நல்ைரக்ேகாைவ (கட்ைரகள்) இரண்டாம் … · 2...

108
நᾤைரேகாைவ (கᾌைரக) இரடா பாக உ.ேவ.சாமிநாைதய எᾨதியᾐ. nalluraikkOvai - 2 of u.vE cAminAta aiyar In tamil script, unicode/utf-8 format Acknowledgements: Our Sincere thanks go to the Digital Library of India for providing a scanned image version of this work for the etext preparation. This etext has been produced via Distributed Proof-reading Implementation and we thank the following volunteers for their assistance: Anbu Jaya, S. Karthikeyan, Maragathamuthu, R. Navaneethakrishnan, Thamizhagazhvan and P. Thulasimani. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. © Project Madurai, 1998-2014. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

Transcript of நல்ைரக்ேகாைவ (கட்ைரகள்) இரண்டாம் … · 2...

  • நல் ைரக்ேகாைவ (கட் ைரகள்) இரண்டாம் பாகம்

    உ.ேவ.சாமிநாைதயர் எ திய .

    nalluraikkOvai - 2 of u.vE cAminAta aiyar

    In tamil script, unicode/utf-8 format Acknowledgements: Our Sincere thanks go to the Digital Library of India for providing a scanned image version of this work for the etext preparation. This etext has been produced via Distributed Proof-reading Implementation and we thank the following volunteers for their assistance: Anbu Jaya, S. Karthikeyan, Maragathamuthu, R. Navaneethakrishnan, Thamizhagazhvan and P. Thulasimani. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. © Project Madurai, 1998-2014. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

  • 2

    நல் ைரக்ேகாைவ (கட் ைரகள்) இரண்டாம் பாகம்

    உ.ேவ.சாமிநாைதயர் எ திய . Source: நல் ைரக்ேகாைவ (இரண்டாம் பாகம்) மகாமேகாபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ. ேவ. சாமிநாைதயரவர்கள் எ திய உாிைமப்பதி , 1958 ஏழாம் பதிப் – 1958, விைல . 1-25 தியாகராச விலாச ெவளியீ Kabeer Printign Works, Madras. ---------------

    க ைர சிலகாலமாக நான் பத்திாிைகக க்கு எ திவ ம் கட் ைரகைள ம், ெசய்த உபந்யாசங்கைள ம், ேகள்வியால் அறிந்தவற்ைற ம் ெதாகுத் ப் த்தக வ வத்தில் ெவளியிட் வ வைதத் தமிழன்பர்கள் அறிந்தி க் கலாம். அவ்வைக ெவளியீ க ள் 'நல் ைரக் ேகாைவ'யின் இரண்டாம் பாகமாகிய இதில் பதினான்கு விஷயங்கள் அடங்கி ள்ளன. இவற்றில் என் ைடய தமிழா ராய்ச்சியினால் அறிந்த ெசய்திக ம் பல ெபாிேயார் வாயிலாகக் ேகட்ட பல அாிய சாித்திரப் பகுதிக ம் காணப்ப ம். ஆராய்ச்சி, சாித்திரம், சி வரலா த ய பலவைக விஷயங்க ம் சில பயன் க தி இதில் விரவத் ெதாகுக்கப்பட் ள்ளன. இதிற் கண்டவற் ள் தமிழ்நாட் வணிகர், ெதாண்ைடமான் சத்திரம் என்பைவ தனவணிகன் ெபாங்கல் மலாி ம், ெபாிய ைவத்தியநாைதயெரன்ப தினமணி ஆண் மலாி ம், இரா த்தெரன்ப தா ல் இஸ்லாம் ஆண் மலாி ம், குமரகு பரெரன்ப சுேதச மித்திரனி ம், த் சாமி ஐயர் பழைம பாராட் ய ெதன்ப ஜயபாரதி ஆண் மலாி ம், ராஜ ைவத்திய ெமன்ப ஆனந்தவிகடனி ம் ெவளிவந்தைவ. தமிழ் வளர்ச்சி ெயன்ப தமிழன்பர் மகாநாட் ல் யான் ெசய்த வரேவற் ப் பிரசங்கம். மற்றைவ கைலமகளில் ெவளி வந்தைவ. இவற்றில் இப்ேபா அங்கங்ேக சில சில சி மா தல்கள் ெசய்யப்பட் க்கின்றன. இதற்கு ன் ெவளிவந்த வசன த்தகங்கைளத் தமிழ் நாட்டார் ஆதாித் வ வ ேபாலேவ இதைன ம் ஆதாிப்பார்கெளன் நம் கிேறன். "தியாகராஜ விலாசம்" இங்ஙனம், தி ேவட்டீசுவரன்ேபட்ைட ேவ. சாமிநாைதயர் ெசன்ைன, 20-7-37 --------------------

  • 3

    குறிப் என் தந்ைதயாராகிய மகா மேகாபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் ஐயரவர்கள் பல பத்திாிைககள் த யவற்றில் எ திய கட் ைர கைளக் ெகாண்ட இந் ல். இைதப்பற்றிய ெசய்திகைள அவர்கள் எ தி ள்ள க ைரயிற் காணலாம். ஸர்வகலாசாைல யதிகாாிக ம், ஆங் காங்குள்ள கலாசாைலத் தைலவர்க ம் அபிமானி க ம் இப் த்தகத்ைதத் தங்கள் தங்க க்குத் ெதாிந்த இடங்களில் பரவச் ெசய் எனக்கு ஊக்க மளித் வ வதற்கு அவர்கள்பால் மிக்க நன்றி பாராட் கிேறன். ெசன்ைன இங்ஙனம் 20-10-46 S. க யாணசுந்தைரயர் ----------------------------------------------------------- உ ெபா ளடக்கம் பக்கம் 1. என ேநாக்கம் 1 2. உைடயார்பாைளயம் 4 3. தமிழ்நாட் வணிகர் 38 4. தமிழ் வளர்ச்சி 46 5. ெபாிய ைவத்தியநாைதயர் 57 6. கைலகள் 73 7. நிலவில் மலர்ந்த ல்ைல 91 8. இரா த்தர் 102 9. த் சாமி தீக்ஷிதர் 110 10. குமரகு பரர் 123 11. த் சாமி ஐயர் பழைம பாராட் ய 130 12. ெதாண்ைடமான் சத்திரம் 138 13. தமிழ் நாட் ப் ெபண்பாலார் 143 14. ராஜ ைவத்தியம் 171 ------------------- உ கணபதி ைண

    நல் ைரக் ேகாைவ (இரண்டாம் பாகம்) 1. * என ேநாக்கம்

    *கைலமகள், பவ வ டம் பங்குனி மாதம் (மார்ச்சு, 1935) 'உங்க ைடய ேநாக்கம் என்ன?' என் ேகட் ப எளி ; அதற்கு உண்ைமயாக விைடயளிப்ப அாி . 'உங்க ைடய ேநாக்கத்ைதப் பற்றிச் சில வாிகள் எ ங்கள்' என் கைலமகள் ஆசிாியர் வி ம் பினார். 'என் ைடய ேநாக்கத்ைத அறிவதால் உண் டாகும் பயன் என்ன? ெபாிேயார்க ைடய ேநாக் கத்ைத அறிந் அதன்ப நடக்க

  • 4

    யன்றால் பயன் உண் ' என் எண்ணிேனன்; ஆனா ம் அன்பினால் அவர் ேகட்டதற்கு ஒ வைகயாக விைடயளிக்கத் ணிந் சிலவற்ைற எ தலாேனன். என் ைடய வாழ்வின் ேநாக்கெமல்லாம் ெப ம் பா ம் தமிழின் ெதாடர் ைடய தான். தமிழ் ல்கைள ஆழ்ந் பயிலேவண் ம். பல ைற பயின்றால்தான் உண்ைம லப்ப ம். த ேல க னமாகத் ேதாற்றி னா ம் பலகால் பயின்றால் வரவரத் ெதளி உண்டாகும். ஒ ள்ள ெசாற்சுைவ ெபா ட்சுைவகைள அ பவித் ப் ப க்கேவண் ம். அவற்ைறப் பிற ம் அறி ம் வண்ணம் எளிய நைடயில் எ த ம் ெசால்ல ம் ேவண் ம். பைழய ல்கைள நன்றாக ஆராய்ந் உண்ைமக் க த்ைத அறியேவண் ம். ெதாியாதவற்ைறத் ெதாிந்தனவாகக் காட்டலாகா . அந் ல்கைளப் பா காக்க ேவண் ம். திய க த் க்கைள அவற்றில் ஏற்றிவிட லாகா . அவசியமல்லாத க த் க்கைள ேமற்ெகாண் ைலேயா உைரையேயா எ திப் பிறைர வற் த்தி மகிழச் ெசய்தல் நலமன் . பைழய ல்களிற் ெசாற் குற்றம் ெபா ட்குற்றம் இ ப்பனவாகத் ேதாற்றினால் அங்ஙனம் அைமத்ததற்குக் காரணம் என்னெவன் ஆராயேவண் ம். நமக்கு விளங்காததனால் ஒன்ைறக் குற்றெமன்

    ணிந் வி வதால் ஒ பய ம் இல்ைல. நாேம நன்றாக அறிந் விட்ேடாெமன் மதித் அயலாைரத் தாழ்வாக நிைனத்த ம் ேபசுத ம் கூடா. பிறர் எ தி ள்ளவற்ைற அவமதியாமல், அவற்றி ள்ள குணமான பாகங்கைள அறிந் உபேயாகிக்க ேவண் ம். கற்றவர்களிடத்தில் ைறயாகப் பாடங் ேகட்க ேவண் ம். ேகட்டவற்ைறச் சிந்தித்

    ைறயாகப் பாடம் ெசால்லேவண் ம். அைதவிடப் ெபாிய உபகாரம் ேவ இல்ைல. எப்ெபா ம் ப த் க் ெகாண்ேட இ க்கேவண் ம். ன்ேனார் ஒ கிவந்த ைறையப் ெப ம்பா ம் பின்பற் தேல மன ஒ ைமக்கு வழியாகும். க் ெகாள்ைககள், திய மதங்கள், திய ெதய்வ வழிபா

    த யவற்ைற ஆராய்ச்சியின்றி ேமற்ெகாண்டால் அைவ நம் மன இயல்ேபா ெபா ந் வதற்குப் பல காலம் ெசல் ம்; ஜனங்களிைடேய ஒற் ைம ம் கைடப்பி ம் தவறிவி ம். பிற மதங்கைள ம் ெதய்வங் கைள ம் ேவ பாைஷயி ள்ள அாிய ெசய்திகைள ம் அறிந் ைவத்தல் அறிைவ விாி றச் ெசய் ம். எந்தச் சமயத்தாேரா ம் எந்தத் ேதசத்தாேரா ம் சேகாதர பாவத் டன் ஒற் ைமயாயி ந் காலங் கழிக்க ேவண் ம். ேமற்ெகாண்ட காாியத்ைதச் சிறி சிறிதாகப் பலநாள் ஆராய்ந் ஆராய்ந் தி த்தமாக நிைற ேவற்றேவண் ம். யற்சியிைடேய யாேர ம் அவ மதித்தால் அதைனப் ெபா ட்ப த்தாமல் காாியத்ைதச் ெசய் வர ேவண் ம். நம் ைடய மனமறிய நற் காாியத்ைத ேமற்ெகாண் கடைமையச் ெசய் வந்தால் இைறவன் அ ளால் வில் நன்ைமேய கிைடக்கும் என்பதில் ஐயமில்ைல. ெசய் ம் காாியத்ைதப் பயனால் ெதாிவிக்கேவண் ேம யன்றித் ெதாடங்கிய தல், 'இப்ப ச் ெசய்ேதன்; அப்ப ச் ெசய்ேதன்' என் தாேம பாராட் ப் ேபசுதல் உயர்வன் .

  • 5

    பிறர் ெசய்த குற்றத்ைத மறந் வி த ம் பல ாிைடேய எ த் க் கூறாைம ம் நன்ைம பயக்கும். சி உதவி ெசய்ேதாைர ம் மறவாமல் என் ம் நன்றி பாராட் த னின் ம் தவறலாகா . மனிதைன மனித னாகச் ெசய்வ நன்றி யறிேவயாகும். தியவர்கள் ப யாதவர்களாயி ம் அவர்க ைடய பழக்கம் நன்ைமகைள உண்டாக்கும். தி வா வ ைற ஆதீனகர்த்தராக விளங்கிய ேமலகரம்

    சுப்பிரமணிய ேதசிகரவர்கள் இதைன அ க்க வற் த்திக் கூ வார்கள். நன்ைம ம் தீைம ம் கட ளால் நம் விைனக்ேகற்ப அைமந்தனெவன் எண்ணேவண் ம். ஆத ன் தீைம ெசய்தாெரன் ெநஞ்சிற் பைக ற் யாைர ம் க தல் ஆகா . ெதய்வம் நன்ைமையேய உண்டாக்கும் என்ற நம்பிக்ைக உ திப்படேவண் ம். அ பலவிதமான இைட கைள எளிதில் ெவல்லக் கூ ய வன்ைமைய அளிக்கும். ெபாிேயார் வாயிலாக ம் அ பவத்தினா ம் அைமந்த ேநாக்கங்கள் பலவற் ள் இைவ சில. இவற்றின்ப நடக்கேவ நான் யன் வ கிேறன். "இன்பம் விைழயான் விைனவிைழவான் தன்ேகளிர் ன்பந் ைடத் ன் ந் ண்" ----------------

    2. * உைடயார்பாைளயம் * உைடயார்பாைளயம் அரண்மைனயி ந் கிைடத்த 'உைடயார்பாைளயம் ஜமீன் சாித்திரம்', 'பயரணீச்சுரத்தல ராணம்', 'தனிப்பாடல்கள்' த யவற்றி ள்ள ெசய்தி கைள ம், இளைம ெதாடங்கிப் ெபாிேயார்கள்பால் நான் ேகட் வந்த ெசய்திகைள ம் ஆதாரமாகக்ெகாண் இவ்வரலா எ தப்பட்ட . தமிழ் நாட் ல் உள்ள பைழய ஜமீன்க ள் உைடயார்பாைளயம் ஒன் . ரத்திற்கும் தியாகத் திற்கும் கல்விக்கும் ெபயர்ெபற்ற பல ஜமீன்தாரர்கள் இதைன ஆண் இதற்கு நற் கைழ நாட் யி க்கிறார் கள். இதன் அதிபர்களாகிய 'காலாட்கள் ேதாழ உைடயார்கள்' தங்கள் பைடக டன் தங்கிய இட மாத ன் இதற்கு உைடயார்பாைளயம் என் ம் ெபயர் உண்டாயிற் . தலவரலா இவ் க்குப் பத்ராரண்யம், ற்க ாி த ய பல ெபயர்கள் உண் . இங்ேக உள்ள சிவாலயம் மிக ம் பழைமயான . ஸ்வாமியின் தி நாமம் வடெமாழியில்

    ற்க ாீசெரன ம் தமிழில் பயறணி நாதெரன ம் வழங் கும். அம்பிைகயின் தி நாமம் ந மலர்ப் ங்குழல் நாயகி ெயன்ப ; ஸுகந்த குந்தளாம்பிைக ெயன்ப வடெமாழிநாமம். மைலநாட் ன்கண் திவாகர ரெமன் ம் ஊாி ந்த வணிகெனா வன் ேசாழநாட் ம் பிறநாட் ம் மிளகு ெபாதிகைளப் பல மா களின்ேமல்

  • 6

    ஏற்றிக்ெகாணர்ந் வியாபாரம் ெசய் வந்தான். ஒ சமயம் இவ் ர் வழியாக வி த்தாசலத்திற்குப் ேபானான். அப்ெபா இவ் ாில் ஒ சுங்கச்சாவ இ ந்த . மிளகிற்கு வாி அதிகமாக வாங்குவ வழக்கம். அதைன அறிந்த வணிகன் சுங்க அதிகாாிகளிடம் 'ெபாதி ட்ைடயி ப்ப பய ' என் ெபாய் கூறி, அதற்குாிய சிறிதள வாிைய மட் ம் ெகா த் விட் ச் ெசன்றான். அதிகாாிகள் ட்ைடையச் ேசாதிக்கவில்ைல. வி த்தாசலம் ெசன் ெபாதிைய அவிழ்க்கும்ேபா எல்லாம் பயறாக இ ந்தன. அதிக விைலெபற்ற மிளெகல் லாம் குைறந்த விைல ள்ள பயறாக மாறியதனால் வணிகன் வ ந்தினான். 'இ நாம் ெபாய் ெசான்னதற் காக இைறவன் ெசய்த தண்டைன ேபா ம்' என்ெறண் ணிப் பழமைல நாதர் ன்னிைலயிேல ேபாய்

    ைற யிட்டான். அப்ேபா "ெகட்ட இடத்தில் ேதடேவண் ம்" என் ஓர் அசாீாிவாக்கு உண்டாயிற் . உடேன அவ்வணிகன் இந்தத் தலத்திற்கு வந் சிவெப மாைன வழிபட் ப் பிரார்த்தித்தான். இைறவன ளால் பயெறல்லாம் மீண் ம் மிளகாயின. மிளைகப் பயறாகச் ெசய்த காரணம்பற்றிச் சிவபிரா க்குப் பயறணி நாதர் என் ம் தி நாம ம் இவ் க் குப் பயறணீச்சுரம், ற்க ாி என் ம் தி நாமங்க ம் உண்டாயின. இத்தலத்ைத என் ைடய ஆசிாியராகிய மகாவித் வான் மீனாட்சி சுந்தரம் பிள்ைளயவர்கள் தாம் இயற்றிய மா ர ராணத்தில், "மன்னன் தல் வானெரல்லாம் வந் ெதாழ வரங்ெகா த் ன்னவெனக் கா மமர் ற்க ரம்" (தி நாட் ப் படலம்,58) என் பாராட் யி க்கிறார்கள். தமிழில் ஒ ராண ம் அம்பிைக விஷயமாக ஒ மாைல ம் இத்தலத்திற்கு உண் . இங்ேக காண்டீபதீர்த்தம் என்ற ஒ ெபாிய தீர்த் தம் இ க்கின்ற . அத்தீர்த்தம் அ ச்சுன ைடய காண்டீபத்தால் உண்டாக்கப்பட்டெதன்பர்; அ ச்சுன க்குக் காண்டீபத்ைத வைளத் க் ெகா த்த ளினைம யின் இத்தலத் விநாயக க்கு வில்வைளத்த பிள்ைளயா ெரன் ம் தி நாமம் உண்டாயிற் . அதற்கு அறிகுறியாக அம் ர்த்தியின் தி க்கரத்தில் இப்ெபா ம் ஒ வில் இ க்கின்ற . காண்டீப தீர்த்தத்தின் ெதன் கைரயில் தி வாவ ைற யாதீனத் க்குாிய ஒ மட ம் வடகைரயில் த ம ர ஆதீனத்திற்குாிய மடம் ஒன் ம் இ க்கின்றன. இன் ம் பல மடங்கள் இத் தீர்த்தத்ைதச் சுற்றி இ ந்தி க்க ேவண் ெமன் ேதாற் கின்ற . இவ் ாில் விஷ் வாலயம் ஒன் உண் ; அதில் பிரசன்ன ேவங்கேடசப் ெப மாெளன் ம் தி நாமத் டன் தி மால் எ ந்த ளியி க்கிறார். பிறநாட்டார் தமிழ் நாட் க்கு வந் ேபார் ாிந்த 'கலாப' காலத் தில் இங்ேக இ ந்த ஜமீந்தார்க ைடய பா காவ ல் பிற தலங்களி ந் ர்த்திகள் ெகாணர்ந் ைவக்கப் பட்டன; அப்ேபா அம் ர்த்திகள் எ ந்த ளி யி ப் பதற்கு அைமக்கப்பட்ட மண்டபங்கள் இன் ம் அவ் வம் ர்த்திகளின் ெபயராேலேய வழங்கி வ கின்றன.

  • 7

    ஜமீந்தார்கள் உைடயார்பாைளயம் ஜமீந்தார்கள் கச்சிெயன் ம் அைடெமாழிைய ைடய ெபயைர ம் காலாட்கள் ேதாழ உைடயாெரன் ம் பட்டப் ெபயைர ம் உைடயவர்கள். இவர்க ைடய ன்ேனார்கள் காஞ்சி ரத்தில் பாைளயக் காரர்களாக இ ந்தவர்களாத ன் கச்சி என் ம் அைட ெமாழி இவர்க ைடய ெபயர்க க்கு ன் ேசர்த் வழங்கப்ப கிற . பல ரர்க க்குத் தைலவர்களாகிய விஜயநகரத் தரசர்க க்கும் மற்றவர்க க்கும் ேபாாில் ைண ாிந் வந்தவர்களாத ன் 'காலாட்கள் ேதாழ உைடயார்' என் ம் பட்டப் ெபயர் இவர்க க்கு ஏற் பட்ட . இ காலாட்க க்குத் ேதாழராகிய உைடயா ெரன விாி ம். இத்ெதாடர், 'காலாக்கித் ேதாழ உைட யார்', 'காலாக்கித் ெதாழ உைடயார்' என் பலவாறாக ம வி வணங்கும். பள்ளிெகாண்ட ரங்கப்ப உைடயார் விஜய நகரத்தில் அரசாட்சி ெசய்த ர நரசிம்ம ராயெரன் ம் அரச ைடய காலத்தில் காஞ்சீ ரத்தில் இ ந் பாைளயக்காரராகப் பள்ளிெகாண்ட ரங்கப்ப உைடயார் என்பவர் ஆண் வந்தார். விஜயநகரத்தரச ாின் ஆட்சிக்குட்பட்ட ெசஞ்சியில் அப்ெபா அவ் வரச ைடய பிரதிநிதியாக ஆண் வந்த உதயகிாி ராமபத்திரநாயக்க ெரன்பவ க்குப் பள்ளிெகாண்ட ரங்கப்ப உைடயார் பல வைகயில் உதவி ாிந்தார். வடநாட் ந் ேபார் ாியவந்த பாீத்ஷா என் ம் கம்மதிய அரசேரா நடந்த ேபாாில் விஜய நகரத் தரச ைடய சார்பில் இ ந் பைடத்தைலைம தாங்கி ெவற்றிெபற்றார். அதனால் விஜய நகரத்தரசர் மகிழ்ந் அவ க்குப் பல வி கைள ம் ஊர்கைள ம் வழங்கி னார்; பன்னிரண் யாைனகைள ம், இ குதிைர கைள ம், ஐயாயிரம் ேபார் ரர்கைள ம் அளித்தார். அவர் ெபற்ற பட்டங்களில் 'காஞ்சி ராதிபாலன்' என் ப ஒன் . உைடயார் பின் ம் பல வைகயில் விஜய நகரத்தரச க்கு உதவி ெசய் பலவைக ஊதியங் கைளப் ெபற்றார். காஞ்சீ ரத்தில் தம் ைடய உறவின ெரா வைர ைவத் விட் ப் திதாக அரசுகு என் ம் ஓ ைர உண்டாக்கி அதில் இ ந் ஆண் வந்தார். சின்ன நல்லப்ப உைடயார் பள்ளிெகாண்ட ரங்கப்ப உைடயா க்குப் பின் அவ ைடய த்த குமாரர் ெபாிய நல்லப்ப உைடயார் பாைளயக்காரரானார்; அவ க்குப் பிறகு அவர் தம்பி யான சின்ன நல்லப்பக்காலாட்கள் ேதாழ உைடயார் தைலவரானார். அவர் சிதம்பரம் நடராஜப் ெப மான்பால் இைடயறாத அன் ண்டவர்; பலவைக யான த மங்கள் ாிந்தவர்; தமிழ் இலக்கண இலக்கியங்களில் நல்ல பயிற்சி உைடயவர்; சிதம்பரத்தில் இ ந்த கு நமச்சிவாய ெரன் ம் ெபாிேயாாிடம் உப ேதசம் ெபற்றவர். கு நமச்சிவாய க்கு அவாிடம் ேபர ள் இ ந் வந்த . (ெவண்பா) "எல்லாச் சிறப் ம் இனிதாப் ெபா ந் கின்ற நல்லா ெனனப்ெபயர்ெகாள் நாயகேம – சல்லாப இந்திரன்ேபால் மிக்கெசல்வம் இத்தரணி மீதி ற் ச் சந்தத ம் வாழ்குைவநீ தான்"

  • 8

    'நல்லா ெனனச்ெசால் ம் நாயகசி ேராமணிேய தில்ைலக் கட ள் தி வ ளால் - எல்லவ ம் ெமச்ச வளர்ெசல்வம் ேமன்ேம ேமயைடந்ேத இச்ைச டன் வாழ்ந் ண் " "பாவி ல ந்தமிைழப் பாராட் ெயப்ெபா ம் ேம சிவ ைச ேவைளயி ம் - தா பிறப் பில்லாத ெபாற்சைபயில் ஈசைன ம் கச்சிவ நல்லா ைன மறேவன் நான்" என்ற கு நமச்சிவாயர் பாடல்களால் சின்ன நல்லப்ப உைடயா ைடய இயல் ம் அவர்பால் கு நமச்சிவாய க்கு இ ந்த அ ம் விளங்கும். சின்ன நல்லப்ப உைடயா ம் தம் கு ைவப் பாராட் ய ெசய் ட்கள் பல; அவற் ள் இரண் வ மா . (ெவண்பா) (1) "நன் ங் காாிைக ம் நன்றாந் திவாகர ம் பன் ம் ஆராய்ந் பார்ப்பேதன் – எந் ம் ெகாண்டா ம் தில்ைலக் கு நமச்சி வாயர் கம் கண்டா ம் உண்ேட கதி" (2) "கீதம் பரதங் கிள ங் கைலஞானம் ேவதம் பாிமளிக்க சுேம – சீதக் ெகா ந்தி க்கும் தில்ைலக் கு நமச்சி வாயர் தைழந்தி க்கு மாத்தானாந் தான்." நடராஜப் ெப மா ைடய தி த்ெதாண் ல் ஈ பட்ட சின்ன நல்லப்ப உைடயார் அம் ர்த்திைய மன கித் தித்த ெசய் ட்கள் பல. அவற் ள் ஒன் வ மா : (ெவண்பா) * "அம்பலவா பின்ெனா கால் ஆ னாற் றாழ்வாேமா உம்பெரல்லாங் கண்டெதனக் ெகாப்பாேமா- சம் ேவ ெவற்றிப் பதஞ்ச க்கும் ெவம் க்கும் தித்திெயன ஒன்றிப் பதஞ்ச க்கு ேமா." அங்ஙனம் அவர் இயற்றிய ெசய் ட்கள் மிகச் சிறந்தன வாகப் பாராட்டப்பட் வந்தன ெவன்ப , *இச்ெசய் ள் ெசாக்கநாதப் லவெரன்பாெரா வர் பா ய தாகத் தனிப்பாடற்றிரட் ற் காணப்ப கின்ற . (ெவண்பா) "ேசவி ய ரம்பலவர் ேசவ க்குச் ெசந்தமிழாப் பாவி யர் ணாப் ப த்தேவ – வாவிெதா ம்

  • 9

    ேசலாக்கள் ேம ட ந் ெதன்கச்சிச் சின்னநல்ல காலாட்கள் ேதாழன் கவி" என்பதனாற் லப்ப ம். அவர் காலாட்கள்ேதாழ ரம் என் ம் ஓர் அக்கிர காரத்ைத நி வினார். நல்ல ஞானியாத ன் அவர் ேக்ஷத்திர யாத்திைர ெசய் வர ேவண் ெமன் ம் அவா உைடயவரானார். சிதம்பரம் ெசன் நடராஜ ர்த்திையத் தாிசித் த் தம் கு ைவ வணங்கி விைடெபற் ப் றப்பட்டார். ேவதாரணியம் ேபாக எண்ணிச் ெசல் ைகயில் இைடயில் ஒ சி சிவாலயத்ைத ம் அதன கில் ஒ தடாகத் ைத ம் கண்டார். அன் மாைலயில் சிவதாிசனம் ெசய் விட் இரவில் அங்ேகேய தங்கினார். அவர் உறங்குைகயில் அவ ைடய கனவில் சிவெப மான் ஒ ெபாியவராக எ ந்த ளி அந்த இடத்ைத இராசதானியாக்கிக்ெகாண்டால் ேமன்ேம ம் எல்லா நலங்க ம் வள ெமன் கட்டைளயிட்டார். வி யற்காைலயில் எ ந்த சின்ன நல்லப்ப உைட யார் சிவபிரான க ைணத் திறத்ைத நிைனந் உள்ளங் குைழந் ேபாற்றினார். ஆலயத் க்கு அ கில் வசித் தி ந்தவர்களிடமி ந் அவ்வாலயம் ற்க ாீச ைடய ெதன் ம் அத்தீர்த்தம் காண்டீப தீர்த்தெமன் ம் அறிந் தார்; பின் ம் தலமகிைமைய நன்றாகத் ெதாிந் ெகாண்டார். சிவபிரா ைடய கட்டைளப்ப அவ் ாில் ெபாிய அரண்மைனையக் கட் வித் த் தமக்குாிய பைட கைள அங்ேக வ வித்தனர். தமக்கு எல்லா நலங்கைள

    ம் த வ சிவபிரான் தி வ ேள என எண்ணி ற்க ாீசர் ஆலயத்ைத ம் விாி ற இயற் வித் ப் பல தி கைள ம் நி மித் நித்திய ைநமித்திகங்கள் சிறப் ற நடக்கும்ப நிவந்தம் அைமத்தனர். அவர் அைமத் க் ெகாண்ட அவ்விராசதானிேய இந்த உைடயார்பாைளய மாகும். ற்க ாிெயன் ம் ெபயரால் வழங்கிவந்த இத்தலம் சின்ன நல்லப்ப உைடயார் இராசதானியாக்கிக் ெகாண்ட பின் உைடயார்பாைளயம் என வழங்கிவரலாயிற் . அறெநறி ம் தவெநறி ம் வழாமல் அரசு ாிந் வந்த அவர் அளவிறந்த த மங்கள் ெசய்தனர். கு நமச்சி வாய ைடய கட்டைளயின்ப சிதம்பரம் நடராஜப் ெப மா க்கு உச்சிக்காலக்கட்டைள நன்றாக நைட ெப ம் வண்ணம் இளங்கம் ெரன் ம் கிராமத்ைத மானியமாக அளித்தனர்; இச்ெசய்தி, (எண்சீர்க்கழி ெந ல யாசிாிய வி த்தம்) "ெதன்ன ைண ம வ ைக நமச்சி வாய ேதவன ள் கு நமச்சி வாய ேதவன் மன் கழ்ப் ரம் பலத்தில் வா ம் வள்ள ச்சிக் காலக்கட் டைளக்கு வாய்ப்ப இந்நிலெம லாம் க மரசூர்ப் பற்றின் இளங்கம் ர்ச் சாதனக்கல் எ தி நாட் நன்ெனறிேசர் காலாட்கள் ேதாழன் சின்ன நல்லாெனன் றி ைரேய நடாத்தி னாேன"

  • 10

    என் ம் ெசய் ளாற் லப்ப ம். அவ ைடய உ வம் சிதம்பரம் கு நமச்சிவாயர் மடத்ைதச் சார்ந்த தடா கத்தின் கைரயிேல சிைலயில் அைமக்கப்பட் க்கின்ற . இைறவனிடம் இைடயீ ல்லாத அன் ம், ெமய் ணர் ம், ெகாைடவள ம், தமிழறி ம் வாய்ந்த இந்தச் சின்ன நல்லப்ப உைடயாேர உைடயார்பாைளயம் சமஸ்தா னத்ைத நி வியவர்; பலவைகயி ம் அவர் சிறப் ற் வாழ்ந் வந்தார். பின் வந்தவர்கள். அவ க்குப் பின் பல ஜமீந்தார்கள் ஆண் வந் தனர். அவர்கள் உைடயார்பாைளயத்ைதச் சூழ்ந் ள்ள கா கைள ெயல்லாம் அழித் வளப்ப த்தினர். அதனால் அவர்க க்கு அதிகமான வ வாய்கள் கிைடத்தன. உைடயார்பாைளயத்ைத ம் அவர்கள் நன்னகராக அைமத்தனர்; லவர்கைள ம் தம்பால் அைடக்கலம் குந்ேதாைர ம் ஆதாித்தனர்; பலவைகயான அறங் கைளச் ெசய்தனர்; சிவ விஷ் ஆலயங்கள் பலவற் ைறப் ப்பித் அங்கங்ேக பல தி ப்பணிகள் ெசய் வித் க் கட்டைளக ம் நைடெபறச் ெசய்தனர். அஞ்சி னா க்கு அைடக்கலத் தானமாக ம் வித் வான்க க் குத் தாய் டாக ம் ரர்க க்கு இ ப்பிடமாக ம் உைடயார்பாைளயம் விளங்கி வந்த . மன்னார்கு , ஷ்ணம், தி ப்பனந்தாள், கங்ைக ெகாண்ட ேசாழ ரம், கு ைக காவலப்பன் ேகாயில் த ய பல தலங்களில் பலவைகத் தி ப்பணி கள் அவர்களாற் ெசய்விக்கப்பட்டன. கங்ைகெகாண்ட ேசாழ ரத்தில் உள்ள சிவாலயத்தில் ஒ சிங்கக்கிண இ க்கிற . அதி ள்ள ஒ சி கல் ல், 'காலாட்கள் ேதாழ உைடயார் தர்மம்" என் வைரயப்பட் க்கிற . ேவங்கடப்ப உைடயா ெரன்பவர் காலத்தில் இங்ேக நாணயங்கள் அ க்கப்பட் 'உைடயார்பாைளயம் ப்பணம்' என் வழங்கிவந்தன. இப்ெபா கூட உைடயார்பாைளயத்தில் அந்நாணயங்க ம் ேவ சில பைழய நாணயங்க ம் அகப்ப கின்றான. நல்லப்ப உைடயார் நல்லப்ப உைடயாெரன் ம் ஜமீந்தார் அைடக் கலங் ெகா த் ப் பல அரசர்கைளப் பா காத் வந்தார். அவர் காலத்திேலதான் கம்மதிய அரசர்களின் பைட ெய ச்சியினால் காஞ்சீ ரத்தி ள்ள ஏகாம்பேரசு வரர் காமாட்சியம்பிைக வரதராஜர் த யவர் களின் உத்ஸவ ர்த்திகள் உைடயார்பாைளயத்திற்கு எ ந்த விக்கப் ெபற்றன. பிறதலங்களி ந் ெகாணரப்பட்ட ர்த்திக க்கு ஒ குைற மின்றி நித் திய ைநமித்திகங்கள் ஜமீந்தாரால் நடத் விக்கப்ெபற் றன. அக்காலத்தில் உைடயார்பாைளயேம காஞ்சீ ரமாக விளங்கிவந்த . உைடயார்பாைளயத்திற்குச் ெசன்றால் அச்சமின்றி இ க்கலாெமன்ற நம்பிக்ைக யாவ க்கும் இ ந் வந்த . லவர்கெளல்லாம் நல்லப்ப உைட யாைரப் பாமாைல சூட் ப் கழ்ந்தனர். அவர் அக் காலத்தில் கிழக்கிந்தியக் கம்ெபனியா க்கு உதவி ாிந் அவர்களிடமி ந் யாைனக ம் சில கிராமங்கைள ம் ெபற்றனர். ரங்கப்ப உைடயார்

  • 11

    ரங்கப்ப உைடயாெரன் ம் ஒ வர் ேஷாடச (பதி னா ) மகாதானங்கள் ெசய்தார். அதற்கு ன் லக்ஷம் ெபான் ெசலவாயின. அவர் வடெமாழியி ம் ெதன்ெமாழியி ம் நல்ல பயிற்சி உைடயவர்; ஞான ல்கைள நன்கு பயின்றவர்; சீலம் நிரம்பியவர்; ய வாழ் வினர்; தவ ஒ க்க ைடயவர். அவைர இ ெமாழிப்

    லவர்க ம் பலபடப் பாராட் ப் கழ்ந்தி க்கின்றனர். அவர் பற்றற்ற மனம் உைடயராகி எப்ெபா ம் றவி ையப் ேபான்ற நிைலையேய ேமற்ெகாண் விளங்கினார். அதனால் அவைர யாவ ம் 'ராஜாிஷி' என் அைழத் வந்தனர். அவர் காலத்தில் உைடயார் பாைளயம் ஞான மியாக விளங்கிற் . அவர் ஆண் வ ைகயில் சா வாகன சகவ ஷம் 1632 (கி.பி.1709)- இல் காஞ்சீ ரத்தி ந் எ ந்த ளியி ந்த ர்த்திக ள் ஏகாம்பேரசுவர ம் வரதராஜப் ெப மா ம் மீண் ம் காஞ்சீ ரத்திற்ேக ெகாண் ேபாகப் பட்டனர். காமாட்சியம்பிைகயின் ஸ்வர்ண விக்கிரகம் மட் ம் இவ் ாிேலேய இ ந்ததாகத் ெதாியவ கிற . அவர்

    ஷ்ணம் வராகப் ெப மாள் ேகாயி ல் ஆஸ்தான மண்டப ம் கல்யாண மண்டப ம் கட் வித்தார்; ைஜ த யவற்றிற்காகச் சில கிராமங்கைள மானிய மாக அளித்தார். சில சிவாலயங்களில் தி ப்பணிகைளச் ெசய்வித் இைறயி நிலங்கைள ம் கிராமங்கைள ம் வழங்கினார். ஜனக மகாராஜைரப் ேபால அரசாட்சி மிக ம் ெசவ்ைவயாக நைடெப ம்ப ெசய் உள்ளத்ேத பற்றில்லாமல் வாழ்ந் வந்தா ம் ரங்கப்பக் காலாட் கள் ேதாழ உைடயா க்கு எல்லா வியவகாரங்கைள ம் விட் விட் நற்கதிைய அைடயேவண் ெமன் ம் ெப வி ப்பம் உண்டாயிற் . அவ ைடய குமாரராகிய

    வரங்கப்ப உைடயார் 'மகனறி தந்ைதயறி ' என் பதற்ேகற்ப இளைமயிேலேய அறி ம் அன் ம் சீல ம் உைடயவராக விளங்கினார். அதைன யறிந்த ரங்கப்ப உைடயார் மகிழ்ந் அவ க்ேக தம் ைடய பட்டத்ைத யளித் அரசியற்பாரத்ைத அவாிடம் ெகா த் விட் இைறவன் தி வ க்கண் உள்ளத்ைத ஒ க்கி தவம் ெசய்யலானார். வரங்க பதி எந்தக் காலத்தி ம் வித் வான்க ைடய ச கத் தில் அ க்க கழப்ப ம் உபகாாிகள் சிலர் உண் . தமிழ்நாட் ல் எத்தைனேயா அரசர்க ம் பிர க்க ம் பிற ம் லவர்கைள ஆதாித் வந்தி க்கின்றார்கள். அவர்கெளல்ேலா ைடய க ம் பரவி யி ந்தா ம் சில ைடய கழ்கேள பல சமயங்களில் சைபகளில் எ த் ப் பாராட் ச் ெசால்லப்ப கின்றன. அத்தைகய ெப ைம வாய்ந்தவர்க ள் வரங்க பதி ம் ஒ வர். " வரங்கன் இப்ப ச் ெசய்தான். வரங்கன் ெசய்தைதக் ேகட்டீர்களா?" என் வித் வான்கள் சந்ேதாஷத் டன் தம் ள் ெசால் க்ெகாள் ம் வரலா கள் பல உண் . அவ ைடய அ ைமச் ெசயல்கள் இன்றள ம் பலரா ம் ெசால்லப் ப கின்றன. அவாி ம் ெபாிய ெசல்வ நிைலயில் இ ந்தவர்கைளப் பற்றிச் ெசால் ம்ெபா கூட அவைர உவைமயாக எ த் க் கூ வைத வித் வான்கள்பாற் ேகட்கலாம்.

  • 12

    உைடயார் பாைளயத்தில் இ ந்த ஜமீந்தார்க ள் வரங்க ைடய கழ் மற்ற எல்ேலா ைடய கழி ம் ேமற்பட் விளங்குகின்ற . "மன் கழ் ெப ைம ங்கள் மரபிேனார் கழ்கள் எல்லாம் உன் கழ் ஆக்கிக் ெகாண்டாய் உயர்குணத் ர த் ேதாளாய்" என் பரதைனப்பற்றிக் குகன் கூறியதாகக் கம்பர் ெசால் யி ப்ப

    வரங்க ைடய விஷயத்தி ம் ெபா த்த ைடயெதன் ேதாற் கின்ற . ரங்கப்பர் என்ப அவ ைடய இயற்ெபயர்; தம் ைடய தந்ைதயார் காலத்திேலேய ஜமீன் ஆட்சிையப் ெபற் வராஜாவாக இ ந்தவராத ன் அவர் ' வ ரங்கப்பக் காலாட்கள் ேதாழ உைடயார்' என் வழங் கப்பட்டார். அவர் பதிெனட் வ ஷங்கேள ஆட்சி ெசய்தனர். அ ங்கைல விேனாதராகிய அவர் தமிழிற் லைம ைடயவராக இ ந்தார். வடெமாழியி ம் அவ க்குப் பயிற்சி இ ந்த . சங்கீதத்தில் மிக்க பழக்கம் அவ க்கு உண்ெடன்ப ெதாியவ கிற . எப்ெபா ம் வித் வான்க க்கு இைடயில் இ ந் இன் வைதேய ெபா ேபாக்காகக் ெகாண் ந்தார். அக்காலத்தில் இ ந்த வடெமாழி ெதன்ெமாழி வித் வான்களிற் ெப ம் பான்ைமேயா ம் சங்கீத வித் வான்களிற் பல ம் வரங்கர்பால் வந் வந் தம் ைடய கைலத்திறத்ைதக் காட் ப் பாிசு ெபற் ச் ெசல் தைல ஒ நன்மதிப்பாக நிைனத் வந்தனர். வித் வான்கள் உைடயார் பாைளயத்திற்கு வந்தால் வரங்க ைடய உத்தர ப்ப அரண்மைன உத்திேயா கஸ்தர்கள் அவர்கைள உபசாித் அவர்கள் தங்குவதற் குாிய இடங்கைள அைமத் க் ெகா ப்பார்கள். அவர் க க்கு ேவண் ய ெபா ள்கள் அவ்வவ்விடங்களில் அைமக்கப்ப ம். ேவைலயாட்கள் அவர்க ைடய வி ப் பத்தின்ப எந்தச் சமயத்தில் எ ேவண் ேமா அைதச் ெசய் ம்ெபா ட் அவ்வவ்விடங்களில் காத் தி ப்பார்கள். வித் வான்கள் சந்ேதாஷமாக இ க் கும்ெபா வரங்கர் அவர்கள் இ க்கும் இடத்திற்கு வ ய வந் கண் சல்லாபம் ெசய் விட் ப் ேபாவார். இங்ஙனம் வந் பழகும் இயல் வரங்க ரக்கு ஒ தனிப் கைழ உண்டாக்கிய . தங்கள் வித்ைதைய அறிந் அளிக்கும் பாிசு சிறிதாயி ம் சிறந்ததாகக் ெகாள்வ வித் வான்களின் இயல் ; ஆத ன் வரங் க ைடய வாிைச யறி ம் திறைன அறிந்த வித் வான்கள் அவாிடம் ெப ம் பாிசுகைள மிக ம் சிறந்தனவாகேவ மதித் வந்தனர். ேகாபால சாஸ்திாிகள் வடெமாழி வித் வான்களிற் பலர் வரங்கைரப் பல வைகயாகப்

    கழ்ந்தி க்கின்றனர். ேகாபால சாஸ்திாி கள் என்ற சிறந்த வித் வான் ஒ வர் அவ ைடய ஆஸ்தான பண் தராக இ ந்தார். அவ ைடய கவிகள் மிக ம் இனிைம

    ைடயனவாக இ க்கும். 'அபிநவ காளிதாஸர்' என் ம் பட்டம் அவ க்கு வரங்கரால் வழங்கப்பட்ட . வரங்கர் அவைர எந்தக் காலத்தி ம் தம் டன்

  • 13

    இ க்கும்ப ெசய்தனர்; எங்ேக ேபானா ம் அவைர உடனைழத் ச் ெசல்வார். அந்த அந்தச் சமயங்க க்கு ஏற்றவா தம் ைடய கவி சா ாியத் தா ம் ெசால் னிைமயா ம் வரங்கைர அந்த வித் வான் மகிழ்ச்சி றச் ெசய் வ வார். ஒ ைற வரங்கர் ேவட்ைடயாடச் ெசன்றார். ேகாபால சாஸ்திாிக ம் உடன் ெசன்றனர். ஒ காட் ன் ந வில் ஓர் ஐயனார் ேகாவில் இ ந்த . அதில் இ ந்த ஐயனார் விக்கிரகம் வலக்ைகச் சுட் விரைல க்கின்ேமல் ைவத்த நிைலயில் இ ந்த . அைதக் கண்ட வரங்கர், "இந்த ஐயனார் க்கில் விரைல ைவத் க் ெகாண் ப்பதற்கு ஒ காரணத்ைதக் கற்பித் ச் ெசால்ல ேவண் ம்" என்றார். உடேன சாஸ்திாிகள், "நமக்ேகா ஹாிஹர த்திரெனன் ம் ெபயர் இ க் கிற . நம் ைடய தந்ைதயார் பரமசிவம்; தாயாேரா ேமாகினியாகிய விஷ் தி மகளாகிய ேதவியாைர மணந் அவர் ேஷாத்தமெரன்ற ெகௗரவத் டன் வாழ்கின்றார். அவைர நாம் தாயாெரன் அைழப்பதா? தந்ைதயாெரன் அைழப்பதா? இப்ப ப்பட்ட நிைலயில் இ க்கிேறாேம! என்ன ெசய்வ ?" என் வியப் டன் ஆேலாசைன ெசய்கிறாெரன் ம் க த்ைத அைமத் ஒ சுேலாகம் ெசான்னார். ேகட்ட வரங்கர், "ஐயனார் ஆழ்ந் ஆேலாசிப்பதாக அைமத்த இந்தச் சுேலாகம் சிறி ம் ஆேலாசைன பண்ணாமல் விைரவிற் ெசால்லப் பட்ட எனக்கு வியப்பாக இ க்கிற " என் கூறி அந்தக் க த்தின் ெபா த்தத்ைத உணர்ந் பாராட் னார்.* --------- * இந்நிகழ்ச்சிையப் பிறேரா ெதாடர் ப த்திச் ெசால்வ ம் உண் . அயல்நாட் அரசர்களால் அ க்க ேநர்ந்த கல கங்க க்கு அஞ்சி உைடயார் பாைளயத்தி ம் பா காப் ள்ள ேவ இடங்களி ம் எ ந்த ளச் ெசய் ைவக்கப்பட்ட ர்த்திக க்கு உாிய ைஜ த யன வரங்க ைடய காலத்தில் குைறவின்றி நன்றாக நைட ெபற் வந்தன. அந்த அந்த ர்த்திக க்கு உாிய ஸ்தலங்களில் இ க்கும்ெபா எங்ஙனம் நித்திய ைநமித்திகங்கள் நைடெபற் வ ேமா அங்ஙனேம நைடெபற் வ ம்ப அவர் ெசய் வந்தார். அவ்விதம் நைடெப கின்றனவா என்பைத அங்கங்ேக ஒற்றர்கைள ைவத் அறிந் ம் தாேம மா ேவடம் ண் ஒ வ ம் அறியாமற் ெசன் பார்த் ம் வ தல் அவ ைடய் வழக்கம். ஒ நாள் இர அவர் ேகாபால சாஸ்திாிக டன் தி வா ர் ெசன் ேகாயிைல அைடந் வன்மீக நாதர் த ய ர்த்திகைளத் தாிசனம் ெசய்தார். அங்ேக அவ் வாலயத்தில் ேமற்குப் பிரகாரத்தில் உள்ள ஒ மண்ட பத்தில் தியாகராஜ ர்த்திேயா சிதம்பரம் நடராஜ ர்த்தி ம் பா காப் க்காக எ ந்த ளச் ெசய்யப்பட் ந்தார். அதனால் அந்த மண்டபம் இன் ம் நடராஜ மண்டபம் என் ம் ெபயரால் வழங்குகிற . நடராஜ ர்த்திைய ம் தியாகராஜ ர்த் திைய ம் ஒ ங்ேக தாிசித்த

    வரங்கர் ேபரன்பினால் மன கி நின்றார்; அ கில் நின்ற சாஸ்திாிகைளப் பார்த் , "இந்த இரண் ராஜாக்க ம் ேசர்ந் இங்ேக இ ப்பைதப்பற்றி ஒ சுேலாகம் ெசால்ல ேவண் ம்" என் ேகட் க்ெகாண்டார். அவர் உடேன , நடராஜ ர்த்தி தியாகராஜ ர்த்திக்குாிய இடத்தில் வந்ெத ந்த ளி யி ப்பைதக் குறிப்பித் , "96 அ கம்பத்திற்குேமல் ஆகாசத்தில் ஆ னா ம் மியில் வந் தான் தானம்

  • 14

    வாங்கேவண் ம்" என் சமற்காரமான ஒ க த்ைத அைமத் ஒ சுேலாகத் ைதச் ெசான்னார். நடராஜப் ெப மான் 96-தத் வங்க க்கும் ேமேல விளங்குபவெரன்ப ம், பி திவி ஸ்தல ெமன்ப ம், தியாகராஜ ர்த்தி வள்ளெலன்ப ம், பிற மாகிய விாிந்த ெசய்திகள் சு க்கமாகப் லப்ப ம்ப உலக வழக்கம் ஒன்ேறா ெபா த்திக் காட் ச் சந்தர்ப் பத்திற்கு ஏற்றவா சாஸ்திாிகள் கூறிய சுேலாகத்ைதக் ேகட்ட வரங்கர் அைடந்த மகிழ்ச்சிக்கு அளவில்ைல; " உங்க ைடய பழக்கத்ைதப் ெப வதற்கு நான் எவ் வளேவா தவம் ெசய்தி க்கேவண் ம்!" என் மனங் குளிர்ந் கழ்ந்தார். ஒ ைற ேகாபால சாஸ்திாிகள் ஒ சமஸ் தானத் அரசர் வி ம்பியப அவர்பாற் ெசன் கண்டார். பலநாளாகச் சாஸ்திாிக ைடய கல்விப் ெப ைமையக் ேகள்வி ற்ற அவ்வரசர் ேகாபால சாஸ் திாிகைளப் பாராட் ப் பலவைகப் பாிசுகைள வழங்கினார். அவற்ைறக் கண்ட அந்தச் சமஸ்தானத் வித் வான் களிற் சிலர், " வரங்காிடம் இவர் எவ்வளேவா சம்மானம் ெபற்றி க்கலாம்; ஆனா ம் இங்ேக ெபற் றைதப்ேபால இரா " என் தம் ள் ேபசிக்ெகாண் ந்தார்கள். அ ேகாபால சாஸ்திாிகள் காதிற்கு எட் ய . அவர் மிக்க ைதாியசா . 'வித் வான்க ைடய இங்கிதமறிந் ம் வாிைசயறிந் ம் சம்மானம் ெசய் ம் வரங்கர் எங்ேக? இவெரங்ேக?' என எண்ணினார். உடேன *'அஞ்ஞாநாம்' எனத்ெதாடங்கும் ஒ சுேலா கத்ைதக் கூறினார். அதில், அறிவில்லாத அரசர்கள் நாள்ேதா ம் ெசய் ம் கனகாபிேஷகத்ைதக் காட் ம் வரங்க

    பதியின் சிரக்கம்பம் ஒன்ேற ேமலான என் ம் க த் ம் அதற்குாிய உவமான ம் அைமந் தி ந்தன. வித்தியா ரராகிய சாஸதிாிகள் உடேன விைட ெபற் க்ெகாண் உைடயார்பாைளயம் வந் விட்டார். அவ ைடய மனத் ணிைவ ம் வரங்கர் பால் அவ க்கி ந்த அன்ைப ம் இச்ெசயலால் எல்ேலா ம் அறிந் அவைர மிக ம் ேபாற்றினர்.† * ानामवनीभुजा महरहः वणािभषेकादिप ातुः ीयुवरङग** भूपितमणेः ाधैव संमानना। सारासार् िववेकशू य त णी समभोग सा ा यतः सार े द ु**सुखीिवलोकन ससु क ठैव यूनां मुद।े। † இவ் வரலா சிறி ேவ பட் ம் வழங்குவ ண் ராமா சாஸ்திாிகள் ேகாபால சாஸ்திாிகளின் கு ேகாழிமங்கலம் ராமா சாஸ்திாிகெளன்பவர். அவர் ேகாபால சாஸ்திாிகைளப் ேபான்ற பல க்குப் பாடஞ்ெசான்ன ெப ைம வாய்ந் தவர்; சாஸ்திரங்கெளல்லாவற்றி ம் பயிற்சி ைடயவர். ட் ல் இ ந் அ ஷ்டானங்கைளச் ெசய்வ ம், ல் கைள வாசிப்ப ம், பாடஞ் ெசால்வ மாகிய காாியங் கைளமட் ம் ெசய் ெகாண் ெபா ேபாக்கி வந்தார். யாைர ம் ேபாய்ப் பார்த் ப் ெபா தவிெப ம் வழக்கம் அவாிடம் இல்ைல; அதில் ெவ ப் ம் இ ந்த . மிக ம் வறிய நிைலயில் அவர் வாழ்ந் வந்தார். மற்ற வித் வான்க

  • 15

    ெளல்லாம் பல சமஸ்தானங்க க்குச் ெசன் சம்மானங்கைளப் ெபற் வ வைத அறிந் ம் அவ க்கு அங்ஙனம் ேபாய் வ த ல் சம்மதம் இல்ைல. சிஷ்யர்கெளல்லாம் அவைரத் ெதய்வமாக எண்ணி வழி பட் வந்தனர். மர்ற வித் வான்க ம் அவாிடத்தில் மாியாைத ம் மதிப் ம் உைடயவர்களாக இ ந்தனர்; அவர்க ட் சிலர் சமஸ்தானங்க க்குப் ேபானால் அவர் வித்ைதையப் பலர் அறிய

    ெமன் ம் சம்மானம் ெபறலாெமன் ம் கூ வ ண் . அவற்ைறெயல்லாம் அவர் ெசவிக்ெகாள்ளேவ இல்ைல. " ெந ந் ரத்தி ள்ள இடங்க க்குப் ேபாக ேவண்டாம், சமீபத்தில் இ க்கும் உைடயார் பாைள யத்தில் ஜமீன்தாராக உள்ள வரங்கர் தாரதம்ய ஞானம் நிரம்பப்ெபற்றவர். அங்ேக நீங்கள் வந்தால் எங்க க்கு அ கூலமாக இ க்கும்" என் அவ ைடய சிஷயர்கள் ெசால் ப் பிரார்த்தித்தார்கள். பின் ேகாபால சாஸ்திாிக ம் அவர்பால் வந் , "உங்கைள ஜமீன்தார் தாிசனம் ெசய் சல்லாபம் ெசய்ய ேவண் ெமன் வி ம் கிறார். தாங்கள் அங் ஙனம் ெசய்தால் அவ க்கு எவ்வளேவா சந்ேதாஷமாக இ க்கும் என்ைனப் ேபான்றவர்க க்கும் நன்ைம உண்டாகும்" என்றார். ராமா சாஸ்திாிகள், "நான் வந்தால் அவர் ஏதாவ ெகா ப்பார்; பிரதிக்ரகம் வாங்கி ன மில்ைல. இனிேமல் திதாக அந்த வழக்கத்ைத ைவத் க்ெகாள்வ எதற்கு?" என்றார். அவ ைடய நிராைசைய நன்கு அறிந்த ேகாபால சாஸ்திாிகள் பல வைகயாக அவ க்குச் சமாதானம் கூறினார்; " நீங்கள் ஒன் ம் ெபற் க்ெகாள்ள ேவண்டாம்; தாம் லம் மட் ம் ெபற் வந் விடலாம். உங்க ைடய தாிச னத்ைத மாத்திரம் தந் விட் வந்தால் அவ ைடய ஆைச தீர்ந் வி ம். இந்த நாட் ல் அவைரப்ேபான்ற ஸாரக்ராஹிைய ம் வித்வத்ஜ்ஜன பாிபாலகைர ம் தார தம்ய ஞானம் உைடயவைர ம் எங்கும் காண யா " என் ெசான்னார். ராமா சாஸ்திாிகள் தாம் லம் மாத்திரம் ெபற் க்ெகாளவதாக நிபந்தைன கூறிவிட் உைடயார்பாைளயம் வர ஒ வா சம்மதித்தார். ஒ நாள் ேகாபால சாஸ்திாிகள் தம் கு ைவ உைட யார்பாைளயத்திற்கு அைழத் ச் ெசன்றார். ராமா சாஸ் திாிகள் ேகாபால சாஸ்திாிகள் ெசால் க்ெகா த்தப ஒ ேதங்காைய எ த் ச் ெசன் ஒ சுேலாகம் ெசால் வரங்கர் ைகயில் ெகா க்க நிைனந் ேதங்கா ைய ம் மங்கள சுேலாகத்ைத ம் சித்தப்ப த்திக் ெகாண்டார். அரண்மைனயில் ைழந்த டன் அவ க்கு ஆச்சாியம் உண்டாயிற் . அங்கங்ேக காவலாளர் கள் சட்ைடயணிந் ைகயில் ஆ தங்கேளா நிற்றைல ம் அங்ேக பழகுபவர்கெளல்லாம் பயத் ட ம் மாி யாைத ட ம் ஒ குவைத ம் கண்டார். அத்தைகய காட்சிகைள அதற்கு ன் அவர் காணாதவர். பின் உள்ேள ெசன்

    வரங்க ைடய ஆஸ்தான மண்ட பத்ைத அைடந்தார். அங்ேக ெசன்ற டன் ேகாபால சாஸ்திாிகள் வரங்கர்பால் அவைர அைழத் ச் ெசன்றார். அங்ேக இ ந்த காட்சிையக் கண்ட ராமா சாஸ்திாிக க்கு உடம்ெபல்லாம் ேவர்த்த . அ கா ம் அத்தைகய இடங்க க்குச் ெசன்றவரல்ல ராத ன் மனத்திற்குத் தி ப்தியில்லாத காாியம் ஒன்ைற நிர்ப்பந்தத்திற்காகச் ெசய்ய ஒப் க்ெகாண்ட பற்றி அவர் மனம் கலக்க ற்ற . யாசகம் ெசய்தைலப் ேபான்ற ஒன்ைறத் தாம் ெசய்யத் ணிந் விட்டதாக அவர் எண்ணிய க த்ேத அவைர அந்த நிைலக்குக் ெகாண் வந் விட்ட .

  • 16

    வரங்கர் அவர்கைளக் கண் எ ந் நின்றார். " இவர்கேள எங்கள் ஆசார்யர்கள்" என் ேகாபால சாஸ்திாிகள் வரங்காிடம் ெசான்னார். " அப்ப யா; தன்யனாேனன்!" என் ெசால் க் ெகாண்ேட ஜமீன்தார் ராமா சாஸ்திாிகைளப் பார்த்தார். அவ ைடய உடம் வ ம் ேவர்த்தி ப்பைத ம் ந ங்குவைத ம் கண்ட ஜமீன்தார் தாம் ேபசினால் அவ க்குத் ைதாிய ண்டாகுெமன் எண்ணி, "தங் கள் தி நாமத்ைத நான் அறியலாேமா?" என் ேகட்டார். ந ங்கிக் ெகாண் ந்த சாஸ்திாிக க்குப் ேபச யவில்ைல; கஷ்டப்பட் , "ராமாமங்கலம் ேகாழி சாஸ்திாிகள்" என் ெசான்னார். ேகாழிமங்கலம் ராமா சாஸ்திாிகள் என் ெசால்லவந்தவர் அச்சத்தால் அப்ப மாற்றிச் ெசால் விட்டார். உடேன சுேலா கத்ைத ம் ெசால் த் ேதங்காைய வரங்கர் ைகயில் ெகா த்தார். ெகா க்கும்ெபா ைகந்ந க்கத்தால் அவர் ைகயிற் ப ம்ப சாியாகக் ெகாடாைமயால் அ தவறிக் கீேழ வி ந் உைடந் விட்ட . பின் தான் சாஸ்திாிக க்கு உணர்ச்சி ம் ைதாிய ம் உண்டாயின. எவ்வளேவா ேபர்கள் கூ யி க்கிற ஓாிடத்தில் தாம் அங்ஙனம் நடந் ெகாண்ட அ சித ெமன் ம் அவ்வள அைதாியப்ப தல் கூடாெதன் ம் எண்ணினார். ேதங்காய் உைடந்த டன் அந்த ஒ ேய அவ க்கு ஒ ணிைவ உண்டாக்கிற் . உடேன தைல நிமிர்ந் , "உங்கைள உைடயாெரன் ெசால்வார் கள். ஆயி ம் என்ன காரணத்தாேலா இ வி ந் உைடந் விட்ட " என் ெசான்னார். அங்ேக இ ந்த யாவ ம் அவைரக் கவனித் க்ெகாண்ேட இ ந்தவர்க ளாத ன் அந்தச் சா ாியமான ேபச்ைசக் ேகட் மகிழ்ந்தனர். பின் அவர் அங்ேக வரங்கேரா சல்லாபம் ெசய் ெகாண் சிலநாள் இ ந்தார்.

    வரங்கர் அவ ைடய ஞானநிைலைய ம் மற்றவர்ளால் அவர் மதிக்கப்பட் த்தைல ம் நன்றாக அறிந் மகிழ்ந்தார். பிறகு அவர் தாம் லத்ைதயன்றி ேவெறான் ம் ெபற் க் ெகாள்ளாமல் ஊர் ெசன்றார். அவ ைடய நிராைசைய ம் ெப ந்தன்ைமைய ம் வரங்கர் மிக ம் மதித்தனர். ந மலர்ப் ங்குழல் நாயகி மாைல வரங்கர் தமிழில் மிக்க பயிற்சிைய உைடயவர். உைடயார்பாைளயத்திற் ேகாயில் ெகாண்ெட ந்த ளி ள்ள ந மலர்ப் ங்குழல் நாயகிமீ அவர் இயற் றியதாக ஒ மாைல வழங்குகின்ற . ெந ங்காலம் த்திரபாக்கிய மில்லாைமயால் அவர் வ ந்தினாெரன்ப அம்மாைலயி ள்ள, (கட்டைளக்க த் ைற) "நீமட் ம் நன்மணி யாகிய மக்கள்கண் ேநயம்ைவத்தாய் யாமட் ம் த்திர னில்லா தி ப்ப தழக ேவா சாமட் ேம யர் வாாியின் ழ்குதல் தன்மமேதா நாமட் றாச்சீர் ந மலர்ப் ங்குழல் நாயகிேய"

  • 17

    என் ம் ெசய் ளால் ெதாியவ கிற . அம்மாைல ப்த்திரண் ெசய் ட்கைள உைடய ; எளிய நைடயில் அைமந்த . அதி ள்ள ெசய் ட்களில் இரண் வ மா : "கன்ேறாடப் பார்க்குங் ெகாேலாகற ைவப்பசு ைகக்குழவி ெசன்ேறாடப் பார்ப்பள் ெகாேலாெபற்ற மா தி க்கண்ைவத்ேத என்ேறாடம் நீக்கி யினிைம ெசயாம ப்ப ம் நன்ேறா னக்கு ந மலர்ப் ங்குழல் நாயகிேய." "தனந்த வாய்கல்வி கற்கும் அறிெவா சாந்தமிகு மனந்த வாய்நின்ைனப் ேபாற் ந் தைகக்குவண் சா சங்க இனந்த வாய்நின் றி ேநாக்கம் ைவக்க விலங்கு மா ன்னந்த வாய்நன் ன மலர்ப் ங்குழல் நாயகிேய." [என்ேறாடம் - என் ேதாஷம், என் குற்றம்; இலங்கு ம் ஆனனம்; ஆனனம் - கம்.] லவர்கள் பாராட் தமிழ் வித் வான்களிடம் வரங்க க்கு இ ந்த அபிமான ம் தமிழ்ப் பயிற்சி ம் அவர்பால் பல வித் வான்கைள வ வித்தன. உண்ைமப் லைமைய அறிந் உவக்கும் திறம் அவ க்கு நன்றாக வாய்த்தி ந்த . ெபயரளவில் தமிழ்ப் லவர்களாக வந் எைதயாவ பா விட் அவாிடமி ந் சம்மானம் ெபற் ச் ெசல்ல

    யாெதன்பைத யாவ ம் நன்கு அறிந்தி ந்தனர். அதனால் வரங்கர்பாற் ெசன்றால் தங்க ைடய உண்ைம ஆற்றல் லப்ப ெமன் ம், கல்வி யறிவில்லாத வர்கேளா ஒ ங்குைவத் எண் ம் அபாக்கியம் தங்க க்கு ேநராெதன் ம் எண்ணிப் பல தமிழ்ப் லவர்கள் வந் வந் பல நாள் இ ந் வாயாரப் கழ்ந் சம்மானம் ெபற் மனங்குளிர்ந் ெசல் வார்கள். அத்தைகயவர்கள் பா ய ெசய் ட்கள் எத் தைனேயா பல இ ந்தி த்தல் கூ ம். இப்ெபா சில பாடல்கேள கிைடத்தி க்கின்றன. வரங்கர் தம்பால் வந்த தமிழ்ப் லவர் ஒ வைரக் ெகாண் ெகான்ைறேவந்தனில் உள்ள ஒவ்ெவா நீதி வாக்கியத்ைத ம் ஒவ்ெவா வி த்தத்தின் இ தியில் அைமத் ஒ ல் ெசய் ம்ப ேகட் க்ெகாண்டார். அவர் அங்ஙனேம ெசய் அரங்ேகற்றினார். தக்க பாிசில்கள் அவ க்கு வழங்கப்பட்டன. அந் ல் இப் ெபா கிைடக்கவில்ைல. * ------------------ *இச்ெசய்திையச் ெசான்னவர் இளைமயில் எனக்குக் காாிைக த யவற்ைறக் கற்பித்த ெசங்கணம் வி த்தாசல ெரட் யாெரன்பவர். ஒ காலத்தில் உைடயார் பாைளயத்ைதச் சார்ந்த இடங்களில் பஞ்சம் உண்டாகேவ

    வரங்கர் உைடயார் பாைளயத்திற்கு வந்த யாவ க்கும் அன்னமளித் ப் பா காத்தார். அதைனப் கழ்ந் பலர் பல ெசய் ட் கைளப் பா ள்ளார். அவற் ள் ஒன் வ மா : -

  • 18

    (வி த்தம்) "கன்னன் ெகா த்த பசுக்கிைட ம் கட ள் ெகா த்த தி ேவா ம் ெதன்னவன் ெகா த்த மணி ம் ேசரன் ெகா த்த ெபான்னா ம் மன்னன் கச்சி வரங்கன் வாவா ெவன் பஞ்சத்தில் அன்னங் ெகா த்த ெகாைடக்குநிகர் அன்றாம் என் ம் இல்ைலேய" {பசுக்கிைட - பசு மந்ைத} ேவெறா சமயத்தில் ஒ லவர் தமக்குக் கல்யா ணம் ெசய் ெகாள்ளப் ெபா தவி ெசய்ய ேவண் ெமன் , (கட்டைளக்க த் ைற) "ேதமிக்க வின் ைண ெகாண்ேடார் கனிையச் ெசறிவதற்கா நாெமாய்த்த தண்ெபாழில் சுற்றின மித் ைண நாட்கள்மனம் காமித்த வக்கனி யிந்நா ளைடயக் க ைணெசய்வாய் தாமத் தடந்ேதாள் வரங்க ெனன் ந் த வரேச" {கனிைய-கன்னிைகைய; பழத்ைத என்ப ேவ ெபா ள். ெபாழில்- மி; ேசாைல ெயன்ப ேவ ெபா ள். த வரசு-கற்பகம்} என் ம் ெசய் ைளச் ெசான்னார். அவ்வப்ெபா சிலர் வரங்கர்மீ பா ய ெசய் ட்களிற் சில வ மா : (ெவண்பா) (1) "கச்சி வரங்கன் காேவாி அந்தரங்கன் இச்சகத்தி ெலன் ம் இரண்டரங்கர்-ெமச்சுறேவ இந்தரங்கன் யாவைர ம் ரட்சிப்பா ெனன்ெறண்ணி அந்தரங்கன் கண் றங்கி னான்." (அந்த ரங்கெனன்ற ரங்கநாதைர) (வி த்தம்) "சந்திரன் சங்குமண னைரக்காற் றாதா சவிதாவின் கான் ைனேய காற்றா தாவாம் இந்ெத ம்வா தலாடன் பாகத் ெதம்மான் ஈசைனேய யைரத்தாதா ெவன்ன லாகும் வந்திரக்கு குந்த க்கீ க்காற் றாதா மாவ ேய ெயனப்ெபாிேயார் வழங்கு வார்கள்

  • 19

    இந்திரனாங் கச்சி வ ரங்க மன்னன் என் த் தாதாெவன் றியம்ப லாேம." இரண்டாவ ெசய் ள் மிக அ ைமயான . சந்திரன் த யவர்கள் த்தாதா அல்லெரன் ம் வரங்கேர த்தாதா ெவன் ம் ெசால்லப்பட் ந்தல் அறிந் இன் றத்தக்க . பதினா கைலகளில் ஒவ்ெவான்ைறேய ஒவ்ெவா நா ம் சூாிய க்குக் ெகா ப்பதனால் சந்திரன் சம் தாதாவானான். குமணன் தன் உடம்பில் எட் ல் ஒ பங்காகிய தைலைய அளிக்க ன்வந்தைமயின் அைரக்கால் தாதாவானான். சவிதாவின் கான் ைன ெயன்ற கர்ணைன (சவிதா = சூாியன்) அவன் நாள்ேதா ம் பக ல் பதிைனந் நாழிைகயளேவ தானம் பண்ணிவந்தான்; ஒ நாளில் காற் பாகத்தில் அங்ஙனம் ெசய்ததனால் அவன் கால் தாதாவானான். சிவபிரான் தம் தி ேமனியிற் பாதிைய உமாேதவியார்க்கு அளித்தைமயால் அவர் அைரத் தாதாவானார். ன் காலால் அளக்கப்ப வனவற்ைற வழங்கினைமயால் மாவ க்கால் தாதாவானான். 3) " வைரகளிேல ெபாியவைர மகாேம வைரெயன் வர்ணிப் பார்கள் தைரகளிேல ெபாியதைர ெதன்ேசாழ மண்டலமாச் சாற் வார்கள் உைரகளிேல ெபாிய ைர கம்பரா மாயணத்தின் உைரய தாகும் ைரகளிேல ெபாிய ைர கச்சி வ ரங்கெனனச் ெசால்ல லாேம." சங்கீத வித்வான்கள் சங்கீத வித்வான்கள் பலைர வரங்கர் ஆதாித் வந்தனர். அவர்கள் தங்க க்கு அைமத்த இடங்களில் தங்கி உபசாரங்கைளப் ெபற் மகிழ்ந் உள்ளக் கிளர்ச்சிேயா பக்கத்தில் இ ப்பவர்களிடம் பா க் காட் வ வழக்கம். அத்தைகய சமயங்கைள ஒற்றர்கள் லம் அறிந் வரங்கர் அங