GLOBALglobalmahajanans.com/wp-content/uploads/2017/07/GNMNewslette… · GLOBAL உனை நீ...

34
www.globalmahajanans.com GLOBAL உனை அ வெக மகாஐை மாதா அப கத பாடசானை அனாட வசைக மகாஜைா னையா சாதனை னநத கா றா அமர ஆய நாயகர டமாகா தடகை சபா - 2017 யெ னைை பச ழா மகாஜைா வத பா பாடசானைன இரடாெ தெகக பதமநாதன ஞாபகாஉனதபநதாட Ever green Memories ஆையஙக சதனெனை சபா நய த ழ ாஸவகாபஸ ய மகாஜை க பனழய மாெ சஙக (கைடா) அனக மகாஜை க பனழய மாெ சஙக-சடாயா,அஸசரயா மகாஜைனகன ஒனட இராசபாசை ஓனய மகாஜைா சகதன வதாடக ங எதலா... ச�ாலலா... எம கன வசகனை தாங இநத வசதா ஙக எதைா. உஙக ஆகஙகனை எம 01.10.2017 நதாம அ னெஙக. Global Mahajanan e-Newsletter Issue 03 July 2017 ப்ம்-01 NETWORK OF MAHAJANANS உைகைாய மகாஜை க பனழய மாெ ெனைய உள ப்ம்-02 ப்ம்-04 ப்ம்-13 ப்ம்-06 ப்ம்-10 ப்ம்-21 ப்ம்-14 ப்ம்-11 ப்ம்-09 ப்ம்-24 ப்ம்-25 ப்ம்-26 ப்ம்-27 ப்ம்-29 ப்ம்-31 ப்ம்-32 ப்ம்-33

Transcript of GLOBALglobalmahajanans.com/wp-content/uploads/2017/07/GNMNewslette… · GLOBAL உனை நீ...

  • www.globalmahajanans.com

    GLOBALஉனை நீ அறி

    வெல்லுக மகாஐை மாதா

    • அதிபர் கடிதம்

    • பாடசானை அன்ாட வசைவுகள்

    • மகாஜைாவும் வினையாட்டும்

    • சசாதனை நின்நத கால் நூற்ாண்டு

    • அமரர் ஆசிரியர் விநாயகரட்்ணம்

    • ெடமாகா்ண தடகைப் சபாட்டி - 2017

    • நிறுவியெர் நினைவுதிைமும் பரிசளிப்பு விழாவும்

    • மகாஜைா வதரியுது பார்

    • பாடசானையின இரண்டாெது தென்ண நிகழ்வுகள்

    • பதமநாதன ஞாபகார்தத கிண்்ண உனதபநதாட்டம்

    • Ever green Memories

    • ஆையஙகள் சதனெயில்னை

    • சபாருக்கு பிநதிய தமிழ்ச் சூழலில்

    • கி்ாஸவகாப்பர்ஸ பிரிமியர் லீக்

    • மகாஜைக் கல்லூரி பனழய மா்ணெர் சஙகம் (கைடா) அறிக்னக

    • மகாஜைக் கல்லூரி பனழய மா்ணெர் சஙகம்-விக்சடாரியா,அவுஸதிசரலியா

    • மகாஜைனகளின ஒனறுகூடலும் இராப்சபாசைமும்

    • ஓனறிய மகாஜைா சமூகததின வதாடர்புகள்

    நீங்களும் எழுதலாம்... ்கருத்து்கள் ச�ாலலலாம்...

    எமது கல்லூரியின வசய்திகனை தாஙகி ரும் இநத வசய்திததாளில் நீஙகளும் எழுதைாம்.

    உஙகள் ஆக்கஙகனை எமக்கு 01.10.2017 க்கும் பிநதாமல் அனுப்பி னெயுஙகள்.

    Global Mahajanan e-Newsletter Issue 03 July 2017

    ப்க்்கம்-01

    NETWORK OF MAHAJANANSஉைகைாவிய மகாஜைக் கல்லூரிப் பனழய மா்ணெர் ெனையம்

    உள்ளே

    ப்க்்கம்-02

    ப்க்்கம்-04

    ப்க்்கம்-13

    ப்க்்கம்-06

    ப்க்்கம்-10

    ப்க்்கம்-21

    ப்க்்கம்-14

    ப்க்்கம்-11

    ப்க்்கம்-09

    ப்க்்கம்-24

    ப்க்்கம்-25

    ப்க்்கம்-26

    ப்க்்கம்-27

    ப்க்்கம்-29

    ப்க்்கம்-31

    ப்க்்கம்-32

    ப்க்்கம்-33

    http://globalmahajanans.com/https://www.facebook.com/mahajana.mahajanans?ref=br_rshttp://globalmahajanans.com/

  • Global Mahajanan e-Newsletter Issue 03 July 2017

    உைகைாவிய மகாஜைக் கல்லூரி பனழய மா்ணெர் ெனையதுடன வதாடர்பு வகாள்ைContacts of Global Network of Mahajanans (GNM)

    Email: [email protected] or [email protected]: +61 433 088 725 Website: www.globalmahajanans.com

    முகநூல் (Facebook): Mahajana College Tellipallai - Sri Lanka (Global Network)எனறு சதடி விண்்ணப்பிப்பதன மூைம் அதில் இன்ணயைாம்

    Mahajanas Future Letter from Principal

    Global Mahajanan e-Newsletter - Issue 03 1 July 2017

    http://www.globalmahajanans.comhttps://www.facebook.com/mahajana.mahajanans

  • Global Mahajanan e-Newsletter Issue 03 July 2017

    உைகைாவிய மகாஜைக் கல்லூரிப் பனழய மா்ணெர் ெனையம்Global Network of Mahajanans (GNM)

    Website: www.globalmahajanans.com Facebook: Global Network of Mahajanans’

    பனழய மா்ணெர்கள் பை முனைகளிலும் எமது கல்லூரி விடயஙகள் பறறிய பனழய மா்ணெர் சஙக அனமப்புக்களினூடாகவும், தனிப்பட்ட முன்யிலும் அதிபருடனும், எனனுடனும் அடிக்கடி உனரயாடுெது ெழக்கம். இதன அடிப்பனடயில் எைக்கும் அதிபருக்கும் கினடக்கும் மினைஞசல்கள், வதானைசபசி அனழப்புக்கள், கடிதஙகள் பை. இனெ அனைததும், எமது கல்லூரியின வசயறபாடுகளிலும், ெைர்ச்சியிலும் பனழய மா்ணெர்கள் பைரும் வகாண்டுள்ை அக்கன்னயசய புைப்படுததுகின்து.

    மகாஜைக் கல்லூரியின பனழய மா்ணெர்களுக்காை உைகைாவிய ெனையனமப்பின இன்ணப்பாைர் என் முன்யில் எனனிடம் சகட்கப்பட்ட சகள்விகளுக்கு, நான அதிபருடன கைநதாசைாசிதது, எழுதது மூைமும், வதானைசபசி மூைமாகவும் எம்மால் முடிநத அைவிறகு பதில்கனை ெழஙகுெது ெழக்கம். இநத ெனகயில் சகட்கப்பட்ட சகள்வி ஒனறிறகு நான அளிதத பதினை உஙகளுடன பகிர்நது வகாள்ை விரும்புகிச்ன.

    பாடசானை அன்ாட வசைொக (Operational expenses) ரூ. 30 ைட்சம் சதனெப்படுகின்து எனறு அறிகிச்ன. இநதப் ப்ணம் எதறகாக, எவொறு வசைெழிக்கப்படுகி்து?

    2015ம் ஆண்டு டிவசம்பர் மாதம் 6ம் திகதி, உைகைாவிய மகாஜைக் கல்லூரிப் பனழய மா்ணெர் ெனையததின முதைாெது கூட்டம் FUZE Video மூைமாக அனைதது (ஒனபது) மகாஜைக் கல்லூரி பனழய மா்ணெர் சஙகஙகளின பஙகளிப்புடனும், ஆதரவுடனும், இனிசத நடநசதறியது. இநதக் கூட்டம் தான உைகைாவிய மகாஜைக் கல்லூரிப் பனழய மா்ணெர் ெனையததின உததிசயாகபூர்ெமாை ஆரம்ப நாைாகும். இதுெனர 12 கூட்டஙகள் நனடவபறறிருக்கின்ை. இக்கூட்டஙகளுக்கு அனைதது மகாஜைக் கல்லூரி பனழய மா்ணெர் சஙக அனமப்புக்களும் கைநது வகாண்டு தஙகள் கருததுக்கனைத வதரிவிப்பதும் கைநதாசைாசிப்பதும் ெழக்கமாை நிகழ்வுகள்.

    முதைாெது கூட்டததில் அதிபர். திரு மணிசசகரன அெர்கள் ெனையததின தனைெராக ஏகமைதாக நியமிக்கப்பட்டார். அனன்ய திைம் அதிபர் திரு மணிசசகரன அெர்களும், மகாஜைக் கல்லூரி கல்வி அபிவிருததி நிதியததின உப தனைெர் திரு. இ. வசல்ெஸகநதன அெர்களும், அநதக் கூட்டததில் பஙகுபறறிய அனைெருக்கும் ஒரு செண்டுசகானை முனனெததைர். அநதக் சகாரிக்னகயாைது: ‘பாடசானைனய சரியாை முன்யில் நடாததுெதறகு ஒவவொரு ெருடமும் ரூ. 30 ைட்சம் சதனெப்படுகின்து. இதனைச் சசகரிப்பதில் அதிபர் மிகுநத சிரமஙகனை எதிர்சநாக்குகின்ார். இநதப் ப்ணதனத மகாஜைக் கல்லூரியின அனைததுப் பனழய மா்ணெர் சஙகஙகளும் பகிர்நது வகாடுக்க செண்டும்’ எனபதாகும்.

    எமது பாடசானையின அன்ாட வசைவுத வதானகயில் பினெரும் வசைவுகள் அடஙகுகின்ை:நிறுவியெர் நினைவுதிைமும் பரிசளிப்பு விழாவும், வஜயரட்்ணம் நினைவு நாள், சிசரஷட, கனிஷட மா்ணெர்களுக்காை வினையாட்டுப் சபாட்டிகள், வினையாட்டுகளுக்காை வசைவுகள், சபாக்குெரதது, சாப்பாட்டுச் வசைவுகள், பாடசானையின பராமரிப்புச் வசைவுகள், சிறிய செனைத திட்டஙகள் எனபை அடஙகும்.

    இதறகுரிய தைது பஙகளிப்பாக, திரு. இ. வசல்ெஸகநதன தான ரூபா. 5 ைட்சம் தருெதாக அனன்ய கூட்டததில் அறிவிததார். விடுக்கப்பட்ட செண்டுசகாளுக்கி்ணஙக, இததிட்டததிறகு, சகை நாடுகளிலுமுள்ை சஙக அஙகததெர்களும் இ்ணக்கம் வதரிவிததைர். உைகைாவிய மகாஜைக் கல்லூரிப் பனழய மா்ணெர் ெனையததின இரண்டாெது கூட்டததில் சிை நிபநதனைகளுடன அனைததுச் சஙகஙகளும் பாடசானையின அன்ாட வசைவிறகாை வதானகனயப் பகிர்நதளிக்க முனெநதை. இதனபடி 2016ம் ஆண்டுக்குரிய நிதி ெழஙகப்பட்டது. அதறகாை ெரவுவசைவுக் க்ணக்குகள் 3 மாதததிறகு ஒருமுன் எமது கூட்டததில் சரிபார்க்கப்படும்.

    திரு. இ. வசல்ெஸகநதன: இஙகிைாநது சஙகம்:பிரானஸ சஙகம்:கைடா சஙகம்:அவுஸதிசரலியா (சிட்னி, வமல்சபான, குயினஸைாநது, கனபார):வகாழும்புச் சஙகம்:தாய்ச் சஙகம்:வமாததம்: =

    பாடசானைக்காை அன்ாட வசைவுகள் (Operational expenses)

    ரூ 5 ைட்சம்ரூ 5 ைட்சம்ரூ. 5 ைட்சம்ரூ 5 ைட்சம்ரூ 5 ைட்சம்ரூ 2.5 ைட்சம்ரூ 2.5 ைட்சம்ரூ 30 ைட்சம்

    ஆக்கம்: ம்காஜனக ்கலலூரி பழைய மாணவர்களின் உல்களாவிய வழலயழமம்பின் இழணபபாளரின் வரி்கள்

    மகாஜைக் கல்லூரியின

    Global Mahajanan e-Newsletter - Issue 03 2 July 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 03 July 2017

    சமறகுறிப்பிட்ட பனழய மா்ணெர் சஙகஙகள் தமது ப்ணதனத தாய்ச்சஙகததிறகு ெழஙகும் சபாது அப்ப்ணம் இநத சநாக்கிறகாக உருொக்கப்பட்ட ெஙகிக் க்ணக்கில் னெப்புச் வசய்யப்பட்டு, சதனெப்படும் சநரததில் சதனெப்படுகின் (அஙகீகரிக்கப்பட்ட) வசைவிறகு உபசயாகிக்கப்படும். இதைால் யாருனடய ப்ணம் எனை விடயததிறகுச் வசைெழிக்கப்படுகின்து. பனழய மா்ணெர் சஙகசமா, பனழய மா்ணெசரா தமது ப்ணம் Budget- 2017 இலுள்ை குறிப்பிட்ட விடயஙகளுக்காகததான அனுப்புகினச்ாம் எனபனத தாய்ச்சஙகததிறகும், தஙகள் தஙகள் உறுப்பிைர்களுக்கும் அறிவுறுததைாம்.

    இதறகாக 2017ம் ஆண்டிறகாை Budget உருொக்கப்பட்டுள்ைது. விசசட திட்டஙகளுக்கு ெழஙகப்படும் நிதி, விசசட பரிசில்களுக்காக ெழஙகப்படும் நிதி எதுவும் சமறகுறிப்பிட்ட வசைவுகைாக கருதப்படவில்னை எனபனத இஙகு வதளிவுபடுததுகினச்ன. முதல் இரண்டு நிபநதனைகளும் ஓரைவிறகு திருப்தியாை நினையில் இருக்கின்ை. ெரவிருக்கின் புதிய தாய்ச்சஙக உறுப்பிைர்கள் இதனை சமலும் சி்ப்பிப்பார்கள் எனறு நம்புகினச்ன.

    வசைனெக் குன்க்கும் விதமாக பாடசானைக்கு சபரூநது கினடததுள்ைது. இதன மூைம் சபாக்குெரததுக்கு ொடனகக்குப் வபறும் தனியார் ொகைச் வசைவுகள் குன்யும் எனபது எமது நம்பிக்னக.

    பாடசானையில் ப்ணம் திரட்டும் முயறசி ஓரைவிறகு ெருொனய ஈட்டுகின்து. உதார்ணததிறகு சிை பனழய மா்ணெர்கள், அெர்கைது சஙகஙகள் தமது ஒனறு கூடல்கள், வினையாட்டுக்கனை பாடசானை னமதாைததில் நடாததும்சபாது ஒருவதானக ப்ணதனத ெழஙகுகி்ார்கள். இவொ்ாக எமது நிபநதனைகள் உள்ொஙகப்பட்டு வசயறபடுததும் தனனமனயயும் கா்ணக்கூடியதாகவுள்ைது. எதிர்காைததில் இனெ இனனும் சி்ப்பாகச் வசயறபடுததப்படும் எனபது எைது நம்பிக்னக.

    ஆைால் வினையாட்டுததுன்க்வகை ஒரு விசசட திட்டமும் இதுெனர இல்னை. எைசெ வினையாட்டுததுன் சார்நத வசைவுகள் அனைததும் அன்ாட வசயறபாடுகளுக்காை நிதியாக இநத ரூ 30 ைட்சததினுள் (Operational expenses) காட்டப்படுகின்ை.

    இனறு அன்ாடச் வசைொகக் கருதப்படும் வசைவுகள் (உதார்ணமாக: வினையாட்டுச் வசைவு, சமைதிக ஆசிரியர்களுக்காை வசைவுகள்) ஒரு திட்டமாக கருதப்படுமிடதது, அதறகாை வசைவுப் ப்ணம் அன்ாட (Op-erational expenses) வசைவிறகாை வமாததத வதானகயிலிருநது கழிக்கப்படும். சபாக்குெரததுக்காை சபரூநது மூைசமா, மறறும் சமறகுறிப்பிட்ட விதமாக அன்ாடச் வசைவுகள் (Operational ex-penses) குன்யும் பட்சததில் அது அடுதத ெருட Budget இல் உள்ொஙகப்படும். அப்படியாகப் வப்ப்படும் வதானககள் கழிக்கப்பட்டு, மீதியாை வமாததத வதானக 6ஆகப் பிரிக்கப்படும். இநதத வதானகசய பினைர், சமறகுறிப்பிட்ட பனழய மா்ணெர் சஙகஙகைால் ெழஙகுமாறு சகட்டுக் வகாள்ைப்படுொர்கள்.

    எமது கல்லூரியின தாய்ச்சஙகததின நிதி அறிக்னக, நிதி னகயாளும் விடயஙகள் பறறிப் பரெைாக எழுநத அபிப்பிராயஙகள் கார்ணமாக, நிதிக்காை உபகுழு ஒனறு கடநத ெருடம் அனமக்கப்பட்டு சி்ப்பாக வசயைாறறி ெருகின்து. இதனமூைம் பை திருததஙகள் வகாண்டுெரப்பட்டுள்ைதுடன, தாய்ச்சஙகததின ஆண்டு நிதியறிக்னகயாைது சீர்வசய்யப்பட்டு, பதிவு வசய்யப்பட்ட க்ணக்காய்ொைர் (Auditor) ஓருெரால் பகுப்பாய்வு வசய்யப்பட்டு அறிக்னக ெழஙகபட்டுள்ைது.

    இதனை உதார்ணமாகக் வகாண்டு, பாடசானையின பைதுன்ப்பட்ட விடயஙகனையும் அைசி ஆராய்நது, அெறறுக்கு தகுநத தீர்வுகனையும், வசயறபாடுகனையும் சதர்நவதடுதது, அெறன் நனடமுன்ப்படுதத உபகுழுக்கள் அனமக்கப்படசெண்டும் எனபது எைது விருப்பம். இதனமூைம் வதாடர்ச்சியாை கல்வி ெைர்ச்சி அனடய ெழிசகாலுெதுடன, எமது பாடசானை கல்வியிலும் உச்ச நினைனய அனடயவும் உதவியாக இருக்கும். இதறகாை ஒரு கருததரஙகு நனடவபறும் பட்சததில் நீஙகளும், அனைதது மகாஜைனகளும் கைநது தமது கருததுக்கனை வதரிவிக்கசெண்டும் எனபது எைது விருப்பம்.

    எமது கல்லூரி சி்க்க எம்முடன சதாசைாடு சதாள் நினறு உனழக்கும் அனைததுப் பனழய மா்ணெர் சஙகஙகளுக்கும், மகாஜைனகளுக்கும் கல்லூரி சமூகம் சார்பில் எைது நனறிகளும் ொழ்ததுக்களும். சமலும் விைக்கம் சதனெப்படின எனனுடன வதாடர்புவகாள்ைவும்.

    வெல்லுக மகாஜை மாதா!இப்படிக்கு

    உைகைாவிய மகாஜைக் கல்லூரிப் பனழய மா்ணெர் ெனையம், மகாஜைக் கல்லூரி பனழய மா்ணெர் சஙகஙகள் சார்பில் அதிபருக்கும் தாய்ச்சஙகததிறகும் முனனெதத நிபநதனைகள்:

    1. சரியாை ெரவு-வசைவு அறிக்னக ஒவவொரு 3 மாதமும் ெழஙகப்பட செண்டும். 2. இதறகாை Budget ஒனறு உருொக்கப்பட செண்டும்3. வசைவுகனை படிப்படியாக குன்ப்பதறகு முயறசி எடுக்கப்பட செண்டும்4. பாடசானையில் நிகழ்வுகளின சபாது ப்ணம் திரட்டும் நடெடிக்னககள் சமறவகாள்ைப்படசெண்டும்.

    Dr.வபான.சகதீஸெரனஇன்ணப்பாைர், உைகைாவிய மகாஜைக் கல்லூரிப் பனழய மா்ணெர் ெனையம்Email: [email protected] or Ph: +61433 088 725

    ஆக்கம்: ம்காஜனக ்கலலூரி பழைய மாணவர்களின் உல்களாவிய வழலயழமம்பின் இழணபபாளரின் வரி்கள்

    Global Mahajanan e-Newsletter - Issue 03 3 July 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 03 July 2017

    ஆக்கம்: பிரதி அதிபரின் பாரழவயில 'ம்காஜனாவும் விழளயாட்டும்'

    மகாஜைாவும் வினையாட்டும்

    பாடசாலைகளின் கல்விச் சசயறபாடுகளுடன் ஒன்றிலைந்தது்தான் விலையாட்டு. கல்விலயயும் விலையாட்லடயும் பிரித்துபபார்கக முடியாது. இ்தனால்்தான் அரசாஙகம் பாடசாலை்க கலைத்திட்டத்தில் விலையாட்லடயும் பிர்தானமான இலைபாடவி்தானச் சசயறபாடாக இலைத்துளைது. பாடசாலையின் வைரச்சிப பபா்ககில் கல்விப சபறுபபறுகள எந்தைவிறகு மு்ககியபமா அந்தைவிறகு விலையாட்டுப சபறுபபறுகளும் மு்ககிய குறிகாட்டிகைாக விைஙகுகின்்றன.

    மாைவரகளின் ஆளுலம விருத்தியில் விலையாட்டு மு்ககிய பஙகாறறுகின்்றது. ்தலைலமத்துவம், குழுவாக இயஙகு்தல், சரியான முடிசவடுத்்தல், சவறறிலயயும் ப்தால்விலயயும் சமமாக மதித்்தல் பபான்்ற உைவிருத்திச் சசயறபாடுகளு்ககும் உடல் ஆபரா்ககியத்திறகும் விலையாட்டு அவசியமானது.இன்று இைஙலகயில் ச்தாற்றா ப�ாயகளின் பரம்பல் பவகமாகவுளைது. இ்தறகாக இைஙலக அரசாஙகம் ''அலனவரு்ககும் விலையாட்டு" என்்ற திட்டத்திலன பாடசாலை மாைவரகளு்ககு சசயறபடுத்துகின்்றது.

    மாைவரகள வகுபபல்றயில் திடகாத்திரமாக இருநது கல்வி பயில்வ்தறபகற்ற உடைாபரா்ககியத்ல்த விலையாட்டுச் சசயறபாடுகபை வழஙகுகின்்றன. பாடசாலைகளில் மாைவரகளு்ககுரிய சசயறபாடுகலை முன்னின்று �டாத்துபவரகைாக விலையாட்டு வீரரகபை உளைனர. பாடசாலைகளில் இல்ை விலையாட்டுப பபாட்டிலய �டாத்துவ்தன் ்தாறபரியத்ல்த விைஙகி்க சகாளை பவண்டும். அரசாஙகம் வையமட்டம், மாகாைமட்டம், ப்தசிய மட்டம் என விலையாட்டு்ககளு்ககு மு்ககியத்துவம் சகாடுத்து கரிசலன சசலுத்துவ்தன் ப�ா்ககம் என்ன என்பல்தயும் புரிநது சகாளை பவண்டும்.

    எமது பாடசாலையின் ்தரம் விலையாட்டுத் துல்றயின் வைரச்சியால் உயரநதுளைது. எமது பாடசாலையின் சபைதீகவைத் ப்தலவகலை அரசாஙகம் நில்றவு சசயது ்தருவ்தறகும் விலையாட்டுத்துல்றயின் வைரச்சி ஒரு காரைம். எமது பாடசாலை்ககு 40 இைட்சம் ரூபா சபறுமதியான பஸ் ஒன்று ்தருவ்தறகான �டவடி்கலககலை கல்வி அலமச்சு நில்றபவறறியுளைது. அரசாஙகத்தின் ''அயலில் உளை பாடசாலைபய சி்றந்த பாடசாலை" என்்ற ்தறபபால்தய திட்டத்தில் எமது பாடசாலை உளவாஙகபபட்டு பவலைத்திட்டஙகள ஆரம்பி்ககபபட்டுளைன. இது நூறு மில்லியன் ரூபா திட்டமாகும். இவறறு்கசகல்ைாம் எமது பாடசாலையின் விலையாட்டுத்துல்ற வைரச்சி மு்ககிய இடத்ல்த வகி்ககின்்றது.இன்று உைகைாவிய ரீதியில் விலையாட்டு்ககு சகாடுபபடும் மு்ககியத்துவம் யாவரும் அறிந்தப்த. அ்தறகான காரைம் என்ன என்ப்தலனயும் �ாம் அறிநது சகாளை பவண்டும். விலையாட்டு என்பது உைகைாவிய ரீதியில் ச்தாழின்முல்ற ரீதியாகவும் ஆபரா்ககியமுளை சபாழுதுபபா்ககாகவும் வைரச்சியலடநதுளைது. எமது பாடசாலைலயச் பசரந்த ஏராைமான மாைவரகள விலையாட்டின் ஊடாக பவலைவாயபலபப சபறறுளைனர. சி்றபபாக யாழ் மாவட்டப பாடசாலைகளில் உடறகல்வி ஆசிரியரகைாக இருபபவரகளில் சபரும்பாைாபனார எமது பாடசாலைப பலழய மாைவரகபை.வறுலம்க பகாட்டின் கீழ் வாழும் மாைவரகள, பாதி்ககபபட்ட மாைவரகள விலையாட்டில் ஈடுபடும் பபாது அவரகள புத்துைரச்சியலடவாரகள. கல்வியில் பின்்தஙகிய மாைவரகள விலையாட்டின் ஊடாக உச்ச நிலைலய அலடயைாம். விலையாட்டில் யாரும் ஒது்ககபபடுவதில்லை. விலையாட்டின் ஊடாக அலனவரும் ஒன்றிலைகின்்றனர. எமது பாடசாலையில் கல்வி்ககு மிகவும் முன்னுரிலம சகாடு்ககபபடுகின்றது. கல்வியின் ஊடாகபவ விலையாட்டு வைர்ககபபடுகின்்றது. க.சபா.்த. (உ ⁄ ்த) மாைவரகளு்ககு சிட்னி பலழய மாைவர சஙகத்தின் உ்தவிபயாடு பமைதிக வகுபபு �டாத்்தபபடுகின்்றது. சகாழும்பு கல்வி அபிவிருத்தி நிதியத்தின் உ்தவியில் க.சபா.்த. (சா ⁄ ்த) இல் 5 A பமல் சபறும் மாைவரகளு்ககு கல்வி ஊ்ககுவிபபு புைலமப பரிசில் திட்டம் உளைது. விலையாட்டுத் துல்றயில் ஈடுபடுகின்்ற மாைவரகளு்ககும்

    Global Mahajanan e-Newsletter - Issue 03 4 July 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 03 July 2017

    பிரத்திபயகமாகவும் எமது பாடசாலை ஆசிரியர ஊடாகவும் பமைதிக கற்றல் சசயறபாடுகள முன்சனடு்ககபபடுகின்்றன. சபாருைா்தார ரீதியில் பின்்தஙகிய மாைவரகளு்ககு அவவப பபாது அரச சாரபற்ற மறறும் சிை ்தனியாரகளின் உ்தவிபயாடு கற்றல் உபகரைஙகள மறறும் துவிச்ச்ககர வண்டி என்பன சபறறு்க சகாடு்ககபபடுகின்்றன. எமது பாடசாலையில் விலையாட்டில் ஈடுபடுகின்்ற சபரும்பாைான மாைவரகள சபாருைா்தார ரீதியாக பின்்தஙகியவரகள. அவரகலை �ாம் ஊ்ககுவிபபதும் சபரும்பணியாகும்.எமது கல்லூரி 1960, 1970 களில் உல்தபந்தாட்டத்தில் சி்றநது விைஙகியது. புகழ்பூத்்த முன்னாள உல்தபந்தாட்டப பயிறறுனர அமரர ரி. பி. பத்ம�ா்தன் அவரகைது சி்றந்த பயிறறுவிபபாலும் நுட்பத்்தாலும் எமது கல்லூரி அணி ப்தசியம் வலர புகழ் பரபபியது. ச்தாடரநது 8 வருடஙகள எமது கல்லூரி மு்தைாம் அணி யாழ் மாவட்டச் சாம்பியன்கைாக வைம் வந்தலமலய யாரும் ம்ற்கக மாட்டாரகள. இ்தனால் உல்தபந்தாட்டம் என்்றால் மகாஜனா என்்ற நிலை இருந்தது. ்தறபபாது இ்தலன ஈடுசசயயும் வலகயில் சபண்கள உல்தபந்தாட்ட அணி வைம் வருகின்்றது. கடந்த வருடஙகளில் இைஙலகப பாடசாலைகள உல்தபந்தாட்டச் சம்பமைனத்தினால் �டாத்்தபபட்ட பபாட்டிகளில் 13, 15, 16 வயதுப பிரிவு அணிகள ப்தசியத்தில் சவறறி சபறறுளைன. பமலும் கல்வித்திலை்ககைத்தினால் �டாத்்தபபடும் பபாட்டியில் எமது உல்தபந்தாட்டப சபண்கள அணி இவவருடத்துடன் ச்தாடரநது �ான்கு முல்ற வடமாகாை சாம்பியன்கைாக வைம் வருகின்்றது. ப்தசிய உல்தபந்தாட்ட அணியிலும் எமது வீர, வீராஙகலனகள விலையாடியுளைனர.கரபபந்தாட்டமும் எமது கல்லூரியில் சகாடிகட்டிப ப்றநதுளைது. 1997களில் இருநது ்தறபபாதுவலர சி்றபபாக இருநது வருகின்்றது. இ்தறகு மகுடம் லவத்்தால் பபால் 2001 ஆம் ஆண்டு வட்ககு்க கிழ்ககு மாகாைமட்ட பாடசாலைகள பபாட்டியில் எமது கல்லூரி 19 வயது ஆண்கள அணி சாம்பியனானது. இது வட்ககு்க கிழ்ககு மாகாை பாடசாலைகள கரபபந்தாட்டப

    பபாட்டியில் ்தமிழ் பாடசாலைசயான்று சபற்ற மு்தல் சவறறியாகும். பின்னர 2007 ச்தாட்ககம் சபண்கள கரபபந்தாட்ட அணிகள மாவட்டம், மாகாை மட்டஙகளில் சவறறிகலை சபறறு வருகின்்றன.

    எமது பாடசாலையின் கிறி்கசகட் அணிகளும் �ல்ை முன்பனற்றம் கண்டுளைன. �கரபபு்ற பாடசாலைகளு்ககு ஈடாக எமது கிறி்கசகட் அணிகள ்தமது தி்றலமகலை சவளி்ககாட்டுகின்்றன. மாவட்ட, மாகாை அணிகளில் எமது வீரரகள இடம் பிடித்து விலையாடுகின்்றனர. இைஙலகப பாடசாலைகள கிறி்கசகட் சஙகத்்தால் �டாத்்தபபடும் சுறறுப பபாட்டிகளில் எமது அணிகள மு்தைாம் சுறல்றத் ்தாண்டி இரண்டாம் சுறறில் சவளிமாவட்ட அணிகளுடன் சவால்சகாடுத்து விலையாடுகின்்றன.

    எமது கல்லூரி சமயவல்லு�ர துல்றயில் ்தன்கசகன ்தனியிடம் சபறறுத்திகழ்கின்்றது. மாவட்டம், மாகாைத்ல்தத் ்தாண்டி ப்தசியம் வலர சா்தலன நிகழ்த்தியுளைது. எமது சமயவல்லு�ரகள ப்தசிய மட்டத்தில் �லடசபறும் கல்வித் திலை்ககைப பபாட்டி, கனிஷட சமயவல்லு�ர பபாட்டி, பஜான் ்றாபட் பபாட்டி என்பவறறில் பை ப்த்ககஙகலைப சபற்றப்தாடு, ப்தசிய மட்ட சா்தலனகலையும் புரிநதுளைனர. இ்தறசகல்ைாம் சிகரம் லவத்்தால் பபால் கடந்த வருடம் எமது மாைவி சஜகதீஸ்வரன் அனித்்தா பகாலூன்றிப பாய்தலில் ப்தசிய மட்ட தி்றந்த பபாட்டியில் புதிய சா்தலனலய நிலை�ாட்டி எமது கல்லூரி்ககும் எமது பிரப்தசத்திறகும் சபருலம பசரத்்தார. இவவருடம் �லடசபற்ற மாகாைமட்ட சமயவல்லு�ர பபாட்டியில் எமது மாைவரகள 27 ப்த்ககஙகலைப சபறறு ஆண்கள, சபண்கள என இரு பிரிவுகளிலும் சாம்பியன்கைாக திகழ்நது புதிய அத்தியாயத்ல்த எழுதினர. 10 வருடகாை மாகாைமட்ட ்தடகைப பபாட்டியில் ஒபர பாடசாலைலயச் பசரந்த ஆண்கள, சபண்கள என இரு அணிகளும் மு்தைாமிடம் சபற்றலம இதுபவ மு்தல் ்தடலவயாகும்.

    ப்தசிய அணியில் இடம் பிடித்து விலையாடுகின்்ற மாைவரகளு்ககும் ப்தசிய மட்டத்தில் ப்த்ககஙகலை சபறுகின்்ற மாைவரகளு்ககும் அவுஸ்பரலியாவின் வி்கபடாறி பலழய மாைவரகள மகாஜன கல்வி அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக மா்தாந்தம் 1000 ரூபாவிலன கற்றல் �டவடி்கலககளு்ககாக வழஙகி ஊ்ககிவி்ககின்்றலம சி்றபபம்சமாகும்.எனபவ அறிவும் ஆபரா்ககியமும் உளை �றபிரலஜகலை உருவா்ககும் பாடசாலைகளின் ப�ா்ககத்ல்த எமது பாடசாலை அரசாஙகத்தினதும், பலழய மாைவரகளினதும் உ்தவிபயாடு சி்றந்த முல்றயில் முன்சனடு்ககின்்றது.

    திரு. க. ெசநதரூபனபிரதி அதிபர்மகாஜைக் கல்லூரி வதல்லிப்பனழ.

    ஆக்கம்: பிரதி அதிபரின் பாரழவயில 'ம்காஜனாவும் விழளயாட்டும்'

    Global Mahajanan e-Newsletter - Issue 03 5 July 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 03 July 2017

    புததாயிரததில் மகாஜைக் கல்லூரி சசாதனைகள் நின்நத ஒரு கால் நூற்ாண்டு

    தமிழ் - ழ�வ மாணவர்கழள மனதிருத்தி 1910ஆம் ஆண்டில எளிழமயான பின்னணியில பாவலர சத. அ. துழரயபபாபிள்ழள அவர்கள் ்கால்்காளிட்்ட ஒரு கிராமத்துக ்கலவிககூ்டம் அது. நிறுவுனரின் திண்ழண்களிலிருந்து எலலாபபுறமும் சிந்த ஆரம்பித்த நிழலயில அம்பழனயில கிடுகுக ச்காட்்டழ்க்களில தனது பணிழய ம்காஜன உயரநிழலபபள்ளி சதா்டஙகிற்று. ஆரம்பக்கலவியின் ்தழவ ்கருதி �ரஸவதி வித்தியாலயம் என்ற ்கலவன் பா்ட�ாழலயும் ஆரம்பிக்கபபட்்டது. சபண்்களுக்கான உயர்கலவியின் முககியத்துவத்ழத உணரந்த நிறுவுனரின் முன்சனடுபபில சபண்்களும் ம்காஜனாவில இழணந்தனர.

    ஆஙகி்லய ஆட்சியின் கீழ் அருகில இருந்த யூனியன் ்கலலூரியின் ்கவரச்சிழயயும் தாண்டி கிராமத்து மாணவர்கழளயும் ஆசிரியர்கழளயும் ழவத்துகச்காண்டு ம்காஜனா ்கண்்ட வளரச்சி பிரமிக்க ழவபபதாகும். அடிபபழ்ட விஞ்ானக ்கலவி 1941இல ஆரம்பிக்கபபட்்டழதத் சதா்டரந்து 1951இல ம்காஜனாவின் முதலாவது மாணவர இலஙழ்கப பல்கழலக்கை்க சபாறியியல துழறயில அனுமதி சபற்றார. விழளயாட்டு ழமதானம், வகுபபழற்கள், நூல்கம், ஆய்வுகூ்டங்கள் என ்கட்டுமானத்திலும் நிமிரந்த ம்காஜனாவுககு ்கழல, இலககியம், விழளயாட்டு என பரந்துபட்்ட அளவில மாவட்்ட - ்தசிய மட்்ட சவற்றி்கள் கிழ்டத்தன. ச�ம்பாட்டுப புழுதி அபபிய சவறுங்கால்களு்டன் ்கற்்கச் ச�ன்ற மாணவர்கள் ம்காஜனக ச்காடிழய எலலாத் துழற்களிலும் உயரப பறக்கவிட்்டனர. வ�தி மிக்க ந்கரத்துப பா்ட�ாழல்கள் ச�ய்ய முடியாத �ாதழன்கழள இந்தக கிராமத்துப பள்ளி தன்ன்டக்கத்து்டன் தனித்துச் ச�ய்தது.

    இலஙழ்கயில உரபபழ்டந்த இனரீதியான

    பாகுபாடு்களும் சதா்டரந்து வந்த இழள்ர எழுச்சியும் ்பாரச்சூைலும் ம்காஜனாவில ்கடும் ்காயங்கழள ஏற்படுத்தின. இந்திய இராணுவம் இருபபுக ச்காண்டிருந்த ்பாது ம்காஜனாவின் அழ்டயாளமான மு்கபபுக ்கட்்ட்டமும் நிறுவுனர சிழலயும் ்�தமாயின. ்கலலூரி வளா்கம் அவர்களது ்கட்டுபபாட்டுககுள் ்பாய்விடு்மா என்ற அச்�ம் இருந்த ்பாதிலும் ம்காஜன ஆசிரியர்களும் மாணவர்களும் தளராது ்கலலூரிககு வந்து பயனுற்றனர.

    இந்திய இராணுவம் 1990இல சவளி்யற்றபபட்்ட ்பாது கு்டாநாடு புத்துணரச்சி ச்காண்்டது. அழமதியான சூைலில தனது ந்டவடிகழ்க்களில ச�யற்ப்ட ம்காஜனக குடும்பம் தழலபபட்்டது. �்கல வ�தி்களு்டன் தரம் உயரத்தபப்ட ் வண்டிய பா்ட�ாழல்கள் என்று அழ்டயாளம் ்காணபபட்்ட நூறு பா்ட�ாழல்கள் பட்டியலில ம்காஜனாவும் இ்டம்சபற்றிருந்தது.

    ஆக்கம்: கைாநிதி பாைா விக்சைஸெரன (விக்கி)

    ஆனாலும் அச்சுறுத்தல இன்சனாரு பரிமாணத்தில வந்தது.மீண்டும் ஆரம்பித்த ஈைப்பாரின் ஒரு பகுதியா்க 1990இன்

    பிற்பகுதியில பலாலி மு்காமிலிருந்து புறபபட்்ட இராணுவம் ்காங்்க�ன்துழற, மாவிட்்டபுரம் என்று ்கழர்யார ந்கரழவ ஆரம்பித்த ் பாது சபருமளவிலான மக்கள் இ்டம்சபயரந்தனர. அடுத்த இலககு சதலலிபபழை என்ற நிழலயில ம்காஜனாவும் மக்களு்டன் இ்டம்சபயரந்தது. அதிபர திரு ்க. நா்கரா�ா அவர்களது வழிந்டாத்தலில உயரவகுபபு மாணவர்களும் சபற்்றாரும் அதிபரு்டன் இழணந்து உயிழரப பணயம் ழவத்துத் தளபா்டங்கழள இ்டம்மாற்றினர. அளசவட்டி அரு்ணாதயக ்கலலூரியில வகுபபு்கள் மாழலபபள்ளியா்க நழ்டசபற்றன. பாது்காபபு நிழலழம்கள் நிச்�யமற்றதா்க இருந்தழமயால ம்காஜனா முழுழமயா்க பண்்டத்தரிபபு ம்களிர ்கலலூரிககு இ்டம்சபயரந்தது. இராணுவ ந்கரவு்களில பின்னர ஒரு ்தக்கம் சதன்ப்ட, உயரவகுபபு மாணவர்கள் மட்டும் அம்பழன திரும்பி வகுபபு்கழளத் சதா்டரந்தனர.

    ்கலலூரிழய அண்டிய பகுதி்களில மீண்டும் பதற்றம் ஏற்பட்்டழமழயத் சதா்டரந்து ம்காஜனக ்கலலூரி 1992இல முழுழமயா்க இணுவிலுககு இ்டம்சபயரந்தது. இணுவில மத்திய ்கலலூரி - ழ�வம்காஜன வித்தியா�ாழல வகுபபழற்கள் ம்காஜன மாணவர்களுககு அழ்டக்கலம் ச்காடுத்தன. ்்காண்்டாவில நிரு தனியார ்கலவிநிழலய மண்்டபங்களிலும் ்கற்கும் நிழல மாணவர்களுககு 1993இல ஏற்பட்்டது. இத்தழன �ந்தடிககுள்ளும் 1993இல வந்த உயரதரப பரீட்ழ�ப சபறு்பறு்களின் அடிபபழ்டயில இலஙழ்கயின் இருபது முன்னணிப பா்ட�ாழல்கள் பட்டியலில ம்காஜனா இ்டம்பிடித்தது. அந்த ஆண்டு அறுபது ம்காஜன மாணவர்கள் பல்கழலக்கை்கம் புகுந்தனர.

    கிராம மக்களின் ்கலவிககூ்டமா்க அவர்கள் ்பாகுமி்டசமலலாம் அவர்களு்டன் ம்காஜனா ந்கரந்த்பாதிலும், இவவாறு ்வரு்டன் சபயரத்து ஓடிகச்காண்டிருபபது ்கற்றலுககு உ்கந்ததலல என்று ஆசிரியர்களும் மாணவர்களும் துணிந்தனர. ஓரளவு நிரந்தரமான இ்டமும் ஒரு வகுபபழறத் சதாகுதியும் இருக்க்வண்டும் என்றும் தீரமானித்தனர. அதிபர திரு ்க. நா்கரா�ா அவர்களது சநறிபபடுத்தலில மருதனாரம்டத்தில ஒரு ்காணிழயக குத்தழ்கககு எடுத்து ம்காஜனக ்கலலூரிழய ஆஙகு நாட்டுவது என்று முடிவாயிற்று. ்கழலநி்கழ்ச்சி்கள் மூலம் நிதி ் �்கரிபபது என்றும், இலஙழ்க அரசிலும் நிறுவனங்களிலும் பணிபுரியும் ம்காஜனர்களி்டமிருந்தும் அபிமானி்களி்டமிருந்தும் ஆதரவு நாடுவது என்றும், சவளிநாட்டு பழையமாணவர �ங்கங்களி்டமிருந்து பங்களிபபு்கழளக ்்கட்பது என்றும் உத்தி்கள் வகுக்கபபட்்டன. உயரதர மாணவர்கள் உ்ட்ன

    Global Mahajanan e-Newsletter - Issue 03 6 July 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 03 July 2017

    ்களத்தில இறஙகினர. மருதனாரம்டம் �ந்திககு அருகில ஒரு ்காணித்சதாகுதியில கிடுகுக ச்காட்்டழ்க்கள் கிடுகிடுசவன எழுந்தன. அம்பழனயில இருந்தது ்பான்ற வடிவத்தில வகுபபு்கள் அழமக்கபபட்டு சிவ்காமி �்மத ஆனந்த ந்டராஜர ்்காயிழலப ்பால ஒரு ்்காயிலும் நிறுவபபட்்டது. அலுவல்கத்துக்கா்க அருகிலிருந்த ஒரு வீடும் கிழ்டக்க்வ

    52 வகுபபழற்களு்டன் மீண்டும் சதா்டஙகும் மிடுககு என ம்காஜனா முழு்நரப பா்ட�ாழலயா்க நிமிரந்தது.

    ம்காஜனாவின் விழளயாட்டுப பாரம்பரியத்துககுக ்களம் அழமககும் வண்ணம் சவறுழமயா்க இருந்த இன்சனாரு பற்ழறக ்காணிழயப சபற்று சுத்தி்கரித்துச் �மபபடுத்தி ழமதானம் ஒன்று அழமக்கபபட்்டது. தம்ழம ஏற்றுகச்காண்்டவர்களின் அன்புககுச் ச�ய்யும் சிறு ்காணிகழ்கயா்க ம்காஜனக ்கலலூரி ‘தனது’ ழமதானத்ழத அயலில உள்ள பா்ட�ாழல்களுககும் திறந்துவிட்்டது.

    மருதனாரம்டத்தில ஆறுதல ச்காண்டு அடுத்த அடி எடுத்து ழவபபதற்கு முன்னர வலி்காமம் மற்றும் யாழ் ந்கர மக்கள் முழுழமயா்க சதன்மராட்சி ்நாககி ந்டந்த இ்டம்சபயரவு 1995இல நி்கழ்ந்தது. மக்களு்டன் இ்டம்சபயரந்த ம்காஜனா மட்டுவில ம்காவித்தியாலயத்தில நிழலச்காண்டு மாழல்நரப பள்ளியா்க மீண்டும் சதா்டரந்தது. எதிர்காலம் சதரியாத நிச்�யமற்ற பின்புலத்திலும் மாணவர்களும் ஆசிரியர்களும் வகுபபு்களுககு வந்தார்கள். தற்்காலி்க ஆசிரியர ் வதனங்கழள சவளிநாட்டுப பழைய மாணவர்கள் இதயங்களால சுமந்தார்கள்.

    கு்டாநாட்டு இ்டம்சபயரவில வன்னிப சபருநிலபபரபபுககுப ்பாயிருக்காத மக்களு்டன் ம்காஜனக குடும்பங்களும் வலி்காமம் திரும்ப ஆரம்பித்திருந்தன. முழு்நர பா்ட�ாழலயா்க இயஙகும் ஆவலு்டன் மக்களு்டன் ்கலலூரியும் 1996இல மீண்டும் மருதனாரம்டத்துககு வந்தது. இந்த இழ்டக்காலத்தில முன்னரங்கப பகுதி்களிலிருந்து ்மலும் ந்கரந்த இலஙழ்க இராணுவம் ம்காஜனக ்கலலூரியின் கிைககு - வ்டககு எலழல்கழளயும் ச�ன்று ்�ரந்திருந்தது.

    ம்காஜனக ்கலலூரியின் ் �ாதழனக்காலத்தில ்கலலூரியின் தளபா்டங்கழளயும் ஆவணங்கழளயும் சுமந்து திரிந்தது்டன் ்கலலூரியின் ஐககியத்ழதயும் தி்டத்ழதயும் ்பணிக ்காத்த அதிபர திரு ்க. நா்கரா�ா அவர்கள் 1998ஆம் ஆண்டில ்�ழவயிலிருந்து ஓய்வு சபற்றார. ம்காஜனக ்கலலூரியின் பழைய மாணவரான திரு சபா. சுந்தரலிங்கம் அவர்கள் அதிபர சபாறுபபிழன ஏற்றார. ்கலவியில சதா்டரந்தும் முன்னணியில இருந்த ்கலலூரி தனது �ாதழனப புலங்களுககு சவளி்ய �துரங்கம், ்கரபபந்து, வழலபபந்து ்பான்ற விழளயாட்டு்களிலும் முத்திழர பதிக்க ஆரம்பித்தது.

    ம்காஜனக ்கலலூரி வளா்கம் உயரபாது்காபபு வலயத்தில அழமந்திருந்தாலும், இ்டம்சபயரந்து இயஙகுகிறது என்ற சபயழரத் துறந்து அம்பழனககு வர்வண்டும் என்ற அழுத்தம்

    1999ஆம் ஆண்டின் ஆரம்பத்தில அரசி்டமிருந்து வந்தது. பாரம்பரியமா்க ம்காஜனாவுககு மாணவர்கழள

    அனுபபிய பிர்த�ங்களில படிபபதற்குப பா்ட�ாழல இலலாத நிழலழமழயயும் ்கருத்திற் ச்காண்டு தான் தவழ்ந்து வளரந்த அம்பழன மண்ணுககு ம்காஜனக ்கலலூரி 1999 ஒக்ராபர மாதத்தில திரும்பியது.

    துவிச்�க்கர வண்டி்களில வந்த மாணவர்கள் பலத்த ்�ாதழன்களுககுப பின்னர உயரபாது்காபபு வலயத்தின் உள்்ள உருட்டிகச்காண்டு ச�லல அனுமதிக்கபபட்்டனர. மாணவர்கள் வந்த ்பருந்து வண்டி்கள் சவகு தூரத்தி்ல்ய நிறுத்தபபட்டு, பாது்காபபு அழமச்சின் ்பருந்து்களில மாறி்ய ்கலலூரிககுள் ்பா்க முடிந்தது. அதி்காழலயி்ல்ய மாணவர்கள் வீடு்களிலிருந்து புறபபடும் நிழலழமயும் பா்ட�ாழல முடிவதற்கு முன்னர இழ்டயில சவளி்ய ச�லலமுடியாத நிழலயும் வந்தது. சவளிநாட்டுப பழையமாணவர்கள் ்காழல உணவும் பாலும் வைங்க வ�திச�ய்தனர.

    அபிவிருத்தி ்வழல்கழள இலஙழ்க அர�ாங்கம் ச�ய்ய ்வண்டும் என்று ்காத்திருக்காமல 2000ஆம் ஆண்டில பழைய மாணவர்களும் அர��ாரபற்ற அழமபபு்களும் பாதிக்கபபட்்ட ்கட்்ட்டங்கழளத் திருத்துவதிலும் ஆய்வுகூ்டங்கழள மீளழமபபதிலும் நூல்கத்ழத உருபபடுத்துவதிலும் நீர வ�தி மற்றும் மல�லகூ்டங்கழள அழமபபதிலும் பங்களித்தார்கள். ஒரு ்கணனி ஆய்வுகூ்டமும் த்கவல சதாழிநுட்ப ழமயமும் 2002ஆம் ஆண்டில நிறுவபபட்்டன.

    அதிபர திரு. சபா . சுந்தரலிங்கம் அவர்கள் 2006ஆம் ஆண்டில பணியிலிருந்து ஓய்வு சபற திருமதி சிவமலர அனந்த�யனன் அவர்கள் ம்காஜனக ்கலலூரியின் முதல சபண் அதிபரா்கப பணி்யற்றார.

    தமது பணி்கழள ஒன்றிழணபபதற்்கா்க பழைய மாணவர �ங்கங்கள் தமககுள் சதா்டரச்சியான சதா்டரபு்கழள ்மற்ச்காண்டிருந்தன. இருபபினும், இந்தப பணி்கழள முழறழமபபடுத்தும் ்நாககில ‘ம்காஜனக ்கலலூரி ்கலவி அபிவிருத்தி நிதியம்’ உருவானது. �ரவ்த� பழைய மாணவர்களின் நிதிபபங்களிபபில மண்்டபங்கள், வகுபபழற்கள், ஆய்வுகூ்டங்கள், திறந்தசவளி அரஙகு ஆகியன திருத்தபபட்்டன. புதிய வகுபபழறக ்கட்்ட்டங்கள் எழுபபபபட்்டன. ்கலவி�ார ந்டவடிகழ்க்களிலும் ்கலவி�ாரா ந்டவடிகழ்க்களிலும் ம்காஜனா முன்்னற ஆரம்பித்தது.

    ம்காஜனக ்கலலூரியின் ்�ழவழய அஙகீ்கரித்து அழ்டயாளபபடுத்தும் ்நாககில 2010இல இலஙழ்க அரசு ம்காஜனக ்கலலூரி நூற்றாண்டு தபால முத்திழர ஒன்ழறக ்கலலூரியில ழவத்து சவளியிட்்டது.

    அதிபர திருமதி சிவமலர அனந்த�யனன் அவர்கள் 2011ஆம் ஆண்டில ஓய்வுசபற்றழமழயத் சதா்டரந்து ம்காஜனப பழைய மாணவரான திரு கு, ்வலசிவானந்தன் அவர்கள் அதிபரா்கப சபாறுப்பற்றார. அவருககுப பின்னர, 2013ஆம் ஆண்டில ம்காஜனப பழைய மாணவரான திரு ம. மணி்�்கரன் அவர்கள்

    ஆக்கம்: ்கலாநிதி பாலா விக்னஸவரன் (விககி)

    Global Mahajanan e-Newsletter - Issue 03 7 July 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 03 July 2017

    அதிபரா்கப சபாறுப்பற்று சதா்டரந்து ்�ழவயாற்றுகிறார.்கலவி�ார - ்கலவி�ாரா வளரச்சி்கழள இரு ்கண்்களா்கப

    ்பாற்றி வளரந்த ம்காஜனாவில மீள்வரவுககுப பிந்திய ்கலவிச் �ாதழன்கள் பீடுழ்டய முன்ழனப சபருழமககு மீண்டும் வரத் சதா்டஙகியிருககின்றன. இதற்்கா்க எலலாத் தரபபு்களும் இழணந்து ்கற்றலிலும் ்கற்பித்தலிலும் பல புதிய உத்தி்கழள அறிமு்கம் ச�ய்கின்றன. ்கற்ழ்கத்துழண வளங்கள் சவளிநாடு்களிலிருந்து வருகின்றன. மாணவர்களுக்கான ்மலதி்க ்கற்பித்தல, சிறந்த மாணவர்களுக்கான ஊக்கபபரிசு்கள், புலழமபபரிசு்கள் மற்றும் நிதியுதவி ்பான்ற முயற்சி்களும் முன்சனடுக்கபபடுகின்றன.

    சமய்வலலுனர ்பாட்டி்களில மாவட்்ட மட்்டத்தில பல �ாதழன்கழளப புரிந்த ம்காஜன மாணவர்கள் ் தசிய மட்்டத்திலும் �ாதழன்கழளயும் சவற்றி்கழளயும் சபற்றிருககிறார்கள். ஆண்்களுக்கான பிரிவிலும் சபண்்களுக்கான பிரிவிலும் ்்காலூன்றிபபாய்தலில மாணவர்கள் பல ்தசிய இ்டங்கழளப சபற்றனர. குறிபபா்க அனிதா சஜ்கதீஸவரன் பல த்டழவ்கள் ்தசியச் �ாதழன நிழலநாட்டியது்டன், இலஙழ்கழயப பிரதிநிதித்துவபபடுத்தி �ரவ்த�ப ்பாட்டி்களிலும் ்கலந்து ச்காள்ளவுள்ளார. தட்ச்டறிதல, ஈட்டி எறிதல, உயரம் பாய்தல, தழ்டதாண்்டல ஓட்்டம் ்பான்றவற்றில ்தசிய மட்்ட முதலி்டங்கள் உட்ப்ட ்கணி�மான சவற்றி்கள் ம்காஜனாவுககுக கிழ்டத்தன.

    ஆண்்களுக்கான பிரிவிலும் சபண்்களுக்கான பிரிவிலும் ம்காஜன உழதபந்தாட்்ட அணி்கள் மாவட்்ட மட்்டத்தில முதல இ்டங்கழளப சபற்றது்டன் ்தசிய மட்்டத்திலும் பல சவற்றி்கழளப சபற்றன. இலஙழ்கப பா்ட�ாழல்கள் மற்றும் ்தசிய உழதபந்தாட்்ட அணி்களில ்�ரத்துகச்காள்ளபபட்்ட பா. �ானு, சு. ச்கௌரி, சி. தரமி்கா, ்ா. ்கஜானன், வி, ்காஸ்ரா, இ, தனுஜன் ஆகி்யார ச�ய்தி்களில முககிய இ்டம் பிடித்தது்டன் ்கலலூரிககும் சபருழம ்�ரத்தனர. சபண்்கள் ்கரபபந்தாட்்ட அணியும் வழலபபந்தாட்்ட அணியும் மாவட்்ட - மா்காண மட்்டங்களில பல த்டழவமுதலி்டம் சபற்றது்டன் ம்காஜன வீராங்கழன்கழள ்தசிய பா்ட�ாழல்கள் அணி்களிலும் ச்காண்டு்�ரத்தன. ஆசிய ்கரபபந்தாட்்டப ்பாட்டி்களில பா. பு்கைரசி இலஙழ்கழயப பிரதிநிதித்துவம் ச�ய்தார. ்தசிய அணிக்கான பயிற்சிக குைாம் சதரிவு ச�ய்யபபட்்ட்பாது ம்காஜனக ்கலலூரி கிறிகச்கற் வீரர்கள் ்�ரத்துகச்காள்ளபபட்்டார்கள்.

    தமிைறிவு வினாவிழ்டப ் பாட்டி்கள், விவாதப்பாட்டி்கள், ்கணித - விஞ்ானப ்பாட்டி்கள், �மூ்க விஞ்ானப ்பாட்டி்கள், ழ�வ சநறித் ் தரவு்கள், �கதிவலு மு்காழமத்துவம் என ஆண், சபண் மற்றும் அணி்களா்க நழ்டசபற்ற பல ்பாட்டி்களில ம்காஜனா ்தசிய மட்்ட சவற்றி்கழளப சபற்று வருகிறது. நாட்டுககூத்துப ்பாட்டி்களில மாவட்்ட மட்்டத்தில ம்காஜனா சதா்டரந்து முன்னணியில உள்ளது.

    தரம் - 5 புலழமபபரிசில புள்ளி்கழள ழவத்து அனுமதி வைஙகும் ந்கரப பா்ட�ாழல்களு்டன் ் பாட்டி்பாடும் கிராமத்துப

    பா்ட�ாழலயா்க ம்காஜனா தி்கழ்கிறது. ச�ன்ற 2016 ்கசபாத (உயர) பரீட்ழ�யில ஏழு மாணவர்கள் 3A சித்தி்கழளப சபற்றனர. ்கசபாத (�ாதாரணம்) பரீட்ழ�யில நான்கு மாணவர்கள் 9A சித்தி்கழளப சபற்றது்டன், 30 மாணவர்கள் 5A தரத்துககு ்மலான சித்தி்கழளப சபற்றிருந்தனர. ்கலவிழயயும் இழணபபா்டவிதான ச�யற்பாடு்கழளயும் �மமா்க ந்கரத்தி இரண்டிலும் முன்னிழல சபற்றுச் ச�லலும் பா்ட�ாழலயா்க மிளிரும் ம்காஜனா வ�தி குழறந்த பிள்ழள்களுககும் தமிழ்-ழ�வ பண்பாட்டுச் சூைலில தமிழிலும் ஆஙகிலத்திலும் அறிவூட்டும் ்கலவிககூ்டமா்க நிறுவுனர அவர்களின் நன்்னாக்கத்ழத நிழறவுச�ய்துவருகிறது.

    புதிதா்க ஆரம்பிக்கபபட்்ட Global Network of Mahajanans ம்காஜனக ்கலலூரி அதிபர திரு ம. மணி்�்கரனு்டன் இழணந்து பல ச�யற்பாடு்கழளச் ச�ய்கிறது. பழையமாணவர �ங்கங்களும் அழமபபு்களும் இழணந்து தமது எத்தனங்கழளக குவியபபடுத்தி ஆக்கபூரவமான பணி்கழள முன்சனடுபபழத இந்த அழமபபு சநறிபபடுத்துகிறது. எல்லாருழ்டய ஆதரழவயும் பங்களிபபு்கழளயும் ஒன்றுதிரட்டி ம்காஜனாவின் உ்டனடித் ்தழவ்கழள நிவரத்தி ச�ய்வது்டன் நீண்்ட்காலத் திட்்டங்கழள வகுககிறது.

    ்�ாதழன்க்ள வாழ்கழ்கயாய்ப ்பான ஒரு ்கால நூற்றாண்டு ்கழிந்தது என்று ம்காஜனர்கள் திருபதி ச்காள்கிறார்கள். ஒரு நூற்றாண்ழ்டத் தாண்டி கிராமத்து மாணவர்களுககும் மக்களுககும் ்�ழவ புரியும் ம்காஜனா ்கற்ற தழலமுழற ஒன்ழற மீண்டும் சதா்டஙகும் மிடுககு என தனது சூைலில விழதத்து விழளவிககும் வழ்கயில பணிபுரிய வழி ச�ய்து, துவண்டு ் பாயிருககும் மக்கழள ஒன்று்�ரந்து ழ்கதூககி வி்ட ம்காஜனச் �மூ்கம் தி்ட�ங்கற்பம் ச்காண்டிருககிறது.

    கைாநிதி பாைா விக்சைஸெரன (விக்கி)

    நனறி: மகாஜை மானை 2017 மைர்

    ஆக்கம்: ்கலாநிதி பாலா விக்னஸவரன் (விககி)

    Global Mahajanan e-Newsletter - Issue 03 8 July 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 03 July 2017

    ஆக்கம்: பன்னாழல ழ�வசநறிக ்காவலர - அமரர விநாய்கரட்ணம் அவர்களுககு ஒரு அஞ�லி

    என்ன புண்ணியம் செய்தiன சநஞ்ெமம இருங்கடல் வையத்து....... என்ற ெம்பந்தரின் மதைாரத்திற் அவமய மானிட பிறவியாகிய அரிய பிறவிவய சிை பிறப்பாய் சபற்று, இன்று எம்வம விடட்ுப் பிரிந்து, இவற இன்பத்வத சபறும் ஆசிரியர ் விநாயகரத்தினம் அைரக்வைப் பற்றி

    என்நிவனைவலகைில் இருந்து சில ைரிகை்.......மனிதப் பிறவியின் மகத்துைம் அன்பும் பண்பும் நிவறந்து இவறபக்தி செய்து அடக்கமுடன் ைாழ்தமல ஆகும். இை்விலக்கணங்கை் ஒருங்மக அவமயப் சபற்றைர ் அமரத்துைமான ஆசிரியர ் விநாயகரத்தினம் அைரக்ை்.

    எமது ெமய பாட ஆசிரியர,் எமக்கு வெை ெமயத்வத கற்பித்து எம்வம வெைசநறிபால் ஒழுக வைத்தார.் ஆசிரியரின் கற்பித்தலில் மதைார திருமுவறகைின் சபாருை் சொல்லும் விதமும் நாயன்மாரக்ைின் ைாழ்க்வக ைரலாவற அடட்ைவணப்படுத்துதலும் திருத்தலங்கவைப் பற்றிய முக்கிய குறிப்புகவை இலகு முவறயில் மனனம் செய்வித்தலும் என்வன மிகவும் கைரந்்தவை. ஆசிரிய பணியுடன் மடட்ும் நின்று விடாமல் சதய்ைப்பணிவயயும் மெரந்்து செய்து எம்வம கருவண, கண்ணியம், கடட்ுப்பாடட்ு, சதய்ை ைழிபாடு என்று ைழிநடாத்தி சென்றார.் அைரின் ைழிநடாத்தல்கைில் சில மகாலம் மபாடுதல், மாவல கடட்ுதல், தீடவ்ெ சபறல், மாவை முருகனுக்கு மாவிைக்கு ஏற்றுதல், திருக்மகதீஸ்ைர தலயாத்திவர என அடுக்கிக் சகாண்மட மபாகலாம். வெை ெமய மபாடட்ி எதுைாகிலும் சகாழும்பு விமைகானந்த ெவப, யாழ் வெை பரிபாலன ெவப ஆகியைற்றின் எழுத்துப் பரீடவ்ெகைிலும் கீரிமவல சிைசநறிக் கழகம், சதல்லிப்பவழ துரக்்வக அம்மன் ஆலயம் மபான்றைற்றின் வெை அறிவுப் மபாடட்ிகைிலும், மதைாரம் ஓதும் பண்ணிவெ மபாடட்ிகைிலும், சிைபுராணம், ஆத்திசூடி, சகான்வற மைந்தன் மபான்றைற்றின் மனன மபாடட்ிகைிலும், மபெச்ுப் மபாடட்ிகைிலும் அவனைவரயும் பங்குபற்ற வைத்து ஊக்குவித்தார.் மாணைரக்ை் மபாடட்ிகைில் பங்குபற்றுைதுடன் மடட்ும் நின்றுவிடாது மாைடட்த்வதயும் தாண்டி மதசிய மடட்த்தில் பல தங்கப்பதக்கங்கவை சபற ைழிகாடட்ிய சபருவமக்குரியைர.் ஆசிரியரின் ைழிகாடட்லிலும் பயிற்றுவிப்பிலும் பல பதக்கங்கவை தமதாக்கிக் சகாண்டைரக்ைில் நானும் ஒருைர ் என்பதில் சபரும் மகிழ்ெச்ியும் சபருவமயும் அவடகிமறன். அன்மப சிைம். சிைமம அன்பு என்பார.் மாணைரக்ளுடன்

    அன்பாகவும் நவகெச்ுவையாகவும் மபசிப் பழகி தனக்சகன தனி இடத்வத மாணைரக்ை் மத்தியில் சபற்றைர.் எனது நிவனைவலகைில் அைரது ொந்த குணமும் மாறாத புன்முறுைலுடன் பழகும் உயரந்்த பண்பும் மெவை மனப்பான்வமயும் தைழ்ந்த ைண்ணம் உை்ைன.

    " உை்ைத்தால் சபாய்யாது ஒழுகின் உலகத்தார்உை்ைத்துை் எல்லாம் உைன் "

    என்ற ைை்ளுைரின் ைாக்கிற்கிணங்க அன்பும் பண்பும் சகாண்ட ஆசிரியர ் விநாயகரத்தினம் அைரக்ை் மாணைரக்ை் எல்மலாரினதும் உை்ைத்திலும் என்சறன்றும் நிவலத்திருப்பார ் என்பதில் சிறிதைவிமலனும் ஐயமில்வல.

    எமது கல்லூரியில் நீண்ட காலமாக ஆசிரியராக கடவமயாற்றி கல்லூரியில் வெைமும் தமிழும் தவழத்மதாங்க சபரும்பாடுபடட்ைர.் கல்லூரியின் சிைகாமி ெமமத ஆனந்த நடராஜ சபருமானின் ஆலய விழாக்கைிலும் பண்டிவக காலங்கைிலும் விமெடமாக நைராத்திரி, விஜயதெமி, மாவிடட்புரம் கந்தொமி ஆலய கல்லூரி திருவிழா தினங்கைில் அன்னாரின் பங்கைிப்பு இன்றியவமயாததாகும். ஆசிரியர ்விநாயகரத்தினம் அைரக்ை் தனக்சகன ைாழாது தமிழுக்கும் வெைத்திற்குசமன ைாழ்ந்த சபருந்தவக, உவழத்த உத்தமர ் என்றால் மிவகயாகாது. மண்ணில் நல்ல ைண்ணம் ைாழலாம் என ைாழ்ந்து காடட்ிய மிகுந்த இவற பக்தியும் சதய்வீக ைழிபாடும் நிவறந்தைர.் இைர ்நிெெ்யமாக இவறைனுடன் இரண்டறக் கலந்து விடட்ார ்என்பதில் ஐயமில்வல.

    " வையத்துை் ைாழ்ைாங்கு ைாழ்பைர ்ைானுவறயும் சதய்ைத்துை் வைக்கப்படும் "

    என்ற ைை்ளுைரின் ைாக்குக்கு இணங்க ஆசிரியர ் நாம் ைணங்கும் சதய்ைமாகிவிடட்ார.் அன்னாரின் ஆன்மா இவறநிழலில் அவமதியுற எல்லாம் ைல்ல இவறைவன மைண்டி எனது குடும்பத்தின் ொரப்ிலும் 84 O/L மாணைரக்ை் ொரப்ிலும் ைணங்கி பிராரத்்திக்கின்மறன்.

    அமரர் ஆசிரியர் விநாயகரத்தினம்!

    தசிந்தா விக்மனஸ்ைரன்

    (84 O/L batch)

    Global Mahajanan e-Newsletter - Issue 03 9 July 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 03 July 2017

    jq;fg; gjf;fq;fs;

    1. rp. byf;rd; (20 taJ Mz;fs;) - NfhY}d;wpg; gha;jy;.

    2. r. n`updh (18 taJ ngz;fs;) - cauk; gha;jy;.

    3. v];. rJu;[d; (16 taJ Mz;fs;) - 100 kPw;wu; Xl;lk;.

    4. - 200 kPw;wu; Xl;lk;

    5. r. jPgpfh (16 taJ ngz;fs;) - 100 kPw;wu; rl;lNtyp.

    6. r. Jrhe;jd; (12 taJ Mz;fs;) - cauk; gha;jy;.

    7. 12 taJ ngz;fs; - 4x100 kPw;wu; mQ;ry;.8. 16 taJ Mz;fs; - 4x100 kPw;wu; mQ;ry;.9. 16 taJ Mz;fs; - 4x400 kPw;wu; mQ;ry;.

    nts;spg; gjf;fq;fs;

    1. t. [f;rd; (20 taJ Mz;fs;) - 110 kPw;wu; rl;lNtyp.

    2. rp. juz;[h (20 taJ ngz;fs;) - Fz;L NghLjy;.

    3. j. kJrh (20 taJ ngz;fs;) - jl;nlwpjy;.

    4. r. n`updh (18 taJ ngz;fs;) - NfhY}d;wpg; gha;jy;.

    5. rp. fgpy;rd; (18 taJ Mz;fs;) - NfhY}d;wpg; gha;jy;.

    6. Nf. NfJrd; (18 taJ Mz;fs;) - 110 kPw;wu; rl;lNtyp.

    7. Nwhfpdp (16 taJ ngz;fs;) - cauk; gha;jy;.

    8. [hk;rd; (16 taJ Mz;fs;) - 110 kPw;wu; rl;lNtyp.

    9. v];. Rtu;zh (12 taJ ngz;fs;) - 60 kPw;wu; Xl;lk;.

    10. 16 taJ ngz;fs; - 4x100 kPw;wu; mQ;ry;.11. 18 taJ ngz;fs; - 4x100 kPw;wu; mQ;ry;.

    ntz;fyg; gjf;fq;fs;

    1. rp. byhdp (20 taJ ngz;fs;) - NfhY}d;wpg; gha;jy;.

    2. j. rpahdh]; (20 taJ Mz;fs;) - NfhY}d;wpg; gha;jy;.

    3. rp. fgpy;rd; (18 taJ Mz;fs;) - 200 kPw;wu; Xl;lk;.

    4. Nf. NfJrd; (18 taJ Mz;fs;) - NfhY}d;wpg; gha;jy;.

    5. u. jD[d; (16 taJ Mz;fs;) -

    11 nts;spg; gjf;fq;fs;> 7 ntz;fyg;

    gjf;fq;fs; vd 27 gjf;fq;fisg; ngw;wNjhL;

    Mz;fs;> ngz;fs; vd ,U gpupTf-

    spYk; Kjyhkplq;fisg; ngw;W Gjpa

    mj;jpahaj;ij jpwe;J itj;jJ.

    Mz;fs; gpuptpy; aho; kj;jpa fy;Y}

    upapd; njhlu; ntw;wpf;F Kw;Wg;Gs;sp itj;J

    Kjyhkplk; ngw;wJ. kpfTk; gugug;ghd

    Nghl;bapy; ,Wjp epfo;Tfspy; mghu

    ntw;wp ngw;W 1 Gs;sp tpj;jpahrj;jpy; Gjpa

    mj;jpahaj;ij vOjpaJ kfh[d Mz;fs;

    mzp.

    ngz;fs; gpuptpYk; ah/Rz;bf;Fsp

    kfspu; fy;Y}upAld; ,Wf;fkhd Nghl;b

    ஆக்கம்: விழளயாட்டுத்துழறயில ம்காஜனா முன்னணியில (பிரதி அதிபர)

    fhzg;gl;l NghJk;> 6 Gs;spfs;

    tpj;jpahrj;jpy; Kjyhkplj;ijg; ngw;Wf;

    nfhz;lJ kfh[d ngz;fs; mzp.

    fle;j tUlKk; kfh[d ngz;fs;

    mzpapdu; Kjyhkplj;ijg; ngw;Wf;

    nfhz;lik Fwpg;gplj;jf;fJ.

    fle;j 10 tUlq;fshf

    eilngw;WtUk; tlkhfhz jlfsg;

    Nghl;bapy; xNu ghlrhiyiar; Nru;e;j

    Mz;fs;> ngz;fs; mzpfs; ,uz;Lk;

    Kjyhkplq;fisg; ngw;wJ ,JNt

    Kjw;wlit MFk;. ,J kfh[df;

    fy;Y}upapd; kfj;jhd rhjid MFk;.

    ,e;j kfj;jhd ntw;wpf;fhf cioj;j

    khztu;fSk; nghWg;ghrpupau;fSk;

    gapw;Wtpg;ghsu;fSk;

    ghuhl;bw;Fupatu;fs;.

    ,g; Nghl;bapy; gjf;fq;fs; ngw;w

    khztu;fspd; tpguq;fs; tUkhW>

    வடமாகாண தடகளேப் ்�ாட்டி - 2017சாதனை நிகழ்த்தியது மகாஜைக் கல்லூரி

    ஆண், ப�ண் இரு பிரிவுகளிலும்

    Global Mahajanan e-Newsletter - Issue 03 10 July 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 03 July 2017

    ஆக்கம்: நிறுவியவர நிழனவுதினமும் பரி�ளிபபு விைா�