்கள் அலனவரும் குழப்ெம் பதாடங்க முன்னகர நிலலயத்துக்கு பவளியில் அனுப்ெப்ெட்டனர்.

    வன்முலறயான எதிர்ப்ெில் கவலிகலளத் தள்ளி விடுவதும், பொத்துச் கெதப்ெடுத்தலும் இடமாற்றப்ெட்கடாரும் கெலவ வழங்குநரின் ஊழியர்களும் காயப்ெடுத்தப்ெடுவதும் உள்ளடங்கியிருந்தன.

    ஜ4ீஎஸ் இன் (IRTக்கள் எனப்ெடும்) நிகழ்வுப் ெதிலடிக் குழுக்கள் கலகத்லதக் கட்டுப்ெடுத்தவும் இடமாற்றப்ெட்கடாலரப் ொதுகாக்கவும் நிலலயத்துக்கும் அதன் உட்கட்டலமப்புக்கும் கெதம் ஏற்ெடுவலதத் தவிர்க்கவும் தம்மாலியன்றளவு கடினமாக கவலல பெய்தனர். எனினும், IRTக்களிடம் ஆயுதம் எதுவும் இருப்ெதில்லல. அவர்களிடம் (தலலக்கவெங்கள், உலடகள், ககடயங்கள் கொன்ற) தனிப்ெட்ட ொதுகாப்புக் கருவிகள் மட்டுகம இருக்கின்றன. வளாக கவலிகள் உலடக்கப்ெட்டு, இடமாற்றப்ெட்கடாரிற் பெரும் எண்ைிக்லகயினர் அவர்கலளத் தள்ளிக் பகாண்டு பெல்வலத எதிர்கநாக்குலகயில் அவர்களாற் பெய்ய முடிந்ததற்கு ஒரு மட்டுப்ொடு இருந்தது.

    லமக் வளாகத்தின் ெிரதான வாயிலில் வரிலெயாக நின்ற நிகழ்வுப் ெதிலடிக் குழு, இறுதியில் (நிலலயத்துக்கு பவளியிலுள்ள பதருவான) புகுவாசு வதீியின் வழிகய 1 ஆம்

  • 2014 பெப்ெிரவரி 16 – 18 இல் நிகழ்ந்த மானுஸ் ெிராந்திய பெயலாக்க நிலலய நிகழ்வுகளின் மீளாய்வு

    9

    வாயிலுக்குப் ெின்வாங்க கவண்டிகயற்ெட்டது. ெப்புவா நியூகினி அரெ காவற்ெலடயின் ஒரு ெிரிவான நகர் ெலடயைியானது நிலலயத்துக்கு பவளிகய, பொக்ஸ்துபராட்டுக்கும் லமக்குக்கும் இலடகய ெச்லெ வலயத்தின் வாயில்களுக்கு அருகில் நிரந்தரமாகத் தங்கியிருந்தனர்.

    நகர் ெலடயைி உள்ளகக் குழப்ெத்துக்கன்றி நிலலயத்துக்கான பவளி அச்சுறுத்தல்கள் பதாடர்ெில் மட்டும் ஈடுெடும் பொறுப்புள்ளபதன விளங்கிக் பகாள்ளப்ெட்டதாயினும் பொலிஸ் ெலடலயச் கெர்ந்த ஒருவர் நியாயமான காரைபமான்று இருந்தாகலயன்றி, தனது அயலிலுள்ள கலகபமான்லறக் கட்டுப்ெடுத்தாதிருப்ெது ெப்புவா நியூகினியில் ஒரு குற்றச் பெயல் என்ெலத மீளாய்வு அவதானிக்கிறது.

    நிகழ்வுப் ெதிலடிக் குழுவானது ஜ4ீஎஸ் இற்கு எந்தவித எச்ெரிக்லகயும் விடுக்காதும் ஒழுங்குெடுத்தல் பெய்யாதும் பென்ற ெின்னர், நகர் ெலடயைி கவலிலயத் தாண்டிச் பென்று லமக் வளாகத்தினுள் நுலழந்தது. அக்கட்டத்தில் ஜ4ீஎஸ் இடம் நிகழ்வுப் ெதிலளிப்புக் குழுபவான்று அங்கிருக்காலமயினால், மீளாய்வு அடுத்து என்ன நிகழ்ந்தது என்ெலத விளக்க இடமாற்றப்ெட்கடாரின் பெய்திகள், மருத்துவ அறிக்லககள், துப்ொக்கிக் குண்டுத் துவாரங்கலளக் கண்டு பகாள்ளல், குழப்ெத்தின் பவளிப்ெலடயான விலளவுகள் என்ெவற்றில் தங்கியிருக்கிறது.

    கெலவ வழங்குநரின் ஊழியர்கபளன அலடயாளங் காைப்ெட்ட ெிலரான ெப்புவா நியூகினி நாட்டினரும் பவளிநாட்டவர் ெிலரும் நகர் ெலடயைிலயத் பதாடர்ந்து லமக் வளாகத்தில் நுலழந்து இடமாற்றப்ெட்கடாலரக் கடுலமயாக அடிக்கத் பதாடங்கினபரன மீளாய்வுக்குத் பதரிவிக்கப்ெட்டது. ெற்று கநரத்தின் ெின்னர் பொக்ஸ்துபராட், லமக் ஆகிய வளாகங்களுக்கிலடயில் நிறுத்தப்ெட்டிருந்த ஜ4ீஎஸ் இன் நிகழ்வுப் ெதிலடிக் குழுபவான்று ஒன்று (கவலி தள்ளி விடப்ெட்டு) வளாகத்தினுள் ெிதறிப் கொயிருந்த தனது ெப்புவா நியூகினி நாட்டு உறுப்ெினர்கள் மீதான கட்டுப்ொட்லட இழந்தது.

    அந்நாட்டவரும் ெில கவலளகளில் பவளிநாட்டவரும் பொலிொரும் லமக் வளாகத்திலுள்ள ெடுக்லகயலறகளுக்குள் நுலழந்து இடமாற்றப்ெட்கடாலர அடிப்ெதற்காக பவளியில் இழுத்து வந்தனர். நிலலயத்தின் நாையமாகவுள்ள ெிகபரற்றுகலள வழங்கி தாம் விதிவிலக்குப் பெற்றுக் பகாண்டதாக இடமாற்றப்ெட்கடார் ெிலர் பதரிவித்தனர். அத்துமீறிகயார் தமது தனிப்ெட்ட பொத்துக்கலளத் திருடியதாகவும் இடமாற்றப்ெட்கடார் பதரிவித்தனர்.

    பொலிொரால் எறியப்ெட்ட கண்ைரீ்ப் புலகக் குண்டு நிருவாகப் ெகுதியில் விழுந்ததால் அலமதியின்லமலயக் கட்டுப்ெடுத்துவதில் ொதிப்கெதும் நிகழவில்லல. நகர் ெலடயைி சுட்டது எந்தளபவன உறுதியாகத் பதரியாவிடினும், அவற்றிற் ெில கட்டிடங்களின் சுவர்கலள பநஞ்ெளவில் துலளத்தன, கமலும் ெில குடியிருப்புக் கட்டிடங்கலள கநாக்கிச் சுடப்ெட்டன.

    பொலிொரின் தலலயடீ்டின் விலளவாக லமக் வளாகத்தினுட் கலகம் பெரிதும் நீடிக்காததுடன் ஜ4ீஎஸ் இனால் வளாகத்தினுள் மீண்டும் நுலழயவும் ஓரளவு ஒழுங்லக நிலல நாட்டவும் காயப்ெட்ட ஆட்கலள ெிப்ெி முன்கனற்றம் எனப்ெடும் ெில நூறு மீற்றர்கள் தள்ளியிருந்த ெடுக்லகயலறப் ெடகான ஊழியர் தங்குமிடத்துக்கு அடுகிலிருந்த கப்ெற்றுலறயில் ஏற்ெடுத்தப்ெட்ட அவெரப் ெரிகார நிலலயத்துக்கு இடமாற்ற உதவவும் முடிந்தது.

  • 2014 பெப்ெிரவரி 16 – 18 இல் நிகழ்ந்த மானுஸ் ெிராந்திய பெயலாக்க நிலலய நிகழ்வுகளின் மீளாய்வு

    10

    அகத கவலள ஜ4ீஎஸ் இனால் பொக்ஸ்துபராட், ஒஸ்கார் ஆகியவற்றில் நிலலலமலய மீண்டும் கட்டுப்ொட்டிற் பகாண்டு வர முடிந்தது.

    கலகம் அதிகாலல கவலளயிகலகய முடிவலடந்ததுடன் ெடுக்லகயலறகள் ெயன்ெடுத்த முடியாத நிலலயில் இருந்ததால் ஜ4ீஎஸ் ஊழியர்கள் இடமாற்றப்ெட்கடாலர வளாகங்களுக்குத் திரும்ெச் பெய்வதிலும் அவெரகாலப் ெடுக்லக ஒழுங்குகலள ஏற்ெடுத்துவதிலும் இரவு முழுவதும் ஈடுெட்டனர்.

    கலகத்தின் கொது, இடமாற்றப்ெட்கடார் காயப்ெடுவதிலிருந்து ொதுகாப்ெதற்காக ஜ4ீஎஸ் இன் IRTக்கள் லதரியமாகவும் கருதத் தக்களவு தனிப்ெட்ட இடர்வாய்ப்புடனும் பெயற்ெட்டதாக மீளாய்வு கவனிக்கிறது. குழப்ெத்தில் ஈடுெட்ட மூன்று வளாகங்களிலிருந்தும் ெங்குெற்றாத நூற்றுக் கைக்கான இடமாற்றப்ெட்கடாலர அவர்கள் பவளியிபலடுத்ததுடன் அவர்கலள ெிபரகவா, ொர்ள ீஆகிய வளாகங்களுக்ககா அல்லது கடற்ெலடத் தளத்தின் உலதெந்துத் திடலுக்ககா ொதுகாப்புக்காகக் பகாண்டு பென்றனர்.

    இந்நிகழ்வுகலளத் பதாடர்ந்து, கெலவ வழங்குநர்களால் கவலலக்கமர்த்தப்ெட்ட ெப்புவா நியூகினி நாட்டினருக்கு வளாகங்களுள் நுலழய அனுமதிக்கப்ெடவில்லல என்ெதுடன் அவர்கள் நிலலயத்தின் ொதாரைச் பெயற்ொட்டுடன் இன்னமும் மீளிலைக்கப்ெடவில்லல.

    காயங்கள்

    ஆக கமாெமான காயம் கரொ ெராத்திக்கு ஏற்ெடுத்தப்ெட்டது. புகலிடம் ககாருகவார் ெலரால் பகாடுலமயாக அடிக்கப்ெட்டதனால் ஏற்ெட்ட கடுலமயான மூலளக் காயத்தினால் அவதியுற்ற திரு. ெராத்தி ெில மைித்தியாலங்களின் ெின்னர் இறந்தார்.

    திரு. ெராத்திக்கு அடித்தலமலயக் கண்கூடாகக் கண்ட ொட்ெிபயாருவலர மீளாய்வு கநர் கண்டது. அவர் அத்தாக்குதலுக்கு இரட்ெைிய கெலனயினால் கவலலக்கமர்த்தப்ெட்ட அறியப்ெட்டவரான ெப்புவா நியூகினி நாட்டவபராவரால் தலலலம தாங்கப்ெட்டதாகக் கூறியதுடன் தனது கூற்லற உறுதிப்ெடுத்தக்கூடிகயாபரன அவர் கூறும் கமலும் ெல ொட்ெிகலளப் பெயர் குறிப்ெிட்டார்.

    கமலும் இரு கடுலமயான காயங்கள் ஏற்ெட்டன. இடமாற்றப்ெட்ட ஒருவர் தான் பெற்ற கடுலமயான அடியின் காரைமாகத் தனது வலது கண்லை இழந்தார். இடமாற்றப்ெட்ட மற்பறாருவரின் ெிட்டத்திற் சுடப்ெட்டு துப்ொக்கிக் குண்டு அவரது இடுப்ெின் வலப்புறம் தங்கி விட்டது.

    திரு. ெராத்திக்கும் மற்லறய இரு ஆண்களுக்கும் அவெரப் ெரிகார நிலலயத்தில் ெிகிச்லெ வழங்கப்ெட்டதுடன், அவர்கள் மாகாைத் தலலநகரான பலாபரங்காவுவிலுள்ள மருத்துவமலனக்கு அனுப்ெப்ெட்டனர்.

    2014 பெப்ெிரவரி 16 – 18 இற்கிலடயில் மருத்துவச் கெலவ வழங்குநரான வலரயறுக்கப்ெட்ட ெர்வகதெ சுகாதார, மருத்துவச் கெலவகள் தனியார் (IHMS) நிறுவனம் என்பு முறிவு, குதறிய காயங்கள் என்ென உட்ெட ெல்கவறு காயங்களுக்காக குலறந்த ெட்ெம் 69 இடமாற்றப்ெட்கடாருக்கு ெிகிச்லெயளித்தது.

    எட்டு கநாயாளிகள் கொர்ட் கமார்ஸ்ெிக்கும் ஒருவர் அவுஸ்திகரலியாவுக்கும் கமலதிக நிபுைத்துவ மருத்துவச் ெிகிச்லெக்கு எடுத்துச் பெல்லப்ெட்டனர்.

  • 2014 பெப்ெிரவரி 16 – 18 இல் நிகழ்ந்த மானுஸ் ெிராந்திய பெயலாக்க நிலலய நிகழ்வுகளின் மீளாய்வு

    11

    இடமாற்றப்ெகடாரிற் ெிலர் ெந்கதகத்துக்கிடமின்றி ெிறு காயங்கலளப் பெற்றாலும் மருத்துவப் ெராமரிப்லெ எதிர்ொர்க்கவில்லல. தாம் காயப்ெட்டாலும் தனிப்ெட்ட காரைங்களால் IHMS இற்குச் பெல்லாதிருக்கத் தீர்மானித்ததாகவும் இடமாற்றப்ெட்கடார் ெிலர் மீளாய்வுக்குத் பதரிவித்தனர். புலனாய்வுக்குட்ெட்டுள்ள நிகழ்வுகலளத் பதாடர்ந்து வந்த நாட்களில் ஏலனகயார், குறிப்ொக அதிர்ச்ெிக்குப் ெிந்திய மனவழுத்தக் ககாளாறுக்குச் ெிகிச்லெ பெற முன் வந்தனர்.

    கமலதிக கவலலப்ெளுலவச் ெமாளிப்ெதற்காக IHMS ஆனது இந்நிகழ்வுகலளத் பதாடர்ந்து உடனடியாக கமலும் ஒன்ெது உளநல நிபுைர்கலளப் ெைிக்கமர்த்தியது.

    கெலவ வழங்குநரின் ஊழியர்களுக்கும் ெில உடற் காயங்கள் ஏற்ெட்ட கொதிலும், ஒகரபயாருவருக்கக கமாெமான நிலல ஏற்ெட்டபதன ஜ4ீஎஸ் வலகப்ெடுத்தியது.

    ெங்களிக்கும் காரைிகள்

    2014 பெப்ெிரவரி 16 – 18 இல் இடம்பெற்ற நிகழ்வுகள் நிலலயத்தில் அதிகரித்த ெதற்றத்தினதும் இடமாற்றப்ெட்கடாரிலடகய ெின்வருவன காரைமாக ஏற்ெட்ட ஏமாற்றத்தினதும் கவலலயினதும் விலளவுகளாகும்.

    ெப்புவா நியூகினிக்குக் பகாண்டு பெல்லப்ெட்டலம பதாடர்ொன ககாெம் அவர்கள் அகதிகளாகக் காைப்ெட்டால் அவுஸ்திகரலியாவிலன்றி, ெப்புவா

    நியூகினியில் மீள்குடிகயற்றப்ெடுவர் என்னும் பகாள்லக ெற்றிய ககாெம் அவர்களது அகதி நிலலலயத் தீர்மானிக்கும் பெயற்ொட்டின் தாமதத்தினால் ஏற்ெட்ட

    ஏமாற்றமும் அத்தீர்மானங்கள் நிலறவலடவது எப்கொது என்ெலதப் ெற்றிய தகவற் குலறொடும்

    குறிப்ொக அவர்கள் மானுஸ் நிலலயத்தில் எவ்வளவு காலம் லவத்திருக்கப்ெடுவர் என்ெது உட்ெட அவர்களது எதிர்காலம் பதாடர்ொக விலளந்த நிச்ெயமில்லாத தன்லமயினால் அதிகரித்த ககாெமும் ஏமாற்றமும்

    ெப்புவா நியூகினியில் மீள்குடிகயற்றம் என்ெது அவர்களுக்கும் அவர்களது குடும்ெத்தினருக்கும் எத்தலகயது என்ெலதப் ெற்றிய தகவற் குலறொட்டால் விலளந்த ஏமாற்றம்.

    கமற்ெடி ெிரதான காரைங்கள் இடமாற்றப்ெட்ட ெிலருக்கும் நிலலயத்தில் கவலலக்கு அமர்த்தப்ெட்ட ெப்புவா நியூகினி நாட்டவருக்கும் உள்ளூர்ச் ெமூகத்திடமிருந்த அவர்களது ஆதரவாளர்களுக்குமிலடயில் வளர்ந்து வந்த ெலகலமயினாகலகய கமாெமலடந்தன.

    இடமாற்றப்ெட்கடாரிற் ெிலர் நிலலயத்தில் கவலலக்கமர்த்தப்ெட்டிருந்த ெப்புவா நியூகினி நாட்டினலர அவமரியாலதயாகவும் இனத் துகவஷத்துடனும் நடத்தியதுடன் அவர்களது நாட்லடயும் விமர்ெித்தனர். இடமாற்றப்ெட்கடாருக்கும் (நிலலய ஊழியர்களும் கவலி பநடுகிலும் திரண்டிருந்த உள்ளூர்வாெிகளும் ஆகிய) ெப்புவா நியூகினி நாட்டினருக்கும் இலடயில் பதாடர்ச்ெியாக நிகழ்ந்த கமாெமான இகழ்ச்ெிப் கெச்சுக்கலளயும் அச்சுறுத்தல்கலளயும் ெற்றி அறிக்லகக் குழுவுக்குத் பதரிவிக்கப்ெட்டது. அந்நாட்டினர் இந்த ஆத்திரமூட்டல்களுக்குப் ெதிலளித்ததாகவும், அவர்களிற் ெிலர் இடமாற்றப்ெட்கடாலர கநாக்கி குரல் வலளலய அறுப்ெது கொன்று லெக்கிலன பெய்ததாகவும் மீளாய்வுக்குக் கூறப்ெட்டது.

  • 2014 பெப்ெிரவரி 16 – 18 இல் நிகழ்ந்த மானுஸ் ெிராந்திய பெயலாக்க நிலலய நிகழ்வுகளின் மீளாய்வு

    12

    நிகழ்வுகளின் கொது கட்டுப்ொட்லட இழக்கவும் இரண்டாம் இரவுக் குழப்ெத்தின் கால எல்லலக்கும் ஏதுவாகிய கவறு காரைிகளும் இருந்தன.

    நிலலயத்தில் பெௌதிகப் ொதுகாப்பு ஏற்ொடுகள் (கொதிய கவலியின்லம, கொதிய பவளிச்ெமின்லம, ெீெீடீவ ீஇன்லம) இைங்கி நடக்காத இடமாற்றப்ெட்கடாரின் ஏராளமான எண்ைிக்லகயினலரக் கட்டுப்ெடுத்தத் கதலவயானளவு இருக்கவில்லல.

    பலாபரங்காவுவில் நிலல பகாண்டிருந்த மாகாை அளவிலான ெப்புவா நியூகினி அரெ காவற்ெலடயினதும் மானுஸ் ெிராந்திய பெயலாக்க நிலலயத்தில் நிலல பகாண்டிருந்த நகர் ெலடயைியினதும் கடலமகளும் பொறுப்புக்களும் ெற்றியும் ஜ4ீஎஸ் உடனான அவர்களது ஒத்துலழப்பு ெற்றியும் கொதிய பதளிவின்லம.

    2014 பெப்ெிரவரி 16 ெின்கனரம் நிகழ்ந்த கூட்டம் இக்காரைிகள் அலனத்லதயும் ஒரு முக்கிய கட்டத்துக்குக் பகாண்டு வந்தது. அக்கூட்டமும் இடமாற்றப்ெட்கடாருக்கு வழங்கப்ெட்ட ெதில்கள் பதாடர்ொன அவர்களது அதிருப்தியும் பதாடர்ந்து ஏற்ெட்ட நிகழ்வுகளுக்கான இறுதித் தூண்டற் காரைிகளாகின.

    கெலவ வழங்குநர்களால் கவலலக்கமர்த்தப்ெட்ட ெிலர் தமது பதாழில் வழங்குநரால் வழங்கப்ெட்ட ஏகதனும் அறிவுறுத்தலுக்குப் புறம்ொகவும் அவர்களது பதாழில் நிெந்தலனகலள மீறியும் தமது சுய விருப்ெிற் பெயற்ெட்டு குற்றச் பெயல்களில் ஈடுெட்டாலும், ெதற்றம் அதிகரித்து நிகழ்வுகள் நடந்கதறிய கொது 2014 பெப்ெிரவரி 16 – 18 இன் நிகழ்வுகளுக்கு வழி வகுத்த காரைங்களின் அல்லது அடிப்ெலடக் காரைிகளின் கெர்க்லகலயக் கருத்திற் பகாண்டு திலைக்கள அலுவலர்களும் நிலலயத்தின் கெலவ வழங்குநர்களும் பொருத்தமானவாறு பெயற்ெட்டனர்.

    இறப்பு, காயம், தனிப்ெட்ட பொத்திழப்பு அல்லது பொத்துச் கெதம் என்ெவற்றுக்கான பொறுப்பு பவளிநாட்டவரும் இடமாற்றப்ெட்கடாரும் உட்ெட குற்றவாளிகளுக்குச் கெரும். அவ்விடயங்கள் பொருத்தமானவாறு பொலிொரினால் புலனாயப்ெட கவண்டியதுடன் அச்பெயலுக்குத் தக்க ொன்று கிலடக்கும் கொது வழக்காடப்ெட கவண்டும். மானுஸ் மாகாைத்தில் பொலிஸ் புலனாய்வுகள் நன்கு முன்கனறியுள்ளன என மீளாய்வு புரிந்து பகாள்கிறது.

    கவறு விதமாகக் லகயாளப்ெட்டிருந்தால் காயங்களும் கெதமும் குலறவாக விலளந்திருக்கலாம் என்கறா நிகழ்வுகளில் கநரடியாக ஈடுெட்ட ஒரு அல்லது அதற்கு கமற்ெட்ட தரப்ெினரின் மீதான குற்றச்ொட்டின் ெங்லகக் குலறக்ககவா என ஒரு காரைிலய கவறாக்குவது இயலாததாகும்.

    நகர் ெலடயைியானது நிலலயத்துக்கு பவளிகய பதாடர்ந்து நின்றிருந்தால், பொலிொருடன் லமக் வளாகத்தினுள் கவலிலய உலடத்துக் பகாண்டு நுலழந்த ெப்புவா நியூகினி நாட்டினரும் பவளிநாட்டவர் ெிலரும் இடமாற்றப்ெட்கடாலரத் தாக்கியிருக்க முடியாது என்று விவாதிக்க முடியும். ஆயினும் இதற்கான முடிலவ அறிவதற்காக, 2014 பெப்ெிரவரி 17 – 18 இன் நிகழ்வு தடுக்கப்ெடாதிருந்தால் அது எவ்வாறு அதிகரித்திருக்கும் என்ெலதப் ெற்றிப் கொதியளவு ஊகம் கதலவப்ெடும்.

    எதிர்காலத்தில் அத்தலகய நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் ஏற்ெடுவலதத் தவிர்ப்ெதற்கான ஆகச் ெிறந்த வாய்ப்பு அதற்கு ஏதுவான காரைங்கள் அலனத்லதயும் கருத்திற் பகாண்டு நிலலயத்தில் ெதற்றம் ஆெத்தான நிலலக்கு மாறக் காரைமான காரைிகலள ஆகக்

  • 2014 பெப்ெிரவரி 16 – 18 இல் நிகழ்ந்த மானுஸ் ெிராந்திய பெயலாக்க நிலலய நிகழ்வுகளின் மீளாய்வு

    13

    குலறப்ெதிலும் முடிந்தால் அகற்றி விடுவதிலும், அத்துடன் ஏகதனும் குழப்ெம் ஏற்ெடின் நிலலயத்தின் இடர்வாய்ப்புக் கைிப்ெடீ்டுடன் நன்கு பொருந்துமாறு பெௌதிகப் ொதுகாப்லெ உறுதிப்ெடுத்துவதிலுகம தங்கியுள்ளது. மீளாய்வின் ெரிந்துலரகள் இவ்விடயங்கலளக் கருத்திற் பகாள்ள எதிர்ொர்க்கின்றன.

    புலனாய்வு

    மீளாய்வு தனது புலனாய்வின் கொது திலைக்களத்தினதும் கெலவ வழங்குநரினதும் அலுவலர்கலளயும் ஊழியர்கலளயும் கநர்கண்டதுடன் விொரலையுடன் பதாடர்ொன நூற்றுக் கைக்கான அறிக்லககலளயும் ஏலனய ஆவைங்கலளயும் கருத்திற் பகாண்டது.

    மீளாய்வு ெமுதாயத் தலலவர்களுடன் இரண்டு மைித்தியால ககள்வி ெதில் அமர்வுகள் நான்லக நடத்தியதுடன் இடமாற்றப்ெட்கடார் நால்வலரத் தனிப்ெட்ட முலறயில் கநர்காைவும் 300 இற்கு கமற்ெட்ட இடமாற்றப்ெட்கடாரிடம் அல்லது அவர்கள் ொர்ொக எழுத்து மூலமான 270 தனிப்ெட்ட பெய்திகளப் பெறவும் பெய்தது.

    அரொங்கத்தின் கவறு பெயற்ொடு

    திலைக்கள அலுவலர்கள் அகதிக் ககாரிக்லககலளச் பெயற்ெடுத்துவது பதாடர்ெில் ெப்புவா நியூகினி அலுவலர்கலளப் ெயிற்றுவிக்கவும் அவர்களுக்கு உதவவும் பெய்ததுடன் முதலாவது ஆரம்ெக் கைிப்ெடீ்டு அறிவித்தல்கள் 2014 ஏப்ெிரல் 28 இல் பதாடங்கும் கிழலமயிற் லகயளிக்கப்ெட்டன.

    ெப்புவா நியூகினி மீள்குடிகயற்றக் பகாள்லககளினதும் நலடமுலறகளினதும் வளர்ச்ெி முன்கனற்றம் காண்கிறது.

    2013 திபெம்ெரில், அரொங்கம் மானுஸ் ெிராந்திய பெயலாக்க நிலலயத்திற்கான முன்லனய குறுகிய கால நிதி ஒழுங்குெடுத்தல்கலள ஆண்டு மத்திய பொருளாதார, நிதி கமற்ொர்லவச் பெயற்ொட்டின் மூலம் ஒழுங்குெடுத்தியது. இப்கொது திலைக்களம் இவ்வாண்டுக்கும் எதிர்வரும் மதிப்ெடீுகளுக்குமாக நிலலயத்துக்கான நிதியளிப்லெ குறிப்ெிடத் தக்களவு அதிகரித்துள்ளது.

    இந்த நிதி உறுதிப்ொடு, இலைந்த முகவர் பெயலைியின் ெலடப் ொதுகாப்பு மீளாய்வுக்கு ஏற்ெ நிலலயத்தின் பெௌதிக உட்கட்டலமப்பு கமம்ெடுத்தல்கலள திலைக்களம் நலடமுலறப்ெடுத்துவலத நிலறவு பெய்ய அனுமதிக்கும்.

    உட்கட்டலமப்பு கமம்ெடுத்தல்களில் கமம்ெடுத்திய கவலியிடல், நன்கு பவளிச்ெமாக்கல், ெீெீடீவ,ீ தளவாடப் ெகுதிலய இடமாற்றப்ெட்கடாரின் தங்குமிட வளாகங்களுக்கு பவளிகய இடமாற்றுதல், கமம்ெட்ட தங்குமிடமும் மானுஸ் ெிராந்திய பெயலாக்க நிலலயத்தில் ஒரு புதிய மருத்துவ நிலலயமும், கிழக்கு பலாபரங்காவுவில் கைிப்ெடீ்டுக்குப் ெிந்தியதான ஒரு புதிய தங்குமிடம் என்ெவற்லற அலமத்தல் உள்ளடங்குகின்றது.

    2014 மார்ச்ெில், அரொங்கம் மானுஸ், நாவுரு ஆகிய ெிராந்திய பெயலாக்க நிலலயங்கள் இரண்டுக்குமாக முக்கிய காவற்ெலட, ொதுகாப்பு, நலன்புரிச் கெலவகளின் பொறுப்புக் கூறலலயும் முகாலமத்துவத்லதயும் திரான்சுெலீ்டு கெலவகள் என்னும் ஒரு தனி, ஒருங்கிலைந்த கெலவ வழங்குநரின் கீழ் இலைத்தது.

  • 2014 பெப்ெிரவரி 16 – 18 இல் நிகழ்ந்த மானுஸ் ெிராந்திய பெயலாக்க நிலலய நிகழ்வுகளின் மீளாய்வு

    14

    ெரிந்துலர 1: 2014 பெப்ெிரவரி 16 – 18 இல் இடம் பெற்ற நிகழ்ச்ெிகள் பதாடர்ொன ெப்புவா நியூகினி அரெ காவற்ெலடயின் புலனாய்வுகலள கமம்ெடுத்தவும் அவற்றுக்கு உதவவும் ெின்வரும் தகவல்கள் ெப்புவா நியூகினி அரெ காவற்ெலடக்கு வழங்கப்ெட கவண்டுபமன மீளாய்வு ெரிந்துலரக்கிறது:

    புலனாய்வுக்குட்ெட்டுள்ள நிகழ்வுகளின் கொது தாம் ஒரு குற்றச் பெயலுக்கு ஆளானதாககவா குற்றச் பெயல்களுக்குச் ொட்ெிகளானதாககவா இடமாற்றப்ெட்கடார் குறிப்ெிடும் குற்றச்ொட்டுக்கள் அடங்கிய இடமாற்றப்ெட்கடார் கருத்துப் ெடிவங்கள் 145 உம்,

    இடமாற்றப்ெட்கடாருடனான கநர்காைல்களின் பெயர்த்பதழுதல்கள், IHMS மருத்துவ ஊழியர்களுடனான கநர்காைல்களின் ெதிவுகள்.1

    ெரிந்துலர 2: இடமாற்றப்ெட்கடாருக்கான நலன்புரிதலுக்கும் ெில ெந்தர்ப்ெங்களில், 2014 பெப்ெிரவரி 16 – 18 இன் நிகழ்வுகளின் கொது அவர்கள் அவதியுற்ற உடல் அல்லது உளக் காயங்கலள முகாலம பெய்ய திரான்சுெலீ்டு கெலவகள் நிறுவனத்துக்கு உதவுவதற்கும், திரான்சுெலீ்டு நிறுவனம் இடமாற்றப்ெட்கடாரின் அந்தரங்கத்லதப் ொதுகாக்கும் என்ற அடிப்ெலடயிலும் இடமாற்றப்ெட்ட ஆட்களின் தனிப்ெட்ட தகவல்களின் இரகெியத் தன்லமலயப் கெணும் என்ற அடிப்ெலடயிலும் ெின்வரும் தகவல்கள் அதற்கு வழங்கப்ெடுவலத மீளாய்வு ெரிந்துலரக்கிறது:

    மீளாய்வின் இடமாற்றப்ெட்கடார் கருத்துப் ெடிவங்கள் அலனத்தினதும் பொழிப்பு, இடமாற்றப்ெட்கடாரிடமிருந்து மீளாய்வு பெற்றுக் பகாண்ட கருத்துப் ெடிவங்கள்

    அலனத்தும், நான்கு வளாகங்களிலும் ஒவ்பவாரு வளாகத்தினதும் ெமுதாயத் தலலவர்களுடன்

    மீளாய்வு நடத்திய ககள்வி ெதில் அமர்வுகளின் பொழிப்புக்கள், IHMS மருத்துவ ஊழியர்களுடனான கநர்காைல்களின் ெதிவுகள்.

    ெரிந்துலர 3: ெப்புவா நியூகினி அகதி நிலலத் தீர்மானங்கள், மீள்குடிகயற்றல், அகற்றல் நலடமுலறகள் என்ெவற்லற முடிவாக்குவலதத் துரிதப்ெடுத்தக்கூடிய தற்கொலதய நடவடிக்லககலளயும் கமலதிக முயற்ெிகலளயும் பொருத்தமான உதவியுடன் கூடிய விலரவில் நலடமுலறப்ெடுத்துதல்.

    ெரிந்துலர 4: தற்கொது அவுஸ்திகரலியாவிலுள்ளவாறு காவற்ெலட மற்றும் ொதுகாப்பு வழங்குநர்களுக்கான ெட்ட அதிகாரங்கலள வழங்கும் ெட்டங்கலளக் பகாண்டு வருமாறு ெப்புவா நியூகினி அரொங்கத்திடம் கவண்டுதல்.

    ெரிந்துலர 5: திரான்சுெலீ்டு கெலவகள் (மற்றும் வில்ென் ொதுகாப்பு), ெப்புவா நியூகினி அரெ காவற்ெலடயின் மாகாைப் பொலிஸ், நகர் ெலடயைி என்ென (காவற்ெலடப் ொதுகாப்பு வழங்குநரின் கட்டுப்ொட்டுக்கு அப்ொற்ெட்ட நிகழ்பவான்லறக் லகயளித்தலும் மீளக்

    1 இத்தகவல் 2014 கம 7 இல் ெிரதிப் பொலிஸ் ஆலையாளர் கவுொவுக்கு கொர்ட் கமார்ஸ்ெியில் லகயளிக்கப்ெட்டது.

    ெரிந்துலரகள்

  • 2014 பெப்ெிரவரி 16 – 18 இல் நிகழ்ந்த மானுஸ் ெிராந்திய பெயலாக்க நிலலய நிகழ்வுகளின் மீளாய்வு

    15

    லகக்பகாள்ளலும் நலடமுலற ெற்றிய ஒப்ெந்தம், ெயன்ெடுத்தப்ெட கவண்டிய ெலட மட்டம் என்ென உட்ெட) மானுஸ் ெிராந்திய பெயலாக்க நிலலயத்தினுள் ெட்டத்லதயும் ஒழுங்லகயும் ொதுகாத்தல் பதாடர்ெில் தத்தமது கடலமகலளயும் பொறுப்புக்கலளயும் பதளிவாகக் குறித்துலரக்கவும் புரிந்து பகாள்ளவும் கவண்டும்.

    ெரிந்துலர 6: திலைக்களம் மானுஸ் ெிராந்திய பெயலாக்க நிலலயத்தின் நடத்துலகயுடன் பதாடர்ொன இடர்வாய்ப்லெ மீளாய்வு பெய்வதும் தனது இடர்வாய்ப்பு முகாலமத்துவச் பெயன்முலறகலளயும் நிலலயத்தின் பெௌதிகப் ொதுகாப்பு உட்கட்டலமப்லெயும் ெலப்ெடுத்துவலதத் பதாடர்வதும்.

    ெரிந்துலர 7: திலைக்களம் கெலவ வழங்குநர்களுக்கும் இடமாற்றப்ெட்கடாருக்குமிலடயில் நம்ெிக்லகலயயும் ஒத்துலழப்லெயும் மீளலமப்ெதற்காக கெலவ வழங்குநர் மாற்றத்தினால் ஏற்ெட்ட வாய்ப்லெ ஆகக் கூடுதலாகப் ெயன்ெடுத்துவதற்கு திரான்சுெலீ்டு கெலவகள் நிறுவனத்லத ஊக்குவித்தலும் அதன் முயற்ெிகளுக்கு உதவுதலும்.

    ெரிந்துலர 8: திரான்சுெலீ்டு நிறுவனம் இடமாற்றப்ெட்கடாலர 2014 பெப்ெிரவரி 16 – 18 இற்கிலடயில் அடித்ததாக அலடயாளங் காைப்ெட்கடாலரத் பதரியாத்தனமாக கவலலக்கு அமர்த்தியுள்ளதா என உறுதி பகாள்ளவும், அவ்வாறாயின் (கவலல நீக்கம் உட்ெட) அவர்களுடன் தக்கவாறு நடந்து பகாள்ளவும் ெரிந்துலர 2 இன் கீழ் தனக்கு வழங்கப்ெட்ட தகவல்கள் அலனத்லதயும் கவனமாகக் கருத்திபலடுக்க கவண்டும்.

    ெரிந்துலர 9: திலைக்களமும் திரான்சுெலீ்டு நிறுவனமும் இவ்வறிக்லகயின் ெிரிவு 11.7 இற் குறிக்கப்ெட்டுள்ள ெல்கவறு முன்பமாழிவுகலள நலடமுலறப்ெடுத்துவது உட்ெட இடமாற்றப்ெட்கடாருடன் பதாடர்புகலள முன்கனற்றுதல்.

    ெரிந்துலர 10: திலைக்களம் ெிராந்திய பெயலாக்க நிலலயத்லதயும் அது மானுஸ் ெமுதாயத்துக்கு ஏற்ெடுத்தும் கநரடி நன்லமகலளயும் ெற்றி உள்ளூர்ச் ெனத்துக்கு கமலும் முழுலமயாகத் பதரிவிப்ெதற்காக ெரந்துெட்ட, பதாடர்ச்ெியான ெமுதாய இலைப்பு நிகழ்ச்ெித் திட்டபமான்லற ஏற்ெடுத்துதல்.

    ெரிந்துலர 11: திரான்சுெலீ்டு நிறுவனம் நிலலலமகலளயும் நிலலயத்தில் ஏற்ெடுத்தக்கூடிய முன்கனற்றங்கலளயும் ெற்றி ஏலனய அறிக்லககளிற் குறித்துள்ள ெரிந்துலரகலளக் கருத்திற் பகாள்வதும், நலடமுலறச் ொத்தியமாயின், அது பொருத்தமானபதனக் கருதும் நலன்புரி முன்கனற்றங்கலள நலடமுலறப்ெடுத்துவதும்.

    ெரிந்துலர 12: இடமாற்றப்ெட்கடாரால் நிகழ்வுகளின் கொது இழக்கப்ெட்ட அல்லது திருடப்ெட்ட தனிப்ெட்ட பொருட்கலள மீளலமத்துக் பகாள்ள திரான்சுெலீ்டு உதவுதல்.

    ெரிந்துலர 13: திரான்சுெலீ்டு நிறுவனம் ெப்புவா நியூகினி நாட்டினரான ஊழியர்கள் தமது பதாழில் வாண்லமத் திறலமகலள வளர்த்துக் பகாள்ளவும் தமது எதிர்காலத் பதாழில் எதிர்ொர்ப்புக்கலள முன்கனற்றவுபமன ஒரு ெரந்துெட்ட, பதாடர்ச்ெியான ெயிற்ெித் திட்டத்லத நலடமுலறப்ெடுத்துதல்.

  • 2014 பெப்ெிரவரி 16 – 18 இல் நிகழ்ந்த மானுஸ் ெிராந்திய பெயலாக்க நிலலய நிகழ்வுகளின் மீளாய்வு

    16

    குடிவரவு, எல்லலப் ொதுகாப்பு அலமச்ெர் மாண்புமிகு ஸ்பகாற் பமாறிென் ொ.உ. அவர்கள் 2014 பெப்ெிரவரி 21 இல் இச்சுதந்திர மீளாய்லவ அறிவித்தார்.

    அலமச்ெரின் அறிவிப்லெத் பதாடர்ந்து, மீளாய்லவ கமற்பகாள்வதற்காக குடிவரவரவு, எல்லலப் ொதுகாப்புத் திலைக்களச் பெயலாளர் மார்ட்டின் பெௌல்ஸ் PSM இனால் நான் ஈடுெடுத்தப்ெட்கடன்.

    வழலமயாக பநடுங்காலம் நிகழ்ந்த எதிர்ப்புக்கலளத் பதாடர்ந்து