நபி ஹம்மத் (ஸல்) அவர்கள் பபோதித்த...

26
நபி மஹம (ஸ) அவக போதித நபபக. ] Tamil தமி [ تامي...இதியா ஸலபி 2014 - 1435

Transcript of நபி ஹம்மத் (ஸல்) அவர்கள் பபோதித்த...

Page 1: நபி ஹம்மத் (ஸல்) அவர்கள் பபோதித்த நற்பண் கள். · 4 ஆன்மோக்கமள, அதமனக் சகோண்பட

நபி முஹமமத (ஸல) அவரகள

பபோதிதத நறபணபுகள. ] Tamil – தமிழ – تامييل ]

M.M.M.இமதியாஸMயூசுபMஸலபி

2014 - 1435

Page 2: நபி ஹம்மத் (ஸல்) அவர்கள் பபோதித்த நற்பண் கள். · 4 ஆன்மோக்கமள, அதமனக் சகோண்பட

ملسو هيلع هللا ىلصم األخالق من موارد حممد ماكر «ة اميليباللغة اتل»

يوسف إمتيازمد حم

2014 - 1435

Page 3: நபி ஹம்மத் (ஸல்) அவர்கள் பபோதித்த நற்பண் கள். · 4 ஆன்மோக்கமள, அதமனக் சகோண்பட

3

நபி முஹமமத (ஸல) அவரகள

பபோதிதத நறபணபுகள.

PART.01

M.S.M.இமதியோஸ யூசுப

ஸலபி உயரநத பணபோடும ஆளுமமயுமுளள

செயறபோடும சகோணட ஒருவனோக ஒரு

முஸலிமம உருவோககுவது இஸலோததின

அடிபபமட பநோககமோகும. இதன மூலம

அலலோஹவின அனமபயும மககளிமடபய

பநெதமதயும ஏறபடுததுகிறது. இனததோல,

சமோழியோல, பதெததோல பிோிநது நினறோலும

நறகுணததோல பிமணபமப ஏறபடுததி உறமவ

உயரததி மவககிறது. இதமனபய அரபியில

‘‘அகலோக’’ எனபர.

இநத அகலோககின போல இஸலோம உலக

மககளுககு அமழபபு விடுககிறது.

Page 4: நபி ஹம்மத் (ஸல்) அவர்கள் பபோதித்த நற்பண் கள். · 4 ஆன்மோக்கமள, அதமனக் சகோண்பட

4

ஆனமோககமள, அதமனக சகோணபட பயிறறு

விககிறது. இதறகோகபவ வஹயும அருளபபட

டது.

உளளம தூயமமயமடநது இமறநமபிகமக

யுடனோன செயறபோடுகள இமழபயோடுகினற

பபோது மனிதன சவறறிப சபறறவனோக

ஆகிவிடுகிறோன. நபி(ஸல) அவரகள தஙகளது

நபிததுவதமதபபறறி குறிபபிடும பபோது ‘நோன

நறபணபுகமள பூரணபபடுததபவ நபியோக

அனுபபபபடடுளபளன’ என குறிபபிடடோரகள.

(நூல: அஹமத)

அகிலததிறகு அருடசகோமடயோக அனுபபி

மவககபபடட தனது இறுதித தூதர நபி

முஹமமத (ஸல) அவரகமள உயோிய பணபுகமள

அணிகலனகளோகக சகோணட முன மோதிோியோன

தூதரோகபவ அலலோஹ அனுபபி மவததோன.

சவறறிகரமோன மனிதனோகபவ நபிமுஹமமத

(ஸல) அவரகள மககள முன வோழநது

கோடடினோரகள.

அலலோஹ கூறுகிறோன:

Page 5: நபி ஹம்மத் (ஸல்) அவர்கள் பபோதித்த நற்பண் கள். · 4 ஆன்மோக்கமள, அதமனக் சகோண்பட

5

نت ماجرا لك وإن ( 2) بمجنون ربك بنعمة أ

لعل وإن ك ( 3) ممنون ي غ أل

4 - 2: القلم - عظيم خلق

உமது இரடெகனோன அலலோஹவின அருளோள

நர மபததியககோரர அலல. உமககு முடிவுறோத

கூலிகள நிசெயமோக உணடு. நிசெயமோக (நபிபய)

நர மகததோன (உயரநத ) பணபுகமளக

சகோணடவரோக இருககினறர என அலலோஹ

கூறுகிறோன. (அல குரஆன 68:4)

இமோம இபனு மதமியோ (ரஹ) அவரகள

இவவெனம குறிதது விளககிடும பபோது,

அலலோஹ தனது தூதர முஹமமத (ஸல)

அவரகளின மகததோன பணபுகமளக குறிதது

வரணிககும இநத வரணமனபய முழுமமயோன

மோரககமோகும. இதமனக சகோணபட

எலபலோருககும சபோதுவோக கடடமளயிட

டுளளோன எனறு கூறினோரகள.

ஆயிஷோ (ரழி) அவரகள குறிபபிடும பபோது,

நபிகளோோின பணபோடுகள குரஆனோகபவ

இருநதது எனறோரகள. (நூல முஸலிம)

திறநத மனதுடன நலல உளளததுடன

அலலோஹ விருமபு கினறவறமற நமடமுமறப

Page 6: நபி ஹம்மத் (ஸல்) அவர்கள் பபோதித்த நற்பண் கள். · 4 ஆன்மோக்கமள, அதமனக் சகோண்பட

6

படுதத விமரவபத இநத பணபோடடின

யதோரததமோகும என சதளிவுபடுததுகிறோர கள.

(நூல: மஜமூஉர ரஸோஇலில குபரோ 1\ 234)

ெிறநத பணபுகளதோன முழுமமயோன

மோரககமோகும. அதுபவ ஈமோனின யதோரததங

களோக, மோரககததின கடடமளகளோக

இருககினறன என இமோம இபனுல மகயிம

(ரஹ) கூறுகிறோரகள. (நூல: மதோோிஜுஸ

ஸோலிகன 2 \ 319)

ெிறு வயது முதல தனது ெமூகததவரகளின

முனனோல வோழநத நபிமுஹமமத (ஸல)

அவரகமள (அஸஸோதிக) உணமமயோளர (அல

அமன) நமபிகமகயோளர என அம மககள

பபோறறினோரகள.

இமற தூதுததுவதமத மககள ஏறக மறுதத

பபோது தனனு மடய தூயமமயோன வோழமவ

ஆதோரமோக மவதது அனனோர பபெினோரகள.

‘‘நோன உஙகளிமடபய பல கோலம வோழநதவன

நோன செோலவமத விளஙகிக சகோளள

மோடடரகளோ ‘’ எனறு பகடடோரகள. மககதது

மககள எநத ஒரு ெநதரபபததிலும முஹமமத

Page 7: நபி ஹம்மத் (ஸல்) அவர்கள் பபோதித்த நற்பண் கள். · 4 ஆன்மோக்கமள, அதமனக் சகோண்பட

7

சபோயயோனவர எனறு கூறியதிலமல. எநத

கறலும இனறி அபபழுககறறவரகளோக அனனோர

வோழநதோரகள. அவரகள வோழவுககு மககள

ெோடெி செோனனோரகள. ஒளிவு மமறவினறி திறநத

புததகமோகபவ தனது வோழமவ முஹமமத நபி

அமமததுக சகோணடோரகள.

நபி(ஸல) அவரகளின செயறபோடுகள மிக

உயரநத நிமல யிபல இருநதன.Mஅெிஙகஙகமள

அவரகள ஒரு பபோதும ஆதோிதததிலமல.

عبد عن ن العاص، بن عمرو بن الل رسول أ يك لم وسل م عليه الل صل الل

شا ول فاحشا خالقا خياركم من »: يقول وكن متفححاسنكمأ

أ

அபதுலலோஹ இபனு அமோிபனுல ஆஸ (ரலி)

அவரகள அறிவிககிறோரகள.

நிசெயமோக அலலோஹவின தூதர நபி (ஸல)

அவரகள மோனகபகடோன கோோியஙகள

செயபவரோகபவோ பமோெமோன பபசசுககமள

பபசுபவரோகபவோ இருககவிலமல. (மோறோக)

அவரகள மககளிடம உஙகளில ெிறநதவர

பணபோடில ெிறநதவரோவோர என கூறககூடிய

வரோக இருநதோரகள என அறிவிககிறோரகள.

(நூல :அஹமத திரமதி)

Page 8: நபி ஹம்மத் (ஸல்) அவர்கள் பபோதித்த நற்பண் கள். · 4 ஆன்மோக்கமள, அதமனக் சகோண்பட

8

நபி(ஸல)அவரகள முனமோதிோிமிகக ெிறநத

பணபோளரோக விளஙகினோரகள. அனனோரு மடய

உயர பணபுகமள பறறி நபிதபதோழரகள,

அறிவிததமத இமோம திரமதி (ரஹ) அவரகள

தஙகளமடய ஷமோஇலித திரமிதி எனும நூலில

மிக பநரததியோக சதோகுததுத தநதுளளோரகள.

அது பபோல ஏமனய இமோமகளும தஙகளுமடய

நூலகளில சதோகுததுத தநதுளளோரகள அதில

வரககூடிய செயதிகமள மிகச சுருககமோக

பினவருமோறு கூறலோம.

நபியவரகள மககமள இனமுகதபதோடு

ெநதிபபோரகள

நறகுணதபதோடு பழகுவோரகள. எளிமமயோன

சுபோவத துடன இருபபோரகள.

கடுகடுததவரகளோக, இறுகிய மனம பமடதத

வரோக, கூசெலிடுபவரோக, அடுததவரகளின

குறறம குமறகமள பதடுபவரோக, அடுதத

வரகமள அதிகம புகழபவரோக கஞெததனம

செயபவரோக இருகக மோடடோரகள.

அடுததவரகளின கஷடஙகமள சுமககக

கூடியவரோக, பதமவயுமடபயோோின பதமவகமள

Page 9: நபி ஹம்மத் (ஸல்) அவர்கள் பபோதித்த நற்பண் கள். · 4 ஆன்மோக்கமள, அதமனக் சகோண்பட

9

நிவரததி செயயக கூடியவரோக, மககளிமடபய

ெமோதோனதமத ஏறபடுததக கூடியவரோக,

இனபநதுகமள அரவமணககக கூடியவரோக

இருநதோரகள.

ெணமடயிடுதல, வண பபசசுககள ஈடுபடுதல,

சபருமம யடிததல, அடுததவமர இழிவோக

கருதுதல, சபோய பபசுதல, புறம பபசுதல பபோனற

கோோியஙகளிலிநது தவிரநதிருப போரகள.

சகடட வோரதமதகள பபசுபவரோபவோ, சகடட

செயலகள புோிபவரோகபவோ இருநததிலமல.

தயமத தயமதக சகோணடு போிகோரம கோண

மோடடோரகள. கமடவதியில ெணமட பிடிகக

மோடடோரகள. சபோய பபசுவமத விருமப

மோடடோரகள.

தஙகளது மமனவிமோரகளுககும, தஙகளுககு

பணியோறறிய வரகளுககும ஒரு பபோதும

அடிதததிலமல. தஙகளது மமனவிமோோிடததில

ெிறநதவபர உஙகளில ெிறநதவர எனறு

கூறுவோரகள.

Page 10: நபி ஹம்மத் (ஸல்) அவர்கள் பபோதித்த நற்பண் கள். · 4 ஆன்மோக்கமள, அதமனக் சகோண்பட

10

ெிறுவரகமள கடநது செனறோல ஸலோம

கூறுவோரகள, ெிறுவரகளின தமலகமள வருடி

விடுவோரகள.

சகோஞசும சமோழியில மிஞெி விமளயோடு

வோரகள. பிளமளகளிடததில நதமோக நடககு

மோறும அனபு கோடடு மோறும கூறுவோரகள.

விருபபமிலலோத பபசசுககமள கவனிககோமல

விடடு விடுவோரகள.

நபி பபசுமபபோது நபிதபதோழரகள -தஙகள

தமலகளின மது பறமவகள இருபபது பபோல-

அமெயோமல, அமமதியோக இருபபோரகள.

நபியின முனனிமலயில ெணமட பிடிகக

மோடடோரகள. ஒருவர பபசுமபபோது இமட

மமறதது நபியவரகள பபெ மோடடோரகள.

ஸஹோபோககள (நபியின பதோழரகள) பபசும

பபோது ெிோிததோல ெிோிபபோரகள. ஆசெோியப

படடோல தனது ஆசெோியதமத சவளிபபடுதது

வோரகள.

புதியவரகள வநது பபசுமபபோது கடுகடுபபோன

வோரதமத கள பபெினோபலோ, சபோருததமறற

பகளவிகமள பகடப மதபயோ சபோருததுக

Page 11: நபி ஹம்மத் (ஸல்) அவர்கள் பபோதித்த நற்பண் கள். · 4 ஆன்மோக்கமள, அதமனக் சகோண்பட

11

சகோளவோரகள. தமமிடம பபசுபவோின பபசமெ

இமடநடுவில துணடிகக மோடடோரகள.

தனமன சகோலவதறகு வோபளநதி

வநதவமரயும, விருநதின பபோது உணவில

நஞசூடடி தநதவமளயும மனனிததோரகள.

தனககு தஙகிமளதத யோமரயும

பழிவோஙகியதிலமல.

மோரகக விவகோரததில வரமபு மறினோல மடடும

தணடிபபோரகள.

தஙகளுககோக எழுநது நினறு மோியோமத செயய

பவணடும எனறு விருமபியதிலமல. யோரும

எமதயும பகடடு இலமல எனறு செோனன

திலமல. நோமளகசகனறு எமதயும பெமிதத

திலமல. அனபளிபபுகமள ஏறபோரகள. அதறகு

பிரதியுபகோரமும செயவோரகள. தனககும தனது

குடுமபததவருககும தரமப சபோருடகள

தடுககபபடடுளளது எனறோரகள.

அமறயிலிருககும கனனியர சவடகபபடுவமத

விட அதிகம சவடகபபடுவோரகள.

அலலோஹவுககு நனறியுளள அடியோனோக

இருபபமதபய விருமபினோரகள.

Page 12: நபி ஹம்மத் (ஸல்) அவர்கள் பபோதித்த நற்பண் கள். · 4 ஆன்மோக்கமள, அதமனக் சகோண்பட

12

ெில ெிலலற கோசுகளுககோக மககோவின

பளளததோககில ஆடுமமததவன நோன எனறு

அடககமோக செோலவோரகள.

சபருமபோலும தணணரும ஈததபபழமும

அவரகளுமடய உணவோக இருநதது. மரணிககும

வமர மிருதுவோன சரோடடிமய ெோபபிடடதிலமல.

ஆம! மகததோன பணபோடடின ெிகரமோக

விளஙகிய எஙகள உயிோிலும பமலோன நபி

முஹமமத (ஸல) அவரகமள நோம நமபிகமக

சகோணடு பினபறற கிமடததமம அலலோஹ

செயத மோரும சபரும அருளோகும.

அலஹமதுலிலலோஹ!

தஙகள வோழவில முனமோதோியோக இருநதுக

சகோணபட மககளிடம மோரககம பபெினோரகள.

அவரகள பபசுகினற அலலது பபோதிககினற எநத

வோரதமதககும மோறறமோக நடநததிலமல.

Page 13: நபி ஹம்மத் (ஸல்) அவர்கள் பபோதித்த நற்பண் கள். · 4 ஆன்மோக்கமள, அதமனக் சகோண்பட

13

நபி முஹமமத (ஸல) அவரகள

பபோதிதத நறபணபுகள.

PART.02

M.S.M.இமதியோஸ

யூசுப ஸலபி ஒவசவோரு முஸலிமும ஒழுகக

பணபோடுகளுடன நடமோடபவணடும எனறு

பபோதிததோரகள. ஒரு முஃமினின ஈமோன (இமற

நமபிகமக)முழுமம சபறுவதறகு ஒழுகக

பணபோடுகபள கோரணம எனறும கூறினோரகள.

பணபோடு இலலோத முஸலிம அலலோஹ விடததில

எநத மதிபபும இலலோத வன..

ب عن رسول قال : قال هريرة، أ كمل « وسل م عليه الل صل الل

إيمانا المؤمني أ

حسنهم اخلق أ

இமறநமபிகமகயில முழுமமப சபறற

முஃமினகள பண போடடில ெிறநதவரோவரகள;

என நபி(ஸல) அவரகள கூறி னோரகள.

Page 14: நபி ஹம்மத் (ஸல்) அவர்கள் பபோதித்த நற்பண் கள். · 4 ஆன்மோக்கமள, அதமனக் சகோண்பட

14

அறிவிபபவர:அபூஹூமரரோ (ரலி) நூல:

அபூதோவுத.

இநத பணபோபட நோமள மறுமமயில

நபிகளோருடன சுவனததில இருககககூடிய

போககியததிமனயும சபறறுத தருகிறது.

، عن ن جابر رسول أ صل الل ال وسل م عليه الل حبكم من إن »: ق

إل أ

قربكم حاسنكم القيامة يوم ملسا من وأ

ا أ خالق

أ

உஙகளில எனககு மிக விருபபமோனவர

மறுமமயில மிக சநருககததிறகுோியவர

பணபோடடில ெிறநதவரோவோர என நபி(ஸல)

அவரகள கூறினோரகள.

அறிவிபபவர: ஜோபிர (ரலி) நூல: திரமிதி

மறுமமககோக வோழககூடிய முஸலிம இநத

உலகில அதறகோன ஏறபோடுகமள செயய

பவணடியவனோக இருககிறோன. அதன

வழிகோடடிகளோக அலலோஹவின குரஆனும

நபிகளோோின வழிகோடடலும தரபபடடுளளது.

பணபோடுகள எமவ, அநோகோகமோனமவ எமவ,

என பலஹனமோன மனிதன தரமோனிபபதனோ

Page 15: நபி ஹம்மத் (ஸல்) அவர்கள் பபோதித்த நற்பண் கள். · 4 ஆன்மோக்கமள, அதமனக் சகோண்பட

15

பலபய உலகில அனோெோரஙகளும அெிஙகஙக

ளும தமலவிோிததோடுகினறன.

பகுததறிவு சகோடுககபபடடுளள மனிதனுக

கோன வழி கோடடலகமள வழஙகுகினற

சபோறுபமப போிபூரணததுவம சபறற வலல

ரஹமோன ஏறறுக சகோணடுளளோன. பமடதத

வனுககுததோன பமடககப படடவரகளின

இயலபுகளும உணரவுகளும எனனசவனறு

சதோியும. இதன நிமிததபம உலகிறகு நபிமோரகள

அனுபபப படடோரகள. பவதஙகள இறககப

படடன.

எனபவ மனிதனது ஒவசவோரு அமெவும

செயறபோடும அலலோஹவின வழிகோடடலோன

வஹிமயக சகோணபட வடிவமமககபபட

பவணடும. அவவோறு வடிவமமககப படும

மனிதபன ‘‘முஃமினோக’’ ெிறநது விளஙகு கிறோன.

பயபகதியுளளவனோக பணிநது நடககி றோன.

அலலோஹ வின மனனிபபும சுவனததின உயரநத

அநதஸதும இவரகளுகபக உோிததோ கிறது.

மககளுககிமடயில பணபோடடிமன வளரததுக

சகோளளவும மனித பநயததிமன பமமபடுத

திடவும அலலோஹ இறககிய குரஆமனக

Page 16: நபி ஹம்மத் (ஸல்) அவர்கள் பபோதித்த நற்பண் கள். · 4 ஆன்மோக்கமள, அதமனக் சகோண்பட

16

சகோணடு முஹமமத நபி (ஸல) அவரகள

பபோதிததோரகள.

குரஆனில அலலோஹ கூறுகிறோன:

ة ربكم من مغفرة إل وسارعوا ماوات عرضها وجن الس ت رض واأل عد

أ

ين ( 333) للمت قي اء ف ينفقون ال اء الس والعافي الغيظ والاكظمي والض انل اس عن ين ( 334) المحسني يب والل و فاحشة فعلوا إذا وال

ظلموا أ

نفسهم ذكروا أ استغفروا الل نوبهم ف نوب يغفر ومن ل إل ال وا ولم الل ع يص

331 - 333: عمران آل {331) يعلمون وهم فعلوا ما

உஙகள இரடெகனிடமிருநதுளள மனனிபபின

பககமும வோனஙகள மறறும பூமியின அளவு

விெோலமோன சுவரககததின பககமும நஙகள

விமரநது செலலுஙகள. அது பயபகதி

யோளரகளுககோகபவ தயோர செயயபபடடுளளது.

அவரகள செலவ நிமலயிலும வறிய

நிமலயிலும (நலல றஙகளில) செலவு

செயவோரகள. இனனும பகோபதமத சமனறு,

மனிதரகமள மனனிபபவரகளோகவும இருபபோர

கள. நனமம செயபவோமர அலலோஹ

பநெிககிறோன.

Page 17: நபி ஹம்மத் (ஸல்) அவர்கள் பபோதித்த நற்பண் கள். · 4 ஆன்மோக்கமள, அதமனக் சகோண்பட

17

இனனும அவரகள மோனகபகடோன ஒரு

கோோியதமதச செயது விடடோபலோ அலலது

தஙகளுககுத தோஙகபள அநதி இமழததுக

சகோணடோபலோ அலலோஹமவ நிமனவு கூரநது

உடபன தஙகளது போவஙகளுககோக போவ

மனனிபபுத பதடுவோரகள. அலலோஹமவயனறி

போவங கமள மனனிபபவன யோர? அவரகள

அறிநது சகோணபட தோம செயயும தவறில

நிமலததிருகக மோட டோரகள. (3:133-135)

இமற விசுவோெிகள (முஸலிமகள) நடநது

சகோளளும உயரநத குணஙகமள அலலோஹ

இவவெனஙகளில விபோிககிறோன. தனககு மிகவும

விருபபததிறகுோிய மககளோகவும இவரகமள

அமடயோளம கோடடுகிறோன.

மககளுககு செலவு செயபவரகள;

பகோபதமத அடககக கூடியவரகள;

மனனிபபு வழஙகுபவரகள;

நனமம செயபவரகள;

தஙகள தவறுகளுககோக உடபன அலலோஹ

வின போல மளுபவரகள எனற பணபுகமள

Page 18: நபி ஹம்மத் (ஸல்) அவர்கள் பபோதித்த நற்பண் கள். · 4 ஆன்மோக்கமள, அதமனக் சகோண்பட

18

சகோணடிருபப வரகள. மனிதரகளுடோன

நறபழககபம இமற பநெ செலவரகளோக

முஸலிமம மோறறி விடுகிறது.

பமலும அலலோஹ கூறுமகயில..

ن الب ليس ق قبل وجوهكم تول وا أ آمن من الب ولكن والمغرب المش بالل

القرب ذوي به ح ع المال وآت وانل بيي والكتاب والمالئكة الخر والوم بيل وابن والمساكي والتام ائلي الس قاب وف والس قام الر

الة وأ وآت الص

كة ا بعهدهم والموفون الز ابرين عهدوا إذ ساء ف والص اء الأ س وحي والض

الأ

ول ين ك أ ولك صدقوا ال

قون هم وأ المت

கிழககு பமறகுப பககமோக உஙகள முகஙகமள

நஙகள திருபபுவது (மடடும) நனமமயோகோது.

மோறோக அலலோஹ மவயும, இறுதி நோமளயும,

வோனவரகமளயும, பவதஙகமளயும, நபிமோர

கமளயும நமபுபவோரும, தோன விருமபும

செலவதமத (அலலோஹவுககோக) சநருஙகிய

உறவினர, அநோமதகள, வறிபயோர, வழிப

பபோககரகள, யோெிபபபோர (ஆகிபயோருக கும),

அடிமமகமள விடுதமல செயவதறகும வழஙகி

சதோழுமகமய நிமல நோடடி ஸகோதமத

சகோடுபபபோரும வோககுறுதி அளிததோல, வோககு

றுதிகமள நிமற பவறறுபவோரும வறுமம,

Page 19: நபி ஹம்மத் (ஸல்) அவர்கள் பபோதித்த நற்பண் கள். · 4 ஆன்மோக்கமள, அதமனக் சகோண்பட

19

துனபம, பபோர எனபவறறின பபோது ெகிததுக

சகோளபவோருபம நனமம செயபவரகள அவரகள

தோன உணமம உமரததவரகள. அவரகபள

பயபகதி யோளரகள.(2:177)

சதோழுமகமய நிமல நோடடுவது மடடும

அலலோஹவுககு உவபபோன கோோியமலல.

ஈமோனிய கடமமகமள ஏறறுக சகோணடபின

ஏமழ, எளியவரகள, உறவினர, அனோமதகள,

பகடடு வருபவரகள ஆகிபயோருககு உதவி

ஒததோமெகள புோிதல, சகோடுதத வோககுறுதிமய

நிமல நோடடுதல, துனபததில சபோறுமம கோததல,

இனபததில அலலோஹமவ நிமனவு கூரதல

பபோனற பணபுகளும அலலோஹவுககு

உவபபோனது. இதுபவ பயபகதியோளரளின

இலககணஙகளோகும எனபமத குறிபபிடு கிறோன.

“தன செலவததோலும, சபோருளோலும,

உடலோலும, உளளததோலும, உளளும புறமும

செயலோறறும அததமன கோோியஙகளுககும

வணகக வழிபோடுகளுககும அலலோஹவிடம

பதில செோலல பவணடும” எனற ஈமோனிய

பணபோடுகள இமறவிசுவோெிமய உயரததி

மவககிறது.

Page 20: நபி ஹம்மத் (ஸல்) அவர்கள் பபோதித்த நற்பண் கள். · 4 ஆன்மோக்கமள, அதமனக் சகோண்பட

20

அலலோஹவின இரு கரஙகளோல பமடககப

படட முதல மனிதன ஆதம (அமல) அவரகளது

ெநததிகமளயும அலலோஹ இபபணபோடுகமளக

சகோணடு ெிறபபிககிறோன.

نسان خلقنا لقد حسن ف السفل رددناه ثم ( 4) تقويم أ

ين إل ( 1) سافلي أ ال

الات ال وعملوا آمنوا جر فلهم ص ممنون غي أ

நிசெயமோக மனிதமன நோம அழகோன

அமமபபில பமடதபதோம. பினனர (அவனது

செயறபோடுகள கோரணமோக) தோழநதவரகளில

மிகத தோழதவனோக அவமன நோம ஆககிபனோம.

(எனினும) எவரகள நமபிகமக சகோணடு

நலலறஙகளும புோிநதனபரோ அவரகமளத தவிர.

அவரகளுககு முடிவுறோத கூலி உணடு.(95:4-6)

இஸலோம கூறும ஒழுகக மோணபுகள

பணபோடுகள தோன இஸலோதமத வளரதததும

வோழமவதததுமோகும. மனித இனததின

விபரோதிகளோக வோழநத ஜோஹிலியோ ெமூகதமத

குரஆனிய ெமூகமோக முஹமமத நபி(ஸல)

அவரகள மோறறி அமமதததும இபபணபோடு

கமள அடிபபமடகளோக சகோணடு தோன.

Page 21: நபி ஹம்மத் (ஸல்) அவர்கள் பபோதித்த நற்பண் கள். · 4 ஆன்மோக்கமள, அதமனக் சகோண்பட

21

ب عن صل الل رسول ل قال : قال ذر أ كنت، حيثما الل ات ق : وسل م عليه الل تبع

يئة وأ .حسن بلق انل اس وخالق تمحها، السنة الس

“ந எஙகிருநதோலும அலலோஹமவ அஞெிக

சகோள. தவசறோனமற செயதுவிடடோல நனமம

சயோனமற செயது விடு. அநத நனமம

அததவமற அழிதது விடும. மகக ளுடன அழகிய

பணபுகளுடன செயலோறறு” என நபி (ஸல)

அவரகள கூறினோரகள.

அறிவிபபவர: அபூ தர (ரழி) (நூல: திரமிதி,

அலலோஹமவ அஞெி வோழும ‘‘தகவோ’’

அமனதது நற கோோியஙகளுககும தமலமம

யோகும. தன பமனியிலும ஆமடகளிலும ெகதிகள

படடுவிடோமல அசுததஙகமள கணடு அவெரமோக

அகனறு விடுவது பபோல தய பணபில இருநது

நறபணபோடடின போல சநருககி மவபபபத

இமறயசெமோகும. எனபவ இமறயசெம

நிழலோடுமபபோது நறபணபுகள

இமழபயோடுகினறன. இதுபவ மககளின

மனஙகமள சவறறி சகோளவதறகும கோரண

மோகும. நபி முஹமமத (ஸல) அவரகள தஙகளது

பணபோடுகளினோபல மககமள சவனறோரகள.

Page 22: நபி ஹம்மத் (ஸல்) அவர்கள் பபோதித்த நற்பண் கள். · 4 ஆன்மோக்கமள, அதமனக் சகோண்பட

22

‘‘நனமமகள செயதல (அலஹஸனோத)'' எனற

வோரதமத அலலோஹவின போல சநருககி

மவககககூடிய அமனதது விதமோன நற

கோோியஙகமளயும குறிககும ஒரு வோரதமத

யோகும. இநத ‘‘ஹஸனோத'' தமமகமள விடடும

தய பணபோடுகமள விடடும மனிதமன

தூரபபடுததுகிறது.

وح ما اتل قم الكتاب من إلك أ

الة وأ الة إن الص الفحشاء عن تنه الص

كر والمنكر ول ك الل ب أ 41: العنكبوت تصنعون ما يعلم والل

நபிபய! இவபவதததில உமககு வஹியோக

அறிவிககப படடமத நர ஓதிககோடடு

வரோக.பமலும சதோழுமகமய நிமல நோடடு

வரோக. நிசெயமோக சதோழுமக மோனகபகடோன

மதயும சவறுககததககமதயும விடடும தடுதது

விடும. அலலோஹமவ நிமனவு கூருவது மிகப

சபோியதோகும. நஙகள செயபவறமற அலலோஹ

நனகறிவோன. (29:45)

ஒரு நோமளககு ஐநது முமறசதோழுமகயில ஒரு

அணியில பதோபலோடு பதோலோக உரெி நினறு ஏக

இரடெகனுககு முன அடிமமததுவததின பணிமவ

கோடடும பபோது ெபகோதர போெமும உறவும

Page 23: நபி ஹம்மத் (ஸல்) அவர்கள் பபோதித்த நற்பண் கள். · 4 ஆன்மோக்கமள, அதமனக் சகோண்பட

23

வளரககபபடுகிறது. ஏறறத தோழவு

அகறறபபடுகிறது. அடுததவமர மதிதது நடகக

பவணடும பதமவகமள புோிநது சகோளள

பவணடும பவறறுமம போரோடடோது தணடோமம

கோடடோது ஒறறுமமயோக கோோியமோறற பவணடும

எனற போடம மடடபபடுகிறது.

அலலோஹவுககோன இபோதததில மனிதரகளுக

கிமடயிலோன பிமணபமப பணபோடுகமளயும

வளரததுக சகோளளும பபோது இவவுலகில

நலவோழமவயும மறுவுலகில நறசபயமரயும

சபற முடியும.

இஸலோம கூறும ஒவசவோரு வணககஙகளும

அமமககப படடிருபபதன பநோககமும

யதோரததமும இதுபவ யோகும.

ب عن رداء، أ ن ادل

ب أ صل انل ء ما: قال سل م و عليه الل ثقل ش

مزيان ف أ

ق من القيامة يوم المؤمن ، خل وإن حسن .الذيء الفاحش لبغض الل

மறுமம நோளில ஒரு முஃமினின தரோெில அதிக

கனம ஏறபடுததுவது நறகுணம தோன. நிசெயமோக

அலலோஹ சகடடப பபசசுககமள பபசுபவமன

தய செயலகமள செயபவமன(க கணடு)

பகோபபபடுகிறோன என நபி (ஸல) அவரகள

Page 24: நபி ஹம்மத் (ஸல்) அவர்கள் பபோதித்த நற்பண் கள். · 4 ஆன்மோக்கமள, அதமனக் சகோண்பட

24

கூறினோரகள. (அறிவிபபவர: அபூ தரதோ (ரழி),

நூல: திரமிதி)

மறுமம நோளில நனமம-தமம நிறுககப

படுமபபோது நனமம தடமட கனககச செயயும

பணியில பணபோடு களுககு உோிய பஙகுணடு.

தமமயோன அறுவருபபோன வோரதமதகமள

அலலோஹ விருமபுவதிலமல. நலல வோரதமத

கமளபய விருமபுகிறோன ‘‘நலல வோரதமதயும

தரமமோகும என நபி (ஸல) கூறினோரகள.

பிறபபோல, படிபபோல, பதவியோல மனிதன

மறற மனிதமன விட பவறுபடடு நினறோலும

பண போடடினோல சபறபபடும பதவிபய

இவவுலகி லும மறுமமயிலும அவமன உயரநத

மனிதனோகக கோணபிககிறது.

நனமம பறறியும தமம பறறியும நோன நபி

(ஸல) அவரகளிடம பகடபடன. நனமம எனபது

நறகுணமோகும. தமம (போவம) எனபது உம

உளளதமத உறுததுவதும மககள அமதப

போரதது சவறுபபதும ஆகும என நபி (ஸல)

அவரகள கூறினோரகள. (அறிவிபபவர: நவோஸ

இபனு ஸமஆன (ரழி), நூல: முஸலிம)

Page 25: நபி ஹம்மத் (ஸல்) அவர்கள் பபோதித்த நற்பண் கள். · 4 ஆன்மோக்கமள, அதமனக் சகோண்பட

25

மககளுககு சவறுபபூடடுகினற கோோியஙகபள

தய குணஙகளோகும. அககோோியஙகள அலலோஹ

வுககும பகோபதமத ஏறபடுததுவ தோகும.

மககளின மதிபமபப சபறுவதறகும அலலோஹ

வின அனமப அமடவதறகும அழகிய செயற

போடுகபள துமண நிறகினறன.

பமலும ஒருவமர அணுகும பபோது மலரநத

முகததுடன புனனமக போரமவயுடன பநோகக

பவணடும எனறும நபி(ஸல) அவரகள

கூறுகிறோரகள.

ب عن ب ل قال : قال ذر ، أ المعروف من تقرن ل »: وسل م عليه الل صل انل ا، ن ولو شيئ

خاك تلق أ

»طلق بوجه أ

நனமமயோன எககோோியதமதயும அறபமோக

கருதோபத. உன ெபகோதரமன புனனமகயுடன

ெநதிபபதோக இருபபினும ெோிபய என நபி(ஸல)

அவரகள கூறினோரகள.

அறிவிபபவர: அபூதர(ரலி) நூல: முஸலிம

பணம சகோடுககோமல, உடல உமழபபுகள

இலலோமல, தஙகமள வருததிக சகோளளோமல,

மிகமிக இலகுவோக ெமபோதிககும நனமமபய

புனனமகயோகும. இதமனக கூட அறபமோக கருதி

Page 26: நபி ஹம்மத் (ஸல்) அவர்கள் பபோதித்த நற்பண் கள். · 4 ஆன்மோக்கமள, அதமனக் சகோண்பட

26

விடலோகோது என நபியவரகள

அறிவுறுததுகிறோரகள. அறபமோன இநத

நனமமபய சபரும நனமமகளுககு வழி

கோடடுகிறது.

இநத புனனமக உளளததின சவளிபபோடோக

இருகக பவணடும. உணமமயோன அனபின

அமடயோளமோக அமமய பவணடும. அநத

புனனமககபக வலிமம அதிகம. மனிதரகமள

இனிய முகததுடன ெநதிதது பபசும பபோது

அலலோஹவின அருள சபோருநதிய

வோரதமதகளோன ஸலோமம கூறி பபசுமோறும

கூறினோரகள.