அல்லாஹ்வை அஞ்ைும், அைன் ......ந ன அற ந வ த த...

1

Transcript of அல்லாஹ்வை அஞ்ைும், அைன் ......ந ன அற ந வ த த...

  • அல்லாஹ்வை அஞ்சுைதும்,

    அைன் மீது ஆதரவு

    வைப்பதும் ] Tamil – தமிழ் – تامييل ]

    தயாாிப்பு

    மதாருல் ைதன் அச்சகத்தின் கல்ைிப் பிாிவு

    தமிழாக்கம்.

    மமௌலைி: அப்துல் சத்தார் மதனி

    M.A in (Edu) Sudan.

    2014 - 1436

  • فو اارجاا اخل

    «بارلغة اتلاميلية »

    القسم العلمي بمدار الوطن: عدادإ

    ترجمة عبد الستار بن عبد الرشيد خان

    2014 - 1436

  • 3

    அல்லாஹ்வை அஞ்சுைதும்,

    அைன் மீது ஆதரவு வைப்பதும்

    புகழ் அவனத்தும் அல்லாஹ்வுக்கக உாியன,

    (ஸலாத்) எனும் கருவையும், (ஸலாம்) எனும்

    ஈகேற்றமும் இவறத் தூதர்களுக்கும் நபிமார்

    களுக்கும் இறுதியாக ைந்துதித்த எங்கள் நபி

    முஹம்மத் (ஸல்) அைர்கள் மீதும், அைர்களின்

    கிவழயார்கள் கதாழர்கள் அவனைர் மீதும்

    உண்ோைதாக.

    அல்லாஹ்வை கநாக்கி பயைிக்கும் ஒவ்மைாரு

    மு ஸ் லி மு ம் த ன் ப ி ர ய ா ை க் க வ ள ப் வ ப

    அகற்றிக் மகாள்ளவும், பாவதயில் இருக்கும்

    பல்கைறு ஆபத்துகளில் இருந்து தன்வனக்

    க ா த் து , க ந ர ா ன ப ா வ த வ ய அ ற ி ந் து

    மகாள்ளவும் அைனுவேய இதயத்தில் சில

    பிரயாைப் மபாருட்கவள எடுத்துச் மசல்ைது

    அைசியமாகும்.

  • 4

    இதற்கு அைன் கண்டிப்பாக எடுத்துச் மசல்ல

    கைண்டிய இரு பிரயாைப் மபாருட்களாைன,

    அ ல் ல ா ஹ் வ ை அ ஞ் சு ை து ம் , அ ை ன் ம ீ து

    ஆதரவு வைப்பதுமாகும்.

    காரைம் அல்லாஹ்ைின் அச்சம் அைவன

    ப ா ை த் த ி லி ரு ந் து ம் , அ ை ன் ம ீ து ஆ த ர வு

    வைப்பது அைவன நிராவச மகாள்ைதில்

    இருந்தும் பாதுகாக்கும்.

    இ த ன் மு க் க ி ய த் து ை த் வ த அ ற ி ந் த

    மு ன் க ன ா ர் க ள் ப ி ன் ை ரு ம ா று ை ி ள க் க ம்

    அளித்துள்ளார்கள்;

    அல்லாஹ்வை கநாக்கிப் பயைிப்பைர் ஒரு

    ப ற வ ை க் கு ந ி க ர ா ன ை ர் . இ வ ற க ந ச ம்

    அ ப் ப ற வ ை ய ி ன் ச ி ர ம ா கு ம் , அ ை வ ன

    அஞ்சுைதும், அைன் மீது ஆதரவு வைப்பதும்

    அ த ன் இ ற க் வ க க ள ா கு ம் . இ ம் மூ ன் று ம்

    ஆ க ர ா க் க ி ய ம ா க இ ரு க் கு ம் ப ற வ ைய ா ல்

    வதாியமாக எழுந்து பறக்க முடியும். சிரச் கசதம்

  • 5

    மசய்யப்பட்ே பறவையாயின் (அவ்ைிேத்திகல)

    அது இறந்து ைிடும். இறக்வககவள இழந்த

    ப வ ற வ ை ய ா ய ி ன் அ து ப ி ற க ை ட் வ ே ப்

    ப ி ர ா ை ி ய ி ன் ை ி ரு ந் து க் கு இ ல க் க ா க

    ைாய்ப்புகள் உண்டு.

    ஆகராக்கியமாக இருக்கும் மனிதர் அல்லாஹ்

    வை பயப்படுைதும், இவ்வுலவக ப ிா ிந்து

    (மரைித்து) மசல்பைர் அல்லாஹ்ைின் மீது

    ஆதரவு வைப்பதுகம சிறந்த ைழிமுவற என சில

    ஸாலிஹான முன்கனார்கள் கருதுகின் றார்கள்.

    கைறு சிலகரா இவ்ைிரண்டில் நடுநிவலயும்,

    இவ ற க ந ச ம் ம ி வ கத் து இ ரு ப் ப வ த யு க ம

    சிறப்பாக கருதுகின்றார்கள்.

    ைாஸிதி (ரஹ்) கூறினார்; இவ்ைிரண்டும்

    ஆன்மாக்கவள கட்டுப்பாட்டுக்குள் வைத்தி

    ரு க் கு ம் இ ரு மூ க் க ை ங் க ய ி ர் க ள ா க க ை

    பார்க்கப்படும்.

  • 6

    அ பூ உ ஸ் ம ா ன் அ ல் ம ஃ ா ி ப ி கூ ற ி ன ா ர் ;

    அல்லாஹ்வை அஞ்சாது அைன் மீது மைறும்

    ஆதரவு வைப்பைர் அைவன (ைழிபோது)

    ம ை ட் டி ய ா க இ ரு ப் ப ா ர் . இ த ற் கு எ த ி ர்

    ந ி வ லய ி ல் இரு ப் ப ைர் ( அைன் அ ரு ள ி ல் )

    ந ம் ப ி க் வ க இ ழ ந் து ை ி டு க ி ற ா ர் ஆ க க ை

    இ ர ண் டி லு ம் ச ம ந ி வ ல வ ய க ப ணு ை க த

    உகந்தது.

    ஒன்று - அல்லாஹ்வை அஞ்சுைது

    இவறயச்சம் குறித்த சில குர்ஆன் ைசனங்கள்.

    அ ல் ல ா ஹ் வ ை அ ஞ் சு ை து இ வ ற

    ைிசுைசிகளினதும், இவற பக்தர்களினதும்

    உயர்ந்த பண்புகளில் ஒன்றாகும்.

    அல்லாஹ் கூறுகின்றான்;

    َما يَْطاُن ُُيَفو ِإنَّ ْاِِلَا ُه َفاَل ََتَاُففوُهمْ َذِلُكُم ارشََِّإن َاَخاُففونِ ُ أ

    ْؤِمِنيَ آل عمجان 571 -ُكنتُم مُّ

  • 7

    த ன து க ந ச ர் க வ ள வ ை த் த ா ன் த ா ன்

    (இவ்ைாறு) அச்சுறுத்துகிறான். எனகை நீங்கள்

    நம்பிக்வக மகாண்டிருந்தால் அைர்களுக்கு

    அஞ்சாதீர்கள்! எனக்கக அஞ்சுங்கள்! ஆலு

    இம்ரான் 175.

    “இவறயச்சம்” என்பது இவறைிசுைாசத்துேன்

    இவைந்த ஒரு பண்பு என அல்லாஹ் இங்கு

    பிரஸ்தாபித்துள்ளான்.

    - “ இ வ ற ய ச் ச ம் ” எ னு ம் ப ண் பு எ ல் ல ா

    மு ஸ் லி ம் க ள ி ே மு ம் க ண் டி ப் ப ா க இ ரு க் க

    க ை ண் டி ய , இ த ய த் த ா ல் ம ச ய் யு ம் ஒ ரு

    கேவமயாகும்.

    அல்லாஹ் கூறுகின்றான்;

    04: ابلقجة -َاإِيَّاَي فَارَْهبفُونِ

    என்வனகய அஞ்சுங்கள்! அல் பகரா 40.

    கமலும் அல்லாஹ் கூறுகின்றான்;

  • 8

    00املائدة -فَاَل ََتَْشفُوا انلَّاَس َااْخَشفْوِن

    எனகை மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கக

    அஞ்சுங்கள்! அல் மாஇதா 44.

    - அல்லாஹ்வை அஞ்சிய காரைத்துக் காக

    ஸ க ா ி ய் ய ா ( அ வ ல ) அ ை ர் க வ ள யு ம்

    அ ை ர் க ளு வ ே ய கு டு ம் ப த் த ி ன ர் வ ள யு ம்

    அல்லாஹ் புகழ்ந்துவரத்திருப்பது கபால்,

    அ ை வ ன ப் அ ஞ் ச ி ய ஏ வ ன ய ந ப ி ம ா ர்

    கவளயும், அைனுவேய கநசர்கவளயும் அல்

    குர்ஆனில் புகழ்ந்துவரத்துள்ளான்.

    அல்லாஹ் கூறுகின்றான்;

    اِت َاَيْدُعفوَننَا َرَغبًا َاَرَهبًا َاََكنُ ُهْم ََكنفُوا يَُسارُِعفوَن ِِف اخْلَْْيَ فوا ِإنَّ 04:األنبيا -نَلَا َخاِشِعيَ

    அைர்கள் நன்வமகவள கநாக்கி ைிவரந்து

    மசல்கைாராகவும் ஆர்ைத்துேனும் அச்சத்துே

  • 9

    னு ம் ந ம் ம ி ே ம் ப ி ர ா ர் த் த ி ப் க ப ா ர ா க வு ம்

    இ ரு ந் த ன ர் . ந ம க் கு ப் ப ை ி க ை ா ர ா க வு ம்

    இருந்தனர். அல் அன்பியா 90.

    - அ ள வு க ே ந் து அ ல் ல ா ஹ் வ ை அ ஞ் சு ம்

    அைனுவேய ைானைர்கவளயும் அல்லாஹ்

    புகழ்ந்துவரத்துள்ளான்.

    அல்லாஹ் கூறுகின்றான்;

    28 األنبياء -َوُهْم ِمْن َخْشيَتِِه ُمْشِفُقوَن

    அ ை ர் க ள் அ ை ன து அ ச் ச த் த ா ல் ந டு ங் கு

    ைார்கள். அல்அன்பியா 28

    - அல்லாஹ்வை அஞ்சுபைர்களுக்கு அைன்

    சுைனத்வத ைாக்களித்துள்ளான்.

    அல்லாஹ் கூறுகின்றான்;

    ِِِّه َجَنَِّتانِ َولَِمْن َخاَف 04:ارجمحن -َمَقاَم َرب

  • 10

    தமது இவறைன் முன் நிற்பவத அஞ்சியைருக்கு

    இரண்டு மசார்க்கச் கசாவலகள் உள்ளன.

    அர்ரஹ்மான் 46.

    - அைர்களுக்கு பூமியில் )ஆட்சி அதிகாரங்

    கவள ைழங்கி) அைர்கவள குடியமர்த்துை

    தாகவும் அல்லாஹ் ைாக்களித்துள்ளான்.

    அல்லாஹ் கூறுகின்றான்;

    َمَقاِِم اَ َ َخا ِرَمْن ِرَك َذ ِهْم َبْعِد ِمن ْرَض َأل ا َلنُْسِكنَنَّـُكُم

    50إبجاهيم - اََخاَ َاِعيد

    அைர்களுக்குப் பின்னர், உங்கவளப் பூமியில்

    குடியமர்த்துகைாம்” என்று அைர்களது

    இ வ ற ை ன் அ ை ர் க ளு க் கு ச் ம ச ய் த ி

    அனுப்பினான். இது, என் முன்கன நிற்க

    கைண்டும் என்பவத அஞ்சிகயாருக்கும், எனது

    எச்சாிக்வகவய அஞ்சிகயாருக்கும் உாியது.

    இவறயச்சம் குறித்த சில நபி மமாழிகள்

  • 11

    ِيَن يُْؤتُوَن َما آتَْوا )) يا رسول اهلل، : قلتعن اعئشة -5 َواَّلذأهو اَّلي يزين ويرشب [ 06: املؤمنون] (( َوُقلُوُبُهْم َوِجلَة

    بنة الصديق ولكنه : اخلمر ويرسق؟ قال ا يا الرجل ال خياف أن ال يقبل منه رواه – يصوم ويصيل ويتصدق و

    .أمحد والرتمذي وصححه احلاكم

    1- ஒ ரு மு வ ற ஆ ய ி ை ா ( ர லி ) அ ை ர் க ள்

    இ வ ற த் தூ த ர் ( ஸ ல் ) அ ை ர் க ள ி ே ம்

    அல்லாஹ்ைின் தூதகர, அல்லாஹ் தன்

    திருமவரயில்

    ُهْم إََِل َرب وَ نذَِيَن يُْؤتُوَن َما آتَْوا َوقُلُوُبُهْم وَِجلٌَة أ –ِهْم َراِجُعوَن اَّلذ

    املؤمنون

    எ ன கு ற ி ப் ப ி ட் டி ரு ப் ப து ை ி ப ச் ச ா ர ம்

    புாிபைர்கவளயும், மது அருந்துபைர்கவள

    யும், களவு எடுப்பைர்கவளயும் அல்லைா?

  • 12

    என ககட்ோர்கள். அதற்கு இவறத்தூதர்

    (ஸல்) அைர்கள், அபூபக்கர் ஸித்தீக்கின்

    அருவமப் புதல்ைிகய இல்வல, அைர் தான்

    ம த ா ழு வ க , க ந ா ன் பு , த ர் ம ம் க ப ா ன் ற

    அமல்கவள மசய்பைர் ஆனால் அைாிே

    மிருந்து அல்லாஹ்ைாள் அவைகவள ஏற்றுக்

    மகாள்ளபோமல்கபாககமா? என அச்சம்

    மகாள்பைர்கள். என ைிளக்க மளித்தார்கள்.

    நூற்கள் அஹ்மத், திர்மிதி, ஹாகிம்.

    سمعت رسول : عن انلعمان بن بشري ريض اهلل عنهما قال -2إن أهون أهل انلار عذابا : )) وسلم يقول اهلل صىل اهلل عليه

    يوم القيامة لرجل يوضع يف أمخص قدميه مجرتان يغيل منهما وإنه ألهونهم ، باً أن أحدًا أشد منه عذا ما يرى ، دماغه

    متفق عليه(( عذاباً

    2- இவறத்தூதர் (ஸல்) அைர்கள் கூறியதாக

    நுஃமான் பின் பைீர் (ரலி) அறிைித்தார் கள்.

  • 13

    மறுவம நாளில் நரகைாசிகளிகலகய மிகவும்

    இகலசான கைதவன மசய்யப் படுபைர் ஒரு

    மனிதராைார். அைாின் உள்ளங் கால்களின்

    நடுைில் (மநருப்புத்துண்டுகள்இரண்வே)

    ம ந ரு ப் பு த் த ை ல் க வ ள வ ை க் க ப் ப டு ம்

    அதனால் அைாின் மூவள மகாதிக்கும்.

    நூற்கள் புகாாி முஸ்லிம்.

    نَس َعنْ -3َُ : ، َقاَل ريض اهلل عنه أ ِ َصىلذ اَّللذ َخَطَبَنا َرُسوُل اَّللذ

    لَْو َتْعلَُموَن َما " : َعلَْيِه ُخْطَبًة َما َسِمْعُت ِمْثلََها َقطُّ َقاَل َكيْ ْعلَُم لََضِحْكُتْم َقلِيال َوََلَ

    َْصَحاُب : َقاَل " ُتْم َكثرًِيا أ

    َى أ َفَغطذ

    ِ وُُجوَهُهْم لَُهْم َخنِيٌ متفق عليه َرُسوِل اَّللذ

    3- இவறத்தூதர் (ஸல்) அைர்கள் கூறியதாக

    அனஸ் (ரலி) அைர்கள் அறிைிக்கிறார்கள்;

    ந ா ன் அ ற ி ந் து வ ை த் த ி ரு ப் ப வ ை க வ ள

    நீங்கள் அறிவீர்களானால் மகாஞ்சமாக

    சிாித்து, அதிகமாக அழுவீர்கள் என நபி

    http://library.islamweb.net/hadith/RawyDetails.php?RawyID=720

  • 14

    (ஸல்) அைர்கள் கூறினார்கள். அப்கபாது

    நப ித் கதாழர்கள் அழுவக ம ிகுத ியால்

    தங்களுவேய முகங்கவள (வககளால்)

    மூ டி க் மகா ண் ே ா ர் க ள் . நூ ற் கள் பு க ா ா ி

    முஸ்லிம்.

    سبعة يظلهم :" اعن أيب هجيجة عن انليب صىل اهلل عليه اسلم قال -0اشاب نشأ ِف عبادة اهلل عز اهلل ِف ظله يفوم ال ظل إال ظله إمام اعدل

    ااتمعا عليه اهلل با ِف املسااد اراالن حتا معلق ِف قلبه ارال اتفجقا عليه ارال دعته امجأة ذات منصب امجال فقال إين أخا اهلل ارال تصدق بصدقة فأخفاها حىت ال تعلم شماهل ما تنفق يمينه

    . "ارال ذكج اهلل خاِلا ففاضت عيناه

    4- நபி (ஸல்) அைர்கள் கூறியதாக அபூ

    ஹுவரரா (ரலி) அைர்கள் அறிைிக்கி

    றார்கள்: அல்லாஹ் தனது (அாிவயை யின்)

    நிவழலத் தைிர கைறு நிழகல இல்லாத

  • 15

    (மறுவம) நாளில் தனது நிழலில் ஏழு

    கபருக்கு நிழல் அளிப்பான்:

    1. நீதி மிக்க ஆட்சியாளர்.

    2. இவற ைழிபாட்டிகலகய ைளர்ந்த

    இவளஞன்.

    3. பள்ளிைாசல்களுேன் (எப்கபாதும்)

    மதாேர்பு வைத்துக் மகாள்ளும்

    இதயமுவேயைர்.

    4. இவறைனுக்காககை கநசித்து, அைனுக்கா

    ககை இவைந்து, அைனுக்காககை பிாிந்த

    இருைர்.

    5. தகுதியும் அழகும் உவேய ஒரு மபண்

    தன்வன ( தைறு மசய்ய) அவழத்த கபாதும்

  • 16

    "நான் அல்லாஹ்ைிற்கு அஞ்சுகிகறன்' என்று

    கூறியைர்.

    6. தமது இேக்கரம் மசய்த தர்மத்வத ைலக்கரம்

    கூே அறியாத ைவகயில் இரகசியமாக

    தர்மம் மசய்தைர்.

    7. தனிவமயில் அல்லாஹ்வை நிவனத்து

    (அைனது அச்சத்தால்) கண்ைீர் சிந்திய

    மனிதர்.

    أنَّ راال اا إىل انليب صىل اهلل عليه : عن اعئشة ريض اهلل عنها-1 يا رسفول اهلل تدركين : ب فقالا سلم يستفتيه ايه تسمع من ارا ابلا

    اأنا :" ارصالة اأنا انٌب أفأصفوم ؟ فقال رسفول اهلل صىل اهلل عليه اسلمرست مثلنا يا رسفول اهلل قد : فقال, " تدركين ارصالة اأنا انب فأصفوم

    م من ذنبك اما تأخج فقال ااهلل إين ألرافو أن :" غفج اهلل رك ما تقدَّ متفق عليه -أكفون أخشاكم هلل اأعلمكم بما أتيق

  • 17

    5- ஆயிைா (ரலி) அைர்கள் அறிைிக்கிறார்கள்:

    ஒரு மனிதர் (ஒரு ைிையத்தில்) தீர்ப்புக்

    ககட்பதற்காக நபி (ஸல்) அைர்களிேம்

    ைந்தார். அப்கபாது நான் கதவுக்குப்

    பின்னாலி ருந்து ககட்டுக் மகாண்டிருந்

    கதன். அைர், "அல்லாஹ்ைின் தூதகர!

    எனக்குப் மபருந்துேக்கு ஏற்பட்டிருக்கும்

    நிவலயில் (ஃபஜ்ர்) மதாழுவகயின் கநரம்

    என்வன ைந்வதேந்தால், அப்கபாதும் நான்

    கநான்பு கநாற்க கைண்டுமா?'' என்று

    ககட்ோர். அதற்கு அல்லாஹ்ைின் தூதர்

    (ஸல்) அைர்கள், "எனக்குப் மபருந்துேக்கு

    ஏற்பட்ே நிவலயில் (ஃபஜ்ர்) மதாழுவக

    கநரம் என்வன ைந்வதேகிறது. அப்கபாதும்

    நான் கநான்வபத் மதாேரகை மசய்கிகறன்''

  • 18

    என்று ைிவேயளித்தார்கள். அதற்கு அந்த

    மனிதர், "அல்லாஹ்ைின் தூகதர! தாங்கள்

    எங்வகளப் கபான்றைர்கள் அல்லர்.

    அல்லாஹ் தங்களின் முன் பின் பாைங்கவள

    மன்னித்து ைிட்ோகன?'' என்று மசான்னார்.

    அதற்கு, "அல்லாஹ் ைின் மீதவையாக!

    உங்கவள ைிே அதிகமாக நான் அல்லாஹ்

    வை அஞ்சுபைனாகவும், எைற்றிலிருந்து

    நான் தைிர்ந்து மகாள்ள கைண்டும் என்பவத

    உங்வகள ைிே அதிகமாக அறிந்த ைனாகவும்

    இருக்ககை நான் ஆசிக்கிகறன்'' என்றார்கள்.

    عن عبد اهلل بن الشخري رضي اهلل عنه أن النيب صلى -6 لصدره أزير اهلل عليه وسلم كان إذا دخل يف الصالة يسمع

    .رواه أبو دوود والترمذي –كأزير املرجل

    6- அப்துல்லாஹ் இப்னு ைகீர் (ரலி) அைர்கள்

    அறிைிக்கிறார்கள்; இவறத் தூதர் (ஸல்)

  • 19

    அைர்கள் மதாழுவகக்காக எழுந்து நின்றால்,

    அைர்களுவேய மநஞ்சில் இருந்து (தகித்துக்)

    மகாதிக்கும் பாத்திரத்தின் இவறச்சல் கபால்

    ககட்கும்.

    இவறயச்சத்தின் யதார்த்தம்

    இவறயச்சத்தின் கருத்துக்கவளயும், அதன்

    ப டி த் த ர ங் க வ ள யு ம் ை வ ர ய வ ர ம ச ய் ய

    முயற்சித்த அறிஞர்களின் கருத்துகள் கைறு

    ப ட் ே த ா க உ ள் ள ன . ஆ ய ி னு ம் அ ை ர் க ள்

    எல்கலாரும் அல்லாஹ்ைினால் தவேமசய்யப்

    பட்ேவைகவள பயந்து நேப்பைாின் அச்சம்

    புகழுக்குாியது என்றும், அவ்ைாறு அச்சம்

    மகாள்ளாத, அைனுக்கு ைழிப்போத நம்பிக்வக

    இ ழ ந் த ை ர் இ க ழ் ச் ச ி க் கு ா ி ய ை ர் எ ன் று ம்

    ஏ க க ா ப ி க் க த் த க் க க ரு த் வ த

    மைளியிட்டுள்ளனர்.

  • 20

    - அ பூ உ ஸ் ம ா ன் கூ ற ி ன ா ர் ; ( இ வ ற )

    அ ச் ச த் த ி ன் ய த ா ர் த் த ம் ய ா ம த ன ி ல்

    அகத்தாலும் புறத்தாலும் அல்லாஹ்வுக்கு

    ம ா று ம ச ய் ய ா த ி ரு க் கு ம் க ப னு த ல்

    நிவலயாகும்.

    - அ பு ல் க ா ஸி ம் அ ல் ஹ க ீ ம் கூ ற ி ன ா ர் ;

    ைஸ்துக்களுக்கு அஞ்சுபைர் அவைகவள

    ை ி ட் டு ம் ஓ டி ை ி டு ை ா ர் ஆ ன ா ல்

    அல்லாஹ்வுக்கு அஞ்சுபைர் அைன் பக்கம்

    ைிவரந்து மசல்ைார்.

    - இப்ராஹீம் இப்னு வைபான் கூறினார் ;

    இ வ ற ய ச் ச ம் கு டி ம க ா ள் ப ை ரு வ ே ய

    இ த ய த் த ி ல் இ ரு க் கு ம் ம க ன ா இ ச் வ ச

    கவளயும், உலக ஆவசவயயும் அது எாித்து

    ைிடும்.

    - வைகுல் இஸ்லாம் இப்னு வதமியா (ரஹ்)

    கூறினார்; புகழுக்குாிய (உண்வமயான)

  • 21

    இவறயச்சம் உவேயைவர அது பாைச்

    மசயல்களில் இருந்து பாதுகாக்கும்.

    அ ன் ப ி ன் ச க க ா த ர ா ! ந ீ இ வ ற ய ச் ச ம்

    உள்ளைனா? அல்லாஹ்வை புறக்கனித்து

    எப்கபாதும் அைனுக்கு மாறு மசய்ைதில் உன்

    ஆயுவல கழிக்கும் நீ அைவன அஞ்சுகிறாயா?

    அல்லாஹ் தவே மசய்த இேங்களில் சமுகம்

    மகாடுத்தும், அைன் அனுமதித்த இேங்களில்

    ை ி ழக ி யும் இரு க்கு ம் உ ன் வன , எ வ்ைா று

    அல்லாஹ்வை அஞ்சுபைன் எனக் கூறலாம்?.

    இவறயச்சமுள்ளைாின் அவேயாளங்கள்

    பகீஃ அபுல் வலஸ் அஸ்ஸமர்கன்தீ கூறினார்;

    இ வ ற ய ச் ம் உ ள் ள ை வ ர அ ற ி ய ஏ ழு

    அவேயாளங்கள் உள்ளன;

    ஒன்று, நாவு; (இவறயச்சமுவேய ) அைர்

    மபாய், புறம், வீண் கபச்சுக்கள் கபசமாட்ோர்.

    எ ப் ம ப ா ழு து ம் அ ல் ல ா ஹ் வ ை ந ி வ ன வு

  • 22

    கூறுைதிலும், திருக்குர்ஆவன ஓதுைதிலும்,

    அ ற ி வ ை க ற் ப த ி லு ம் த ன் ந ா வ ை

    ஈடுபடுத்துைார்.

    இரண்டு, ையிறு; (இவறயச்சமுவேய) அைர்

    ஹலாலான உைவுகவள, கதவைக்கு ஏற்ற

    அளகை உட்மகாள்ைார்.

    மூன்று, பார்வை; (இவறயச்சமுவேய) அைர்

    ஹராமானவைகவள பார்வையிேமாட்ோர்,

    கமலும் இவ்வுலவக படிப்பிவனக்காககை

    அன்றி திருப்திகயாடு கநாக்கார்.

    நான்கு, கரங்கள்; (இவறயச்சமுவேய) அைர்

    தன் கரங்களினால் அல்லாஹ் அனுமதித்த

    வ ை க ள் அ ன் ற ி அ ை ன் த வ ே ம ச ய் த வ ை

    கவளத் மதாேமாட்ோர்.

    ஐந்து, பாதங்கள்; (இவறயச்சமுவேய) அைர்

    தன் பாதங்களால் பாைமான காாியங்களுக்கு

    நேந்து மசல்ல மாட்ோர்.

  • 23

    ஆறு, இதயம்; (இவறயச்சமுவேய) அைர்

    பவகவம, ககாபம், ப ிற சககாதர்களுேன்

    மபாறாவம மகாள்ளல் கபன்றவைகளில்

    இருந்து ந ீங்கி , இறக்கம், முஸ்லிம்களுக்கு

    உ ப க த ச ி த் த ல் க ப ா ன் ற ந ற் கு ை ங் க வ ள

    கவேபிடிப்பார்.

    ஏழு, (இவறயச்சமுவேய) அைர் அல்லாஹ் வை

    உள்ளச்சத்துேன் ைழிபடுைார், எப்மபாழுதும்

    நயைஞ்சகம், முகஸ்துதி கபான்றவைகவள

    ை ி ட் டு அ ை ன ி ே ம் ப ா து க ா ை ல்

    கதடிக்மகாள்ைார். இத்தவகயைர் களுக்கக

    அ ல் ல ா ஹ் சு ை ன த் வ த ச ி த் த ப் ப டு த் த ி

    வைத்துள்ளான்.

    அல்லாஹ் கூறுகின்றான்;

    31ارزخج -َااْْلِخَجُة ِعنَْد َرب َك رِلُْمتَِّقيَ

  • 24

    ( இ வ ற ை வ ன ) அ ஞ் சு க ை ா ரு க் கு உ ம து

    இ வ ற ை ன ி ே ம் ம று வ ம இ ரு க் க ி ற து .

    அஸ்ஸுகுருப் 35.

    அல்லாஹ் கூறுகின்றான்;

    .57الطفور ِعيمٍ إِنَّ ارُْمتَِّقَي ِِف َانَّاٍت َانَ

    அல்லாஹ்வை அஞ்சிய சில முன்கனார்கள்.

    லஹ்ஹாக் (ரஹ்) கூறினார்; (நபித்கதாழர்) அபூ

    பக்கர் ஸித்தீக் (ரலி) அைர்கள் ஒரு மரத்தில்

    அமர்ந்திருந்த பறவைக்கு பக்கத்தால் நேந்து

    மசன்றார்கள், அப்கபாது அப்பறவைவய

    கநாக்கி “பறவைகய உனக்கு கசாபனங்கள்

    உண்ோகட்டும். (சுதந்திரமாக) பறந்து திாிந்து

    ை ி ட் டு ப ி ன் ன ர் இ ந் த மர த் த ி ல் அ மர் ந் து

    கனிகவளயும் புசிக்கின்றாய், (மறுவமயில்)

    ை ி ச ா ர வ ை , க ை த வ ன க ப ா ன் ற எ து வு ம்

    உ ன க்கு இ ல்வ லக ய ! ந ா னும் உ ன் வ ன ப்

  • 25

    கபான்று (பறவையாக) இருக்கக் கூோதா”!

    எனக் கூறுைார்களாம்.

    அன்பின் சககாதரா!

    (நபித்கதாழராகிய) அபூ பக்கர் ஸித்தீக் (ரலி)

    இப்படிக் கூறுைார்களாயின், நானும் என்வனப்

    கபான்ற நீயும் என்ன தான் கூறுைது?

    அல்லாஹ்ைின் ககாபத்திலிருந்து பாதுகாைல்

    கதாடுகிகறாம்.

    அப்துல்லாஹ் இப்னு ஈஸா கூறினார்; (நபித்

    கதாழர்) உமர் (ரலி) அைர்களின் ைதனத்தில்

    அ ழு வ க ய ா ல் இ ரு க ரு ந ி ற த் த ழு ம் பு க ள்

    காைப்பட்ேன.

    ஹஸன் (ரலி) கூறினார்கள்; (நபித் கதாழர்)

    உ ம ர் ( ர லி ) அ ை ர் க ள் த ன து ந ா ள ா ந் த

    அவ்ராதுகளில் ைரும் திருக்குர்ஆன் ைசனம்

    ஒன்வற ஓதியதும் அதன் அச்சத்தால் சில

    நாட்களுக்கு கநாயுற்று ைிழுந்து ைிடுைார்கள்.

  • 26

    ஒரு முவற இப்னு மஸ்ஊத் (ரலி) அைர்களுேன்

    அ ம ர் த ி ரு ந் த ஒ ரு ம ன ி த ர் , ” ந ா ன் ை ல து

    க ர த் த ை ர் க ள ி ல் ஒ ரு ை ர ா க இ ரு க் க

    ைிரும்பைில்வல, அல்லாஹ்வுக்கு மிக

    மநறுக்கமானைர்களில் ஒருைராக இருப்பகத

    என்னிேத்தில் மிகவும் கமலானது” என்றார்.

    இவதக் ககட்ே இப்னு மஸ்ஊத் (ரலி) அைர்கள்

    தம் ஆத்மாவை கநாக்கியைராக, “இங்கு ஒரு

    மனிதர் இருக்கிறார் . அைர் மரைித்தால்

    (மறுவமயில்) எழுப்பப்போமல் இருக்ககை

    ைிரும்புகிறார்” எனக் கூறினார்கள்.

    ஆயிைா (ரலி) கூறினார்கள்; “நான் இதற்கு

    முன்கப இறந்து, அடிகயாடு

    மறக்கடி க்கப் ப ட் ேைள ாக இ ருந் த ிரு க்கக்

    கூோதா?

    யஸீத் இப்னு ஹவ்சப் கூறினார்; ஹசன் (ரலி)

    உ ம ர் ( ர லி ) ஆ க ி ய இ ரு ை வ ர யு ம் ை ி ே

  • 27

    இவறயச்சம் உவேயைர்கவள நான் கண்ேகத

    இல்வல , காரைம் அைர்கள் இருைருக்கு

    மமன்கற நரகம் பவேக்கப்பட்டுள்ளவதப்

    கபான்று அல்லாஹ்வை அஞ்சுைார்கள்.

    அன்பின் சககாதரா!

    அல்லாஹ்ைின் நல்லடியார்களின் இவறயச்சம்

    இ வ் ை ா று த ா ன் இ ரு ந் த து , அ ை ர் க ள்

    அமல்கவள சா ிைரச் மசய்தாலும் அவை

    அல்லாஹ்ைினால் அங்கீகாிக்ப் படுமா? என

    அஞ்சுைார்கள். ஆனால் எங்களில் ச ிலர்

    (அமல்கள் ைிேயத்தில்) கைனக்குவறைாக

    இருந்து ைிட்டு, (அல்லாஹ்ைின் மீது) ஆதரவு

    வைக்க ி றா ர்கள் . ( சககாத ரா ! ) இ ன்னும்

    உனக்கு சந்தர்ப்பம் இருக்கிறது, எனகை

    (இவறயச்சத்துேன்) நேந்து மசல்லத் துைிந்

    மதழு.

  • 28

    அன்பின் சககாதரா! நீ அல்லாஹ்வை அஞ்சி

    ைழிபேக் கேவமப்பட்டுள்ளாய், (மைட்டியாக

    இருந்து) பிறகு அைனிேம் திரும்பிச் மசன்று

    மைகுமதிகவளப் மபற்றுக்மகாள்ளலாம் என

    நிவனத்து ைிோகத!

    - அ ல் ல ா ஹ் ை ி ன் ப ய த் த ா ல் அ ழு ை த ற் கு

    கநரத்வத ஒதுக்கிக் மகாள்.

    - எ ச் ச ா ி க் வ க யு ே ன் ( ஆ ன் ம ா வ ை ) க ண்

    காைிக்க கநரத்வத ஒதுக்கிக் மகாள்.

    - அல்லாஹ்வைப் பயந்து நடுங்குைதற்கு

    கநரத்வத ஒதுக்கிக் மகாள்.

    - அல்லாஹ்ைிேம் பட்சாதாபப்பட்டு இவறஞ்ச

    கநரத்வத ஒதுக்கிக் மகாள்.

    - அல் குர் ஆவன ஓதுைதற்கும், அல்லாஹ்வை

    திக்ர் மசய்ைதற்கும் கநரத்வத ஒதுக்கிக்

    மகாள்.

  • 29

    - அல்லாஹ்வை இரைின் நின்று ைைங்கி

    அைனுேன் சம்பாைவன மசய்ய கநரத்வத

    ஒதுக்கிக் மகாள்.

    இவறயச்சத்வத உண்ோக்கும் காரைிகள்

    அன்பின் சககாதரா!

    பாைங்கவள ைிட்மோழித்து இவறயச்சத்வத

    உ ண் ே ா க் கு ம் ச ி ல க ா ர ை ி க ள் உ ள் ள ன

    அவையாைன;

    1- அல்லாஹ்வுவேய பண்புகள், மபயர்கள்

    சகிதம் அைவன அறிந்து மகாள்ைது.

    2- எ ப் ம ப ா ழு து ம் ம ன ி த வ ன அ ல் ல ா ஹ்

    அைதானித்துக் மகாண்டிருக்கிறான் என்ற

    உைர்வை ஏற்படுத்திக் மகாள்ைது.

    3- ம ா ர் க் க அ ற ி வ ை க ற் று க் ம க ா ள் ை து .

    இ வ ற ை வ ன அ ஞ் சு ை த ற் கு ம் , அ ை ன்

  • 30

    அ ை த ா ன ி ப் வ த உ ை ர் ை த ற் கு ம் அ து

    உதைியாக இருக்கும்.

    4- இரட்சகனாகிய அல்லாஹ்ைின் மகத்து

    ை த் வ த அ ற ி ை து ே ன் , அ ை னு வ ே ய

    க ட் ே வ ள க ள் ம ீ ற ப் ப டு ம் ப ட் ச த் த ி ல்

    அ ை னு க் கு ஏ ற் ப டு ம் க க ா ப ம் கு ற ி த் து

    சிந்தித்தல்.

    5- (அல்லாஹ்வுக்கு முன்னால்) அடியானின்

    இ ழ ி வு , ச ி று வ ம , ப ல வீ ன ம் , ஏ ழ் வ ம

    கபான்றவை பற்றியும், மறுவமயில் சகிக்க

    முடியாத அைனுவேய கைதவன குறித்தும்

    சிந்தித்தல்.

    6- ப ா ை ங் க ள ி ன் அ ை ல ட் ச ை த் து க் கு ா ி ய

    ைிவளவுகள் குறித்து சிந்தித்தல்.

    7- “தங்களுவேய நற்மசயல்கள் அல்லாஹ்

    ை ி ன ா ல் ஏ ற் க ப் ப டு ம ா ? ” எ ன அ ச் ச ம்

    மகாண்ே நப ிமார்கள் , ஸஹாபாக்கள் ,

  • 31

    தாபிஈன்கள், அைர்களுக்குப் பின் ைந்த

    இவற பக்தர்கள் கபான்கறாாின் சம்பைங்

    கவள ைாசித்துப் பார்த்தல்.

    8- உலகத்தின் இழிவையும், அதன் அழிவையும்,

    இங்கு நிவலத்திருக்காத இன்பங்கவளயும்

    அறிதல்.

    9- அ ல் ல ா ஹ் வ ை ப் ப ய ந் து ம று வ ம க் க ா க

    நற்மசயல் மசய்யும் நல்கலார்களுேன் நற்பு

    வைத்தல்.

    10- அ ல் கு ர் ஆ வ ன ஓ து த ல் . அ து

    இவ றய ச்ச த்வ த உ ண்ே ாக்கும் மு க்க ி ய

    காரைிகளில் ஒன்றாகும்.

    இரண்டு; அல்லாஹ்ைின் மீது ஆதரவு

    வைத்தல்.

  • 32

    1- அல்லாஹ்ைின் ம ீது ஆதரவு வைப்பது

    குறித்து அல்குர்ஆனில் ைந்துள்ள ச ில

    ைசைங்கள்.

    ஒரு ைிேயத்தில் கபராைல் மகாண்டு, அவத

    அவேய இலட்சியம் வைப்பவதயும், அதில்

    ந ல் ம ல ண் ை ம் வ ை ப் ப வ த யு ம் , கு ற ி த் த

    ைிேயத்தில் “ஆதரவு வைத்தல்” என்கபாம்.

    ந ற் ம ச ய ல் க ளு ே ன் இ வ ை ந் த ஆ த ர க ை

    புகழுக்குாிய (ஏற்றுக் மகாள்ளத்தக்க)தாகும்.

    அல்லாஹ் கூறுகின்றான்.

    ْك ِبِعبَاَدِة -1 ِه َفلْيَْعَمْل َعَماًل َصاِِلًا َااَل يُْْشِ َفَمن ََكَن َيْجُافو ِلَقاَ َرِبَِّحًدا

    َ 554اركهف - َربِِِّه أ

    1 - “ த ம து இ வ ற ை ன ி ன் ச ந் த ி ப் வ ப

    எதிர்பார்ப்பைர் நல்லறத்வதச் மசய்யட்டும்!

    தமது இவற ைைக்கத்தில் எைவரயும் இவை

  • 33

    கற்பிக்காது இருக்கட்டும்” என்று

    (முஹம்மகத!) கூறுவீராக! அல் கஹ்ப் 110.

    எைர் அல்லாஹ்ைின் மீதும், அைனுவேய

    தயாளம் ம ிக்க அருள் ம ீதும் , நம்ப ிக்வக

    வைத்து ைிட்டு, ப ிறகு த ீய மசயல்களில்

    ஈ டு ப டு க ி ற ா க ர ா அ ை வ ர ந ா ம் ஏ ம ா ற் ற

    மவேந்த முட்ோள் என்கற அவேயாளப்

    படுத்துகைாம்.

    உண்வமயில் அல்லாஹ்வுவேய அருவள

    ஆ த ர வு வ ை க் க த் த கு த ி யு வ ே ய ை ர் க ள்

    நல்லமல்கள் மசய்து, அறப்கபர் புாியக்கூடிய

    இவறைிசுைாசிகள் தான் என்பவத அல்லாஹ்

    ம த ள ி வு ப டு த் த ி யு ள் ள ா ன் . அ ல் ல ா ஹ்

    கூறுகின்றான்;

    يَن َهاَاُجااْ اََااَهُدااْ ِِف سَ ِ يَن آَمنُفواْ َااَّلَّ ِ ْالَـئَِك يَجُْافوَن ِإنَّ اَّلَُِّبيِل اهّلل أ

    218ابلقجة - رمَْحََت اهّلل َااهّللُّ َغُففوٌر رَِّحيمٌ

  • 34

    2- நம்பிக்வக மகாண்டு, ஹிஜ்ரத் மசய்து

    அ ல் ல ா ஹ் ை ி ன் ப ா வ த ய ி ல் அ ற ப் க ப ா ர்

    புாிந்கதாகர அல்லாஹ்ைின் அருவள எதிர்

    பார்க்கின்றனர். அல்லாஹ் மன்னிப்பைன்,

    நிகரற்ற அன்புவேகயான். அல் பகரா 218.

    அதற்கு மாற்றமாக ஒருைர் அல்லாஹ்வுக்கு

    மைறுப்பான மசயல்களில் மூழ்கி ைிட்டு,

    தனது மசயல்களுக்காக கிஞ்சித்தும் கூச்சப்

    ப ே ா ம ல் , ப ா ை ம ன் ன ி ப் பு ம் க க ா ர ா ம ல்

    அல்லாஹ்ைின் மன்னிப்வப எதிர்பார்த்தி

    ரு ப் ப து ம ை று ம் மு ட் ே ா ல் த ன ம ா கு ம் .

    இத்தவககயார் ைிைசாயத்துக்கு ஒவ்ைாத

    பூமியில் தானியத்வத ைிவதத்து பிறகு கவல

    பிடுங்கி நீர் பாய்ச்சாது அறுைவேவய எதிர்

    பார்த்து இருப்கபாருக்கு சமமானைர்கள்.

    யஹ்யாப்னு முஆத் கூறினார்; மிகப்மபரும்

    ஏமாற்றம் யாமதனில் ஒருைர் ந ித்தமும்

  • 35

    ப ா ை ங் க ள ி ல் மூ ழ் க ி , ப ி ற கு அ த ற் க ா க

    கிஞ்சித்தும் ைருத்தப்போமல் அல்லாஹ்ைின்

    மாை மன்னிப்வபயும், அைவன ைழிபோது

    அைனுவேய மநருக்கத்வதயும் நரகத்தின்

    ைிவதகவள ைிவதத்து ைிட்டு சுைனத்தின்

    பயிர்கவள எதிர்பார்பதும், தனது பாைச்

    மசயல்களுக்கு பிரதியீோக அல்லாஹ்வுக்கு

    கட்டுப்பட்ேைர்களின் சுைனத்வதயும், எந்த

    நன்வமயான காாியங்கவளயும் மசய்யாது

    நற்கூலிவகவள எதிர்பார்ப்பதும், கைையீ

    னமாக இருந்து ைிட்டு அல்லாஹ்ைின் மீது

    ஆதரவும் வைப்பதாகும்.

    கைிவத;

    ம ை ற் ற ி ய ள ி க் கு ம் ப ா வ த க ள ி ல் ந ே ந் து

    மசல்லாது மைற்றியவேய ைிரும்புகிறாய்.

    உ ள ர் ந் த த வ ர ய ி ல் க ப் ப ல் ப ய ை ம்

    மசய்ைதில்வலகய!

  • 36

    உண்வமயான ஆதரவு இவற ைிசுைாசத்து

    ேன் இவைந்திருக்கும் , காரைம் இவற

    ைிசுைாசி (அல்லாஹ்ைின் அருளில்) நம்பிக்வக

    இழக்க மாட்ோன். அல்லாஹ் கூறுகின்றான்;

    ِ إاِلَّ الَْقفْوُم الََْكفُِجانَ -1 ُس ِمْن َرْاِح اهّللََّ 77يفوسف -إِنَُّه اَل َييْأ

    3-(ஏக இவறைவன) மறுக்கும் கூட்ேத்வதத்

    தைிர கைறு எைரும் அல்லாஹ்ைின் அருளில்

    நம்பிக்வக இழக்க மாட்ோர்கள். யூஸுப் 87.

    கமலும் அல்லாஹ் கூறுகின்றான்;

    66احلجر - وَمَنْ يَقْنَطُ مِنْ رَحْمَةِ رَبِّهِ إِلَّا الضَّالُّونَ -2

    4-ைழி மகட்ேைர்கவளத் தைிர கைறு யார்

    தமது இவறைனின் அருளில் நம்பிக்வக இழக்க

    முடியும்? அல் ஹிஜ்ர் 56.

    (அல்லாஹ்ைின் மீது) ஆதரவு வைப்பதன்

    ம று பு ர த் வ த இ வ ற ம று ப் ப ா க வு ம் , ை ழ ி

  • 37

    ககோ கவும் நா ம் கந ாக்க ி னா ல் , ஆ தர வு

    வைப் ப த ன் உள் ள ா ர் ந் த கரு த் வ த இ வ ற

    ை ி சு ை ா ச ம ா க வு ம் , க ந ர் ை ழ ி ய ா க வு ம்

    மகாள்ளலாம்.

    இப்னு குதாமா கூறினார்; (அல்லாஹ்ைின்

    மீது) ஆதரவு வைப்பது ைிருப்பத்துக்குாிய

    ம ச ய ல் , க ா ர ை ம் அ த ன் மூ ல ம் ஒ ரு ை ர்

    நற்மசயல்கள் மசய்ய தூண்ேப்படுகிறார் ,

    அவ்ைாகர (அைன் மீது) நம்பிக்வக இழப்பது

    மைறுப்புக்குாிய மசயல் காரைம் அத்தவகய

    மனிதர் தீய மசயல்களுக்கு தூண்ேப் படுகிறார்.

    (அல்லாஹ்ைின் மீது) ஆதரவு வைப்பைர்கவள

    அ ை ன் ப ி ன் ை ரு ம ா று அ வ ே ய ள ப்

    படுத்துகிறான்,

    அல்லாஹ் கூறுகின்றான்;

  • 38

    3- ِ ِة اهّللَّ ْنُفِسِهْم اَل َتْقنَُطفوا ِمْن َرمْحََٰ أ ُففوا لََعَ ْْسَ

    َيَن أ ِ ُقْل َيا ِعبَاِدَي اَّلَّ

    .13ارزمج ۚ

    5 - தமக்கு எத ிராக ைரம்பு ம ீற ிய என து

    அ டி ய ா ர் க க ள ! அ ல் ல ா ஹ் ை ி ன் அ ரு ள ி ல்

    நம்பிக்வகயிழந்து ைிோதீர்கள்! பாைங்கள்

    அவனத்வதயும் அல்லாஹ் மன்னிப்பான்.

    அைன் மன்னிப்பைன், நிகரற்ற

    அ ன் பு வ ே க ய ா ன் எ ன் று ( அ ல் ல ா ஹ்

    கூறுைவதத்) மதாிைிப்பீராக! அஸ்ஸுமுர் 53.

    கமலும் அல்லாஹ் கூறுகின்றான்;

    ْقَجُب -0َأ ُهْم يُّ

    َأ ْرفوَِسيلََة ا ِهُم ب َر ىَلٰ ِإ َن َيبْتَُغفو َن ُعفو َيْد يَن ِ َّلَّ ا َك ِ

    ََٰل ا

    ُأ

    .17اإلْسا ۚ افُفوَن َعَاابَُه َاَيجُْافوَن رمَْحَتَُه َاَُيَ

    6-இைர்கள் யாாிேம் பிரார்த்திக்கிறார்ககளா

    அைர்களில் (இவறைனுக்கு) மிகவும் மநருக்க

    மானைர்ககள தமது இவறைவன கநாக்கி

    ை ஸீ ல ா வ ை த் க த டு க ி ன் ற ன ர் . அ ை ன து

  • 39

    அ ரு வ ள எ த ி ர் ப ா ர் க் க ி ன் ற ன ர் . அ ை ன து

    கைதவனக்கு அஞ்சுகின்றனர். அல் இஸ்ரா

    57

    கமலும் அல்லாஹ் கூறுகின்றான்;

    َ ِإنَّ -5 نْ َيْغِفجُ ال اهّللََّكَ أ يََشا ُ رَِمنْ َذرَِك ُدانَ َما َاَيْغِفجُ ِبهِ يُْْشَ

    ِ يُْْشِكْ َاَمنْ 07:النسا - َعِظيًما إِْثًما اْفََتَى َفَقدِ بِاهّللَّ

    7 - த ன க் கு இ வ ை க ற் ப ி க் க ப் ப டு ை வ த

    அல்லாஹ் மன்னிக்க மாட்ோன். அதற்குக் கீழ்

    நிவலயில் உள்ள (பாைத்)வத, தான்

    நாடிகயாருக்கு மன்னிப்பான். அன்னிஸா 48.

    கமலும் அல்லாஹ் கூறுகின்றான்;

    4- ٍ ََكَة ۚ َاَرمْحَِِت اَِسَعْت ُُكَّ ََشْ يَن َيتَُّقفوَن َاُيْؤُتفوَن ارزَّ ِ ْكتُبَُها رَِّلَََّفَسأ

    يَن ُهم بِآيَاتِنَا يُْؤِمنُفونَ ِ .514األعجا - َااَّلَّ

  • 40

    8-எனது அருள், எல்லாப் மபாருட்கவளயும்

    சூழ்ந்திருக்கிறது. அல் அஃராப் 156.

    ( இ து கு ற ி த் து ) க ம க ல கூ ற ப் ப ட் ே

    ஆதாரங்களும் இவை கபான்ற கமலும் பல

    ஆதாரஙவகளும் உள்ளன.

    அல்லாஹ்ைின் மீது ஆதரவு வைப்பது குறித்து

    சில நபிமமாழிகள்

    அ ல் ல ா ஹ் ை ி ன் ம ீ து ஆ த ர வு வ ை ப் ப து

    கு ற ி த் து ம் அ ை ன் ம ீ து ந ல் ம ல ண் ை ம்

    மகாள்ைது குறித்தும் ச ில நபி மமாழிகள்

    ைந்துள்ளன. அவைகளில் சில ைருமாறு;

    َل َقا َاَسلََِّم َعلَيِْه هلُل ا هّلَل َصىَلِّ ا َرُسفوَل َنِّ َأ , َة ْيَج ُهَج يِب

    َأ َيْعلَُم » : َعْن َرفْو

    َحدََيْعلَُم الََْكِفُج َما َارفَوْ ,ارُْمْؤِمُن َما ِعنَْد اهّلَل ِمَن الُْعُقفوَبِة َما َطَمَع ِِبَنَِِّتِه أ

    َحدٌ ِعنَْد اهّلَل ِمنَ َ متفق عليه ارَجِّمْحَِة َما َقنََط ِمْن َانَِِّتِه أ

  • 41

    1- அல்லாஹ்ைின் தூதர் (ஸல்) அைர்கள்

    கூறியதாக அபூஹுவரரா (ரலி) அைர்கள்

    அறிைிக்கிறார்கள், இவறநம்பிக்வகயாளர்

    அல்லாஹ்ைிேமுள்ள தண்வேவனயப் பற்றி

    நன்கறிைாரானால், (அதிலிருந்து தப்பித்தால்

    கபாதும் என்று கருதுைாகர தைிர)அைனது

    ம ச ா ர் க் க த் த ி ன் ம ீ து ( இ வ ற ந ம் ப ி க்

    வ க ய ா ள ர் க ள ி ல் ) ய ா ரு ம் ஆ வ ச

    மகாள்ளமாட்ோர்கள். இவற மறுப்பாளர்

    அல்லாஹ்ைிேமுள்ள கருவைவயப் பற்றி

    நன்கறிைாரானால், அைனது மசார்க்கத்

    வ த ப் ப ற் ற ி ( இ வ ற ம று ப் ப ா ள ர் க ள ி ல் )

    யாருகம நிராவச மகாள்ளமாட்ோர்கள்.

    நூற்கள் புகாாி முஸ்லிம்.

    صىل اهلل عليه اسلم-قال انليب : قال -ريض اهلل عنه- أيب هجيجة عن متفق أنا عند ظن عبدي يب, اأنا معه إذا ذكجين: يقفول اهلل تعاىل -

    .عليه

    javascript:HadithTak('Hits5111.htm')javascript:HadithTak('Hits5111.htm')javascript:HadithTak('Hits5111.htm')javascript:HadithTak('Hits5111.htm')

  • 42

    2- அல்லாஹ்ைின் தூதர் (ஸல்) அைர்கள்

    கூறியதாக அபூஹுவரரா (ரலி) அைர்கள்

    அறிைிக்கிறார்கள், நான் எனது அடியான்

    என்வனப் பற்றி எண்ணுைது கபாலகை நேந்து

    மகாள்கிகறன், அைன் என்வன நிவனக்கும் -

    திக்ர் மசய்யும் - கபாது நான் அைனுேகனகய

    இருக்கிகறன் நூற்கள் புகாாி முஸ்லிம்.

    ْنَصاِري اهّلَل َعبْدِ ْبِن َااِبجِ نْ عَ َ اهلل صىل اهّلَل َرُسفوَل َسِمْعُت َقاَل األ

    َيِّامٍ ِبثاََلَثةِ َمفْوِتهِ َقبَْل اسلم عليهََحُدُكمْ َيُمفوَتَنِّ الَ َيُقفوُل أ

    َ َاُهفوَ ِإاَلِّ أ

    َنِّ ُُيِْسنُ .رااه مسلم اََاَلِّ َعَزِّ بِاهّلَل الَظِّ

    3- அல்லாஹ்ைின் தூதர் (ஸல்) அைர்கள்

    கூறியதாக ஜாபிர் பின் அப்துல்லாஹ் அல்

    அன்சாாி (ரலி) அைர்கள் அறிைிக்கிறார்கள்;

    “ைல்லவமயும், மாண்பும் மிக்க, அல்லாஹ்

    வைப் பற்றி நல்ல எண்ைம் மகாண்ேைராககை

  • 43

    தைிர உங்களில் எைரும் மரைிக்க கைண்ோம்”

    என்று அல்லாஹ்ைின் தூதர் (ஸல்) அைர்கள்

    தாம் மரைிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு

    கூறியவத நான் ககட்கேன். நூல் முஸ்லிம்.

    قال رسفول اهلل صىل اهلل عليه اسلم ريض اهلل عنه قال أيب هجيجة عنرمحِت إن ملا قىض اهلل اخللق كتب ِف كتابه فهفو عنده ففوق العجش

    متفق عليه غلبت غضيب

    4- அல்லாஹ்ைின் தூதர் (ஸல்) அைர்கள்

    கூறியதாக அபூஹுவரரா (ரலி) அைர்கள்

    அறிைிக்கிறார்கள்; அல்லாஹ் பவேப்பினங்

    க வ ள ப வ ே த் த க ப ா து த ன் ன ி ே மு ள் ள

    ‘லவ்ஹுல் மஹ்ஃபூள்’ எனும் அைனது ஏட்டில்

    ‘என் ரஹ்மத் (கருவை) என் ககாபத்வத

    மிவகத்து ைிட்ேது’ என்று எழுதியுள்ளான்.

    இந்த ைார்த்வதகள் அைனுக்கு முன்னால்

    அர்ைின் மீது எழுதப்பட்டுள்ளது’ என்று

    http://library.islamweb.net/newlibrary/showalam.php?ids=3http://library.islamweb.net/newlibrary/showalam.php?ids=3

  • 44

    ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அவலஹி

    ைஸல்லம் அைர்கள் கூறினார்கள்’ நூற்கள்

    புகாாி முஸ்லிம்.

    اعل سمعت رسفول اهلل صىل اهلل عليه اسلم يقفول قال هجيجة عن أيبارجمحة مائة از فأمسك عنده تسعة اتسعي از ا اأنزل ِف اهلل

    األرض از ا ااحدا فمن ذرك اجلز يَتاحم اخللق حىت تجفع الفجس حافجها عن ادلها خشية أن تصيبه

    5- அல்லாஹ்ைின் தூதர் (ஸல்) அைர்கள்

    கூறியதாக அபூஹுவரரா (ரலி) அைர்கள்

    அறிைிக்கிறார்கள்; அல்லாஹ் அன்வப நூறு

    பாகங்களாகப் பங்கிட்ோன். அைற்றில்

    மதாண்ணூற்று ஒன்பது பாகங்வகளத்

    தன்னிகேம வைத்துக் மகாண்ோன். (மீதி

    யிருக்கும்) ஒன்வறகய பூமியில் இறக்கினான்.

    இந்த ஒரு பங்கினால்தான் பவேப்பினங்கள்

    ஒன்றன் மீமதான்று பாசம் காட்டுகின்றன.

    http://library.islamweb.net/newlibrary/showalam.php?ids=3

  • 45

    எந்த அளவுக்மகன்றால், மிதித்துைிடுகைாமா

    என்ற அச்சத்தால் (பிராைி) குதிவர தனது

    குட்டிவய ைிட்டுக் கால் குளம்வபத் தூக்கிக்

    மகாள்கிறது.

    صىل اهلل -رسفول اهلل قال : قال -ريض اهلل عنه - أيب هجيجة اعنرفو رم تانبفوا َّلهب اهلل بكم , اجلا ااَّلي نفيس بيده " - عليه سلم

    مسلم رااه . " , فيستغفجان اهلل فيغفج هلم بقفوم يانبفون

    6- அல்லாஹ்ைின் தூதர் (ஸல்) அைர்கள்

    கூறியதாக அபூ ஹுவரரா (ரலி) அைர்கள்

    அறிைிக்கிறார்கள்: என் உயிர் எைன் வகயில்

    உள்களதா அைன்மீது சத்தியமாக! நீங்கள்

    பாைம் மசய்யாதைர்களாக இருந்தால்,

    அல்லாஹ் உங்கவள அகற்றிைிட்டு, பாைம்

    மசய்கின்ற மற்மறாரு சமுதாயத்வதக் மகாண்டு

    ைருைான். அைர்கள் அல்லாஹ் ைிேம்

    http://library.islamweb.net/newlibrary/showalam.php?ids=3http://library.islamweb.net/newlibrary/showalam.php?ids=3http://library.islamweb.net/newlibrary/showalam.php?ids=3

  • 46

    பாைமன்னிப்புக் ககாருைார்கள். அல்லாஹ்வும்

    அைர்கவள மன்னிப்பான். நூல் முஸ்லிம்.

    رسفول سمعت كيف عمج البن رال قال قال جزحم بن صففوان عن يدىن يقفول سمعته قال انلجفوى ِف يقفول اسلم عليه اهلل صىل اهلل

    فيقجره كنفه عليه يضع حىت اال عز ربه من القيامة يفوم املؤمن سَتتها قد فإين قال أعج رب أي فيقفول تعج هل فيقفول بانفوبه اأما حسناته حيفةص فيعطى اِلفوم رك أغفجها اإين ادلنيا ِف عليك كابفوا اَّلين هؤال اخلالئق ر اس لَع بهم فينادى ااملنافقفون اركفار

    متفق عليه اهلل لَع

    7-ஸஃப்ைான் பின் முஹ்ாிஸ் (ரஹ்) அைர்கள்

    கூறினார்கள். ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி)

    அைர்களிேம், “(மறுவம நாளில் அல்லாஹ்

    வுக்கும் அைனுவேய அடியார் களுக்கும்

    இவேகய நேக்கும்) இரகசிய உவரயாேல்

    மதாேர்பாக அல்லாஹ்ைின் தூதர் (ஸல்)

  • 47

    அைர்களிேம் என்ன மசைியுற்றீர்கள்?” என்று

    ககட்ோர். அதற்கு இப்னு உமர் (ரலி) அைர்கள்

    கூறினார்கள்: அல்லாஹ்ைின் தூதர் (ஸல்)

    அைர்கள் கூறினார்கள்: மறுவம நாளில் இவற

    நம்பிக்வகயாளர் ஒருைர் ைல்லவமயும்

    மாண்பும் மிக்க தம் இவறைனுக்கு அருகில்

    மகாண்டு மசல்லப்படுைார். இவறைன் தனது

    திவரவயப் கபாட்டு (அைவர மவறத்து)

    ைிடுைான். அப்கபாது அந்த இவற

    நம்பிக்வகயாளர் இவறைனிேம் தம்

    பாைங்கவள ஒப்புக் மகாள்ைார். "நீ

    (உலகத்தில் மசய்த இன்னின்ன பாைங்கவள)

    அறிைாயா?” என்று இவறைன் ககட்பான்.

    அதற்கு அந்த நம்பிக்வகயாளர், “என்

    இவறைா! நான் (அைற்வற) அறிகைன்” என்று

    கூறுைார். அப்கபாது இவறைன், "நான்

  • 48

    அைற்வற உலகில் (மற்றைருக்குத் மதாியாமல்)

    மவறத்கதன்; இன்று நான்

    அைற்வறமயல்லாம் உனக்காக மன்னித்து

    ைிடுகிகறன்” என்று மசால்ைான். பின்னர்

    அைருவேய நன்வமகளின் ஏடு அைாிேம்

    மகாடுக்கப்படும். இவற மறுப்பாளர்வகளயும்

    நயைஞ்சகர்கவளயும் காட்டி, "இைர்கள் தான்

    அல்லாஹ்ைின் மீது மபாய் உவரத்தைர்கள்''

    என்று பவேப்பினங்களுக்கிவேகய

    அறிைிக்கப்படும். நூற்கள் புகாாி முஸ்லிம்.

    اسلم عليه اهلل صىل انليب عن عنه اهلل ريض األشعجي مفوىس أيب عن انلهار, ميس ِلتفوب بارليل يده يبسط اال عز اهلل إن: )) قال

    من ارشمس تطلع حىت ارليل, ميس ِلتفوب بانلهار يده ايبسط رااه مسلم (( مغجبها

  • 49

    8-நபி (ஸல்) அைர்கள் கூறியதாக அபூமூசா

    (ரலி) அைர்கள் அறிைிக்கிறார்கள்.

    ைல்வலமயும் மாண்பும் மிக்க அல்லாஹ்,

    பகலில் பாைம் புாிந்தைர்கள் பாைமன்னிப்புக்

    ககாருைதற்காக இரைில் தனது வகவய

    நீட்டுகிறான், இரைில் பாைம் புாிந்தைர்கள்

    பாைமன்னிப்புக் ககாருைதற்காக பகலில்

    வகவய நீட்டுகிறான். சூாியன் கமற்கிலிருந்து

    உதிக்கும் (யுக முடிவு நாள்) ைவர (ஒவ்மைாரு

    நாளும் இவ்ைாறு மசய்து மகாண்டி

    ருக்கிறான்). நூல் முஸ்லிம்.

    முன்கனார்களின் சில கூற்றுகள்.

    அல்லாஹ் கூறுகின்றான்;

    ا َربََّك َاِإنَّ ٰ رِلنَّاِس َمْغِفَجةٍ ََّلُ -الِْعَقاِب رََشِديدُ َربََّك َاِإنَّ ۚ ُظلِْمِهمْ لََعَ 4ارجعد

  • 50

    உமது இவறைன் மக்கவள மன்னிப்பைன் ;

    உமது இவறைன் கடுவமயாகத் தண்டிப்பைன்.

    அர் ரஃத் 6

    முதிா ிப் என்பைர் கமல் கூறப்பட்ே த ிரு

    ை ச ன த் வ த ஓ த ி ய து ம் ப ி ன் ை ரு ம ா று

    கூறினார்கள். அல்லாஹ்ைின் பாைமன்னிப்பு,

    அ ரு ள் மு த லி ய ை ற் ற ி ன் அ ள வ ை ம க் க ள்

    அ ற ி ை ா ர் க ள ா ன ா ல் ந ி ச் ச ய ம் அ ை ர் க ள்

    சந்கதாசமவேைார்கள். கமலும் அைனுவேய

    தண்ேவனவய அறிந்தால் (அழுது புலம்பிகய)

    அைர்களுவேய கண்களில் நீர் ைற்றி ைிடும்.

    யஹ்யப்னு முஆத் என்பைர் அல்லாஹ்வுேன்

    சம்பாைவன நிகழ்த்தும் கபாது கூறுைார்;

    இ வ ற ை ா ! ந ீ எ ன க் க ள ி த் த அ ரு ட்

    மகாவேகளுக்கு முன் எனது நற்மசயல்கள்

    கு வ ற ை ா ன க ப ா த ி லு ம் , ந ா ன் உ ன் ம ீ து

  • 51

    வைத்திருக்கும் ஆதரவு கூடிக் மகாண்கே

    மசல்கிறது.

    அ ஹ் ம த் ப ி ன் ஆ ஸி ம் அ ல் அ ன் த ா க ி

    என்பைாிேம் “ ஒரு அடியான் அல்லாஹ்ைின்

    மீது ஆதரவு வைப்பதற்குாிய அவேயாளம்

    யாது”? என ைினைப்பட்ேது. அதற்கு அைர் ;

    அ ல் ல ா ஹ் ை ி ன் அ ரு ள் அ ை வ ன சூ ழ் ந் து

    ம க ா ண் ே ா ல் உ ல க த் த ி ல் அ வ் ை ரு வ ள

    பூரைப்படுத்தி மறுவமயில் அல்லாஹ்ைின்

    பாை மன்னிப்வபயும் பூரைப்படுத்துமாறு

    அல்லாஹ்ைின் மீது ஆதரவு வைப்பான்.

    (அல்லாஹ்ைின் மீது) ஆதரவு வைப்பைவர

    அறிந்து மகாள்ளும் அவேயாளங்கள்.

    1- அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு ைழிப்படுதல்

    அல்லாஹ் கூறுகின்றான்;

  • 52

    ْن ُهفَو َقاِنٌت آَناَ ارلَّيِْل َساِاًدا َاَقاِئًما َُيَْاُر اْْلِخَجَة َاَيجُْافو رمَْحَ مََِّه أ َة َرب .0ارزمج ۚ

    2- இரவு கநரங்களில் ஸஜ்தா மசய்தைராகவும்,

    நின்றைராகவும், மறுவமவயப் பயந்து தனது

    இவறைனின் அருவள எதிர்பார்த்தைராகவும்

    ைைங்கிக் மகாண்டிருப்பைரா? (அல்லது

    அவ்ைாறு இல்லாதைரா?)அஸ்ஸுமுர் 9.

    3- அல்லாஹ் ைிேம் ப ிரா ர்த்தவன மசய் து

    அைன் பக்கம் மீள்ைது.

    அல்லாஹ் கூறுகின்றான்;

    ِ رمَْحََت إِنَّ ۚ َاَطَمًعا َخفْوفًا َااْدُعفوهُ األعجا -ارُْمْحِسنِيَ ِمنَ قَِجيٌب اهّللَّ66.

    4- அச்சத்துேனும், நம்பிக்வகயுேனும்

    அ ை ன ி ே ம் ப ி ர ா ர் த் த வ ன ம ச ய் யு ங் க ள் !

  • 53

    அல்லாஹ்ைின் அருள், நன்வம மசய்கைாருக்கு

    அருகில் உள்ளது. அல் அஃராப் 56.

    5- நபி ைழிவயப் பின்பற்றுதல். அல்லாஹ்

    கூறுகின்றான்;

    ِ رَُسفولِ ِِف َلُكمْ ََكنَ َلَقدْ ْسفَوةٌ اهّللََُّ يَجُْافو ََكنَ رَِمنْ َحَسنَةٌ أ َااِْلَفْومَ اهّللَّ

    25األحزاب -اْْلِخَج

    6- அல்லாஹ்வையும், இறுதி நாவளயும் நம்பி,

    அ ல் ல ா ஹ் வ ை அ த ி க ம் ந ி வ ன க் கு ம்

    உங்களுக்கு அல்லாஹ்ைின் தூதாிேம் அழகிய

    முன்மாதிாி இருக்கிறது. அல் அஹ்ஸாப் 21.

    7- உலக ஆவசவய வகைிேல்

    ِ ِلَقا َ َيْجُافو ََكنَ َمنْ َاَل َفإِنَّ اهّللََِّ أ ِميعُ َاُهفوَ ۚ َْلٍت اهّللَّ - اْلَعِليمُ ارسَّ

    1العنكبفوت

  • 54

    8- ய ா ர் அ ல் ல ா ஹ் ை ி ன் ச ந் த ி ப் வ ப எ த ி ர்

    பார்க்கிறாகரா அதற்கான அல்லாஹ்ைின்

    காலக் மகடு ைந்கத தீரும். அைன்

    மசைியுறுபைன், அறிந்தைன். அல் அன்கபூத்

    ஆயாத் 5.

    9- அ ல் ல ா ஹ் வ ை ப் ப ற் ற ி ந ல் ம ல ண் ை ம்

    மகாள்ைது.

    10- தவ்ப ா மசய் ைது ம் , சுய ை ி சா ரவ ை

    மசய்ைதும்.

    11- துன்பங்கவள சகித்துக் மகாள்ைதும்,

    அல்லாஹ்ைின் அருட்மகாவேகளுக்கு நன்றி

    மசழுத்துைதும்.

    12- ந ப ி ை ழ ி ய ி ல் ந ி வ ல த் த ி ரு ப் ப து ம் ,

    மார்க்கத்த ில் புதுைழிகவள உண்ோக்கா

    திருப்பதும்.

  • 55

    13- ய ா அ ல் ல ா ஹ் எ ங் க வ ள உ ன் வ ன

    அஞ்சுப ைர்களு ேனும் , உன் ம ீது ஆதர வு

    வ ை ப் ப ை ர் க ளு ே னு ம் , க ம லு ம் உ ன் வ ன

    க ந ச ி ப் ப ை ர் க ளு ே னு ம் , உ ள த் தூ ய் வ ம

    உ ள் ள ை ர் க ளு ே னும் , உ ன் வ ன ச் ச ா ர் ந் த ி

    ருப்பர்களுேனும் ஆக்கியருள்ைாயாக. ஆமீன்.

    உங்கள் கருத்துக்கவள எமக்கு அறிைிக்கவும்.

    [email protected]