குர ோன்ஸ் ர ோய் ...slsg.lk/eng/images/patient_information_booklets17/Crohn's...

28
ரோ ரோ எறோ என? வையகலா த லகரன வையகலா உமே ஜெயராொ மேராய நதமதை சேரமசகர மேராய ெனக ைா

Transcript of குர ோன்ஸ் ர ோய் ...slsg.lk/eng/images/patient_information_booklets17/Crohn's...

  • குர ோன்ஸ் ர ோய் என்றோல் என்ன?

    வைத்தியகலாநிதி சுச்சிந்த திலகரத்ன

    வைத்தியகலாநிதி உமேஷ் ஜெயராொ

    மேராசிரியர் நந்தமதை சேரமசகர

    மேராசிரியர் ெனக்க டி சில்ைா

  • குர ோன்ஸ் ர ோய் என்றோல் என்ன?

    வைத்தியகலோ ிதி சுச்சிந்த திலக த்ன

    வைத்தியகலோ ிதி உரேஷ் ஜெய ோெோ

    வைத்தியகலோ ிதி ி. ரதை ோெோ

    ரே ோசிோியர் ந்தரதை சே ரசக

  • ரே ோசிோியர் ெனக்க டி சில்ைோ

    ேி சுோிப்பு :

    ISBN: 978-955-0460-74-8

    ேருத்துைப் ேிோிவு,

    ேருத்துைபீடம்,

    ஜகலனிய ேல்கவலக்கழகம்

    சத்தி சிகிச்வசப் ேிோிவு,

    ேருத்துைபீடம்,

    ஜகோழும்பு ேல்கவலக்கழகம்

  • முன்னுவ

    குர ோன்ஸ் ர ோய் என்ேது ஒருைவக குடல் அழற்சி

    ர ோயோகும். சற்று முன் கோலம் ைவ இது

    இலங்வகயில் ேிக அோிதோகரை கோணப்ேட்டு

    ைந்துள்ளது. இதனோல் இந்ர ோய் ேற்றும் அதன்

    சிகிச்வச ேற்றிய ைிழிப்புணர்வு ேிகவும்

    குவறைோகும். இந்ர ோயினோல் ேோதிக்கப்ேட்ட

    ர ோயோளர்கள் ேல்ரைறு உடல் ேற்றும் உளம்

    சோர்ந்த அஜசௌகோியங்களுக்கு முகம்

    ஜகோடுக்கின்றனர். ரேலும் ீண்ட கோலத்துக்கு

    சிகிச்வச ஜேறுைது ர ோய் ிவலவேவய

    கட்டுப்ேடுத்துைதற்கு ேிகவும் முக்கியேோனது.

    ஆகரை இந்நூலின் மூலம் குர ோன்ஸ் ர ோய்

    ஜதோடர்ேோன அறிவூட்டவலயும் ைிழிப்புணர்வையும்

    ஜேற்றுக்ஜகோடுப்ேது எேது ஒர ர ோக்கேோகும்.

    வைத்தியகலோ ிதி சுச்சிந்த திலக த்ன

    MBBS (Colombo)

    ரே ோசிோியர் ந்தரதை சே ரசக

    MS MD (East Anglia) FRCS (Eng) FRCS (Edin)

  • ரே ோசிோியர் ெனக்க டி சில்ைோ

    MD DPhil (Oxon) FRCP(Lond) FRCP(Ed.) FCCP

    FNAS (SL) Hon FRACP

    குர ோன்ஸ் ர ோய் என்றோல் என்ன?

    குர ோன்ஸ் ர ோய் அஜேோிக்க ரதசத்வத ரசர்ந்த

    ஜேோில் குர ோன் என்ேை ோல் 1932ல்

    ைிேோிக்கப்ேட்டது.

    ேருத்துைப் ேிோிவு,

    ேருத்துைபீடம்,

    ஜகலனிய

    ேல்கவலக்கழகம்

    சத்தி சிகிச்வசப் ேிோிவு,

    ேருத்துைபீடம்,

    ஜகோழும்பு ேல்கவலக்கழகம்

  • குர ோன்ஸ் ர ோய் சேிேோட்டு ஜதோகுதியில்

    எந்தஜைோரு இடத்திவனயும் ேோதிக்ககூடிய ஒரு

    ர ோய் ிவலவேயோகும். எனினும் சிறுகுடல் ேற்றும்

    ஜேருங்குடல் என்ேன ஜேரும்ேோலோக

    ேோதிக்கப்ேடும் ேி ரதசங்களோக

    கோணப்ேடுகின்றன.. இது ஒரு புற்றுர ோரயோ

    அல்லது ஜதோற்றுர ோரயோ அல்ல. இவத

    ி ந்த ேோக குணப்ேடுத்தும் சிகிச்வச இதுைவ

    கண்டறியப்ேடைில்வல. ஆயினும் ேருந்துகள்

    ேற்றும் சிலசேயங்களில் சத்தி சிகிச்வச

    என்ேனைற்றோல் திறம்ேட சிகிச்வச அளிப்ேதன்

  • மூலம் ர ோவய ீண்டகோலம் கட்டுப்ேோட்டுக்குள்

    வைத்திருக்க முடியும்.

    ேனிதனின் சேிேோட்டுத் ஜதோகுதியின் ைவ ேடம்

    ஆர ோக்கியேோன ஒருைோின் சேிேோட்டு

    ஜதோகுதியின் ஜசயற்ேோடு.

    சேிேோட்டுத்ஜதோகுதி என்ேது ைோயில் ஜதோடங்கி

    குதத்தில் முடிைவடயும் ஒரு ஜதோடர்குழோய் ஆகும்.

    இது உணவை சேிேோடவடயச்ஜசய்து அதிலிருந்து

    ீவ யும் ஊட்டச்சத்துகவளயும்

    அகத்துறிஞ்சுகின்றது. உணைில் கோணப்ேடும்

    ஊட்டச்சத்துக்கள் சிறுகுடலினோல்

    அகத்துறிஞ்சப்ேடும். ீர் ஜேரும்ேோலும்

    ஜேருங்குடலினோல் அகத்துறிஞ்சப்ேடும். எஞ்சிய

    கழிவுகள் ர ர்குடலில் ரசகோிக்கப்ேட்டு ேலேோக

    ஜைளிரயற்றப்ேடும்.

    குர ோன்ஸ் ர ோய் எவ்ைோறு சேிேோட்டுஜதோகுதிவய

    ேோதிக்கிறது.

    இந்த ர ோய் சேிேோட்டு ஜதோகுதியின் சுைோில் ஒன்று

    அல்லது ஒன்றுக்கு ரேற்ேட்ட இடங்களில்

    அழற்சிவய ஏற்ேடுத்துகிறது. ைோய் ஜதோடக்கம்

    குதம் ைவ எந்த ேகுதியும் இந்த ர ோயோல்

  • ேோதிக்கப்ேடலோம். ேோதிப்ேின் அளவு ஒரு

    ஜசன்டிேீட்டோிலிருந்து சில ஜசன்டிேீட்டர்கள் ைவ

    கோணப்ேடலோம். ஒரு ர த்தில் ஒன்றுக்கு

    ரேற்ேட்ட இடங்கள் ேோதிக்கப்ேடலோம். ஜேோதுைோக

    ர ோயினோல் ேோதிக்கப்ேடும் இடம் ேின்

    சிறுகுடலோகும். இருப்ேினும் சிறுகுடல் ேற்றும்

    ஜேருங்குடல் இ ண்டும் ஒர ர த்திலும்

    ேோதிக்கப்ேடலோம். குதம் ேோதிக்கப்ேடுைதோல் சிறிய

    அஜசௌகோியம் முதற்ஜகோண்டு சத்தி சிகிச்வச

    ரதவைப்ேடும் தீைி ேோன அறிகுறிகள்

    ைவ யிலோன ேல்ரைறுேட்ட அறிகுறிகள்

    ஏற்ேடலோம். குர ோன்ஸ் ர ோயுள்ரளோோில் ேலருக்கு

    குதத்தில் ேி ச்சிவனகள் ஏற்ேடுைதில்வல. ஆனோல்

    சிலருக்கு ேிஸ்டியுளோ (குதத்வதயும் சுற்றுப்புற

    ரதோவலயும் இவணக்கும் அசோத ணேோன

    ஜதோடுப்பு ைழி), சீழ் கட்டிகள் ரேோன்ற

    ேி ச்சிவனகள் ஏற்ேடக்கூடும். இதற்கு ீண்டகோல

    ேருத்துை சிகிச்வச ரதவைப்ேடுைதுடன்,

    சிலரைவளகளில் சத்தி சிகிச்வசயும்

    அைசியேோகலோம்.

    குர ோன்ஸ் ர ோயின் அறிகுறிகள் யோவை?

  • குர ோன்ஸ் ர ோய் ஜேரும்ேோலும் ையிற்றுைலி,

    ையிற்றுப்ரேோக்கு ரேோன்ற அறிகுறிகவள

    ஏற்ேடுத்துகின்றது. ஜேருங்குடல் அல்லது

    ர ர்குடலில் ர ோய் கோணப்ேடின்

    ையிற்றுப்ரேோக்குடன் இ த்தமும் கோணப்ேடலோம்.

    அழற்சி/வீக்கத்தினோல் குடலின் உட்ே ப்பு

    குறுக்கேவடைதோல் குடல் அவடப்பு ஏற்ேடின்,

    ேோதிக்கேட்டிருக்கும் இடம் ேற்றும் ேோதிப்ேின்

    அளவுக்கு ஏற்ே ைோந்தி, ையிறு உப்புதல்,

    ேலச்சிக்கல் ரேோன்ற அறிகுறிகள் ஜைவ்ரைறு

    அளவுகளில் ஏற்ேடலோம்.

    ர ோயின் வீோியம் அதிகோிக்கும் ரைவளகளில் அதிக

    கவளப்பு ேற்றும் கோய்ச்சல் ஏற்ேடலோம். ேலத்துடன்

    குருதி இழக்கப்ேடுைதோலும், உணவு உட்ஜகோள்ளல்

    குவறைவடைதல் அல்லது ைிட்டேின்கள்

    குவறைோக அகத்துறிஞ்சப்ேடுதல் என்ேனைோலும்

    குருதிச்ரசோவக (ஹீரேோகுரளோேின்

    குவறைவடதல்) ஏற்ேட்டு அதனோல் கவளப்பு

    அதிகோிக்கக்கூடும். சிலரைவளகளில்

    குருதிச்ரசோவக, ேற்றும் கோய்ச்சல் ஏற்ேடுதல்

    குடலில் வீக்கத்தின் ேி திேலிப்ேோக இருக்கலோம்.

    இவ்ரைவளகளில் தோனோகரைோ அல்லது ேருத்துகள்

  • ேற்றும் சத்தி சிகிச்வச மூலேோகரைோ ர ோய்

    குவறைவடயும் ரேோது ேோத்தி ரே இந்த

    அறிகுறிகளும் குவறயும்.

    குர ோன்ஸ் ர ோயினோல் உடலில் ரைறு ேகுதிகள்

    ேோதிக்கப்ேடலோேோ?

    குர ோன்ஸ் ர ோயோல் ேோதிக்கப்ேட்ட சிலர் கண்கள்,

    ரதோல், ைோய் மூட்டுகள், ேற்றும் முள்ளந்தண்டில்

    ஏற்ேடும் வீக்கம்/அழற்சியினோல் ேோதிக்கப்ேடுைர்.

    கண்கள்: ர ோயோளருக்கு கண் சிைத்தல் ேற்றும்

    எோிவு ஏற்ேடலோம். இதில் கண்களின்

    ஜைளிப்ேடலங்கள் வீக்கம் அவடயலோம் அல்லது

    தீைி ேோன ிவலயோன கண்ைில்வலவய சூழ

    கோணப்ேடும் கருைிழியில் வீக்கம் ஏற்ேடலோம்.

    இதன் ரேோது கண் ஜதோடர்ேோன ிபுணவ

    ேோிரசோதவனக்கோக அல்லது சிகிச்வசக்கோக

    ோடுைதற்கு உங்கள் வைத்திய ோல்

    ைழிைகுக்கப்ேடும். இந்த இ ண்டு ைவகயோன

    வீக்கங்களுக்கும் ஸ்டீர ோயிட் ேருந்து துளிகள்

    மூலம் சிகிச்வச ைழங்கலோம்.

  • ரதோல்: ைலியுடன் கூடிய ஜசந் ிற வீக்கங்கள்

    ஜேோதுைோக ஏற்ேடும் ரதோல் ேி ச்சிவன ஆகும். இது

    ஜேோதுைோக கோல்களில் ஏற்ேடும். இவை

    கோலப்ரேோக்கில் ேவறந்து இ த்தம் உவறந்தது

    ரேோன்ற ைடுக்கவள ரதோற்றுைிக்கும். இது

    ஜேரும்ேோலும் குர ோன்ஸ் ர ோய் தீைி ேவடயும்

    கோலகட்டங்களில் ஏற்ேடும். இைற்வற ஸ்டீர ோயிட்

    ேோத்திவ கள் மூலம் இலகுைோக கட்டுப்ேடுத்தலோம்.

    ைோய்: ர ோய் தீைி ேவடயும் ரேோது சிலருக்கு

    ைோயில் ைலியுடன் கூடிய புண்கள் ஏற்ேடலோம். ேல்

    வைத்திய ோல் இதற்கு அன்டிவேரயோடிக்ஸ்

    (கிருேிகவள ஜகோல்லும் ேருந்துகள்) அல்லது

    ஸ்டீர ோயிட் அடங்கிய ைோய் கழுவும் தி ை

    ேருந்துகள் ைழங்கப்ேடும்.

    மூட்டுகள்: ர ோய் தீைி ேவடயும் கோலங்களில்

    சிலரைவளகளில் ைலியுடன் கூடிய மூட்டு

    வீக்கங்கள் ஏற்ேடலோம். இது ஜேோதுைோக முழங்கோல்

    ேற்றும் ஜேோிய மூட்டுகளில் ஏற்ேடும். ஜேோதுைோக,

  • சிகிச்வச மூலம் மூட்டுக்களுக்கு ி ந்த ேோதிப்புகள்

    இன்றி மூட்டுவீக்கங்கள் குணேோக்கப்ேடும்..

    முள்ளந்தண்டு: இது ேோதிக்கப்ேடும் ரேோது முதுகு

    ைவளயோத ைவகயில் கடினமுறுைதுடன் ைலியும்

    ஏற்ேடும். இது ர ோய் தீைி ேவடதலுக்கு

    ஜதோடர்ேற்ற ைவகயில் ஏற்ேடும். இது குடல் சோர்ந்த

    அறிகுறிகள் ஏற்ேடுைதற்கு முன்ரேோ அல்லது

    ேின்ரேோ ஏற்ேடலோம். குர ோன்ஸ் ர ோய்

    ீண்டகோலேோக கோணப்ேடும் ரேோது

    முதுஜகலும்ேின் அவசவுகளில் குவறவு ஏற்ேடலோம்.

    ரைறு அையைங்கள்: ர ோய் கோ ணேோக ஈ ல்,

    ேித்தகோன் ரேோன்ற ரைறு அங்கங்களும்

    ேோதிக்கப்ேடலோம். குர ோன்ஸ் ர ோயோளிகளுக்கு

    சிறு ீ கக் கற்களும் ஏற்ேடலோம்.

  • குர ோன்ஸ் ர ோயினோல் உடலின் ரைறு

    அங்கங்களுக்கு ஏற்ேடும் ேோதிப்புகள்

    குர ோன்ஸ் ர ோயோளிகளின் எவட குவறைதன்

    கோ ணம் என்ன?

    இதற்கு ேல கோ ணங்கள் உண்டு. சோப்ேோட்டில்

    ைிருப்ேேின்வே, ையிற்றுப்ரேோக்கு, ையிற்று ைலி

  • என்ேன அதிகோிக்கும் என்ற ேயம் ரேோன்றைற்றோல்

    உணவு உட்ஜகோள்ளும் அளவு குவறதல் என்ேன

    இதன் கோ ணேோகும். சிறுகுடலின் வீக்கம்

    கோ ணேோக ஊட்டச்சத்துகளின் அகத்துறிஞ்சல்

    குவறைவடதலும் இதற்குப் ேங்களிக்கிறது.

    குர ோன்ஸ் ர ோயினோல் யோர் ேோதிக்கப்ேடுைர்?

    குர ோன்ஸ் ர ோய் ஜேோதுைோக 15 -35 ையது ைவ

    ஏற்ேடும். எனினும் எந்த ையதிலும் குர ோன்ஸ்

    ர ோய் ஏற்ேடலோம். ஜேண்கள், ேற்றும்

    புவகேிடிப்ரேோருக்கு இந்ர ோய் ஏற்ேடும்

    சோத்தியக்கூறு சற்று அதிகேோகும்.

    குர ோன்ஸ் ர ோய் ஏற்ேடுைதற்கோன கோ ணம்

    என்ன?

    ேல கோலங்களோக ஆய்வு ஜசய்யப்ேட்டிருந்தோலும்

    இந்ர ோய் ஏற்ேடுைதற்கோன கோ ணம் இன்னும்

    துல்லியேோக கண்டறியப்ேடைில்வல. வை ஸ்

    அல்லது கிருேிகளோல் குடலில் வீக்கம்

    ஏற்ேடுத்தப்ேட்டு ைிடுகிறது என சிலர்

    ம்புகின்றனர். ர ோய் ஏற்ேடுத்தோத தீங்கற்ற

    கோ ணிகளுக்கு எதி ோக எேது ர ோய் எதிர்ப்பு சக்தி

    அளவுக்கு அதிகேோக ஜசயற்ேடுகின்றவே ஒரு

  • கோ ணேோக அவேயக்கூடும். சில குடும்ேங்களில்

    குர ோன்ஸ் ர ோய் ஏற்ேடும் சோத்தியக்கூறு சற்று

    அதிகேோகும். இதனோல் ே பு ோீதியோக

    சிலரைவளகளில் ஏற்ேடலோம் எனவும்

    ம்புகின்றனர்.

    குர ோன்ஸ் ர ோயும் ேன உவளச்சலும்

    ேன உவளச்சல் ேற்றும் கைவலயோனது ர ோய்

    ஏற்ேடுத்தும் கோ ணியோகரைோ அல்லது ர ோயின்

    வீோியத்வத அதிகோிக்கும் கோ ணியோகரைோ

    ஏற்றுக்ஜகோள்ள ரேோதிய சோன்றுகள் இல்வல.

    ஆனோல் ேன உவளச்சல் அதிகோிக்கும்

    ரைவளகளில் குர ோன்ஸ் ர ோயின் வீோியம்

    அதிகோிக்கிறது என சில ர ோயோளிகள்

    ம்புகின்றனர்.

    குர ோன்ஸ் ர ோய் எவ்ைோறு கண்டறியப்ேடும்.?

    ஒருைருக்கு குறிப்ேோக இளையதுள்ள ஒருைருக்கு

    ஜதோடர்ச்சியோக சில ைோ ங்கள் அல்லது ேோதங்கள்

    ீடிக்கும் ையிற்றுப்ரேோக்கு, ையிற்றுைலி ேற்றும்

    எவட குவறவு ஏற்ேடின் குர ோன்ஸ் ர ோய்

    இருக்கக்கூடுரேோ என சந்ரதகிக்கப்ேடும்.

  • 1. ரேோியம் உணவுப்ேோிரசோதவன: இதில் எக்ஸ்

    கதிர்களோல் இனங்கோணப்ேடக்கூடிய

    ஜைண்ணிற கவ சலோன ரேோியம்

    குடிப்ேதற்கோக ைழங்கப்ேட்டு ேின்பு எக்ஸ்

    கதிர்ப்ேோிரசோதவன ரேற்ஜகோள்ளப்ேடும்.

    இதன் மூலம் இவ ப்வே ேற்றும் சிறுகுடலின்

    உள்ரேற்ே ப்ேின் கட்டவேப்வே

    அைதோனிக்கலோம்.

    2. ரேோியம் எனீேோ: ரேற்கூறிய கவ சல்

    குதத்தினூடோக ைழங்கப்ேட்டு எக்ஸ்

    கதிர்ப்ேோிரசோதவன ரேற்ஜகோள்ளப்ேடும்.

    இதில் ஜேருங்குடலின் உள்ரேற்ே ப்ேின்

    கட்டவேப்வே அைதோனிக்கலோம்.

    3. என்ரடோஸ்ஜகோேி: ஒரு ீளேோன ஜ கிழ்ைோன

    குழோய் ைோய் மூலம் அல்லது குதத்தினூடோக

    ஜசலுத்தப்ேட்டு அதன் முவனயிலுள்ள

    ரகே ோ ஊடோக சேிேோட்டு ஜதோகுதியின்

    உள்ரேற்ே ப்பு ஜதோவலகோட்சி திவ யில்

    அைதோனிக்கப்ேடும். இதன் ரேோது

    நுணுக்குக்கோட்டியினூடோக

    ேோிரசோதிப்ேதற்கோக இவழய ேோதிோிகள்

    ஜேறப்ேடும். இந்த ேோிரசோதவனக்கு முன்

  • குடவல தயோர் ஜசய்ைதற்கோக ரேதி

    ேருந்துகள் ைழங்கப்ேடும்.

    ஜகோஜலோரனோஸ்ரகோேி ேோிரசோதவன

    ஜசய்யப்ேடும் ைிதம்

    4. ஜைண்குருதி ஸ்கோன்னிங் ேோிரசோதவன

    (White cell scanning)- இந்த ேோிரசோதவன

    குடல் அழற்சி/வீக்கம் கோணப்ேடும் இடத்வத

    கண்டறிைதற்கோன இன்னுஜேோரு

    ேோிரசோதவனயோகும். இதில் இ த்தத்தில்

    கோணப்ேடும் சில ஜைண்குருதிகளுக்கு ஒரு

    கதிோியக்க ேதோர்த்தம் இவணக்கப்ேட்டு

    ேீண்டும் அது ர ோயோளிக்குள்

    உட்ஜசலுத்தப்ேடும். சோத ணேோக

    ஜைண்குருதிகலங்கள் அழற்சி/வீக்கம்

    இருக்கும் இடங்களுக்கு ஜசல்லும். எனரை

  • உட்ஜசலுத்தப்ேட்ட கதிோியக்க ேதோர்த்தம்

    இவணக்கப்ேட்ட ஜைண்குருதிகலங்கள்

    குடலில் அழற்சி/ வீக்கரேற்ேட்ட

    இடங்களுக்கு ஜசல்கிறதோ என ைிரசட கோே ோ

    மூலம் அைதோனிக்கலோம். இந்த

    கதிோியக்கத்வத கண்டறியக்கூடிய ைிரசட

    கே ோவை கோேோ கே ோ (gamma camera) என

    அவழப்ேர்.

    ரேற்கூறிய ேோிரசோதவனகள் மூலம் குர ோன்ஸ்

    ர ோய் உள்ளதோ என கண்டறியலோம். இவழய

    ேோதிோிப்ேோிரசோதவன மூலம் அவத

    உறுதிப்ேடுத்திக் ஜகோள்ளலோம். ஆனோல் சில

    ரைவளகளில் ர ோவய கண்டறிய கடினேோக

    இருக்கலோம். இவ்ைோறோன தருணங்களில், உங்கள்

    வைத்தியர் சிலகோலம் உங்களின் ர ோயின் அறிகுறி

    ேற்றும் வீோியம் என்ேனைற்வற அைதோனிப்ேோர்.

    சிகிச்வச முவறகள்

    இதன் சிகிச்வசக்கோக ேருந்துகள் அல்லது

    சத்தி சிகிச்வச அல்லது இ ண்டும்

  • ேயன்ேடுத்தப்ேடும். ர ோயின் தீைி ம் ேற்றும்

    உள்ளூர் ிபுணத்துைம் என்ேைற்றின்

    அடிப்ேவடயில் சிகிச்வச முவற தீர்ேோனிக்கப்ேடும்.

    குர ோன்ஸ் ர ோய்க்கோக ைழங்கப்ேடும் ேருந்துகள்

    இவத மூன்று ைவகயோக ேிோிக்கலோம்.

    1. அழற்சி/வீக்கத்வத குவறக்கும் ேருந்துகள்:

    ஸ்டீர ோயிட் (உதோ: ேிஜ ட்னிஜசோரலோன்)

    அவேர ோசலிசிரலட் (உதோ: சல்ேசலசின்,

    ஜேசலசின்), ர ோய் எதிர்ப்பு திறவன ேோற்றும்

    ேருந்துகள் (உதோ: அஜசோவதயப்ோின் )

    2. அறிகுறிகவள குவறக்கும் ேருந்துகள்

    3. அன்டிவேரயோடிக்ஸ் (கிருேிகவள அழிக்கும்

    ேருந்துகள்) குர ோன்ஸ் ர ோயுடன்

    கோணப்ேடக்கூடிய கிருேிகளின் ஜதோற்வற

    குணேோக்குைதற்கோக ைழங்கப்ேடும்.

    குர ோன்ஸ் ர ோய்க்கோன சத்தி சிகிச்வச முவற

    ரைறு முவறகளோல் அறிகுறிகவள குவறக்க

    முடியோத ரேோது சத்தி சிகிச்வச முவற

    ரேற்ஜகோள்ளப்ேடும். இதில் ஜேோதுைோக

    ேோதிக்கப்ேட்ட குடற்ேகுதி அகற்றப்ேட்டு

    ஆர ோக்கியேோன குடல் அந்தங்கள் ஒன்றுடன்

  • ஒன்று இவணக்கப்ேடும். சிலரைவளகளில் முழுப்

    ஜேருங்குடலும் அகற்றப்ேட்டு ஸ்ரடோேோ

    (எஞ்சியுள்ள குடலின் கீழ் அந்தம் ையிற்றவற

    சுைோினூடோக திறக்கப்ேடுதல்) ஒன்வற ஏற்ேடுத்த

    ர ோிடும். அதில் ஜைளிரயறும் கழிவுகவள ரசகோிக்க

    ைிரசட வேகளோன ரகோஜலோஸ்ஜடோேி அல்லது

    ஐலிரயோஸ்ரடோேி எனப்ேடும் வேகள்

    ஜைளித்திறக்கும் குடவல சுற்றி இவணக்கப்ேடும்.

    தற்ரேோவதய கோலங்களில் ஸ்ரடோேோ

    உேக ணங்களின் கட்டவேப்பு,

    அஜசௌகோியங்கவள ேற்றும் சிக்கல்கவள

    குவறக்கும் ைவகயில் ேோோிய அளைில்

    முன்ரனற்றேவடந்து ைிட்டது, ேோைவனக்கும்

    இலகுைோனது.

    குர ோன்ஸ் ர ோய்க்கோன சத்தி சிகிச்வச முவறகள்

    ேின்ைருேோறு.

    1. ஐலிரயோஸ்ஜடோேி (ileostomy)- ேின்சிறுகுடலின்

    இறுதிப்ேகுதி ையிற்றவற சுைோினூடோக

    ஜைளிக்ஜகோண்டுை ப்ேட்டு ரதோலுடன்

    இவணக்கப்ேடும்.

    2. ரகோஜலோஸ்ஜடோேி (colostomy) – ஜேருங்குடலின்

    ஒரு ேகுதி ையிற்றவற சுைோினூடோக ஜைளிக்

  • ஜகோண்டுை ப்ேட்டு ரதோலுடன் இவணக்கப்ேடும்.

    அதில் ஜைளிரயறும் கழிவுகவள ரசகோிக்க ைிரசட

    வேகளோன ரகோஜலோஸ்ஜடோேி அல்லது

    ஐலிரயோஸ்ரடோேி வேகள் ஜைளித்திறக்கும்

    குடவல சுற்றி இவணக்கப்ேடும். இைற்வற

    ரதவையோன ர ங்களில் கழுைி ேோற்றலோம்.

    3. ஸ்றிக்சர்ேிளோஸ்ட்டி (strictureplasty) – இது

    கோயேவடந்து சுருக்கேவடந்த குடல்

    ேி ரதசங்கவள ைிோிைோக்குைதற்கு

    ரேற்ஜகோள்ளப்ேடும்.

    4. ோிஜசக்ஷன் (resection) (ஜைட்டி அகற்றுதல்) – இதில்

    அதிகேோக வீக்கேவடந்த ேோகங்கள் அகற்றப்ேட்டு

    குடலின் ஆர ோக்கியேோன அந்தங்கள்

    இவணக்கப்ேடும். இது ேருந்து சிகிச்வச

    ேலனளிக்கோைிடின் அல்லது குடல் சுருக்கேவடந்து

    குடல் அவடப்ேின் அறிகுறிகள் ஏற்ேடின் அல்லது

    குடலிலிருந்து ரதோல் ேற்றும் ரைறு அங்கங்களுக்கு

    அசோதோ ணேோன ஜதோடுப்பு ைழிகள் (ேிஸ்டியுளோ)

    ஏற்ேடின் ரேற்ஜகோள்ளப்ேடும்.

    5. புஜ ோக்ரடோரகோஜலக்ஜடோேி (proctocolectomy)

    ேற்றும் ஐலிரயோஸ்ஜடோேி (ileostomy)- இதில் முழு

    ஜேருங்குடல் ேற்றும் ர ர்குடல் அகற்றப்ேடும்.

    ேின்பு எஞ்சியுள்ள ேின்சிறுகுடலின் அந்தம்

  • ையிற்றவற சுைோினூடோக

    ஜைளிக்ஜகோண்டுை ப்ேட்டு ி ந்த ேோன

    ஐலிரயோஸ்ஜடோேி எனப்ேடும் ைோயில்

    அவேக்கப்ேடும்.

    6. ஐலிரயோ-ர க்டல் ஜதோடுப்பு (ileorectal anastomosis)

    - இதில் முழுப்ஜேருங்குடல் அகற்றப்ேட்டு

    ேின்சிறுகுடல் ர ர்குடலுடன் இவணக்கப்ேடும்.

    இவத ரேற்ஜகோள்ளுைதற்கு குதத்தின் சுருக்கு

    தவசகள் சோியோக ஜதோழிற்ேடலும் ர ர்குடலில்

    குர ோன்ஸ் ர ோயின் தோக்கம் இல்லோது இருத்தலும்

    அைசியம்..

    7. தற்கோலிகேோன ரகோஜலோஸ்ஜடோேி அல்லது

    ஐலிரயோஸ்ஜடோேி (temporary colostomy)

    உருைோக்குைதன் மூலம் அதற்கு அப்ேோல் உள்ள

    குடற்ேகுதி குணேவடைதற்கோக ைழிைகுக்கப்ேடும்.

    குணேவடந்த ேின் ஸ்ரடோேோ அகற்றப்ேட்டு

    சோதோ ணேோன முவறயில் சேிேோட்டுத் ஜதோகுதி

    ைடிைவேக்கப்ேடும்.

  • சத்தி சிகிச்வச ேற்றும் ேருந்துகள் மூலம் குர ோன்ஸ்

    ர ோவய கட்டுப்ேடுத்தல்

    குர ோன்ஸ் ர ோய் ஜைவ்ரைறு ர ங்களில்

    ஜைவ்ரைறு ேோகங்களில் ஏற்ேடலோம். இதற்கோக

    ேலமுவற சத்தி சிகிச்வச ரேற்ஜகோல்ல ரைண்டி

    ஏற்ேடுைதுடன், அதனோல் உணர்ைிழக்கும்

    ேருந்துகளின் ஏற்ேடும் சிக்கல்கள். ேற்றும் குடலின்

    ீளம் குவறைதோல் ஏற்ேோடு ேி ச்சவனகளுக்கு

    ர ோயோளிகள் முகம் ஜகோடுக்க ர ோிடும். ஆகரை

    ேருந்தினோல் ேட்டும் ர ோவய கட்டுப்ேடுத்த

    முடியோைிட்டோல் அல்லது ேிகவும் அைசியேோன

    ர ங்களில் ேோத்தி ரே சத்தி சிகிச்வச

    ரேற்ஜகோள்ளப்ேடும்.

  • ைிரசட உணவு மூலம் சிகிச்வச அளித்தல்

    குடல் அவடப்பு அல்லது குடல் சுருக்கம் உள்ள

    ேர்கள் ோர்ச்சத்து அடங்கிய உணவுைவககவள

    இயலுேோன ைவ தைிர்க்க ரைண்டும்.

    மூலக்கூறுகவள ேோத்தி ம் ஜகோண்ட சிக்கலற்ற,

    குர ோன்ஸ் ர ோய்க்கோக ைிரசடேோக ஜசய்யப்ேட்ட

    உணவு ைவககள் குடல் அழற்சி/வீக்கத்வத

    குவறக்கும் என ஆய்வுகள் ஜதோிைிக்கின்றன.

    இவ்ைவக உணவுகள் ர ோய் தீைி ேவடந்த

    ரைவளகளில் ைழங்கப்ேடும். இந்த உணவுகள்

    ர ோய் தீைி ேவடந்த ரைவளகளில் சிறுைர்கள்

    ேட்டும் கட்டிழவேப் ேருைத்தில் உள்ளைர்களின்

    ைளர்ச்சி ேற்றும் ைிருத்திவய ரேணுைதற்கு உதவும்.

    இவ்ைவக உணவுகள் சிலகோலம் ைழங்கப்ேட்ட

    ேின்னர் சோதோ ண உணவு ைவககள் ஒன்றன் ேின்

    ஒன்றோக ரசர்த்துக்ஜகோள்ளப்ேடும்.

    குர ோன்ஸ் ர ோயுடன் ைோழுதல்

    குர ோன்ஸ் ர ோய் கோணப்ேடும் ஒருைர் ேலைிதேோன

    உடல் ேற்றும் உளம் சோர்ந்த சைோல்களுக்கு முகம்

    ஜகோடுக்க ர ோிடலோம்.

  • கர்ப்ே ிவல : குர ோன்ஸ் ர ோய் கோணப்ேடும்

    ஜேண்களுக்கு ேற்றைர்கவள ைிட கர்ப்ேம் தோிக்கும்

    சோத்தியக்கூறு சற்று குவறவு. சல்ேசலசின் ேருந்வத

    எடுக்கும் ஆண்களின் ைிந்து உற்ேத்தி

    தற்கோலிகேோக குவறைவடயலோம். இது ேருந்வத

    தைிர்ததும் சோதோ ண ிவலவய அவடயும்.

    ஜேண்கள் ர ோய் தீைி ேவடந்த கோலங்களில்

    கர்ப்ே ிவலவய தைிர்ப்ேது சிறந்தது.

    ஜேஜதோட்ர க்ஜசட் தைி ஏவனய ஜேரும்ேோலோன

    ேருந்துகள் கர்ப்ே கோலங்களில் ஆேத்து அற்றவை.

    சிலரைவளகளில் ர ோயின் தீைி ம் கர்ப்ேகோலத்தில்

    குவறைவடைதும் உண்டு.

    ையிற்றுப்ரேோக்கு ஏற்ேட்டு ீர் ரேோன்ற ேலம்

    ஜைளிரயறும் ரைவளகளில் கருத்தவட

    ேோத்திவ களின் திறன் குவறைவடயலோம்.

    அப்ரேோது ரைறு கருத்தவட சோதனங்கவள

    உேரயோகிக்க ரைண்டும்.

    குர ோன்ஸ் ர ோய் ே பு ோீதியோக கடத்தப்ேடுேோ?

    ஜேற்ரறோருக்கு குர ோன்ஸ் ர ோய் கோணப்ேடும்

    ரேோது ேிள்வளகளுக்கு குர ோன்ஸ் ர ோய் ஏற்ேடும்

    சோத்தியக்கூறு சற்று அதிகம். ேிள்வளகள்

  • ஜேற்ஜறடுப்ேவத தைிர்க்கரைண்டிய அளவுக்கு

    இது குறிப்ேிடத்தக்க கோ ணி அன்று.

    சிறுைர்களுக்கு குர ோன்ஸ் ர ோய் ஏற்ேடுைதோல்

    உள்ள ேி ச்சிவனகள்

    ஜேோியைர்கவளப்ரேோன்று சிறுைர்களுக்கும் எவட

    குவறதல் ஏற்ேடும். சிறுைர் ேருைத்தில் குர ோன்ஸ்

    ர ோய் ஏற்ேட்டோல் உடல், உளம் ேற்றும் ேோலியல்

    சோர்ந்த ைிருத்தி தோேதேோகலோம். இதனோல் ேிள்வள

    உட்ஜகோள்ளும் உணைின் அளவு ேற்றும் அதன்

    த ம், ரேோஷோக்கு ேற்றி கைனம் ஜகோள்ைது ேிகவும்

    அைசியம். ீண்ட கோலேோக ஸ்டீர ோயிட் ேருந்துகள்

    உட்ஜகோள்ைதோலும் ைளர்ச்சியின் ரைகம்

    குவறயலோம். ஆகரை ேருந்துகள் மூலம் ர ோய்

    கட்டுப்ேடுத்தப்ேடோைிட்டோல் சத்தி சிகிச்வச

    துோிதேோக ரேற்ஜகோள்ளப்ேடுைதற்கு டைடிக்வக

    எடுக்க ரைண்டும். சத்தி சிகிச்வசயின் ரேோது

    ேோதிக்கப்ேட்ட குடற்ேகுதி அகற்றப்ேட்டேின்னர்

    ைளர்ச்சி, ைிருத்திவய சீர் ஜசய்து அதவனப்

    ே ோேோிக்கவும் முடியும்.

    குர ோன்ஸ் ர ோயினோல் புற்றுர ோய் ஏற்ேட

    ைோய்ப்புகள் உண்டோ?

  • ீண்ட கோலேோக குர ோன்ஸ் ர ோய் கோணப்ேடும்

    ேர்களுக்கு ஜேருங்குடல் ேற்றும் ர ர்குடல்

    புற்றுர ோய் ஏற்ேடும் சோத்தியக்கூறு அதிகம்.

    ைழக்கேோக ஜசய்யும் ஜகோஜலோரனோஸ்ஜகோேி

    ேோிரசோதவனகள் மூலம் புற்றுர ோய் ஏற்ேடவுள்ள

    ேகுதிகவள முன்கூட்டிரய இனங்கண்டு அந்த

    ேகுதிவய அகற்றுைதன் மூலம்இதவனத்

    தைிர்க்கலோம்.

    கவடப்ேிடிக்க ரைண்டிய முக்கிய ைிடயங்கள்

    புவகேிடித்தவல முற்றோக தைிர்க்க ரைண்டும்

    ேருந்து ேோத்திவ கவள வைத்திய

    ஆரலோசவனகளின் ேடி தைறோது உட்ஜகோள்ள

    ரைண்டும்.

    ேருத்துை ேோிரசோதவனகள் குறித்த

    கோலப்ேகுதிகளில் தைறோது

    ரேற்ஜகோள்ளரைண்டும்

    ர ோயின் வீோியம் அதிகோிக்கும் ரேோது தோேோகரை

    அவத ஆ ம்ே ிவலயில் கண்டறிந்து வைத்திய

    உதைிவய ோடுதல் ரைண்டும்.

  • ர ோயின் வீோியம் அதிகோிக்கும் கோலங்களில்

    ஜேதுைோன ேற்றும் தி ை ஆகோ ங்கவள

    உட்ஜகோள்ள ரைண்டும்

    ர ோயின் வீோியம் குவறந்ததும் ஜேதுைோன

    உணவு ைவககளிலிருந்து ேடிப்ேடியோக சோதோ ண

    உணவுக்கு ேோற்றிக்ஜகோள்ைது அைசியம்

    உங்களுக்கு ஒவ்ைோத உணவுைவககவள

    தைிர்க்க ரைண்டும்.