ந »ெப மா À விஜய »...• ச ¸ த ய உபந ஷ · (8-12-5) - ல அ ²...

33

Transcript of ந »ெப மா À விஜய »...• ச ¸ த ய உபந ஷ · (8-12-5) - ல அ ²...

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 40404040 ((((Feb – 1 / 2009) Page 2 of 33

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    :::: மேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நம::::

    தி ேவ த சதி ேவ த சதி ேவ த சதி ேவ த ச தி வர கேன த சதி வர கேன த சதி வர கேன த சதி வர கேன த ச

    த சமைட த ந ராமா ஜ தி வ கேள த சத சமைட த ந ராமா ஜ தி வ கேள த சத சமைட த ந ராமா ஜ தி வ கேள த சத சமைட த ந ராமா ஜ தி வ கேள த ச

    உ ெபாதி

    1. வி ஸஹ ரநாம ( வாமி பராசரப ட பா ய )………………......3 2. பா ய ………………………………………………………………………......8 3. ம ரஹ ய ரயஸார ………………………………………………………..12 4. ு ப ……………………………………………………………………….17 5. தி வா ெமாழி (ஈ யா யான )...……....…………………………………….24 6. தி மாைல …………………………………………………………………………...29

    ைக ெபா க னேம ைக ெகா டா காவிாி நீ ெச ரள ஓ தி வர க ெச வனா எ ெபா நி ஆ எ தா நா மைறயி ெசா ெபா ளா நி றா எ ெம ெபா ெகா டாேர.

    ஸ ய ஸ ய ந: ஸ ய யதிராேஜா ஜக

    காேவாி வ ததா காேல காேல வ ஷ வாஸவ: ர கநாேதா ஜய ர க ச வ ததா

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 40404040 ((((Feb – 1 / 2009) Page 3 of 33

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    :::: மேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நம::::

    ர கநாயகி ஸேமத ர கநாத பர ர மேண நம:

    பராசரப ட அ ளி ெச த

    வி ஸஹ ரநாம பா ய (ப தி – 17)

    (ேமேல உ ள க ைத றியவ கைள பா ப ட வ ) ம த தி உ ளவ கேள! ேக ஆளாகாதீ க ! இ அந ய அதிபதி வ எ ப - ஜீவ ேவ யா ைடய க பா இ லாம , த ைடய எஜமானனான ஸ ேவ வரனி க பா உ ளா - எ ெகா ளேவ . தைன இ த ப ம க ம க விலகிய ட , அ த த எஜமானேன இ லாதவ எ பைத உண தவி ைல. இ ப உண கிற எ றா அநாதிபதி எ ேற

    றியி கேவ , அந ய அதிபதி எ றியி க மா டா . கணவ ெதா ெச தப இ த மைனவியி ெபா எ பைத யா இழிவாக

    ற இயலா ; காரண அரச க ட த க மைனவிமா களா ெதா ெச ய ப வைத கா கிேறா . ஆக எ ணேம கிய ஆ . மீ மீ பல இட களி ண கைள ப றிேய கியமாக

    ற ப டன. பரமா மாவி ஜீவா மாவி உ ள ஒ ைம எ ப ஆன தமயமாக உ ள த ைமயா ம ேம எ ர ம திர கிற . ேம ஈ வரேன எஜமான எ பைத , ஜீவ எ பவ அ ைம எ பைத அ ம கவி ைல. ர ம திர (4-4-17) - ஜக யாபார வ ஜ – உலைக கா ப ேபா ற விஷய கைள தவி தா ஜீவ பரமா மா ேபா றவேன – எ , (4-4-21) - ேபாக மா ர ஸா யா கா ச – பரமா மா-ஜீவா மா எ ற ஒ ைம ஆன தமயமாக உ ளதி ம ேம - எ காணலா . இேத க ைத கீேழ உ ள பல வாிகளி காணலா :

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 40404040 ((((Feb – 1 / 2009) Page 4 of 33

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    • வி த வ – பாரத ய பேர ரா ய நி கத ப தந: வாத ய அ ல ல வா ேதேநவ ஸஹ ேமாதேத – த

    பரம ஷைன வ மாக சா வி கிறா . அவ அைன ப த களி இ வி ப , ேவ யா கி டாத த திர அைடகிறா . அவ பரமா மா ட ேச ஆன த அைடகிறா .

    • வி த வ – வ வ ஆ மநி ஸ ஜாத வாமி வ ர மநி தித உபேயாேரஷ ஸ ப ேதா ந பேரா அபிமேதா மம – ”இ ஒ

    வ ” எ ற த ைம ஜீவனிட , அ த வ ைவ உைடயவ எ ற த ைம பரமா மாவிட உ ள . இ ேவ இ த இ வ உ ள ெதாட அ லா , ேவ எ என ல படவி ைல.

    • மஹாபாரத (ெமௗஸல ப வ 337-34) - ரதாவஸாேந ஸு பா நரா த சீேமா வய ேவதா ச ர ரதீகாசா ஸ வ ல ண ல ிதா நி யா ஜ தா ர ம ஜபத: ரா த க கா - எ கள சபத நிைறேவறிய ேநர தி உய த ண க ட யவ க , ச திர ேபா ரகாசமானவ க , ந ல த ைமக ெகா டவ க ஆகிய மனித கைள க ேடா . அவ கள ைகக எ ேபா வி தப ,

    ர ம ைத றி யானி தப , வடகிழ காக க ைவ த ப காண ப டன.

    • மஹாபாரத (ெமௗஸல ப வ 337-40) - த அ ச டா டா நம இ ேயவ வாதிந: - ைககைள வி நி அவ க எ ேபா மகி ட ”நம:” எ உ சாி தப உ ளன .

    • அதீ ாியா அநாஹார அநி ய தா: ஸுக தின: - அவ க த க ல கைள அட கியவ களாக, உ ணாதவ களாக,

    விய காதவ களாக, இனிைமயான ந மண ெகா டவ களாக உ ளன .

    இ ேபா ற பல வாிக ேவத தீப தி இ பவ க றி , அவ கள தி யமான த ைமக றி , அவ க ஸ ேவ வர ெச ைக க ய றி ற ப ளன. இேத க தி ெப ற ஜீவ க

    றி ெகா ளலா . இதைன கீைத (7-29) - ேய அபி தா பவ தீஹ நரா பரதஸ தம ேதஷா ல ணா ஏத தி ய ேவத ப வாசிநா – பரத

    ல தி உய தவேன! ேமா ெப ற அைனவ ேவத தீப தி உ ளவ களி த ைமைய அைடகி றன - எ பைத கா க. கதி: எ ற பத தி பரமா எ ற சிற த ைமைய றியத ல , ஒ சில தா வான கதி ெச வ க எ உண த ப கிற . அ த தா வான கதியான வேயாதிக , மரண ேபா றைவய ற ைகவ ய ஆ . இதைன

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 40404040 ((((Feb – 1 / 2009) Page 5 of 33

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    க ண (7-29) – ஜரா மரண ேமா ாய மா அ ாி ய யத தி ேய - எ ைன அைட தவ க வேயாதிக ம மரண ைத ெவ கி றன - எ றா . அவ க ஸ ஸார உலகி பரமபத தி ந வி உ ள ைகவ ய எ ற இட தி வா கி றன .

    • வி ராண (1-6-38) – ேயாகிநா அ த தாந வா மா ஸ ேதாஷ காாிணா – அவ க ைடய ஆ மாைவ அ பவி பதிேலேய ஆன த ெகா ட ேயாகிகளி இட இ வா .

    • கட உபநிஷ (3-11) - ஸா கா டா ஸா பரா கதி: - அவேன உய த உபாய , அவேன உய த இல .

    • ைத திாீய நாராயணவ (6-11) - வி வா மாந பராயண – இ த உலகி ஆ மாவாக உய த கதியாக உ ளவ .

    • கீைத (7-18) - மாேமவ அ தமா கதி – எ ைனேய உய த கதியாக அைடகி றன .

    • கட உபநிஷ (3-9) - ேஸா அ வந: பார ஆ ேநாதி - அவ தன இ திைய அைடகிறா .

    • ஆ மலாபா ந பர வி யேத - பரமா மாைவ அைடவைத விட உய த றி ேகா ஏ இ ைல.

    13131313. . . . அ யஅ யஅ யஅ யயயயய::::

    தி ெப ற ஜீவ இவனா தா (எ ெப மானா தா ) மீ ஸ ஸார தி தி வதி ைல. இ த பத ”ந யேத” எ பதி இ வ ததா . அவனிடமி யா தி ப அ ப ப வதி ைல எ பதா , அவ ைடய தி நாம அ யய என ப ட . இ ப யாக உ ள ம ற தி நாம க ர யய (94), விநய: (510), ஜய: (511) – எ பைவயா . மி த

    ய சி எ ஸ ஸார கடைல கட எ ெப மானி தாமைர ேபா ற தி வ கைள அைட த ஆ மாைவ, அவ மீ ஸ ஸார தி அ வதி ைல. இதைன ேவத க பி வ மா கி றன:

    • சா ேதா ய உபநிஷ (4-15-6) - ஏேதந ரதிப யமாநா இம மாநவ ஆவ த ந ஆவ த ேத - இ த (அ சிராதி) மா க தி ெச பவ எ ெப மாைன அைட மீ ஸ ஸார தி தி பாதவ ஆகிறா .

    • சா ேதா ய உபநிஷ (8-15-1) - ந ச நராவ தேத ந ச நராவ தேத – அவ தி வதி ைல, அவ தி வதி ைல.

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 40404040 ((((Feb – 1 / 2009) Page 6 of 33

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    • ர ம திர (4-4-4) – அநா தி: ச தா அநாவி தி: ச தா - ேவத களி ப தி வதி ைல, ேவத களி ப தி வதி ைல.

    • யம தி - ஸ வ வஹதி ஸு ம வா பர நாராயண ர பரமா மாந ஆஸா ய பர ைவ ட ஈ வர அ த வாய க பேத ந நிவ தேத ைவ ந: - ைமயான ஸூ மமான ஆகிய சாீர ைத அைடகி ற த ஈ வர , பரமா மா , நாராயண ஆகிய எ ெப மாைன , உய த ைவ ட ைத அைடகிறா . அத பி ன ேமா ெப , மீ வராம இ வி கிறா .

    • ஹாாித தி - யதி த ம கத: சா த: ஸ வ த ஸேமா வசீ ரா ேநாதி பரம தாந ய ரா ய ந நிவ தேத - யா ஒ வ அைன

    ற த ஸ யாசியாக , அைன உயி கைள ஒ றாக பா தப , ல கைள அட கியப உ ளாேனா, அவ உய த ைவ ட ைத

    அைடகிறா . அத பி ன மீ தி வதி ைல.

    14141414.... ஷஷஷஷ: : : : மி தியாக அளி பவ . எ றா மி தி, ஸேநாதி எ றா அளி ெசய ஆ . ஸ எ ற தா , எ பைத த ெகா தா , ட எ ற எ ச ேச க ப . த க மீ த ைன அ பவி ஆன த , தன ண க , தன ேம ைமக ஆகிய அைன ைத ெசா களா மனதா நிைன க இயலாதப ெபாழிகிறா . கீேழ உ ள ேவத வாிக கா க:

    • ைத திாீய ஆன தவ (1-2) - ஏஷ ர ேமவ ஆந தயாதி – அவேன ஆன த ைத அளி கிறா .

    • சா ேதா ய உபநிஷ (8-12-5) - ேலா அ ேத ஸ வா காமா ஸஹ ர மணா விப சிதா – பரமா மா ட ேச த அைன

    வி பமானவ ைற அ பவி கிறா . • சா ேதா ய உபநிஷ (8-12-3) - தி ேயந ஸ ுஷா மநஸா ஏதா காமா

    ப ய ரமேத – த ைடய தி யமான க களா , மனதா த வி பிய அைன ைத க அ பவி கிறா .

    • ைத திாீய ஹுவ - ஸ த ர ப ேயதி ஜ ாீட ரமமாண: - ஆக அைன ஆன த கைள த அ பவி , உ மகி கிறா .

    • ைத திாீய ஆன தவ (7-1) – காமா நி காம - அைன வி ப க அைடய ெப , வி பிய உ வ அைடகி றா .

    • ைத திாீய ஆன தவ – ரேஸா ைவ ஸ: ஹி ஏவ அய ல வா ஆன தீ பவதி - பர ர ம ஆன தமயமான , அவைன அைட த த ஆன தமயமாக உ ளா .

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 40404040 ((((Feb – 1 / 2009) Page 7 of 33

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    • ர ம ர (4-4-12) – அ மி அ ய ச த ேயாக அ தி – ர ம ைத அைட த த ஆன த ெப கிறா .

    • ர ம ர (1-1-15) - த ேத யபேதசா ச - ஆன தமயமான ர மேம ஜீவ ஆன த ைத ஏ ப வதா .

    ...ெதாட

    அழகியமணவாள தி வ கேள சரண வாமி பராசரப ட தி வ கேள த ச

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 40404040 ((((Feb – 1 / 2009) Page 8 of 33

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    :::: மேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நம::::

    ர கநாயகி ஸேமத ர கநாத பர ர மேண நம:

    பகவ ராமா ஜ அ ளி ெச த

    பா ய (ப தி – 40)

    அதிகரண – 26 - யதா ரயபாவ அதிகரண ஆராயஆராயஆராயஆராய ப விஷயப விஷயப விஷயப விஷய – ன நி பி க ப ட “உ கீத உபாஸன அைன யாக களி எ ேபா அ க அ ல” எ பைத சில ஆே ப ெச ய, அத ஸமாதான ற பட உ ள . 3-3-59 அ ேகஷு யதா ரயபாவ: ெபா ெபா ெபா ெபா ---- யாக தி ஆ ரயமான உ கீத ேபா , உ கீத உபாஸன க யாக தி அ கேம ஆ . விஷய விஷய விஷய விஷய ---- சா ேதா ய உபநிஷ (1-1-1) - ஓ இதி ஏத அ ர உ கீத உபா த – உ கீத ைத ஓ எ ேற உபா பானாக - எ ற . இ ப யாக விதி க ப ட உ கீத ப றிய உபாஸ க ேபா பல வி ையக உ ளன. ச ேதகச ேதகச ேதகச ேதக - இவ ைற உ கீத ைத ேபா யாக களி எ ேபா அ கமாக ெகா ள ேவ மா? அ ல , ேகாதான ேபா (ப ைவ வி பினா ேகாேதாஹன பா திர தினா நீ எ வர ேவ – திர 3-3-41 கா க) வி ப இ த ெகா ளேவ மா?

    வப வப வப வப ---- உ கீத ைத ப றிய உபாஸன க அவ றி ஆ ரயமாக உ ள உ கீத ேபா யாக தி அ கமாகேவ எ ேபா ேம ெகா ள படேவ . ஆனா அைவ றி பி ட பலைன, றி பி ட மனித க ம ேம அளி பதா ர ம திர (3-3-41) - த நி தாரணநியம: த ேட: த அ ரதிப த: பல - எ பத ல அைன யாக களி

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 40404040 ((((Feb – 1 / 2009) Page 9 of 33

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    ெகா ள படேவ ய அவசிய இ ைல எ ற ப டேத என ேக வி எழலா . உ ைமேய! அ ப ற ப ட உ ைமேய! அ த க ைத ேம உ திபட வத காகேவ இ ேம சில அைடயாள க , க க ற பட உ ளன. அ சா ேதா ய உபநிஷ (1-1-10) – ேதேநாெபௗ ேத: - அதைன ெகா இ வ ெச யேவ – எ

    ற ப ட . இத ல விதிக ஏ ற படவி ைல; ஆகேவ பல க ேவ எ ற ப ட . யானி க த தைவயாக உ கீத க உ ள ேபா , உபாஸன க யாக களி அ கமாகேவ உ ளன எ

    வத பலவிதமான காரண க உ ளன. ேகாேதா ஹேநந ப காம ய ரணேய – ப மீ வி ப இ தா பா திர தி நீ ெகா

    வரேவ - எ ற வாியி றிய ேபான , வி ப இ தா ெச யலா எ ற இயலா . அ விதி வா ய தி பல ட உ ள ெதாட ெதளிவாக ற ப ட ேபா , ஓ இதி உ கீத உபா த – எ விதி வா ய தி உ கீத ஸ ப த ம ேம ற ப ட , பல ட எ த ெதாட ற படவி ைல எ பதா ேகாேதாஹந ைத உதாரணமாக ெகா ள இயலா . அேத சா ேதா ய உபநிஷ வாியி (1-1-1) – யேதவ வி யயா கேராதி ர தயா உபநிஷதா தேதவ யவ தர பவதி – உ கீத உபாஸன ட யாக ெச தா எ றா , அ ேவ தைடயி ைம எ ய மி திைய ெகா டதாகிற - எ பத ல , பல ற ப டதாக ெகா ள இயலா ( யேம பல எ ). இ ப ப ட வா கிய க அ தவாதமாக ( க வத காக) ம ேம உ ளன எ ெகா ளேவ . ப ணம ஜுஹூ – ப ணமயமான ஜுஹூ எ ற யாக ைத ெச தா , ந ச பாப ேலாக

    ேணாதி - தீயவ ைற ேக க மா டா – எ பதி ற ப ட பல அ தவாதேம எ ற ப ட ேபா இ ெகா ளேவ . ஆகேவ உபாஸன தி ஆ ரயமாக உ ள உ கீத , யான ேபா றைவகளி அ கமாக ரேயாக விதிவாிக ல ஏ ப வ ேபா , உ கீத ைத அ ள உபாஸன க , அ த உ கீத லமாக அ கமாகிற எ ெகா ளேவ . ஆகேவ அைன யாக களி உ கீத உபாஸன ெகா ள படேவ எ றாகிற .

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 40404040 ((((Feb – 1 / 2009) Page 10 of 33

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    3-3-60- சி ேட ச ெபாெபாெபாெபா - விதி க ப டதா அ கேம ஆ .

    வபவபவபவப - சி எ றா சாஸன அதாவ விதி க ப ப ஆ . சா ேதா ய உபநிஷ (1-1-10) - உ கீத உபா த – எ விதிவாியி , உ கீத தி அ கமாக உ ள உபாஸன ைத விதி பதா , இ த உபாஸன உ கீத ேபா எ ேபா யாக தி அ கமாக ம ேம உ ள எ றாகிற . ேகாேதாஹேநந ப காம ய ரணேய – எ ற விதிவா ய தி உ ள ேபா இ காண படவி ைல எ பதா உ கீத அ கேம எ றாகிற . 3-3- 61 ஸாமஹாரா ெபாெபாெபாெபா - ஸமாதாந ெச ெகா ளலா எ வதா .

    வபவபவபவப ---- சா ேதா ய உபநிஷ (1-5-5) - ேஹா ஷதநா ைஹ வாபி கீத அ ஸமாஹரதி – ேதாஷ க அைன ைத ேஹா ாி த கிறா

    – எ உ ள . அதாவ உ காதாவி ல ஓத ப உ கீத தி அவயவமான ரணவ , ேஹாதாவா ற ப களி இ தியாக உ ள ஓ கார ஒ ேற எ உ காதா ேஹாதா எ ணேவ எ விதி உ ள . இ ப யாக எ ணாம உ காதா இ தா , ேஹாதா ம ேம அ ப எ வத லேம அ த ைறைய நீ கிவிடலா எ பாிகார உைர க ப ட . கீதா எ றா யானி க படாத உ கீத ஆ . ஆக இ ம ெறா வரா ெச ய ப பாிகார எ ப , இதைன அைன தி விதியாக ெகா ளேவ எ றாகிற . 3-3-62 ணஸாதாரண ேத: ச ெபாெபாெபாெபா - ரணவ தி ணமான உபாஸன தி த ைம இத த ைம ெபா வாக உ ள எ ற ப வதா .

    வபவபவபவப - சா ேதா ய உபநிஷ (1-1-9) - ேதேநய ர வி யா வ தேத ஓ இதி ஆ ராவயதி, ஓ இதி ச ஸதி, ஓ இதி உ காயதி – இ த ரகரண தி

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 40404040 ((((Feb – 1 / 2009) Page 11 of 33

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    உபா க ப ஓ எ பதா ேவத களி விதி க ப ட க ம க இய ற ப கி றன; க ம களி ெச ய ப ஆ ராவன , ச ஸன , உ கான ஆகிய ெசய க ஓ எ பைத னி ேட உ ளன - எ

    ழ கிய . ஆக உபாஸன ட ய ரணவ தி க ம க அைன தி ெபா வாக உ ள த ைம ஓத ப கிற எனலா . இத ல அைன க ம களி உ கீத உபாஸன எ ப ெச ய த க அ க எ றாகிற . ேம இ த வாியி உ ள – ேதந - இத ல – எ ற பத தினா , இ த ரகரண தி எ க ப உபாஸன ட யதான

    ரணவேம றி க ப கிற . ஆகேவ உ கீத உபாஸன அைன க ம களி அ க எ றாகிற . இ வித ரணவ ேதா உபாஸன

    யதாகேவ உ ளதா , உ கீத ேபா இ த உபாஸன அைன யாக களி உ ள அ க எ ேத கிற .

    த சமைட த ந ராமா ஜ தி வ கேள த ச

    ... ெதாட

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 40404040 ((((Feb – 1 / 2009) Page 12 of 33

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    :::: மேத ராமா ஜாயமேத ராமா ஜாயமேத ராமா ஜாயமேத ராமா ஜாய நமநமநமநம::::

    ர கநாயகி ஸேமத ர கநாத பர ர மேண நம:

    ேவதா த மஹாேதசிக அ ளி ெச த

    ம ரஹ ய ரயஸார (ப தி – 40)

    ரப தியி உ ள யாக களி காரண

    ல ல ல ல – இ க வ யாக நிப தன த க வ அவன யாக வ தெத தன யாவதா மபாவியான பகவேதக பார த ய ைத அறிைக. மமதா யாக பல யாக நிப தன ஆ மா மீய க ைடய

    வ பா ப தி பகவேதக ேசஷ வஞான . பேலாபாய வ யாக நிப தன சர ய ரஸாதனமான இவ ைடய அ டான ரதாநபல

    யவஹித காரணமாைக அேசதநமாைகயாேல பல ரதாந ஸ க பா ரயம லாைம . விள கவிள கவிள கவிள க – “நாேம நம ெசய கைள ெச கிேறா ” எ ற எ ண , நம ஆ மா உ ளவைர நா வ மாக எ ெப மாைனேய சா உ ேளா எ ற சி தைன உதயமா ேபா நீ கிவி . இத ல ஒ ெசயைல ெச திற எ ப எ ெப மா நம அளி த எ ற ஞான உ டாகிற . ேம “எ ைடய ” எ ற எ ண , ரப தியி பல மீ வி ப தலானைவ – தா , த ைன சா தைவ எ ெப மா காகேவ உ ேளா எ , அவ ைடய அ ைமயாகேவ நா உ ேளா எ பிற கி ற ஞான ல நீ கிவி . அ ேமா பலைன அளி கவ ல உபாய திைன ைகவிடேவ . இ த ைகவி த எ ப – எ ெப மானி க ைணைய ெப வத காக ரப தி ெச த ஒ வ , அ த ரப தி எ ப அேசதனமாக உ ளதா ேநர யாகேவா அ ல மைற கமாகேவா ேமா பலைன அளி ஸ க ப ெகா டத ல எ , அ த பலைன அளி கவ ல உபாயமாக எ ெப மாேன உ ளா எ அறிவத ல உ டா .

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 40404040 ((((Feb – 1 / 2009) Page 13 of 33

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    ஈ வர பல உபாயமாத

    லலலல – ஈ வர பேலாபாயமாகிற ஸஹஜெஸௗஹா த தாேல கரண கேளபர ரதாந ெதாட கி வேயா சாரணப ய தமாக ஸ வ ஆதிகாரணமான

    தாேன ரஸாத வக ஸ க பவிேசஷ விசி டனா ெகா அ யவஹித காரணமாைகயா உபாயா தர ய அ ேவா உபாய தாந திேல நிேவசி ைகயா இ ஙனி ைக க த மி ராஹகமான சா ர தாேல அவகதமான வ வபாவமாைகயா , இ வ த திகளா ச பி க ெவா ணா . விள கவிள கவிள கவிள க – எ ைலய ற அ காரணமாக மனித க உட ம உ க உ டான கால ெதாட கி, அ த மனித வய ம ர ைத கால வைர அைன தி காரணமாக தாேன நி கிறா ; ேம எ ெப மா ஸ ய ஸ க பனாக , தா ெகா ள க ைணைய ெவளி ப ஆைச ட உ ளா ; அவேன ேமா தி கான ேந காரணமாக உ ளா ; ம ற உபாய கைள ைக ெகா ள இயலாம தவி பவ க ஏ ற உபாயமாக தாேன நி கிறா . இ தைகய ஆணி தரமான க கைள சா ர க லமாக வ வி (பகவானி ) த ைமகைள ெகா அறியலா . சா ர க பகவானி த ைமகைள

    ேபா , ேமேல உ ள த ைமகைள ெகா ட வ ேவ பகவா எ , இதைன ேவ எ தவிதமான காரண களா ம க இயலா எ

    கி றன.

    நடா அ மா அ ளிய ரப தியி க

    ல ல ல ல – இ ஸா கா டாந நடா ர மா அ ளி ெச : - “அநாதிகால ேதவாீ அநி டாசரண ப ைகயாேல ஸ ஸாி ேபா ேத . இ த அ லனா வ தி க கடேவ . ரதி லா சரண ப ண கடேவன ேல . ேதவாீைர ெப ைக எ ைகயி ஒ ைக த ைல. ேதவாீைரேய உபாயமாக அ தியி ேட . ேதவாீேர உபாயமாகேவ . அநி ட நி தியிலாத இ ட ரா தியிலாத என கினி பர ேடா?”, எ . விள கவிள கவிள கவிள க – ரப திைய அத அ க க ட அ க நடா அ மா அ ளி ெச த க பி வ மா – எ ைலய ற காலமாக நா உன பி காதவ ைற ம ேம ெச தப ஸ ஸார தி றி திாி ேத . இ த நா

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 40404040 ((((Feb – 1 / 2009) Page 14 of 33

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    ெதாட கி உன எ வி பேமா அதைன ம ேம ெச ேவ . உன வ த உ டா எதைன நா இனி ெச யமா ேட . உ ைன அைடவத எ னிட எ தவிதமான த மி ைல. உ ைனேய உபாயமாக ெகா வ எ ெச வி ேட . எ ைடய உபாயமாக நீேய இ த ேவ . இனி என தீைமைய ஏ ப வைத தவி த , ந ைமைய உ டா த ஆகிய ெசய களி எ ெபா ஏ இ ைல; அைவ உ ைடயேத ஆ .

    அ க கைள ஒ ைற ெச த

    ல ல ல ல – இ விட தி ஆ யஸ க பாதிக உபாயபாிகரமா ஸ தாயி . ேம இவ ேகா ன அ ல யாதிகேளாேட ேபாகிறவிட உபாயபலமா யாவதா மபாவியா இ . இவ றி

    ரதி யவ ஜந அ மா அ ளி ெச தப ேய ஆ யஸ க ப ேபாேல ஸ க ப பமானா ஸ க த ய ெம மிட ப ட . அபாேய ேயா நி த: அ மி எ கிறப ேய அபிஸ தி விராமமாத

    ராதி ய வ ப நி தியாதலானா அதி ரதம ண அ கமா ேம ள பலமா கடவ . இ ப வி வாஸ தி பா ப .

    ர தி: அ ேலஷு நி தி: ச அ யத: பல ரார த ஸு தா ச யா ஸ க ேப ச ரப தி:

    விள கவிள கவிள கவிள க – இவ றி எ ெப மா வி ப அ லாதவ ைற த வ , அவ வி பமானவ ைற ெச த எ ற உ திெமாழிைய உபாய தி அ கமாக ஒ ைற எ ெகா டாேல ேபா மான . அத பி ன ஒ வ வி ப இ லாதவ ைற வில கியப வா வ ேபா ற ஸ க ப க , உபாய தி பலனாக இவ ைடய ஆ மா உ ளவைர நீ . நடா அ மா ெசா களி உ ளப எ ெப மா வி ப இ லாதவ ைற வில த எ ப , அ த ெசய கைள ெச யாம இ உ திேய எ ைவ ெகா டா , அ த உ திைய ரப தியி ேபா ஒ ைற எ ெகா டாேல ேபா மான . ல மீ த ர (50-215) - அபாேய ேயா நி த: அ மி – ஸ ஸார தி த ள ய பாவ களி இ விலகிேன – எ ற கா க. வி ப இ லாதவ ைற த த எ ப – அவ றி ெதாட இ லாம இ த , அவ ைற ெச யாம இ ப எ உ தி – ஆகிய இர ஒ ெறன ெகா ளலா . எ ப இ பி இ ஓ அ கேம ஆ . அத பி ன , வி ப இ லாதவ ைற

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 40404040 ((((Feb – 1 / 2009) Page 15 of 33

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    வில த ேபா றைவ ரப தி பலனாகேவ ெகா ளப . இதைனேய வி வாஸ தி ெகா ளலா . இதைன - ர தி: அ ேலஷு நி தி: ச அ யத: பல ரார த ஸு தா ச யா ஸ க ேப ச ரப தி: - ரப தியி பி ன , எ ெப மா வி பமானவ ைற ெச வ , வி ப இ லாதவ ைற த வ கட த பிறவிகளி ய தா ,

    ரப தியி ேபா எ ெகா ஸ க ப தா ரப தியி பலனாக ஆகிற .

    ரப திைய அ பதி சா ய

    ல ல ல ல – ஆைகயா இ த நாளி நிரபராத ைக க ய ைத ரார த சாீராந தர ேமா ைத ேசர பலமாக ேகா ரப தி ப வா க நி ண . விள கவிள கவிள கவிள க – ஆகேவ அறி தவ க எ வித ரப தி ெச வா க எ றா , வா நாளி தவறாத ைக க ய ெச தப இ த ேவ எ , பல தர ெதாட கிவி ட க ம க உயிைரவி ேநர தி ேமா கி டேவ எ ெச வா க . அறேவ பரெம அைட கல ைவ தனர ந ைம ெபறேவ க தி ெப தக ற பிரான கீ உறேவ இவ யி கா கி ற ஒ யி ைமைய நீ மறேவெலன ந மைற ய ம னவேர. ெபாெபாெபாெபா – நம ஆசா ய க ேவத க எ ஸா ரா ய தி நி அரச க ஆவ . இ த ஆசா ய க - தன க ைண காரணமாக, எ ைலய ற காலமாக ந ைம கா ப எ உ திைய ெகா ள எ ெப மானி தி வ யி கீ , ந ைம ர ி ெபா ந ைமவி நீ ப ர ி க பட ேவ ய வ வாக ஸம பி கி றன . ந மிட , “அ த யாமியாக உ ள எ ெப மா , அவ ைடய அ ைமயாக உ ள உ ைன எ ேபா ர ி பா எ பைத மற காேத”, எ உபேதச ெச தன .

    ய ய தந ஸாரதி ரமவதி ரய த ஸ த சிேத த வாநா ாிதேய யதா ஹ விவித யாபாரஸ தாநிநி ேஹ வ ாிஷு க பாவ உபேயா: வாதீநைதக ர த

    வாமி த ய பர: அய அலஸ: த ர வய நி பர:

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 40404040 ((((Feb – 1 / 2009) Page 16 of 33

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    ெபாெபாெபாெபா – திைர, ேத , ேத ஓ பவ எ ற ைற ேபா , த வ களான சி , அசி ம ஈ வர ஆகியைவ ெசய பா களி த ைமகளி உ ளதாக ேவதா த க கி றன. இ த ெசய பா கைள ெபா தவைர ேம காரணமாக இ த எ பைத ெகா கி றன. இவ றி ெசய க ெச வ எ ப சி ம அசி ஆகிய இ வாிட , ெசய க ெச யாத த ைம ஈ வரனிட காண ப கி றன. ஆகேவ, எ த ஒ எஜமானனான எ ெப மானா த ைன கா ெபா ஏ க ப கிறேதா, அ த ஜீவ த ைன கா பா றி ெகா ெபா பி லாதவேன ஆகிறா .

    ஸா க ரபதந அதிகார ஸ ண

    பி ைள தி வ கேள சரண

    ... ெதாட

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 40404040 ((((Feb – 1 / 2009) Page 17 of 33

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    ::::

    மேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நம::::

    ர கநாயகி ஸேமத ர கநாத பர ர மேண நம:

    பி ைள ேலாகாசா ய அ ளி ெச த

    ு ப

    வாமி மணவாள மா னிக அ ளி ெச த யா யான (ப தி – 40)

    245. இவ கீ நி ற நிைல , ேம ேபா க அறிைக , அறி தப ேய ெச தைல க ைக ஏகா தமான ணவிேசஷ கைள , த ேபறாக ெச தைல க ைக ஈடான ப தவிேசஷ ைத கா கிற . அவதாாிைகஅவதாாிைகஅவதாாிைகஅவதாாிைக – அ லாத ண க எ லா கிட க, இ த ண விேசஷ கைள இ வஹ ச த கா கிற இ ரேயாஜந அ ளி ெச கிறா – இவ கீ நி ற நிைல – எ ெதாட கி. விள கவிள கவிள கவிள க - பல ண க இவனிட நிர பியி க, ேமேல ற ப ட

    ண கைள ம ேம “அஹ ” எ ற பத ஏ உண வதாக றேவ எ ற ேக வி விைட அ ளி ெச கிறா .

    யா யானயா யானயா யானயா யான - அதாவ இ ேசதந அநி டநி தி இ ட ரா திகைள ப மளவி , இவ வ தி நி ற நிைல , ேம ேபாக த க வழி அறிைக , அறி தப ேய அவ ைற ெச தைல க ைக த கைவயா யி ள ஸ வ ஞ வ ஸ வச தி வ களாகிற ணவிேசஷ கைள , இவ கா ய ெச மிட தி இவ காக அ றி ேக த ேபறாக ெச தைல க ைக ஈடான ேசஷ வ ப ப தவிேசஷ ைத ரகாசி பி கிற - எ ைக. “மா ” எ கிற இட தி ஆ ரயண ஏகா தமான

    ணவிேசஷ க ரகாசி தா ேபாேல “அஹ ” எ கிற இட தி கா ய கர வ ஏகா தமான ணவிேசஷ க ரகாசி மிேற; வா ஸ யாதிக இ லாதேபா ஆ ரயண டாதாேபாேல, ஞாநச யாதிக இ லாதேபா கா யகர வ க யாைமயாேல, இ விட தி ஞாந ரா தி ெசா ன இ

    தி உபல ண .

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 40404040 ((((Feb – 1 / 2009) Page 18 of 33

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    விள க விள க விள க விள க - ேசதன களி இ ட க கி வ , வி ப இ லாதைவ வில வ எ ேப ைற அளி ேபா ேசதன களி நிைலைய அறிவத , அ த ேசதன ேமேல ெச ல ேவ ய வழிைய அறிவத , இ ப யாக அறி த பி ன ேதைவயானவ ைற அளி பத எ ெப மானிட இ த ைமக இ த ேவ . அைவயாவன - ஸ வ ஞ வ (அைன ைத அறித ), ஸ வச வ (அைன தி வ லவ ) – எ பதா . இ ப யாக எ ெப மா ேசதன க உத ேபா , இவ ைற ேசதன க காக ெச யாம , அ த ேசதன க உத வைத தன ேபறாக எ ணியப இ கி ற ேசஷி வ பமான உற (உைடயவ ஒ வ தன உைடைம மீ ெகா ப ) ெவளி ப ப யாக ”அஹ ” எ ற பத உ ள . “மா ” எ ற பத எ வித அவைன சரண அைடவத ஏ ற த ைமகைள விள கியேதா அ ேபா , “அஹ ” எ ற பத எ ெப மா நம காக காாிய ெச கி ற த ைமகைள ( ண கைள) கிற . வா ஸ ய ேபா ற ண க இ லாவி எ ெப மாைன நா அைடய இயலா ; அ ேபா ஞான , ச தி ேபா றைவ இ லாம பல அளி ஒ வ , பலைன ெப பவ காக காாிய ெச ய இயலா . இ ”அஹ ” எ ற பத ஞான , ச தி, ரா தி ேபா றவ ைற றிய ேபா , ைம ( தி) எ பைத

    றியதாக ெகா ளேவ . 246. தன கா ெகா ட ஸார ய ேவஷ ைத அவைனயி பாராேத த ைன யி பா , அ சின அ ச தீர தானான த ைமைய “அஹ ” எ கா கிறா . அவதாாிைக அவதாாிைக அவதாாிைக அவதாாிைக – இ பத தி “மா ” எ கிற இட தி ஸாரதியா நி ற பாரத ய எதி த டான அத வாத த ய ைத

    ரகாசி பி தைமைய அ ளி ெச கிறா - தன காக ெகா ட - எ ெதாட கி. விள கவிள கவிள கவிள க - ேதேரா யாக நி றேபா ெவளி ப பாரத த ய (ம றவ கைள சா இ த – அ ஜுனனி க டைள காக கா தி த ) எ பத மாறாக உ ள வாத ய இ “மா ” எ ற பத ல ெவளி ப ட எ அ ளி ெச கிறா .

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 40404040 ((((Feb – 1 / 2009) Page 19 of 33

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    யா யானயா யானயா யானயா யான – அதாவ , “மா ” எ ற ஸார யேவஷ ேதாேட நி கிற த ைன ப ற ெசா னேபா , அ ஜுன , த ைடய ர ணா தமாக ஏறி ெகா ட ஸார ய ேவஷ ைத “ஸ வாதிகனானவ இ ப தாழநி ற , த

    ண தாேலயிேற”, எ அவைனயி பாராேத, ”நம இழிெதாழி ெச ஸாரதியா நி கிறவன ேறா?” எ த ைனயி பா , “ஸ வத ம கைள வி எ ைன ப எ னா நி றா ; இ எ னாக கடவ ?” எ அ சின அ ச தீர வாதீந ாிவித ேசதநா ேசதந வ ப

    திதி ர திகனா ெகா நிர ச வத ரனாயி கிற த ைடய யதாவ தித ேவஷ ைத “அஹ ” எ த சி பி கிறா - எ ைக. விள கவிள கவிள கவிள க - ”மா ” எ பத ல ேதேரா ேவட தி நி கி ற த ைன ப ப யாக கிறா . அ ஜுனனி ர ண தி காகேவ க ண ேதேரா யாக நி றா . இதைன உண த அ ஜுன , ”அைன ைத நியமி பவ இ விதமாக தாழ நி ற த ைடய (க ணனி ) எளிைமயா அ லேவா?”, எ எ ணியி கேவ . ஆனா அ ஜுன அ ப எ ணாம , ”நம இ த ெதாழிைல ெச ேதேரா யாக நி பவ அ ேறா?”, எ த ைன ேம எ ணினா . ேம , ”இ ப ப ட இவ எ ைன அைன த ம கைள ைகவி த ைன ப ற ெசா கிறா . இ எ ெச , எ ப ேமா?”, எ அ ச ட நி றா . இ த அ ச ைத நீ ப யாக, தன வச ப ள ேசதன அேசதன களி வ ப , திதி, ரவி தி ஆகியவ ைற உைடயவனாக தைட இ லாத வத ர ெகா டவனாக உ ள தன வ ப ைத ெவளி ப ப யாக “அஹ ” எ றினா . 247. கீழி பாரத ய இ த வாத ய தி ைடய எ ைல நிலமிேற. அவதாாிைகஅவதாாிைகஅவதாாிைகஅவதாாிைக - ஏவ தனானவ பரத ரனான , தன வ பமா ெச தத எ மிட ைத அ ளி ெச கிறா – கீழி - எ ெதாட கி. விள கவிள கவிள கவிள க - ம றவ க வச ப டவனாக நி ப ேபா இ தா , அ த த ைம எ ெப மா ைடய வ ப அ ல எ அ ளி ெச கிறா .

    யா யானயா யானயா யானயா யான - அதாவ கீ , ஸாரதியா நி ற பாரத ய , நிைன த ெச மளவி தன ெகா நி வாரகாி லாதப யான இ த

    வாத ய தி ைடய மா மியிேற – எ ைக.

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 40404040 ((((Feb – 1 / 2009) Page 20 of 33

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    விள கவிள கவிள கவிள க – ேதேரா யாக நி ற பாரத ய ட, எ ெப மா எ ணியைத ெச ேபா யாரா த க இயலாத வாத யேம எ அறியேவ . 248. வா –அ ஞனா , அஸ தனா , அ ரா தனா , எ ைனேய உபாயமாக ப றியி கிற உ ைன. அவதாாிைகஅவதாாிைகஅவதாாிைகஅவதாாிைக - அந தர தீய பத ைத உபாதாந ப கிறா – வா – எ . அ அ த அ ளி ெச கிறா - அ ஞனா - எ ெதாட கி. விள கவிள கவிள கவிள க - அ இர டாவ வாியி இர டாவ பத ைத விள கிறா . அத ெபா ைள த அ ளி ெச கிறா .

    யா யான யா யான யா யான யா யான – அதாவ , உ கா ய க அறிைக த க ஞாநமி லாதவனா , அறி தா ெச தைல க ெகா ைக

    ச தியி லாதவனா , அ தா உ டானா உ ைடய ர ண தி உன ரா தியி லாதவனா , இ ப யி ைகயாேல ஸ வத ம கைள வி எ ைனேய நிரேப உபாயமாக பாி ரஹி தி கிற உ ைன – எ ைக. விள க விள க விள க விள க - உ ைன கா பா றி ெகா வ எ ப எ ற அறி ஏ ப வத கான அறி இ லாதவனாக; அ ப ேய அ த அறி உ டானா அத ப நட , அதைன ெச க வ ைம இ லாதவனாக; அ த வ ைம உ டாகிய ேபாதி , உ ைன கா பா றி ெகா த எ பைத நீேய ெச ெகா த தி அ றவனாக; இ ப நீ உ ளதா அைன உபாய கைள ைகவி , ேவ ைணைய எதி பாராம எ ைனேய உபாயமாக ப றி உ ள உ ைன. 249. ஸ வபாேப ய: – ம ரா தி ரதிப தக க எ யாைவயாைவ சில பாப கைள றி அ கிறா , அ ேவாபாப க எ லாவ றி நி . அவதாாிைகஅவதாாிைகஅவதாாிைகஅவதாாிைக – அந தர , தீய பத ைத உபாதாந ப கிற - ஸ வபாேப ய: - எ . இ – பாப , பஹுவசந , ஸ வச த மா

    ாி ரகாரமா இ ைகயாேல, இ ைற உ ெகா இ பத தி அ த அ ளி ெச கிறா – ம ரா தி ரதிப தக க - எ ெதாட கி.

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 40404040 ((((Feb – 1 / 2009) Page 21 of 33

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    விள கவிள கவிள கவிள க - அ றாவ பத ைத விள கிறா . இ த பத – பாவ , அத ப ைம (பல பாவ க ), ஸ வ எ ற வைக ப ள . இ ைற உ ளட கி, இ த பத தி ெபா ைள அ ளி ெச கிறா .

    யா யானயா யானயா யானயா யான – அதாவ பாபமாகிற – இ டவிேராதியா அநி ட ேஹ வா இ மதாைகயா , ேமா ரகரணமாைகயாேல இ விட தி இ ட விேராதிகளாகிற பகவ லாப விேராதிகளாைகயா , அதி ஞாந விேராதி சி விேராதி உபாய ப ேட நி தமாைகயா , இனி உ ள ரா தி விேராதி யாைகயாேல நீ எ ைன

    ராபி ைக ரதிப தக க எ யாைவ யாைவ சில பாப கைள உ ேதசி பய ப கிறா . அ த அ த பாப கெள லாவ றி நி – எ ைக. விள கவிள கவிள கவிள க - பாவ எ ப வி பமான ஒ ைற ெப வத தைடயாக உ ள , வி ப இ லாதவ ைற உ டா வ ஆ . இ ேமா ைத ப றி ற ப வ கிற எ பதா அத ப ெபா ெகா ளேவ . ஆக இ இ ட விேராதிக எ ப ேமா தைட எ ெகா ளேவ . ஆனா , எ ெப மாைன ப றிய ஞான உ டாவத உ ள தைட, அவைன அைடவத ஆைச ஏ ப தைட, அவைன உபயமாக ெகா வதி உ டா தைட ஆகியைவ ேப க ணனா (அவைன உபாய எ ப றிய ட ) நீ க ப வி டன. ஆக எ சி ள

    ரா தி விேராதி (அவைன அைடவத தைடயாக உ ள பாவ க ) ம ேம ஆ . ஆக இ த பத , “எ ைன அைடவத தைடயாக உ ளைவ எ எ த பாவ க உ ளதாக நீ அ ச ெகா கிறாேயா, அ த பாவ களி இ ”, எ ெபா த கிற . 250. ”ெபா நி ற ஞான ெபா லாெவா அ ட ” எ கிறப ேய அவி யா க ம வாஸநா சி ர தி ஸ ப த கைள ெசா கிற . அவதாாிைகஅவதாாிைகஅவதாாிைகஅவதாாிைக – அதி பஹுவசந விவ ித கைள அ ளி ெச கிறா - ெபா நி ற ஞான ெபா லாெவா - எ ெதாட கி. விளவிளவிளவிள கககக – ”ஸ வபாேப ய:” எ பதி உ ள ப ைமைய அ ளி ெச கிறா .

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 40404040 ((((Feb – 1 / 2009) Page 22 of 33

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    யா யானயா யானயா யானயா யான – அதாவ , “ெபா நி ற ஞான ெபா லாெவா அ ட ” எ ”உ ப தி விநாசாதி ேயாக தாேல அஸ ய ச தவா யமான அேசதந விஷய தி ஆ ம ஞாந , அ த ேதஹா மாபிமாநம யான ஸா ஸாாிக க ம ர தி , அ த க மம யாக வர கடவதான மா ஸ அ காதி மல ப ேதஹஸ ப த ” எ ெசா கிறப ேய அவி ைய , க ம , வாஸைந , சி , ர தி ஸ ப த மாகிற அவ ைற ெசா கிற - எ ைக. இவ றி , அவி ையயாவ - ஞாநா தய பமா , அ யதா ஞாந பமா , விபாீத

    ஞாந பமா வைக ப ட அ ஞாந . க மமாவ – யபாப ; ேமா ைத ப ற பாப ேதாபாதி ய யா யமா ; யபாேப வி ய எ ன கடவதிேற. வாஸைனயாவ – அ ஞாந வாஸைன , க மவாஸைன , ர தி ஸ ப த வாஸைன , சி – விஷயேபக தாேல பஹுவிைதயாயி . ர தி ஸ ப தமாவ – ல ஸூ ம

    பமாயி ள அசி ஸ ப த . விள கவிள கவிள கவிள க - ந மா வா தி வி த தி (1) – ெம நி ற ஞான ெபா லா ஒ அ உட – எ அ ளி ெச தா . இதி - எ ேபா ேதா றி அழிவதா “ெபா ” எ ெசா ல ய அேசதனமான உடைலேய ஆ மா எ அறி ெபா யான ஞான ; இ த (ெபா யான) ஞான எ ற மய க தா ம றவ ெபா கைள அபகாி த தலான ெசய க (ஸ ஸாாிக

    க ம ); இ த தீய க ம தி காரணமாக , விைளவாக இ கி ற மாமிச , ர த , மல ேபா றவ றா ஆகிய உட ெதாட – எ றா . இத

    ல உண த ப அவி ைய, க ம , வாஸைன, சி, ர தி ஸ ப த ேபா றைவேய ப ைமயான பாவ களாக ற ப ட . இவ றி அவி ைய எ ப – ஞான பிறவாைம (ஞான அ தய ), ஒ றி த ைமைய மா றி அறித (அ யதா ஞான ), ஒ ெபா ைளேய மா றி அறித (விபாீத ஞான ) - எ றா . க ம எ ப – ணிய , பாவ ஆ ; ேமா அைடய வி பவ க பாவ கைள வி வ ேபா ணிய ைத ைகவிட ேவ . டக உபநிஷ (3-1-3) - யபாேப வி ய – ய பாவ கைள வி கிறா – எ ற . வாஸைன எ ப அ ஞான வாஸைன, க மவாஸைன (நீ ட காலமாக உ ள பழ க தா உ டா ப த ),

    ர தி வாசைன – எ பதா . சி எ ப – பலவிதமான உலக விஷய களி மீ ஆைச ஏ ப வதா , பலவிதமாக இ . ர தி ஸ ப த எ ப –

    லமாக , ஸூ மமாக உ ள அசி ெபா களி ெதாட பா .

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 40404040 ((((Feb – 1 / 2009) Page 23 of 33

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    251. ண ேசதக யநாதிகைள ேபாேல ர தி வாஸைனயாேல அ வ தி மைவெய ன, ேலாகாபவாத தியா , க ைணயா , கல க தா ெச மைவெய ன, எ லாவ ைற நிைன கிற . அவதாாிைகஅவதாாிைகஅவதாாிைகஅவதாாிைக – இனி, ஸ வச த விவ ித ைத அ ளி ெச கிறா – ண ேசத - இ யாதியாேல. விள க விள க விள க விள க ---- அ ”ஸ வபாேப ய:” எ ற பத தி உ ள ”ஸ வ” எ பத விள க ைத அ ளி ெச கிறா .

    யா யானயா யானயா யானயா யான - அதாவ ந ைக, தின தி றவிட ெசாறிைக ெதாட கமானைவேபாேல அ தி வகமாக ர தி வாஸைனயாேல அ வ தி உ தராக கெள ன; நா இவ ைற ெச யாதேபா “ேலாக ந ைம அபவாத ெசா ேம” எ கிற பய தா , “ந ைம க ெலௗகிக இவ ைற தவி வ களாகி அவ க விநாசமாேம; ஐேயா!” எ கிற

    பயா ெச நி யைநமி திக க ம கெள ன; ரஜ தம ஸு களாேல கல கி ய த உபாய களிேல அ வயி த , ந: ரப தி ப த ெச மைவெய ன; எ லாவ ைற நிைன கிற – எ ைக. விள க - கீேழ உ ல பல இ ற ப கி றன. ைல பி கி எாித , அாி த இட தி ெசாறி ெகா த ேபா த ைன அறியாம நட கி ற ெசய க ேபா , ர தி ெதாட காரணமாக ஜீவ த ைன அறியாம ெச கி ற பல பாவ க ; “இவ ைற ெச யவி ைல எ றா ந ைம உலக பழி ”,எ , “இவ ைற ெச யாம வி டா ந ைம பி ப றி ஒ சில ெச யாம இ கலா , அவ க அழிவா கேள”, எ ஏ ப எ ண காரணமாக ெச ய ப நி ய ைநமி திக க ம க ; எ ெப மாேன உபாய எ சரண அைட த பி ன ரேஜா ம தேமா

    ண களா மய க ஏ ப , ைகவி ட ம ற உபாய களி ஈ ப த , எ ெப மானிட மீ சரண அைடத .

    பி ைள ேலாகாசா யா தி வ கேள சரண மணவாள மா னிக தி வ கேள சரண

    ... ெதாட

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 40404040 ((((Feb – 1 / 2009) Page 24 of 33

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    :::: மேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நம::::

    ர கநாயகி ஸேமத ர கநாத பர ர மேண நம:

    ரப நஜந ட தரான வாமி ந மா வா அ ளி ெச த

    தி வா ெமாழி இத வாமி வட தி தி பி ைள அ ளி ெச த

    ப தாறாயிர ப எ ஈ யா யான ல , எளிய தமி நைட

    (ப தி – 5)

    லலலல - அ தைலயி நிைனவாேலயிேற இ தைல ஜீவி ப ; “எ ேதவ வாலா ெம வா ெச ைக ம ேபாெதாழி ” எ கிறப ேய அவ நிைனவி லாதவ இைவ மி ைலயிேற. அ ப ேய இவ “நி னலா ேல கா ” எ றி பா ெரா வ . விள கவிள கவிள கவிள க - எ ெப மானி நிைனவா அ லேவா உயி க பிைழ நி கிற ? நா க தி வ தாதி (38) - எ ேதவ வாலா ெம வா ெச ைக ம ேபாெதாழி – எ ப அவ ைடய நிைனவி ைல எ றா இைவ ஏ இ ைல. இ ேபா ேற இவ , தி வா ெமாழி (2-3-7) - நி னலா ேல கா – எ ப நிரதிசய ேபா யனாக உ ள உ ைன ஒழி தா என வா வி ைல எ இ பா .

    லலலல - ந ேதேவ ேலாகா ரமண நாமர வமஹ ேண ஐ வ ய வாபி ேலாகநா காமேய ந வயாவிநா - வானவ நா எ கிற பரமபத , ஆ மலாப , ேலாகாநாைம வ ய இைவயி தைன உம ற பா வ ம ேவ ேட எ ற இைளயெப மாைள ேபாேல, இவ “தி ெவா ம விய இய ைக மாயா ெப விற லக றிெனா ந ெபறி ெகா வெத ேமா?” எ , “எ மா திற ெச ப ” எ , “பாவிேயைன பல நீ கா ப பாேயா” எ இதர ஷா த

    ர தாவ திேல ெவ வபாவ மாயி ப . அஹ தாவ மஹாராேஜ பி வ ேநாபல ேய ராதா ப தா ச ப ச பிதா ச மம ராகவ: எ ெப மாைளேய எ லா ற மாக ப றின இைளயெப மாைள ேபாேல,

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 40404040 ((((Feb – 1 / 2009) Page 25 of 33

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    இவ “ேசேல க ணிய ெப ெச வ ந ம க ேமலா தா த ைத மவேர” எ பகவைதகா ய ைமயாயி ப . விள கவிள கவிள கவிள க - அ ைவரா ய ைத ப றி அ ளி ெச கிறா . இராமாயண – ந ேதேவ ேலாகா ரமண நாமர வமஹ ேண ஐ வ ய வாபி ேலாகநா காமேய ந வயாவிநா – வானவ நா எ பரமபத , ஆ மலாப , உலகவிஷய க எ ெச வ ஆகியைவ உன ற பாக வ எ பதா அதைன நா ேவ டமா ேட – எ இல மண றினா . இ ேபா ஆ வா தி வாசிாிய (2) – தி ெவா ம விய இய ைக மாயா ெப விற லக றிெனா ந ெபறி ெகா வெத ேமா – எ , தி வா ெமாழி (2-9-1) - எ மா திற ெச ப - எ , தி வா ெமாழி (6-9-9) - பாவிேயைன பல நீ கா ப பாேயா - எ ம ற ஷா த கைள ப றி ேப ைகயி மிக அ ச ட உ ளவராக இ பா (எ மா எ பதி ஐ வ ய ைகவ ய கைள கா பி , அவ ைற நீ கவ லவனாகிய நீ அதைன ெச யாம , பாவியான எ ைன க நிைன கிறாேயா எ ற ப ட ). அ ஸ வ ப வ ற ப கிற . இராமயண – அஹ தாவ மஹாராேஜ பி வ ேநாபல ேய ராதா ப தா ச ப ச பிதா ச மம ராகவ: – நா தசரதனிட த ைத ைறைய காணவி ைல; எ ைடய அ ணனாக , வாமியாக , ப வாக , தக பனாக இராமேன உ ளா - எ இராமைனேய அைன விதமான உற மாக இல மண ப றினா . இ ேபா ஆ வா (5-1-8) - ேசேல க ணிய ெப ெச வ ந ம க ேமலா தா த ைத மவேர – மீ ேபா ற க க ெகா ட ெப க , ெச வ , சிற த திர க , உய த தா த ைதய அவைன அ ய பிற அவேன ஆவா - எ எ ெப மாேன அைடய த கவ எ உ தி ட இவ உ ளா .

    ல ல ல ல - அஹ ஸ வ காி யாமி ஜா ரத வபத ச ேத பவா ஸஹ ைவேத யா கிாி ஸா ஷு ர யேத எ இைளயெப மா ஸ வவித ைக க ய க ெச த ல தாியாதா ேபாேல இவ ”ஒழிவி காலெம லா உடனா ம னி வ விலா அ ைம ெச யேவ ” எ எ லாவ ைமக ெச த ல தாியாத த ைமயராயி ப . வி தரேணா மேநா ேயாக வி தி ச ஜநா தந, ந தத ப ஸமாயா த ப யமாேநா நராதிப: எ ெசா கிற அ ஜுந தசராதிகைள ேபாேல கால த வ ளதைன அ பவியா நி றா “அ ெபா ைத க ெபா ெத னாராவ த ” எ ப ேம ேமெலன ெப கிவ கிற ஆராத காதைல ைடயராயி ப .

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 40404040 ((((Feb – 1 / 2009) Page 26 of 33

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    விள கவிள கவிள கவிள க - அ ைக க ய ரா திைய அ ளி ெச கிறா . இராமாயண – அஹ ஸ வ காி யாமி ஜா ரத வபத ச ேத பவா ஸஹ ைவேத யா கிாி ஸா ஷு ர யேத – இராமா! நா இர பக எ பாராம எ ேபா அைன அ ைமகைள உன ெச ேவ ; நீ சீைத ட மைல அ வார களி இ பமாக இ பாயாக - எ இல மண அைன விதமான ைக க ய க ெச யாம உயி தாி க மா டா . இ ேபா ேற இவ (3-3-1) - ஒழிவி காலெம லா உடனா ம னி வ விலா அ ைம ெச யேவ – எ ப எ ெப மா அைன கால தி , எ த இட தி , எ த நிைலயி பிாியாம நி அைன விதமான ைக க ய க ெச தா ம ேம உயி தாி பா . எ ெப மானி அ பவ எ தைன கி னா மனநிைற அைடயாத நிைலைய அ ளி ெச கிறா . கீைத (10-18) - வி தரேணா மேநா ேயாக வி தி ச ஜநா தந – ஜநா தநா! உ ைடய தி க யாண ண கைள மீ விாிவாக உைர பாயாக – எ அ ஜுன , இராமாயண – ந தத ப ஸமாயா த ப யமாேநா நராதிப: – அ கி உ ள இராமைன எ ேபா பா ெகா ேட இ தா தசரத தி தி உ டாகவி ைல - எ தசரத இ தா க . இவ க ேபா , கால த வ எ ப உ ளவைர எ ெப மாைன அ பவி தா , தி வா ெமாழி (2-5-4) அ ெபா ைத க ெபா ெத னாராவ த – எ ப ேம ேம ெப கி வழிகி ற ஆராத காதைல (காத = ப தி, ஆைச) உைடயவராக இ பா .

    ல ல ல ல - த மா மா ஸ யெசௗசாதி ணாநாமாகர ததா உபமாநமேசஷாணா ஸா நா ய ஸதா: அபவ எ , ர லாதா வாைன, ஸா க ெக லா உபமாந மியாக ெசா கிறா ேபாேல எ லா த ைடய ஓேராவைககளாேல உபமாந மியாயி ப . அஹம யாவேரா

    ராதா ைண தா ய பாகத: எ ண க ேதா அ ைம க இைளயெப மாைள ேபாேல இவ பகவ ண களிேல ேதா “உய வற ய நல ைடயவ – யர டர ெதா ெதெழ மனேன” எ றா . இ ப பகவ வ ப ப ண வி திகைள விசத விசததர விசததமமாக அ பவி , அ உ ளட காைம வழி ற ப ட ெசா லாயி இ ரப த க .

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 40404040 ((((Feb – 1 / 2009) Page 27 of 33

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    விள கவிள கவிள கவிள க - இத இவ ஈ யா இ ைல எ றிவி ேமேல றியப பலவிதமானவ கைள இவ ஒ பாக றலாேமா எ ற ேக வி

    விைட அ ளி ெச கிறா . வி ராண - த மா மா ஸ யெசௗசாதி ணாநாமாகர ததா உபமாநமேசஷாணா ஸா நா ய ஸதா: அபவ -

    த ம தி உ வமாக , ச ய ம ஒ க ஆகியவ றி பா திரமாக , சா க உவைமயாக ற த கவனாக ர லாத இ தா - எ றிய . ஆக சா க அைனவ உவைமயாக ர லாதைன

    வ ேபா , ஆ வாாி ஒ ெவா த ைம பல உவைம ப யாக இ பா எ க . இராமாயண – அஹம யாவேரா

    ராதா ைண தா ய பாகத: – நா அவ பி ேன பிற த த பி, அவ ைடய ண களா அ ைம ப ேட - எ இராமனி ண க ேதா ேபா அவ அ ைம ப ட இல மண ேபா , இவ எ ெப மானி ண களிேல ேதா ேபானா . இதனா தி வா ெமாழியி (1-1-1) – உய வற ய நல ைடயவ யர டர ெதா ெதெழ மனேன – எ றா . இ ப யாக எ ெப மானி வ ப , ப , ண க ம வி திக ஆகியவ ைற விசத விசததர விசததமமாக அ பவி தா (விசத எ றா பரப தி, அ எ ெப மா ட ேச ைகயி இ ப அவைன வி பிாி ேபா ப இ வ ஏ ப வ ; விசததர எ றா பர ஞான எ பதா . பர ஞான எ றா எ ெப மாைன ெதளிவாக அறிவதா . விசததம எ றா பரமப தி எ பதா ). இ த அ பவ க ஆ வா மி தியாக உ டாகி, அ அவர உ ள தி அட காம , ெபா கி வழி ற ப ெசா களாக இ த பிரப த தி ெவளிவ த .

    லலலல - இ ஙேனயாகி இ ரப த க பா , ஸ ைய , பா நால யாைக , அ ர க ஸமமாைக , “எ தைச சீ ப தம ெதாைட பாவின ” எ றா ேபாேல ெசா கிற ரப த ல ண க ேசர வி தப எ ஙேனெய னி - ேசாகேவக தாேல பிற த மாநிஷாத இ யாதி

    ேலாகமான ம ச தாேதவ எ கிற ேலாக தி ப ேய அ தி காயில மா ேபாேல பகவ வி தியி ஏேதச தனான ர மாவி ரஸாத தாேல ஸ வல ேணா ேபதமானா ேபாேல பகவ ரஸாதம யாக பிற த இ ரப த க இவ றி டாததி ைல. விள கவிள கவிள கவிள க - இ த பிரப த தானாகேவ ெவளி வ த எ றா இதி எ , அைச, சீ , ப த , அ , ெதாைட ஆகியவ ட யதாக பா ர க அைம த எ ப ? எ ப எ றா , எ ெப மானி தி ள காரணமாக ெவளிவ த இவ றி ேதாஷ க இ க வா இ ைல. இராமாயண – மாநிஷாத - எ ற ேலாக , ம ச தாேதவ எ ேலாக தி ப அ திகாயி ெகா ேபா , எ ெப மானி வி தியி உ ள ஒ வனான நா கனி

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 40404040 ((((Feb – 1 / 2009) Page 28 of 33

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    தி வ ளா பிற த இராமாயண அைன இல கண களி ப அைம த ேபா றதா . ஆக இ த பிரப த எ ெப மானி தி வ ளாேலேய பிற ததாகிற .

    வாமி ந மா வா தி வ கேள சரண வாமி ந பி ைள தி வ கேள சரண

    வாமி வட தி தி பி ைள தி வ கேள சரண

    ...ெதாட

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 40404040 ((((Feb – 1 / 2009) Page 29 of 33

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    :::: மேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நம::::

    ர கநாயகி ஸேமத ர கநாத பர ர மேண நம:

    ெதா டர ெபா யா வா அ ளி ெச த

    தி மாைல (ப தி – 29)

    யா யானயா யானயா யானயா யான – (ெபா ய ேக ெபா யனா ) – ெம ெய ேபாிடலாவெதா ெபா இ வா ரய தி இனி உ டாகமா டாெத ேதா றினா , பி ைன க ணநீேரா ேடயா கா வா வ . ஸ பத டைன ெந றியி ெகா தி பா தா பைசயி ைலயாகி தென மீ ேமாபாதி, இவ ப க உ ஜீவன ேஹ வி ைலெய ஈ பா ேடாேடயா மீ வ . “ெம ய ேக” எ கிற அவதாரண தாேல அ ேவஷ மா ர ைதேய ெசா கிற . “ெபா ய ேக” எ கிற அவதாரண ெம ரஸ கமி லாத ெபா யைர ெசா கிற . ெம ெய ெசா கிற ஸ ய ைத. ஸ ெம கிற – பகவ விஷய ைத ப றின அறிைவ. “ெபா ” எ ெசா கிற – பகவ ய ாி தமான பதா த கைள விஷ காி த ஞாந ைத. விள கவிள கவிள கவிள க – (ெபா ய ேக ெபா யனா ) – ெம எ ப யாக இ பதாக , உ ைமயி ெபா எ ப யாக இ கி ற அ ேவஷ ஒ வனிட இனிேம உ டாகா எ எ ெப மா அறிகி ற ேநர தி , மி த வ த ட அவைன வி அக ெச கிறா . பா பா ெகா த ப ட ஒ வனி ெந றியி ெகா தி பா , அ நீாி ைல எ றா , “இவ மரண அைட வி டா ”, எ வ வழ க . இ ேபா ேமேல ற ப டவனி விஷய தி எ ெப மா , “இனி இவைன கைரேய ற வழியி ைல”, எ எ ணியப , உ ைமயான வ த ட ெச கிறா . “ெம ய ேக” எ பதி உ ள “ஏ” எ ஓைச, அ ேவஷ ைத

    கிற . “ெபா ய ேக” எ பதி உ ள “ஏ” எ ஓைச, உ ைம எ றவ ல ெபா இ லாத ெபா ய கைள றி கிற .ெம எ ப

    ஸ ய ைத றி . ஸ ய எ றா எ ெப மாைன ப றிய ஞான ைத றி . “ெபா ” எ றா எ ெப மாைன தவி த உலக விஷய க றி த

    ஞான ஆ .

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 40404040 ((((Feb – 1 / 2009) Page 30 of 33

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    யா யானயா யானயா யானயா யான – ெம ய ேக ெம யனா ெபா ய ெபா யனா ேபா தைம எ ேக க ேடாெம னி – (எ ைன ேபால) – நா ெந நா த ப க ைவ ய ப ணி ேபா தவிட தி எ ைன கி டமா டாேத நி றா ; என அ ேவஷ பிற தவளவிேல ேம வி விஷ காி தா . இைவ இர எ ப க ேல க ேட . (விதியிலாெவ ைன) – அவ ைடய சீல இ வாயி க, அநாதிகால விஷயா தர ரவணனா பகவ விஷய வி கனா ேபா த பா யஹீநென இழ த இழ ெவ கிறா . “ப ேத பல பக ேபாயின” எ ெப ற ேப றி கா இழ த இழேவ ேம ப ப யிேற இ விஷய தி ைகைவ தா ப இ ப . நி தித: ஸ வேஸ ேலாேக வா மா ேயந விக ஹேத எ ன கடவதிேற. இ ப ெம ெய ேபாிடலாவெதா ெபா ைய ெகா விஷ காி கிறவைன தா ஆளி லாதாெனா வேனாெவ னி , ( ெகா யிைடய ேகாமா ) – ெம யான பாிமா ற ைத ைடயா அேநக ைடய ப கைள ஒ வ ெச யவ லனா ப சைம தா அேநகைர ைடயாெனா வனா . “ெகா ” எ தாஸ ஸகா வாஹந இ யாதிக உபல ண . நிவாஸ ச யா இ யாதி. (ேகாமா ) – அய வ மமர களதிபதியாைகயாேல ேமனாணி ைப ைடயனாயி மவ . ஸ ப நராயி மவ கேளயாகி தநேலாப தாேல ஒ கா வி தவிட ேத ேபா ேதடாநி ப க ளா , த தா வ ைவ விடமா டாைமயாேல. விள கவிள கவிள கவிள க – ெம ய ெம யனாக , ெபா ய ெபா யனாக எ ெப மா நி றைத எ காணலா எ றா – (எ ைன ேபால) – எ னிடேம காணலா எ றா . எ ைலய ற கால உலகவிஷய களி ஈ ப , த னிட ஈ படாம ெபா யனாக நி ேற ; அவ ெபா யனாக எ அ கி வராமேலேய நி றா ; என அ ேவஷ பிற த ட , ஓ வ , எ ைன ஆ ெகா டா . ஆக இர ைட எ னிடேம காணலா . (விதியிலா எ ைன) – ”இவ ைடய எளிைம இ ப ப டதாக இ தேபா , எ ைலய ற கால க உலகவிஷய களி ம ேம ஈ ப , பகவ விஷய தி ஈ படாம நி ற பா யசா ”, எ தா இ வைர இழ த ேப ைற எ ணி வ கிறா . த தி வ தாத�