நாகர்கள் - Sanskrit Documents · Web viewஅவர ம க ந த ச வ பக...

47
SPIRITUAL WRITINGS IN TAMIL ஸஸஸஸ ஸஸஸ ஸஸ ஸஸஸஸஸஸஸஸஸஸ

Transcript of நாகர்கள் - Sanskrit Documents · Web viewஅவர ம க ந த ச வ பக...

Page 1: நாகர்கள் - Sanskrit Documents · Web viewஅவர ம க ந த ச வ பக த ய டன வ ழ ந தவர . அவர பல க லம கடந த

SPIRITUAL WRITINGS IN TAMIL

ஸ்ரீ மத் பக்த ப்ரஹலாத மஹாத்மியம்

Page 2: நாகர்கள் - Sanskrit Documents · Web viewஅவர ம க ந த ச வ பக த ய டன வ ழ ந தவர . அவர பல க லம கடந த

நான் ஸ்ரீ ராகவே�ந்திர ஸ்�ாமிகளின் பக்தன் . சிறு �யதிலிருந்வேத அயன�ரத்திலுள்ள அ�ரின்

மடத்திற்கு செசன்று �ந்துள்வேளன் . அ�ரின் முக்கிய அ�தாரமாகிய ஸ்ரீ ப்ரஹலாத அ�தாரத்தைத பற்றி

பலருக்கும் செதரிய வே�ண்டும் என்பதால் , இச் சிறு நூலிதைனசெதாகுத்து �ழங்கியுள்வேளன் .

பக்த ப்ரஹலாததைர பற்றி நமக்கு செதரிந்தசெதல்லாம் சில �ிஷயங்கதைள பற்றி தான். பல �ிஷயங்கள் பலருக்கும் செதரியாது. அது பற்றி செதரிய வே�ண்டுசெமன்றால் பல் வே�று நூல்கதைள ஆராய வே�ண்டும். நாம் பக்தியுடன் இதைற�தைன துதித்தால் நமக்கு அதைத செசய்�தற்குரிய சக்தியும், பலமும் கிதைடக்கும். இந்த சிறிய நூலிதைன நான் எழுது�தற்கு

முக்கியமான காரணம் என்னசெ�ன்றால்,பக்த ப்ரஹலாததைர பற்றி நமக்கு செதரிந்தசெதல்லாம் அ�ரின் நாராயண பக்தியும், இரண்யகசிபுதை� அழித்து ப்ரஹலாததைர நரசிம்மர் ஆட்செகாண்டது

மட்டும் தான். ஆனால் அதற்கும் வேமல் அ�ரின் �ாழ்க்தைக �ரலாறு மிக முக்கியமானது. அதனால் சில�ற்தைற நான் இங்கு செதாகுத்து �ழங்கிவேறன். அதற்கு முன்பு அ�ரின் �ாழ்�ின் முதல் கட்ட சுருக்கமான செதாகுப்பு.

சங்கு கர்ண வேத�ர் என்ப�ர் ஸ்ரீ சத்ய வேலாகத்தில் ஒரு வேத�ராய் அ�தரித்தார். அ�ரின் அன்றாட பணி தினந்வேதாறும் பூவுலகில் இருந்து �ாசமுள்ள நறுமலர்கதைள பறித்து அததைன நாராயண பூதைAக்காக ஸ்ரீ ப்ரம்ம வேத�ரிடம் சமர்ப்பித்து �ந்துள்ளார். ஒரு நாள் பூதைAக்கான பூதை� பூவுலகில் இருந்து செகாண்டு �ரு�தற்கு தாமதமாகியது.

Page 3: நாகர்கள் - Sanskrit Documents · Web viewஅவர ம க ந த ச வ பக த ய டன வ ழ ந தவர . அவர பல க லம கடந த

அதனால் அ�தைர பிரம்ம வேத�ர் அசுரர் குலத்தில் பிறக்க வே�ண்டும் என்று சபித்து �ிட்டார். அதன் பிறகு அ�ர் ஸ்ரீ ப்ரஹலாதராய் இப் பூவுலகில் கிருத யுகத்தில் பிறந்தார்.

ப்ரஹலாதர் ஸ்ரீ ஹரியின் மீது மிகுந்த பக்தி செகாண்டு மற்ற அசுர சிறு�ர் துதைணயுடன் ஸ்ரீ ஹரி பூதைA மற்றும் பAதைன செசய்து �ந்துள்ளார். இததைன கண்டு அ�ரின் தந்தைதயான இரண்யகசிபு வேகாபமுற்று அ�தைர அழிக்க பல்வே�று முயற்சி செசய்ததும், அதன் பின்பு ஸ்ரீ ஹரி, ஸ்ரீ நரசிம்மராய் �ந்து இரண்ய கசிபுதை� அழித்து, ப்ரஹலாததைர காத்து அ�தைர அரசனாக்கினார்.

நீண்ட காலத்திற்கு முன்பு அதா�து முதலாம் யுகமான க்ருத யுகத்தில், நர நாராயணர் என்ற இரு தபஸ்�ிகள் தைகயில் ஆயுதத்துடன் த�ம் இயற்றி செகாண்டிருந்தனர். அப்வேபாது அவ்�ிடம் �ந்த ப்ரஹலாதர் அ�ர்கள் யாசெரன்று �ின�ினார். அதற்கு அ�ர்கள் பதில் ஏதும் கூறாமல் த�ம் இயற்றி செகாண்டிருந்தனர். அதனால் ப்ரஹலாதர் வேகாபம் செகாண்டு அ�ர்களுடன் இதைட�ிடாது பல நாட்கள் வேபார் புரிந்த�ாறு இருந்துள்ளார். அ�ர்களும் தங்கள் தைககளில் தர்ப்தைபதைய ஏந்தி வேபார் புரிந்தனர். பல நாட்கள் ஆகியும் அ�ர்கதைள செ�ல்ல முடியாதலால் ப்ரஹலாதர் ஸ்ரீ நரசிம்ம மூர்த்திதைய த்யானம் செசய்தார். உடவேன நரசிம்ம மூர்த்தியும் ப்ரத்யக்ஷம் ஆகி நான் வே�று நர நாராயணர் வே�று இல்தைல. இரு�ரும் ஒன்று தான் என்றார். ப்ரஹலாதரும் தனது த�றிதைன புரிந்து செகாண்டு அ�ர்கதைள �ணங்கி அவ்�ிடம் �ிட்டு அகன்றார்.

Page 4: நாகர்கள் - Sanskrit Documents · Web viewஅவர ம க ந த ச வ பக த ய டன வ ழ ந தவர . அவர பல க லம கடந த

மற்றுசெமாரு சமயத்தில் ப்ரஹலாதர் ஆண்டு �ந்த பிரவேதசத்திற்கு சில �ழிப்வேபாக்கர்கள் �ழி த�றி �ந்தனர். அ�ர்கள் அங்கிருந்த அசுரர்கதைள பார்த்து மிகவும் பயந்தனர். ஆனால் அவ்�சுரர்கள் அ�ர்களின் பயத்தைத செதளி�ித்து அ�ர்கதைள தங்கள் ராAா�ான ப்ரஹலாத மஹாராAா�ிடம் கூட்டிச் செசன்றனர். ப்ரஹலாதர் அ�ர்கதைள பார்த்து மகிழ்வுற்று அ�ர்களின் நலம் �ிசாரித்து அ�ர்கதைள நன்கு உபசரித்தார். அ�ரின் அழதைகயும் வேதAதைLயும் பார்த்து �ியந்த அவ்�ழிப்வேபாக்கர்கள் அ�தைர பாராட்டி �ிட்டு செசன்றனர்.

ப்ரஹலாதரின் நல்லாட்சியில் அதைனத்து மக்களும் துன்பம், துயரற்று இருந்தனர். அ�ரின் ஆட்சி ராம ராஜ்யம் வேபான்று மிகவும் நன்றாக இருந்தது. யா�ரும் உடல் ஆவேராக்கியத்துடன், செசல்� செசழிப்புடன் இருந்தனர். ஒரு தருணத்தில், ப்ரஹலாதரின் செபரியப்பா மகனான ஒரு அசுரன் அ�தைர செAயித்து செகாடுங்வேகாலாட்சி நடத்தி �ந்தான். ப்ரஹலாதரும் காட்டிற்கு செசன்று ஸ்ரீ நரசிம்மதைர குறித்து த�மியற்றி �ந்துள்ளார். நரசிம்ம மூர்த்தியும் தக்க சமயத்தில் உன் க�தைல அகலும் என்று செதரி�ித்தார். சில காலம் கழித்து ப்ரஹலாதரும் அவ்�சுரதைன செ�ன்று மீண்டும் நல்லாட்சிதைய செதாடர ஆரம்பித்தார்.

வேஹாலியின் �ரலாறு

ஹ�ோலி அல்லது அரங்கபஞ்சமி என்று அதைழக்கப்படும் பண்டிதைக இந்து மதத்தின் பிரபலமான இளவே�னிற்காலப் பண்டிதைகயாகும். இந்தப் பண்டிதைக இந்தியா, வேநபாளம், �ங்கவேதசம், வேபான்ற நாடுகளிலும் சூரிநாம், கயானா, செதன்னாப்பிரிக்கா,

Page 5: நாகர்கள் - Sanskrit Documents · Web viewஅவர ம க ந த ச வ பக த ய டன வ ழ ந தவர . அவர பல க லம கடந த

திரினிதாத், இங்கிலாந்து, செமாரீசியசுமற்றும் ஃபிAி வேபான்ற இந்து மக்கள் பர�லாக �ாழும் நாடுகளிலும் �ிரி�ாகக் செகாண்டாடப்படுகின்றது. இட்ந்தத்யு �ின் வேமற்கு �ங்காளம்,�ங்கவேதசம் ஆகிய பகுதிகளில் ஹ�ோல்யோத்�ிரைர (செதௌல் Aாத்ரா) அல்லது வசந்�-உற்சவம் ("�சந்தகாலத் திரு�ிழா") என அதைழக்கப்படுகின்றது. இது செபரும்பாலும் பிரஜ் சமூகத்தினரால் கடவுள் கிருஷ்ணனுடன் செதாடர்புதைடய மதுரா, �ிருந்தா�ன், நந்தவேகான், பர்சனா ஆகிய நகரங்களில் சிறப்பாகக் செகாண்டாடப்படுகிறது. வேஹாலிப் பண்டிதைக காலத்தில் அதை� நதைடசெபறும் 16 நாட்களும் இந்த நகரங்கள் சுற்றுலாத்தளங்களாக இருக்கும். துல்வேஹதி, துலாந்தி அல்லது துவேலந்தி எனவும் அதைழக்கப்படும் வேஹாலியின் முக்கிய நாளில் மக்கள், ஒரு�ர் மீசெதாரு�ர் �ண்ணப் செபாடிகதைளவேயா அல்லது �ண்ணம் கலந்த நீதைரவேயா வீசிக்செகாண்டு செகாண்டாடுகின்றனர். அந்த நாளுக்கு முன்னதாக செபரிய செநருப்புகதைள மூட்டு�ார்கள். இது வேஹாலிகா தகனம் (வேஹாலிகாதை� எரித்தல்) அல்லது வேசாட்டி வேஹாலி (சிறிய வேஹாலி) எனவும் அதைழக்கப்படும். இரண்யகசிபு�ின் சவேகாதரி அரக்கி வேஹாலிகா இளம் பிரகல்லாததைன செநருப்பில் வேபாட முயன்ற வேபாது அதிலிருந்து �ியக்கத்தக்க �தைகயில் அ�ர் தப்பித்ததன் நிதைன�ாக செநருப்புகள் மூட்டப்படுகின்றன. வேஹாலிகா எரிந்தாள், ஆனால் கடவுள் �ிஷ்ணு�ின் மீது �ிடாப்பிடியான பக்தி செகாண்ட பிரகல்லாதன், தனது அதைசக்க முடியாத செதய்�பக்தியின் காரணமாக எவ்�ித காயமும் இன்றி உயிர் பிதைழத்தான். வேஹாலிகா தகனம், ஆந்திர பிரவேதசத்தில் காம தகனம் அல்லது காமன் எரிப்பு எனக் குறிப்பிடப்படுகின்றது.

Page 6: நாகர்கள் - Sanskrit Documents · Web viewஅவர ம க ந த ச வ பக த ய டன வ ழ ந தவர . அவர பல க லம கடந த

பஞ்சமிக்கு (முழு நில�ிற்கு பிறகு ஐந்தா�து நாள்) சில நாட்கள் கழித்து �ருகின்ற அரங்கபஞ்சமியுடன் இவ் �ண்ணப் பண்டிதைக முடி�தைடயும்.

ப்ரஹலாதர் ஆட்சியில் எல்லா இடத்திலும் நாராயண மந்திரம் ஒலித்தன. ஹரி நாம சங்கீர்த்தனம் எல்லா இடத்திலும் பர�ின. யா�ரும் இன்பமுடன் நாராயண பக்தி பர�சத்தில் ஆழ்ந்தனர்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் , ப்ரஹலாதர் இப்வேபாதைதய பாகிஸ்தானில், முல்தான் என்னுமிடத்தில், ஒரு நரசிம்மர் வேகா�ிதைல உரு�ாக்கினார். பல்வே�று மக்களும் அததைன �ணங்கி பயன் செபற்றனர். அத்ததைகய வேகா�ில் சில

ஆண்டுகளுக்கு முன்னால், சில பாகிஸ்தானியர்களால் வேசதப்படுத்தப்பட்டது.

ப்ரஹலாதர் தினமும் ஆயிரக்கணக்கான ப்ராஹ்மணர்களுக்கு உண�ளித்து�ந்துள்ளார். அமிர்தம் வே�ண்டி பாற்கடல் கதைடந்தவேபாது அவ்�ிடம் ப்ரஹலாதரும் இருந்துள்ளார். ப்ரஹலாதர் நாராயணரின் இரு அ�தாரமாகிய �ாமன மற்றும் நரசிம்ம அ�தாரங்கதைள பார்த்துள்ளார்.

ப்ரஹலாதர் தன வேபரனான மஹாபலியுடன் சுதல வேலாகத்தில் நீண்ட செநடுங்காலம் இருந்துள்ளார். ஆகமத்தில் கூறியுள்ளபடி நரசிம்மதைர �ணங்கு�தற்கு முன்பு ப்ரஹலாததைர �ணங்கினால் மிகுந்த நன்தைமகள் கிதைடக்கும். பல நரசிம்ம வேகா�ில்களில் ஸ்ரீ ப்ரஹலாத �ிக்கிரகம் இருப்பதைத

Page 7: நாகர்கள் - Sanskrit Documents · Web viewஅவர ம க ந த ச வ பக த ய டன வ ழ ந தவர . அவர பல க லம கடந த

இன்றும் நாம் பார்க்கலாம் . ப்ரஹலாதரின் நாமாதை� செசால்ல செசால்ல சகல �ிதைனகளும் நம்தைம �ிட்டு �ிலகி �ிடும்.

நரசிம்மர் இரண்ய �தத்திற்கு பிறகு ஸ்ரீ ப்ரஹலாதருக்கு நீ நானாகவே� �ிளங்கி �ாழ்�ாயாக என்று அருள் புரிந்தார் . அதன் செபாருள் எனக்கு கட்டுப்படும் அதைனத்தும் உனக்கும் கட்டுப்படும் என்பதாகும். அத்ததைகய சிறப்பு அ�ருக்கு உண்டு. ஆழ்�ார்களில் முதன்தைமயான�ர் ஸ்ரீ ப்ரஹலாத ஆழ்�ார் ஆ�ார் .

ப்ரஹலாதர் ஸ்ரீ பாஹ்லிகர், ஸ்ரீ வ்யாLராAர், ஸ்ரீ ராகவே�ந்திரர் என்ற அ�தாரங்கதைள எடுத்துள்ளார்.

ஓம் ஸ்ரீ ப்ரஹலாத பாலகாய நம என்று கூற வே�ண்டும். ப்ரஹலாதரின் நாமாதை� செசால்ல செசால்ல, ஸ்ரீ ஹரி பக்தியும் தானாகவே� பிறக்கும். ஹரியும், ப்ரஹலாதரும் செ�வ்வே�றில்தைல. இரு�ரும் ஒன்று தான். இ�ரின் இதயத்திவேல அ�ரும், அ�ரின் இதயத்திவேல இ�ரும் என்று அருள் பாலித்து �ருகின்றனர்.

ப்ரஹலாத சாலிசா

பிரகலாதா நீ என்செறன்றும் ஸ்ரீ மத் நரசிம்ம செபருமானின் இருதயத்தில் வீற்றிருக்கிறாய். உன்னுதைடய பக்தியினால் தான் நரசிம்மரின் உக்ரம் தணிந்து சாந்த ஸ்�ரூபி ஆனார். உன்னுதைடய நாமத்தினால் அதைன�ரின் அதைனத்து பாபங்களும்

Page 8: நாகர்கள் - Sanskrit Documents · Web viewஅவர ம க ந த ச வ பக த ய டன வ ழ ந தவர . அவர பல க லம கடந த

�ிலகுகின்றன. நீவேய அதைன�ருக்கும் துதைண�ன். அதைனத்து பக்தர்கள் சார்பிலும் நீவேய ஸ்ரீ நரசிம்மரிடம் வே�ண்டி அதைனத்து கஷ்டங்கதைளயும் வேபாக்கு�ாயாக. அதைன�ர்க்கும் �ஜ்ர வேதகத்தைதயும் ,மன அதைமதியும், நீண்ட ஆயிளும் தரு�ாயாக. நரசிம்மர் �சிக்கும் தை�குண்டத்தைத நீவேய கா�ல் காக்கின்றாய். உன் அனுமதி இல்லாமல் யாரும் அங்கு செசல்ல முடியாது. நரசிம்மரால் சூட்டப்பட்டுள்ள கிரீடத்துடன் கா�லாளியாக �ிளங்குகிறாய். நீவேய நரசிம்மரால் ஆசிர்�திக்கப்பட்ட பாலகனாக அகிலாண்ட வேகாடி ப்ரஹ்மாண்ட நாயகனாக �ிளங்குகிறாய். உன்னால் ஆசிர்�திக்க பட்ட அதைன�ரும் நலமாக �ாழ்�ார்கள். இதில் எந்த �ித சந்வேதகமும் இல்தைல. நீவேய சிரஞ்சீ�ி. உனக்கு முடி�ில்தைல. உன்னுதைடய புகழ் என்செறன்றும் இவ்வுலகத்தில் பர�ியிருக்கும். அனுமார் ராம Aபம் செசால்�தைத வேபால் நீ ஹரி நாம செAபத்தைத செசால்கின்றாய்.

இந்த ப்ரஹலாத மஹாத்மியத்தைத படிப்ப�ரும் வேகட்ப�ரும் நீண்ட ஆயுளுடனும்,நல்ல ஆவேராக்கியத்துடனும் �ாழ்�ார்கள்.

ப்ரஹலாதா வேபாற்றி - 18 1 ஓம் ஸ்ரீ பக்த ப்ரஹல்ஹாதய நமஹ2 ஓம் ஸ்ரீ நாராயண பக்தவேன வேபாற்றி3ஓம் ஸ்ரீ ஹிரண்யகசிபு�ின் தைமந்தவேன வேபாற்றி4 ஓம் ஸ்ரீ ப்ரஹலாதாய பாலகவேன வேபாற்றி5 ஓம் ஸ்ரீ சங்குகர்ண வேத�வேர வேபாற்றி6 ஓம் ஸ்ரீ பாஹ்லிக ராAவேர வேபாற்றி

Page 9: நாகர்கள் - Sanskrit Documents · Web viewஅவர ம க ந த ச வ பக த ய டன வ ழ ந தவர . அவர பல க லம கடந த

7 ஓம் ஸ்ரீ வ்யாLராAவேர வேபாற்றி8 ஓம் ஸ்ரீ ராகவே�ந்திரவேர வேபாற்றி9 ஓம் ஸ்ரீ அகிலாண்ட வேகாடி ப்ரஹ்மாண்ட நாயகவேர வேபாற்றி

10 ஓம் ஸ்ரீ நரசிம்ம பிரியவேர வேபாற்றி11 ஓம் ஸ்ரீ சகல இன்பங்கதைளயும் அளிப்ப�வேர வேபாற்றி

12 ஓம் ஸ்ரீ துனபங்கதைள கதைளப�வேர வேபாற்றி13 ஓம் ஸ்ரீ ந�கிரஹ வேதாஷங்கதைள தீர்ப்ப�வேர வேபாற்றி

14 ஓம் ஸ்ரீ மந்த்ராலய மஹாவேன வேபாற்றி15 ஓம் ஸ்ரீ மானம் காப்ப�வேர வேபாற்றி

16 ஓம் ஸ்ரீ பிருந்தா�ன �ாLவேர வேபாற்றி17 ஓம் ஸ்ரீ ஆய கதைலகதைளயும் அறிந்த�வேர வேபாற்றி18 ஓம் ஸ்ரீ தியான ஸ்�ரூபிவேய வேபாற்றி வேபாற்றி வேபாற்றி.

Page 10: நாகர்கள் - Sanskrit Documents · Web viewஅவர ம க ந த ச வ பக த ய டன வ ழ ந தவர . அவர பல க லம கடந த

துரு� நட்சத்திரம்

Page 11: நாகர்கள் - Sanskrit Documents · Web viewஅவர ம க ந த ச வ பக த ய டன வ ழ ந தவர . அவர பல க லம கடந த

துரு�ன் உத்தனபாதன் என்ற மன்னனுக்கு மகனாக பிறந்தான். தன்னுதைடய சிற்றன்தைனயால்

அ�மதிக்கப்பட்டு காட்டிற்குச் செசன்று கடுதைமயான த�ம் செசய்து ஸ்ரீ மன் நாராயணனின் மகிதைமயால்

கடுதைமயான த�ம் செசய்து துரு� நட்சத்திரனாய் �ிண்ணில் இன்றும் ப்ரகாசிக்கின்றான் நட்சத்திரமாக

.

�ானில் செAாலிக்கும் சகல நட்சத்திரத்திற்கும் வேமலான�ன் துரு�ன் நட்சத்திரம் . அத்ததைகய துரு�

நட்சத்திரத்தைத வே�ண்டி செகாண்டால் , நமக்காக சகல நன்தைமகதைளயும் ஸ்ரீ ஹரியிடம் வேகட்டு செசய்�ார் .

இ�ரது பக்தி பக்த ப்ரஹலாதரின் பக்திக்கு நிகரானது . அ�ர் பிரளய காலத்திலும்

அழி�ில்லாமல் என்றும் நித்ய சூரியாய் �ானில் செAாலிக்கின்றார்.

Page 12: நாகர்கள் - Sanskrit Documents · Web viewஅவர ம க ந த ச வ பக த ய டன வ ழ ந தவர . அவர பல க லம கடந த

அ�ர் ஸ்ரீமன் நாராயணரிடம் �ரம் வே�ண்டும் வேபாதும் தனக்கு என்று எந்த �ரமும் வேகட்க�ில்தைல. அ�ர்

ஹரியிடம் நிதைறந்த பக்தி ஒன்வேற வேபாதும் என்வேற வேகட்டார். ஆனால்ஸ்ரீஹரியான�ர், அ�ருக்கு �ானில்

மின்னும் நட்சத்திரமாக செAாலிக்க �ரம் செகாடுத்தார் . அது தான் உண்தைமயான பக்தி நிதைல .

இதன் கருத்து என்னசெ�ன்றால் நமக்கு என்ன செகாடுக்க வே�ண்டும் என்று இதைற�னுக்கு செதரியும் . அதனால் நாம் இது வே�ண்டும் , அது வே�ண்டும் என்று வேகட்பதற்கு பதிலாக எனக்கு என்ன செசய்ய வே�ண்டும் என்று உனக்கு நன்றாக செதரியும் , அதனால் தக்க சமயத்தில் அததைன நிதைறவே�ற்று என்று வே�ண்டினால் , கட�ளும் தக்க சமயத்தில் நமக்கு செகாடுக்க வே�ண்டியதைத செகாடுப்பார் . இதில் எந்த�ிதமான சந்வேதகமும் நமக்கு �ரக்கூடாது.

ஓம் ஸ்ரீ துரு�ாய நமஹ என்று செசால்லி அ�தைர வே�ண்டிக் செகாள்ள வே�ண்டும் . நமக்கு வே�ண்டியதைத

ஸ்ரீ ஹரியிடம் வேகட்டு தக்க சமயத்தில் அததைன நிதைறவே�ற்று�ார் . பக்திக்கு இலக்கணமாக

�ிளங்குப�ர்ஸ்ரீதுரு�ர் .

துரு� சாலிசா

ஓம் துரு� நட்சத்திர மண்டல ததைல�வேன, நீவேய சகல நட்சத்திரத்திலும் வேமலான�ன். உன்னுதைடய புகழ்

சகல வேலாகங்களிலும் பர�ியுள்ளது . �ிஷ்ணு�ின் பரம பக்தனான நீவேய எங்களுக்கு நல்ல

Page 13: நாகர்கள் - Sanskrit Documents · Web viewஅவர ம க ந த ச வ பக த ய டன வ ழ ந தவர . அவர பல க லம கடந த

குணத்தைதயும், நல்ல ஆவேராக்கியத்தைதயும் தரு�ாயாக .

அழி�ில்லாத நட்சத்திர மண்டல ததைல�வேன, உன்னுதைடய ஆற்றல் அள�ிட முடியாதது. �ானத்தில்

உயர்ந்த இடத்தில் குடி செகாண்டுள்ள நீவேய எங்களுக்கு வேமாட்ச மார்க்கத்தைத அதைடய உத�ி புரிய வே�ண்டும்.

எங்கதைள எப்வேபாதும் நல் �ழி படுத்துதல் வே�ண்டும். உன்னிடத்தில் எங்களுக்கு குதைறயாத பக்தி இருக்க

அருள் புரிய வே�ண்டும். உந்தன் பாத கமலத்தில் நாங்கள் சரண்அதைடந்வேதாம்.

துரு�ா வேபாற்றி 18

1.ஓம் ஸ்ரீ துரு�ாய நமஹ வேபாற்றி2.ஓம் ஸ்ரீ ஹரி பக்தவேன வேபாற்றி3.ஓம் துரு� நட்சத்திரவேம வேபாற்றி4.ஓம் ஸ்ரீ பாதராAவேர வேபாற்றி5.ஓம் �ானில் செAாலிக்கும் நட்சத்திரவேம வேபாற்றி6.ஓம் ஆபத் பாந்தவேன வேபாற்றி7.ஓம் அனாதைத ரட்சகவேன வேபாற்றி8.ஓம் உத்தனபாதன் தைமந்தா வேபாற்றி9.ஓம் நட்சத்திர மண்டல ததைல�ா வேபாற்றி10. ஓம் உத்தம குணம் செகாண்ட�வேன வேபாற்றி11. ஓம் சகலரின் க�தைலகதைளயும் தீர்ப்ப�வேன வேபாற்றி

12. ஓம் தங்க நிறம் செகாண்ட�வேன வேபாற்றி13. ஓம் பத்திக்கு இலக்கணமாக �ிளங்குப�வேன வேபாற்றி

14. ஓம் சகல வேநாய்கதைளயும் தீர்ப்ப�வேன வேபாற்றி

15. ஓம் ஈதைக குணம் செகாண்ட�வேன வேபாற்றி

Page 14: நாகர்கள் - Sanskrit Documents · Web viewஅவர ம க ந த ச வ பக த ய டன வ ழ ந தவர . அவர பல க லம கடந த

16. ஓம் அன்னதான பிரியவேன வேபாற்றி17. ஓம் சகல வே�தங்கதைளயும் அறிந்த�வேன வேபாற்றி

18. ஓம் ஆய கதைலகதைளயும் அறிந்த�வேன வேபாற்றி, வேபாற்றி, வேபாற்றி.

இப்படியாக ஸ்ரீ துரு�ர் தன்னிடத்திவேல சகல நற் குணங்கதைள செகாண்டு , சகலருக்கும் நன்தைமகதைள செசய்து �ருகிறார். அ�ர் நாம் எப்வேபாது அ�தைர வே�ண்டுவே�ாம் என்று காத்துக் செகாண்டிருக்கிறார்.

இந்த துரு�னின் மகிதைமகதைள படிப்வேபாரும் , வேகட்வேபாரும் சகல நன்தைமகதைளயும் அதைட�ார் என்பதில் எந்த ஒரு ஐயமும் வே�ண்டாம் .

மார்க்கண்வேடய மஹரிஷி

Page 15: நாகர்கள் - Sanskrit Documents · Web viewஅவர ம க ந த ச வ பக த ய டன வ ழ ந தவர . அவர பல க லம கடந த

மிருகண்டு முனிவர் மருத்து��திதையத் திருமணம் செசய்தார். நீண்டகாலமாக அ�ர்களுக்கு குழந்தைதப் பாக்கியம் இல்லாமல் இருந்தது. சி�செபருமாதைன மனமுருகித் செதாழ அழகான ஆண்குழந்தைத பிறந்தது. குழந்தைதக்கு மோர்க்கண்ஹ யர் எனப் செபயர் சூட்டிமகிழ்ந்தனர் மிருகண்டு முனி�ரும் மருத்து��தியும் வேAாதிடம் பார்க்கப்பட்டவேபாது மார்க்கண்வேடயன் நீண்டகாலம் உயிர்�ாழமாட்டான் பதினாறு �யதில் அ�ன் இறந்து�ிடு�ான் என்று கூறப்பட்டது. மற்ற ஞானிகளும் அவ்�ாறுதான் நடக்கும் என்றனர். செபற்வேறார் அழுதனர், புலம்பினர், �ிதிதைய செ�ல்லமுடியாது என்று மனம் சாந்தியதைடந்தாலும் பதினாறு �யதில் மார்க்கண்வேடயர் இறந்து�ிடு�ார் என நிதைனத்து

Page 16: நாகர்கள் - Sanskrit Documents · Web viewஅவர ம க ந த ச வ பக த ய டன வ ழ ந தவர . அவர பல க லம கடந த

வே�ததைனப்பட்டனர். மார்க்கண்வேடயர் �ளந்தார். அ�ர் நாட்டசெமல்லாம் சி�பூதைAயில் தான் இருந்தது. சி�செபருமானிடம் மார்க்கண்வேடயன் பூரணமாகச் சரணாகதி அதைடந்தான்.பதினாறு �யது �ந்ததைடந்து மார்க்கண்வேடயர் சி�பூதைசயில் தன்தைன மறந்து உட்கார்ந்து �ிடுகின்றார். அ�ரது உயிதைர எடுக்க எமதூதர்கள் �ருகின்றனர். ஆனால் மார்கண்வேடயனிடம் செநருங்கமுடிய�ில்தைல. இறுதியில் எமதர்மவேன எருதைமக்கடா மீது �ருகின்றார். உயிர்�ாங்க பாசக் கயிற்றிதைன வீசுகின்றான். என்ன ஆச்சரியம் உக்கிரமூர்தியாகச் சி�செபருமான் வேதான்றி காலதைன எட்டி உதைதக்கின்றார். எமதர்மன் மூர்ச்தைசயாகி கீவேழ சாய்கின்றார். பூமாவேத�ியின் வே�ண்டுவேகாளுக்கிணங்க எமதர்மதைன சி�செபருமான் மன்னித்து மூர்ச்தைச செதளியதை�க்கின்றார். என்றும் பதினாறு �யதுடன் சீரஞ்சீ�ியாக மார்க்கண்வேடயன் �ாழ அம்பலத்தரசர் அருள்பாலிக்கின்றார்.

மார்க்கண்வேடயர் எமதைன செ�ன்று என்றும் பாலகனாய் �ாழ்கின்றார் .

அ�ர் மிகுந்த சி� பக்தியுடன் �ாழ்ந்த�ர் . அ�ர் பல காலம் கடந்த பிறகும் இன்றும் நித்ய சிரஞ்சீ�ியாய்

�ாழ்ந்து �ருகிறார் .

மார்க்கண்வேடய சாலிசா

என்றும் இன்றும் நித்ய சிரஞ்சீ�ியாய் �ிளங்கும் மார்க்கண்வேடய மகரிஷிக்கு எங்களுதைடய

நமஸ்காரங்கள் . ஓ மகிதைம செபாருந்திய மகரிஷிவேய , நீவேய யமதைனவேய செ�ன்ற மாசெபரும் பக்தன் . என்றும்

Page 17: நாகர்கள் - Sanskrit Documents · Web viewஅவர ம க ந த ச வ பக த ய டன வ ழ ந தவர . அவர பல க லம கடந த

பதினாறாய் நித்ய சிரஞ்சீ�ியாய் �ாழ்கின்றாய் . உன்னுதைடய பக்தி அள�ிட முடியாதது . ஜீ�ன்

முக்தராய் �ிளங்கும் நீவேய எங்கள் அதைன�தைரயும் காப்பாயாக . ஐந்து துர் குணங்களான காம , குவேராத ,

வேலாப , வேமாஹ , மதமாச்சரியங்கதைள செ�ன்ற�வேன எங்கதைள நல் �ழிபடுத்த வே�ண்டுகிவேறாம் .

உன்னிடத்தில் எங்களுக்கு ஒருஇடம் செகாடுப்பாயாக .

மார்கண்வேடயா வேபாற்றி 18 1 ஓம் மிருகண்டுமுனி�ர் தைமந்தா வேபாற்றி

2 ஓம் எமதைன செ�ன்ற�வேன வேபாற்றி

3 ஓம் சி� பக்தவேன வேபாற்றி

4 ஓம் களங்கம் இல்லாத�வேன வேபாற்றி

5 ஓம் ஈதைக குணம் செகாண்ட�வேன வேபாற்றி

6 ஓம் மார்கண்வேடய மகரிஷிவேய வேபாற்றி

7 ஓம் சகலஸித்திகளும் அறிந்த�வேன வேபாற்றி

8 ஓம் அன்னதான பிரியவேன வேபாற்றி

9 ஓம் பக்தர்களுக்கு சி�னின் அருளாசியுடன்

Page 18: நாகர்கள் - Sanskrit Documents · Web viewஅவர ம க ந த ச வ பக த ய டன வ ழ ந தவர . அவர பல க லம கடந த

அநுக்கிரகம் செசய்ப�வேன வேபாற்றி

10 ஓம் சகலரின் சகல பாபங்கதைளயும் கதைள�வேன வேபாற்றி

11 ஓம் காம , குவேராத , வேலாப , வேமாஹ , மதமாச்சரியங்கதைள செ�ன்ற�வேன வேபாற்றி .

12 ஓம் த�க்வேகாலம் பூண்ட�வேன வேபாற்றி

13 ஓம்ஆய கதைலகதைளயும் அறிந்த�வேன வேபாற்றி

14 ஓம் அன்புள்ளம் செகாண்ட�வேன வேபாற்றி

15 ஓம் அதைனத்தைதயும் அறிந்த�வேன வேபாற்றி

16 ஓம் ஒப்பற்ற அழகுதைடய�வேன வேபாற்றி

17 ஓம் மனதிற்கு சாந்தி தருப�வேன வேபாற்றி

18 ஓம் வேமாட்சத்தைத அருள்ப�வேன வேபாற்றி , வேபாற்றி , வேபாற்றி .

இந்த மார்க்கண்வேடயரின் திவ்ய சரிதத்தைத வேகட்ப�ரும் , படிப்ப�ரும் சகல நன்தைமகதைளயும்

அதைட�ர் என்பதில் எந்த ஒரு சந்வேதகமும் �ரகூடாது .

Page 19: நாகர்கள் - Sanskrit Documents · Web viewஅவர ம க ந த ச வ பக த ய டன வ ழ ந தவர . அவர பல க லம கடந த

…………………………………………………………………………………………………………………………………………………………..

பாம்பு கடவுள் மானசா வேத�ி

Page 20: நாகர்கள் - Sanskrit Documents · Web viewஅவர ம க ந த ச வ பக த ய டன வ ழ ந தவர . அவர பல க லம கடந த
Page 21: நாகர்கள் - Sanskrit Documents · Web viewஅவர ம க ந த ச வ பக த ய டன வ ழ ந தவர . அவர பல க லம கடந த

நாக வேத�தைதயாக கருதப்படும் மானசா வேத�ிதைய �ங்காளம் மற்றும் இந்தியா�ின் இதர �ட கிழக்கு

மாநிலங்களில் �சிப்ப�ர்கள் �ழிப்பட்டு �ருகின்றனர். பூமியில் உள்ள பாம்புகள

அதைனத்தைதயும் மானசா வேத�ி தான் கட்டுப்படுத்துகிறார் என்ற நம்பிக்தைக நிலவுகிறது.

அவேத வேபால் அ�தைர �ழிப்பட்டால் பாம்புக்கடி குணமாகும் என்றும் நம்பப்படுகிறது.

புராணத்தின் படி, சி�செபருமானின் மகவேள மானசா வேத�ி. இருப்பினும் அ�ர் காஷ்யபா முனி�ரின் மகள்

என்றும் சி�செபருமானின் தூரத்து உறவு என்றும் சமயத்திரு நூல்கள் கூறுகிறது. அ�ர் �ாசுகியின் சவேகாதரி மற்றும் Aரட்கரு முனி�ரின்

மதைன�ியுமா�ார். புராணங்களின் படி, மானசா வேத�ிதைய Aரட்கரு முனி�ருக்கு ஒரு நிபந்ததைனயின்

அடிப்பதைடயில் மணம் முடித்து தை�த்தார் காஷ்யப் முனி�ர். அதா�து, என்றா�து தன் வேபச்தைச மீறி

மானசா நடந்தால், அன்று அ�தைள தைக�ிட்டு �ிடு�தாக Aரட்கரு கூறினார். ஒரு முதைற காதைலயில்

மிகவும் தாமதமாக Aரட்கருதை� எழுப்பி�ிட்டார் மானசா வேத�ி. அதனால் தன் காதைல �ழிப்பாட்டுக்கு

தாமதமாக செசன்றார். இதனால் கடுஞ்சினம் செகாண்ட அ�ர், மானசாதை� தைக�ிட்டார். சிறிது காலம் கழித்து

மீண்டும் �ந்தார். அ�ர்களுக்கு அஸ்திகா என்ற மகனும்இருந்தான்.

   நாகங்களின் கடவுளாக �ிளங்குகிறார் மானசா வேத�ி.

ஒரு முதைற கடுதைமயான �ிஷத்தில் இருந்து சி�செபருமாதைன மானசா காப்பாற்றியுள்ளார் என

�ங்காள மாநிலத்தைத வேசர்ந்த�ர்கள் கூறுகிறார்கள். தன் பக்தர்கள் மீது மிகுந்த பாசம் மற்றும் கருதைணதைய

செகாண்டுள்ளார் அ�ர். தன்தைன �ழிப்பட

Page 22: நாகர்கள் - Sanskrit Documents · Web viewஅவர ம க ந த ச வ பக த ய டன வ ழ ந தவர . அவர பல க லம கடந த

மறுப்ப�ர்களிடம் அவேத அள�ிற்கு சீற்றத்தைதயும் காண்பிப்பார்.  

செபாது�ாக மதைழக்காலத்தில் தான் மானசா வேத�ிதைய �ணங்கு�ார்கள். அதற்கு காரணம் இந்வேநரத்தில்

தான் பாம்புகள் மிகவும் முதைனப்புடன் செசயல்படும். மானசா வேத�ிக்கான சடங்குகதைள இந்தியா�ில்

உள்ள �ட கிழக்கு �ட்டாரத்தைத வேசர்ந்த�ர்கள் தான் அதிகமாக பின்பற்றுகின்றனர். கரு�ளம், பாம்பு

கடியில் இருந்து குணமதைடய மற்றும் செபரியம்தைம, செகாப்புளிப்பான் வேபான்ற �ியாதிகளில் இருந்து

குணமதைடயவும் இ�தைர �ணங்குகின்றனர்.

நாகர்கள்

Page 23: நாகர்கள் - Sanskrit Documents · Web viewஅவர ம க ந த ச வ பக த ய டன வ ழ ந தவர . அவர பல க லம கடந த

நாகர்கள் எனும் செபயதைர அடிகடி நாம் வேகட்டுக்செகாண்டுதான் இருக்கிவேறாம். அனால் யாரும்

இ�ர்கள் யார் என்று செபரிதாக கூறியதில்தைல .

புராணங்கதைள செபாறுத்த�தைர

ரா�ணின் இதைளய சவேகாதரன் நாக வேலாகத்தின் ததைல�னாக இருந்தான் என்று ராமாயணம்

கூறுகிறது .

மகாபாரததிவேலா நாகர்கள் இருந்த இடத்தில்தான் , அ�ர்கதைள அழித்து �ிட்டு இந்திரப்ரஸ்தம் எனும்

பாண்ட�ர்களுக்கான நகரம் உரு�ாகபடுகிறது .

அவேத கதைதயில்தான் பீமன் சிறு�னாக இருக்கும் செபாழுது , துரிவேயாதனன் அ�னுக்கு �ிஷம் செகாடுத்து செகான்று நதியில் வீசும் செபாழுது ,

நாகர்களின் ததைல�னால் காப்பாற்றபடுகிறான் .

பிறகு  மகாபாரத யுத்தத்தில் , கர்ணனுக்கு

Page 24: நாகர்கள் - Sanskrit Documents · Web viewஅவர ம க ந த ச வ பக த ய டன வ ழ ந தவர . அவர பல க லம கடந த

நாகஸ்திரம் செகாடுக்கிறான் நாகர்களின் ததைல�ன் .

கிருஷ்ணா புராணத்தில் சிறு�யதில் கிருஷ்ணன் காளியா எனும் பாம்தைப செ�ல்கிறான் .

  கிருஷ்ணனின் அண்ணனாக �ரும் பலராமன் முற்பிற�ியில் ஆதிஷசன் எனும் பாம்பாக இருந்த�ர்

என்றும் அப்புராணம் கூறுகிறது .            

வேத�ர்களுக்கு வேத�ாமிர்தம் எடுக்க உத�ியது �ாசுகி எனும் பாம்பு.

கார்வேகாடகன் எனும் பாம்பானது �ானிதைல அறிந்து கூறக்கூடியது என்றும் புராணங்கள் கூறுகிறது .

முடிந்த�தைர பாம்புகள் �ாழும் இடம்தான் பாதாள வேலாஹம் என்றும் நாக வேலாகம் என்றும்

�ழங்கப்பட்டுள்ளது .

இதை�செயல்லாம் நாகர்கள் குறித்து புராணங்கள் கூறு�ன .

கருட பஞ்சமி !

Page 25: நாகர்கள் - Sanskrit Documents · Web viewஅவர ம க ந த ச வ பக த ய டன வ ழ ந தவர . அவர பல க லம கடந த

ஆடி அமா�ாதைச கழித்து �ரும் பஞ்சமி கருட பஞ்சமி என அதைழக்கப்படும். பிரம்ம வேத�ரின் மகனான

கஷ்யபரின் நான்கு மதைன�ிகளுள் கத்ரு, �ினதைத என்ற இரு சவேகாதரிகளும் இருந்தார்கள். கத்ரு

என்ப�ள் நாகர்களுக்குத் தாயாகவும், �ினதைத அருதைணக்கும், கருடனுக்கும் தாயாகவும் �ிளங்கினார்கள். ஒருமுதைற, கத்ருவுக்கும்,

�ினதைதக்கும் �ி�ாதம் �ளர்ந்து வேபாட்டியில் �ந்து நின்றது. அந்தப் வேபாட்டியில் செAயிப்ப�ருக்குத்

வேதாற்ற�ர் அடிதைமயாக வே�ண்டும் என்ற ஒப்பந்தத்தைத �குத்துக் செகாண்டனர். வேபாட்டியின்

முடி�ில் �ினதைத வேதால்�ியுற்று அடிதைமயானதால், அ�ள் செபற்ற அருணனும், கருடனும்

அடிதைமகளானார்கள். கருடன் கத்ருவுக்கும், அ�ளது பிள்தைளகளுக்கும் �ாகனம்வேபால் ஆனான். இதனால்

கருடன் மனம் �ருந்தித் தனது தாதைய எப்படியா�து அடிதைம �ாழ்க்தைகயிலிருந்து மீட்க வே�ண்டும் என்று

சபதம் செகாண்டான். அப்வேபாது கத்ரு கருடனிடம், வேதவே�ந்திரனிடமிருந்து அமிர்தக் கலசத்தைதக்

செகாண்டு�ந்து தந்தால், அடிதைமத்தனத்திலிருந்து மூ�ருக்கும் நிரந்தரமான �ிடுததைல தரு�தாகச்

செசான்னாள்.

Page 26: நாகர்கள் - Sanskrit Documents · Web viewஅவர ம க ந த ச வ பக த ய டன வ ழ ந தவர . அவர பல க லம கடந த

கருடன், அடிதைமத்தனத்திலிருந்து �ிடுததைல செபற �ழி பிறந்தவேத என்று மகிழ்ச்சியதைடந்து, தன் தாதைய

�ணங்கித் வேத�வேலாகம் செசன்றான். வேத�வேலாகத்தில், கா�ல் புரிந்துசெகாண்டிருந்த வேத�ர்களுக்கும்,

கருடனுக்கும் இதைடயில் கடும் வேபார் நடந்தது. இறுதியில், கருடன் செ�ற்றி செபற்று, வேதவே�ந்திரதைன �ணங்கி, அ�னிடமிருந்து அமிர்தக் கலசத்தைதப்

செபற்று�ந்து கத்ரு�ிடம் செகாடுத்தான். மூ�ருக்கும் ஏற்பட்டிருந்த அடிதைம �ாழ்தை� நீக்கி, ஆனந்தமாக

�ாழ �ழி செசய்தான், கருடன். அந்தக் கருடன் பிறந்த தினம் கருட பஞ்சமி என்றுஅதைழக்கப்படுகின்றது.

செபருமாளின் �ாகனமாகவும், செகாடியாகவும் �ிளங்கும் கருடனுக்கு உகந்த �ிரதம் ஆடி மாதம் �ளர்பிதைற பஞ்சமியன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

கருட பஞ்சமியன்று கருட �ழிபாடும், �ிஷ்ணு �ழிபாடும் கனிந்த �ாழ்க்தைகதைய அதைமத்துக்

செகாடுக்கும். கருடதைனப் வேபால பலசாலியும் புத்திமானாகவும், வீரனாகவும் தைமந்தர்கள் அதைமய

அன்தைனயர்கள் கருட பஞ்சமியன்று �ிரதம் இருக்கின்றனர். அன்று ஆதிவேசஷன் �ிக்கிரகம்

தை�த்து சிறப்பு பூதைAகள் செசய்கின்றனர். இது என்ன கருட பஞ்சமியன்று ஆதிவேசஷனுக்கு பூதைAயா என்று

�ியக்கின்றீர்களா? �ினதைதயின் தைமந்தன் கருடனின் மாற்றாந்தாய் கத்ரு�ின் தைமந்தர்கள் தாவேன

நாகங்கள் அ�ர்கள் செசய்த சூழ்ச்சியினால் தாவேன �ினதைத அடிதைமயாக வேநர்ந்தது அன்தைனயின்

அடிதைமத்ததைளதைய கதைளய கருடன் வேத� வேலாகம் செசன்று அமிர்தம் செகாண்டு �ர வேநர்ந்தது

அப்வேபாதுதான் செபருமாளுடன் கருடன் வேபாரிடும் �ாய்ப்பும் �ந்தது பின் செபரிய திரு�டியாக எப்வேபாதும் செபருமாதைள தாங்கும் பாக்கியமும்

கிட்டியது எனவே� கருட பஞ்சமியன்று ஆதி வேசஷன் �ிக்கிரகம் தை�த்து பூதைA செசய்யப்படு�தாக ஐதீகம்.

வேமலும் கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக �ிளங்குபதை�யும் அஷ்ட நாகங்கவேள.

Page 27: நாகர்கள் - Sanskrit Documents · Web viewஅவர ம க ந த ச வ பக த ய டன வ ழ ந தவர . அவர பல க லம கடந த

அன்தைறய தினம் வேநான்பிருந்து கவுரி அம்மதைன நாக�டி�ில் ஆராதிக்க வே�ண்டும். அன்று �தைட,

பாயசம், முக்கியமாக எண்செணய் செகாழுக்கட்தைடவேயா அல்லது பால் செகாழுக்கட்தைடவேயா செசய்து நாகருக்கு

பூதைAசெசய்து, வேதங்காய் உதைடத்து தை�த்து, பழம், செ�ற்றிதைல, பாக்குடன் தைநவே�த்யம் செசய்ய வே�ண்டும். இந்த பூதைA முடிந்ததும் சரடு கட்டிக்

செகாள்ள வே�ண்டும். சரடுகளில் 10 முடி வேபாட்டு, பூதைA செசய்யும் இடத்தில் அம்மனுக்கு �லது பக்கம் தை�க்க

வே�ண்டும். பூதைA செசய்யும் வேபாது அம்மனுக்கு ஒரு சரடு மட்டும் சாற்ற வே�ண்டும். பூதைA முடிந்த பிறகு

அதைன�ரும் �லது தைகயில் சரடு கட்டிக் செகாள்ளலாம். அருகில் பாம்பு புற்று இருந்தால் சிறிது, பால், பழம், செகாழுக்கட்தைட எடுத்துக் செகாண்டு வேபாய்,

புற்றில் பால்�ிட்டு, பழம், செகாழுக்கட்தைட தை�த்து �ிட்டு �ரலாம். அருகில் புற்று ஏதும் இல்லா �ிடில்

வீட்டில் பூதைAயில் தை�த்திருக்கும் நாகத்தின் வேமவேலவேய சிறிது பால் அபிவேஷகம் செசய்ய வே�ண்டும்.

இந்த வேநான்பு கூடப் பிறந்த சவேகாதரர்களின் நலத்தைதயும் �ளத்தைதயும் வேகாரும் வேநான்பாகும்.

ஆதலால் அ�ர்கதைள வீட்டிற்கு அதைழத்து சாப்பாடு வேபாட்டு பணவேமா அல்லது துணிகவேளா தை�த்து,

தாம்பூலம் செகாடுத்து, செபரிய�ர்களாக இருந்தால் நமஸ்கரித்து ஆசி செபற வே�ண்டும். சிறிய�ர்களாக

இருந்தால்ஆசீர்�ாதம் செசய்ய வே�ண்டும்.

கஷ்யப முனி�ருக்கு �ினதைத, கத்ரு என்று இரண்டு மதைன�ியர். இ�ர்களில் �ினதைத கருடதைனயும், கத்ரு

பாம்புகதைளயும் செபற்செறடுத்தனர். கத்ருவுக்கு �ினதைததையப் பிடிக்காது. அதனால், அ�தைள தனக்கு அடிதைமயாக்க நிதைனத்து, தந்திரமாக வேபாட்டிக்கு

அதைழப்பு �ிடுத்தாள். … …அக்கா நமக்குள் ஒரு வேபாட்டி பாற்கடலில் இருந்து செ�ளிப்பட்ட, உச்தைசஸ்ர�ஸ்

என்ற குதிதைர என்ன நிறம் செதரியுமா? என்றாள். இதிசெலன்ன சந்வேதகம்; …அது செ�ள்தைள நிறம்

என்றாள் �ினதைத. இல்தைலயில்தைல, அதன் �ால் … மட்டும் கருப்பு என்று கத்ரு கூற, �ினதைத அதைத

Page 28: நாகர்கள் - Sanskrit Documents · Web viewஅவர ம க ந த ச வ பக த ய டன வ ழ ந தவர . அவர பல க லம கடந த

மறுத்தாள். … சரி நாம் ஒரு பந்தயம் கட்டுவே�ாம். யார் செசால்�து த�வேறா, அ�ர் மற்ற�ர்க்கு அடிதைமயாக

… வே�ண்டும் என்றாள் கத்ரு. �ினதைதயும் இதற்கு ஒப்புக் செகாண்டாள். கத்ரு, ரகசியமாக தன் பாம்பு

குழந்தைதகளில் கருப்பான�ற்தைற அதைழத்து, நீங்கள் …வேபாய் குதிதைரயின் �ாலில் சுற்றிக் செகாள்ளுங்கள்

என, உத்தரவு வேபாட்டாள். பாம்புகளும் அவ்�ாவேற குதிதைரயின் �ாலில் சுற்றிக் செகாண்டன.

�ினதைத, கத்ருவுக்கு அடிதைமயானாள். இதைத அறியாத கருடன், �ினதைதயிடம், … அம்மா நீ, ஏன்

சின்னம்மாவுக்கு எடுபிடி வே�தைல செசய்கிறாய்? அ�ள் எங்கு செசன்றாலும், அ�ள் பல்லக்தைக சுமந்து

… செசல்கிறாவேய என்று, வே�ததைனயுடன் வேகட்டது. நடந்த �ிஷயத்தைதச் செசான்னாள் �ினதைத. உடவேன கருடன்,

சின்னம்மா கத்ரு�ிடம் செசன்று, என் தாதைய �ிடுததைல செசய்ய நான் என்ன செசய்ய வே�ண்டும்? என்று

வேகட்டது. கத்ருவே�ா கடுதைமயான நிபந்ததைன ஒன்தைற �ிதித்தாள். … கருடா நீ வேத�வேலாகம் செசன்று,

இந்திரனிடம் உள்ள அமுதக்கலசத்தைதப் செபற்று �ந்து என்னிடம் ஒப்பதைடக்க வே�ண்டும். அவ்�ாறு

செசய்தால், …உன் அன்தைனதைய �ிடு�ிப்வேபன் என்றாள். கருடன் வேதவேலாகம் செசன்று இந்திரனிடம் வேபாரிட்டது. இந்திரனின் பலம் �ாய்ந்த

�ஜ்ராயுதத்தைத செசயல்பட �ிடாமல் செசய்து, அ�தைனத் வேதாற்கடித்தது. இருப்பினும், … இந்திரா இந்த

�ஜ்ராயுதம் முனி�ரின் எலும்பால் ஆனது என்பதைத நான் அறிவே�ன். அதற்கு மதிப்பளித்து, இதைத

உன்னிடவேம திரும்பத் தருகிவேறன். அதற்கு பிரதியுபகாரமாக எனக்கு, அமுதம் செகாடு. என் தாதைய

… �ிடு�ிக்கவே� இதைதக் வேகட்கிவேறன் என்றது. மகிழ்ந்த இந்திரன், அமுதத்தைத செகாடுத்தான். அதைத

கத்ரு�ிடம் ஒப்பதைடத்தது கருடன். அப்வேபாது, குதிதைரயின் �ாலில் சுற்றியிருந்த கருப்பு பாம்புகள், அமுதத்தைத குடிக்கும் ஆதைசயில் கீவேழ இறங்கின.

�ால் கருப்பாக மாறியதன் ரகசியம் செ�ளிப்பட்டு �ிட்டதால் அதிர்ந்தாள் கத்ரு. இருந்தாலும், �ினதைத

Page 29: நாகர்கள் - Sanskrit Documents · Web viewஅவர ம க ந த ச வ பக த ய டன வ ழ ந தவர . அவர பல க லம கடந த

அ�தைள மன்னித்தாள். எதிரிக்கும் அன்பு செசய்த �ினதைதக்கும், கருடனுக்கும் திருமால் காட்சி தந்து,

தாதையக் காத்த தனயதைன, தன் �ாகனமாக ஏற்றார். கருடன் பிறந்த நாதைள, ஆடி மாதம் பஞ்சமி திதியில்

ஒரு சாரார் கருட பஞ்சமியாகவும், ஆடி சு�ாதி நட்சத்திரத்தைத ஒரு சாரார் பட்சிராAர்

திருநட்சத்திரமாகவும் அதா�து, கருட செAயந்தியாகவும் செகாண்டாடு�ர்.

பன்செனடுங்காலமாகவே� கருட உபாLதைன பாரத பூமி எங்கும் சிறந்து �ிளங்கி �ந்திருப்பதைதப் பண்தைடய

நூல்களும் சரித்திரச் சான்றுகளும் செமய்ப்பிக்கின்றன. கருட பக�ானின்

செபருதைமகளாகவும் அடியார்களுக்கு இரங்கும் அருள் உள்ளத்தைதயும் கருட புராணம் �ிரி�ாகக் கூறுகிறது.

கருட உபாசதைன புரி�தில் பல சிறப்புகள் உண்டு. �ிஷ்ணு அம்சமான கருடதைன �ழிபடு�தன் மூலம்

திருமாலின் அருள் கிதைடக்கிறது. கருடன் திருமாலின் செமய்த் செதாண்டர் என்று கூறப்படுப�ர். �ிஷ்ணு

பக்தர்கள் கருவேடாபாLதைனயின் மூலம் தாம் திருமாலின் செதாண்டருக்கும் செதாண்டர் என்பதைத

நிரூபிக்கின்றனர். தை�ண�க் வேகாயில் பல�ற்றில் கருடனுக்குத் தனி சன்னதிகள் உள்ளன. பூரி ஸ்ரீ

Aகந்நாதர் ஆலயத்தில் தூண் ஒன்றில் உள்ள கருட மூர்த்தம் பிரசித்தி செபற்றது. அக்கருட மூர்த்திதைய �ழிபட்டு �ிஷக்கடியால் பாதிக்கப்பட்ட�ர்கள் வேநாய்

நீங்கி நலம் செபறுகின்றனர். செதன்னகத்திலும் பல தலங்கள் கருடனின் செபருதைமக்குச் சான்றாக

�ிளங்குகின்றன. செதன்னாற்காடு மா�ட்டத்தில் உள்ள திரு�கீந்திபுரம் கருட வேக்ஷத்திரம்

எனப்படுகிறது. இங்குதான் பக�ானின் தாகம் தீர்த்த கருட நதி என்ற செபயர் செகாண்ட செகடில நதிதைய

உண்டாக்கினார் என்று கூறப்படுகிறது. கருவேடாபாLதைனயின் மூலம் ஸ்ரீவே�தாந்த வேதசிகர்

க�ித்து�ம் செபற்றதாகவும்கூறு�ர்.

Page 30: நாகர்கள் - Sanskrit Documents · Web viewஅவர ம க ந த ச வ பக த ய டன வ ழ ந தவர . அவர பல க லம கடந த

கருட பக�ானுக்கு இரண்டு கரங்கள். நான்கு கால்களும் உண்டு. அருள் ததும்பும் திருமுகம்

க�தைலக் குறிவேய இல்லாத�ர். தனது இரண்டு இறக்தைககதைள �ிரித்து மண்டலமிட்டு �ானத்தில்

பறப்ப�ர். சிறகுகதைள �ிட உடல் பருத்திருக்கும். குண்டலங்கதைளக் காதுகளில் அணிந்த�ர். �தைளந்த

புரு�ங்கள். உருண்தைட கன்னங்கள், நீண்ட மூக்கு, செ�ளுப்பான முகம் உதைடய�ர். கருடனின் நித்திய �ாசஸ்தலம் திருப்பாற்கடலாகும். அ�ர்க்குரிய

மண்டலத்திலும் ஞானிகளின் உள்ளங்களிலும் இருப்ப�ர். பாமர மக்கதைளக் காப்பதில் திருமால் வேபான்ற�ர். நாள்வேதாறும் கருட தரிசனம் ஒவ்செ�ாரு

�தைகயில் பலன் தருமானாலும் �ியாழன் மாதைலயிலும் சனி காதைலயிலும் கருட தரிசனம்

மிகவும் சிறப்பானது என்று �சந்தராA சகுன �ிஸ்தரம் என்ற நூலில் �ிரி�ாகக் கூறப்பட்டுள்ளது.

கருட தரிசனத்தைத �ிடக் கருடத்�னி மிகவும் மங்கலகரம். காருடம் தர்சனம் புண்யம் தவேதாபித்�னி

ருச்யவேத என்பது செபரிவேயார் �ாக்கு. பதினாறு �தைகயான மங்கள �ாத்தியங்களின் பலன்

கருடத்�னியில் உள்ளது சில்பா மிருதம் என்ற நூலில் வேகாயில்களில் நடக்கும் கும்பாபிவேஷக சமயத்தில்

�ிமான கலசாபிவேஷகத்தின் வேபாது இரட்தைடக் கருடன் வேமவேல �ட்டமிடு�து நல்லது எனவும். கருட தரிசனமும்

கருடத்�னியுவேம கங்காபிவேஷகத்திற்கு முகூர்த்தமாகும் என்று செசால்லப்பட்டுள்ளது

என்பார்கள். கருடத்�னி வேகட்கும்வேபாது மங்களானி ப�ந்து என்று செசால்�தும், கருட தரிசனத்தின்வேபாது

குங்குமாங் கித �ர்ணாய குந்வேதந்துத�ளா யச �ிஷ்ணு �ாஹ நமஸ்துப்யம் பக்ஷி ராAாயவேத நம

என்ற சுவேலாகத்தைதச் செசால்�தும் �ழக்கம்.

ஆயிரக்கணக்கான மந்திரங்களில் கருட மந்திரமான கருட பஞ்சாக்ஷரிக்குத் தனிச் சிறப்பு உண்டு. இது

இம்தைம மறுதைமப் பலன்கதைள �ிதைர�ில் தர�ல்லது. இதற்கு �ிசு�ாமித்திரர் ரிஷி லக்ஷ்மி

நாராயணனுடன் கூடிய கருட வேத�தைத என்பார்கள்.

Page 31: நாகர்கள் - Sanskrit Documents · Web viewஅவர ம க ந த ச வ பக த ய டன வ ழ ந தவர . அவர பல க லம கடந த

கருட பஞ்சமி நாளன்று கீழ்கண்ட மந்திரங்கதைளச் செசால்லி கருட பக�ாதைன�ழிபடலாம்.

புராண & மகாபாரதக் குறிப்புகள்

ஆதிவேசஷனின் அம்சமான பதஞ்சலிகாசிபர் - கத்ரு இதைணயருக்கு பிறந்த ஆயிரத்திற்கும் வேமற்ப்பட்ட நாகங்களில் அதிக சக்தி உதைடய�ர்களில் ஆதிவேசஷன், �ாசுகி, தட்சகன், மானசா, கார்க்வேகாடகன் மற்றும் குளிகன் ஆ�ர்.

ஆதிவேசஷன் : தை�குண்டத்தில் திருமாலின்பஞ்சதைணயாக காட்சியளிக்கிறார்.

�ாசுகி : திருப்பாற்கடதைல கதைடயும் வேபாது, �ாசுகிதைய கயிறாக்க் செகாண்டு வேத�ர்களும், அசுரர்களும் அமிர்தத்தைதப் செபற்றனர். வேமலும் �ாசுகி நாகம் சி�னின் கழுத்து மாதைலயாகவும் திகழ்கிறாள்.

தட்சகன்  : தட்சகனும் அ�ரது மகனும் குடியிருந்த காண்ட� �னத்தைத[3]

தீயிட்டு அழித்து காண்ட�ப்பிரஸ்தம் நகதைர உரு�ாக்க காரணமான அருச்சுன்தைன பழி �ாங்க தட்சகனும் அ�ர் மகனும் குருச்வேசத்திரப் வேபார் �தைர கர்ணதைன ஊக்கு�ித்தனர். நாகங்கதைள செகால்�தற்கான AனவேமAயனின் நாக வே�ள்�ியில், நாகங்களின் சவேகாதரியான Aரத்காரு�ிற்கு பிறந்த ஆஸ்திகர் என்ற இளம் �யது முனிகுமாரன் காப்பாற்றி �ிடுகிறார். 

மானசா , �ாசுகியின் தங்தைக, பாம்புக்கடியிலிருந்து காப்ப�ள்

கார்க்வேகாடகன் , பரு� காலங்கதைள கட்டுப்படுத்துப�ர்.

காளியன், வேகாகுலத்தில் கண்ணனால் கட்டுப்பட்ட�ன்.

Page 32: நாகர்கள் - Sanskrit Documents · Web viewஅவர ம க ந த ச வ பக த ய டன வ ழ ந தவர . அவர பல க லம கடந த

உலுப்பி , நாககன்னியான இ�ள் �ிரும்பி அருச்சுனதைன மணந்து, அர�ாதைனசெபற்வேறடுக்கிறாள்.

இடுப்பு �தைர மனித உடலும், இடுப்பிற்குக் கீழ் பாம்பு உடல் செகாண்ட பதஞ்சலிமுனி�ர், இலக்கு�ன், பலராமன் ஆகிவேயார் 

ஆதிவேசஷனின்  அம்சமாக பிறந்த�ர்கள் என புராண இதிகாசங்கள் கூறுகிறது.

இந்து சமயத்தில் நாக �ழிபாடு

நாகங்கள் சி�னின் அணிகலன்களாகவும், �ிஷ்ணு�ிின் படுக்தைகயாகவும் காட்சியளிக்கிறது. நாகங்கள் செதாடர்பான கதைதகள் செதற்கு மற்றும் செதன் கிழக்கு ஆசியா�ில், குறிப்பாக இந்தியாமற்றும் வேநபாள நாடுகளில் பிரபலமாக உள்ளது. இந்தியா�ில் நாகங்கள் நல்ல மதைழ �ளம், இனப்செபருக்கம், செ�ள்ளம், பஞ்சம் ஆகிய�ற்றுக்கு காரணமான�ர்கள் என்றும், ஆறுகள், குளங்கள் வேபான்ற நீர்நிதைலகதைள காப்ப�ர்கள் என்ற நம்பிக்தைகயுள்ளது. இந்து நம்பிக்தைககளின் படி நாகங்கதைள செகான்றால் அல்லது காயப்படுத்தினால் அதை�களால் மனிதர்களுக்கு தீயது நடக்கும் என்ற நம்பிக்தைக உள்ளதால், செபரும்பாலும் வீடுகளில் பாம்புகள் �ந்தாலும், அததைனக் செகால்லாமல், பிடித்து காட்டிற்குள் �ிட்டு �ிடு�ார்கள்.Aாதகத்தில் நாக வேதாசம்  உள்ள�ர்கள், அததைன நீக்க நாகத்தைத பிரதிட்தைட செசய்து நாக �ழிபாடுசெசய்�தால் மகப்வேபறு, செசல்�ம் செபறு�துடன் காரியத் ததைடகளும் நீங்கப்படுகிறது என நம்புகிறார்க்ள். . செதன்னிந்தியா�ில் குழந்தைத வேபறு கிதைடக்க வே�ண்டி, அரசமரமும், வே�ப்ப மரமும் ஒருவேசரக் கூடிய இடத்தில் பிள்தைளயாதைரச் சுற்றியுள்ள நாக வேத�தைதகளுக்கு பால், முட்தைட வேபான்றதை�கள்

Page 33: நாகர்கள் - Sanskrit Documents · Web viewஅவர ம க ந த ச வ பக த ய டன வ ழ ந தவர . அவர பல க லம கடந த

பதைடயலிட்டு நாகங்கதைள �ழிபடும்  பழக்கம் பல்லாண்டுகளாக உள்ளது.

எழுதிய�ர் ரா. ஹரிசங்கர்