பவானிசாகர் அணை நீர்மட்டம் 80.28...

24
பவானிசாக அணை நமட 80.28 அட பவானிசாக அணையி நமட தகிழணம நிலவரப80.28 அடயாக இரதத. அணையி அதிகபச நதக உயர 105 அடயாக. அணைக விநாடக 1,938 கன அட ந வதத. அணையி இரத ஆறி 1,100 கன அட நர, வாகால 2,400 கன அட நர திறதவிடபடன. அணையி நஇர 15.83 ட.எ.சி. ஆக. 20- மாவட விவசாயிக கணறத ட திரவைாமணல மாவட அளவிலான விவசாயிக கணறத ட, இ மாத 20- ததி நணடபபகிறத. ஆசிய அழவலகதி காணல 10 மைிக நணடபப டதக, மாவட ஆசிய அ.ஞானதசகர தணலணம வகிகிறா. தவளாதணற, தாடகணலதணற உளிட அரசி அணனத தணற அதிகாாிகள டதி கலதபகா விவசாயிகளி தகாாிணககளக பதி அளிதபசகிறன. எனதவ, திரவைாமணல மாவடணத தசத விவசாயிக இ டதி கலத பகா தகளி கணறகணள பதாிவிதஶ காைலா. மனக அனபலா: விவசாயிக தக தகாாிணககணள மனக யலமாகஶ மாவட ஆசியரக அனபி ணவகலா. மாவட ஆசிய அழவலக, வடாசிய அழவலகக, தவளாணமதணற அழவலககளி ணவகபள மானிய விைப படகள விவசாயிக, விவசாய சக பிரதிநிதிக இமாத 15-ததிக தகாாிணக மனகணள தபாடலா. இ மனக மத எகபட நடவடணகக கறித 20-ததி நணடபகணறத டதி பதாிவிகப எ மாவட ஆசிய அ.ஞானதசகர பதாிவிதளா.

Transcript of பவானிசாகர் அணை நீர்மட்டம் 80.28...

  • பவானிசாகர் அணை நீர்மட்டம் 80.28 அடி

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் புதன்கிழணம நிலவரப்படி 80.28 அடியாக இருந்தது.

    அணையின் அதிகபட்ச நீர்த்ததக்க உயரம் 105 அடியாகும். அணைக்கு விநாடிக்கு 1,938

    கன அடி நீர் வந்தது. அணையில் இருந்து ஆற்றில் 1,100 கன அடி நீரும், வாய்க்காலில்

    2,400 கன அடி நீரும் திறந்துவிடப்பட்டன. அணையில் நீர்இருப்பு 15.83 டி.எம்.சி. ஆகும்.

    20-ல் மாவட்ட விவசாயிகள் குணறதீர் கூட்டம்

    திருவண்ைாமணல மாவட்ட அளவிலான விவசாயிகள் குணறதீர் கூட்டம், இம் மாதம் 20-

    ம் தததி நணடபபறுகிறது.

    ஆட்சியர் அலுவலகத்தில் காணல 10 மைிக்கு நணடபபறும் கூட்டத்துக்கு, மாவட்ட

    ஆட்சியர் அ.ஞானதசகரன் தணலணம வகிக்கிறார். தவளாண்துணற,

    ததாட்டக்கணலத்துணற உள்ளிட்ட அரசின் அணனத்துத் துணற அதிகாாிகளும் இக்

    கூட்டத்தில் கலந்துபகாண்டு விவசாயிகளின் தகாாிக்ணககளுக்குப் பதில் அளித்துப்

    தபசுகின்றனர். எனதவ, திருவண்ைாமணல மாவட்டத்ணதச் தசர்ந்த விவசாயிகள் இக்

    கூட்டத்தில் கலந்து பகாண்டு தங்களின் குணறகணளத் பதாிவித்து தீர்வு காைலாம்.

    மனுக்கள் அனுப்பலாம்: விவசாயிகள் தங்கள் தகாாிக்ணககணள மனுக்கள் மூலமாகவும்

    மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி ணவக்கலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

    வட்டாட்சியர் அலுவலகங்கள், தவளாண்ணமத்துணற அலுவலகங்களில் ணவக்கப்பட்டுள்ள

    மானிய விண்ைப்பப் பபட்டிகளும் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் இம்மாதம்

    15-ம் தததிக்குள் தகாாிக்ணக மனுக்கணள தபாடலாம்.

    இம் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்ணககள் குறித்து 20-ம் தததி நணடபபறும்

    குணறதீர் கூட்டத்தில் பதாிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானதசகரன்

    பதாிவித்துள்ளார்.

  • வயல்களில் தவளாண் துணை இயக்குநர் ஆய்வு

    திருவண்ைாமணலணய அடுத்த தணலயாம்பள்ளம் கிராமத்தில் விவசாயிகள் பிரபாகரன்,

    ஆண்டாள், நாராயைன் ஆகிதயாாின் வயல்களில் பயிாிடப்பட்டுள்ள பநல், நாியாம்பட்டு

    சம்பத் வயலில் பயிாிடப்பட்டுள்ள மைிலா, டி.வலணச கிராமத்தில் தைிகாசலம்

    பயிாிட்டுள்ள மைிலா ஆகிய வயல்கணள துணை இயக்குநர் கிருஷ்ைராஜ் தநாில்

    பார்ணவயிட்டு ஆய்வு தமற்பகாண்டார்.தமலும், இவ் வயல்களில் அதிக மகசூல் பபற

    விவசாயிகள் தமற்பகாள்ள தவண்டிய நடவடிக்ணககள் குறித்தும் அவர் அறிவுணர

    வழங்கினார்.

    ஆய்வின்தபாது, தவளாண்ணம உதவி இயக்குநர் இரா.பபாியசாமி, தவளாண்ணம

    அலுவலர் பெ.சுந்தரமூர்த்தி, உதவி விணத அலுவலர் தவலு, உதவி தவளாண்ணம

    அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துபகாண்டனர்.

    முட்ணட விணல

    நாமக்கல் மண்டல ததசிய முட்ணட ஒருங்கிணைப்புக் குழு புதன்கிழணம, அறிவித்த

    முட்ணடயின் பண்ணைக் பகாள்முதல் விணல முட்ணட ஒன்றுக்கு நாமக்கல்லில் ரூ.3.40,

    பசன்ணனயில்

    ரூ. 3.43.

    கறிக்தகாழி விணல பல்லடம் பிராய்லர்ஸ் ஒருங்கிணைப்புக் குழு புதன்கிழணம அறிவித்த

    கறிக்தகாழியின் பண்ணைக் பகாள்முதல் விணல கிதலா ரூ.70, முட்ணடக் தகாழி கிதலா

    ரூ.60.

    திடீர் மணழயால் விவசாயிகள் மகிழ்ச்சி

    ஸ்ரீபபரும்புதூர்:ஸ்ரீபபரும்புதூர் ஒன்றியத்தில், மணழ பபய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி

    அணடந்தனர். ஸ்ரீபபரும்புதூர் ஒன்றியத்தில், மதுரமங்கலம், ராமானுெபுரம், அக்கமாபுரம்,

  • சிங்கிலிபாடி, பகாடம நல்லுார், தமல்மதுரமங்கலம், பிச்சிவாக்கம், பட்டுமுணடயார்-

    குப்பம், தகாட்டுர், எணடயார்பாக்கம் ஆகிய கிராமங்களில் விவசாயம் பசய்கின்றனர். ஏாி-

    களில் தண்ைீர் இல்லாததால், மானாவாாியில் பநல், 2,000 ஏக்காில் பயாிடப்பட்டு,

    மணழக்காக காத்திருந்தனர். தநற்று அதிகாணல, 2:00 மைிக்கு, பலத்த இடி, மின்னல்

    உடன், பலத்த மணழ பகாட்டியது. இந்த மணழயால், விவசாயிகள் பபரும் மகிழ்ச்சி

    அணடந்து உள்ளனர். மதுரமங்கலம் விவசாயி ராமதாஸ் கூறுணகயில், “ஆடிமாதம், விணத

    நாற்றங்கால் மூலம், நாற்று விட்டு, விவசாயம் பசய்து வந்ததாம். பருவ மணழ குணறவால்,

    நாற்றங்கால் மூலம் பயிர் பசய்வணத நிறுத்தி, மானாவாாி விணத பநல் சாகுபடி முணறயில்,

    பயர் பசய்ய துவங்கிதனாம். மணழ குணறவால், இவ்வாண்டு கடந்த, 20 நாட்களுக்கு முன்-

    புதான், பநல் விணதக்கப்பட்டது. கடுணமயான பவயிலின் தாக்கத்தால், பநல் முணளப்பு

    பாதிக்கப்படும் என, அஞ்சி இருந்ததாம். இந்நிணலயில், மணழ பபய்தது பபரும் மகிழ்ச்-

    சிணய தருகிறது,சு என்றார்.

    பூண்டி நீர் ததக்கத்திற்கு நீர்வரத்து அதிகாிப்பு

    ஊத்துக்தகாட்ணட:நீர்ப்பிடிப்பு பகுதியில் பபய்து வரும் கன மணழயால், பூண்டி நீர்த்ததக்-

    கத்திற்கு வினாடிக்கு, 590 கன அடி வீதம் தண்ைீர் வந்து பகாண்டிருக்கிறது.

    திருவள்ளூர் மாவட்டத்தில், தநற்று முன்தினம் பபய்த கனமணழயால், பூண்டி நீர் ததக்கத்-

    திற்கு, தண்ைீர் வரத்து அதிகாித்தது. தநற்று காணல, 6:00 மைி நிலவரப்படி, நீர் ததக்கத்-

    திற்கு, மணழநீர் வினாடிக்கு, 438 கன அடியும், கிருஷ்ைா நீர் வினாடிக்கு, 152 கன அடியு-

    மாக தசர்த்து, 590 கன அடி வீதம் வருகிறது. நீர் ததக்கத்தில் தற்தபாது, 319 மில்லியன்

    கன அடி தண்ைீர் உள்ளது. அங்கிருந்து, இணைப்பு கால்வாய் மற்றும் தபபி கால்வாய்-

    களில் வினாடிக்கு, 231 கன அடி வீதம் பசன்ணன புழதலாிக்கு பசல்கிறது. ஊத்துக்-

    தகாட்ணட ெீதரா பாயின்டில், வினாடிக்கு, 192 கன அடி வீதம் கிருஷ்ைா நீர் வருகிறது.

    இதுவணர தமிழகத்திற்கு, 883 மில்லியன் கன அடி நீர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    பநல் அறுவணட பாதிப்பு: விவசாயிகள் கவணல

    விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில் பபய்து வரும் பதாடர் மணழயின் காரைமாக

    விணளந்து தயாராக உள்ள பநல்ணல அறுவணட பசய்ய முடியாமல் விவசாயிகள்

    சிரமப்படுகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் பல இடங்களில் கிைறு மற்றும்

    தபார்பவல்கள் மூலம் பயிாிடும் விவசாயிகள், கடந்த ெூன் மாதத்தில் பநல் நடவு

    பைிகணள துவக்கினர். அப்தபாது நடவு பசய்த பநல், தற்தபாது நன்கு விணளந்து

    அறுவணடக்கு தயாராக உள்ளது.இருப்பினும் ஒரு வாரமாக மாவட்டம் முழுவதும் நல்ல

  • மணழ பபய்து தண்ைீர் ததங்கி உள்ளது. இதத தபால் அறுவணடக்கு தயாராக உள்ள பநல்

    வயல்களிலும் மணழ நீர் ததங்கி நிற்பதால், விணளந்த பநல் பயிர்கள் முழுவதும் வயலில்

    சாய்ந்து கிடக்கிறது. இதனால் முற்றிய பநல் கதிர்கள், நீாில் நணனந்து முணளக்கும்

    அபாயம் ஏற்பட்டு விடும். விவசாயிகள் பலர் கவணல அணடந்துள்ளனர்.விழுப்புரத்ணத

    ஒட்டியுள்ள பாைாம்பட்டு, சாணலயம்பாணளயம், வாைியம் பாணளயம் பகுதிகளில் பல

    விவசாயிகள் பாதித்துள்ளனர்.

    தகாலியனூாில் மஞ்சள் சாகுபடி

    விழுப்புரம்:தகாலியனூர் பகுதி விவசாயிகள் மஞ்சள் சாகுபடியில் ஆர்வம் பசலுத்தி

    வருகின்றனர்.மணலப் பகுதிகணள ஒட்டியுள்ள நிலப்பரப்பு மற்றும் வடிகால் வசதியுள்ள

    நிலங்களில் மட்டும் மஞ்சள் சாகுபடி பசய்யப்படுகின்றன. ஈதராடு மாவட்டம் மற்றும்

    சுற்றியுள்ள சில பகுதிகளில் மஞ்சள் சாகுபடி பசய்கின்றனர். கடந்தாண்டு ஒரு

    குவிண்டால் மஞ்சள் 15 ஆயிரம் ரூபாய் வணர விணல தபானது.விழுப்புரம் மாவட்டத்தில்

    விவசாயிகள் பநல் பயிர் சாகுபடிணய படிப்படியாக குணறத்து கரும்பு, மஞ்சள், மரவள்ளி

    மற்றும் மலர் சாகுபடியில் ஆர்வம் பசலுத்தி வருகின்றனர். இந்த பயிர்கள் சாகுபடி

    பசய்வதால் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிணடக்கிறது. தகாலியனூர் மற்றும் சுற்று

    வட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் மஞ்சள் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

    சம்பா சாகுபடி பைி துவக்கம்

    விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா தபாக பநல் நடவிற்கான பைிகணள

    விவசாயிகள் துவக்கி உள்ளனர். மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக அவ்வப்தபாது பருவ

    மணழ பபய்து வருகிறது. இதனால் கிைறு மற்றும் தபார்பவல்களில் நிலத்தடி நீர் மட்டம்

    உயர்ந்துள்ளது. இதணனப் பயன்படுத்தி கடந்த ஆடிப் பட்டத்தில் சம்பா தபாகத்திற்கான

    பவள்ணள பபான்னி, டீலக்ஸ் பபான்னி, டி.தக.9., உள்ளிட்ட பநல் ரகங்கணள

    விவசாயிகள் நாற்று விட்டுள்ளனர். நாற்றுகள் வளர்ந்து, நடவு பசய்யும் பக்குவத்ணத

    அணடந்துள்ளது.இதனால் வளவனூர், சாணலயம்பாணளயம் உள்ளிட்ட பகுதிகளில்

    விவசாயிகள் நிலங்கணள டிராக்டர்கள் மற்றும் பவர் டில்லர்கள் மூலம் உழுது, பநல் நடவு

    பசய்ய தயார் படுத்தி வருகின்றனர்.

  • ஆம்பூர் முல்ணல சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

    விழுப்புரம்: கூடுதல் மகசூல் மற்றும் அதிக லாபம் கிணடப்பதால் விவசாயிகள் பலரும்

    ஆம்பூர் முல்ணல சாகுபடியில், அதிக ஆர்வம் பசலுத்தி வருகின்றனர்.விவசாய பகுதியான

    விழுப்புரம் மாவட்டத்தில் பநல், மைிலா, கரும்பு மற்றும் தகழ்வரகு உள்ளிட்ட சிறு

    தானியங்கள் மட்டுதம வழக்கமாக விவசாயிகள் பயிர் பசய்தனர். ஆட்கள்

    பற்றாக்குணறணய சமாளிக்கவும் மற்றும் பாசன வசதி குணறந்த இடங்களிலும் மலர்

    சாகுபடி பசய்வதில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.மலர் சாகுபடி பசய்யும்

    விவசாயிகளுக்கு ததாட்டக்கணல துணற மூலம் மானியங்கள் வழங்கப்படுகின்றன. இதன்

    மூலம் விவசாயிகள் தங்கள் நிலத்தின் ஒரு பகுதியில் 10 பசன்ட் முதல் ஒரு ஏக்கர் பரப்பு

    வணரயில் மலர் சாகுபடி பசய்கின்றனர்.பூச்பசடிகள் நடவு பசய்து மூன்று மாதம் முதல்

    அறுவணட துவங்குகின்றன. தினமும் காணல தநரத்தில் குணறந்த ஆட்கள் மூலம் பூக்கள்

    பறித்து, உள்ளூர் மற்றும் அருகிலுள்ள நகரப் பகுதிகளுக்கு எடுத்து பசன்று விற்பணன

    பசய்து பைம் பபறுகின்றனர். பூச்பசடிகள் ஒரு முணற நடவு பசய்தால், பத்து ஆண்டுகள்

    வணரயில் பதாடர்ந்து பராமாிப்பு பசய்து, சாகுபடி பசய்யலாம்.முல்ணல, மல்லி,

    கனகாம்பரம், சாமாந்தி, தகாழிக்பகாண்ணட, தராொ பசடிகணள விவசாயிகள் நடவு

    பசய்துள்ளனர். இதில் ஆம்பூர் முல்ணல வணகச் பசடிகளிலிருந்து கூடுதல் பூக்கள்

    கிணடப்பதாலும், அதிக விணல கிணடப்பதாலும் பவட்டுக்காடு, குச்சிப்பாணளயம்,

    மதுரபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் இவ்வணக மலர் சாகுபடியில் கூடுதல்

    ஆர்வம் பசலுத்தி வருகின்றனர்.

    சவுக்கில் ஊடு பயிராகமைிலா சாகுபடி தீவிரம்

    விழுப்புரம்:விழுப்புரம் அடுத்த முத்தாம்பாணளயத்தில், சவுக்கு நடவு பசய்யப்பட்ட

    வயலில் ஊடு பயிராக மைிலா சாகுபடி பசய்யப்பட்டுள்ளது.முத்தாம்பாணளயத்ணத

    தசர்ந்த விவசாயி குமார் என்பவர், ஒரு ஏக்கர் பரப்பளவில் சவுக்கு நடவு பசய்துள்ளார்.

    இந்த சவுக்கு கன்றுகள் மூன்றடி உயரம் வணர வளர்ந்துள்ளது. இதில் தற்தபாது

    ஆடிப்பட்ட விணதப்பாக மைிலா பயிர் பசய்யப்பட்டுள்ளது.இந்த மைிலா வரும் டிச.,

    மாதத்தில் அறுவணட பசய்யப்படும். இவ்வாறு சவுக்கில் ஊடு பயிராக மைிலா சாகுபடி

    பசய்வதால், கணளகள் குணறந்து சவுக்கு நன்றாக வளரும். அதததபால் மைிலாவிற்கு

    இடப்படும் உரங்கள், பூச்சிக் பகால்லி மருந்துகள் சவுக்கு வளர்ச்சிக்கும் பயன்படுகிறது.

    இதனால் சவுக்கு கன்றுகள் விணரவாகவும், தநாய்த் தாக்குதலின்றி நன்றாக வளர்கிறது.

    சவுக்கு நடவு பசய்ய ஆகும் பசலவுத் பதாணக முழுவதும், ஊடு பயிராக சாகுபடி

  • பசய்யப்படும் மைிலா மூலமாக கிணடக்கும் லாபம் ஈடு பசய்துவிடுகிறது. இதனால்

    விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிணடப்பதால் சவுக்கில், மைிலா, உளுந்து பயிர்கணள

    ஊடு பயிராக சாகுபடி பசய்யப்படுகின்றன.

    பநல் பயிர் நட சைப்ணப சாகுபடி

    திண்டிவனம்:திண்டிவனம் அடுத்த சாரம் பகுதியில் பநல் நடவு பசய்வதற்காக

    விவசாயிகள் சைப்ணப பயிர் பசய்துள்ளனர்.திண்டிவனம் பகுதியில் கடந்த மாதம் பபய்த

    கன மணழயால் விவசாயிகள் பநல் பயிர் நடவு பசய்ய நிலங்களில் தணழச்சத்து தவண்டி

    சைப்ணப பயிர் மற்றும் பநல் நாற்று விட்டுள்ளனர். பநல் பயிர் நடவு பசய்ய ததணவயான

    மணழ பபய்யாததால் நடவு பைிணய விவசாயிகள் தமற்பகாள்ள முடியவில்ணல. நடவு

    பசய்வதற்கு ததணவயான அளவிற்கு சைப்ணப பசடிகள், பநல் நாற்று வளர்ந்து

    விவசாயிகள் கவணலயணடந்துள்ளனர். ஒரு வரத்தில் மணழ பபய்யவில்ணலபயன்றால்

    ஆடு, மாடுகணள விட்டு தமய்க்க தவண்டிய சூழ்நிணல ஏற்படும் என விவசாயிகள்

    கூறுகின்றனர்.

    பூ மார்க்பகட் அணமக்க தவண்டும்: விவசாயிகள் தகாாிக்ணக

    ஆத்தூர்: ஆத்தூர் பகுதிகளில், பூக்கள் சாகுபடி பசய்துள்ள விவசாயிகள், உள்ளூாில்

    மார்க்பகட் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான,

    ஆத்தூர், நரசிங்கபுரம், தணலவாசல், மைிவிழுந்தான், காட்டுக்தகாட்ணட, வீரகனூர்,

    சிறுவாச்சூர், வரகூர், ஊனத்தூர், பபத்தநாயக்கன்பாணளயம், பகங்கவல்லி, தம்மம்பட்டி,

    ஏத்தாப்பூர் உள்பட, 30க்கும் தமற்பட்ட கிராமங்களில், அதிகளவில் பூக்கள் சாகுபடி

    பசய்யப்படுகிறது. இப்பகுதியில், 200 ஏக்கருக்கு தமல், சம்பங்கி, தராொ, பட்டன்

    தராொ, துளுக்க சாமந்தி, குண்டு மல்லி, சன்ன மல்லி, ொதி மல்லி, கனகாம்பரம், பந்து பூ,

    வாடா மல்லி, தகாழிக் பகாண்ணட தபான்ற பூக்கள், சாகுபடி பசய்யப்படுகிறது. இதில்,

    தினமும் ஒரு டன்னுக்கு தமல், பூக்கள் உற்பத்தியாகிறது. பூ சாகுபடியில், கைிசமான

    வருவாய் கிணடப்பதால், விவசாயிகள் ஆர்வம் காரைமாக, பூ சாகுபடி பரப்பளவு

    அதிகாித்து வருகிறது. ஆத்தூர், தணலவாசல் பகுதியில், பூக்கள் விற்பணன பசய்ய

    மார்க்பகட் இல்லாததால், பூக்கணள பறித்து எடுத்துக் பகாண்டு, ஆத்தூர் பூ வியாபாாிகள்,

    தசலம் பூ மார்க்பகட்டுக்கு, எடுத்துச் பசல்ல தவண்டியுள்ளது. அவ்வாறு, விணள நிலத்தில்,

    தினமும் பூக்கும் பூக்கணள, அதிகாணல மற்றும் மாணல தநரங்களில் பறித்து, இரு சக்கர

    வாகனங்களிலும், பஸ் மூலமாகவும், பவளியூர்களுக்கு எடுத்துச் பசன்று, விற்பணன

  • பசய்கின்றனர். குறிப்பிட்ட தநரத்துக்குள் பசல்ல முடியாததால், பூக்கள் வாடியும்,

    "பமாக்கு' நிணலயில் விற்பணன பசய்யப்படும் குண்டு மல்லி, சன்ன மல்லி, ொதி மல்லி

    தபான்ற பூக்கள், மலர்ந்து விடுவதால், அடிக்கடி குணறந்த விணலக்கு விற்பணன பசய்யும்

    சூழல் உள்ளது. திருமைம், தகாவில் திருவிழா மற்றும் பண்டிணக காலத்தில், பூ

    வியாபாாிகள், அதிகளவில் பூக்கள் வாங்கிக் பகாள்கின்றனர். மற்ற தநரத்தில், குறிப்பிட்ட

    அளவுக்கு மட்டுதம பூக்கள் வாங்கிக் பகாள்வதால், அறுவணட பசய்த பூக்கணள விற்பணன

    பசய்ய முடியாமல், விவசாயிகள் தவிக்கின்றனர். பூ வியாபாாிகள், விவசாயிகளிடம்

    பகாள்முதல் பசய்யும் பூக்களுக்கு, குணறந்த விணல பகாடுப்பதும், சீஸன் நாட்களில்

    கூடுதல் விணல பகாடுத்து, பூக்கள் வாங்குகின்றனர். எனதவ, ஆத்தூர் நகர் பகுதியில், பூ

    மார்க்பகட் அணமக்க நடவடிக்ணக எடுக்க தவண்டும் என, பூ சாகுபடி விவசாயிகள்,

    தகாாிக்ணக விடுத்துள்ளனர்.

    மணழயால் வரவு குணறவு: தக்காளி விணல உயர்வு

    தர்மபுாி: பதாடரும் மணழயால், சந்ணதக்கு தக்காளி வரத்து குணறந்தது. விணல

    உயர்ந்துள்ளது.

    தர்மபுாி மாவட்டம் விவசாயத் பதாழிணல பிரதானமாக பகாண்ட மாவட்டம் ஆகும்.

    மாவட்டத்தில் சாகுபடி பசய்யப்பட்டும் பயிர்களில் தக்காளி முக்கிய பங்கு வகித்து

    வருகிறது. தர்மபுாி, நல்லம்பள்ளி, பபன்னாகரம், பாலக்தகாடு, அரூர் உட்பட மாவட்டம்

    முழுவதும் விவசாயிகள், 20 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி பசய்து வந்தனர்.

    மாவட்டத்தில் தபாதிய பருவ மணழயில்லாததாலும், தபாதிய பாசன வசதியின்றியும்

    விவசாயிகள் இந்தாண்டு தக்காளி சாகுபடி பரப்பளணவ, 5,000 ஏக்கராக குணறத்தனர்.

    கடந்த சில மாதங்களுக்கு சந்ணதக்கு வரும் தக்காளி வரத்து குணறந்தாலும், தர்மபுாி

    மற்றும் பாலக்தகாடு தக்காளி சந்ணதயில் இருந்து பசன்ணன, தகாணவ, மதுணர,

    திருபநல்தவலி, தகரளா ஆகிய பகுதிகளுக்கு தக்காளி அதிகளவு விற்பணனக்கு பகாண்டு

    பசல்லப்பட்டதால், ஒரு கிதலா தக்காளி, 35 ரூபாய் வணர விற்பணனயானது.

    பதன்மாவட்டங்களில் தக்காளி வரத்து துவங்கியதாலும், தர்மபுாி மாவட்டத்தில் தக்காளி

    வரத்து அதிகாித்ததாலும் தக்காளி விணல, ஒரு கிதலா, ஆறு ரூபாய் வணர குணறந்தது.

    இந்நிணலயில் தர்மபுாி மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும் பரவலாக பதாடர்ந்து மணழ

    பபய்து வருவதால் தக்காளியில் பவடிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், கடந்த சில

    தினங்களாக சந்ணத தக்காளி வரத்து குணறந்துள்ளதுடன், விணலயும் உயர்ந்துள்ளது.

    தநற்று (பசப்., 11) ஒருகிதலா தக்காளி, 15 ரூபாய்க்கு விற்பணனயானது. தமலும்

  • பருவமணழ நம்பி தக்காளி சாகுபடியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் தற்தபாது

    பயிர்பாதுகாப்பு பைியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து தவளாண் துணை இயக்குனர் கணலச்பசல்வி கூறியது:

    தற்தபாது பபய்து வரும் மணழணய பதாடர்ந்து விவசாயிகள் தக்காளி பசடிகளுக்கு மண்

    அணனத்து அவற்ணற பாதுகாக்க தவண்டும். தமலும் தாழ்வான பகுதிகளில் தக்காளி

    சாகுபடி பசய்யப்பட்டுள்ள பகுதிகளில் தண்ைீர் அதிகளவில் ததங்குவணத தடுக்க

    தவண்டும். தக்காளி பசடிகள் மற்றும் பசடிகளில் உள்ள காய்கள் தண்ைீாில் அழுகுவணத

    தடுக்க தக்காளி பசடிகள் அருகில் குச்சிகணள நட்டு, அதில் பசடிகணள உயர்த்தி கட்ட

    தவண்டும். இதனால் தக்காளி பசடிகள் மற்றும் காய்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்படும்.

    தமலும் தக்காளி சாகுபடி பசய்துள்ள விவசாயிகள் ததாட்டக்கணலத்துணற

    அலுவலர்களின் பாிந்துணரயின் படி உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகணள பயன்படுத்து,

    அதிகளவில் தக்காளி சாகுபடி பபறலாம். இவ்வாறு கூறினார்.

    பவண்பன்றி வளர்ப்பு விவசாயிகளுக்கு யூ.டி.ஆர்.சி., பயிற்சி

    ஈதராடு: கால்நணட மருத்துவ பல்கணலக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி ணமயத்தில்

    (யூ.டி.ஆர்.சி), "லாபம் தரும் பவண்பன்றி வளர்ப்பு' குறித்த பயிற்சி முகாம், ஈதராட்டில்

    தநற்று நடந்தது. உதவி தபராசிாியர்கள் கிருபாகரன், யதசாணத, கவிதா ஆகிதயார்

    தபசியதாவது: நம் நாட்டில், பல்தவறு வணகயான கால்நணட வளர்ப்பு பதாழில் உள்ளது.

    அதில், பவன்பன்றி வளர்ப்பு பதாழில், கிராமப்புற விவசாயிகளுக்கு, பபாருளாதார

    தமம்பாட்டுக்கு, மிகவும் உறுதுணையாக உள்ளது. குணறந்த முதலீட்டில் அதிக வருமானம்

    பகாடுக்ககூடிய பதாழிலாகும். நமக்கு ததணவயான இனங்கணள, அருகில் இருக்கும்

    நாமக்கல் கால்நணட மருத்துவ கல்லூாியிதலா அல்லது தனியார் பண்ணைகளிதலா ததர்வு

    பசய்து வாங்குதல் தவண்டும். பபாிய பவள்ணள யார்க்னஷியர், தலண்ட்தரஸ்,

    தேம்ப்ணஷயர், பியூராஜ் தபான்ற இனங்கள் விவசாயிகளால் ஆர்வமுடன்

    வளர்க்கப்படுகிறது. ஆண் பன்றிகணள ததர்வு பசய்யும் தபாது, நல்ல உறுதியான கால்கள்

    உள்ளனவா என்றும், விணரகள் இரண்டு சீராக உள்ளனவா என்றும், 12 முதல், 14 பால்

    காம்புகள் சிறிய அளவில் உள்ளனவா என பார்க்க தவண்டும். பபண் பன்றிகணள ததர்வு

    பசய்யும் தபாது, எட்டு மாத வயதில் ததர்வு பசய்வதுடன், 12 முதல், 14 பால் காம்புகள்

    சீரான இணடபவளியில் உள்ளனவா என்றும், பிறக்கும் தபாது, 12 முதல், 15 குட்டிகள்

    உடன் பிறந்தனவா என பார்த்து வாங்க தவண்டும்.

    தமலும், உைர்ச்சி வசப்படும் மற்றும் சண்ணடயிடும் பன்றிகணள வாங்குவணத தவிர்த்தல்

    தவண்டும். இனப்பபருக்க காலத்தில், பின் கால்களின் தமல் பகுதியான முதுகு பகுதியில்

  • ணகணவத்து அழுத்தும்தபாது, அழுத்தத்ணத ஏற்றுக்பகாண்டு அணசயாமல்

    இருக்குமானால், பபண் பன்றியானது பருவத்தில் உள்ளது, என்று உறுதி பசய்து

    பகாள்ளலாம். சிணனப்பருவமானது மூன்று மாதம், மூன்று வாரம், மூன்று நாட்கள் ஆகும்.

    இவ்வாறு அவர்கள் தபசினர்.

    கால்நணடகணள வளர்க்க முடியாமல் பந்துவார்பட்டி விவசாயிகள் தவிப்பு

    ததனி : ததனி அருதக உள்ள பந்துவார்பட்டியில், கால்நணடகணள வளர்க்க முடியாமல்

    விவசாயிகள் தவித்து வருகின்றனர். ததனி அருதக உள்ள பந்துவார்பட்டியில் கால்நணட

    வளர்ப்தப முக்கிய பதாழில். வீடு ததாறும், ஆடு, மாடு, தகாழிகணள வளர்க்கின்றனர்.

    இங்கு சப்ணள பசய்யப்படும் குடிநீர் வீடுகளுக்கு மட்டுதம தபாதுமானதாக உள்ளது.

    கால்நணடகளுக்கு தபாதவில்ணல. சுற்றிலும் விவசாய நிலங்களாக இருப்பதால்,

    கால்நணடகணள தமய்ச்சலுக்கும், குடிநீருக்கும் அனுமதிப்பதில்ணல.

    இதனால் கால்நணடகணள வளர்க்க முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.

    பந்துவார்பட்டிணய தசர்ந்த மைிதமகணல கூறுணகயில், "குழாயில் வரும் நீணர

    பதாட்டிகளில் பிடித்து ணவத்திருந்தால், சுகாதாரத்துணற அனுமதிப்பதில்ணல. பகாசுக்கள்

    உருவாகி விடும் எனக் கருதி, பகாசுப்புழு ஒழிப்பு மருந்திணன ஊற்றி விடுகின்றனர்.

    அதன் பின்னர் இந்த நீணர கால்நணடகளுக்கு பகாடுக்க முடியவில்ணல. தபார்பவல்

    தபாட்டு குடிநீர் சப்ணள பசய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தபார்பவல்

    அணமக்கவில்ணல. அணமத்து பகாடுத்தால் இதில் கிணடக்கும் நீணர கால்நணடகணள

    வளர்க்க பபாதுமக்கள் பயன்படுத்துவார்கள், என்றார்.

    விவசாயிகள் கவனத்திற்கு

    திருவாடாணன :திருவாடாணன தாலுகாவில் உழவு பைிகள் முடிந்த நிணலயில்

    விணதப்புப்பைி துவங்க உள்ளது. கணடகளில், விணத பநல் விற்பணனக்கு தயார்

    நிணலயில் உள்ளது. வியாபாாிகள் கூறுணகயில், ""130 நாட்களில் விணளயக்கூடிய

    பி.பி,டி., 120 நாளில் விணளயும் என்.எல், ஆர், 110 நாளில் விணளயும் தெ.சி.எல், 105

    நாளில் விணளயும் ஏ.டி.டி, (ஆர்), 115 நாளில் விணளயும் ஏ.டி.டி. ஆகிய பநல் ரகங்கள்

    உள்ளன. மணழ இல்லாததால் ததக்கமணடந்துள்ளன,'' என்றனர். தவளாண்ணம அதிகாாி

    கதிரவன் கூறுணகயில், ""140 நாளில் விணளயக்கூடிய டீலக்ஸ் மட்டும் விற்பணனக்கு

    வந்துள்ளது,'' என்றார்.

  • விவசாயிகள் குணறதீர்க்கும் நாள் கூட்டம்

    தசரன்மகாததவி : அம்பாசமுத்திரத்தில் விவசாயிகள் குணறதீர்க்கும் நாள் கூட்டம் நாணள

    13ம் தததி நடக்கிறது. விவசாயிகள் கலந்துபகாண்டு பயனணடயும்படி தசரன்மகாததவி

    சப்-கபலக்டர் தராகிைி ராம்தாஸ் தவண்டுதகாள் விடுத்துள்ளார்.

    அவர் தமலும் கூறியிருப்பதாவது:-

    அம்பாசமுத்திரம் புதுகிராமம் பதருவில் உள்ள ஸ்ரீனிவாச கல்யாைமண்படத்தில்

    பவள்ளிக்கிழணம காணல 10மைியளவில் தசரன்மகாததவி தகாட்டத்தில் உள்ள

    அம்பாசமுத்திரம், நான்குதநாி, ராதாபுரம் வட்டத்ணத தசர்ந்த விவசாய பபருங்குடி

    மக்களுக்கு தகாட்ட அளவிலான விவசாயிகள் குணறதீர்க்கும் நாள் திட்டம்

    தசரன்மகாததவி சப்-கபலக்டர் தணலணமயில் நடக்கஉள்ளது. தமற்படி கூட்டத்தில்

    அணனத்து அரசுதுணற அலுவலர்களும் கலந்து பகாள்கின்றனர். எனதவ அம்பாசமுத்திரம்,

    நான்குதநாி, ராதாபுரம் வட்டங்கணள தசர்ந்த விவசாயிகள் பபருமளவில் கலந்து பகாண்டு

    பயனணடயுமாறு சப்-கபலக்டர் தவண்டுதகாள் விடுத்துள்ளார்.

    தக்காளி விணல வீழ்ச்சி: அறுவணட பசய்யாமல் பசடியிதல கருகும் அவலம்

    பாவூர்சத்திரம் : பாவூர்சத்திரத்தில் தக்காளி விணல வீழ்ச்சியணடந்ததால் விவசாயிகள்

    தக்காளிணய அறுவணட பசய்யாமல் ததாட்டத்திதலதய கருகிவிடும் அவலநிணல

    ஏற்பட்டுள்ளது. பநல்ணல மாவட்டம் பாவூர்சத்திரம், கீழ்ப்பாவூர், குறும்பல ாாப்தபாி,

    ஆவுணட யானூர், தமல ப்பாவூர், திப்பைம்பட்டி, பபத்தந ாாடர்பட்டி, மடத்தூர்,

    பட்டமுணடயார்புரம், ராெபாண்டி ஆகிய பகுதிகளில் பபரும்பாலான விவசாயிகள்

    தக்காளி பயிர் பசய்திருந்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு கிதலா தக்காளி

    ரூ.40க்கு விற்கப்பட்டது. பின்னர் படிப்படியாக சாிந்து ஒரு கிதலா ரூ.2க்கும், 3க்கும்

    விற்கப்பட்டது. காய்கறி மார்க்பகட்டிற்கு பகாண்டுவரப்பட்ட தக்காளி பழத்ணத

    வியாபாாிகள் வாங்குவதற்கு அதிக அக்கணற காட்டாததால் காய்கறி மார்க்பகட்டிதலதய

    இருப்பு ணவக்கதவண்டிய நிணலயும் ஏற்பட்டது. இவ்வாறு இருப்பு ணவக்கப்பட்ட தக்காளி

    பழங்கள் அழுகி தசதம் அணடந்தது. இதனால் பவறுப்பணடந்த விவசாயிகள் பலர்

    தக்காளிபழத்ணத அறுவணடபசய்து மார்க்பகட்டிற்கு பகாண்டுபசல்வதற்கு ஆகும்

    பசலணவவிட குணறவான விணலக்தக தக்காளி விற்கப்பட்டதால் தக்காளிபழத்ணத

    பறிக்காமல் பசடியிதலதய விட்டுவிட்டனர். ஒருசில விவசாயிகள் நஷ்டம் ஏற்படுவதால்

    தக்காளி பசடிக்கு தண்ைீர் பாய்ச்சுவணததய நிறுத்திவிட்டனர். இதனால் காய்கறி

    மார்க்பகட்டிற்கு தக்காளியின் வரத்து பவகுவாக குணறந்துவிட்டது. இந்நிணலயில் தநற்று

    பாவூர்சத்திரம் காய்கறி மார்க்பகட்டில் தக்காளி சிறிது விணல உயர்ந்து ரூ.7க்கு

  • விற்கப்பட்டது. பாவூர்சத்திரம் பகுதியில் தக்காளி பயிாிட்ட விவசாயிகளுக்கு நல்ல விணல

    கிணடக்காததால் விவசாயிகள் பபரும் கவணலஅணடந்துள்ளனர். தக்காளி விவசாயி ராமர்

    கூறியதாவது:-தக்காளி விணல விவசாயிகளுக்கு பபரும் நஷ்டத்ணத ஏற்படுத்தியுள்ளது.

    இதுதபான்ற விணல ஏற்றத்தாழ்வு இல்லாத வண்ைம் விவசாயிகளுக்கு விணளவித்த

    பபாருட்களுக்கு பாதுகாப்பு அளிக்க விவசாய பபாருட்கள் பாதுகாப்பு கிட்டங்கிணய

    அணமக்க அரசு முன்வரதவண்டும் என்று கூறினார்.

    பபருந்துணற தவளாண்ணம சங்கத்தில் ரூ.22 லட்சத்துக்கு பகாப்பணர ததங்காய் விற்பணன

    பபருந்துணற,

    பபருந்துணற தவளாண்ணம உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பணன சங்கத்தில், தநற்று

    பகாப்பணர ததங்காய் சிறப்பு ஏலம் நணடபபற்றது. பபருந்துணற மற்றும் சுற்று வட்டார

    பகுதிணய தசர்ந்த உற்பத்தியாளர்கள் 868 மூட்ணடகளில் 42 ஆயிரம் கிதலா பகாப்பணர

    ததங்காய்கள் பகாண்டு வந்திருந்தார்கள்.

    முதல் தரம் பகாப்பணர ததங்காய் கிதலா 54 ரூபாய் 40 காசு முதல் 56 ரூபாய் 25 காசு

    வணர ஏலம் தபானது. 2–ம் தரம் பகாப்பணர ததங்காய் கிதலா 32 ரூபாய் 85 காசு முதல் 52

    ரூபாய் 75 காசு வணர ஏலம் தபானது. கடந்த வாரத்ணத தபாலதவ விணலயில் மாற்றம்

    இல்லாமல் இருந்தது. பமாத்தம் ரூ.22 லட்சத்துக்கு விற்பணனயானது.

  • ராயக்தகாட்ணட சந்ணதயில் தக்காளி விணல உயர்வு 25 கிதலா கூணட ரூ.400

    ராயக்தகாட்ணட : ராயக்தகாட்ணட சந்ணதயில் தக்காளி விணல உயர்ந்துள்ளது. கூணட 400

    ரூபாயாக அதிகாித்துள்ளது. கிருஷ்ைகிாி மாவட்டம் ராயக்தகாட்ணட மற்றும் சுற்றுப்புற

    பகுதிகளில் தக்காளி சாகுபடி அதிகளவில் நணடபபற்று வருகிறது. இங்கு அறுவணட

    பசய்யப்படும் தக்காளிணய பமாத்தமாக ராயக்தகாட்ணடயில் உள்ள மண்டிகளுக்கு

    பகாண்டு வந்து ஏலம் மூலம் விற்பணன பசய்யப்படுகிறது.

    பின்னர், அவற்ணற பசன்ணன, தகாணவ, தசலம், திருச்சி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட

    இடங்களுக்கு அனுப்பி ணவக்கின்றனர். இந்நிணலயில், வரத்து குணறந்துள்ள நிணலயில்

    தக்காளி விணல உயர்ந்துள்ளது. தநற்று நணடபபற்ற ஏலத்திற்கு 10 ஆயிரம் கூணட

    தக்காளி விற்பணனக்காக பகாண்டு வரப்பட்டது. கிதலா ரூ.16 என்ற விணலயில் 25

    கிதலா பகாண்ட ஒரு கூணட தக்காளி ரூ.400க்கு ஏலம் தபானது. ஆக பமாத்தம் தநற்று

    ஒதர நாளில் 250 டன் தக்காளி விற்பணன பசய்யப்பட்டது. இதன் மூலம் ரூ.40 லட்சம்

    ரூபாய் வர்த்தகம் நணடபபற்றுள்ளது.

    இது குறித்து வியாபாாிகள் கூறியதாவது: ராயக்தகாட்ணட பகுதியில் பதாடர் மணழ

    காரைமாக தக்காளி அறுவணட பாதிக்கப்பட்டுள்ளது. பதாடர்ந்து முகூர்த்த நாட்கள்

    வருவணதபயாட்டி வியாபாாிகள் வரத்து குணறயாத நிணலயில், தக்காளி வரத்து

  • சாிந்துள்ளதால் ததணவ அதிகாித்துள்ளது. இதனால், கடந்த வாரம் 250 ரூபாய்க்கு

    விற்பணன பசய்யப்பட்ட தக்காளி, தற்தபாது 400 ரூபாயாக உயர்ந்துள்ளது. இவ்வாறு

    வியாபாாிகள் கூறினர்.

    உருணளக்கிழங்கு சாகுபடி பயிற்சி

    ஊட்டி: உருணளக்கிழங்கு சாகுபடி பதாழில்நுட்பம் குறித்து ஊட்டி அருதக கல்லக்பகாணர

    கிராம விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஊட்டி அருதக கல்லக்பகாணர

    கிராமத்தில் தவளாண்ணம பதாழில்நுட்ப தமலாண்ணம முகணம வட்டத்தின்(அட்மா)

    விவசாயிகளுக்கான பசயல்முணறயுடன் கூடிய பயிற்சி நடந்தது. முகாமில்,

    முத்ததாணரயில் உள்ள மத்திய உருணளக்கிழங்கு ஆராய்ச்சி நிணலய பதாழில்நுட்பட

    அலுவலர் ராதெந்திரன், உருணளக்கிழங்கு சாகுபடி பதாழில்நுட்பம், விவசாயிகள்

    எதிர்பகாள்ளும் முக்கிய பிரச்ணன, பின்பருவ இணல கருகல் தநாய் மற்றும் அதன்

    அறிகுறிகள், தநாய் தமலாண்ணம வழிமுணற, பூச்சிக்பகால்லி, பூஞ்சான் பதளிப்பதில்

    உள்ள பதாழில்நுட்பம் குறித்து பயிற்சி அளித்தனர்.

    தமலும், பவள்ணள புழுக்கணள கட்டுப்படுத்த உயிாியல் கட்டுப்பாட்டு முணற, நுண்ணுயிர்

    பயன்பாடுகள் குறித்து அட்மா திட்ட பதாழில்நுட்ப தமலாளர் ரம்யா விளக்கினார்.

    அட்மா திட்ட பசயல் பாடு மற்றும் ததாட்டக்கணல துணறயின் புதிய திட்டமான பபருநகர

    காய்கறி பதாகுப்பு வளர்ச்சி திட்டம் மூலம் எவ்வாறு காய்கறி உற்பத்தி பசய்கிற

    விவசாயிகள் குழு அணமத்து பயன் பபறலாம் எனபது குறித்து ொன்பாஸ்தகா

    எடுத்துணரத்தார். மண் மாதாி எடுப்பதன் அவசியம், அணத எடுக்கும் வழிமுணற குறித்து

    பதாழில் நுட்ப வல்லுநர் அஸ்வினி பயிற்சி அளித்தார்.

    முன்ன தாக உருணளக்கிழங்கு சாகுபடியாளர் சங்க உபதணல வர் நந்தியய்யா தணலணம

    வகித்தார். உழவர் நண்பர் நடராஜ், உதவி தவளாண்ணம அலுவலர் கிருஷ்ைன், அட்மா

    திட்ட அலுவலர் கள், ததாட்டக்கணலத்துணற அதிகாாிகள் மற்றும் பயனாளிகள் என

    60க்கும் தமற்பட்தடார் கலந்து பகாண்டனர்.

    வாணழத்தார் விணல உயர்வு

    பபாள்ளாச்சி,: பபாள்ளாச்சி காந்தி மார்க்பகட் மற்றும் ததர்நிணல மார்க்பகட்டுகளில்

    வாரத்தில் ஞாயிறு மற்றும் புதன்கிழணமகளில் வாணழ த்தார் ஏலம் நணடபபறும்.

    ஆணனமணல, கிைத்துக்கடவு, பநகமம், பபான்னாபுரம் மற்றும் திருச்சி, தூத்துக்குடி

    உள்ளிட்ட பவளிமாவட்டங்களில் இருந்தும் அதிகளவு வாணழத்தார்கள் விற்பணனக்காக

    பகாண்டு வரப்படுகிறது. இதில், பசவ்வ £ணழ, கர்ப்பூரவள்ளி, ரஸ்தாளி, பூவந்தார்,

    தநந்திரன் உள்ளிட்ட வாணழத்தார்கள் ஏலம் விடப்படுகிறன. கடந்த ஒரு மாதத்திற்கு

  • முன்பு உள்ளூர் மட்டுமின்றி பவளியூர்களில் இருந்தும் வாணழத்தார் வரத்து அதிகமாக

    இருந்தது. 1500 முதல் 2000 வாணழத்தார்கள் வணர குவிந்தன. இம்மாதம் கடந்த இரண்டு

    வாரங்களாக மார்க்பகட்டுக்கு வாணழ த்தார் வரத்து குணறந்துள்ளது. பவளி

    மாவட்டங்களில் இருந்து வாணழத்தார் வரத்து இல்லாததால் விணல இருமடங்காக

    உயர்ந்துள்ளது. தநற்று காந்தி மார்க்பகட்டுக்கு சுமார் 500 முதல் 800 வாணழத்தார்கதள

    வரப்பபற்றன. இருக்கின்ற வாணழத்தாணர உள்ளூர் பகுதி வியாபாாிகதள வாங்கி

    பசன்றனர். வரத்து குணறவால் விணல கடுணமயாக உயர்ந்திருந்தன. கடந்த மாதம் ரூ.500

    முதல் ரூ.650 வணர ஏலம்தபானது. இப்தபாது ரூ.950 வணர விணல தபானது. ரூ.400க்கு

    விற்பணனயான கர்ப்பூரவள்ளி இப்தபாது ரூ.650க்கும், பூவந்தார் ரூ.460க்கும், தகரள

    ரஸ்தாளி ரூ.550க்கும், தநந்திரன் ஒரு கிதலா ரூ.43 என அதிக விணலக்கு ஏலம் தபானது.

    பருவமணழ தீவிரம் பநல் நாற்று நடும் பைி துவங்கியது

    தர்மபுாி, : தர்மபுாி மாவட்டத்தில் பருவமணழ தீவிரமணடய பதாடங்கியணத அடுத்து, பநல்

    நாற்று நடவு பைிகள் துவங்கியுள்ளது. தர்மபுாி மாவட்டத்தில் பநல், கரும்பு, மஞ்சள்

    ஆகியணவ முக்கிய சாகுபடி பயிர்களாக உள்ளன. பபரும்பாலான விவசாயிகள் பநல்

    பயிர் பசய்வதில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 24 ஆயிரம்

    பரப்பளவில் பநல் பயிாிடப்பட்டு வருகிறது. குறிப்பாக தர்மபுாி, அரூர்,

    பாப்பிபரட்டிப்பட்டி ஒன்றியங்களில் அதிகளவில் பநல் பயிாிடப்படுகிறது.

    கடந்த ஆண்டில் மணழயின்றி ஏற்பட்ட வறட்சி காரைமாக, பநல் சாகுபடி முற்றிலும்

    பாதித்தது. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. நடப்பாண்டிலும், பதன்தமற்கு

    பருவமணழ தபாதிய அளவிற்கு பபய்யவில்ணல. இதனால் ஏமாற்றமணடந்திருந்த

    விவசாயிகள், வடகிழக்கு பருவமணழணய பபாிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

    இந்நிணலயில் தர்மபு£¤ மாவட்டத்தில், கடந்த 10 நாட்களுக்கும் தமலாக பருவமணழ

    தீவிரமாக பபய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர் வரத்து

    அதிகாித்துள்ளது. தமலும், ஏாிகள் மற்றும் விவசாய கிைறுகளின் நீர்மட்டம் கைிசமாக

    உயர்ந்து வருகிறது. இணதயடுத்து பநல் நாற்று நடவு பைிகளில் விவசாயிகள் ஈடுபட

    பதாடங்கியுள்ளனர். தர்மபுாிபபன்னாகரம் சாணலயில் அதகபாடி கிராமத்தில் பநல் நாற்று

    நடும் பைி பதாடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமணழ நீடிக்கும் பட்சத்தில், நடப்பாண்டு

    பநல் சாகுபடி அதிகாிக்க வாய்ப்புள்ளது என விவசாயிகள் நம்பிக்ணக பதாிவித்துள்ளனர்.

  • தர்மபுாி மாவட்டத்தில் பருவமணழ தீவிரத்தால் நிரம்பி வரும் அணைகள்

    தர்மபுாி, : தர்மபுாி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமணழ தீவிரமணடந்து வருவதால்,

    அணைகளின் நீர்மட்டம் அதிகாிக்க பதாடங்கியுள்ளது.

    தர்மபுாி மாவட்டத்தில் பபாதுப்பைித்துணற கட்டுப்பாட்டில் ராமாக்காள் ஏாி,

    பசட்டிக்கணர ஏாி, பரட்ாி ஏாி, நார்த்தம்பட்டி ஏாி, லளிகம் ஏாி, பாப்பாரப்பட்டி ஏாி,

    ணபசுஅள்ளி ஏாி, தசாகத்தூர் ஏாி உள்பட 73 ஏாிகளும், உள்ளாட்சி அணமப்புகளின்

    கட்டுப்பாட்டில் 634 ஏாி, குளங்களும் உள்ளன. இணவ தானாக நிரம்பும் ஏாி, மணழ பபய்து

    ஆறுகள் வழியாக நிரம்பும் ஏாிகள் என இருவணகயாக பிாிக்கப்பட்டுள்ளன.

    தர்மபுாி மாவட்டத்தில் நடப்பாண்டில் வடகிழக்கு பருவமணழ பபய்யத்துவங்கி விட்டதால்

    தகசாிகுலஅள்ளி, பதாப்ணபயாறு, வாைியாறு, வரட்டாறு, பஞ்சப்பள்ளி, நாகாவதி

    உள்ளிட்ட அணைகளிலும், அணனத்து ஏாிகளிலும் நீர் வரத்து அதிகாித்து வருகிறது.

    இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியணடந்துள்ளனர். கடந்த சில நாட்களாக பபய்து வரும்

    மணழ காரைமாக, தகசாிகுலஅள்ளி அணையில் 5.74 அடி, பதாப்ணபயாறு அணையில்

    21.15 அடி, வாைியாறு அணையில் 13.45 அடி, சின்னாறு அணையில் 7.46 அடி,

    வரட்டாறு அணையில் 4.26 அடி மற்றும் நாகாவதி அணையில் 8.25 அடி உயரத்திற்கு நீர்

    ததங்கியுள்ளது.

    பதாடர் மணழயால் வரத்து சாிவு பகாத்தமல்லி விணல உயர்வு

    சூளகிாி, : சூளகிாி சந்ணதக்கு வரத்து குணறந்ததால் பகாத்தமல்லி தணழ விணல

    உயர்ந்துள்ளது. கிருஷ்ைகிாி மாவட்டம் சூளகிாி பகுதியில் சாகுபடி பசய்யப்படும்

    பகாத்தமல்லி தணழகளுக்கு நல்ல வரதவற்பு காைப்படுகிறது. நல்ல மைம், பசுணமயின்

    காரைமாக ஓட்டல் கணடகள் மற்றும் வீடுகளில் அதிகளவில் பயன்படுத்தி வருவதால்

    ஆண்டு முழுவதும் சூளகிாி சந்ணதயில் பகாத்தமல்லி தணழ விற்பணன கணள கட்டுகிறது.

    இங்கிருந்து பசன்ணன, தகாணவ, மதுணர, திருச்சி, தசலம் உள்ளிட்ட இடங்களுக்கும்,

    கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட பவளிமாநிலங்களுக்கும் பகாத்தமல்லி தணழ அனுப்பி

    ணவக்கப்படுகிறது. இந்நிணலயில், கடந்த சில நாட்களாக பபய்து வரும் மணழயின்

    காரைமாக பகாத்தமல்லி மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சூளகிாி சந்ணதக்கு

    வரத்து சாிந்துள்ளது. கடந்த வாரங்களில் நாள் ஒன்றுக்கு 10 டன் பகாத்தமல்லி தணழ

    விற்பணனக்காக பகாண்டு வரப்பட்டது. தநற்று நணடபபற்ற சந்ணதயில் 7 டன்னாக

    குணறந்தது. வரத்து சாிவால் விணல அதிகாித்துள்ளது. கடந்த வாரம் ஒரு கட்டு

    பகாத்தமல்லி தணழ ஞி4 முதல் ஞி5 வணர விற்பணன பசய்யப்பட்டது. தநற்று நணடபபற்ற

  • சந்ணதயில் ஒரு கட்டு பகாத்தமல்லி தணழ 7 ரூபாயாக அதிகாித்தது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

    சூளகிாி பகுதியில் பதாடர்ந்து பபய்து வரும் மணழயால் பகாத்தமல்லி சாகுபடி

    பாதிக்கப்பட்டுள்ளது. பரவலாக பபய்து வரும் மணழயால் வயல்களில் தண்ைீர் ததங்கி

    உள்ளது. இதனால், தண்டு பகுதியில் அழுகல் ஏற்படுகிறது. தமலும், நிரம்மாறி

    காைப்படுவதால் வரத்து சாிந்துள்ளது. மணழ நீடித்தால் தற்தபாணதய வரத்தும் பாதியாக

    சாியும். இதனால், தமலும் விணல உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு விவசாயிகள்

    பதாிவித்தனர்.

    பயிர்கணள வறட்சியில் இருந்து பாதுகாக்க பயனுள்ள ஆதலாசணன

    சிவகங்ணக, : வறட்சி காலத்தில் பநற்பயிணர பாதுகாக்க பூசா ணேட்தரா பெல்

    பதாழில்நுட்ப முணறணய பயன்படுத்த தவளாண்துணற அறிவுறுத்தியுள்ளது.

    சிவகங்ணக மாவட்ட தவளாண் இணை இயக்குநர் பசல்லத்துணர கூறியதாவது,

    ‘பநற்பயிர் பசய்துள்ள விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ஒரு கிதலா பூசா பெல்ணல 10 கிதலா

    மண் அல்லது எருவுடன் கலந்து வயலில் தூவ தவண்டும். இதனால் மண்ைின்

    நீர்ப்பிடிப்பு திறன் அதிகாிப்பதுடன் வறட்சி காலங்களில் நீர்த்ததணவ குணறகிறது. தநரடி

    பநல் விணதப்பு பசய்யும் விவசாயிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். மாவட்டத்தில்

    ததவதகாட்ணட, சாக்தகாட்ணட, கண்ைங்குடி, காணளயார்தகாவில், இணளயான்குடி

    வட்டாரங்களில் பிபிஎப்எம் என்ற பதாழில்நுட்பம் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.

    வளர்ச்சிப்பருவம், பபாதி கட்டும் பருவ நிணலயில் ஏக்கருக்கு 200 மிலி என்ற அளவில்

    பதளிக்க தவண்டும். இதன் மூலம் வளர்ச்சி, பச்சயம் அளவு அதிகாிக்கும். பூக்கும் மற்றும்

    முதிர்ச்சி பருவ காலம் துாிதமாகும். பநல் மைி எணடயும், 10சதவீத கூடுதல் மகசூலும்

    கிணடக்கும். வறட்சியிணன தாங்கக்கூடியது. இந்த பதாழில்நுட்பங்கணள பயன்படுத்த

    விவசாயிகள் தங்கள் பகுதி தவளாண் உதவி இயக்குநர்கணள அணுகவும்.

    இவ்வாறு அவர் பதாிவித்தார்.

    பயிர்கணள வறட்சியில் இருந்து பாதுகாக்க பயனுள்ள ஆதலாசணன

    சிவகங்ணக, : வறட்சி காலத்தில் பநற்பயிணர பாதுகாக்க பூசா ணேட்தரா பெல்

    பதாழில்நுட்ப முணறணய பயன்படுத்த தவளாண்துணற அறிவுறுத்தியுள்ளது.

    சிவகங்ணக மாவட்ட தவளாண் இணை இயக்குநர் பசல்லத்துணர கூறியதாவது,

    ‘பநற்பயிர் பசய்துள்ள விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ஒரு கிதலா பூசா பெல்ணல 10 கிதலா

    மண் அல்லது எருவுடன் கலந்து வயலில் தூவ தவண்டும். இதனால் மண்ைின்

  • நீர்ப்பிடிப்பு திறன் அதிகாிப்பதுடன் வறட்சி காலங்களில் நீர்த்ததணவ குணறகிறது. தநரடி

    பநல் விணதப்பு பசய்யும் விவசாயிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். மாவட்டத்தில்

    ததவதகாட்ணட, சாக்தகாட்ணட, கண்ைங்குடி, காணளயார்தகாவில், இணளயான்குடி

    வட்டாரங்களில் பிபிஎப்எம் என்ற பதாழில்நுட்பம் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.

    வளர்ச்சிப்பருவம், பபாதி கட்டும் பருவ நிணலயில் ஏக்கருக்கு 200 மிலி என்ற அளவில்

    பதளிக்க தவண்டும். இதன் மூலம் வளர்ச்சி, பச்சயம் அளவு அதிகாிக்கும். பூக்கும் மற்றும்

    முதிர்ச்சி பருவ காலம் துாிதமாகும். பநல் மைி எணடயும், 10சதவீத கூடுதல் மகசூலும்

    கிணடக்கும். வறட்சியிணன தாங்கக்கூடியது. இந்த பதாழில்நுட்பங்கணள பயன்படுத்த

    விவசாயிகள் தங்கள் பகுதி தவளாண் உதவி இயக்குநர்கணள அணுகவும்.

    இவ்வாறு அவர் பதாிவித்தார்.

    மணழ பபய்யும் காலங்களில் கால்நணடகணள தநாயின்றி காக்கும் வழிமுணறகள்

    சிவகங்ணக, : மணழக்காலங்களில் கால்நணடகணள தநாயின்றி காக்கும் வழிமுணறகள்

    குறித்து கால்நணட உதவி இயக்குநர் அலுவலகம் ஆதலாசணன வழங்கியுள்ளது.

    மணழக்காலங்களில் சில பதாற்று தநாய்களால் கால்நணடகள் பாதிப்பணடகின்றன.

    அவற்றில் பதாண்ணட அணடப்பான், சப்ணப தநாய், ஆடுகளில் துள்ளுமாாி தநாய்

    குறிப்பிடத்தக்கணவ. சப்ணப தநாயால் பாதிக்கப்பட்ட கால்நணடகள் கால்கணள தணரயில்

    ஊன்ற முடியாமல் பநாண்டியபடி நடக்கும். சில தநரங்களில் முன்சப்ணப அல்லது பின்

    சப்ணபயில் வீக்கம் ஏற்பட்டு இறக்கும். இணதத்தவிர்க்க மணழக்காலம் துவங்குவதற்கு

    முன்னால் தடுப்பூசி தபாட தவண்டும். ஆடுகளுக்கு இக்காலங்களில் துள்ளுமாாி தநாய்

    ஏற்படும். இந்தநாய் கண்ட ஆடுகளுக்கு மருத்துவ சிகிச்ணச பலன் அளிப்பது இல்ணல.

    இதனால் நல்ல திடகாத்திரமான ஆடுகள் கூட பாதிப்புக்குள்ளாகின்றன. தடுப்பூசி

    தபாடுவதன் மூலம் இந்தநாய் வராமல் தடுக்கலாம். 3 மாத வயதுக்கு தமற்பட்ட

    குட்டிகளுக்கு தடுப்பூசி தபாட தவண்டும். மணழக்காலங்களிலும், வரும் குளிர்காலத்திலும்

    கன்றுகள் இறப்பு ஏற்படலாம். மணழக்காலங்களில் கன்றுகளுக்கு தநாய் எதிர்ப்பு சக்தி

    குணறவாக இருப்பதால் ணவட்டமின் ‘ஏ’ சத்ணத தீவனத்துடன் பகாடுக்கலாம். அல்லது

    மருத்துவாின் ஆதலாசணனயின்படி ஊசி மூலம் பசலுத்தலாம். மணழக்காலங்களில் கன்று

    இறப்ணபக் குணறத்திட மாட்டுத் பதாழுவங்கணள தண்ைீர் ததங்காதபடி தமடான

    இடத்தில் அணமக்க தவண்டும். அவ்வப்தபாது சாைம், சிறுநீர் தபான்ற கழிவுகணள

    உடனுக்குடன் அகற்ற தவண்டும். தக்க நடவடிக்ணககணள மணழக்காலம் பதாடங்கும் முன்

    நணடமுணறப் படுத்தினால் கால்நணடகணள தநாயிலிருந்து பாதுகாத்து பபாருளாதார

    இழப்ணப தவிர்த்து கால்நணட வளர்ப்பில் லாபம் காைலாம்.

  • பயிர் காப்பீடு பசய்ய விவசாயிகளுக்கு அணழப்பு

    கரூர், : கரூர் கபலக்டர் பெயந்தி விடுத்துள்ள பசய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    புயல், பவள்ளம், வறட்சி தபான்ற இயற்ணக சீற்ற பாதிப்பு ஏற்படும் தபாதும், பூச்சி

    மற்றும் தநாயினால் பயிருக்கு தசதம் ஏற்படும் விவசாயிகளுக்கு காப்பீடு மற்றும் நிதி

    உதவி அளித்தல், விவசாயத்தில் முற்தபாக்கான நவீன பதாழில் நுட்பங்கள் தவளாண்

    வழிமுணறகள் மற்றும் அதிக விணலயுள்ள இடுபபாருட்கள் உபதயாகப்படுத்த

    ஊக்கமளித்தல். பண்ணை வருமானத்ணத நிணலப்படுத்துதல், உைவு மற்றும்

    எண்பைய்வித்து பயிர்களின் உற்பத்திணய பபருக்குதல் மற்றும் ஊக்கமளித்தணல

    தநாக்கமாக பகாண்டு திட்டம் பசயல்படுத்தப்படுகிறது.

    காப்பீடு பசய்யப்படும் பயிர்கணள சாகுபடி பசய் யும் அணனத்து விவசாயிகளுக்கும்

    (குத்தணகக்குவிடு தவார் உள்பட) இத்திட்டத் தில் தசரலாம். பயிர்கடன் பபறுபவர்கள்-

    கட்டாயத்தின் அ