சிறுவர் பாதுகாப்பு மற்றும் ......க ழந ன த...

15
சிவ பாகா ம ப சட அனைவ பபணக. ஒ ப சட. உஙக உனமகனை அறிபகாஙக Family Law Education for Women Women’s Right to Know Femmes ontariennes et droit de la famille Le droit de savoir ஒனாறிய�ாவி உை பபணககாை ப சட 2

Transcript of சிறுவர் பாதுகாப்பு மற்றும் ......க ழந ன த...

சிறுவர பாதுகாபபு மறறும குடுமபச சடடம

அனைவரும பபணகள. ஒரு குடுமபச சடடம.

உஙகள உரினமகனை அறிநதுபகாளளுஙகள

Family Law Education for Women

Women’s Right to Know

Femmes ontariennes et droit de la famille

Le droit de savoir

ஒனாறிய�ாவில உளை பபணகளுககாை குடுமபச சடடம

2

2 flew — குடுமபச சடடம பறறி� பபணகளுககாை அறிவூடடல

சிறுவர பாதுகாபபு மறறும குடுமபச சடடம

இநதக னகய�டு சடடம சமபநதபபடட விட�ஙகைில அடிபபனட�ாை ஒரு விைககதனத உஙகளுககுத தரும ய�ாககததுடன உருவாககபபடடுளைது. தைிபபடட முனற�ிலாை சடட ஆயலாசனை மறறும உதவிககு இனை�ாை ஒரு மாறறறடாக இது இருககமாடடாது. குடுமபச சடடம பதாடரபிலாை பிசசினைகனை எதிரபகாளகினற ஒருவாக �றஙகள இருநதால, உஙகள உரினமகனைக காபபதறகாக முடிநதைவுககு வினவாக சடட ஆயலாசனைன�ப பபறறுக பகாளளுஙகள. குடுமபச சடட சடடததைி ஒருவனக கணடறிவது மறறும அவருககுக கடடைம பசலுததுவது பறறி� யமலதிக தகவலகனைப பபறுவதறகு, www.onefamilylaw.ca எனற எமது இனை�ததைததில இருககும “உஙகள குடுமபச சடடப பிசசினைககு உதவி பபறுதல” எனற எமது னகய�டனடப பாருஙகள.

ஒனாறிய�ாவில, சிறுவர, இனைய�ார மறறும குடுமபச யசனவகள சடடம (“CYFSA”) எனபது சிறுவரகைின சிறநத �லனகள, பாதுகாபபு மறறும �லவாழனவ ஊககுவிககும சடடமாகும.

சிறுவரகனைப பாதுகாபபதறகாை யசனவகள சிறுவரகனை னம�மாகக பகாணடிருகக யவணடும எனபனத CYFSA அஙகககரிககிறது. சிறுவரகனைப பாதுகாபபதறகாை யசனவகள, குழபபஙகள குனறவாை பச�லதிடடஙகள பறறிச சிநதிகக யவணடும, அததுடன சிறுவரகளுககு �ினல�ாைபதாரு சூழல பதாடரநதிருபபதில கவைம பசலுததயவணடும.

அனமபபுரதி�ாை இைவாதம, பாகுபாடு யபானறனவயும யமலாணனம பசய�பபட யவணடும எனபனதயும CYFSA அஙகககரிககிறது.சிறுவரகள மறறும குடுமபததிைருககாை யசனவகள �ாவும பனமுகததனனமன�யும மைித உரினமகனையும மதிகக யவணடும, அததுடன சிறுவரகைின இைம, கலாசசாம, பாலிைம மறறும ஏனை� தைிபபடட பணபுகனைக கருததில பகாளையவணடும.

www.onefamilylaw.ca 3

ஒனராறிய�ராவில உளள பெணகளுககரான குடுமெச சடடம

பாதுகாபபுத யதனவபபடும 18 வ�திறகுடபடட சிறுவரகளுககு உதவுவதறகாக சிறுவர �ல அனமபபுகளுககு அசாஙகம �ிதி�ைிககிறது.இநத முகவர அனமபபுககள பபருமபாலும சிறுவர உதவி சனபகள (CAS) அலலது சிறுவர மறறும குடுமபச யசனவகள (Child and Family Services) எனறு அனழககபபடுகினறை. துனபுறுததல பதாடரபாை குறறசசாடடுகனை விசாரிபபது, வழிகாடடுதலகனை வழஙகுவது, குடுமபஙகள ஒனறாக இருகக உதவுவது, மறறும விதிவிலககாை சமபவஙகைினயபாது, பிளனைகனை அவரகைின வ றடுகைிலிருநது விலககுதல ஆகி�னவ CAS இன பஙகாகும. CAS பிளனைகள மறறும இனைய�ாருககாை பாமரிபனப வழஙகுகிறது, வைரபபுப பபறயறார பாமரிபபு மறறும ததபதடுததலுககு உதவுகிறது, அததுடன குடுமபஙகளுககு ஆதனவ வழஙகுகிறது.

ஒரு பபறயறார எனற வனக�ில, உஙகள பிளனைன� ஆபததிலிருநது பாதுகாபபதும, உைவு மறறும தஙகுமிடம யபானற அடிபபனடத யதனவகனை அவருககு வழஙகுவதும உஙகைின சடடரதி�ாை கடனம�ாகும. இதனை �றஙகள பசய�விலனல எனறு �மபுவதறகாை காைம ஏதாவது CASககு இருநதால, உஙகைின குடுமபதனத அது விசாரிககலாம.

பிளனை ஒருவர பாதுகாபபுத யதனவ�ாை �ினல�ில இருககினறாா எனபனதத தறரமாைிபபதறகாக குறிதத விதிமுனறகனையும �னடமுனறகனையும CAS பினபறற யவணடும. புலனவிசானை ஒனனற முடிதத பினைர, அடுதத படிமுனறகள எனை எனபனத CAS தறரமாைிககும. அவரகள உஙகைின குடுமபததுடன பதாடரபிலிருககத யதனவ�ிலனல எனறு CAS முடிவு பசய�லாம அலலது ஆதவுககாக சமூக �ிறுவைபமானறுககு உஙகைின குடுமபதனதப பரிநதுனககலாம.

4 flew — குடுமபச சடடம பறறிய பபணகளுகககான அறிவூடடல

சறிறுவர பகாதுககாபபு மறறும குடுமபச சடடம

உஙகள பிளனை பாதுகாபபுத யதனவ�ாை �ினல�ில இருககிறார எனறும, வ றடடில அநதப பிளனைன�ப பாதுகாகக முடி�ாது எனறும CAS �மபிைால, உஙகள வ றடடிலிருநது உஙகள பிளனைன� விலககி அவன ஒரு குடுமபததுடன, சமூக அஙகததவருடன அலலது வைரபபுப பபறயறாருடன விடககூடும.

“பாதுகாபபுத யதனவ�ாை �ினல” எனறால எனை? ஒரு பிளனை பாதுகாபபுத யதனவ�ாை �ினல�ில இருககிறார எனபனத CYFSA பினவருமாறு விபரிககிறது.பினவருமாறு அவர இருபபனத இது உளைடககுகிறது:

· தைி�ாக விடபபடுகிறார, கவைிககபபடவிலனல அலலது புறககைிககபபடுகிறார;

· துனபுறுததபபடுகிறார அலலது துனபுறுததபபடககூடும;

· வைரநதவரகளுககு இனடய��ாை துனபுறுததல அலலது வனமுனறன� அநத வ றடடில பாரககிறார.

துனபுறுததல எனபது உடலரதி�ாை, பாலி�லரதி�ாை மறறும உைரசசிரதி�ாை துனபுறுததலகனை உளைடககுகிறது. CYFSA இன ககழ, பாமரிபபாைர எனபது பிளனை ஒருவனப பாமரிபபதறகுப பபாறுபபாக இருககும வைரநதவரகள அனைவனயும உளைடககுகிறது. எநதப பபறயறார அலலது பாமரிபபாைர பிளனைன�த துனபுறுததுகிறார எனபது முககி�மலல.�றஙகள உஙகைின பிளனைன�த துனபுறுததாவிடடாலுமகூட, துனபுறுததல பறறி உஙகளுககுத பதரிநதிருநததா, அலலது அனதப பறறி �றஙகள அறிநதிருநது, அனதத தடுகக மு�றசிககவிலனல�ா எனபறலலாம CAS விசாரிகக முடியும.

www.onefamilylaw.ca 5

ஒனராறிய�ராவில உளள பெணகளுககரான குடுமெச சடடம

CYFSA இன ககழ,18 வ�துககு குனறவாைவாை ஒருவர சிறுவர எை வன�றுககபபடுகிறார. இருநதாலும, 16 அலலது 17 வ�துனட� பிளனை ஒனறின பதாடரபில CAS இனட�டு பசயயுமயபாது, அநதப பிளனை தனைாரவ ஒபபநதபமானனற ஏறறுகபகாளை யவணடும (ஒபபுதல). அநதப பிளனை�ின ஒபபுதல இலலாமல 16 அலலது 17 வ�துப பிளனை ஒருவன வ றடடிலிருநது விலகக முடி�ாது.

குடுமபஙகளுடன CAS எவவனக�ில சமபநதபபடுகிறது?பிளனை ஒருவர பாதுகாபபுத யதனவ�ாை �ினல�ில இருககிறார எனறு �மபுபவர எவா�ினும CASககு அது பறறிச பசாலல யவணடும. இது அறிகனக பசய� யவணடி� கடனம எனறு அனழககபபடுகிறது.

சிறுவரகளுடன பைிபுரியும பதாழிலமுனற வலலு�ரகள எவருககாவது 16 வ�திறகுடபடட பிளனை ஒருவர துனபுறுததபபடுகிறார அலலது புறககைிககபபடுகிறார எனற சநயதகம இருநதால அவரகள CASஐக கடடா�மாக அனழககயவணடும. ஆசிரி�ரகள, மருததுவரகள, சமூக யசனவ�ாைரகள, மதத தனலவரகள மறறும சிறுவர காபபகப பைி�ாைரகள இதில அடஙகுகினறைர. CASககு அவரகள அது பறறி அறிவிககாவிடடால, அவரகள மது குறறமசுமததபபடலாம.

அநதப பிளனை 16 அலலது 17 வ�துனட�வாக இருநதால, துனபுறுததல பறறி CASககு அவர அறிவிகக விருமபுகிறாா எனபனத அநத �ிபுைர தறரமாைிககலாம. இநத வ�திைர பறறி அறிகனக பசய�யவணடி�து கடடா�மாைதலல.

அறிகனக பசய�யவணடி� கடனம முடிவறறது. இதன கருதது எனைபவனறால, துனபுறுததனலப பறறி ஏறகையவ ஒருவர புகாைிததிருநதாலுமகூட, பினைர எபயபாதாவது

6 flew — குடுமபச சடடம பறறிய பபணகளுகககான அறிவூடடல

சறிறுவர பகாதுககாபபு மறறும குடுமபச சடடம

அநதப பிளனை துனபுறுததபபடுவதாக அலலது புறககைிககபபடுவதாக அவரகள �ினைததால அதுபறறி அவரகள அறிவிககயவணடும.

உதவிககாக �றஙகளும CAS ஐ அனழககலாம.

குடுமப வனமுனற மறறும CAS

�றஙகள துனபுறுததபபடுகிறறரகள அததுடன காவலதுனற�ிைரும அனழககபபடடிருககிறாரகள எைில, CAS கூட உஙகள வ றடடிறகு அனழககபபடலாம. சிலயவனைகைில துனபுறுததபபடும பபணகள CASஆல விசாரிககபபடுகிறாரகள. வ�துவநயதாருககு �ிகழும துனபுறுததல பிளனை�ின பாதுகாபனபயும �லவாழகனகன�யும பாதிககிறது எனற அககனற�ால CAS இனதச பசயகிறது. CAS விசானைகைினயபாது பிளனை�ின சிறநத �லனகயை முககி�மாக உளைை.

CAS பைி�ாைர ஒருவர உஙகள வ றடடிறகு வநதால, உஙகைிடமும உஙகள பிளனை�ிடமும அவரகள யகளவிகனைக யகடபாரகள. துனபுறுததல பறறி அநதப பைி�ாைர உஙகள துனைவருடனும யபசககூடும.

ஆபததிலிருநது உஙகைின பிளனைன�ப பாதுகாபபதறகு �றஙகள பசய�யவணடி�னதச பசய�விலனல எனறு CAS உைரநதால, �றஙகள துனபுறுததுபவாக இருககாவிடடாலுமகூட உஙகள பிளனைன� வ றடடிலிருநது அவரகள விலககககூடும. உஙகளுககாை சிறநத பதரிவுகள எனவ எனபனதக கணடறிவதறகு வழககறிஞர ஒருவருடன யபசுவது மிகவும முககி�மாகும.

www.onefamilylaw.ca 7

ஒனராறிய�ராவில உளள பெணகளுககரான குடுமெச சடடம

CAS சமபநதபபடுமயபாது எனை �டககும?படிமுனற 1: மதிபபடு

எவாவது CAS ககு அனழபபு விடுககுமயபாது அலலது அறிவிககுமயபாது, பிளனைப பாதுகாபபுககாை பைி�ாைர ஒருவர ஆமப மதிபபடு பசயவார. உஙகள குடுமபததுடன CAS சமபநதபபட யவணடுமா எனபனதத தறரமாைிபபதறகாக அநதப பிளனைப பாதுகாபபுப பைி�ாைர அநத அறிகனகன� ஆாயும சில �டவடிகனககனை எடுபபார எனபயத இதன பபாருள ஆகும. உஙகைின பிளனை �னகு கவைிததுக பகாளைபபடுகிறாபை CAS திருபதி�னடநதால, யமலதிக �டவடிகனககள எனதயும எடுககத யதனவ�ிலனல எனறு அநத ய�ததில அது சிலயவனைகைில முடிவுபசயயும. சமூகததில இருககும யசனவகளுடன உஙகைின குடுமபதனதப பிளனைகனைப பாதுகாககும பைி�ாைர இனைககவும கூடும.

படிமுனற 2: புலனவிசானை

மதிபபடடின (படிமுனற 1) பினைர, புலனவிசானை ஒனனற யமறபகாளவதறகு CAS முடிபவடுககககூடும. அபபடி முடிபவடுககபபடடால, CAS உஙகள வ றடடிறகு வருனகதநது, உஙகளுடன, உஙகள துனைவருடன மறறும உஙகள பிளனையுடன யபசுவாரகள. ஏனை� குடுமப உறுபபிைரகள, ஆசிரி�ரகள, மருததுவரகள மறறும அ�லவரகள யபானற குடுமபததுககு பவைிய� உளைவரகனையும CAS ய�ரகாைல பசய�ககூடும.

CASஆல விசாரிககபபடுவது எனபது மிகவும பாதூமாைது. அவரகைின கரிசனைகனை �றஙகள தறரககாவிடில, உஙகைின பிளனை பாதுகாபபாக இருககிறார எனபனத உறுதிபபடுததுவதறகாக அதிக ஈடுபாடனட CAS காடடககூடும. CASஇன �ி�ா�மாை யகாரிகனககளுககு ஒததுனழககிறறரகள மறறும பிசசினைகனைக னக�ாை மு�றசிககிறறரகள எனபனதக காடடும �டவடிகனககனை எடுகக

8 flew — குடுமபச சடடம பறறிய பபணகளுகககான அறிவூடடல

சறிறுவர பகாதுககாபபு மறறும குடுமபச சடடம

யவணடி�து அவசி�மாகும. எைினும, உஙகளுககுச சடடரதி�ாை உதவி யதனவப�ைில வழககறிஞர ஒருவருடன யபசுவதறகு உஙகளுககு உரினம இருககிறது.

விசானைகைின முடிவில, உஙகைின பிளனைககுப பாதுகாபபுத யதனவ�ிலனல எனறு CAS முடிவு பசய�ககூடும. அபபடி �டநதால, யவறு எநதப படிமுனறகனையும அது எடுககமாடடாது.

படிமுனற 3: யசனவ ஒபபநதஙகள அலலது �றதிமனற அணுனக

உஙகைின பிளனை பாதுகாபபுத யதனவ�ாை �ினல�ில இருககிறார எனறு CAS முடிவு பசயதால, உஙகள பிளனை பாதுகாபபாக இருககிறார எனபனத உறுதிபபடுததுவதறகாை �டவடிகனககனை அது எடுககும. உஙகைின பிளனைன� உஙகள வ றடடில தஙக னவபபதறகாக, பிசசினைகனைக னக�ாளும மு�றசி�ாக �றதிமனறததிறகு பவைிய� உஙகள குடுமபததிைருடன பச�லபடனல (தனைாரவததுககுரி�து) இநதச பச�ல உளைடககுகிறது.

குடுமபஙகளுடன �றதிமனறததிறகு பவைிய� CAS பச�லபடுமயபாது, உஙகைின பிளனை பாதுகாபபாக இருபபனத உறுதிபபடுததுவதறகாக �றஙகள எடுககவிருககும �டவடிகனககனை உளைடககும ஒரு தனைாரவச யசனவ ஒபபநதததில னகப�ழுததிடுமபடி அது உஙகனைப பபருமபாலாை ய�ஙகைில யகடகும.

வ றடடுககு வருனக, பிளனை வைரபபுப பறறி� கறனககள, கவுனசலிங அலலது யபானதபபபாருள யசாதனை யபானற யசனவகனை ஏறறுகபகாளவனதயும தனைாரவச யசனவ ஒபபநதபமானறு உளைடககலாம.

www.onefamilylaw.ca 9

ஒனராறிய�ராவில உளள பெணகளுககரான குடுமெச சடடம

தறகாலிகப பாமரிபபு ஒபபநதம ஒனறில னகப�ழுததிடுமபடி CAS உஙகனைக யகடக முடியும. இது பிளனை�ின பாமரிபபு மறறும அணுனகன� CAS 6 மாதஙகள வனககும னவததிருபபதறகு அனுமதிககும. 12 வ�துககு யமறபடட பிளனை எைில அவர இநத ஒபபநததனத ஏறறுகபகாளை யவணடும.

தனைாரவச யசனவ ஒபபநதம அலலது தறகாலிகப பாமரிபபு ஒபபநதம ஒனறில னகப�ழுததிடுமபடி உஙகைிடம யகடகபபடடிருநதால, அநதப பததிததில னகப�ழுததிடுவதறகு முனபு சடடரதி�ாை ஆயலாசனைன�ப பபறறுகபகாளவது மிகவும முககி�மாகும. னகப�ாபபமிடுவதறகு முதல சடடரதி�ாை ஆயலாசனைன�ப பபறறுகபகாளை உஙகைால முடி�விலனலப�ைில, அதன பினபாவது முடிநத வினவில �றஙகள சடடரதி�ாை ஆயலாசனைன�ப பபறறுகபகாளை யவணடும.

CASஐச சநதிககுமயபாது உஙகளுககு ஒரு பமாழிபப�ரபபாைர யதனவபபடடால, உடைடி�ாக அவரகளுககு அனதச பசாலலயவணடும. சநதிபபுககைினயபாது உஙகளுககுத துனை�ாக ஒருவர இருததல யபானற, யவறு ஏதாவது யமலதிக உதவிகள உஙகளுககுத யதனவபபடடால அவறனறயும �றஙகள CASககுச பசாலலயவணடும.

ஒபபநதம ஒனறில �றஙகள னகப�ழுததிடடிருககிறறரகள, ஆைால அநத �ிபநதனைகனைப பினபறறவிலனல எனறால உஙகள வ றடடிலிருநது உஙகள பிளனைன� CAS விலககமுடியும.

ஒபபநதம ஒனறில �றஙகள னகப�ழுததிடட பினைர, உஙகைின பிளனை பாதுகாபபாக இருககிறார அததுடன �னகு கவைிததுக பகாளைபபடுகிறார, மறறும �றஙகள ஒபபநததனத பினபறறுகிறறரகள எனபனத உறுதிபபடுததுவதறகாக பபாதுவாக CAS உஙகைின குடுமபததிைருடன பதாடரபில இருககும.

10 flew — குடுமபச சடடம பறறிய பபணகளுகககான அறிவூடடல

சறிறுவர பகாதுககாபபு மறறும குடுமபச சடடம

பிளனைன� விலககுதல உஙகள பிளனைககுப பாதுகாபபுத யதனவ�ாக இருககிறது எனறும உஙகள பிளனைன�ப பாதுகாபபாக னவததிருகக யவறு வழி�ிலனல எனறும CAS முடிவு பசயதிருநதால, உஙகள பிளனைன� வ றடடிலிருநது விலககலாம அலலது அவரகைின பாதுகாபபின ககழ னவததிருககலாம.

அபபடி �டநதால, உடைடி�ாகச சடடரதி�ாை ஆயலாசனைன�ப பபறறுகபகாளைவும.

ஒரு பிளனைன� வ றடடிலிருநது விலககி� ஐநது �ாடகளுககுள CAS கடடா�மாக �றதிமனறததுககுச பசலலயவணடும. இது பிளனைன�ப பாதுகாககும விசானை�ின முதல கடட விசானை எைபபடும.

உஙகைின பிளனைன� வ றடடிலிருநது அவரகள விலககி�வுடன சடடரதி�ாை ஆயலாசனைன�யும பிதி�ிதிததுவதனதயும �றஙகள பபறறுகபகாளை யவணடும. பபாதுவாக, முதல விசானை�ினயபாது, வழககறிஞர மறறும ஆதாஙகள பபறயறாரிடம இலனலப�ைில, CASஇன ஆதாஙகைின அடிபபனட�ில ஒரு ஆமப உததனவ �றதிமனறம வழஙகககூடும, அததுடன ஒரு வழககறிஞனப பபறயறார பபறறுகபகாளவதறகாக வழகனக இனபைாரு திகதிககுப பிறயபாடும.

முடிநதைவு வினவாக வழககறிஞர ஒருவன �றஙகள பபறறுகபகாளை யவணடும. உஙகைின பககக கனதன� �றஙகள பசாலலககூடி� விசானை ஒனறுககாக வழகனக எவவாறு திடடமிடலாபமை அவரகள உஙகளுடன கலநதுன�ாடுவாரகள.

அநதப பிளனை எஙகு தஙகயவணடும எனபது பறறி உஙகளுககும CAS ககும இனட�ில ஒரு உடனபாடு வவிலனல எனறால, �றஙகள விசானை (�ி�ா� விசானை) ஒனனறக யகாருவதறகு உஙகளுககு

www.onefamilylaw.ca 11

ஒனராறிய�ராவில உளள பெணகளுககரான குடுமெச சடடம

உரினம இருககிறது. பிளனைகைின பாதுகாபபுத பதாடரபாை விசானை�ில ஐநது சாததி�மாை முடிவுகள இருககினறை.

· �ிாகரிததல எனறால, பிளனைககாை பாதுகாபபுத யதனவ�ாக உளைது எனற உததவு யதனவ�ிலனல எை �றதிமனறம தறரமாைிததல.

· யமறபாரனவ உததவு எனறால, பபறயறார, குடுமபததவர அலலது சமூக உறுபபிைர ஒருவரின வ றடடில பிளனை தஙகுவார, ஆைால அவன யமறபாரனவ பசயவதில CAS சமபநதபபடடிருககும. அநதப பாமரிபபாைர பினபறற யவணடி� விதிமுனறகள மறறும �ிபநதனைகளும சில இருககககூடும.

· சிறுவர உதவிச சனப�ின இனடககாலப பாமரிபபு எனறால வன�றுககபபடட காலததுககுப பிளனை CAS இன பாதுகாபபில இருபபதறகாை உததவு ஆகும (வைரபபுப பபறயறார).

· சிறுவர உதவிச சனப�ின �றடடிககபபடட பாமரிபபு எனறால பிளனை �ிநதமாக CAS இன பாதுகாபபில இருபபதாகும, அததுடன அநதப பிளனை ததபதடுககபபடவும கூடும.

· பாதுகாபபு உததவு எனறால, பபறயறார, உறவிைர அலலது சமூக உறுபபிைர ஒருவர பிளனை�ின பாதுகாபபுப பபாறுபபாக இருததல ஆகும.

பபறயறாரிடம அவரகைின பிளனைன� மைக பகாடுககமுடி�ாவிடடால அநதப பிளனை ப�ருஙகி� உறவிைரகளுடன இருகக யவணடி�தன முககி�ததுவதனத CYFSA வலியுறுததுகிறது

உஙகள வ றடடிலிருநது உஙகள பிளனை

12 flew — குடுமபச சடடம பறறிய பபணகளுகககான அறிவூடடல

சறிறுவர பகாதுககாபபு மறறும குடுமபச சடடம

விலககபபட யவணடுமாைால அநதப பிளனைன� குடுமப அஙகததவர அலலது சியைகிதருடன தஙகனவககுமாறு �றஙகள யகடக முடியும.அநதப பிளனைன� அநத �பால பாமரிகக முடியுமா எனபனதத தறரமாைிபபதறகாக அநத �பரின வ றடனட CAS மதிபபடு பசய�யவணடும.

உஙகள பிளனை தஙகுவதறகு பபாருததமாைவர ஒருவரும இலனலப�னறால, ஒரு வைரபபுப பபறயறான அலலது குழுவாக வாழும வ றடு ஒனனற CAS யதடும.

சிலவனக�ாை துனபுறுததலகளும குறறஙகள ஆக இருககினறை.ஒருவர உடலரதி�ாை அலலது பாலி�லரதி�ாை துனபுறுததனல எபயபாதாவது பசயகிறார எைில அது பறறிக காவலதுனறககுப புகார பசய�யவணடும எனற பகாளனககள CAS அலுவலகஙகைில உளைை. துனபுறுததனலப பறறி காவலதுனற விசாரிபபதுடன குறறவி�ல குறறசசாடடுகனை முனனவககககூடும. பிளனைககாை பாதுகாபபு வழககு விசானைகனைத தவி குறறவி�ல வழககு விசானைகளும �டககும. குறறவி�ல குறறசசாடடுகள பிளனைககாை பாதுகாபபு வழககுகனை �றககுவதிலனல. உஙகள மது குறறம சுமததபபடடிருநதால உடைடி�ாக குறறவி�ல வழககறிஞர ஒருவரிடம சடடரதி�ாை ஆயலாசனைன� �றஙகள பபறறுகபகாளை யவணடும.

பிறநதவுடன பாதுகாபபில எடுததலஉஙகள பிளனை�ின பாதுகாபபுத பதாடரபாக குறிபபிடததகக கரிசனைகள இருநதால, உஙகள குழநனத பிறககுமயபாயத CAS அதனை எடுததுச பசலலலாம. யவறு எநத ய�ததிலும பசயவனதப யபால, இநத �டவடிகனகன� எடுபபதறகு CASககு சநயதகமறற கரிசனைகள இருகக யவணடும.

www.onefamilylaw.ca 13

ஒனராறிய�ராவில உளள பெணகளுககரான குடுமெச சடடம

உதாைததுககு, பினவரும காைஙகைிைால உஙகள பிளனை�ின பாதுகாபபுத பதாடரபாக CASககுக கரிசனைகள இருககலாம:

· உஙகளுனட� மறறப பிளனைகள CASஆல எடுததுச பசலலபபடடிருககிறாரகள;

· உஙகளுககுப பாதூமாை யபானதப பபாருள மறறும மதுபாைப பிசசினை இருககிறது;

· �றஙகள வதிவிடம அறறவர அலலது பாதுகாபபறற சூழலில வசிககிறறரகள; அலலது

· உஙகைின உைரசசிரதி�ாை மறறும மை ஆயாககி�ம உளைடஙகலாக யவறு வனக�ாை �ினல�றற தனனம.

சுருககமபிளனைப பாதுகாபபுத பதாடரபாை �னடமுனறகள அலலது விசானைகள சிககலாைனவ. அனவ வினவாக �கரபனவ. உஙகள பிளனை எடுததுசபசலலபபடடால, ஐநது �ாடகளுககுள அநதப பிசசினைன� ஒரு �றதிபதிககு முன CAS பகாணடு வயவணடும.

தறகாலிக அடிபபனட�ில வைரபபுப பபறயறாரின பாமரிபபில ஒரு பிளனை எவவைவு காலம இருககமுடியும எனபதறகாை மிகக கடுனம�ாை காலவரினசகளும உளைை. 6 வ�துககுடபடட பிளனைககு அதிகபடசக காலம 12 மாதஙகள ஆகும. 6 வ�து அலலது அதறகு யமறபடட வ�துளை பிளனைககு அதிகபடசக காலம 24 மாதஙகள ஆகும. கால அவகாசம முடிநததும, �றதிமனறம அநதப பிளனைன�ப பபறயறாரிடம, சமூக அஙகததவரிடம அலலது குடுமப அஙகததவரிடம மைக பகாடுககயவணடும, அலலது அநதப பிளனைன� சிறுவர உதவிச சனப�ின �றடடிககபபடட பாதுகாபபின ககழ பகாணடுவ யவணடும

14 flew — குடுமபச சடடம பறறிய பபணகளுகககான அறிவூடடல

சறிறுவர பகாதுககாபபு மறறும குடுமபச சடடம

�றஙகள ஒனாறிய�ாவில வாழும பிபஞசு பமாழி யபசும ஒரு பபண எனறால குடுமபச சடட �றதிமனற �னடமுனறகைின பபாழுது பிபஞசு பமாழி�ில யசனவகனைப பபறுகினற உரினம உஙகளுககு உணடு.

பிபஞசு பமாழி�ில யசனவகள பபறுவது எபபடி எனபது பறறி� யமலதிக தகவலகனை www.onefamilylaw.ca அலலது “http://www.undroitdefamille.ca” www.undroitdefamille.ca. எனற எஙகள இனை�ததைததிலும �றஙகள பாரகக முடியும.

(ததபதடுககபபடலாம).

இதைாலதான உஙகைால முடிநதைவு வினவில சடடரதி�ாை ஆயலாசனைன� �றஙகள பபறுவது மிகவும முககி�மாகும, அபபடி�ாைால உஙகள பிளனை உஙகைிடம திருமபி வருவதறகு எனை �டககயவணடும எனபனத �றஙகள புரிநதுபகாளவ றரகள.

உஙகள பிளனை CASஆல எடுததுச பசலலபபடடால, உடைடி�ாகச சடடரதி�ாை ஆயலாசனைன�ப பபறறுகபகாளளுஙகள. பிளனைகள பாதுகாபபுச சடடததில அனுபவம உளை வழககறிஞர ஒருவன கணடறிவனத �றஙகள உறுதிபபடுததிக பகாளளுஙகள. Legal Aid Ontario அலலது Justice Netஐ அனழபபதன மூலம �றஙகள அனத ஆமபிககலாம.

குடுமபச சடடம பறறி� விட�ஙகள கினடககினறை*

1. முணபாடடுககாை மாறறறடடுத தறரவு மறறும குடுமபச சடடம

2. பிளனைப பாதுகாபபு மறறும குடுமபச சடடம 3. பிளனைககாை உதவித பதானக4. குறறவி�ல மறறும குடுமபச சடடம5. பிளனைப பாதுகாபபு மறறும அணுகல6. குடுமப ஒபபநதஙகள7. குடுமபச சடட �டு�ினலனம8. குடிய�றி�, அகதி�ினல மறறும தகுதி�ினல�றற

பபணகள பிசசினைகளுககாை குடுமபச சடடம9. உஙகளுனட� குடுமபச சடடப பிசசினைகளுககாை

உதவின�க கணடறிதல10. குடுமபச சடடததில பசாதது பிரிககபபடும விதம11. திருமைம மறறும விவாகதது12. துனைவருககாை ஆதவு (TML 012)

* இநதக னகய�டு பல வடிவஙகைில கினடககிறது. யமலதிக தகவலகளுககுத த�வுபசயது பாரனவ�ிடுஙகள: www.onefamilylaw.ca. உஙகளுனட� குடுமபச சடட உரினமகனை அறிநதுபகாளை உதவும யமலதிக ஆவைஙகனையும இநத இனை�ததைததில �றஙகள கணடறி�லாம.

Family Law Education for Women

Women’s Right to Know

Femmes ontariennes et droit de la famille

Le droit de savoir

Funded by:/Financé par: