MEDICINE TO TREAT: DIABETES (Insulin) 1 of 12 PH006-002-T-0117-V2 MEDICINE TO TREAT: DIABETES மர...

12
Page 1 of 12 PH006-002-T-0117-V2 MEDICINE TO TREAT: DIABETES மவசிகி: நீழி நோ இலி (Insulin) 1. இத மதி பயபோ என? இசலி நீழி(இனிப நீ அலத சகரை நோ) சிகிரசக பயபகிறத. சிக கிரைஇசலிக பபரபோ மனித பசகளோன இசலி, அத உயிபதோழிப மரறகளி இரத தயோகபகிறத. இநபோபதலோ பறி (பறி) அலத மோரறசி (மோ) பசகளோன இசலி அதோக பயபதபகிறன. இசலி (வோ யல) வோவழியோக எதபகோள மயோத; அத வயிரற அரை நபோத உரைதவி. எனநவ, இசலி பபற ஒநை வழி ஊசியோக. இசலி தயோபக ஒர சில வரகக உளன. தயோபகளக இரைநய மகிய நவபோக உளன: -இசலி பசதிய உை எவள சீகிை நவரல பதோைககிறத. -உக உைலி இசலி விரள எவள கோல நீகிறத. நோயோளிககோன தகவ சகநய இத மரத போதகோபோன ம பயளதோக இரக என நிறபிகபளத, ஆனோ அரத எக நபோத ஒர தவ நைதோ அத தீவிை விரளகரள ஏபத. நீக இத மரரதபறி பதபகோவத, அரத சயோன பதரைகளிப எக நவ,எபத மிக அவசியமோனத.

Transcript of MEDICINE TO TREAT: DIABETES (Insulin) 1 of 12 PH006-002-T-0117-V2 MEDICINE TO TREAT: DIABETES மர...

Page 1: MEDICINE TO TREAT: DIABETES (Insulin) 1 of 12 PH006-002-T-0117-V2 MEDICINE TO TREAT: DIABETES மர த த வச க ச சச: ந ர ழ வ நந ய இன ச ல ன (Insulin)

Page 1 of 12 PH006-002-T-0117-V2

MEDICINE TO TREAT: DIABETES

மருத்துவசிகிச்சச: நீரிழிவு நநோய்

இன்சுலின் (Insulin)

1. இந்த மருந்தின் பயன்போடு என்ன?

இன்சுலின் நீரிழிவு(இனிப்பு நீர் அல்லது சர்க்கரை நநோய்) சிகிச்ரசக்கு பயன்படுகிறது. சிங்கப்பூரில் கிரைக்கும் இன்சுலின்கள் பபரும்போலும் மனித பசல்களோன இன்சுலின், அது உயிர்பதோழில்நுட்ப முரறகளில் இருந்து தயோரிக்கப்படுகின்றது. இப்நபோபதல்லோம் பன்றி (பன்றி) அல்லது மோட்டிரறச்சி (மோடு) பசல்களோன இன்சுலின் அரிதோக பயன்படுத்தப்படுகின்றன.

இன்சுலின் (வோய் மூலம்) வோய்வழியோக எடுத்துக்பகோள்ள முடியோது; அது வயிற்ரற அரையும் நபோது உரைந்துவிடும். எனநவ, இன்சுலின் பபற ஒநை வழி ஊசியோகும்.

இன்சுலின் தயோரிப்புகள் ஒரு சில வரககள் உள்ளன.

தயோரிப்புகளுக்கு இரைநய முக்கிய நவறுபோடுகள் உள்ளன:

-இன்சுலின் பசலுத்திய உைன் எவ்வளவு சீக்கிைம் நவரல பதோைங்குகிறது.

-உங்கள் உைலில் இன்சுலின் விரளவு எவ்வளவு கோலம் நீடிக்கிறது.

நநோயோளிகளுக்கோன தகவல் சகநயடு

இந்த மருந்து போதுகோப்போன மற்றும் பயனுள்ளதோக இருக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது, ஆனோல் அரத எடுக்கும் நபோது ஒரு தவறு நைந்தோல்

அது தீவிை விரளவுகரள ஏற்படுத்தும். நீங்கள் இந்த மருந்ரதப்பற்றி பதரிந்து பகோள்வதும், அரத சரியோன பரிந்துரைகளின்படி எடுக்க நவண்டும்,என்பதும்

மிகவும் அவசியமோனது.

Page 2: MEDICINE TO TREAT: DIABETES (Insulin) 1 of 12 PH006-002-T-0117-V2 MEDICINE TO TREAT: DIABETES மர த த வச க ச சச: ந ர ழ வ நந ய இன ச ல ன (Insulin)

Page 2 of 12 PH006-002-T-0117-V2

விரைவோன மற்றும் குறுகிய நநைம் பசயல்படும் இன்சுலின்கள்

ஒவ்பவோரு சோப்போட்டிற்கு பிறகும் இைத்த சர்க்கரை அளரவ கட்டுப்படுத்த முக்கியமோக பயன்படுத்தப்படுகிறது. நடுத்தைமோன நநைம் நவரல பசய்பரவ மற்றும் நீண்ை நநைம் நவரல பசய்யும் இன்சுலின்கள் நோள் முழுவதும் இைத்த சர்க்கரை அளரவ கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும்.

இன்சுலின் தயோரிப்புகளின் வரககள்

இன்சுலின் ஊசி மூலம் பசலுத்தப்பட்ை பின் எவ்வளவு விரைவில் நவரல பசய்ய பதோைங்குகிறது.

இன்சுலின் விரளவு உங்கள் உைலில் எவ்வளவு நநைம் நீடிக்குகிறது.

அதிநவகமோக நவரல பசய்பரவ

15 நிமிைங்கள்

4 மணி நநைங்கள்

குறுகிய நநைம் நவரல பசய்பரவ

30 நிமிைங்கள்

– 1 மணி நநைம்

6 -8 மணி நநைங்கள்

நடுத்தைமோன நநைம் நவரல பசய்பரவ

2 – 4 மணி நநைங்கள்

16 – 18 மணி நநைங்கள்

நீண்ை நநைம் நவரல பசய்பரவ

4 – 8 மணி நநைங்கள்

24 மணி நநைங்கள்

கலரவ இன்சுலின் (ஒரு நடுத்தைமோன நநைம் நவரல பசய்யும் இன்சுலின் மற்றும் ஒரு விரைவோன அல்லது குறுகிய நநைம் நவரல பசய்யும் இன்சுலின் கலரவரய பகோண்டுள்ளது)

30 நிமிைங்கள்

– 1 மணி நநைம்

16 – 18 மணி நநைங்கள்

Page 3: MEDICINE TO TREAT: DIABETES (Insulin) 1 of 12 PH006-002-T-0117-V2 MEDICINE TO TREAT: DIABETES மர த த வச க ச சச: ந ர ழ வ நந ய இன ச ல ன (Insulin)

Page 3 of 12 PH006-002-T-0117-V2

2. நோன் எப்படி இந்த மருந்சத எடுக்கநவண்டும்?

உங்கள் மருத்துவர்கள் ஆநலோசரன இல்லோமல் இன்சுலிரன நிறுத்த நவண்ைோம்.

பசவிலியர் அல்லது மருந்தோளரின் அறிவுறுத்தலின்படி இன்சுலின் பயன்படுத்த நவண்டும். இன்சுலின் தயோரிப்புகள் குப்பிகள், கோட்ரிஜ்கள் அல்லது நிைப்புநபனோ(penfill) மற்றும் கரளந்துவிடும் நபனோக்களில் கிரைக்கின்றது.

ஊசி நபோடும் இைத்ரத எப்படி நதர்ந்பதடுப்பது

இன்சுலின் நதோல் மற்றும் தரச அடுக்கு இரைநய உள்ள பகோழுப்பு திசுக்களின் உட்பசலுத்தப்பை நவண்டும்.

இன்சுலின் உறிஞ்சும் தன்ரம அது எங்நக உட்பசலுத்தப்படுகிறது என்பரத பபோறுத்து இருப்பதோல் நீங்கள் எங்நக உட்பசலுத்துகிறரீ்கள் என்பது முக்கியம்.

o வயிறு – நவகமோக உறிஞ்சு வதீம்

o ரக – நடுத்தைமோன உறிஞ்சு வதீம்

o பதோரை மற்றும் பிட்ைம் – பமதுவோன உறிஞ்சு வதீம்

உங்கள் மருத்துவர், பசவிலியர்(தோதியர் )அல்லது மருந்தோளர் பரிந்துரையின்படி இன்சுலின் ஊசி நபோடும் இைத்ரத நதர்வு பசய்யவும் மற்றும் இைத்ரத மோற்ற நவண்ைோம்.

நீங்கள் "பகோழுப்பு கட்டிகள்" அல்லது "பவற்று பகுதிகள் உருவோக்குவரத தடுக்க பரிந்துரைக்கப்பட்ை இைத்தில் ஊசி நபோடுவரத சுழற்ற நவண்டும்.

உைற்பயிற்சியின் நபோது தீவிைமோக பயன்படுத்தப்படும் பகுதிகளில் இன்சுலின் ஊசிரய நபோை நவண்ைோம். உதோைணமோக, நீங்கள் பைன்னிஸ் விரளயோடுபவைோக இருந்தோல் உங்கள் ரககள் அல்லது பதோரைகளில் இன்சுலின் நபோை நவண்ைோம்.

Page 4: MEDICINE TO TREAT: DIABETES (Insulin) 1 of 12 PH006-002-T-0117-V2 MEDICINE TO TREAT: DIABETES மர த த வச க ச சச: ந ர ழ வ நந ய இன ச ல ன (Insulin)

Page 4 of 12 PH006-002-T-0117-V2

ஒரு இன்சுலின் குப்பியில் இருந்து ஒநை வரக இன்சுலிரன எடுப்பது எப்படி?

1. உங்கள் ரககள் கழுவி மற்றும் உலர்ந்து இருக்க நவண்டும்.

2. உங்கள் உள்ளங்ரககளுக்கு இரைநய இன்சுலின் குப்பிரய ரவத்து பமதுவோக உருட்ை நவண்டும. இதனோல் இன்சுலின் நன்கு கலக்கிறது மற்றும் உைல் பவப்பநிரலக்கு அது பவப்பமரைகிறது. அதனோல் நீங்கள் ஊசி குத்தும் நபோது வலி குரறயும்.

3. நீங்கள் ஒரு புதிய இன்சுலின் குப்பிரய பயன்படுத்துகிறரீ்கள் என்றோல், நிற பதோப்பிரய நீக்கவும். இன்சுலின் குப்பியின் ைப்பர் மூடிரய ஆல்கஹோல் கலந்த பஞ்சோல் சுத்தம் பசய்யவும்.

4. ஊசியில் இருந்து மூடிரய நீக்கவும்.

5. இன்சுலின் சிரிஞ்ரச எடுத்து, அதன் உட்குழோய் பகுதிரய பின்னோல் இழுத்து கோற்ரற சிரிஞ்சினுள் இழுக்கவும். உள்ளிழுக்கும் கோற்றின் அளவும் உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ை இன்சுலின் அளவும் சமமோக இருக்க நவண்டும்.

Page 5: MEDICINE TO TREAT: DIABETES (Insulin) 1 of 12 PH006-002-T-0117-V2 MEDICINE TO TREAT: DIABETES மர த த வச க ச சச: ந ர ழ வ நந ய இன ச ல ன (Insulin)

Page 5 of 12 PH006-002-T-0117-V2

6. இன்சுலின் குப்பிரய நநைோக ரவக்கவும் மற்றும் ைப்பர் மூடிப்பகுதியின் வழியோக ஊசிரய பசருகவும். உட்பகுதிரய கீநழ இழுக்கவும். குப்பியினுள் கோற்ரற பசலுத்தவும், இது எளிதோக குப்பியிலிருந்து இன்சுலின் பவளிநய

எடுக்க உதவுகிறது.

7. குப்பி மற்றும் ஊசிரய தரலகீழோக திருப்பவும். உள்குழோய் பகுதிரய பமதுவோக கீநழ இழுத்து உங்களுக்கு நதரவயோன அளரவ விை சுமோர் 5 அலகுகள் கூடுதலோன இன்சுலிரன நிைப்புங்கள். ஊசியில் கோற்றுக்குமிழிகள் இருக்கிறதோ என்று போருங்கள்.

a. குமிழிகள் இல்ரல என்றோல், உள்குழோயின் நமல் வரி-வரை குறிப்பு, நீங்கள் உட்பசலுத்துவதற்கோன அளரவ கோட்டுகிறது.

b. உங்கள் ஊசியில் கோற்று குமிழிகள் இருந்தது என்றோல்,

அவற்ரற நீக்க பக்கவோட்டில் தட்ைவும்

அல்லது அவற்ரற நீக்க குமிழி உள்ள ஊசிரய உங்கள் விைல் மூலம் தட்ைலோம்.

c. ஊசியிலிருந்து கோற்று குமிழிகரள பவளிநயற்றுவது முக்கியமோனதோகும். அதனோல் நீங்கள் சரியோன அளவு இன்சுலிரன பபறலோம்.

8. குப்பியில் இருந்து ஊசி நீக்கவும். நீங்கள் இப்நபோது ஊசி நபோை தயோைோக உள்ளரீ்.

Page 6: MEDICINE TO TREAT: DIABETES (Insulin) 1 of 12 PH006-002-T-0117-V2 MEDICINE TO TREAT: DIABETES மர த த வச க ச சச: ந ர ழ வ நந ய இன ச ல ன (Insulin)

Page 6 of 12 PH006-002-T-0117-V2

இன்சுலின் குப்பியில் இருந்து இைண்டு வரகயோன இன்சுலிரன எடுப்பது எப்படி?

1. உங்கள் ரககள் கழுவி மற்றும் உலர்ந்து இருக்க நவண்டும்.

2. உங்கள் உள்ளங்ரககளுக்கு இரைநய இன்சுலின் குப்பிரய ரவத்து பமதுவோக உருட்ை நவண்டும். இதனோல் இன்சுலின் நன்கு கலக்கிறது மற்றும் உைல் பவப்பநிரலக்கு அது பவப்பமரைகிறது. அதனோல் நீங்கள் ஊசி குத்தும் நபோது வலி குரறயும்.

3. நீங்கள் ஒரு புதிய இன்சுலின் குப்பிரய பயன்படுத்துகிறரீ்கள் என்றோல், நிற பதோப்பிரய நீக்கவும். இன்சுலின் குப்பியின் ைப்பர் மூடிரய ஆல்கஹோல் கலந்த பஞ்சோல் சுத்தம்

பசய்யவும்.

4. ஊசியில் இருந்து மூடிரய நீக்கவும்.

5. இன்சுலின் சிரிஞ்ரச எடுத்து, அதன் உட்குழோய் பகுதிரய பின்னோல் இழுத்து கோற்ரற சிரிஞ்சினுள் இழுக்கவும். உள்ளிழுக்கும் கோற்றின் அளவும் உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ை கலங்கிய இன்சுலின் அளவும் சமமோக இருக்க நவண்டும்.

6. கலங்கிய இன்சுலினில் ஊசியய சசருகவும்,

பிறகுசிரிஞ்சிள் உள்ள காற்யற கலங்கிய

இன்சுலின் குப்பியின் உள்ளள சசலுத்தவும்.

காலியான ஊசியய கலங்கிய இன்சுலின்

Page 7: MEDICINE TO TREAT: DIABETES (Insulin) 1 of 12 PH006-002-T-0117-V2 MEDICINE TO TREAT: DIABETES மர த த வச க ச சச: ந ர ழ வ நந ய இன ச ல ன (Insulin)

Page 7 of 12 PH006-002-T-0117-V2

குப்பியிலிருந்து செளிளய எடுக்கவும். ஆனால் கலங்கிய

இன்சுலின் மருந்யத செளிளய இழுக்க ளெண்டாம். கலங்கிய

இன்சுலின் குப்பியிலிருந்து செளிளய காலியான ஊசியய

செளிளய எடுக்கவும.

7. அநத ஊசி பயன்படுத்தி, நீங்கள் எடுக்க நவண்டிய பதளிவோன இன்சுலின் அளவிற்கு சமமோக கோற்ரற இழுக்கவும்.

8. பதளிவோன இன்சுலின் குப்பியில் ஊசிரய பசருகவும் மற்றும் பதளிவோன இன்சுலின்

குப்பியினுள் சிரிஞ்சிள் உள்ள கோற்ரற பசலுத்தவும்.

9. பதளிவோன இன்சுலின் குப்பியில் இருந்து ஊசிரய அகற்றோமல், உங்களுக்கு நதரவயோன அளவு பதளிவோன இன்சுலிரன எடுக்கவும். குப்பி மற்றும் ஊசிரய தரலகீழோக திருப்பவும். உங்களுக்கு நதரவயோன அளரவ விை சுமோர் 5 அலகுகள் கூடுதலோன இன்சுலிரன நிைப்புங்கள். ஊசியில் கோற்றுக்குமிழிகள் இருக்கிறதோ என்று போருங்கள்.

a. குமிழிகள் இல்ரல என்றோல், உள்குழோயின் நமல் வரி- வரை குறிப்பு, நீங்கள் உட்பசலுத்துவதற்கோன அளரவ கோட்டுகிறது.

b. உங்கள் ஊசியில் கோற்று குமிழிகள் இருந்தது என்றோல்,

அவற்ரற நீக்க பக்கவோட்டில் தட்ைவும்

அல்லது அவற்ரற நீக்க குமிழி உள்ள ஊசிரய உங்கள் விைல் மூலம் தட்ைலோம். கோற்று குமிழிகள் நமல் உயரும் நபோது உள்குழோரய முரன வரை தள்ளவும். இது

Page 8: MEDICINE TO TREAT: DIABETES (Insulin) 1 of 12 PH006-002-T-0117-V2 MEDICINE TO TREAT: DIABETES மர த த வச க ச சச: ந ர ழ வ நந ய இன ச ல ன (Insulin)

Page 8 of 12 PH006-002-T-0117-V2

நீங்கள் பசலுத்த நவண்டிய அளரவ கோட்டுகிறது

c. ஊசியிலிருந்து கோற்று குமிழிகரள பவளிநயற்றுவது முக்கியமோனதோகும். அதனோல் நீங்கள் சரியோன அளவு இன்சுலிரன பபறலோம்.

10. ஊசிரய நீக்கவும், பின்னர் கலங்கிய இன்சுலின் குப்பியில் ஊசிரய நுரழக்கவும்.

o உங்கள் ஊசியின் உள்குழோரய இழுக்க நவண்ைோம் ஏன்ஏனில் பதளிவோன இன்சுலின் கலங்கிய இன்சுலின் குப்பியில் பசன்றுவிடும்.

o உங்களுக்கு நதரவயோன அளவு பதளிவோன மற்றும் கலங்கிய இன்சுலிரன நசர்க்கவும். இதுநவ நதரவயோன இன்சுலின் அலகுகளின் பமோத்த எண்ணிக்ரக ஆகும். இந்த அளரவ குறித்துக்பகோள்ளவும்.

o கோற்று குமிழிகள் உருவோக்குவரத தடுக்க இன்சுலின் அலகுகள் பமோத்த எண்ணிக்ரகக்கு உள்குழோரய

பமதுவோக இழுக்கவும்.

11. குப்பியிலிருந்து ஊசியய நீக்கவும். நீங்கள்

இப்ளபாது ஊசி குத்த தயாராக உள்ளரீ்.

ஊசி குத்துவது எப்படி?

1. ஊசி குத்த சுத்தமோன இைத்ரத நதர்ந்பதடுக்கவும். நசோப்பு மற்றும் நீர் பகோண்டு அந்த இைத்ரத

சுத்தம் பசய்யவும்.

Page 9: MEDICINE TO TREAT: DIABETES (Insulin) 1 of 12 PH006-002-T-0117-V2 MEDICINE TO TREAT: DIABETES மர த த வச க ச சச: ந ர ழ வ நந ய இன ச ல ன (Insulin)

Page 9 of 12 PH006-002-T-0117-V2

2. உங்கள் கட்ரை விைல் மற்றும் ஆள்கோட்டி விைல் பகோண்டு அடிவயிற்றில் நதோல் ஒரு பபரிய பகுதி வரை உறுதியோக பிடித்துக் சகாள்ளவும்.. உங்களின் மற்ற ரகயோல் ஊசிரய பிடிக்கவும். ஊசி நபோைநவண்டிய நதோல் பகுதியில் 90 டிகிரி நகோணத்தில் அமிழ்த்தவும்..

3. உள்குழோரய உங்கள் ஆள்கோட்டி விைல் பகோண்டு

பமதுவோக தள்ளி இன்சுலின் ஊசிரய உள்நள பசலுத்தவும். ஊசி நீக்குவதற்கு மற்றும் அழுத்திய நதோரல தளர்த்துவதற்கு முன் ஒரு சில வினோடிகள் கோத்திருக்கவும்.

4. நலசோன இைத்தக்கசிவு ஏற்பட்ைது என்றோல், பமதுவோக ஒரு சில பநோடிகள் ஊசி குத்திய இைத்தின் மீது அழுத்தவும்.

5. இன்சுலின் பசலுத்தப்பட்ை பகுதியில் நதய்க்க நவண்ைோம், இது இன்சுலிரன விரைவில் உறிஞ்சவிடும்.

6. பஞ்சைோக முடியோத பகோள்கலனில் ஒழுங்கோக ஊசிரய தூக்கி எறியுங்கள்.

3. மருந்தோல் ஏற்படக்கூடிய பக்க விசளவுகள் என்ன?

குரறந்த இைத்த சர்க்கரை

இன்சுலின் பயன்படுத்தும் நபோது மிகவும் பபோதுவோன பக்க விரளவு குரறந்த இைத்த சர்க்கரையின் அளவு ஆகும். நீங்கள் இன்சுலின் நபோட்ை பின் சரியோன நநைத்தில் சோப்பிைவில்ரல என்றோல், உங்கள் இைத்த சர்க்கரை மிகவும் குரறயலோம். இன்சுலின் ஊசி நபோடும் நபோது நீங்கள் நன்றோக சோப்பிைவில்ரல என்றோலும் அல்லது பவறும் வயிற்றில் மது அருந்தினோலும் இைத்த சர்க்கரையின் அளவு குரறயலோம்.

குரறந்த இைத்த சர்க்கரையின் அறிகுறிகள் பலவனீம்,

தரலச்சுற்றல், பசி, வியர்த்தல், நடுக்கம், மங்கலோன போர்ரவ,

Page 10: MEDICINE TO TREAT: DIABETES (Insulin) 1 of 12 PH006-002-T-0117-V2 MEDICINE TO TREAT: DIABETES மர த த வச க ச சச: ந ர ழ வ நந ய இன ச ல ன (Insulin)

Page 10 of 12 PH006-002-T-0117-V2

தள்ளோடும் நரை அல்லது நவகமோக இதய துடிப்பு ஆகியரவ ஆகும்.

நீங்கள் இந்த குரறந்த இைத்த சர்க்கரையின் அறிகுறிகரள அனுபவிக்க நநர்ந்தோல், உைனடியோக பின்வரும்வற்ரற பசய்க:

வரிரச எண் 1: சர்க்கரை 15கிைோம் எடுக்கலோம். பின்வரும் உதோைணங்கள் 15கிைோம் சர்க்கரையின் அளரவ குறிக்கும். 3 குளூக்நகோஸ் மோத்திரைகள் எடுக்கவும் அல்லது

அரை குவரள பழச்சோறு அல்லது

2 – 4 நதக்கைண்டி சர்க்கரை, நதன் அல்லது சிைப்

வரிரச எண் 2: நீங்கள் சுமோர் 15 நிமிைங்களில் நன்றோக உணை நவண்டும். உங்கள் வடீ்டில் இைத்த சர்க்கரை அளக்கும் மீட்ைர் கருவி இருந்தோல் உங்கள் இைத்த சர்க்கரையின் அளரவ சரிபோர்க்கவும்.

வரிரச எண் 3: உங்கள் இைத்த சர்க்கரையின் அளவு 4மிநமோல்/லி அளரவவிை குரறவோக இருந்தோல் அல்லது குரறந்த இைத்த சர்க்கரையின் அறிகுறிகள் இருந்தோல், நீங்கள் நமநல பகோடுக்கப்பட்டுள்ள வரிரச எண் 1 வழிமுரறரய பின்பற்றவும்.

உங்கள் அறிகுறிகள் சரியோகவில்ரல என்றோல், உைனடியோக ஒரு மருத்துவரை போர்க்கவும் அல்லது மருத்துவமரனக்கு பசல்லவும்.

மற்ற பக்க விரளவுகள்

எரை அதிகரிப்பு

ஒநை இைத்தில் ஊசி குத்தும் நபோது "பகோழுப்பு கட்டிகள்" அல்லது "பவற்று பகுதிகள்" ஏற்பைலோம்.

ஊசி குத்திய இைத்தில் சிவத்தல், அரிப்பு அல்லது வகீ்கம் ஏற்பைலோம்.

Page 11: MEDICINE TO TREAT: DIABETES (Insulin) 1 of 12 PH006-002-T-0117-V2 MEDICINE TO TREAT: DIABETES மர த த வச க ச சச: ந ர ழ வ நந ய இன ச ல ன (Insulin)

Page 11 of 12 PH006-002-T-0117-V2

4. இந்த மருந்தோல் ஒவ்வோசம(அலர்ஜி ) என்றோல் நோன் எப்படி அறிவது?

மருந்து அலர்ஜிக்கோன அறிகுறிகள் பின்வரும் ஒன்நறோ அல்லது நமலும் அைங்கும்:

முகம் / கண்கள் அல்லது உதடுகள் வகீ்கம்

மூச்சு விடுவதில் சிக்கல்

உங்கள் உைல் முழுவதும் அரிப்பு அல்லது தடித்தல்

நீங்கள் இந்த அறிகுறிகள் அனுபவித்தோல், உைனடியோக மருந்ரத நிறுத்தி உங்கள் மருத்துவரை அணுகவும்.

5. மருந்து எடுக்கும் நபோது என்ன முன்னனச்சரிக்சக நடவடிக்சக நோன் பின்பற்ற நவண்டும்?

மருத்துவர் பரிந்துரையின்படி மட்டுநம இன்சுலின் பயன்படுத்த நவண்டும். உங்கள் இன்சுலின் அளவில் எந்த மோற்றங்கரளயும் மருத்துவரின் ஆநலோசனப்படிநய பசய்யநவண்டும்.

உங்கள் மருத்துவர் உங்களிைம் உணவருந்தோமல் இைத்த பரிநசோதரன பசய்ய நவண்டும் என்று பதரிவித்திருந்தோல் இன்சுலின் ஊசிரய நபோைநவண்ைோம். நீங்கள் இைத்த பரிநசோதரன முடித்தபின், சோப்பிை தயோைோகும் நபோது இன்சுலின் ஊசிரய நபோைவும்.

6. நோன் மருந்சத எப்படி போதுகோக்க நவண்டும்?

பயன்படுத்தோத இன்சுலின் குப்பிகரள குளிர்சோதன பபட்டியில் ரவக்கவும் மற்றும் குளிரூட்டியின் உரறயும் பகுதியிலிருந்து தள்ளி ரவக்கவும். உரறந்த இன்சுலிரன பயன்படுத்த கூைோது.

நீங்கள் தற்நபோது பயன்படுத்துகின்ற குப்பிரய 4 வோைங்களுக்கு அரற பவப்பநிரலயில் ரவக்கலோம்.

Page 12: MEDICINE TO TREAT: DIABETES (Insulin) 1 of 12 PH006-002-T-0117-V2 MEDICINE TO TREAT: DIABETES மர த த வச க ச சச: ந ர ழ வ நந ய இன ச ல ன (Insulin)

Page 12 of 12 PH006-002-T-0117-V2

சூைோன இைத்தில் இன்சுலின் ரவக்க நவண்ைோம். (எ .கோ ஒரு சூைோக உள்ள, மூடிய வோகனத்தினுள்நளோ. பதோரலக்கோட்சிப் பபட்டி நமல்) அல்லது அதிக பவப்பமோன இைங்கள் அல்லது சூரியஒளி படும் இைங்கள். மிக நீண்ை நநைம் நநைடி சூரிய ஒளியில் இன்சுலிரன ரவத்திருந்தோல் பமதுவோக இன்சுலினின் பசயல்திறரன போதிக்கும் மற்றும் அது ஒரு மஞ்சள் பழுப்பு நிறத்ரத பகோடுக்கும். அந்த இன்சுலினிரன பயன்படுத்த கூைோது.

மருந்து குழந்ரதகள் ரகக்கு எட்ைோத தூைத்தில் ரவத்திருக்கவும்.

எல்லோ கோலோவதியோன மருந்துகரள தூக்கி எறியுங்கள். .

இந்த நநோயோளிகளுக்கோன தகவல் ரகநயடு மருந்து பற்றிய சில நகள்விகளுக்கு பதிலளிக்கிறது. மருந்துப்பற்றி கிரைக்கூடிய எல்லோ தகவல்களும் இதில் இல்ரல. இரத உங்கள் மருத்துவர் அல்லது மருந்தோளரிைம் கலந்துரையோடி கிரைக்கும் ஆநலோசரனயுைன் ஒப்பிை முடியோது.