M o n t h l y N e w s l e t t e r - aeea.org.inaeea.org.in/upload/monthly_news/news letter aug...

9
Monthly Newsletter Issue August 2014 Release September 2014

Transcript of M o n t h l y N e w s l e t t e r - aeea.org.inaeea.org.in/upload/monthly_news/news letter aug...

M o n t h l y N e w s l e t t e r

I s sue

Augus t 2014

Re lease

Sep tembe r 2014

P a g e 2 A t o m i c F u s i o n w w w . a e e a . o r g . i n

See the BANGALORE CAT JUDGEMENT ON O.T.A which was the basis of the Ediorial https://docs.google.com/file/d/0B0rqvSYMJv2IR1ZYamY2NF85b0k/edit?pli=1

A t o m i c F u s i o n w w w . a e e a . o r g . i n P a g e 4

Nat iona l Fede ra t ion Vis i t h t t p : / /n faeehq .b logspo t . i n /

of A tomi c Ene rgy Employees

National Federation of Atomic Energy Employees

NFAEE

DEPARTMENT OF ATOMIC ENERGY Regn.No.17/9615

Recognised by DAE vide DAE OM No. 8/1/2007 – IR&W/95 dated 13th June 2007 JCM Office, Brindavan, Anusaktinagar, Mumbai 400 094

Web site: www.nfaee.blogspot.com ; Email address: [email protected]

Confede ra t ion o f v i s i t h t t p : / / con fede ra t i onhq .b logspo t . i n /

Cen t ra l Gove rnmen t Employees and Worke r s

P a g e 5 V o l u m e , I s s u e

P a g e 8 V o l u m e ,

மருத்துவ பிரதிநிதிகளின் ஊதியகுழுவிற்கான முத்தரப்பு குழுவவ கவைத்த மத்திய அரவை கண்டித்து தமிழ்நாடு மருந்து விற்பவன பிரதிநிதிகள் ைங்கம் ைார்பில் வவலூர் தவைவம தபால் நிவையம் முன்பு 5.8.2014 ஆர்ப்பாட்டம் நவடபபற்றது.

காப்பீட்டுத் துவறயில் அந்நிய வநரடி முதலீட்வட 26 விழுக்காட்டிலிருந்து 49 ைதவீதமாக உயர்த்தும் மத்திய அரவைக் கண்டித்து , மத்திய தர ஊழியர் அவமப்புகள், பபாதுத்துவற ஊழியர் ைங்கங்களின் ைார்பில் பைவ்வாயன்று (ஆக. 12) பாரிமுவன பாம்வப மியூச்சுவல் கட்டிடம் அருவக ஆர்ப்பாட்டம் நவடபபற்றது

அணுகுண்டு வீச்சில் உயிர் பிழைத்த ஒரே மனிதர். 1945 ஆகஸ்ட் ஆறு, யாமகுச்சி, ஹிவராஷிமாவின் மிட்சுபுட்சி நிறுவன பபாறியாளர் காவை வவவைக்கு கிளம்பி அபமரிக்க அணுகுண்டு வீச்சில் சிக்கினார். யாமகுச்சியின் ஊர் ஹிவராஷிமா அல்ை. குற்றுயிரும் பகாவையுயிருமாக நகரம் பைத்துக்பகாண்டிருந்தவபாது ஓடிய ஒவர ரயிலில் ஏறி தன் பைாந்த ஊருக்கு ரத்தம் பைாட்டச் பைாட்ட வபாய் இறங்கினார். அவரது பைாந்த ஊர் எது பதரியுமா ‘நாகைாகி’ மறுநாள் உள்ளூரிலிருந்த மிட்சுபுட்சி அலுவைகம் பைல்லும் வழியில் அவதவபாை மீண்டும் ‘புவகக்காளான்‘, இரண்வடயும் அனுபவித்து வாழ்க்வகயில் தப்புவிக்கப்பட்ட ஒவர மனிதரானார்.2008ம் ஆண்டு இன்டிபபண்டண்ட் இதழின் பத்திரிவகயாளர் வடவிட் பமக் நீல், நாகைாகியின் உள்ளூர் இதழாளர் மாைானி மியாஷிடாவின் உதவிவயாடு அவரது ஒவர வநர்காணவை எடுத்தாலும் ஓராண்டு கழித்வத அது பவளிவந்தது.

அரசியல் பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் தனது அணுகுண்டு அனுபவங்கவள இந்த வநர்காணலில் பகிர்ந்து பகாள்ளும் யாமகுச்சி பைால்லும் பை தகவல்கள் இதுவவர பதிவு பைய்யப்படாதவவ; பகாடுவம நிவறந்தவவ; மனவத உலுக்கும் உண்வமகளாக இருப்பவதயும் காணைாம்.நான் மிட்சுபுட்சி நிறுவனத்திற்கு (ஐந்து டன்) எண்பணய்க் கப்பல் கட்டுமானத்திற்கு வவரபடங்கள் தயாரித்து அப்வபாது முடித்திருந்வதன். அவத அன்று அதாவது 1945 ஆகஸ்ட் ஆறு காவை ஒப்பவடத்துவிட்டால்வபாதும், பணியிலிருந்து விடுவித்து பகாண்டு என் ஊருக்குச் பைன்றுவிடைாம். என் மவனவி குழந்வதகள் அங்வக பை மாதங்களாக என்வன பிரிந்திருக்கிறார்கள்.

அன்வறக்கு என் அவைன்பமண்ட் முடிவதாக இருந்தது. ஏழு வமல் தள்ளியிருந்த என் தங்குமிடத்திலிருந்து காவையில் கிளம்பும்வபாது மணி ஏழிருக்கும். ஏற்பகனவவ காைதாமதமாகி இருந்தது. நான் என் அவடயாள அட்வடவய மறந்து பாதிவழியிலிறங்கி திரும்பிச்பைன்று எடுத்துக்பகாண்டு வபாக வநர்ந்தது. யுத்த காைத்தில் ஜப்பானில் நிறுவன அவடயாள அட்வட இல்ைாமல் உள்வள விடமாட்டார்கள். ஆனால் வழியிவைவய வானில் பி-29 அபமரிக்க வபார் விமானத்வதப் பார்த்துவிட்வடன். அதிலிருந்து கரு நிற குண்டுகள் வழக்கமாக விழும் என்பதால் நான் உடவன உருவளக்கிழங்கு வயலின் புதரில் குப்புறப்படுத்வதன். ஆனால் பபரும் பவடிவயா ைத்தவமாஎதுவும் இல்வை. இதுவானில் பமல்ை சிதறி சிை துண்டுகளாகச் சிதறிக்பகாண்டிருந்தது. ஆனால் அதிகரித்த வபாது சூரியன் ைட்படன இருட்டானது.

ஆனால் உடல் காற்றில் பவப்பத்தில் தகித்து நான் தூக்கிபயறியப்பட்டிருந்வதன். பை மணிவநரம் கழித்து எனக்கு நிவனவு திரும்பியவபாது ஒரு பிணக்குவியலின் மத்தியில் இருந்வதன்.ஹிவராஷிமா மீது வீைப்பட்டது ஒரு யுவரனியம் அணுகுண்டு. ஆகஸ்ட் ஒன்பது நாகைாகியில் வீைப்பட்டது ‘ஒரு புளுட்வடானியம் அணுகுண்டு. முதலில் இந்த வவற்றுவம கூட ைரியாக பதிவு பைய்து அறிவிக்கப்படவில்வை. அடுத்து வரும் ஆண்டுகளில் எஞ்சியவர்களின் மருத்துவ சிகிச்வைக்கு இது எவ்வளவு? பபரிய பங்கு வகித்திருக்கும் என்பது பதரிந்தும் மவறக்கப்பட்டது.

ஹிவராஷிமா குண்டுக்கு அவர்கள் லிட்டில் பாய் என்று பபயர் வவத்திருந்தார்கள். எங்கள் கணக்குப்படி 1,35,000 வபர் சிை நிமிடங்களில் பகால்ைப்பட்டார்கள். நான் மிகவும் கஷ்டப்பட்டு மதியம் மிட்சுபுட்சி அலுவைகத்வத அவடந்தவபாது அது ைாம்பைாகி இருந்ததும் அங்வக மனித உயிர் ஒன்று கூட மிச்ைமில்ைாதவதயும் கண்டு நான் துடித்வதன். எனது இடது வக முற்றிலும் பையலிழந்து கழுத்து உணர்வற்றுவிட்டது.சிைர் வீதிகளில் பதன்பட்டார்கள். யாரும் வபசிக்பகாள்ளவில்வை. அடுத்த பை வருடங்கள் நான் முன்புவபாை வபைவவ வாபயடுத்தது இல்வை. ஒரு நூடுல்ஸ் வண்டிக்காரர் காரித்துப்பியவபாது ரத்த நிறத்தில் அவரது நாக்கு விழுந்தவத வநரடியாகப் பார்த்வதன். நான் ஊருக்கு ஓடிவிட துடித்வதன். ஆனால் என்வனவிட உயிருக்வக வபாராடுகிறவர்கவள மீட்க எனக்கு என்ன பைய்வபதன்று பதரியவில்வை. சுற்றிலும் எரிந்து ஜூவாவை விட்ட கட்டிடங்களின் பவளிச்ைத்தில் ஹிவராஷிமாவின் ஒவர மருத்துவமவன மூன்று டாக்டர்கள் ஏழு நர்சுகள் இருந்தார்கள். (ஆறு டாக்டர்கள் இறந்து தூளாகியிருந்தார்கள்) பத்தாயிரம் வபர் இருக்கும். இங்கும் அங்கும் ஆஸ்பத்திரி வதடி ஓடிய பைர் அங்காங்வக இறந்து விழுகிறார்கள். நான் ஆறுக்கு ஓடிவனன்.

பாைம் பநாறுங்கிவிட்டிருந்தது. ஆற்வறக்கடந்தால் ரயில் நிவையம் ஒரு ரயில் கண்டிப்பாக பதற்கு வநாக்கி ஓடுவதாய் எனக்கு மருத்துவர் பைால்லியிருந்தார். வநரடியாக தண்ணீரில் குதித்தவபாது அது பிணங்களின்பமாத்த ைகதியாக இருந்தது. அப்வபாது அந்த கருப்பு மவழ பதாடங்கிவிட்டிருந்தது. அது முழுவதும் கதிர்வீச்சு பகாண்டதாக மீதி இருந்தவர்கவள அழித்துவிடும் அமிைத்தன்வம பகாண்டதாக இருந்தது. ரயிலில் பைர் இறந்வத கிடந்தார்கள். ஆனால் அதற்கு அன்று சீட்டும் வாங்கவில்வை. அது கிளம்பியது. வழியில் எல்ைாம் நான் கதறி கதறி அழுவவதத் தவிரவவறு ஏதும் பைய்யவில்வை.நான் பவுத்த மதம் ைார்ந்தவன். கடவுள் நம்பிக்வக எனக்குக் கிவடயாது. என் மனம் இன்று வவர வாழ வவண்டும் எனும் வவட்வகவயக் வகவிட்டது கிவடயாது. இதுவவர 42 முவற எனக்கு கண்புவர ஏற்பட்டு வகட்டராக்ட் சிகிச்வைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. என் ரத்த நாளங்களிலிருந்து அணுக்கதிர் வீச்சு முழுவமயாக விைகவில்வை.

என் குழந்வதகளுக்கும் அவத நிவை. ஆனால் உைகம் பாடம் கற்கவில்வை என்வற வதான்றுகிறது. 1945லிருந்து இருபது நிமிடத்திற்கு ஒரு முவற ஹிவராஷிமா மீது பதாடர்ந்து வீசிக்பகாண்வட இருந்திருந்தால் எவ்வளவு குண்டுகள் வீைப்பட்டிருக்குவமா அவ்வளவு குண்டுகள் இன்று உைபகங்கும் உள்ளது என்றால் அதன் அர்த்தம் என்ன? அவமதிக்கான அறிவியவை நாம் முன் வவக்க வவண்டும். இருமுவற அணுகுண்டு வீச்வை ைந்தித்து அதன் ைாட்சியாக எஞ்சியுள்ளவன் நான். மூன்றாவது என ஒன்று இருக்கவவ கூடாது என்பவத எனது வவண்டுவகாள்

.தமிழில் : இரா.நடராைன்நன்றி : புத்தகம் வபசுது - டிை. 2013