ஏசாயா - THE HAND OF JESUS.COMthehandofjesus.com/lessions/Isaiah.pdfஏசாயா...

50
ஏசாயா அறிமக : 1. வேதாகமதட இத பதகஒபிட பகலா. வேதாகம அபதா பதககதை காடத, அவதவபா ஏசாயாபதக அபதா அதிகாரகதை காடத. பதைய ஏபாடபதக மபகதாபத பதககதை ககாடத, அவவபா ஏசாயாபதகதி மதபகதிய 39 அதிகாரகதை காடைத, பதிய ஏபாடபதக இரபவதபதககதை ககாடைத, அவதவபா கதடசிபகதி இர பவத அதிகாரகதை ககாடைத. பதைய ஏபாட இரவேலி சரதிரததய, பாேததய கபிடகிறத, அவதவபாலவே ஏசாயாபதக 1-39 அதிகாரக இததைதரகிறத. ஏசாயா என் றால் யாவான் இரட்ப் என் பாள். எய ாலம் க.ர 760 இந் க.ர 700 வர. கிறிததேபறிய அேரத ஊைியபறிபதிய ஏபாட ேிபரகிறத, அவத வபாலவே ஏசாயாபதகதி 40-66 அதிகாரக கசயபடகிறை. வயாோ நாகைி ஊைியதட பதிய ஏபாட கதாடககிறத, அவதவபால ஏசாயாேி இர டா பகதி (அதிகார 40) இத ஊைியதி ஆரபதட கதாடககிறத. பதிய ஏபாட பதியோைம பதிய மிய வதா எபதசகா மேதடகிறத. அவிடயததவய ேிபரத ஏசாயாபதக மேதடகிறத. (ஒபிடக எசா. 66:22 உட பவளி. 21:1-3.) வேதாகம ஏசாயா 66 பதக 66 அதிகாரக 39பதககபதைய ஏபாட 39 அதிகாரக சட, கதர அரச 27 பதகக பதிய ஏபாட 27 அதிகாரக கிரதப, கதர இரசிப. 2. வேதாகமதி காணபட ஆ கபரய பதககைி ஏசாயா ஒ. மறதே வராமரக எதிை நிரப, வயாோ, சகீத, ஆதியாகம, கேைிபடத எபதேயாக. 3. இத பதகதி பிரதி 1947 சேகடலி கறா (Qumran.) கதகயி கடபிடகபடத. இத இரடா னறாட காலதி பிரதிபணபரகிறத.

Transcript of ஏசாயா - THE HAND OF JESUS.COMthehandofjesus.com/lessions/Isaiah.pdfஏசாயா...

  • ஏசாயா அறிமுகம் :

    1. வேதாகமத்துடன் இந்தப் புத்தகத்தத ஒப்பிட்டுப் பர்க்கலாம். வேதாகமம் அறுபத்தாறு புத்தகங்கதைக் ககாண்டது, அவதவபால் ஏசாயாப்புத்தகம் அறுபத்தாறு அதிகாரங்கதைக் ககாண்டது. பதைய ஏற்பாட்டுப்புத்தகம் முப்பத்கதான்பது புத்தகங்கதைக் ககாண்டது, அவத வபால் ஏசாயாப்புத்தகத்தின் முதற்புகுதியும் 39 அதிகாரங்கதைக் ககாண்டுள்ைது, புதிய ஏற்பாட்டுப்புத்தகம் இருபத்வதழுபுத்தகங்கதைக் ககாண்டுள்ைது, அவதவபால் கதடசிப்பகுதி இரு பத்வதழு அதிகாரங்கதைக் ககாண்டுள்ைது. பதைய ஏற்பாடு இஸ்ரவேலின் சரித்திரத்ததயும், பாேத்ததயும் குறுப்பிடுகின்றது, அவதவபாலவே ஏசாயாப்புத்தகம் 1-39 அதிகாரங்களும் இததைத்தருகின்றது. ஏசாயா என்றால் யயய ாவாவின் இரடச்ிப்பு என்று பபாருள். எழுதிய ாலம் கி.மு 760 இலிருநத்ு கி.மு 700 வரர.

    கிறிஸ்த்துதேப்பற்றியும் அேரது ஊைியம்பற்றியும் புதிய ஏற்பாடு ேிபரிக்கின்றது, அவத வபாலவே ஏசாயாப்புத்தகத்தின் 40-66 அதிகாரங்களும் கசயற்படுகின்றை. வயாோன் ஸ்நாைகைின் ஊைியத்துடன் புதிய ஏற்பாடு கதாடங்குகின்றது, அவதவபால ஏசாயாேின் இரண் டாம் பகுதி (அதிகாரம் 40) இந்த ஊைியத்தின் ஆரம்பத்துடன் கதாடங்குகின்றது. புதிய ஏற்பாடு புதியோைமும் புதிய பூமியும் வதான்றும் என்பததச்சுட்டிக்காட்டி முடிேதடகின்றது. அவத ேிடயத்ததவய ேிபரித்து ஏசாயாப்புத்தகம் முடிேதடகின்றது. (ஒப்பிடுக எசா. 66:22 உடன் பவளி. 21:1-3.)

    வேதாகமம் ஏசாயா 66 புத்தகம் 66 அதிகாரங்கள் 39புத்தகங்கள்—பதைய ஏற்பாடு 39 அதிகாரங்கள் — சட்டம், கர்த்தரின் அரசு 27 புத்தகங்கள் — புதிய ஏற்பாடு 27 அதிகாரங்கள் — கிருதப, கர்த்தரின் இரட்சிப்பு.

    2. வேதாகமத்தில் காணப்படும் ஆறு கபரிய புத்தகங்கைில் ஏசாயாவும் ஒன்று. மற்றதே வராமருக்கு எழுதிை நிருபம், வயாோன், சங்கீதம், ஆதியாகமம், கேைிப்படுத்தல் என்பதேயாகும்.

    3. இந்த புத்தகத்தின் பிரதி ஒன்று 1947இல் சேக்கடலில் கும்றான் (Qumran.) குதகயில் கண்டுபிடக்கப்பட்டது. இது இரண்டாம் நூற்றாண்டுக் காலத்தில் பிரதிபண்ணப்பட்டிருக்கின்றது.

  • 24 அடி நிைமும் 10 அங்குல உயரமாை ஏழு சுருள்கைில் கண்டுபிடிக்கப்பட்டது. இது இருபதாம் நூற்றாண்டு சுருள்களுக்கு ஒப்பாக இருந்தது.

    4. பதைய ஏற்பாட்டுக்காலத்தில் ஏசாயா ஒரு கபரிய தீர்க்கதரிசியாோர். அந்தக்காலத்தில் ோழ்ந்தேர்கைில் ஒரு நல்ல எழுத்தாைருமாோர்.

    5. இேர் யூதாேில் ஐந்து அரசர்கைின் காலத்தில் தீர்க்கதரிசைம் கூறியுள்ைார். (உசியா, வயாதாம், ஆகாஷ், எவசக்கியா, மகாவச).

    6. இேர் வமசியாத் தீர்க்கதரிசி என்றும் அதைக்கப்படுகின்றார். ஏசாயாதேேிட சங்கீதம் அதிக வமசியாேின் தகேல்கதைக் ககாண்டுள்ைது.

    7. ஏசாயா அேருதடய மகிதமதயக்கண்டு, அேதரக்குறித்துப் வபசிைார் என்று இவயசு கூறிைார். (ய ாவ. 12:41).

    8. எசாயா திருமணம்முடித்து இரண்டுபிள்தைகளுக்குத் தகப்பைாோர்.

    9. இேருதடய தகப்பைார், ஆவமாஷ் யூதாேின் ராஜாோகிய அமத்தியாேின் சவகாதரராோர். அதைால் ஏசாயா அரச பரம்பதரயிைராோர்.

    10. ஏசாயா வேறுபுத்தகங்களும் எழுதியுள்ைார், ஆைால் அதே பாதுகாக்கப்படேில்தல.

    a. உசியாேின் ோழ்க்தக. (2 நாள26:22).

    b. இஸ்ரவேலிைதும், யூதாேிைதும் அரசர்கள் பற்றிய புத்த ம். (2நாள. 32:32).

    11. பதைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் யாேரிலும், ஏசாயாதேப்பற்றி புதிய ஏற்பாட்டில் அதிகம் கூறப்பட்டுள்ைது. இதேகள் கீழ்க்கண்டேற்தறக் குறிப்பிடுகின்றை.

    a. வயாோன் ஸ்நாைகைின் ஊைியம். (மத.் 3:3; லூக.் 3:4; ய ாவ. 1:23)

    b. புறஜாதிகள் மத்தியில் கிறிஸ்த்துேின் ஊைியம். (மத.் 4:14, 15; 12:17, 18)

    c. எதிர்காலத்தில் புறஜாதிகதைக் கிறிஸ்த்து ஆளுதக கசய்தல். (ய ாம .் 15:12)

    d. கிறிஸ்த்துேின் குணமாக்கும் ஊைியம். (மத.் 8:17)

    e. இஸ்ரவேலர்கைின் குருட்டுத் தன்தம (மத.் 13:14; அப்யபா 28:25-27)

    f. இஸ்ரவேலர்கைின் மாய்மாலம். (மத1்5:7)

    g. இஸ்ரவேலர்கைின் கீழ்ப்படியாதம. (ய ாம.10:16, 20)

    h. இஸ்ரவேலர்கைில் மிகுதியாைேர்கள் இரட்சிக்கப்படல். (ய ாம. 9:27, 29)

  • i. கிறிஸ்த்து வேததைப்படல். (அப்யபா8:28, 30)

    j. கிறிஸ்த்துேின் அபிவேகம்.(லூக.் 4:17)

    ஏசாயா புத்தகம்.

    I. கபாதுோை சுருக்கம். II. ஏசாயாேின் தீர்க்கதரிசைங்கைின் கதாகுப்பு. III. ஏசாயாேில் கூறப்பட்டுள்ை பலேிதமாை ஆள்தத்துேங்கள். IV. கர்த்தரின் மாட்சிதம V. வமசியா VI. இஸ்ரவேலின் பாேங்கள் VII. புறஜாதியார்கைின் வதசங்கள். VIII. உபத்திரபகாலம். IX. ஆயிரம் ேருட அரசாட்சி.

    ப ாதுவான சுருக்கம். I. இஸ்ரவேல், கர்த்தருதடய ேிசுோசமற்ற ஊைியன் (பலேித எதிரிகளும் ) (1-35). A. இஸ்ரவேலின் பாேங்கள் ேரிதசப்படுத்தல் (1, 3, 5). B. அேளுதடய எதிர்காலம் முன்ைறிேிக்கப்படல். (2, 4, 9, 11, 12, 25-35). C. அேருதடய கபரிய தீர்க்கதரிசியின் தரிசைம். (6). D. அேளுதடய துஷ்ட ராஜாக்கைின் அேநம்பிக்தக (7). E. அேளுதடய எதிரிகள் நியாயம் தீர்க்கப்படல். (13-23). 1. பாபிவலான் (எசா. 13, 14, 21) 2. அசீரியா (14:24-27) 3. கபலிஸ்ரியா (14:28-32) 4. வமாோப் (15-16) 5. டமாஸ்கஸ் (17) 6. எதிவயாப்பியா (18) 7. எகிப்து (19-20) 8. ஏவதாம் (34:5-15) 9. அராபியா (21:13-17) 10. தீரு (23) 11. முழு உலகமும் (24-25)

    II. கர்த்தருக்குப் யந்த ஊழியன்—எசசக்கியா (36-39). A. எவசக்கியாவும் அசீரியாேின் ராஜாவும். (36-37). B. எவசக்கியாவும் பரவலாக ராஜாவும் (38). C. எவசக்கியாவும் பாபிவலான் ராஜாவும். (39).

  • III. கிறிஸ்த்து, கர்த்தருடைய விசுவாசமான ஊழியன். (40-66). A. ேிடுததல—வயவகாோேின் வதற்றுதல். (40-48). 1. கர்த்தரும் ேிக்கிரகங்களும் (40-46). 2. கர்த்தரும் வதசங்களும் (47-48). B. ேிடுதலயாைர்— வயவகாோேின் இரட்சகர் (49-57). C. ேிடுேிக்கப்பட்டேர்—வயவகாோேின் மகிதம (58-66).

    ஏசாயாேின் தீர்க்கதரிசைங்கைின் கதாகுப்பு I. அேருதடய நீடிய காலத்திவலவய தீர்க்கதரிசைங்கள் நிதறவேற்றப்பட்டை. A. சீரியாேிைதும் இஸ்ரவேலர்கைிைதும் முற்றுதகயின் வபாது, பயப்படுத்தலின் வபாதும் யூதா பாதுகாக்கப்படும். (7:4, 16). B. பிற்பாடு சிரியாவும் இஸ்ரவேலும் அசீரியர்கைால் அைிக்கப்படும். (8:4; 17:1-14; 28:1-4). C. அசீரியா யூதாதே முற்றுதகயிடும். (8:7, 8). D. இந்த முற்றுதகயின் வபாது எருசவலம் பாதுகாக்கப்படும். (37:33-35). E. மூன்று ேருடங்களுக்குள், வமாோப் அசீரியர்கைால் நியாயம் தீர்க்கப்படும். (15-16). F. எகிப்தும், எதிவயாப்பியாவும் அசீரியர்கைால் கேற்றி ககாள்ைப்படும். (18-20). G. அராபியா அைிக்கப்படும். (21:13-17). H. தீரு அைிக்கப்படும் (23:1-12). I. எவசக்கியாேின் ோழ்க்தக பதிதைந்து ேருடங்கைால் நீடிக்கப்படும். (38:5). J. அசீரியர் கர்த்தரால் நியாயம் தீர்க்கப்படும். (10:5-34; 14:24-27; 30:27-33; 37:36).

    II. அவருடைய மரணத்திற்குப் ிற் ாடு நிடறசவற்றப் ட்ை தரீ்க்கதரிசனங்கள். A. பாபிவலாைியர்கைின் சிதறயிருப்பு(3:1-8; 5:26-30; 22:1-14; 39:5-7). B. வகாவரசிைால் பாபிவலான் தூக்கிேசீப்படல்.(13:17-22; 14:1-23; 21:2; 46:11; 48:14). C. பாபிவலான் நிரந்தரமாகத் தைிதமப்படுத்தப்படல். (13:20-22; 47:1-15). D. வகாவரசு என்ற கபயருதடய கபர்சியப் கேற்றி ககாள்ளுதல். (41:2, 3; 44:28; 45:14). E. எருசவலம் திரும்புேதற்காை வகாவரசின் கட்டதை. (44:28; 45:13). F. எருசவலமிற்குச் திரும்பிச் கசன்றேர்கைின் சந்வதாேம் (48:20; சங்கீ. 126). G. தீரு பதைய நிலதமக்குத் திரும்புதல். (23:13-18). H. ஏவதாம் தைிதமப்படுத்தப்படல். (34:5-17). I. இவயசுக்கிறிஸ்த்துேின் பிறப்பு உலகோழ்க்தக, துயப்படுதல், மரணம், உயிர்கதழுதல், பரம் ஏறுதல், மகிதமப்படுத்தப்படல் (7:14, 15; 9:1, 2, 6; 11:1, 2; 35:5, 6; 42:1-3; 50:4-6; 52:13-15; 53:2, 10-12; 61:1, 2).

    J. வயாோன் ஸ்நாைகைின் ஊைியம். (ஏசா ா. 40:3-5). III. ேருங்காலத்தில் நிதறவேற்றப்படப் வபாகின்ற தீர்க்கதரிசைங்கள். A. உபத்திரபகாலம் (ஏசா ா. 2:10-22; 13:6-13; 24:1-23; 26:20, 21; 34:1-10; 51:6). B. அர்மகவதான் யுத்தம் (ஏசா ா. 34:1-10; 42:13, 14; 63:1-6; 66:15, 16).

  • C. ஆயிரம்ேருட அரசாட்சி. (எசா 2:2-4; 4:2-6; 11:6-10, 12; 14:3, 7, 8; 19:18-25; 29:18; 30:19, 23-26; 32:18; 35:1-10; 40:4, 5; 42:13, 14, 16; 44:23; 49:10-13; 51:3, 11; 52:1, 6-10; 56:6-8; 59:20, 21; 60:1-3, 11-13, 19-

    22; 62:1-4; 63:1-6; 65:18-25; 66:10, 12, 15, 16, 23).

    லவடகயான சிறப் ியல்புகள். I. ஏசாயா A. பதைய ஏற்பாட்டின் சிறந்த தீர்க்கதரிசியும், இந்த புத்தகத்தின் எழுத்தாைனுமாோர். (1:1).

    B. இேர் மற்றேர்கைால் அனுபேிக்கமுடியாத கர்த்தருதடய மகிதமதயக்கண்டேராோர். (6:1-13). மகிதமதயக்கண்ட சிலர்: 1. வமாவச ( ாத.் 33:18-23) 2. எவசக்கிவயல் (எயச. 1:1-28) 3. தாைிவயல் (தானி. 7:9-14) 4. சகரியா (சக ி. 3:1-9) 5. ஸ்வதோன். (அப் 7:55-60) 6. பரி பவுல். (2 ககா ி. 12:1-4) 7. வயாோன். (கவளி. 4-22)

    C. துஸ்ட ராஜாோகிய ஆகாஷ்தசச் சந்தித்து, கர்த்தருதடய ேிசுோசத்திற்காை ஒரு அதடயாைத்ததக் காட்டும்படி அேருக்கு கட்டதையிடப்பட்டது. (7:3).

    D. அேர் இரண்டு பிள்தைகளுக்குத் தகப்பைாைேர். (வசயார் யாசூப் 7:3, மவகர்-சாலால்-அஷ்பாஸ் 8:3), தீர்க்கதரிசைத்தில் கூறப்பட்ட நிகழ்வுகதைச் சித்தரிக்கும்படி கபயர்கதை இடும்படி கூறப்பட்டது. யசயார ் யாசூப் என்றால் மீநத்ிருப்பவர ்ள் திரும்புவார ்ள் என்று பபாருள்.

    E. அேர் ஆதடகள் இல்லாமலும் கேறும் காலுடனும் நடந்து வபாகும்படி கட்டதையிடப்பட்டது. (இடுப்தப மட்டும் மதறக்க உடுத்திருக்கலாம்) எதிவயாப்பியாமீதும், எகிப்து மீதும் கர்த்தர் ககாண்டுேரும் குைப்பங்கதைப் மூன்று ேருடங்களுக்கு பிரதிபலிப்பதற்காக கட்டதையிடப்பட்டது. (20:1-6).

    II. ஆகாஸ் —எவசக்கியாேின் தகப்பைாைேர், இேர் துஸ்டைாயிருந்தார், யூதாவுக்கு, அேர்கைின் வததேயின் வபாது, ேிசுோசமாக கர்த்தர் இருப்பதத மறுத்தேைாக இருந்தார், (7:1-25).

    III. லுசி ர் :- விழுந்து ச ான வல்லடமயான தூதன், இேர் கர்த்தருக்கு எதிராக யுத்தம் கசய்தேர். சாத்தான் என்றும் பிசாசு என்றும் அதைக்கப்படுகின்றார். (எசா ா. 14:12-14). “அதிகாதலயின் மகைாகிய ேிடிகேள்ைிவய, நீ ோைத்திலிருந்து ேிழுந்தாவய! ஜாதிகதை ஈைப்படுத்திைேவை, நீ ததரயிவல ேிை கேட்டப்பட்டாவய! நான் ோைத்துக்கு ஏறுவேன், வதேனுதடய நட்சத்திரங்களுக்கு வமலாக என் சிங்காசைத்தத உயர்த்துவேன்; ேடபுறங்க ைிலுள்ை ஆராததைக் கூட்டத்தின் பர்ேதத்திவல ேறீ்றிருப்வபன் என்றும், நான் வமகங்களுக்கு

  • வமலாக உன்ைதங்கைில் ஏறுவேன்; உன்ைதமாைேருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் கசான்ைாவய. ” (14:12-14).

    ” என்னால் எல்லாம் பசய்ய முடியும்” என்ற பிசாசின் சிந்ததை. இது முட்டாள் தைமாைதும், அைிவு நிதறந்ததுமாைது. A. “நான் ோைத்திற்கு ஏறுவேன்”— சாத்தான் மூன்றாம் ோைத்ததத் தன்னுதடய மைதில் நிதைத்துக் ககாண்டான், அது கர்த்தருதடய உதறேிடமாகும். (2ககா. 12:1-4.)

    B. கர்த்தரடைய நட்சத்திரங்களுக்கு சமலாக என்னுடைய சிங்காசனத்டத உயர்த்துசவன்—என்று வதேதூதன் எண்ணிைான். சாத்தான் தன்தைத் வதேதூதர்கள் துதிக்கவேண்டும் என்று ஆதசப்பட்டான். C. “நான் ேலப்பக்கத்திலுள்ை, மதலைின்மீதுள்ை பிராத்ததைக் கூடத்தில் ேந்து அமர்ந்து ககாள்ளுவேன்”— லூசிபர் கர்த்தருதடய பிரதாை அதறயில் ேந்து அமர்ேதற்குத் திட்டமிடுகின்றான், அேர் வதேதூதர்கதை மட்டும் கட்டுப்படுத்த நிதைக்கேில்தல, அதனுடன் வசர்த்து, ோைமண்டலத்ததயும் அதன் எண்ணிக்தகதயயும் கட்டுப்படுத்த எண்ணிைார். D. “நான் ோைத்தின் முகில்களுக்கு வமலாக ஏறுவேன்,”—இங்வகதான் கர்த்தருதடய ேகீைா மகிதட நிதறந்து காணப்படும் இடமாகும். ஆராததைக் கூட்டத்தின் பர்ேதம் ேடபுறத்தில் இருக்கிறது என்பதால் வதேைின் சிங்காசைம் இருக்கும் பரயலா ம் பூமி ்கு வட ்குத ்திரசயில் இரு ்கிறது என்பது புலனாகிறது. சங்கீதம் 75:6 ஐ வாசி ் .

    E. “நான் அதிஉன்ைதமாைேர் வபாலிருப்வபன்”— இங்கு கர்த்தருதடய கபயதரச் சாத்தான் பயன்படுத்துேததக் குறித்துக் ககாள்ைல் வேண்டும். அேர் எல்எலிவயான்( El-Elyon) வபால இருக்க ஆதசப்படுகின்றார். இந்தப் கபயரின் அர்த்தமாைது, “ மிகவும் ேல்லதமயுள்ைேர் என்பதாகும்”. பிசாசாைேன் கர்த்தருதடய வேறு கபயர்கதைப் பாேித்திருக்கலாம், அேர் “எல்சடாய்” என்ற கபயதரப் பயன்படுத்தியிருக்கலாம். அதன் அர்த்தம் “ மார்பகங்கதைக் ககாண்டேர் என்பதாகும். தன்பிள்தைகதைப் வபாேிப்பேர் என்பதாகும். ஆைால் அேர் அததைப் பயன்படுத்தேில்தல. அேர் வயவகாோ-வறாகி என்பததப் பயன்படுத்தியிருக்கலாம், அதன் அர்த்தம் கர்த்தருதடய வமய்ப்பன் என்பதாகும். ஆைால் அேர் இந்த கபயதரயும் தேிர்த்துேிட்டார். இதன் காரணம் கேைிப்பதடயாைதாகும். சாத்தான் கர்த்தருதடய ேல்லதமக்கு ஆதசப்பட்டான். ஆைால் அதில் ககாஞ்சங்கூட அேருதடய பண்புகதைக் அேைால் காட்டமுடியேில்தல

    IV. Shebna கசப்ைா (22:15-25). அேன் இைக்காரம் உள்ைேனும், சுயவநாக்கம் ககாண்டேனும், மாைிதகயின் நிர்ோகியுமாோன். அேன் கடிந்து ககாள்ைப்பட்டு கர்த்தரால் ஓரங்கட்டப்பட்டேைாக இருந்தான். (இது எவசக்கியாேின் ஆரம்ப காலத்தில் இடம்கபற்றிருக்கலாம். )

    V. Eliakim எலியாக்கீம் (36:3). இேன் சுயஎண்ணங் ககாண்ட கசப்ைாேிற்குப்பதிலாக நியமிக்கப்பட்டேைாகும், அசீரிய கசன்கசரிப்பின் பிரச்சதைக் காலத்தில் எவசக்கியாேின் வபச்சாைைாக இருந்தேன். 22:22 எலியாக்கீம் கிறிஸ்துவுக்கு முன்வைாடியாயிர்ந்தேர்.

  • VI. Rabshakeh ரப்சாக்வக (36:2). இேன் சைகரிப்பின் முற்றுதகக்காலத்தின் அசீரியர்கைின் வபச்சாைைாக இருந்தேன்

    VII. Sennacherib சைககரிப் (37:21). இேன் அசீரியாேின் இராணுேத் தைபதியாோர், இேரது வநாக்கம் எருசவலதமக் தகப்பற்றி அைித்துேிடுேதாக இருந்தது, ஆைால் கர்த்தருதடய தூதன் இேரது கசயற்பாட்தடத் தடுத்து நிறுத்திேிட்டார்.

    VIII. Hezekiah எவசக்கியா (36:1). இேர் யூதாேின் பதின்மூன்றாேது அரசைாோர். எருச வலதமக் கர்த்தர் பாதுகாத்த வபாது இேவர சிங்காசைத்தில் இருந்தேராோர். இேரது ோழ்க்தகதய பதிதைந்து ேருடங்களுக்கு கர்த்தர் நீடித்துக் ககாடுத்திருந்தார்.

    Mero-dach-bal-adan பமசரா-தாக்- லா-தான் (39:1). இேர் பாபிவலாைின் அரசைாோர், இேர் எவசக்கியா குணமதடந்தபிற்பாடு, பாராட்டுேதற்காக ஒற்றர்கதை இேரிடத்தில் அனுப்பிதேத்தார். இேர்களுதடய வநாக்கம் எருசவலமில் எவ்ேைவு கசாத்துக்கள் எங்கு அதே பாதுகாக்கப்படுகின்றை என்பதத அறிேதாகவே அதமந்தது

    X.சயாவான் ஸ்நானகன் (40:3-5). இந்த ோர்த்ததகதை மத்வதயுவுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும். : மதய்தயு 3:1-3; மா க்்1:2, 3; லூக்கா 3:2-6; ய ாவன்1:23.

    XI. Cyrus சகாசரசு (44:28; 45:1). கபர்சியாேின் ஆளுநரு, இேருதடய கபயரும், ஊைியமும் மீண்டுேந்த யூதர்கள் மத்தியில் இடம் கபற்றது. இேர் யூதர்கதை எருசவலமுக்குத் திரும்பி ேரவும், அலங்கத்ததக் மீண்டும் கட்டவும் அனுமதித்தார்.

    கர்த்தருதடயமகத்துேங்கள். I. ஏசாயா 1:18: “ேைக்காடுவோம் ோருங்கள் என்று கர்த்தர் கசால்லுகிறார்; உங்கள் பாேங்கள் சிவேகரன்றிருந்தாலும் உதறந்த மதைதயப்வபால் கேண்தமயாகும்; அதேகள் இரத்தாம்பரச் சிேப்பாயிருந்தாலும் பஞ்தசப்வபாலாகும்..” தண்டனன ககாடுப்பதற்காக வழக்காடவில்னல மனநத்ிரும்பினால் மன்னிப்பு

    ககாடுப்பதற்கு அனழக்கிறா .்

    Scarlet கடும் சிகப்பு — இது அதிக ஆைமாை பாேங்கதைக்குறிக்கின்றது. (எண்.19:2, 6, 9.) Snow பவண் னி —சங்கீதம் 51:7 நீர் என்தை ஈவசாப்பிைால் சுத்திகரியும், அப்கபாழுது நான் சுத்தமாவேன்; என்தைக் கழுேியருளும், அப்கபாழுது நான் உதறந்த மதையிலும் கேண்தமயாவேன். நீர் என்தை ஈவசாப்பிைால் சுத்திகரியும், அப்கபாழுது நான் சுத்தமாவேன்; என்தைக் கழுேியருளும், அப்கபாழுது நான் உடறந்த மடழயிலும் கேண்தமயாவேன். (எசா. 43:26; ய ாம. 12:1; மத.் 22:37; 2யபது. 3:1.)

    II. ஏசாயா 12:2-5: “இவதா, வதேவை என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்தகயாயிருப்வபன்; கர்த்தராகிய வயவகாோ என் கபலனும், என் கீதமுமாைேர்; அேவர எைக்கு இரட்சிப்புமாைேர். நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகைிலிருந்து மகிழ்ச்சிவயாவட தண்ணரீ் கமாண்டுககாள்ேரீ்கள்.

  • அக்காலத்திவல நீங்கள் கசால்ேது: கர்த்ததரத் துதியுங்கள்; அேர் நாமத்ததத் கதாழுதுககாள்ளுங்கள்; அேருதடய கசய்தககதை ஜைங்களுக்குள்வை அறிேியுங்கள்; அேருதடய நாமம் உயர்ந்தகதன்று பிரஸ்தாபம்பண்ணுங்கள். கர்த்ததரக் கீர்த்தைம்பண்ணுங்கள், அேர் மகத்துேமாை கிரிதயகதைச் கசய்தார்; இது பூமிகயங்கும் அறியப்படக்கடேது என்பரீ்கள்”.. (8:6. ய ாவ. 4:10, 14.). க த்த் ் தான் ஜீவனுள்ள யதவன் என்று அறிநத்வுடன் அவன மடட்ும் கதாழுது ஆ ாதிதத்ு அவருக்கு பி ி மா ்

    வாழயவண்டும். இதுயவ இ டச்ிப்பாகும். இ டச்ிக்கப்படாத பல ்அவருக்கு ஊழி ம்

    கச ்வது வருநத்தத்க்கது. III. ஏசாயா 25:1, 4, 8, 9: “கர்த்தாவே, நீவர என் வதேன்; உம்தம உயர்த்தி, உமது நாமத்ததத் துதிப்வபன்; நீர் அதிசயமாைதேகதைச் கசய்தீர்; உமது பூர்ே ஆவலாசதைகள் சத்தியமும் உறுதியுமாைதேகள். ககாடூரமாைேர்கைின் சீறல் மதிதல வமாதியடிக்கிற கபரு கேள்ைத்ததப்வபால் இருக்தகயில், நீர் ஏதைக்குப் கபலனும், கநருக்கப்படுகிற எைியேனுக்குத் திடனும், கபருகேள்ைத்துக்குத் தப்பும் அதடக்கலமும், கேயிலுக்கு ஒதுங்கும் நிைலுமாைரீ். அேர் மரணத்தத கஜயமாக ேிழுங்குோர்; கர்த்தராகிய வதேன் எல்லா முகங்கைிலுமிருந்து கண்ணதீரத் துதடத்து, தமது ஜைத்தின் நிந்தததயப் பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிேிடுோர்; கர்த்தவர இததச் கசான்ைார். அேர் மரணத்தத கஜயமாக ேிழுங்குோர்; கர்த்தராகிய வதேன் எல்லா முகங்கைிலுமிருந்து கண்ணதீரத் துதடத்து, தமது ஜைத்தின் நிந்தததயப் பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிேிடுோர்; கர்த்தவர இததச் கசான்ைார். அக்காலத்திவல: இவதா, இேவர நம்முதடய வதேன்; இேருக்காகக் காத்திருந்வதாம், இேர் நம்தம இரட்சிப்பார்; இேவர கர்த்தர், இேருக்காகக் காத்திருந்வதாம்; இேருதடய இரட்சிப்பிைால் கைிகூர்ந்து மகிழுவோம் என்று கசால்லப்படும். (1ககா ி. 15:54; ஒசி. 13:14; கவளி. 20:14.) (கவளி. 7:17; 21:4.) கிறிஸ்துவின் இ கசி வருனகயின்

    யபாது, கிறிஸ்துவுக்குள் ம ிதத்வ க்ள் உயிதக்தழும்புவதாலும் உயிய ாடிருப்யபா ்

    ம ணமனட ாமல் எடுதத்ுகக்காள்ளப்படுவதாலும் ம ணம் கெ மாக

    விழுங்கப்படும். இ ண்டாவது வருனகயின் யபாது அநத்ிக்கிறிஸ்துவின் காலதத்ில்

    இ தத் சாடச்ி ாக ம ிதத்வ க்ள் ஊயிய ாடு எழுப்பப்படுவா க்ள். (கவளி 20:4).

    பாவதத்ில் ம ிதத்வ க்ள் ஆயி ம் வருட அ சாடச்ியின் பின் உயிய ாடு

    எழுப்பப்படுவா க்ள். (கவளி 20: 12-13).

    IV. ஏசாயா 40:1-31: A. வசனங்கள் ற்றிய விையங்கள். 1, 2.

    கர்த்தர் தீர்க்கதரிசிகதை ஜைங்களுடன் அன்பாகவும், ஆறுதலாகவும் வபசி அேர்கள் இருதயத்தத ஆறுதல் படுத்தும்படி கட்டதையிட்டார். மூன்றுேிதமாை ஆறுதலின் ோர்த்ததகள் கூறப்பட்டுள்ைை.

    a. ேலுக்கட்டாயமாகச் கசய்யப்பட்ட வேதலகள் முடிவுற்றை. b. அேர்கைின் குற்றங்கள் மன்ைிக்கப்பட்டை. c. அேர்கள் தங்களுதடய பாேத்திற்கு ஏற்ற தண்டதைதயப் கபற்றுேிட்டார்கள். ம ் ரள ஆறுதல் படுதத்ி வழிநடதத்ினாலும் ண்டி ் யவண்டிய யநரதத்ில்

    ண்டிதத்ு எசச்ரிதத்ு வழிநடதத் யவண்டும்.

  • B. வசனங்கள் ற்றிய விையங்கள் 3-5. 1. இந்த சத்தத்தில் ஒரு பங்கு முடிவுற்றது, அேருதடய முதலாவது ேருதக வயாோன் ஸ்நாைகைின் ோயிைால் கூறப்பட்டது. (மத.் 3:3), ஆைால் அேரது இரண்டாம் ேருதகயின் வபாது சகலதும் நிதறவேற்றப்படும். (எசா. 35:2.)

    இந்த அறிேிப்பின் முக்கிய அம்சங்கதைப் பார்ப்வபாம்.

    a. அரசனுக்காை நீண்ட வநராை பாதத ேைாந்தரத்தில் அதமக்கப்படுதல் வேண்டும். . b. ஒவ்கோரு பள்ைத்தாக்கும் நிரப்பப்படல் வேண்டும். c. மதலகளும் குன்றுகளும் சம்ைாக்கப்படல் வேண்டும். 2. இதேயாவும் நிதறவேற்றப்பட்டபின்பு, கர்த்தருதடய மகிதம சகல மாம்சங்களுக்கும் ேிப்படுத்தப்படும். (இஸ்ரவேலர்கைின் இருதயத்தில் ஆேிக்குரிய மாற்றம் உண்டாகும். C. வசனம் 6-8. A. பரவலகத்திலிருந்து ேந்த சத்தம் பூமியிலுள்ேருக்கு கர்த்தருதடய மகிதமதயக்குறித்தும் மைிதனுதடய வகாபத்தைத்ததக்குறித்தும் உரத்த சத்தமாக கூறும்படி கட்டதையிட்டது.

    1. மாம்சகமல்லாம் புல்தலப்வபாலவும், மனுேருதடய மகிதமகயல்லாம் புல்லின் பூதேப்வபாலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது. மாம்சகமல்லாம் புல்தலப்வபாலவும், மனுேருதடய மகிதமகயல்லாம் புல்லின் பூதேப்வபாலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது. ( ாக.் 1:10; 1யபது. 1:24, 25). ஒரு மனிதன் மீது க த்த்ருனட ஆவி இறங்கும் யபாது மாம்ச சுபாவம் அழிநத்ு யதவ மகினம அவனில்

    கவளிப்படும்.

    2. புல் உலர்ந்து பூ உதிரும்; நமது வதேனுதடய ேசைவமா என்கறன்தறக்கும் நிற்கும் என்பததவய கசால் என்று உதரத்தது. D. வசனங்கள். 9-11. சீவயான் என்னும் சுேிவசேகிவய, நீ உயர்ந்த பர்ேதத்தில் ஏறு; எருசவலம் என்னும் சுேிவசேகிவய, நீ உரத்த சத்தமிட்டுக் கூப்பிடு, பயப்படாமல் சத்தமிட்டு, யூதா பட்டணங்கதை வநாக்கி: இவதா, உங்கள் வதேன் என்று கூறு.

    1. இவதா, கர்த்தராகிய ஆண்டேர் பராக்கிரமசாலியாக ேருோர்; 2. அேர் தமது புயத்திைால் அரசாளுோர்; இவதா, அேர் அைிக்கும் பலன் அேவராவடகூட ேருகிறது; 3. வமய்ப்பதைப்வபாலத் தமது மந்தததய வமய்ப்பார்; E. வசனங்கள் 12-31. சகல வல்லடமகச ாடும் சமய்ப் னாகிய ராஜாவருவார் 1. ேசைங்கள். 12-14 கூறுேததக்கேைிப்வபாம். a. தண்ணரீ்கதைத் தமது தகப்பிடியால் அைப்பார். b. ோைங்கதையும் அைப்பார். c. பூமிதயயும், மதலகதையும் தராசிைால் நிறுப்பார்.

  • d. அேருக்கு வதேதூதர்கைிடமிருந்வதா, சாத்தாைிடமிருந்வதா, மைிதர்கைிடமிருந்வதா ஆவலாசதைகள் வததேயில்தல. (ய ாம. 11:34; 1ககா ி. 2:16.)

    2. சதசங்கச ாடு அவர் பகாண்டுள் பதாைர்ட ப் ார்ப்ச ாம். (வச. 15-17).

    a. எல்லா மக்களும் ஒரு பாத்திரத்திற்குள் காணப்படும் நீர்த்துைிகதைப் வபாலவும், தராசிவல படியும் தூசி வபாலவும் எண்ணப்படுகின்றார்கள்.

    b. இவதா, தீவுகதை ஒரு பாரமற்ற கபாருதைப் வபால் (அணுதேப்வபால்) தூக்குகிறார்.

    c. லீபவைான் எரிக்கும் ேிறகுக்கு அதிலுள்ை மிருகஜேீன்களும் கர்த்தருக்குச் கசலுத்தும் பலிக்குப் வபாதாது.

    3. ிரசயாசனமற்ற சுரூ ங்களுைன் பகாண்டுள் பதாைர்பு. (வசனங்கள். 18-20).

    a. கர்த்தர் மரத்திைாலும், கபான்ைிைாலும் கசய்யப்படும் எந்த சுரூபத்திலும் ோசம் கசய்ேதில்தல. வதேதை யாருக்கும் ஒப்பிடமுடியாது, எந்தச் சாயலுக்கும் அேதர ஒப்பிடமுடியாது.

    b. மைிதர்கைால் கபாய்த் கதய்ேங்கதை உருோக்க முடியும், ஆைால் கர்த்தரால் மட்டுவம மைிததை உருோக்க முடியும். (41:6, 7, 21-24, 29; 44:9-20; 46:1, 5-7.)

    4. பூமியில் காணப்படும் வல்லமமகளுடன் அவரின் த ாடரப்ுகள். (வசனங்கள்.21-24).

    a. கர்த்தருதடய மகிதமதய அறிந்தும் அேதர கேறுக்கும் மைிதர்கதை கர்த்தர் மன்ைிப்பேரில்தல. (ய ாம. 1:18-23; 2யபது. 3:5.)

    b. அேர் பூமி உருண்தடயின்வமல் ேறீ்றிருக்கிறேர்; அதின் குடிகள் கேட்டுக்கிைிகதைப்வபால இருக்கிறார்கள் (எண்ண. 13:33.)

    c. ோைங்கதை கமல்லிய திதரயாகப் பரப்பி, அதேகதைக் குடியிருக்கிறதற்காை கூடாரமாக ேிரிக்கிறார்.

    d. அேர் பிரபுக்கதை மாதயயாக்கி, பூமியின் நியாயாதிபதிகதை அோந்தரமாக்குகிறார். (1 ககா ி1:26-29).

  • e. அேர்கதை அேர் பூமியில் நாட்டிதேத்துள்ைதால், அேர் அேர்கதை அகற்றும் வபாது அேர்கள் இல்லாமல் வபாகின்றார்கள். (சங்கீ. 103:15, 16.)

    5. நட்சத்திரங்களுைன் அவரின் பதாைர்பு (வசனங்கள். 25, 26).

    a. ஆரம்பத்தில் கர்த்தவர நட்சத்திரங்கதை உண்டாக்கிைார்.

    b. அதேகைின் எண்ணிக்தகதய அேர் அறிோர்.

    c. அதே ஒவ்கோன்றிற்கும் கர்த்தர் கபயரிட்டுள்ைார். (சங் 147:4.)

    6. அவரால் பதரிவு பசய்யப் ட்ைவர்களுைன் உள் உறவு. (வசனங்கள். 27-31).

    a. கர்த்தருதடய பிள்தைகள் கர்த்தரால் ேைிநடத்தப்படுகிறார், ஆைாலும் எந்தச் சமயத்திலும் அேதர யாரும் வகள்ேி வகட்கக் கூடாது. (எசா 54:7, 8.)

    b. நித்திய கர்த்தர் முடிேில்லாத ேல்லதம ககாண்டேர், அத்துடன் ஆைங்காணமுடியாத ஆழ்ந்த அறிவு ககாண்டேராக இருக்கின்றார்.

    c. தன்ைிடத்தில் காத்திருப்பேர்கும் பலேைீருக்கு கபலன் ககாடுக்கின்றார்.

    d. இதைால் அேர்கள் நடக்கவும், ஓடவும், கழுகுகள்வபால் பறக்கவும் கசய்கிறார்கள்.

    V. ஏசாயா 41:8-10. “என் தாசைாகிய இஸ்ரவேவல, நான் கதரிந்துககாண்ட யாக்வகாவப, என் சிவநகிதைாை ஆபிரகாமின் சந்ததிவய, நான் பூமியின் கதடயாந்தரங்கைிலிருந்து, உன்தை எடுத்து, அதின் எல்தலகைிலிருந்து அதைத்து ேந்து: நீ என் தாசன், நான் உன்தைத் கதரிந்துககாண்வடன், நான் உன்தை கேறுத்துேிடேில்தல என்று கசான்வைன். நீ பயப்படாவத, நான் உன்னுடவை இருக்கிவறன்; திதகயாவத, நான் உன் வதேன்; நான் உன்தைப் பலப்படுத்தி உைக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் ேலதுகரத்திைால் உன்தைத் தாங்குவேன். இன்னறக்கும் விசுவாசிகள் ாவரும் ஆபி காம் சநத்திய . சியனகிதனாக என்ன

    கச ் யவண்டும் கநருங்கிப் பழக யவண்டும். எப்படி? கெபதத்ில் துதியில் யவத

    தி ானதத்ில் வாழ்க்னகயில் அவய டு உறவாட யவண்டும்.

    ஏசாயாேில் மூன்று ஊைியக்காரர் குறித்துக் கூறப்பட்டுள்ைது. :

    (1) தாேதீு (எச. 37:35);

    (2) இஸ்ரவேல் வதசம் (எசா. 41:8-16; 43:1-10; 44:1-8; 21; 45:4; 48:20); and

    (3) வமசியா (42:1-12; 49:5-7; 50:4-6; 52:13-15; 53:1-12).

    VI. ஏசாயா 42:8-12: “பூர்ேகாலத்தில் கதரிேிக்கப்பட்டதேகள், இவதா, நிதறவேறலாயிை”—aபாபிவலாைின் ேழீ்ச்சிக்குரிய தரவுகள். (எசா. 13:17-22; 21:1-10) அசீரியர்கைின் அைிவு (10:5-34; 14:24-27; 30:27-33; 31:8) “புதிய திட்டங்கள் அறிேிக்கப்படுகின்றை”— யயவகாோ யதேைின் ஊைியக்காரைாகிய இவயசுக்கிறிஸ்த்துேின் உபத்திரபம், மரணம், உயிர்கதழுதல், பரவமறுதல்.

  • (52:13-15; 53:1-12.) “பாதறக்குள் குடியிருப்பேர்கவை கர்த்தருக்குப் புதுப் பாட்தடப்பாடுங்கள். ”—உபத்திரப காலத்தில் மிகுதியாகவுள்ைேர்கள் கபற்றா என்னும் இடத்திற்குள் யபாவார ்ள் (சக ி. 14:5; தானி 11:41.)

    VII. ஏசாயா 43:2, 5, 6, 11, 25: “நீ தண்ணரீ்கதைக் கடக்கும்வபாது நான் உன்வைாடு இருப்வபன்; நீ ஆறுகதைக் கடக்கும்வபாது அதேகள் உன்வமல் புரளுேதில்தல; நீ அக்கிைியில் நடக்கும்வபாது வேகாதிருப்பாய்; அக்கிைிஜுோதல உன்வபரில் பற்றாது. பயப்படாவத, நான் உன்வைாவட இருக்கிவறன்; நான் உன் சந்ததிதயக் கிைக்கிலிருந்து ேரப்பண்ணி, உன்தை வமற்கிலும் இருந்து கூட்டிச்வசர்ப்வபன். நான் ேடக்தக வநாக்கி: ககாடு என்றும், கதற்தக வநாக்கி: தேத்திராவத என்றும் கசால்லி, தூரத்திலிருந்து என் குமாரதரயும், பூமியின் கதடயாந்தரத்திலிருந்து என் குமாரத்திகதையும், நாவை அேகரன்று நீங்கள் உணர்ந்து, என்தை அறிந்து ேிசுோசிக்கும்படிக்கு, நீங்களும் நான் கதரிந்துககாண்ட என் தாசனும் எைக்குச் சாட்சிகைாயிருக்கிறரீ்கள் என்று கர்த்தர் கசால்லுகிறார்; எைக்குமுன் ஏற்பட்ட வதேன் இல்தல; எைக்குப்பின் இருப்பதும் இல்தல. நான், நாவை உன் மீறுதல்கதை என் நிமித்தமாகவே குதலத்துப்வபாடுகிவறன்; உன் பாேங்கதை நிதையாமலும் இருப்வபன். ”தண்ணரீுக்கு ஊடாகவும்” ( ாத.் 14:19-31). “அக்கிைிக்கு ஊடாகவும்” (சங். 66:12; தானி. 3:25-27). “ேடக்கிலும், கிைக்கிலும், வமற்கிலும், கதற்கிலுமிருந்து.” (மத.் 24:31.) “என்தைத் தேிர வேறு இரட்சகர் இல்தல” (அப்4:12). “நான் உங்கள் பாேங்கதை அ ற்றிேிடுவேன்.” (எசா. 4:22; அப் 3:19). “இந்தப் பாேங்கதை நான் மீண்டும் நிதைப்பதில்தல.” (சங். 103:10-12; எசா. 38:17; 44:22; மீகா 7:19; எபி. 8:12).

    VIII. ஏசாயா 44:3: “தாகமுள்ைேன்வமல் தண்ணதீரயும், ேறண்ட நிலத்தின்வமல் ஆறுகதையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்வமல் என் ஆேிதயயும், உன் சந்தாைத்தின்வமல் என் ஆசீர்ோதத்ததயும் ஊற்றுவேன்.” (ய ாயவல்2:28-32; அப் 2:16, 17.) ப ிசுதத் ஆவி ானவன நமக்கு தருவா ்என்ற வாக்குறுதி இதில் அடங்கியுள்ளது.

    ஏசாயா 45:5-12, 18-23: “நான் உைக்கு இதடக்கட்டு கட்டிவைன் ” (v. 5). இந்தப்பகுதி வகாவரசு பற்றி ேிபரிக்கின்றது, அேர் யூதர்கதை பாபிவலான் திரும்புேதற்கு அனுமதிப்பார்., வகாவரசு பாபிவலாதை தகப்பற்றுேதற்கு கர்த்தர் அனுமதித்தார் என்பதத ஞாபகப்படுத்துகிறார். “சமாதாைத்ததப் பதடத்துத் தீங்தகயும் உண்டாக்குகிறேர் நாவை; கர்த்தராகிய நாவை இதேகதைகயல்லாம் கசய்கிறேர்.” (v. 7). கர்த்தர் பாேத்தின் பதடப்பாைியல்ல. (எபி. 1:13; 2தீயமா. 2:13; தீதத்ு1:2 ாக.்1:13; 1ய ாவ. 1:5.). “தன்தை உருோக்கிைேவராவட ேைக்காடுகிறேனுக்கு ஐவயா” (v. 9). (எசா10:15; 29:16; ய ா. 9:19-21.) பாேம் நிதறந்த இஸ்ரவேலர்கள் கர்த்தரிடம் வகள்ேிகதைக் வகட்கின்றார்கள்.

    X. ஏசாயா 46:9, 10: “முந்திப் பூர்ேகாலத்தில் நடந்ததேகதை நிதையுங்கள்; நாவை வதேன், வேகறாருேரும் இல்தல; நாவை வதேன், எைக்குச் சமாதாைமில்தல. அந்தத்திலுள்ைதேகதை ஆதி முதற்ககாண்டும், இன்னும் கசய்யப்படாததேகதைப் பூர்ேகாலமுதற்ககாண்டும் அறிேிக்கிவறன்; என் ஆவலாசதை நிதலநிற்கும், எைக்குச் சித்தமாைதேகதைகயல்லாம் கசய்வேன் என்று கசான்ைார். வேதாகமத்தின் தீர்க்கதரிசைம் என்பது முன்பதாக கூறப்பட்ட சரித்திரமாகும்.

  • ஏசாயா 49:13-16: “ோைங்கவை, ககம்பரீித்துப் பாடுங்கள்; பூமிவய, கைிகூரு; பர்ேதங்கவை, ககம்பரீமாய் முைங்குங்கள்; கர்த்தர் தம்முதடய ஜைத்துக்கு ஆறுதல் கசய்தார்; சிறுதமப்பட்டிருக்கிற தம்முதடயேர்கள்வமல் இரக்கமாயிருப்பார். சீவயாவைா: கர்த்தர் என்தைக் தகேிட்டார், ஆண்டேர் என்தை மறந்தார் என்று கசால்லுகிறாள். ஸ்திரீயாைேள் தன் கர்ப்பத்தின் பிள்தைக்கு இரங்காமல், தன் பாலகதை மறப்பாவைா? அேர்கள் மறந்தாலும், நான் உன்தை மறப்பதில்தல. இவதா, என் உள்ைங்தககைில் உன்தை ேதரந்திருக்கிவறன்; உன் மதில்கள் எப்வபாதும் என்முன் இருக்கிறது”. க த்த் ் ஒரு யபாதும் ஒருதத்ன யும் மறப்பதில்னல நாம் தான் அடிக்கடி மறநத்ு யபாவதுண்டு.

    XI. ஏசாயா 55:1-3: ஓ, தாகமாயிருக்கிறேர்கவை, நீங்கள் எல்லாரும் தண்ணரீ்கைண்தடக்கு

    ோருங்கள்; பணமில்லாதேர்கவை, நீங்கள் ேந்து, ோங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் ேந்து, பணமுமின்றி ேிதலயுமின்றித் திராட்சரசமும் பாலும் ககாள்ளுங்கள். யதவனுனட பிள்னள ாக இருநத்ு ப ிசுதத் ஆவி ானவ ின் அபியேகதன்த யகடட்ால்

    அவ ்அருளுவா .்

    இந்த அதிகாரத்திற்குச் சரியாை ததலப்புக் ககாடுக்கப்பட்டுள்ைது “நம்ப முடியாத ஒரு அடழப்பு..”

    A. அவைகருக்காை அதைப்பு (ேசைம். 1): கர்த்தர் தாவம ேைியால் வபாகிறேர்கதைப் பார்த்து இந்த அதைப்தப ேிடுகிறார். B. ேிருந்தாைிகளுக்காை அதைப்பு. (ேசைம். 1): யார் அதைக்கப்படுகின்றார்கள். ? தாகமாயிருக்கிறேர்களும் பணமில்லாதேர்களும்.

    C. அடழப் ிற்குப் ரிமாறப் டும் உணவு வடககள். (ேசைம 1, 2) நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்ததயும், திருப்திகசய்யாத கபாருளுக்காக உங்கள் பிரயாசத்ததயும் கசலேைிப்பாவைன்? நீங்கள் எைக்குக் கேைமாய்ச் கசேிககாடுத்து, நலமாைததச் சாப்பிடுங்கள்; அப்கபாழுது உங்கள் ஆத்துமா ககாழுப்பாை பதார்த்தத்திைால் மகிழ்ச்சியாகும்..

    இங்வக மைிதனுதடய ஆத்துமாேிற்காை உணவு பற்றிப் வபசப்படுகின்றது.

    1. நீரும், திராட்தசரசமும். — இது பரிசுத்த ஆேிக்காை அதடயாைமாகும். (ய ாவ. 7:37-39; பி ச. 5:18; 1கதச. 1:6.)

    2. பால் — இது கர்த்தருதடய ோர்த்ததக்கு அதடயாைமாகும். (1யபது. 2:2.)

    3. அப்பம் — இது வதேகுமாரனுக்காை அதடயாைமாகும். (ய ாவ. 6:35.) D. அடழப் தற்கான தகுதிகள். (ேசைம்.6, 7) கர்த்ததரக் கண்டதடயத்தக்க சமயத்தில் அேதரத்

    வதடுங்கள்; அேர் சமீபமாயிருக்தகயில் அேதர வநாக்கிக் கூப்பிடுங்கள். துன்மார்க்கன் தன் ேைிதயயும், அக்கிரமக்காரன் தன் நிதைவுகதையும் ேிட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடேன்; அேர் அேன்வமல் மைதுருகுோர்; நம்முதடய வதேைிடத்திற்வக திரும்பக்கடேன்; அேர் மன்ைிக்கிறதற்குத் ததய கபருத்திருக்கிறார்.

    1. கர்த்ததரத் வதட வேண்டும்.

  • 2. அேதரக் கூப்பிடல் வேண்டும். 3. துன்மார்க்கன் தன்ேைிகதைக் தகேிடல் வேண்டும். 4. அேன் கர்த்தரிடத்தில் திரும்பி ேரவேண்டும்.

    E. அதைப்பிற்காை கால அைவு ( ேசைம் 6, 7): 1. கண்டதடயத்தக்க வநரத்தில் வதட வேண்டும். 2. அேர் சமீபமாக இருக்தகயில் அேதரக் கூப்பிடல் வேண்டும்.

    F. அதைப்பதற்காை வததே (ேசைம் 8, 9): “என் நிதைவுகள் உங்கள் நிதைவுகள் அல்ல; உங்கள் ேைிகள் என் ேைிகளும் அல்லகேன்று கர்த்தர் கசால்லுகிறார். பூமிதயப்பார்க்கிலும் ோைங்கள் எப்படி உயர்ந்திருக்கிறவதா, அப்படிவய உங்கள் ேைிகதைப்பார்க்கிலும் என் ேைிகளும், உங்கள் நிதைவுகதைப்பார்க்கிலும் என் நிதைவுகளும் உயர்ந்திருக்கிறது.

    G. அதைப்பிற்காை உதாரணம். (ேசைம் 9, 10). மதை ! பூமிதயப்பார்க்கிலும் ோைங்கள் எப்படி உயர்ந்திருக்கிறவதா, அப்படிவய உங்கள் ேைிகதைப்பார்க்கிலும் என் ேைிகளும், உங்கள் நிதைவுகதைப்பார்க்கிலும் என் நிதைவுகளும் உயர்ந்திருக்கிறது. மாரியும் உதறந்த மதையும் ோைத்திலிருந்து இறங்கி, அவ்ேிடத்துக்குத் திரும்பாமல் பூமிதய நதைத்து, அதில் முதை கிைம்பி ேிதையும்படிச்கசய்து, ேிததக்கிறேனுக்கு ேிதததயயும், புசிக்கிறேனுக்கு ஆகாரத்ததயும் ககாடுக்கிறது எப்படிவயா H. அதைத்தலுக்காை ோக்குறுதி . 1. இஸ்ரவேலுக்காை அதைப்பு.

    a. தாேதீின் உடன்படிக்தகயின் ஆசீர்ோதங்கள். (ேசைம்.4 இவதா, அேதர ஜைக்கூட்டங்களுக்குச் சாட்சியாகவும், ஜைங்களுக்குத் ததலேராகவும், அதிபதியாகவும் ஏற்படுத்திவைன்.)

    b. சகல சதசத்தாடரயும் ஏற்றுக் பகாள்ளுதல். (ேசைம் 5; இவதா, நீ அறியாதிருந்த ஜாதிதய ேரேதைப்பாய்; உன்தை அறியாதிருந்த ஜாதி உன் வதேைாகிய கர்த்தரின் நிமித்தமும், இஸ்ரவேலுதடய பரிசுத்தரின் நிமித்தமும் உன்ைிடத்திற்கு ஓடிேரும்; அேர் உன்தை வமன்தமப்படுத்தியிருக்கிறார்.)

    c. முழுச்சமாதானமும் சந்சதாஷமும். (ேசைம் 12 நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, சமாதாைமாய்க் ககாண்டுவபாகப்படுேரீ்கள்; பர்ேதங்களும் மதலகளும் உங்களுக்கு முன்பாகக் ககம்பரீமாய் முைங்கி, கேைியின் மரங்ககைல்லாம் தகககாட்டும்.)

    2. இயற்டகக்கான அடழப்பு.: சா த்டத அகற்றுதல் (ேசைம்.12, 13) முட்கசடிக்குப் பதிலாகத் வதேதாரு ேிருட்சம் முதைக்கும்; காஞ்கசாறிக்குப் பதிலாக மிருதுச்கசடி எழும்பும்; அது கர்த்தருக்குக் கீர்த்தியாகவும், நிர்மூலமாகாத நித்திய அதடயாைமாகவும் இருக்கும்.

    3. சகலருக்குமான அடழப்பு: a. ஆத்துமாேின் திருப்தி (ேசைம் 2) நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்ததயும்,

    திருப்திகசய்யாத கபாருளுக்காக உங்கள் பிரயாசத்ததயும் கசலேைிப்பாவைன்? நீங்கள் எைக்குக் கேைமாய்ச் கசேிககாடுத்து, நலமாைததச் சாப்பிடுங்கள்; அப்கபாழுது உங்கள் ஆத்துமா ககாழுப்பாை பதார்த்தத்திைால் மகிழ்ச்சியாகும்.

    b. இரக்கமும் முழுமன்ைிப்பு (ேசைம். 7) துன்மார்க்கன் தன் ேைிதயயும், அக்கிரமக்காரன் தன் நிதைவுகதையும் ேிட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடேன்; அேர் அேன்வமல் மைதுருகுோர்;

  • நம்முதடய வதேைிடத்திற்வக திரும்பக்கடேன்; அேர் மன்ைிக்கிறதற்குத் ததய கபருத்திருக்கிறார்.

    XII. ஏசாயா 57:15, 19-21: “நித்தியோசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ைேருமாகிய மகத்துேமும் உன்ைதமுமாைேர் கசால்லுகிறார்: உன்ைதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் ோசம்பண்ணுகிற நான், பணிந்தேர்கைின் ஆேிதய உயிர்ப்பிக்கிறதற்கும், கநாறுங்கிைேர்கைின் இருதயத்தத உயிர்ப்பிக்கிறதற்கும், கநாறுங்குண்டு பணிந்த ஆேியுள்ைேர்கைிடத்திலும் ோசம்பண்ணுகிவறன். தூரமாயிருக்கிறேர்களுக்கும் சமீபமாயிருக்கிறேர்களுக்கும் சமாதாைம் சமாதாைம் என்று கூறும் உதடுகைின் பலதைச் சிருஷ்டிக்கிவறன்; அேர்கதைக் குணமாக்குவேன் என்று கர்த்தர் கசால்லுகிறார். துன்மார்க்கவரா ககாந்தைிக்கும் கடதலப்வபாலிருக்கிறார்கள்; அது அமர்ந்திருக்கக் கூடாமல், அதின் ஜலங்கள் வசற்தறயும் அழுக்தகயும் கதரயில் ஒதுக்குகிறது. துன்மார்க்கருக்குச் சமாதாைம் இல்தலகயன்று என் வதேன் கசால்லுகிறார்.

    “பணிந்த ஆேியுள்ைேர்” (ேசைம். 15). (சங் 34:18; 51:17; எசா. 66:2; 2ககா ி. 7:10; 1யபது. 5:6.)

    “தூரமாயிருக்கிறேர்களுக்கும் சமீபமாயிருக்கிறேர்களுக்கும் சமாதாைம் சமாதாைம்” (v.ேசைம்19). (எபி. 13:15; அப் 2:39; எயப. 2:17.)

    “துன்மார்க்கருக்குச் சமாதாைம் இல்தலகயன்று என் வதேன் கசால்லுகிறார்.” (ேசைம்.21). (எசா48:22.)

    ஏசாயா 61:10: “கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிவறன்; என் வதேனுக்குள் என் ஆத்துமா கைிகூர்ந்திருக்கிறது; மணோைன் ஆபரணங்கைிைால் தன்தை அலங்கரித்துக்ககாள்ளுகிறதற்கும், மணோட்டி நதககைிைால் தன்தைச் சிங்காரித்துக்ககாள்ளுகிறதற்கும் ஒப்பாக, அேர் இரட்சிப்பின் ேஸ்திரங்கதை எைக்கு உடுத்தி, நீதியின் சால்தேதய எைக்குத் தரித்தார்..” நாம் கிறிஸ்துனவ விசுவாசிக்கும் கபாழுது அவ ினட நீதின கபற்றுகக்காள்ளுகியறாம்.

    “நீதிமான்கைின் ேஸ்த்திரம்.” (எசா 64:6; ஆதி. 3:21; மத.் 22:2-13; கவளி. 19:8; எய . 33:11; கவளி. 21:2.)

    XV. ஏசாயா. 63:7-9: “கர்த்தர் எங்களுக்குச் கசய்தருைிை எல்லாேற்றிற்கும் தக்கதாகவும், அேர் தம்முதடய இரக்கங்கைின்படியும் தம்முதடய திரைாை தயவுகைின்படியும், இஸ்ரவேல் ேம்சத்துக்குச் கசய்த மகா நன்தமக்குத்தக்கதாகவும், கர்த்தருதடய கிரிதயகதையும், கர்த்தருதடய துதிகதையும் பிரஸ்தாபம் பண்ணுவேன். அேர்கள் என் ஜைந்தாகைன்றும், அேர்கள் ேஞ்சதை கசய்யாதிருக்கும் பிள்தைககைன்றும் கசால்லி, அேர்களுக்கு இரட்சகராைார். அேர்களுதடய எல்லா கநருக்கத்திலும் அேர் கநருக்கப்பட்டார்; அேருதடய சமுகத்தின் தூதைாைேர் அேர்கதை இரட்சித்தார்; அேர் தமது அன்பிைிமித்தமும், தமது பரிதாபத்திைிமித்தமும் அேர்கதை மீட்டு, பூர்ே நாட்கைிகலல்லாம் அேர்கதைத் தூக்கிச் சுமந்துேந்தார்.”

    “அவர் துன் ப் டுத்தப் ட்ைார். ” (நி ா. 10:16.)

  • “அவருடைய சமூகத்தின் தூதன்” (ஆதி. 16:9; 22:11; 48:16; ாத.் 3:2; 14:19; எண். 22:22; நி ா. 2:4; 6:11; 13:3; 2இ ா. 19:35; சக ி. 1:12; 12:8.)

    XIII. சமசியா

    I. அவருடைய அவதாரம். : A. ஏசாயா 7:14, 15: “ஆதலால் ஆண்டேர் தாவம உங்களுக்கு ஒரு அதடயாைத்ததக் ககாடுப்பார்; இவதா, ஒரு கன்ைிதக கர்ப்பேதியாகி ஒரு குமாரதைப் கபறுோள், அேருக்கு இம்மானுசவல் என்று வபரிடுோள். தீதமதய கேறுத்து நன்தமதயத் கதரிந்துககாள்ை அறியும் ேயதுமட்டும் அேர் கேண்கணதயயும் வததையும் சாப்பிடுோர். .”

    ஏசாயா, ஆகாசிடத்தில் ேிஜயம் கசய்தவபாது, அந்த கபால்லாத ஆட்சியாைன் கர்த்தரிடம் அதடயாைத்ததக் வகள்பதற்கு மறுத்துேிட்டான். இங்கு நாம் குறிப்பாக அறிந்து ககாள்ை வேண்டியது மூன்று குைந்ததகள் இவ்ோறு பிறப்பதாக குறுப்பிடப்பட்டுள்ைது.

    இந்த மூன்று பிள்தைகளும் இன்னும் பிறோதிருக்கின்றார்கள். அந்த மூன்று பிள்தைகைாேை.

    1. இம்மானுசவர், கர்த்தர் நம்சமாடிருக்கிறார் என்று ப ாருள் டும். 7:14இந்த ோர்த்ததயில் ஏழுேிதமாை ேிதைவுகள் காணப்படுகின்றை. 7:14: a. இது கர்த்தராவலவய ககாடுக்கப்பட்ட ோர்த்ததயாகும். b. இது தாேதீின் முழுேடீ்டுக்கும் ககாடுக்கப்பட்ட ோர்ததயாகும், ஆகாசுக்கு அல்ல.

    c. இதுஅற்புத அதடயாைத்திற்குள் அடங்கியுள்ைது. (நீ உன் வதேைாகிய கர்த்தரிடத்தில் ஒரு அதடயாைத்தத வேண்டிக்ககாள்; அதத ஆைத்திலிருந்தாகிலும், உன்ைதத்திலிருந்தாகிலும் உண்டாகக் வகட்டுக்ககாள் என்று கசான்ைார். (v. 11.)

    d. இது கன்ைியின் ேயிற்றில் பிறக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ைது.( ஆதி. 24:43; ாத.் 2:8; சங். 68:25; உன்னதப்பாடட்ு 1:3; நீதி. 30:19.).

    e. இது கர்த்தருதடய அேதாரத்ததப் பற்றிக்கூறுகின்றது, இது ஒரு அற்புதமாை நிகழ்ோகும், குைந்ததயின் கபயர் இம்மானுவேல், அதாேது கர்த்தர் எங்கவைாடு” என்பதாகும்.

    f. இந்த கதய்ேகீக் குைந்ததயாைது, முழுேதும் மைிதைாகும், மற்றப்பிள்தைகள் சாப்பிடுேததவய இேரும் சாப்பிடுோர், மற்றப்பிள்தைகதைப் வபாலவே ேைர்ச்சியதடகின்றார். (எசா7:16,லூக.் 2:52.)

    2. சசயார் யாசூபுமாக (Shear-jashub) இதன் கருத்து மிகுதியாக இருப்வபார் மீண்டும் திரும்புோர்கள்” என்பதாகும். (7:3.). இந்த சிறுபிள்தையாைது ஏசாயாேின் மகைாகும், இேர் ஏசாயாவுடன் வசர்ந்து ஆகாஷ் அரசைின் மாைிதகக்குச் கசன்றுள்ைார். இந்த சிறிய மகன் ேைர்ந்து நன்தம தீதம அறியும் ேயதிற்கு ேருமுன் கபக்காவும் வரசீன் என்னும் ஆகாஷ் அரசைின் எதிரிகள் ககால்லப்படுோர்கள் என்று கூறிைார். இது அசீரியா ராஜாேிைால் திக்லக் பில்சார் என்பேரால் கி.மு. 732 இல் டமாஸ்சின் ராஜாோகிய வரசீன் ககால்லப்பட்டான். (2இ ா. 16:9), அத்துடன் ஓகசயா அரசைால் கபக்காவும் ககால்லப்பட்டான். (2இ ா. 15:30).

  • 3. Maher-shalal-hash-baz மசகர்-சாலால்-அஷ்-பாஸ் இதன் கருத்து “ககாள்தைப் கபாருள், இதர வதடுேதற்கு அேசரப்படல். ” (8:1-4). இந்தப்பிள்தையும் ஏசாயாேின் மகைாகும். இந்தப் கபயரால் அதைக்கப்பட்டார்:- இதைால் அசீரியார்கள் இஸ்வேலர்கைின் ேடராஜ்ஜியத்ததச் சிதறப்பிடத்தததக் குறிப்பிடுகின்றது.

    B. ஏசாயா 9:6: “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் ககாடுக்கப்பட்டார்; கர்த்தத்துேம் அேர் வதாைின்வமலிருக்கும்; அேர் நாமம் அதிசயமாைேர், ஆவலாசதைக்கர்த்தர், ேல்லதமயுள்ை வதேன், நித்திய பிதா, சமாதாைப்பிரபு என்ைப்படும். .”

    1. இங்கு அேருதடய கதய்ேப்பண்பும், மனுேப் பண்பும் காணப்படுகின்றை.

    a. “ஒரு பாலகன் பிறந்தார்” என்பது மனுேத் தன்தமதயக் குறிப்பிடுகின்றது. (லூக.் 2:7; எபி. 2:14; 1ய ாவ. 4:9).

    b. “குமாரன் ககாடுக்கப்பட்டார்” இது அேருதடய கதய்ேப்பண்தப கதரியப்படுத்துகின்றது. (ய ாவ. 3:16).

    2. கர்த்தருதடயதும், மரியாளுதடயதுமாை குமாரனுக்கு ஐந்து கபயர்கள் குறிப்பிட்டுக் காண்பிக்கப்படுகின்றது.

    a. “அதிசயமாைேர்”— இது எபிவரயப் பாதேயில் கபயர்ச் கசால்லாகும். அதைால் உண்தமயாை கபயராகும். (நி ா. 13:18)

    b. “ஆவலாசதைக்கர்த்தர்.” – இேருக்கு ஒருகாலமும் ஆவலாசதை கசால்ேதற்கு யாரும் வததேயில்தல. கர்த்தருதடய சிந்தததய அறிகிறேன் யார்? அல்லது அேருக்கு ஆவலாசதை ககாடுப்பேர் யார்? (ய ாம. 11:34). (ய ாவ. 2:24, 25.)

    c. “ேல்லதமயுள்ை வதேன்”— அேர் எல- கிப்வபார், அேர் மிகவும் பலம் மிக்கேர்.

    d. “நித்திய பிதா,”— இேன் என்றும் ஜேீிப்பேர், நித்தியமாை தகப்பைாைேராகும். (ய ாவ1:3; ககாயல 1:16; எபி 1:2.)

    e. “சமாதாைப்பிரபு”— இேவர சமாதாைத்தத யாேருக்கும் தருகின்றேர். ஏசாயாேில் இது ேிைக்கப்படுகின்றது. எச ா 57:15-19.

    3. ஏசாயா தீர்க்கதரிசியிைால் அறிமுகப்படுத்தும் வமசியாேின் தகுதிகள் என்ைகேன்று அேதாைிப்வபாம். இங்கு வகள்ைிகளுக்கு கிதடக்கும் பதிதலப் பார்ப்வபாமாக.

    a. இேருதடய ஆளுதமயும் குணாதிசயமும் என்ை? ேிதட — இேர் அதிசயமாைேர்.

    b. அேருதடய கல்ேி அறிவு என்ை? ேிதட — இேர் சகலதும் அறிந்தேர், ஆதலால் சிறப்பாை ஆவலாசகராகும்.

  • c. அேர் எந்த நாட்தடச் வசர்ந்தேர்? ேிதட—அேர் சர்ே ேல்லதமயுள்ை வதேனும், ஜேீிக்கிற வதேனுதடய குமாரனுமாோர்.

    d. அேருதடய வேதல முன் அனுபேம