அதிக கேள்வி_x000d_ஆபத்தானது · Web viewஉவ ம ர அல...

19
அக க ஆபன ஆக . அம (அப) மபலன எ. . ம (அப, M. A) ர இலமய அ( லய ஸ அரபய

Transcript of அதிக கேள்வி_x000d_ஆபத்தானது · Web viewஉவ ம ர அல...

Page 1: அதிக கேள்வி_x000d_ஆபத்தானது · Web viewஉவ ம ர அல அஜ ல ன (ரல ) அவர கள , ஒர மன தர தனத மன

அதி�க கேகள்வி�ஆபத்தி�னது

ஆக்கம் எம். அஹ்மத் (அப்ப�ஸி)

ம�ள்ப��சீ�லனைனஎம். கே�. ��ஸ்ம� (அப்ப�ஸி, M. A)

வெவிளி�யீடுரப்வி� இஸ்ல�ம�ய அனை(ப்பு நி�னைலயம்

��ய�த் – ஸவூதி� அகேரப�ய�

Page 2: அதிக கேள்வி_x000d_ஆபத்தானது · Web viewஉவ ம ர அல அஜ ல ன (ரல ) அவர கள , ஒர மன தர தனத மன

كرثة السؤالسبب هالك األمم

إعداد :أبو عبد الرمحن أمحد بن حممد

مراجعة :أبو عبد اهلل حممد رزيم جنيد

انلارشاملكتب اتلعاوين لدلعوة واإلرشاد وتوعية اجلايلات بالربوة

الرياض - اململكة العربية السعوديةஅதி�க கேகள்வி� ஆபத்தி�னது

2

Page 3: அதிக கேள்வி_x000d_ஆபத்தானது · Web viewஉவ ம ர அல அஜ ல ன (ரல ) அவர கள , ஒர மன தர தனத மன

இனை-வின் அனைனத்து மன�திர்கனைளியும் ஒகேர திரத்தி�ல் பனை3க்கவி�ல்னைல. சீ�லனைரக்க�ன சீ�லனைர ம�ர்க் கத்தி�ல், கல்வி�ய�ல், வெப�ருளி�தி�ரத்தி�ல், பதிவி�ய�ல் உயர்த்தி�யுள்ளி�ன். இவ்வி�று மன�திர்களுக்கு மத்தி�ய� லுள்ளி திர�திரங்களி�ல் கல்வி�ய-�வு ப�ரதி�னம�னது. அனைனத்னைதியும் அ-�ந்திவிர்கள் ய�ரும் இப்பூம�ய�ல் க�னை3ய�து. சீ�லருக்குத் வெதி��ந்தி வி�3யம் மற்றும் சீ�லருக் குத் வெதி��ய�மலிருக்கும். இது அல்ல�ஹ் தினது அடிய�ர் களுக்கு மத்தி�ய�ல் னைவித்துள்ளி ம�ற்-ப்ப3�தி ஒரு நி�யதி�. இஸ்ல�த்தி�ல் கேகள்வி�ய�ன் முக்க�யத்துவிம் :

வெப�துவி�க அனைனத்னைதியும் அனைனவிர�லும் அ-�ந் துவெக�ள்ளி முடிய�து என்பதி�ல் அ-�ய�கேதி�ர் அ-�ந்தி விர்களி�3ம் கேகட்டுத் வெதி��ந்துவெக�ள்விது அவிசீ�யம�க�ன் -து. இதினைன இஸ்ல�மும் விலியுறுத்துக�ன்-து. "நி�ங்கள் அ-�ய�வி�ட்3�ல் அ-�ந்திவிர்களி�3ம் கேகட்டுத் வெதி��ந்து வெக�ள்ளுங்கள்" என்று அல்ல�ஹ் தினது தி�ருமனை-ய�ல் இரு இ3ங்களி�ல் கூ-�யுள்ளி�ன். (நிஹ்ல் 43, அன்ப�ய�ஃ 7) கேமலும் "கேகட்டு விருபவிர்கனைளி வி�ரட்3 கேவிண்3�ம்" (ழுஹா� 10) என்று அல்ல�ஹ் தினது நிப�க்குப் கேப�தினைன வெசீய்க�ன்-�ன். இவ்விசீனத்தி�ல் "கேகட்டு விருபவிர்" என்

3

Page 4: அதிக கேள்வி_x000d_ஆபத்தானது · Web viewஉவ ம ர அல அஜ ல ன (ரல ) அவர கள , ஒர மன தர தனத மன

பது ம�ர்க்கத் வெதிளி�வு வெப- விருபவிர், ய�சீகம் கேகட்டு விருபவிர் இருவிரும் உள்ளி3ங்குவிர். அது ம�த்தி�ரம�ன்-� ம�ர்க்கத் வெதிளி�வு வெப- விந்தி இப்னு உம்ம� மக்தூம் (ரலி) அவிர்கனைளிப் பு-க்கணி�த்தி நிப� (ஸல்) அவிர்கனைளிகேய அல்ல�ஹ் கண்டித்துள்ளி�ன். (ஸMர� அபஸ 1-10). கேமற்கண்3 விசீனங்களும், சீம்பவிங்களும் சீந்கேதிகங் கனைளிக் கேகட்டுத் வெதிளி�வு வெபறுவிதின் முக்க�யத்துவித்னைதி எடுத்துக் க�ட்டுக�ன்-ன.

நிப�த்கேதி�(ர்களும் கேகள்வி�யும் :நிப�த்கேதி�(ர்கள் திமக்குத் கேதினைவிய�ன ம�ர்க்கத்

வெதிளி�வுகனைளி நிப� (ஸல்) அவிர்கள் உய�ரு3ன் இருக்கும் கேப�து அவிர்களி�3கேம கேநிரடிய�கச் வெசீன்று கேகட்டுத் வெதி��ந்து வெக�ள்வி�ர்கள். ஸMர� அன்ஆம் 82 ம் விசீனம் இ-ங்க�ய கேப�து திமக்கு ஏற்பட்3 சீந்கேதிகத்னைதி நிப�ய� 3த்தி�ல் வெசீன்று தி�ர்த்துக் வெக�ண்3னைதி புஹா��� (3360, 3428), முஸ்லிம�ல் (124) ப�ர்க்க�ன்கே-�ம். அதி�ல் வெபண் களும் ஆண்களுக்கு சீனைலத்திவிர்களில்லர் என்பனைதி நி�ரூ ப�த்துள்ளி�ர்கள். "ய�ர் தி�ர வி�சீ���க்கப்படுக�-�கேர� அவிர் திண்டிக்கப்படுவி�ர்" என்று நிப�யவிர்கள் கூ-�ய கேப�து அன்னைன ஆஇஷா� (ரலி) அவிர்கள் ஸMர� இன் ஷா�க�க்க�ன் 8 ம் விசீனம் இதிற்கு முரண்படுவிது கேப�ன்

4

Page 5: அதிக கேள்வி_x000d_ஆபத்தானது · Web viewஉவ ம ர அல அஜ ல ன (ரல ) அவர கள , ஒர மன தர தனத மன

-�ருக்க அதினைன நிப�யவிர்களி�3ம் கேகட்டுத் வெதிளி�வு வெபற் றுக்வெக�ண்3�ர்கள். (புஹா��� 4939, 6536, 6537, முஸ் லிம் 2876) கு-�ப்ப�க மதி�னத்து அன்ஸ���ப் வெபண்கள் இதி�ல் முன்ம�தி���கள். இதின�ல்தி�ன் அன்னைன ஆஇ ஷா� (ரலி) அவிர்கள் கூ-�ன�ர்கள் : வெபண்களி�கேல அன் ஸ���ப் வெபண்கள்தி�ன் சீ�-ந்திவிர்கள். ம�ர்க்கத்னைதி வி�ளிங்குவினைதி வி�ட்டும் வெவிட்கம் அவிர்கனைளித் திடுக்க வி�ல்னைல. (புஹா��� 314, 315, 7357, முஸ்லிம் 332) அஸ்ம� ப�ன்த் யஸீத் (ரலி) அவிர்கள் ம�திவி�3�ய் பற் -�ய சீ�ல சீந்கேதிகங்கனைளிக் கேகட்3 கேப�கேதி அன்னைன யவிர்கள் இப்வெபண்கனைளி சீ�ல�க�த்துக் கூ-�ன�ர்கள்.

அல்குர்ஆனைனப் புரட்டிப் ப�ர்த்தி�ல் பலதிரப்பட்3 வி�3யங்களி�ல் சும�ர் 13 இ3ங்களி�ல் "யஸ்அலூனக" (நிப�கேய! உம்ம�3த்தி�ல் அவிர்கள் கேகட்க�ன்-�ர்கள்) என் பதி�க இ3ம்வெபற்றுள்ளிது. அனைவி : பகர� 159 (தினைலப் ப�னை-), 215 (வெசீலவு வெசீய்தில்), 217 (புன�தி ம�திங்களி�ல் கேப��டுதில்), 219 (மது, சூதி�ட்3ம்), 220 (அன�னைதிகள்), 222 (ம�திவி�3�ய்), ம�இதி�ஃ 4 (உணிவி�ல் அனுமதி�க்கப் பட்3னைவி), அஃர�ப் 187 (மறுனைம), அன்ப�ல் 1 (கேப���ல் க�னை3த்தி வெப�ருட்கள்), இஸ்ர�ஃ 85 (ஆத்ம�), கஹ்ப் 83

5

Page 6: அதிக கேள்வி_x000d_ஆபத்தானது · Web viewஉவ ம ர அல அஜ ல ன (ரல ) அவர கள , ஒர மன தர தனத மன

(துல்கர்னைனன்), தி�ஹா� 105 (மனைலகள்), நி�ஸிஆத் 42 (மறுனைம).

அதி�க கேகள்வி� சீமூகத்தி�ற்கு ஆபத்தி�னது :எந்திவெவி�ரு வி�3யத்தி�லும் அளிவு க3ந்து வெசீல்

வினைதி இஸ்ல�ம் ஆதி��க்க வி�ல்னைல. ம�-�க அல்குர்ஆ ன�ல் இரு விசீனங்களி�ல் அளிவு க3ந்து வெசீல்வினைதி அல் ல�ஹ் திடுத்துள்ளி�ன். (நி�ஸ�ஃ 171, ம�இதி�ஃ 77). அகேதி கேப�ன்றுதி�ன் கேகள்வி� கேகட்பதும். அளிவுக்கதி� கம�க கேதினைவிய�ன்-� கேகள்வி� கேகட்3தி�ல்தி�ன் முன் வெசீன்- சீமூகங்களுக்கு அ(�வு ஏற்பட்3தி�க நிப� (ஸல்) அவிர்கள் பல சீந்திர்ப்பங்களி�ல் எச்சீ��த்துள்ளி�ர்கள். அபூ ஹாWனைரர� (ரலி) கூறுக�ன்-�ர்கள் : நிப� (ஸல்) அவிர் கள் எமக்குப் ப�ரசீங்கம் நி�கழ்த்தி�ன�ர்கள். அப்கேப�து, "மக்ககேளி! அல்ல�ஹ் உங்களுக்கு ஹாஜ்னை�க் க3னைம ய�க்க�யுள்ளி�ன். எனகேவி நி�ங்கள் ஹாஜ் வெசீய்யுங்கள்". ஒரு மன�திர் எழுந்து ஒவ்வெவி�ரு விரு3மும�? எனக் கேகட் 3�ர். மூன்று முனை- அவ்வி�று கேகட்கும் வினைர நிப�யவிர் கள் மZன�த்து வி�ட்டு, "நி�ன் "ஆம்" என்-�ல் அது க3 னைமய�க� வி�டும், நி�ங்கள் (ஒவ்வெவி�ரு விரு3மும் அதினைன நி�னை-கேவிற்-) சீக்தி�வெப-

6

Page 7: அதிக கேள்வி_x000d_ஆபத்தானது · Web viewஉவ ம ர அல அஜ ல ன (ரல ) அவர கள , ஒர மன தர தனத மன

ம�ட்டீர்கள்" என்-�ர்கள். ப�ன் கூ-�ன�ர்கள் : "நி�ன் உங்கனைளி எந்தி ம�ர்க்கத்தி�ல் வி�ட் டுள்கேளிகேன� அதி�கேலகேய என்னைன வி�ட்டுவி�டுங்கள், உங் களுக்கு முன்வெசீன்-விர்கள் அ(�யக்க�ரணிம், அவிர்கள் அதி�கம் கேகள்வி� கேகட்3தும், திமது நிப�ம�ர்களு3ன் முரண்பட்3தும் தி�ன். எனகேவி, நி�ன் உங்களுக்கு ஏவி�ய விற்னை- இயன்-ளிவு எடுத்து நி3வுங்கள், ஒன்னை-த் திடுத் தி�ல் அதினைன முழுனைமய�க வி�ட்டுவி�டுங்கள்" என்றும் கூ-�ன�ர்கள். (முஸ்லிம் 1337). கேமற்கண்3 ஹாஜ் பற்-�ய வெசீய்தி�ய�ல்ல�மல் "நி�ன் உங்கனைளி எந்தி ம�ர்க்கத்தி�ல் வி�ட்டுள்கேளிகேன� அதி�கேலகேய என்னைன வி�ட்டுவி�டுங்கள், உங்களுக்கு முன்வெசீன்-விர்கள் அ(�யக்க�ரணிம், அவிர் கள் அதி�கம் கேகள்வி� கேகட்3தும், திமது நிப�ம�ர்களு3ன் முரண்பட்3தும் தி�ன். எனகேவி, நி�ன் ஒன்னை-த் திடுத் தி�ல் அதினைன முழுனைமய�க வி�ட்டுவி�டுங்கள் உங்க ளுக்கு ஏவி�யவிற்னை- இயன்-ளிவு எடுத்து நி3வுங்கள்" என்- வி�ர்த்னைதி புஹா��� (7288), முஸ்லிம�ல் (1337) அபூ ஹாWனைரர� (ரலி) வி�ய�ல�க அ-�வி�க்கப்பட்டுள்ளிது. கேமலும், "வெசீ�ன்ன�ர்கள்", "வெசீ�ல்லப்பட்3து" என்று (உறுதி�ப்படுத்தி�மல்) கூறுவினைதியும், அதி�கம�கக் கேகள் வி�கேகட்பனைதியும், பணித்னைதி வீணிடிப்பனைதியும் நிப�யவிர்

7

Page 8: அதிக கேள்வி_x000d_ஆபத்தானது · Web viewஉவ ம ர அல அஜ ல ன (ரல ) அவர கள , ஒர மன தர தனத மன

கள் தினை3வெசீய்தி�ர்கள் என்று முஃக�ர� ப�ன் ஷாWஃப� (ரலி) கூ-�யுள்ளி வெசீய்தி� புஹா��� (6473), முஸ்லிம�ல் (593) இ3ம்வெபற்றுள்ளிது.

நிப�யவிர்கள் கூ3 நிப�த்கேதி�(ர்கள் அதி�கம�கக் கேகள்வி� கேகட்பனைதி அனுமதி�க்க வி�ல்னைல. ய�ர�விது இஸ்ல�த்னைதி ஏற்று மதி�ன� கேநி�க்க� ஹா�ஜ்ரத் விந்தி�ல் அதின்ப�ன் அதி�க கேகள்வி� கேகட்க அனுமதி�க்கப்ப3 ம�ட் 3�ர். அவ்வி�-�ன்-� க�ர�மப்பு-ம், அல்லது தூரப் ப�ரகேதி சீங்களி�ல் இருந்து விருகேவி�ருக்கேக, அடிக்கடி சீந்தி�க்க முடிய�னைமய�ன�ல் கேகள்வி� கேகட்கும் சீலுனைக அதி�கம் வி(ங்குவி�ர்கள். இச்சீலுனைகனையப் பயன்படுத்துவிதிற் க�ககேவி ஹா�ஜ்ரத் பயணித்னைதித் தி�மதிப்படுத்தி�ய நிப�த் கேதி�(ர்கள் சீ�லரும் உளிர். நிவ்வி�ஸ் ப�ன் ஸம்ஆன் (ரலி) கூறுக�ன்-�ர்கள் : நி�ன் நிப�யவிர்களு3ன் மதி�ன�வி�ல் ஒரு விரு3ம்தி�ன் திங்க�ய�ருந்கேதின். நிப�ய�3ம் கேகள்வி� கேகட்கும் சீந்திர்ப்பத்னைதித் திவி�ர கேவிகே-தும் ஹா�ஜ்ரத்னைதி வி�ட்டும் என்னைனத் திடுக்கவி�ல்னைல. எங்களி�ல் ஒருவிர் (மதி�ன�வுக்கு) ஹா�ஜ்ரத் வெசீன்-�ல் அதின்ப�ன் நிப�ய�3ம் அதி�கம் கேகள்வி� கேகட்க ம�ட்3�ர். (முஸ்லிம் 2553). அனஸ் (ரலி) கூறுக�ன்-�ர்கள் : நிப�யவிர்களி�3ம் அதி� கம் கேகட்பனைதி வி�ட்டும் நி�ங்கள் திடுக்கப்பட்கே3�ம். க�ர�

8

Page 9: அதிக கேள்வி_x000d_ஆபத்தானது · Web viewஉவ ம ர அல அஜ ல ன (ரல ) அவர கள , ஒர மன தர தனத மன

மப்பு-ங்களி�லிருந்து புத்தி���வி� ஒருவிர் நிப�ய�3ம் விந் தி�ல் நி�ம் மக�ழ்கேவி�ம். அவிர் நிப�ய�3ம் கேகள்வி� கேகட் ப�ர், நி�ம் அதினைன வெசீவி�மடுப்கேப�ம். (முஸ்லிம் 12).

அதி�க கேகள்வி�ய�ன் ப�ன்வி�னைளிவுகள் :சீ�ல சீந்திர்ப்பங்களி�ல் அளிவுக்கதி�கம�ன கேகள்வி�

கள் ஆபத்தி�ல் முடிந்து வி�டுக�ன்-து. அதிற்க�ன விர ல�ற்று சீ�ன்றுகளும் பல உள்ளின. ஒரு வெக�னைலக� ரனைனக் கண்டுப�டிப்பதிற்க�க பனூ இஸ்ரகேவிலர்களுக்கு ஒரு ம�ட்னை3 அறுக்கும் படி கட்3னைளிய�3ப்பட்3 சீம்ப விகேம இதிற்குப் கேப�தும�ன சீ�ன்-�கவுள்ளிது. இச்சீம்ப விம் ஸMர� பகர� விசீனம் 67-73 வினைர வி�ளி�வி���ய�கக் கூ-ப்பட்டுள்ளிது. ஆரம்பத்தி�ல் வெப�துவி�ன ஒரு ம�ட் னை3 அறுக்கும்படி கட்3னைளிய�ட்3�ன். ஆன�ல் இவிர் கள் கேகள்வி�க்கு கேமல் கேகள்வி� கேகட்3தின் வி�னைளிவி�க அல்ல�ஹ்வும் வெமன்கேமலும் இவிர்களிது சீ�ரமத்னைதி அதி�க��த்தி�ன். இறுதி�ய�ல் ம�கவும் சீ�ரமப்பட்கே3 கு-�ப்ப� ட்3 ம�ட்னை3க் கண்டுப�டித்தி�ர்கள்.

ஸMர� ம�இதி�ஃவி�ன் 101 ம் விசீனத்தி�ல் இனை- வின் ப�ன்விரும�று கூறுக�ன்-�ன் : "நிம்ப�க்னைக வெக�ண் கே3�கேர! சீ�ல வி�3யங்கள் கு-�த்து நி�ங்கள் கேகள்வி� கேகட்க கேவிண்3�ம். அனைவி உங்களுக்கு

9

Page 10: அதிக கேள்வி_x000d_ஆபத்தானது · Web viewஉவ ம ர அல அஜ ல ன (ரல ) அவர கள , ஒர மன தர தனத மன

வெவிளி�ப்படுத்திப்பட் 3�ல் அனைவி உங்களுக்குத் தி�ங்க�க அனைமந்து வி�டும். குர்ஆன் இ-க்கப்படும் கேப�து அது கு-�த்து நி�ங்கள் கேகள்வி� கேகட்3�ல் அது உங்களுக்கு வெவிளி�ப்படுத்திப் படும்". இவ்விசீனம் சீ�ல வி�3யங்கனைளித் துருவி�த்துருவி� ஆர�ய்ந்து கேகட்3�ல் அது ஆபத்தி�ல் முடிந்து வி�டுவெமன் பனைதி உணிர்த்துக�ன்-து.

கேமற்கண்3 விசீனம் இ-ங்குவிதிற்கு ஒரு ப�ண்ணின� உள்ளிது. அதினைன புஹா��� (4621, 4622, 6362, 7089), முஸ்லிம�ல் (2359) அனஸ் (ரலி) வி�ய�லகக் க�ணில�ம். அவிர்கள் ப�ன்விரும�று கூறுக�ன்-�ர்கள் : நிப�த்கேதி�(ர் கள் (சீ�லர்) நிப� (ஸல்) அவிர்களி�3ம்

(அவிர்களுக்குப் ப�டிக்க�தி) சீ�ல வி�ஷாயங்கள் கு-�த்து

விற்புறுத்தி�க் கேகட் டுக் வெக�ண்டிருந்தி�ர்கள். ஆககேவி

நிப� (ஸல்)அவிர்கள் ஒருநி�ள் ம�ம்ப��ன் ம�கேதி-� (இன்று) நி�ங்கள் என்ன� 3ம் எனைதிப் பற்-�க் கேகட்3�லும் அனைதிப் பற்-� நி�ன் உங்களுக்குத் வெதிளி�வுபடுத்தி�மல் இருக்கப்கேப�விதி�ல் னைலவெயன்று (கேக�பத்து3ன்)

கூ-�ன�ர்கள். உ3கேன நி�ன் விலப்பக்கமும் இ3ப்

பக்கமும் தி�ரும்ப�ப் ப�ர்க்கத் தினைலப்பட்3கேப�து

10

Page 11: அதிக கேள்வி_x000d_ஆபத்தானது · Web viewஉவ ம ர அல அஜ ல ன (ரல ) அவர கள , ஒர மன தர தனத மன

அங்க�ருந்தி  ஒவ்வெவி�ரு விரும் திமது ஆனை3ய�ல் தினைலனையத் சுற்-�ப் கேப�ர்த்தி�யவி�று  அழுது வெக�ண்டிருந்தி�ர்கள். அப்கேப�து ஒரு மன�திர் கேபசீத்

வெதி3ங்க�ன�ர். அம்மன�திர் (ப�-ரு3ன்) சீண்னை3

சீச்சீரவு வெசீய்யும் கேப�து அவிருனை3ய திந்னைதியல்ல�தி மற்வெ-�ரு வி��ன் மகன் என அனை(க்கப்பட்டு விந்தி�ர்.

ஆககேவி அவிர், அல்ல�ஹ்வி�ன் நிப�கேய! என்

திந்னைதி ய�ர்? என்று கேகட்3�ர். நிப� (ஸல்) அவிர்கள்,

உன் திந்னைதி ஹாWதி�ஃப� என்று வெசீ�ன்ன�ர்கள். ப�-கு

உமர் (ரலி) அவிர்கள் நி�ங் கள் அல்ல�ஹ்னைவி

இனை-வின�கவும், இஸ்ல�னைம ம�ர்க் கம�கவும்,

முஹாம்மத் (ஸல்) அவிர்கனைளி இனை-த் தூதிர�

கவும் மனநி�னை-வு3ன் ஏற்றுக் வெக�ண்கே3�ம். கு(ப்பங்க ளி�ன் தி�ங்க�லிருந்து ப�துக�க்கும்படி அல்ல�ஹ்வி�3ம் கேக�ருக�ன்கே-�ம் என்று கூ-�ன�ர்கள்.

அப்கேப�து நிப� (ஸல்) அவிர்கள், நின்னைமய�லும்

தி�னைமய�லும் இன்னை-ய தி�னத்னைதிப் கேப�ன்று எந்தி நி�னைளியும் ஒருகேப�தும் நி�ன் கண்3தி�ல்னைல.

11

Page 12: அதிக கேள்வி_x000d_ஆபத்தானது · Web viewஉவ ம ர அல அஜ ல ன (ரல ) அவர கள , ஒர மன தர தனத மன

எனக்கு (இன்று) சுவிர்க்கமும் நிரகமும் க�ட்3ப்பட்3ன.

அவிற்னை- (ம�ஹ்ர�ப�ன்) இந்திச் சுவிரு க்கு அப்ப�ல்

நி�ன் கண்கே3ன்  என்று வெசீ�ன்ன�ர்கள்.

(அ-�வி�ப்ப�ளிர்களி�ல் ஒருவிர�ன) கத்தி�தி� (ரஹ்)

அவிர் கள் கூறுக�ன்-�ர்கள். இந்தி நிப�வெம�(�, இனை-

நிம்ப�க் னைக வெக�ண்3விர்ககேளி! சீ�ல  வி�ஷாயங்கனைளிக்

கு-�த்துக் கேகட்க�தி�ர்கள். அனைவி உங்களுக்கு

வெவிளி�ப்படுத்திப் பட்3�ல் உங்களுக்கு மன விருத்தித்னைதி ஏற்படுத்தும் எனும் (5-101 ஆவிது) இனை-விசீனத்னைதி

ஓதும் கேப�து நி�னைனவு கூ-ப்படுவிது வி(க்கம்.

இகேதி சீம்பவிம் அபூ ஹாWனைரர� (ரலி) வி�ய�லக திப்ஸீர் திப��யீல் (9977) ஏற்க முடியும�ன அ-�வி�ப்ப�ளிர் வி��னைசீயு3ன் ப�ன்விரும�று இ3ம்வெபற்றுள்ளிது : நிப� (ஸல்) அவிர்கள்

கேக�பங்வெக�ண்3 நி�னைலய�ல் முகம் சீ�விந்திவிர்களி�க விந்து ம�ம்ப��ல் உட்க�ர்ந்தி�ர்கள். அப் கேப�து ஒருவிர் எழுந்து "நி�ன் எங்க�ருப்கேபன்?" என்று வி�னவி�ன�ர். "நி�ர் நிரக�லிருப்பீர்" என்று நிப�யவிர்கள் பதி� லளி�த்தி�ர்கள். மற்றுவெம�ருவிர் "என்னுனை3ய திந்னைதி

12

Page 13: அதிக கேள்வி_x000d_ஆபத்தானது · Web viewஉவ ம ர அல அஜ ல ன (ரல ) அவர கள , ஒர மன தர தனத மன

ய�ர்?" எனக் கேகட்க "உம்முனை3ய திந்னைதி ஹாWதி�ஃப�" என்-�ர்கள். அப்கேப�து உமர் (ரலி) அவிர்கள் எழுந்து,

"நி�ங்கள் அல்ல�ஹ்னைவி இனை-வின�கவும், இஸ்ல�னைம

ம�ர்க்கம�கவும், முஹாம்மத் (ஸல்) அவிர்கனைளி இனை-த்

தூதிர�கவும், அல்குர்ஆனைன வி(�க�ட்டிய�கவும் மன நி�னை-வு3ன் ஏற்றுக் வெக�ண்கே3�ம், அல்ல�ஹ்வி�ன்

தூதிகேர, நி�ங்கள் சீம�பத்தி�ல்தி�ன் அ-�ய�னைமய�லிருந்

தும், இனைணினைவிப்ப�லிருந்தும் ம�ண்டு விந்கேதி�ம், எங்க

ளுனை3ய திந்னைதிம�ர் ய�ர் என்பனைதி அல்ல�ஹ்கேவி அ-� வி�ன்" என்-�ர்கள். ப�-கு நிப�யவிர்களி�ன் கேக�பம்

தின�ந் திது. இவ்விசீனம் இ-ங்க�யது.

கேதினைவியற்- கேகள்வி�கனைளித் திவி�ரந்து வெக�ள்விதின் அவிசீ�யத்னைதி கேமற்கண்3 அ-�வி�ப்புக்கள் உணிர்த்து க�ன்-ன.

இதினைன வி�3க் வெக�டியது என்னவெவின�ல், அனும

தி�க்கப்பட்டிருந்தி ஒரு வி�3யம் ஒருவிர் அது பற்-�க் கேகட்3தின் வி�னைளிவி�கத் திடுக்கப்பட்3�ல் அதுகேவி ம�கக் வெக�டியவெதின நிப�யவிர்கள் கூ-�ன�ர்கள்.

(புஹா��� 7289 முஸ்லிம் 2358).

13

Page 14: அதிக கேள்வி_x000d_ஆபத்தானது · Web viewஉவ ம ர அல அஜ ல ன (ரல ) அவர கள , ஒர மன தர தனத மன

சீம்பவிம் நி�க( முன் கேகட்3ல் :

ஒரு சீம்பவிம் நி�க( முன்ன�ல் அது பற்-�க் கேகட்ப னைதிக்கூ3 நிப�யவிர்களும், கேதி�(ர்களும் வெவிறுத்துள்ளி

னர். என�னும் அவிசீ�யத் கேதினைவிகள் பற்-�க் கேகட்பனைதி

நிப�யவிர்கள் திடுக்கவி�ல்னைல. சீ�ல நிப�த்கேதி�(ர்கள்

கேப�ருக்குச் வெசீன்று ப�ர�ணி�கனைளி அறுப்பதிற்குக் கத்தி� க�னை3க்க�வி�ட்3�ல் கூ-�ய கம்ப�ன�ல் அறுக்கல�ம�?

என வி�னவி�ன�ர்கள். (புஹா��� 2488, முஸ்லிம் 1968).

ப�ற்க�லத்தி�ல் விரும் தினைலவிர்கள் பற்-�க் கேகட்3�ர்கள்.

ஹாWனைதிஃப� (ரலி) எதி�ர்க�லத்தி�ல் இ3ம்வெபறும்

கு(ப்ப நி�னைலகள் பற்-�க் கேகட்3�ர்கள். (புஹா��� 3606,

முஸ்லிம் 1827, இப்னு ம���ஃ 3779).

என�னும் நிப�யவிர்கள் சீ�ல வி�3யங்கள் நி3க்க முன் துருவி�த்துருவி�க் கேகட்பனைதி வெவிறுத்தி�ர்கள். அவ்வி�று

நி�க( முன் ஒன்னை-ப் பற்-�க் கேகட்டு அகேதி வி�3யத்தி�ல் கேசீ�தி�க்கப்பட்3விர்களும் உள்ளினர். உனைவிம�ர் அல்

அஜ்ல�ன� (ரலி) அவிர்கள், ஒரு மன�திர் தினது

மனைனவி� யு3ன் அந்நி�ய ஒருவிர் திக�தி முனை-ய�ல்

14

Page 15: அதிக கேள்வி_x000d_ஆபத்தானது · Web viewஉவ ம ர அல அஜ ல ன (ரல ) அவர கள , ஒர மன தர தனத மன

உ-வுவெக�ள் வினைதிக் கண்3�ல் என்ன வெசீய்ய கேவிண்டுவெமன, அது கேப�ன்று நி�க( முன் நிப�ய�3த்தி�ல்

ஆஸிம் ப�ன் அதி� அல் அன்சீ��� (ரலி) அவிர்கள் மூலம்

கேகட்3னுப்ப அக்கேகள் வி�னைய நிப�யவிர்கள் வெவிறுத்திதி�க ஸஹ்ல் ப�ன் ஸஃத் அஸ்ஸ�இதி� (ரலி)

அவிர்கள் அ-�வி�க்கும் வெசீய்தி� முஸ்லி ம�ல் (1492)

இ3ம்வெபற்றுள்ளிது. அகேதி கேப�ன்று இந்நி� கழ்வு நி3க்க

முன் அது பற்-� நிப�ய�3ம் கேகட்டுச் வெசீன்- ஒரு நிப�த்கேதி�(ர், அகேதி வி�பச்சீ�ரத்தி�ன் மூலம் தினது

மனைனவி�ய�கேலகேய கேசீதி�க்கப்பட்3 வெசீய்தி� இப்னு உமர் (ரலி) வி�ய�ல�க முஸ்லிம�ல் (1493) அ-�வி�க்கப்

பட்டுள் ளிது.

எந்தி வி�3யம் நி�க( முன் அது பற்-� நிப�த்கேதி�(ர் கேகட்3�கேர� அகேதி வி�3யத்தி�ன் மூலம் அகேதி நிப�த்கேதி� (ர் கேசீ�தி�க்கப்பட்3னைதி இங்கு நி�ம் அவிதி�ன�க்கல�ம்.

நிப�த்கேதி�(ர்களி�லும், உமர் (ரலி), இப்னு உமர்

(ரலி), னைஸத் ப�ன் ஸ�ப�த் (ரலி), உனைபய் ப�ன் கஃப்

(ரலி) கேப�ன்கே-�ர் திம்ம�3ம் ய�ர�விது அதுவினைர

நி�க(�தி ஒரு வி�3யத்னைதிப் பற்-�க் கேகட்3�ல்

15

Page 16: அதிக கேள்வி_x000d_ஆபத்தானது · Web viewஉவ ம ர அல அஜ ல ன (ரல ) அவர கள , ஒர மன தர தனத மன

அவ்வி�3யம் நி3க்கும் வினைர வி�ட்டுவி�டும�று கூ-�வி�டுவி�ர்கள். (முஸ்னத் அத் தி���ம� 123, 124, 126,

152, இப்னுஸஃதி�ன் அத்திபக� துல் குப்ர� 3/ 380,

ஆ�Wர்��ய�ன் அஃல�குல் உலம� 1/ 106, இப்னு

பத்தி�வி�ன் அல்இப�னதுல் குப்ர� 315, இப்னு அப்தி�ல்

பர்��ன் ��ம�உ பய�ன�ல் இல்ம� விஃபழ் லிஹ் 2/ 139-

142, இப்னு ஹா���ன் பத்ஹாWல் ப��� 13/ 327).

நிப� (ஸல்) அவிர்களி�3ம் எதி�ர்க�லத்தி�ல்

நி�க(வி�ருக் க�ன்-னைதிப் பற்-�க் கேகட்பதும், ஏனைனகேய���3ம் அவ் வி�று கேகட்பதும் ஒன்-ல்ல என்பனைதியும் பு��ந்து வெக�ள் ளிகேவிண்டும். நிப�ய�3ம்

கேகட்3�ல் விஹா� மூலம் பதி�ல் வெசீ�ல்வி�ர்கள். ஏனைனகேய�ர் சீம்பவிம் நி3ந்தி ப�ன் ஆர�ய்ந்து தி�ர்ப்புச் வெசீ�ல்வினைதித் தி�ன் வி�ரும்ப�யுள் ளி�ர்கள். ம�-�க,

இவ்வி�று இவ்வி�வெ-ல்ல�ம் நி3ந் தி�ல் என யூக�த்து,

அனும�ன�த்து, க�ரக�த்து ஏற்கனகேவி அதிற்க�ன தி�ர்வு

க�ண்பனைதி நிப�த்கேதி�(ர்கள் வி�ரும்ப வி�ல்னைல என்பனைதி கேமற்கண்3 அ-�வி�ப்புக்கள் மூலம் பு��யல�ம்.

16

Page 17: அதிக கேள்வி_x000d_ஆபத்தானது · Web viewஉவ ம ர அல அஜ ல ன (ரல ) அவர கள , ஒர மன தர தனத மன

கேகள்வி�ய�ன் வினைககள் :

உலம�க்களி�3ம் கேகட்கப்படும் கேகள்வி�கள் இருவி னைகப்படுக�ன்-ன. உண்னைமய�கேலகேய சீத்தி�யத்னைதி

வி�ளிங்க�, வெதிளி�னைவிப் வெபறும் கேநி�க்க�ல் கேகட்கப்படும்

கேகள்வி�கள். மற்-து, உலம�க்களு3ன் வி�வி�தி�க்கும்

கேநி�க்க�ல், அல்லது அவிர்களிது கருத்துக்கனைளிப்

ப��ட்சீ� த்துப் ப�ர்க்கும் கேநி�க்க�ல் கேகட்கப்படும் கேகள்வி�கள்.

சீத்தி�யத்னைதித் வெதி��ந்து வெக�ள்ளும் கேநி�க்க�ல் கேகட் கப்படும் கேகள்வி�கள் அளிவு3ன் இருக்கும்பட்சீத்தி�ல் விர கேவிற்கத்திக்கது. ஆன�ல் பதி�னைலத் வெதி��ந்து

வெக�ண்டு ஆலிம்கனைளித் துருவி� ஆர�யும் கேநி�க்க�ல் கேகட்கேப�ர் ம�ர்க்க அடிப்பனை3ய�ல் எச்சீ��க்னைகக்கு��யவிர்கள். அவிர்கள் அல்ல�ஹ்னைவி

அஞ்சீ�க் வெக�ள்விது அவிசீ�யம். நிப� (ஸல்) அவிர்கள்

கூ-�ன�ர்கள் : "உலம�க்களு3ன் வி�வி�தி�க்ககேவி�,

அ-�வீனர்கனைளி மட்3ந் திட்3கேவி�, மக் கனைளித்

திம்பக்கம் தி�ருப்பகேவி� கல்வி� கற்பவிர் நிரக�லிப் ப�ர்".

17

Page 18: அதிக கேள்வி_x000d_ஆபத்தானது · Web viewஉவ ம ர அல அஜ ல ன (ரல ) அவர கள , ஒர மன தர தனத மன

இச்வெசீய்தி� இப்னு உமர் (ரலி) (இப்னு ம���ஃ 253),

அபூ ஹாWனைரர� (ரலி) (இப்னு ம���ஃ 260), கஃப் ப�ன்

ம�லிக் (ரலி) (தி�ர்ம�தி� 2654), ��ப�ர் (ரலி) (இப்னு

ம���ஃ 254), அனஸ் (ரலி) (அல் அஹா�தி�ஸWல் முஃக்

தி�ர� 2480, 2481) கேப�ன்- பல நிப�த்கேதி�(ர்கள் வி�ய�

ல�க அ-�வி�க்கப் பட்டுள்ளிது. அனைனத்து

அ-�வி�ப்ப�ளிர் வி��னைசீகளி�ன் மூலம் ஹாஸன் என்- திரத்தி�ற்கு உயர் க�ன்-து.

சுருக்கம�கக் கூறுவிதி�ய�ன் எமக்கு ஏற்படும் சீந்கேதி கத்தி�ற்க�ன வெதிளி�வுகனைளி நி�க(�திவிற்று3ன் அனும� ன�க்க�மல், அளிவு க3ந்து துருவி�மல்

சீ�தி�ரணிம�கக் கேகட்பதி�ல் திவிகே-தும�ல்னைல. இன்னும்

வெசீ�ல்லப்கேப� ன�ல் அவ்வி�று கேகட்டுத் வெதிளி�வு வெபறுவிது அவிசீ�யம� கும். ஆன�ல் எச்சீ��க்னைக

ய�ருக்வெகன�ல் : அளிவுக்கதி�க ம�கக் கேகள்வி�

கேகட்கேப�ர், நி�க(�திவிற்னை- அனும�ன�த் துக்

கேகட்கேப�ர், உலம�க்கனைளித் தி�ழ்த்தி அல்லது ப��

கேசீ�தி�க்கக் கேகட்கேப�ர் ஆக�கேய�ருக்கேக.

18

Page 19: அதிக கேள்வி_x000d_ஆபத்தானது · Web viewஉவ ம ர அல அஜ ல ன (ரல ) அவர கள , ஒர மன தர தனத மன

அல்ல�ஹ் எமக்கு சீத்தி�யத்னைதித் வெதிளி�வுபடுத்தி� அதி�ல் நி�னைலத்தி�ருக்கச் வெசீய்வி�ன�க.

19