குமரிக் கண்டம் - Lion Mayura Royal...

78
கமர கட - தா நா இத : 2 மல : 4 © லய மர ரா ராய கிட - 1- ஜூ 2019 - ஜூல2019 பாளடக 1. பரஜி கமா அவகளி பெதி 2. ஆெிரயர மட 3. பரஜி கமா அவகளி பெலை விஜய 4. பரஜி கமா அவகளி காய விஜய 5. திபக வரலா - இதி ாக 6. மக அயாக - தடாணி சவாமிக 7. தகளி அவக 8. கதாரணமலல மக காயி 9. வி காக ெித 10. LMRK பெதிக (ஜூ ம ஜூலல) 2019 11. வகால நிகெிக 12. மகலெிய யண விவரக மரிக் கண் டம் தாய் நா ஜூன் 2019 - ஜூலை 2019

Transcript of குமரிக் கண்டம் - Lion Mayura Royal...

  • குமரிக்கண்டம் - தாய் நாடு இதழ் : 2 மலர் : 4

    © லயன் மயூரா ராயல் கிங்டம் -1- ஜூன் 2019- ஜூலல 2019

    ப ாருளடக்கம்

    1. ஸ்ரீ பரஜித் குமார் அவர்களின் பெய்தி

    2. ஆெிரியரின் மடல் 3. ஸ்ரீ பரஜித் குமார் அவர்களின்

    பென்லை விஜயம் 4. ஸ்ரீ பரஜித் குமார் அவர்களின்

    ககாயம் த்தூர் விஜயம் 5. திருப்புகழ் வரலாறு - இறுதி ாகம் 6. முருகன் அடியார்கள் - ஸ்ரீ

    தண்ட ாணி சுவாமிகள் 7. க்தர்களின் அனு வங்கள் 8. ஸ்ரீ கதாரணமலல முருகன்

    ககாயில் 9. ெைீாவில் க ாகர் ெித்தர் 10. LMRK பெய்திகள் (ஜூன் மற்றும்

    ஜூலல) 2019 11. வருங்கால நிகழ்ச்ெிகள் 12. மகலெியப் யண விவரங்கள்

    குமரிக் கண்டம் தாய் நாடு

    ஜூன் 2019 - ஜூலை 2019

  • குமரிக்கண்டம் - தாய் நாடு இதழ் : 2 மலர் : 4

    © லயன் மயூரா ராயல் கிங்டம் -2- ஜூன் 2019- ஜூலல 2019

    திரு பரஜித் குமார் அவர்களின் பெய்தி

    ராயல் கவுன்சில் - LMRK குழுவின் உருவாக்கம், அதன் நநாக்கம் மற்றும் LMRK அமமப்பின் இரண்டாவது பணியான சுவிட்சர்லாந்து பிரதிஷ்மட ததாடர்பாக தவளிவந்த ஸ்ரீ தரஜித் குமார் அவர்களின் காதணாளி தசய்திகள் பற்றிய தகவல்கமளப் பகிர்வநத இந்த கட்டுமரயின் முக்கிய நநாக்கம் ஆகும்.

    ஸ்ரீ பரஜித் குமார் i) ஸ்ரீ பரஜித் குமார் அவர்களின் காபணாளி பெய்தி - 18/06/19 அமனத்து LMRK உறுப்பினர்களுக்கும் வணக்கம். முக்கியமான தசய்திகமள உங்களிடம் பகிர்வதற்காக இந்த காதணாளிமயப் பதிவு தசய்கிநறன். முருகப்தபருமானின் அருளினால் முதல் பணியான மயூர சிம்மாசன பிரதிஷ்மடமய நவல்ஸ் நகரில் தவற்றிகரமாக தசய்து முடித்நதாம். தற்நபாது, நான் முன்னர் தவளிப்படுத்திய முருகப்தபருமானின் இரண்டாவது பணிமய தசய்தாக நவண்டும். அடுத்த ஆண்டு, சிவராத்திரி தினத்தன்று ஐவர் மமல, ஆஞ்சநநயர் மமல மற்றும் பழநி மமலயில் முருகப்தபருமான் சிமல மற்றும் ஆஞ்சநநயர் சிமலக்கு சிறப்பு பூமஜகள் தசய்ய நவண்டும். அடுத்த ஆண்டு, ஈஸ்டர் நாள் அன்று, இதமன சுவிட்சர்லாந்தில் பிரதிஷ்மட தசய்ய நவண்டும். இப்நபாது ஜூன் மாதம், பணிகமள ததாடங்க நமக்கு 6 முதல் 7 மாதங்கள் உள்ளன. நம் இரண்டாவது பணிமய ததாடங்க நவண்டும். இதற்காக நாங்கள் ஒரு தசயற்குழுமவத் ததாடங்க உள்நளாம். முருகப்தபருமானின் பணிமயச் தசய்ய விருப்பமுள்ளவர்கள் வரநவற்கப்படுகின்றனர்.

    சில உறுப்பினர்கள் என்னிடம் விருப்பத்மத ததரிவித்துள்ளனர், அவர்களும் இக்குழுவில் நசர்க்கப்படுவார்கள். நமலும், முதல் பணியில் முக்கிய பங்களித்த உறுப்பினர்களும் இதில் நசர்க்கப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் குழுவில் இமணய, என்னிடம் அல்லது திரு. ஸ்ரீனிவாசன் அல்லது திரு. நகாகுல் அவர்களிடம் ததரிவிக்கலாம். ஒரு முக்கிய நிபந்தமன, குழுவில் இமணந்த உறுப்பினர்கள் சுறுசுறுப்பாக இருக்க நவண்டும், அமமதியாக இருக்ககூடாது. அதன் காரணம் LMRK’வின் பணியானது முருகப்தபருமானின் கடமமகமள நநர்மமயாக நிமறநவற்றுவதற்காக ததாடங்கப்பட்ட அமமப்பாகும்.

    முருகப்தபருமானின் இரண்டாவது கடமமமயச் தசய்வதற்கான நடவடிக்மககமள நாம் ஒழுங்கமமக்க நவண்டும், அதாவது பழநி மமலயில் ஒரு மாதபரும் விழாமவ ஏற்பாடு தசய்யவும்; பழநி மமலயில் (ஐவர் மமல, ஆஞ்சநநயர் மமல) சிறப்பான பூமஜகள் தசய்யவும், சுவிட்சர்லாந்தில் பிரதிஷ்மட தசய்யவும் ஏற்பாடுகள் தசய்யபட நவண்டும். மிக

  • குமரிக்கண்டம் - தாய் நாடு இதழ் : 2 மலர் : 4

    © லயன் மயூரா ராயல் கிங்டம் -3- ஜூன் 2019- ஜூலல 2019

    முக்கியமான காரணத்திற்காகநவ நமக்கு இந்த கடமம வழங்கப்பட்டுள்ளது. முருகப்தபருமான் நமக்கு வழங்கிய தபரிய கடமம இது. மயூர சிம்மாசன பிரதிஷ்மடக்குப் பிறகு, நமது பணி அடுத்த கட்டத்மத அமடந்துள்ளது. முருகப்தபருமானின் ஆசீர்வாதத்துடனும் மற்றும் அருளுடனும், அடுத்த நிமலக்குச் தசல்வதற்காக வழங்கப்பட்ட மற்தறாரு தபரிய கடமம தவற்றிகரமாக தசய்யப்படநவண்டும்.

    விருப்பமுள்ளவர்கள், எங்களுக்குத் ததரியப்படுத்துங்கள். இந்தப்பணியில் உதவி தசய்பவர்களுக்கு கண்டிப்பாக முருகப்தபருமானின் அருள் கிட்டும். இந்த காதணாளியின் நநாக்கமானது விருப்பமுள்ள நபர்கமள அமழக்கவும், நமலும் தற்நபாது வமர நசர்க்கப்படாத நபர்கமள நசர்க்கவும் பகிரப்படுகிறது.

    குழுமவத் ததாடங்கியவுடன் எனது அடுத்த காதணாளிமய பதிவு தசய்கிநறன். அந்த குழுவின் தபயரும் அதன் சிறப்மபயும் அதில் தசால்கிநறன். தசய்ய நவண்டிய கடமமகளின் பட்டியமல ஒவ்தவான்றாக பகிர்ந்து தகாள்கிநறன். அந்த குழுவிலும் மற்றும் இதர குழுவிலும் நான் விவரங்கமள பதிவிடுகிநறன். முருகப்தபருமானின் பணிமய தவற்றிகரமாக தசய்து முடிக்க LMRK குழும உறுப்பினர்களின் ஆதரமவக் நகாருகிநறன். நான் யாமரயும் வற்புறுத்தவில்மல, விருப்பம் இருந்தால் இமணயலாம். எல்லாம் வல்ல முருகப்தபருமானின் அருள் அமனவருக்கும் கிட்டட்டும்.

    ஓம் சரவண பவாய நமஹ!

    ii) ஸ்ரீ பரஜித் குமார் அவர்களின் காபணாளி பெய்தி - 20/06/19 வணக்கம்.

    புதிய குழுவிற்கு வரநவற்கிநறன். குழுவின் தமலப்பு “ராயல் கவுன்சில் LMRK”. இந்த குழு ததாடங்கியதற்கான காரணமும், அதன் சிறப்புகமளயும் தசால்கிநறன். நமது முதல் பணியான மயூர சிம்மாசனம் நவல்ஸ் நகரில் முருகப்தபருமானின் அருளால் நன்முமறயில் பிரதிஷ்மட தசய்யப்பட்டது. முக்கியமான படிமய நாம் கடந்திருக்கிநறாம். நமது பணி அடுத்த கட்டத்திற்குச் தசன்றுள்ளது. தற்நபாது முருகப்தபருமான் நமக்கு இரண்டாவது பணிமயத் தந்துள்ளார். அது என்னதவன்று உங்களுக்கு ததரியுமா? அடுத்த ஆண்டு, சிவராத்திரி அன்று ஐவர் மமல, ஆஞ்சநநயர் மமல மற்றும் பழநி மமலயில் முருகப்தபருமான் சிமல மற்றும் ஆஞ்சநநயர் சிமலகளுக்கு சிறப்பு பூமஜகள் தசய்து, பழநி மமலயில் கிரிவலம் தசல்ல நவண்டும். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம், ஈஸ்டர் நாள் அன்று, இதமன சுவிட்சர்லாந்தில் பிரதிஷ்மட தசய்ய நவண்டும். இது நமது இரண்டாம் பணி.

    இது மிகவும் முக்கியமான பணி, நமலும், இப்பணிமய தவற்றிகரமாக தசய்து முடித்தபின், முருகப்தபருமானின் அருளால் நமது அமமப்பும், குழு உறுப்பினர்களும் அடுத்த கட்டம் தசன்றமடநவாம். முருகப்தபருமானின் முக்கியமான இந்த பணிமய தவற்றிதகாள்ள, பிரார்த்தமனகளுக்கு பின்பு, சிறப்பாக திட்டமிட்டு ஏற்பாடுகள் தசய்ய இந்த குழுமவ உருவாக்கியுள்நளாம். தற்நபாது இந்த குழுவின் இமணக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் கடந்த பணியின் தவற்றிக்கு வித்திட்டவர்கள். முருகப்தபருமானின் பணிமய நநர்மமயுடன் தசய்ய விரும்பும் சில புதிய உறுப்பினர்கமளயும் இமணத்துள்நளாம். நமலும் உங்களுக்கு யாநரனும் இதில் இமணய விருப்பமுள்ளவர்கள் ததரிந்தால், எங்களிடம் ததரிவிக்கவும்,

  • குமரிக்கண்டம் - தாய் நாடு இதழ் : 2 மலர் : 4

    © லயன் மயூரா ராயல் கிங்டம் -4- ஜூன் 2019- ஜூலல 2019

    கண்டிப்பாக அவர்கமள நாங்கள் இமணக்கிநறாம். ஒரு முக்கிய குறிப்பு, குழுவில் இமணந்த உறுப்பினர்கள் சுறுசுறுப்பாக இருக்க நவண்டும், அமமதியாக இருக்ககூடாது. இக்குழுவில் உள்ள உறுப்பினர்கள் முருகப்தபருமானின் பணிகமள நநர்மமயுடன் தசய்யநவண்டும்.

    ராயல் கவுன்சில் என்ற தபயர் எதற்கு மவக்கப்பட்டது? அதற்கு ஒரு சிறப்பான காரணம் உள்ளது. இந்த குழுவில் இமணயப்பட்டவர்களுக்கு குமரிக்கண்டத்தின் சிறப்பான ஆற்றல் கிட்டும். இரண்டாவது பணிமய சிறப்பாக தசய்து முடித்த பிறகு, அவர்களுக்கு ஏழு கதிர் ஆற்றலின் முதல் படி என் மூலமாக கிட்டும். நமலும் அடுத்த கட்டத்திற்கு தசல்வார்கள். அவர்களுக்கு குமரிக்கண்டத்தின் அதீத ஆற்றல் கிமடக்கும். அவர்களுக்கு பல நநர்மமற மாற்றங்களும், ஆன்மீகம் மற்றும் தபாருள் சார்ந்த முன்நனற்றங்களும் கிமடக்கும். இமவயமனத்தும், தவற்றிகரமாக இரண்டாவது பணிமய முடித்த பிறகு கிமடக்கும். இது அடுத்த தபரிய படிக்கு வழிவகுக்கும்; எனநவ ‘ராயல் கவுன்சில்’ என்ற தபயர் வழங்கப்பட்டது.

    அமனவரும் தங்களது பணிகமள சிறப்பாக தசய்யுங்கள். இது உங்கள் வாழ்வில் மிகப்தபரிய பாக்கியமாக அமமயும். முருகப்தபருமானின் பணிமய நநர்மமயுடன் தசய்பவர்களுக்கு அந்த ஆற்றல் கிமடக்க நவண்டும் என்பது எனது விருப்பம். யாநரனும் இதற்கு விருப்பமுள்ளவர்கள் இருந்தால், அவர்கமள எங்களிடம் அறிமுகம் தசய்யுங்கள். அவர்கள் நநர்மமயுடன் பணியாற்ற நவண்டும், அமமதியாக இருக்கக்கூடாது. அவர்கள் நநர்மமயாக பணியாற்றினால், சிறப்பான அருள் கிட்டும். இதற்காகத்தான் இந்த குழு ததாடங்கப்பட்டுள்ளது.

    இந்த குழு ததாடங்குவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளது. முதலாவதாக முருகப்தபருமான் சிமல, ஆஞ்சநநயர் சிமலகள் பிரதிஷ்மட தசய்யபட நவண்டும். ஈஸ்டர் நாளில் பிரதிஷ்மட தசய்யப்படுவதினால், இநயசுவின் பிரதிஷ்மடயும் தசய்யப்படவுள்ளது. இந்த விக்கிரகங்கமள உருவாக்க நவண்டும். சிங்கப்பூரில் வசிக்கும் திரு. ரநமஷ் அவர்கள் முருகப்தபருமானின் விக்கிரகத்மத வழங்கியுள்ளார். அந்த விக்கிரகத்துக்கு தவள்ளி கவசம் அணிவிக்க எண்ணியுள்நளன். திரு. ரநமஷ் அவர்கள் நமலும் ஆஞ்சநநயர் விக்கிரகம் மற்றும் இநயசு விக்கிரகங்கமள வழங்கவுள்ளார். இதற்கு நான் ஒப்புக்தகாண்நடன். இரண்டாவதாக இந்த விக்கிரகத்மத சுவிட்சர்லாந்திற்கு கூரியரில் அனுப்புவதற்கான விதிமுமறகமளயும் ஏற்பாடுகமளயும் திட்டமிட நவண்டும். மூன்றாவதாக, முக்கிய பணியான நிதிமயத் திரட்டநவண்டும். பழநி திருவிழா, சுவிட்சர்லாந்து பயணம் மற்றும் பிரதிஷ்மட தசய்வதற்கு நிதி மிகத் நதமவயான ஒன்றாகும். நிதி எப்படி திரட்டுவது என்பமத திட்டமிட நவண்டும். தசன்ற முமற, மயூர சிம்மாசனம் பிரதிஷ்மடயின்நபாது, முருகப்தபருமானின் அருளால் நதமவயான நிதி வந்தமடந்தது. அமத தவற்றிகரமாக தசய்து முடித்நதாம். இந்த முமறயும் நாம் அமத திட்டமிட நவண்டும். உங்களுக்கு நன்றாக ததரியும், முருகப்தபருமானின் கடமமமய நிமறநவற்றுவது தவிர நான் சாதாரணமாக நிதிமயக் நகார மாட்நடன். அமனவரும் இதற்கு பங்களியுங்கள்.

    நமலும் இமத தவளிப்படுத்த விரும்புகிநறன். சுவிட்சர்லாந்தில் பிரதிஷ்மட தசய்வது என்பது நிதி சார்ந்த பணியாகும். நீங்கள் அதற்கு பங்களித்தால் நிதி சார்ந்த முமறயில் ஆசீர்வதிக்கப்படுவரீ்கள். இது ஒரு ரகசியம். நான் சில காலம் கழித்து தவளிப்படுத்துகிநறன்.

  • குமரிக்கண்டம் - தாய் நாடு இதழ் : 2 மலர் : 4

    © லயன் மயூரா ராயல் கிங்டம் -5- ஜூன் 2019- ஜூலல 2019

    அடுத்து நாம் பிப்ரவரி மாதம் பழநி திருவிழாமவயும், ஏப்ரல் மாதம் பிரதிஷ்மடமயயும் தசய்ய திட்டமிட நவண்டும். அது ததாடர்பான தசயல்கமள ஒன்றன்பின் ஒன்றாக தசய்நவாம். உங்கள் அமனவரின் உதவியும் எனக்கு நவண்டும். அமனவரும் முருகப்தபருமானின் பணிமய நநர்மமயாக தசய்யுங்கள். இந்த பணிக்கு உதவி தசய்பவர்கள் யாநரனும் உங்களுக்கு ததரிந்தால், எங்களுக்கு ததரியப்படுத்தவும். நமலும் இதில் எந்த நிர்பந்தமும் இல்மல. அமனவருக்கும் முருகப்தபருமானின் அருள் கிமடக்கட்டும்.

    இந்த பணியின் தவற்றிக்காக தசயலாற்றும் நபர்களுக்கு கண்டிப்பாக ஏழு கதிரின் முதல் படி ஆற்றல் கிமடக்கும். அது உங்கள் வாழ்வில் மிகப்தபரிய ஆசீர்வாதமாக இருக்கும். அமனவருக்கும் முருகப்தபருமானின் அருள் கிமடக்கட்டும்!

    ஓம் சரவண பவாய நமஹ!

    iii) ஸ்ரீ பரஜித் குமார் அவர்களின் காபணாளி பெய்தி - 30/06/19 வணக்கம்.

    நாம் தவற்றிகரமாக பிரார்த்தமனகமளச் தசய்நதாம், நமலும் முருகப்தபருமானின் அருளால் அமனவருக்கும் ஆற்றல்கமளப் பகிர்ந்துள்நளன். முருகப்தபருமானின் இரண்டாவது பணிக்கு, சுவிட்சர்லாந்தில் பிரதிஷ்மட தசய்வதற்கான இடத்மத நதர்வு தசய்ய நவண்டும், விக்கிரகங்கமள தயார் தசய்ய நவண்டும், பழநியில் பூமஜகள் தசய்ய நவண்டும், சுவிட்சர்லாந்தில் பிரதிஷ்மட தசய்ய நவண்டும். இது மிகவும் முக்கியமான பணி, மாதபரும் மாற்றத்மத உண்டாக்கும் வல்லமம பமடத்தது. இந்த பணியில் தசயலாற்றும் நபர்களுக்கு, முருகப்தபருமானின் முக்கியமான ஆற்றல்களும் அருளும் வந்து நசரும். இதன் காரணமாகத் தான் இன்மறக்கு பிரார்த்தமனகள் நமற்தகாள்ளப்பட்டது. நான் சில விஷயங்கள் ததரிவிக்கநவண்டும். இந்த பணியில் இயங்கும் ஒவ்தவாரு ஆத்மாவும் சிறப்பு வாய்ந்ததாகும் நமலும் அமவ குமரிக்கண்டத்துடன் ததாடர்புமடயதாகும். இமத புரிந்துதகாள்ள நவண்டும். இதன் முக்கியத்துவம் பலருக்கு ததரியாது ஆனால் பின்னர் ததரிந்துதகாள்வார்கள்.

    2004-ஆம் ஆண்டு, தனி ஒரு மனிதனாக முருகப்தபருமானின் அருளினால் இந்த பயணத்மதத் துவங்கிநனன். இது, இந்த அளவிற்கு தசன்றமடயும் என்றும்; நான் இந்த முக்கியமான பணிகமளச் தசய்நவன் என்றும் எதிர்பார்க்கவில்மல. இந்த மாதபரும் பணி உலகில் ஏற்படுத்தக்கூடிய மாற்றத்மதப் பின்னர் தான் உணர்நவாம். அமனவமரயும் இந்த பணிமயத் ததாடர நவண்டுகிநறன். இமத எதற்கு தசால்கிநறன் என்றால், அது உங்களுக்கு நன்மம அளிக்கும்; நமலும் நீங்கள் குமரிக்கண்டத்துடன் ததாடர்புமடயவர்கள். ஒரு சிலர் இந்த பணியின் முக்கியத்துவம் ததரியாமல், முக்கியமற்ற காரணங்களால் தவளிநயறுகிறார்கள். இது மிக நீண்ட பயணம், முக்கியமற்ற விஷயங்கமள தவிர்த்து, முன்நனறி தசல்லுங்கள். எதிர்காலத்தில் இது வரலாற்றுச் சிறப்புமிக்க பணியாக அமமயும்.

    நமலும் சில விஷயங்கமளப் பகிர விரும்புகிநறன். நமலும் 5 தினங்களுக்கு, நான் தங்களின் தனிப்பட்ட பிரச்மனகளுக்காகவும், பிரார்தமனகளுக்காகவும் அமலநபசி அமழப்மப ஏற்நபன். பல நபர்கள் அமழப்பார்கள், பல சூழ்நிமலகளில் எடுத்திருக்கிநறன். சில

  • குமரிக்கண்டம் - தாய் நாடு இதழ் : 2 மலர் : 4

    © லயன் மயூரா ராயல் கிங்டம் -6- ஜூன் 2019- ஜூலல 2019

    சந்தர்ப்பங்களில் சில காரணங்களால் எடுக்க முடிவதில்மல. இருப்பினும் தங்களின் குறுஞ்தசய்திகளுக்கு பதிலளிக்கிநறன்.

    இந்த இரண்டாவது பணிமய நிமறவு தசய்யும்வமர, வாரம் இரண்டு நாள் நான் ஆழ்ந்த தியானத்தில் இருக்க நவண்டும் என்பது முருகப்தபருமானின் உத்தரவு. ஆதலால், திங்கள் முதல் தவள்ளி வமர, தங்களின் தனிப்பட்ட பிரச்சமனகள், ஹலீிங், ஆற்றல்கள் அனுப்புவதற்காகவும் என்மன அணுகலாம், முருகப்தபருமானின் அருளால் கண்டிப்பாக தசய்நவன். அமழப்மப எடுக்கவில்மல என்றால், WhatsApp மூலம் என்மன அணுகலாம். எனக்கு நநரம் கிமடக்கப்தபற்றவுடன் மீண்டும் அமழப்நபன் அல்லது தசய்தி மூலம் உங்களுக்கு பதிலளிப்நபன்.

    ஒவ்தவாரு வாரமும், சனி மற்றும் ஞாயிற்று கிழமம, நான் முருகப்தபருமானின் உத்தரவுக்காக ஆழ்ந்த தியானத்தில் இருப்நபன். இந்த நநரத்தில், என்னால் அமழப்மப ஏற்க முடியாது. ஏநதனும் அவசரம் என்றால், WhatsAppல் தசய்தி அனுப்பவும், நான் பதிலளிப்நபன். கடந்த மூன்று நாட்களாக, நான் எந்த அமழப்மபயும் ஏற்கவில்மல, ஆனால் ஒரு உறுப்பினர், தன் குழந்மதயின் உடல்நல பிரச்சமனகளுக்காக அணுகினார். அதற்கு நான் பதிலளித்து, அவருக்காக பிரார்த்தமன தசய்நதன்.

    நமது பணிக்காக, அமனவரின் ஆதரமவயும் எதிர்பார்க்கிநறன். முருகப்தபருமானின் அருளால், அக்நடாபர் மாதம் மநலசியாவிற்கு தசல்லவிருக்கிநறன். நததிமயப் பின்னர் அறிவிக்கிநறன். மநலசிய உறுப்பினர்கள், நான் வருகின்ற நிகழ்மவ திரு. மந்திரா மற்றும் திரு. திலிகன் அவர்களிடம் கலந்துமரயாடி, ஏற்பாடுகள் தசய்யலாம். முருகப்தபருமானின் அருளால் இது நிகழும். அநத நபால், அக்நடாபர் மாதம் சிங்கப்பூர் மற்றும் நவம்பர் மாதத்தில் ஆஸ்திநரலியாவும் தசல்ல எண்ணியுள்நளன். சூரசம்ஹார தினத்தன்று நான் ஆஸ்திநரலியாவில் உள்ள ப்ளூ தமௌண்மடன்ஸ் மற்றும் லயன் தீவில் இருக்க நவண்டும் என்று முருகப்தபருமானிடமிருந்து உத்தரவு வந்துள்ளது. முருகப்தபருமானின் அருளால் நான் கண்டிப்பாக நவம்பர் மாதம் ஆஸ்திநரலியாவில் இருப்நபன்.

    அநத நபால், USA பற்றியும் எண்ணியுள்நளன். பல காலமாக USA உறுப்பினர்கள் என்மன அமழத்துக்தகாண்டிருக்கிறார்கள். ஆனால் நான் அதற்காக இதுவமர எந்த நடவடிக்மகயும் எடுக்கவில்மல. ஆனால் மூன்று நாட்களுக்கு முன்பு தான், ஆழ்ந்த தியானத்தில் இருக்கும்தபாழுது, USA’ல் உள்ள ஒரு ரகசிய இடம் பற்றின தகவல் கிமடத்தது. எதிர்காலத்தில் இமதப் பற்றி விரிவான தகவல் கிமடக்கும். ஜூமல 7 அன்று நகாயம்புத்தூர் தசல்லவிருக்கிநறன். பின்னர் தசன்மன மற்றும் தபங்களூரு பயணம் தசய்ய இருக்கிநறன்.

    முருகப்தபருமானின் பணிக்காக அமனவரின் உதவியும் எனக்கு நவண்டும். தற்தசயலான வாய்ப்பினால் நீங்கள் இந்த பணியில் நசரவில்மல, உங்கள் ஆத்மா குமரிக்கண்டத்துடன் இமணந்துள்ளதின் காரணமாகத்தான் இதில் இமணந்துள்ளரீ்கள். உங்களின் திறத்திற்நகற்ப இந்த பணியில் தசயலாற்றுங்கள் அதற்குரிய பலமன முருகப்தபருமானின் அருளால் நிச்சயம் தபறுவரீ்கள். ஏற்கனநவ பணி தசய்தவர்களுக்கு இதன் முக்கியத்துவத்மதப் பற்றித் ததரியும். நமலும் வருகின்ற தகவல்கமள காதணாளி மூலம் பகிர்கிநறன். அமனவருக்கும் நன்றி. அமனவருக்கும் முருகப்தபருமானின் ஆசீர்வாதங்கள் கிமடக்கட்டும்!

  • குமரிக்கண்டம் - தாய் நாடு இதழ் : 2 மலர் : 4

    © லயன் மயூரா ராயல் கிங்டம் -7- ஜூன் 2019- ஜூலல 2019

    ஓம் சரவண பவாய நமஹ!

    iv) ஸ்ரீ பரஜித் குமார் அவர்களின் காபணாளி பெய்தி - 21/07/19 வணக்கம். சில விஷயங்கமளத் ததரிவிப்பதற்காக இந்த காதணாளிமயப் பகிர்கிநறன். உங்களுக்குத் ததரிந்திருக்கும், முருகப்தபருமானின் அருளால் நமது இரண்டாம் பணியானது சுவிட்சர்லாந்தில் பிரதிஷ்மட தசய்யப்படுவது. முதலில் நாம் விக்கிரகங்கமளப் தபறநவண்டும், இரண்டாவதாக, விக்கிரகங்கள் பிரதிஷ்மட தசய்வதற்கான இடத்மதத் நதர்வு தசய்ய நவண்டும், மூன்றாவதாக நிதி திரட்டுவது, நமலும் நான்காவதாக பழநியில் மற்றும் சுவிட்சர்லாந்தில் தவற்றிகரமாக விழா நடத்துவது.

    முதல் கட்டமாக முருகப்தபருமான் சிமல மற்றும் ஆஞ்சநநயர் சிமலகமள தயார் தசய்வது. சுவிட்சர்லாந்தில் பிரதிஷ்மட தசய்யப்படுவது நம் அமனவருக்கும் ததரியும். நாம் ஒரு இடத்திற்கு தசல்லும்தபாழுது, அவ்விடத்து கடவுளரின் ஆசீர்வாதங்கமளப் தபறுவது; அதாவது, இநயசு கிறிஸ்துவின் ஆசீர்வாதங்கமளப் தபறுவது மிக முக்கியமானது, குறிப்பாக ஈஸ்டர் திருநாளன்று நமடதபறக்கூடிய பிரதிஷ்மட என்பதால் இநயசு கிறிஸ்து அவர்களின் விக்கிரகத்மத சுவிட்சர்லாந்தில் பிரதிஷ்மட தசய்யவுள்நளாம். ஆதலால், நாம் முருகப்தபருமான், ஆஞ்சநநயர் மற்றும் இநயசு அவர்களின் சிமலகமளத் தயார் தசய்ய நவண்டும். பழநி விழாவில், முருகப்தபருமான் மற்றும் ஆஞ்சநநயர் விக்கிரகங்களுக்கு மட்டும் பூமஜகள் நமடதபறும். அமனத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நமடதபற, ஈஸ்டர் திருநாளன்று இநயசு கிறிஸ்துவின் விக்கிரகம் சுவிட்சர்லாந்தில் மவக்கப்பட்டு, பிரதிஷ்மட நமடதபறும்.

    முருகப்தபருமானின் அருளால், சிங்கப்பூரில் வசிக்கும் திரு. ரநமஷ் அவர்கள் (தற்நபாது சுவிட்சர்லாந்தில் பணி புரிந்து வருகிறார்) மூன்று விக்கிரகங்களுக்கு பங்களிக்கவுள்ளார். (i) முருகப்தபருமானின் நவபாஷாண சிமல (ii) ஆஞ்சநநயர் கற்சிமல (iii) மார்பல் கல்லாலான இநயசு கிறிஸ்து சிமல. அவர், இந்த மூன்று சிமலகள் தசய்வதற்கான பணிக்கு ஒப்புக்தகாண்டுள்ளார். திரு. ரநமஷ் அவர்களுக்கு முருகப்தபருமானின் அருளுடன் மிக்க நன்றி. அவருக்கு முருகப்தபருமானின் ஆசீர்வாதம் கிட்டட்டும். முதல் படி தவற்றிகரமாக முடிவமடந்தது.

    முருகப்தபருமானின் சிமல ஏற்கனநவ உருவாக்கப்பட்டுள்ளது, நமலும் மற்ற இரண்டு சிமலகளான ஆஞ்சநநயர் மற்றும் இநயசு கிறிஸ்துவின் சிமலகளுக்கான நவமலப்பாடுகள் முருகப்தபருமானின் அருளால் ததாடர்ந்து நமடதபறுகிறது. அடுத்தபடியாக சிமலகளுக்கு தவள்ளி கவசம் அணிவிக்கநவண்டும். மூன்று நபர்கள் இதற்கு பங்களிக்க முன்வந்துள்ளனர். ஆஞ்சநநயருக்கு தவள்ளி கவசம் தசய்வதற்கு, நான் முருகப்தபருமானிடம் பிரார்த்தமன தசய்து அறிவுமர தபறநவண்டி இருக்கிறது. திருமதி. ரீனா, திரு. வரீா, திரு. சுகுமார் (மநலசியா) அவர்கள் தவள்ளிக் கவசத்திற்கு பங்களிக்க முன்வந்துள்ளனர். திருமதி. தசௌம்யா அவர்கள் தவள்ளி நவல் பங்களிக்க முன்வந்துள்ளார். இமவ அமனத்தும் முருகப்தபருமானிடம் பிரார்த்தமனகள் தசய்த பிறகு முடிவு தசய்யப்படும். இவ்வாறு, முருகப்தபருமானின் ஆசீர்வாதத்தின் மூலம் முதல் படி தவற்றிகரமாக நிமறவமடந்துள்ளது.

  • குமரிக்கண்டம் - தாய் நாடு இதழ் : 2 மலர் : 4

    © லயன் மயூரா ராயல் கிங்டம் -8- ஜூன் 2019- ஜூலல 2019

    இரண்டாம் கட்டமாக சுவிட்சர்லாந்தில் இடத்மதத் நதர்வு தசய்வது. முதல் பணியில், மயூர சிம்மாசனம் தான்நதான்றி ஆஞ்சநநயர் ஆலயத்தில் நவல்ஸ் நகரில் பிரதிஷ்மட தசய்யப்பட்டது. அநத நபால், முருகப்தபருமானின் அருளால், நமக்தகன்று ஒரு தனி ஆலயம் அமமயவிருக்கிறது. நாம் ஒரு இடத்மத (அமறகளின் ததாகுப்பு) குத்தமகக்கு எடுத்து அமத ஆலயமாக மாற்றவிருக்கிநறாம். மூன்று சிமலகளும் அங்கு பிரதிஷ்மட தசய்யப்பட இருக்கிறது, நமலும் அது LMRK’வின் தசாந்த ஆலயமாக இருக்கப்நபாகிறது.

    சுவிட்சர்லாந்தில் வசிக்கும் திரு. சுஜித் அவர்கள், சரியான இந்த நநரத்தில் அறிமுகமானார். அவர் ஆலயத்திற்காக இடம் நதடிப் பார்க்கிநறன் என்றார். நான் இதற்கு ஒப்புக்தகாண்நடன் ஏதனன்றால் இது முருகப்தபருமானின் அருளினால் மட்டுநம சாத்தியமாகும். தற்நபாது அவர் கூறியது நபாலநவ ஆலயத்திற்கு ஒரு இடம் கிமடத்திருக்கிறது. இது நபால் ஒரு இடம் கிமடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்மல, அதில் சரியாக 3 அமறகள் இருக்கிறது. பிரதிஷ்மட தசய்வதற்கு ஒன்றும், தியானம் தசய்வதற்கு ஒன்றும், LMRK அலுவலகத்திற்காக மற்தறாரு அமறயும் உள்ளது.

    சுவிட்சர்லாந்து, தபர்ன் நகரில், முருகப்தபருமானின் அருளால் LMRK’விற்கு என்று ஒரு தனி ஆலயம் அமமயவிருக்கிறது. இந்த இடம் அமமவதற்கு திரு. சுஜித் அவர்கள் தான் முற்றிலும் தபாறுப்பு. சரியாக இரண்டாவது பணி ததாடங்கும்நபாது திரு. சுஜித் அவர்கள் இமணந்து முக்கியமான பணி தசய்தது முருகப்தபருமானின் அருள். திரு. சுஜித் அவர்கநள தனக்குத் தாநன தபாறுப்நபற்றுக்தகாண்டு நநர்மமயாக தசய்து முடித்தார். இந்த இடம் குத்தமக எடுத்ததற்காக மாத வாடமகமயயும் திரு. சுஜித் அவர்கநள கட்டவும் ஒப்புக்தகாண்டார். இந்த மிக முக்கியமான படி முருகப்தபருமானின் அருளினாநலநய நிகழ்ந்தது.

    மூன்றாவது கட்டம் நிதி திரட்டுவது ததாடர்பானது. முருகப்தபருமானின் அருளினால் தபரும்பாலாநனார் பங்களித்துள்ளனர். அமனவருக்கும் முருகப்தபருமானின் அருள் நிச்சயம் கிட்டும். நவம்பர் 30, 2019 நிதி திரட்டுவதற்கான கமடசி நாளாகும். அந்த நததிக்குள், சிறந்த முமறயில் நிதி திரட்டுவதற்கான முயற்சிகமள நமற்தகாண்டு, இரண்டாம் பணி தவற்றிகரமாக நிகழ்த்த, LMRK வங்கி கணக்கிற்கு நிதி அனுப்பவும். நவம்பர் 30க்கு பிறகு, டிசம்பர் மாதம் முதல், நான்காம் கட்டமான, பழநி மற்றும் சுவிட்சர்லாந்து விழாவிற்கான திட்டமிடுதல் நமடதபறும். முதல் மற்றும் இரண்டாம் கட்டம் தவற்றிகரமாக முடிந்தது. மூன்றாவது மற்றும் நான்காவது கட்டம் நமடதபற்றுக்தகாண்டு இருக்கிறது.

    நமலும், முருகப்தபருமானின் அருளால் மநலசியா, சிங்கப்பூர், ஆஸ்திநரலியா ஆகிய நாடுகளுக்கு பயணம் தசய்ய உள்நளன் என்பமதப் பகிர்ந்துதகாள்கிநறன். அங்கு பல நபர்கமள சந்திக்கவும், பிரார்த்தமன தசய்யவும், நிகழ்வுகமள தவற்றிகரமாக நடத்தவும் திட்டமிட்டுள்நளன். இரண்டாவது பணிக்கு அமனவரும் நல்லபடியாக உதவுங்கள். அமனவருக்கும் முருகப்தபருமானின் அருள் கிமடக்கட்டும்!

    ஓம் சரவண பவாய நமஹ!

  • குமரிக்கண்டம் - தாய் நாடு இதழ் : 2 மலர் : 4

    © லயன் மயூரா ராயல் கிங்டம் -9- ஜூன் 2019- ஜூலல 2019

    ஆெிரியரின் மடல் அன்பார்ந்த வாசகர்களுக்கு, குமரிக்கண்டம் - தாய் நாடு பற்றிய ஆறாவது மின் இதமழ தவளியிடுவதில் மகிழ்ச்சி அமடகிநறாம். ஸ்ரீ தரஜித் குமார் அவர்கள் இரண்டாவது பணி ததாடர்பான விரிவான தகவல்கமள அளித் துள்ளார்; அதாவது, சுவிட்சர்லாந்தில் பிரதிஷ்மட தசய்வது பற்றியும், ‘ராயல் கவுன்ெில் – LMRK’ குழு ததாடங்கியதற்கான நநாக்கம் மற்றும் பிரதிஷ்மட தசய்வதற்கான பல்நவறு நட வடிக்மககமளக் குறித்தும், ‘திரு. பரஜித் குமார் அவர்களின் பெய்தி’ என்ற கட்டுமரயில் நநரடியாக வாசகர்களிடம் பகிர்ந்து தகாண்டுள்நளாம். ஸ்ரீ பரஜித் குமார் அவர்களின் பென்லை மற்றும் ககாலவ விஜயம், பற்றிய கட்டு மரகளில், சுவிட்சர்லாந்தில் பிரதிஷ்மட தசய்வது ததாடர்பாக, LMRK உறுப்பினர்களிடம் நமடதபற்ற கலந்துமரயாடல் பற்றிய விவரங்கள் விரிவாக வழங்கப்பட்டுள்ளது. நமலும், நமது LMRK உறுப்பினர்களின் வடீுகளுக்கு, ஸ்ரீ தரஜித் குமார் அவர்கள் வருமக புரிந்த நபாது அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கமளயும் தாழ்மமயுடன் உங்களிடம் பகிர்ந்துள்நளாம். திருப்புகழ் வரலாறு, நான்காம் பாகத்தில், ஸ்ரீ வள்ளிமலல ெச்ெிதாைந்த சுவாமிகளின் வாழ்க்மகப் மற்றும் 20ம் நூற்றாண்டின் முதல் பாதியில் திருப்புகமழ பரப்புவதற்காக அவர் கள் அளித்த அதீத பங்களிப்மபப் பற்றிய சுருக்கமான உமரநயாடு இந்த ததாடமர நிமறவு தசய்கிநறாம். அருணகிரிநாதரின் மறுபிறவிநய, ஸ்ரீ தண்ட ாணி சுவாமிகள் என முருகப்தபருமாநன சுவாமிகளுக்கு தவளிப்படுத்தியுள்ளார். சுவாமிகளின், ஆன்மீக அனுபவங்கள் நிமறந்த ஒப் பற்ற வாழ்க்மகமயப் பற்றியும், தமிழ் தமாழி மீது அவர் தகாண்டிருந்த தீராத காதல் பற்றி யும், முருகப்தபருமான் அருளால், ஒரு லட்சம் பாடல்கமள இயற்றி, பாடியுள்ள சுவாமி களின் திறமமப் பற்றியும் விரிவாக வழங்க நாங்கள் இந்த சிறிய முயற்சிமய எடுத்துள்நளாம்.

    நபாகர் சித்தர், தனது குரு ஸ்ரீ காலங்கிநாதரின் வழிகாட்டுதலின் படி, அவர் நமற்தகாண்ட பணிமயத் ததாடருவதற்காக சீனா தசன்றார். 'ெைீாவில் க ாகர் ெித்தர்’ என்ற கட்டுமரயில், சீனாவில் அவருக்கு ஏற்பட்ட விசித்திர அனுபவங்கள் பற்றியும் மற்றும் அவர் இயற்றிய க ாகர் 7000 என்ற நூலில் உள்ள சுவாரஸ்யமான நிகழ்வுகளின் மூலம், சீன மக்களுக்கு அவர் ஆற்றிய மகத்தான ததாண்மடப் பற்றியும் ததாகுத்து சுருக்கமாக கூறியுள்நளாம்.

    நாங்கள், ஆர்வமுள்ள எழுத்தாளர்கலளயும், பமாழி ப யர்ப் ாளர்கலளயும் மற்றும் ஆராய்ச்ெியில் விருப் ம் உள்ளவர்கலளயும் ஆெிரியர் குழு உதவிக்கு வரகவற்கிக ாம். விருப் முள்ளவர்கள் [email protected] என் முகவரிக்கு பதாடர்புபகாள்ள கவண்டு கிக ாம்.

    https://www.google.com/search?q=google+translator&oq=google+translator&aqs=chrome..69i57l2j69i59l2j69i60l2.3662j0j8&sourceid=chrome&ie=UTF-8

  • குமரிக்கண்டம் - தாய் நாடு இதழ் : 2 மலர் : 4

    © லயன் மயூரா ராயல் கிங்டம் -10- ஜூன் 2019- ஜூலல 2019

    ஆசிரியர் குழு சார்பாக ஸ்ரீ தரஜித் குமார் அவர்களுக்கு நன்றிகமள ததரிவித்துக் தகாள்கிநறாம். ஆசிரியர் குழுவிற்கு ஸ்ரீ தரஜித் குமார் அவர்கள் அளிக்கும் வழிகாட்டுதலால் மிகவும் ததளிவாக பணி தசய்ய முடிகிறது. அவரின் ததாடர் ஆதரவு மற்றும் ஆசீர் வாதத்தினால் எங்களால் சுமூகமாக மின்-இதமழ தகாண்டுவரமுடிகிறது.

    ஆசிரியர் குழுவிலிருந்து, ஆறாவது மின் இதமழ முருகப்தபருமானின் தாமமரப் தபாற்பாதங்களுக்கு மிகவும் தாழ்மமயுடன் சமர்ப்பிக்கிநறாம். இந்தப்பணியின் ஒவ்தவாரு கட்டத்திலும் முருகப்தபருமானின் அருளும், ஆசீர்வாதமும், பாதுகாப்பும் ததாடர்ந்து இருந்து தகாண்டிருப்பதற்கு நன்றிகமள ததரிவித்துக்தகாள்கிநறாம்.

    ஓம் சரவண பவாய நமஹ! - திருமதி. பெௌம்யா நிகில்

    ஆெிரியர் குழு

  • குமரிக்கண்டம் - தாய் நாடு இதழ் : 2 மலர் : 4

    © லயன் மயூரா ராயல் கிங்டம் -11- ஜூன் 2019- ஜூலல 2019

    ஸ்ரீ பரஜித் குமார் அவர்களின் பென்லை விஜயம்

    திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் நகாயிலில், 2019 நம 1ஆம் நததி நமடதபற்ற கூட்டத்திற்காக, ஸ்ரீ தரஜித் குமார் அவர்களின் வருமகமய முன்னிட்டு, தசன்மன LMRK உறுப்பினர்கள் முன்னநர மிகுந்த ஆவலுடன் திட்டமிட்டி ருந்தனர். பின்னர், ட்ரீம் ஃப்ளவர் மாண்டிநசாரி பள்ளியில் உள்ள அரங் கத்மத கூட்டத்திற்கான இடமாக முன் பதிவு தசய்ய உறுப்பினர்கள் ஏகமனதாக முடிவு தசய்தனர். ஸ்ரீ தரஜித் குமார் அவர்களின் தசன்மன வருமக 2019 ஜூன் (5 - 8) முதல் இருக்கும் என்று திரு. ஸ்ரீனிவாசன் அறிவித்திருந்தார். அதன்படி, ஸ்ரீ தரஜித் குமார் அவர்கமள வரநவற்க தசன்மன LMRK உறுப்பினர்கள் ஏற்பாடுகள் தசய்தனர்.

    05-06-19 ஸ்ரீ தரஜித் குமார் அவர்கமள, திரு. சந்திரன் தசன்மன விமான நிமலயத்தில் காமல 11.45 மணிக்கு வரநவற்று, அவர் தசன்மன வருமகயின் நபாது தங்கியிருக்க திட்டமிட்டபடி, திருவான் மியூரில் உள்ள கீஸ் நஹாட்டலுக்கு அவமர அமழத்து தசன்றார்.

    பென்லை வருலகயின் ெி ப் ம்ெங்கள்

    05/06/19 - திரு. தத்தாத்திரியின் குடியிருப்பில் சந்திப்பு (மாமல 3.00 மணி), திரு. நதவனின் குடியிருப்பில் சந்திப்பு (மாமல 6.00 மணி), மற்றும் திருமதி. ரீனா விஜய்ராஜின் குடியிருப்பில் சந்திப்பு (இரவு 8.00 மணி)

    06/06/19 - திரு. சீனிவாசனின் குடியிருப்பில் சந்திப்பு (காமல 10.45), திரு. யுவராஜின் குடியிருப்பில் சந்திப்பு (பிற்பகல் 1.45), திரு. கிருஷ்ணனின் குடியிருப்பில் சந்திப்பு (மாமல 5.30), மற்றும் இயக்குனர் நந்தனுடன் தயாரிப் பாளர் ரநமஷின் குடியிருப்பில் சந்திப்பு (இரவு 7.30 மணி).

    07/06/19 - இயக்குனர் நந்தனுடன் திமரப் பட விவாதத்திற்காக திரு. ரவி சந்திரனின் அலுவலகத்தில் சந்திப்பு (காமல 9.30 மணி) மற்றும் திருமதி. தசௌம்யா நிகிலின் குடியிருப்பில் சந்திப்பு (பிற்பகல் 2.40)

    08/06/19 - i) ட்ரீம் ஃப்ளவர் மாண்டிநசாரி பள்ளியில் தசாற்தபாழிவு, தியானம் மற்றும் ஹலீிங் சிகிச்மச அமர்வு (காமல 10.00 - மதியம் 12.30), ii) LMRK உறுப்பினர்கள் ஸ்ரீ தரஜித் குமார் அவர்களுடன் கீஸ் நஹாட்டலில் சந்தித்து சுவிட்சர்லாந்தில் நமடதபறவுள்ள அடுத்த கடமம பற்றி விவாதித்தல் (பிற்பகல் 1.00 மணி - மாமல 4.00 மணி), iii) ஸ்ரீ தரஜித் குமார் அவர்கமள தசன்மன விமான நிமலயத்தில் திரு. ஸ்ரீனிவாசன் (இரவு 9.30 மணி) வழி அனுப்புதல். ஸ்ரீ தரஜித் குமார் அவர்களின் தசன்மன வருமகமய பின்வருமாறு பரவலாக வமகப்படுத்தலாம் (1) ஸ்ரீ தரஜித் குமார் அவர்கள் LMRK உறுப்பினர்களின் குடியிருப்புகள் அல்லது அலுவலகங் களுக்கு வருமக தசய்தது (2) தசன்மன LMRK உறுப்பினர்களின் சந்திப்பு மற்றும் (3) கீஸ் நஹாட்டலில் கலந்துமரயாடல்.

  • குமரிக்கண்டம் - தாய் நாடு இதழ் : 2 மலர் : 4

    © லயன் மயூரா ராயல் கிங்டம் -12- ஜூன் 2019- ஜூலல 2019

    (1) ஸ்ரீ பரஜித் குமார் அவர்கள் LMRK உறுப் ிைர்களின் குடியிருப்புகளுக்கு வருலக

    ஸ்ரீ தரஜித் குமார் அவர்களின் வருமக அனுபவங்கமள உறுப்பினர்களின் தசாந்த வார்த்மதகளில் முடிந்தவமர ததாகுக்க முயற்சித்துள்நளாம். அமவ பின்வருமாறு:

    i) திரு. தத்தாத்திரியின் இல்லத்திற்கு வருலக

    பழநியில் நமடதபற்ற மயூர சிம்மாசன பூமஜக்குப் பிறகு, ஸ்ரீ தரஜித் குமார் அவர்கமள, எங்கள் இல்லத்திற்கு அமழத்து பூமஜ மற்றும் ஆசீர்வாதங் கமள அவரிடமிருந்து தபறக் நகாருவது எங்கள் விருப்பமாக இருந்தது. அவர் எங்கள் வடீ்டிற்கு வர இயலவில்மல என்றாலும், அவர் எனது அம்மாவின் உடல்நலம் மற்றும் எனது நதர்வுகள் நபான்ற முக்கியமான மற்றும் இக்கட்டான கால கட்டங்களில் இருக்கும் நபாததல் லாம், எங்களுக்கு வழிகாட்டவும் ஆசீர்வதிக்கவும் ததாமலநபசி அமழப்பு களின் மூலம் வழிநடத்தினார்.

    ஜூன் 2019 வருமகக்கான திட்டம் நமற்தகாள்ளப்பட்டநபாது, திரு. சீனிவா சமனத் ததாடர்புதகாண்டு நதமவயான ஏற்பாடுகமளச் தசய்நதன். முருகப் தபருமானின் கருமணயால் 5 ஜூன் 2019 அன்று மாமல 3:00 மணிக்கு வருமக பூமஜ திட்டமிடப்பட்டது – அதிர்ஷ்ட வசமாக அன்று எனக்கும் என் மகளுக்கும் விடுமுமற. ஒட்டுதமாத்த குடும்பமும் உற்சாகமாக இருந்தது, எல்லாநம தானாகநவ நிகழ்ந்தன. எல்நலாரும் அந்த கணத்திற்காக காத்திருந்நதாம். ஐவர் மமலயில் மயூர சிம்மாசன பூமஜயில் கலந்து தகாண்ட, என்னுடன் நவமல தசய்பவரும் எனது நண்பருமான ஸ்ரீ இளங்நகா மாணிக்கம் (தீவிர பாபாஜி

    பக்தர்) பூமஜக்காக எங்களுடன் இமணந்தார். பூமஜ தபாருட்கள், ஸ்ரீ பழநி முருகன் புமகப்படம், மயூர சிம்மாசனம் மற்றும் 16 ஆற்றல் புள்ளிகள் தகாண்ட புமகப்படம் மற்றும் மயூர சிம்மாசன பூமஜயில் ஆசீர்வதிக்கப்பட்ட நவல் ஆகியவற்மற மவத்து பூமஜக்கு எல்லாவற்மறயும் தயார் தசய்நதாம்.

    ஸ்ரீ தரஜித் குமார் அவர்கள் மதியம் 2:45 மணிக்கு எங்கள் வடீ்மட அமடந்தார். எங்களுடன் சிறிது நநரம் உமரயாடிய பின்பு அவர் எங்கள் பூமஜ அமறயில் அமர்ந்து தனது பிரார்த்தமனகமளத் ததாடங்கினார். ஸ்ரீ தரஜித் குமார் அவர்கள் விளக்கு மற்றும் ஊதுபத்திகமள ஏற்றி பிரார்த்தமன தசய்யத் ததாடங்கினார். திடீதரன்று எங்கமள சுற்றிலும் ஆற்றல் படருவமத உணர முடிந்தது. பின்னர் ஸ்ரீ தரஜித் குமார் கற்பூர ஆரத்திமயத் ததாடங்கினார். விளக்கில் தவளிச்சமும், ஆரத்தியும் அமசயாமல் நின்றன. ஸ்ரீ தரஜித் குமார் அவர்கள் மலர்கமள தூவ, நாங்கள் “ஓம் சரவண பவாய நமஹ” என்ற முருக மந்திரத்மத உச்சாடனம் தசய்ய ஆரம்பித்நதாம். இமதத் ததாடர்ந்து தியானம் நமடதபற்றது. (பின்னர், என் மகள் ஆற்றல் அதிர்வுகமள உணர முடிந்தது என்றும் அது தன்மனச் சுற்றிலும் ஆற்றல் அமலகமளப் நபால இருந்தது என்றும் என்னிடம் பகிர்ந்து தகாண்டாள்).

    பூமஜக்குப் பின், ஸ்ரீ தரஜித் குமார் அவர்கள் எங்களுக்கு விபூதி அளித்து ஆசீர்வதித்து, எங்களுக்காக பிரார்த்தமன தசய்தார். பின்னர் எங்கள் குடும்பத்தி னருக்கும், திரு. இளங்நகா மாணிக்கத் துக்கும் ஹலீிங் சிகிச்மச தசய்தார். தான் முற்றிலும் ததய்வகீ ஆனந்தத்தில் மூழ்கியிருந்ததாகவும், ஸ்ரீ தரஜித் குமார் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு முருகப்தபருமானின் அருமளப் தபற்ற

  • குமரிக்கண்டம் - தாய் நாடு இதழ் : 2 மலர் : 4

    © லயன் மயூரா ராயல் கிங்டம் -13- ஜூன் 2019- ஜூலல 2019

    அதிர்ஷ்டசாலி என்றும் திரு. இளங்நகா மாணிக்கம் கூறினார்.

    ஸ்ரீ தரஜித் குமார் மிகவும் எளிமமயா னவர், அவர் அமனவருடனும் எளிதாக உமரயாடினார். அவரது பயணக் கமளப்பிலும், அவர் நசார்வாகத் ததரிய வில்மல. அவர், என் தாயின் உடல்நிமல குறித்து தபாறுமமயாக விசாரித்தார், நமலும் அவரது உடல்நிமல சரியாக ஹலீிங் சிகிச்மச தசய்தார். அவர், வடீ்டில் நாங்கள் தயாரித்த சிற்றுண்டிகமள மகிழ்ச்சியுடன் ஏற்றுக்தகாண்டார். பின்னர், திரு. நதவன் எங்களுடன் இமணந்தார். நாங்கள் ஒரு மணி நநரம் பல்நவறு விஷயங்கமளப் பற்றி விவாதித்நதாம். எனது மகளின் படிப்பு, எனது நவமல மற்றும் அதில் உள்ள சவால்கள் மற்றும் எனது தாயின் உடல்நலம் பற்றி அறிய அவர் ஆர்வமாக இருந்தார்.

    அவமர ஒரு வழிகாட்டியாகக் தகாண்டி ருப்பது நாங்கள் தகாண்ட அதிர்ஷ்டம், நமலும் முருகப்தபருமான் அளித்த பணி களில் எங்கமள ஈடுபடுத்தியமமக்கு அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கி நறாம். எங்கள் வடீ்டில், பூமஜக்குப் பிறகும் முருகப்தபருமானின் ததய்வகீ அதிர் வமலகள் இருப்பமதயும், ஆற்றல் அதிகரித்திருப்பமதயும் உணர முடிந்தது.

    அவர் எங்கமள சந்தித்த ஒரு மாதத்திற்குள், எனக்கு மரியாமதக்குரிய மற்றும் திருப்திகரமான ஒரு நவமல கிமடத்தது. அவரது வருமக எங்கள் நம்பிக்மகமய நமலும் உறுதிப்படுத் தியுள்ளது, நமலும், எங்கள் கவனம் முருகப்தபருமானின் 2வது கடமமயில் உள்ளது, நமலும் புனிதமான இந்த பணிமய நிமறநவற்ற வழிவகுக்கும் நடவடிக்மககளில் பங்நகற்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிநறாம்.

    - திரு. தத்தாத்திரி .எஸ்

    ii) திரு. கதவைின் இல்லத்திற்கு வருலக

    ஸ்ரீ தரஜித் குமார் அவர்கள், எங்கள் வடீ்டிற்கு வருவது எங்கள் அமனவருக்கும் ஒரு அற்புதமான தருணம். அவர், எங்கள் வடீ்டில் பூமஜ தசய்து என் அம்மா, மமனவி, மகன் மற்றும் எனக்காக ஹலீிங் சிகிச்மச தசய்தார். ஒட்டுதமாத்தமாக இது எங்களுக்கு ஒரு மிகச் சிறந்த அனுபவம்.

    - திரு. கதவன்

    iii) திருமதி. ரீைா விஜய்ராஜின் இல்லத்திற்கு வருலக

    ஸ்ரீ தரஜித் குமார் அவர்கள், என்மனயும் எனது குடும்பத்தினமரயும் இரவு 8.00 மணியளவில் எனது இல்லத்தில் சந்தித்து எனது மகனின் கண் பிரச்சிமனக்காக பிரார்த்தமன தசய்தார். பூமஜயின் நபாது, என் தமலயில், ஆற்றல் அதிர்வுகமள உணர்ந்நதன். இந்த நநர்மமறயான ஆன்மீக ஆற்றமல உணருவது ஒரு அற்புதமான அனுபவமாகும், இது என் வாழ்நாளில் இதற்கு முன்பு நான் அனுபவித்ததில்மல. இமதத் ததாடர்ந்து, எனது குடும்ப உறுப்பினர்களுக்கு ஹலீிங் சிகிச்மச அமர்வு நமடதபற்றது.

    தரஜித் எட்டாமவ அறிந்து தகாள்வதற்கு முன்பு, எனது தனிப்பட்ட வாழ்க்மக, கணவரின் நவமல மற்றும் எனது மகனின் கண்பார்மவ ஆகியவற்றில் சில சிக்கல்கமளக் தகாண்டிருந்நதன். அவர் எங்கமள சந்தித்தநபாது, அவர் எங்கள் எல்லா பிரச்சிமனகமளயும் தபாறுமம யாகக் நகட்டு, எங்களுக்காக பிரார்த்தமன தசய்தார். தமதுவாக ஒரு வருடத்தில், எங்கள் பிரச்சிமனகள் தீர்ந்துவிட்டன. எனது கணவரின் வணிகம் நமம்பட்டது. ஒவ்தவாரு வாரமும் அவருடன் ததாடர்பு தகாள்ளும்படி அவர் என்னிடம் நகட்டார்,

  • குமரிக்கண்டம் - தாய் நாடு இதழ் : 2 மலர் : 4

    © லயன் மயூரா ராயல் கிங்டம் -14- ஜூன் 2019- ஜூலல 2019

    நான் அமதப் பின்பற்றுகிநறன். தரஜித் எட்டாவின் சக்திவாய்ந்த பிரார்த்தமன களால் எனது மகனின் கண்பார்மவ கூட விமரவில் நமம்படும் என்று நான் உறுதியாக நம்புகிநறன்.

    அவர் தனது புன்னமக மூலமும் பிரார்த்தமன மூலமும் எங்களுக்காக அவர் அளிக்கும் எல்மலயற்ற அன்புக்கும், அக்கமறக்கும் தரஜித் எட்டாவுக்கு நன்றி கூறுகிநறன். நன்றிகள் நகாடி முருகா!

    ஓம் சரவண பவாய நமஹ!

    - திருமதி. ரீைா விஜய்ராஜ்

    iv) திரு. ெைீிவாெைின் இல்லத்திற்கு வருலக

    ஒவ்தவாரு முமறயும், ஸ்ரீ தரஜித் அவர்கள் தசன்மனக்கு வருமக தரும் நபாது, எனது இல்லத்தில் பிரார்த்தமன தசய்வதற்காக அவமர அமழத்நதன். அவர், ஒரு முமற 2017 ஆம் ஆண்டில் எனது வடீ்டிற்கு வந்திருந்தார், ஆனால் சில காரணங்களால் அவரின் மற்ற வருமககளின் நபாது அவரால் வர இயலவில்மல, ஏதனனில் அவரது வருமக முழுமமயாக திட்டமி டப்பட்டிருந்தது, நமலும், அவர் தசன்மனயில் வழக்கமாக தங்கும் இடமான திருவான்மியூரிலிருந்து எனது வடீு தவகு ததாமலவில் உள்ளது. ஆனால், இந்த முமற நிச்சயமாக என் வடீ்டிற்கு வருவதாக ஸ்ரீ தரஜித் அவர்கள் என்னிடம் கூறினார். ஜூன் 6 ஆம் நததி காமல, நான், நிர்மலுடன் கீஸ் நஹாட்டலுக்குச் தசன்று ஸ்ரீ தரஜித் அவர்கமள, எனது இல்லத்தில் பூமஜ தசய்வதற்காக அமழத்நதன். திரு. சந்திரனும் நஹாட்டலில் அவருடன் இருந்தார்; அமனவரும் அவரது காரிநலநய பயணம் தசய்யலாம் என்று திரு. சந்திரன் பரிந்துமரத்தார். எல்நலாரும் அதற்கு ஒப்புக் தகாண்டனர், பின்னர் நாங்கள்

    அமனவரும் காமல 10.15 மணியளவில் என் வடீ்மட அமடந்நதாம். ஸ்ரீ தரஜித் அவர்களின் வருமகமயப் பற்றி, எங்கள் உறவினர் சிலருக்கு முன்னநர தகவல் ததரிவித்திருந்நதாம். அவர்களும் ஸ்ரீ தரஜித்தின் ஆசீர்வாதங்கமளப் தபற விருப்பம் ததரிவித்தனர். நமலும், அவர்கள் தங்களுக்குத் ததரிந்தவர்கமளயும் அமழத்து வந்திருந்தார்கள். சிறிது நநரத்திநலநய, சுமார் 20 நபர் ஸ்ரீ தரஜித் அவர்கமள ஆர்வமுடன் சந்திக்க எனது இல்லத்தில் கூடினர். ஸ்ரீ தரஜித் அவர்கள் காமல 10.45 மணியளவில், விளக்கு ஏற்றி, ஆரத்திமய காட்டி பூமஜமயத் துவக்கினார். சுமார் 15 நிமிடங்கள் தியானமும் தசய்தார். பிரார்த்தமனக்குப் பிறகு, அமனவருக்கும் விபூதிமயக் தகாடுத்தார். ஏராளமான மக்கள் இருந்தநபாதிலும், ஸ்ரீ. தரஜித் அவர்கள் மிகவும் தபாறுமமயாக, எவ்வித நசார்வும் காட்டாமல் அமனவருக்கும் (20 நபர்) ஹலீிங் சிகிச்மச தசய்து, நமலும் அவர்களின் தனிப்பட்ட மற்றும் குடும்ப பிரச்சிமனகளுக்கு தீர்வுகமளயும் வழங்கினார். நான் பக்கத்தில் நின்று தகாண்டு, மற்றவர்களுக்கு அவர் அளிக்கும் ஹலீிங் சிகிச்மசகமளப் பார்த்துக் தகாண்டிருந்நதன். நான், எனக்கு ஹலீிங் சிகிச்மச தபற்றுக்தகாள்வமத கூட முற்றிலும் மறந்துவிட்நடன். இறுதியாக, ஸ்ரீ தரஜித் அவர்கள், ஹலீிங் சிகிச்மசக்காக என்மன அமழத்தார். நான் மிகவும் சந்நதாஷத்துடன் உணர்ந்நதன், கண்கள் மூடியபடி அவர் முன் அமர்ந்நதன். அவர், என் தநற்றியின் முன் அவரது மகமய தகாண்டு வந்தநபாது, என் புருவங்களின் மமயத்தில் மிகவும் வலுவான நநர்மமற அதிர்வமலகமளயும் மற்றும் ஆன்மீக ஆற்றமலயும் உணர்ந்நதன். ஹலீிங் சிகிச்மச அமர்வுக்குப் பிறகு, ஸ்ரீ தரஜித் அவர்கள், என்னுடனும் எனது குடும்ப உறுப்பினர்களுடனும் சிறிது நநரம்

  • குமரிக்கண்டம் - தாய் நாடு இதழ் : 2 மலர் : 4

    © லயன் மயூரா ராயல் கிங்டம் -15- ஜூன் 2019- ஜூலல 2019

    உமரயாடிவிட்டு, பின்னர் மற்தறாரு LMRK உறுப்பினரின் வடீ்டிற்குச் தசல்ல புறப்பட்டார். இது உண்மமயிநலநய ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது, அவருமடய பிரார்த்தமனகளுக்குப் பிறகு எல்நலாரும் ஒரு அதீத நநர்மமற ஆற்றமல உணர்ந்தார்கள்.

    - திரு. ஸ்ரீைிவாென்

    v) திருமதி. கமலா மற்றும் திரு. ரவிச் ெந்திரைின் இல்லத்திற்கு வருலக

    ஜூன் 6 ஆம் நததி பிற்பகல் 1.45 மணியளவில், ஸ்ரீ தரஜித் குமார் அவர்கள், எனது தாயின் இல்லத்திற்கு வருமக தந்தார். அவமர எனது சநகாதரர் திரு.ரவிச்சந்திரன் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் வரநவற்றனர். தரஜித் ஜியின் ஆசீர்வாதங்கமளப் தபற என் அம்மா தனது அண்மட வடீ்டாமர அமழத்திருந்தார். தரஜித் ஜி, அமனவருக் காகவும் பிரார்த்தமன தசய்து, பின்னர் ஹலீிங் சிகிச்மச தசய்தார். தரஜித்ஜியும் மற்றும் அவருடன் வந்த