மண் வளம் ெபக பசுந்தாள்...

21
ம வள ெபᾞக பதா உரக First Published : 09 Jun 2011 02:59:02 AM IST கடᾥ: நாᾊ மக ெதாைக ெபᾞக காரணமாக, உணᾫ ெபாᾞகளி ேதைவ அதிகாிᾐ வᾞகிறᾐ. ÷ஆனா ேவளா நிலக ᾪᾌ மைனகளாகᾫ, ெதாழிசாைலகளாகᾫ மாறபᾌவᾐ வகமாக நடᾐ வᾞகிறᾐ. இதனா ைறத நிலதி சாபᾊ ெசᾐ, நிைறத மகைல பற ேவᾊய கடாய தமிழகதி உᾞவாகி ெகாᾌ வᾞகிறᾐ. ÷இதகாக பைம ᾗரசி எற ெபயாி அதிகபᾊயான ரசாயன உரகைளᾜ, கᾌைமயான ந தைம ெகாட ᾘசி ெகாᾢ மᾞᾐகைளᾜ, ேவளா ᾐைறயி பாிᾐைரயி ேபாி, விவசாயிக பயபᾌத ெதாடகின. அத விைளவாக இᾠ மக சாபிᾌ உணேவ, விஷமாக மாறியிᾞகிறᾐ. ÷இயைக ேவளாைமைய எᾠ ᾗறகணிேதாேமா அேற மகளி ஆேராகியᾙ ᾗறகணிகபᾌ விடᾐ. மᾌ மனித மᾞᾐவகைள நாᾊ, கᾌைமயான பக விைளᾫகைள ெகாட மᾞᾐகைள சாபிᾌ நிரதர ேநாயாளிகளாகி விᾌகிறா. எனேவ அᾌத தைலᾙைறயாவᾐ ஆேராகியᾐட வாழ, மᾌ மனித இயைக வளாைம திᾞபியாக ேவᾊய கடாயதி இᾞகிறா. இதனா ேவளா ᾐைறᾜ இயைக உரகைள விவசாயிகᾦ பாிᾐைரᾐ வᾞகிறᾐ. ÷இயைக ேவளாைமயி அᾊபைட பதா உரக. பதா உரகைள பயபᾌᾐவதா, ம அைமᾗ ேமபᾌ. மணி ந பிᾊைப அதிகாி. ம அாிபினா ஏபᾌ இழைப ைற. பதா உரக எபᾐ பைமயன சிைதகபடாத ெபாᾞகைள உரமாக பயபᾌᾐவᾐ. இைத இᾞவழிகளி ெபறலா. பதா பயிகைள வளᾐ, இயைகயாக காᾌகளி வய வரᾗகளி, தாி நிலகளி கிைட ெசᾊக ᾚலமாகᾫ ெபறலா. ÷வளகபᾌ ᾙகியமான பதா உர பயிக சணᾗ, தைகᾘᾌ, ெகாᾦசி, பிᾢ பயᾠ, ெகாதவைர, சைம அகதி ஆகியைவ. பதா உரக ஏகᾞ 25 ᾙத 45 கிேலா வைர தைழ சைத மᾎ அளிகிறᾐ. சணபி 2.3 சதᾪத தைழசᾐ, 0.50 சதᾪத மணிசᾐ, 1.80 சதᾪத சாப சᾐ கிைடகிறᾐ. தைக ᾘᾊ 3.5 சதᾪத

Transcript of மண் வளம் ெபக பசுந்தாள்...

மண் வளம் ெப க பசுந்தாள் உரங்கள் First Published : 09 Jun 2011 02:59:02 AM IST

கட ர்: நாட் ன் மக்கள் ெதாைக ெப க்கம் காரணமாக, உண ப் ெபா ள்களின் ேதைவ அதிகாித் வ கிற . ÷ஆனால் ேவளாண் நிலங்கள் ட் மைனகளாக ம், ெதாழிற்சாைலகளாக ம் மாற்றப்ப வ ேவகமாக நடந் வ கிற . இதனால் குைறந்த நிலத்தில் சாகுப ெசய் , நிைறந்த மகசூைலப் ெபற ேவண் ய கட்டாயம் தமிழகத்தில் உ வாகிக் ெகாண் வ கிற . ÷இதற்காக பசுைமப் ரட்சி என்ற ெபயாில் அதிகப்ப யான ரசாயன உரங்கைள ம், க ைமயான நச்சுத் தன்ைம ெகாண்ட ச்சிக் ெகால் ம ந் கைள ம், ேவளாண் ைறயின் பாிந் ைரயின் ேபாில், விவசாயிகள் பயன்ப த்தத் ெதாடங்கினர். அதன் விைளவாக இன் மக்கள் சாப்பி ம் உணேவ, விஷமாக மாறியி க்கிற . ÷இயற்ைக ேவளாண்ைமைய என் றக்கணித்ேதாேமா அன்ேற மக்களின் ஆேராக்கிய ம்

றக்கணிக்கப்பட் விட்ட . மீண் ம் மனிதன் ம த் வர்கைள நா , க ைமயான பக்க விைள கைளக் ெகாண்ட ம ந் கைளச் சாப்பிட் நிரந்தர ேநாயாளிகளாகி வி கிறான். எனேவ அ த்த தைல ைறயாவ ஆேராக்கியத் டன் வாழ, மீண் ம் மனிதன் இயற்ைக ேவளாண்ைமக்கும் தி ம்பியாக ேவண் ய கட்டாயத்தில் இ க்கிறான். இதனால் ேவளாண்

ைற ம் இயற்ைக உரங்கைள விவசாயிக க்குப் பாிந் ைரத் வ கிற . ÷இயற்ைக ேவளாண்ைமயின் அ ப்பைட பசுந்தாள் உரங்கள். பசுந்தாள் உரங்கைளப் பயன்ப த் வதால், மண் அைமப் ேமம்ப ம். மண்ணில் நீர்ப் பி ப்ைப அதிகாிக்கும். மண் அாிப்பினால் ஏற்ப ம் இழப்ைப குைறக்கும். பசுந்தாள் உரங்கள் என்ப பசுைமயன சிைதக்கப்படாத ெபா ள்கைள உரமாகப் பயன்ப த் வ . இைத இ வழிகளில் ெபறலாம். பசுந்தாள் பயிர்கைள வளர்த் ம், இயற்ைகயாக கா களில் வயல் வரப் களில், தாிசு நிலங்களில் கிைடக்கும் ெச கள் லமாக ம் ெபறலாம். ÷வளர்க்கப்ப ம் க்கியமான பசுந்தாள் உரப் பயிர்கள் சணப் , தக்ைகப் ண் , ெகா ஞ்சி, பில் ப் பய , ெகாத்தவைர, சீைம அகத்தி ஆகியைவ. பசுந்தாள் உரங்கள் ஏக்க க்கு 25 தல் 45 கிேலா வைர தைழச் சத்ைத மண் க்கு அளிக்கிற . சணப்பில் 2.3 சத தம் தைழச்சத் , 0.50 சத தம் மணிச்சத் , 1.80 சத தம் சாம்பல் சத் கிைடக்கிற . தக்ைகப் ண் ல் 3.5 சத தம்

தைழச்சத் , 0.60 சத தம் மணிச்சத் , 1.20 சத தம் சாம்பல் சத் கிைடக்கிற . அகத்தியில் 2.71 சத தம் தைழச்சத் , 0.53 சத தம் மணிச்சத் , 2.21 சத தம் சாம்பல் சத் ம் கிைடக்கிற . ÷பசுந்தாள் உரங்கள் மண்ணில் கனிமப் ெபா ள்களின் அளைவ அதிகாிக்கிற . மண்ணில்

ண் யிர்கள் ெப கி, அவற்றின் ெசயல் திறன் ஊக்குவிக்கப்ப கிற . தக்ைகப் ண் ேபான்றைவ, களர் நிலத்ைத சீரைமக்கும் தன்ைம ெகாண்ட . ெநர் பயி க்குப் பசுந்தாள் உரம் இ வதால், மகசூல் 15 தல் 20 சத தம் வைர அதிகாிக்கும். பசுந்தாள் உரங்கள் மக்கும்ேபா உ வாகும் அங்கக அமிலங்கள், நிலத்தில் உள்ள பாஸ்ேபட் கைள வி வித் , பயி க்குப் பயன்ப ம் நிைலக்கு மாற்றி வி கிற . ÷சணப் (குேராட்டேலாியா ஜன்சியா) எல்லா வைக மண் க்கும் ஏற்ற . ஏக் க்கு 10 தல் 15 கிேலா விைத ேதைவப்ப ம். தண்ணீர் அதிகம் ேதைவப்படா . தண்ணீர் பாய்ச்சும்ேபா ெசழிப்பாக வள ம். விைதத்த 25 தல் 45-வ நாளில் க்க ஆரம்பித்த ம், வய ல் மடக்கி உழ ேவண் ம். ஏக்க க்கு 3 தல் 5 டன்கள் வைர பசுந்தாள் உரம் கிைடக்கும். தக்ைகப் ண் (ெசஸ்ேபனியா அக்குேலட்டா) களிமண், களர் மண், உவர் நிலம், நீர் ேதங்கும் நிலம் ேபான்றவற்றில் வளரக் கூ ய . ஏக்க க்கு 10 தல் 15 கிேலா வைர விைத ேதைவப்ப ம். 4.5

தல் 8 டன்கள் வைர பசுந்தாள் கிைடக்கும். ÷பசுந்தாள் உர விைதகைள நிலத்ைத நன்றாக தியாக்கி பின்னர் விைதக்க ேவண் ம். 2 அல்ல 3 ைற தண்ணீர் பாய்ச்சினால் நன்றாகச் ெசழித் வள ம். வளர்ச்சி மற் ம் தைழச்சத் நிைலப்ப த் ம் தன்ைம .எஸ்.ஆர்-1 ரகத்தில் மற்ற ரகங்கைள விட அதிகமாக இ க்கும் என் ேவளாண் ைற ெதாிவிக்கிற . ேம ம் விவரங்க க்கு விவசாயிகள் தங்கள் பகுதி ேவளாண்

ைற அ வலர்கைள அ கிப் ெபற் க் ெகாள்ளலாம்.

ஆேராக்கியமான மிளகாய் நாற் கைளப் ெபற... First Published : 09 Jun 2011 02:56:21 AM IST

ஈேரா : ாிய ஒட் ரக மிளகாைய பயிாிட்டா ம் ஆேராக்கியமான நாற் கைள உற்பத்தி ெசய் நட ெசய்வதன் லேம நல்ல மகசூல் ெபற ம்.

ேமட் ப்பாத்தி நாற்றங்கால்: பாத்திகைள ஓரள நிழல்ப ம் ப யான இடத்தில் 10-15 ெச.மீ. உயரத்தில் தயாாிக்க ேவண் ம். அதன் அகலம் 1 மீட்டர், நீளம் 3 மீட்டர் வைர அைமக்கலாம். மண் மி வாக ம், ஈரம் காக்கும் தன்ைம ைடயதாக ம் இ க்க ேவண் ம். இதற்காக மண்ணின் தன்ைமையப் ெபா த் கு மண், மணல் ஆகியவற்ைற கலக்க ேவண் ம். நன்கு பண்ப த்திய ஒ ெசன்ட் நாற்றங்கா க்கு 20 கிேலா மக்கிய ெதா உரம் அல்ல கம்ேபாஸ்ட் ேசர்க்க ேவண் ம். ஒ ெசன்ட் நாற்றங்கா க்கு இரண் கிேலா ஏபி உரம் இ வதால் நாற் கள் ஊட்டத் டன் வளர்கின்றன. நாற் கைள பி ங்கும் ேபா ேவர் அ படாமல் இ க்கும். நாற்றங்கா ல் ற் , இளம்பயிாில் சா உறிஞ்சும் ச்சிகைள கட் ப த்த ஒ ெசன்ட் நாற்றங்கா க்கு 250 கிராம்

தம் பீ ாிடான் கு ைணகைள இட ேவண் ம். அ கல் ேநாய் வராமல் த க்க ஒ சத ாிய ள்ள ேபார்டா கலைவயால் மண்ைண ேநர்த்தி ெசய்ய ேவண் ம்.

ேமட் ப்பாத்தியின் ேமற்பரப்ைப மரப்பலைகயால் சமப்ப த்த ேவண் ம். அதில் 10 ெச.மீ. இைடெவளியில் 1.2 ெச.மீ. ஆழத் க்கு ேகா கள் ேபாட் , அந்தக் ேகா களில் விைத ேநர்த்தி ெசய்த விைதகைள, பரவலாக, சீரான இைடெவளியில் விைதக்க ேவண் ம். அடர்த்தியாக விைதப்ப அ கல் ேநாைய உண்டாக்கும். ேம ம் நாற் கள் ெம ந் காணப்ப ம். விைதக்கும் ஆழம் விைதகளின் விட்டத்ைத விட 3-4 மடங்கு அதிகம் இ க்க ேவண் ம். விைதகைள மணல் அல்ல நாற்றங்கால் மண் ெகாண் விட் வாளியால் நீர் பாய்ச்ச ேவண் ம். பின் ைவக்ேகால் அல்ல உலர்ந்த இைலகைள பாத்திகளின் ேமல் பரப்ப ேவண் ம். விைதத் 10 தல் 15 நாள்கள் கழித் பாத்திகளின் ேமல் பரப்பிய ைவக்ேகால் அல்ல இைலகைள அகற்றி விட ேவண் ம். தின ம் வாளி ெகாண் காைல, மாைல ேநரங்களில் நீர் ஊற் வ நாற் கள் நல்ல வளர்ச்சி அைடவதற்கும், விைதகள் நாற்றங்காைல விட் ெவளிேய வராமல் இ ப்பதற்கும் உத கிற . நாற்றங்கா ல் ேவர் அ கல் ேநாையக் கட் ப த்த பதிைனந் நாள்கள் இைடெவளியில் காப்பர் ஆக் குேளாைர அல்ல காப்பர் 2.5 கிராம் ம ந்ைத 1 ட்டர் நீாில் கைரத் ஊற்ற ேவண் ம். நட க்காக நாற் பி ங்குவதற்கு 12 மணி ேநரத் க்கு ன்ேப ேமட் ப்பாத்திகள் நன்கு ழ்கும் அள க்கு நீர் பாய்ச்ச ேவண் ம். குழித்தட் நாற்றங்கால்: நாற் கள் நல்ல வாளிப்பாக ம் ைமயான ேவர்க ட ம் கிைடக்க ேரா ேர எனப்ப ம் குழித்தட் நாற் அட்ைடகள் உத கின்றன. இம் ைறயில் நன்கு மக்கிய ெதன்ைன நார்க்கழிைவ வளர் ஊடகமாக பயன்ப த்தி ச்சிகள் காத நிழல் வைலக் கூடாரங்களில் நாற் க்கள் உற்பத்தி ெசய்யப்ப கின்றன. இம் ைறையப் பயன்ப த்தி ப வமற்ற காலங்களி ம் நாற் கைள உற்பத்தி ெசய்ய ம். குழித்தட் களில் நாற் கள் உற்பத்தி ெசய் ம் ேபா வழக்கமான ைறைய விட விைதயள 30-40 சத தம் குைறவாக ேதைவப்ப ம். பா காப்பான சூழ ல் நாற் கள் வளர்க்கப்ப வதால்

ச்சி, ேநாய்களின் தாக்குதல்கைள கண்காணிப்ப எளி . ேம ம் விவரங்கைள ெபற ேதாட்டக்கைல மற் ம் மைலப் பயிர்கள் ைற அ வலகத்ைத அ கலாம்.

23 சத த ேதயிைல ள் ேதக்கம் First Published : 08 Jun 2011 10:26:02 AM IST

குன் ர், ஜூன் 7: குன் ர் ஏலைமயத்தில் விற்பைனயாகாமல் 23 சத தத் ேதயிைல ள் ேதக்கமைடந் ள்ள . இதன் மதிப் சுமார் 2 ேகா . ÷குன் ாில் உள்ள ேதயிைல ஏல ைமயத்தில் ஒவ்ெவா வார ம் ேதயிைலத் ள் ஏலம் நடக்கிற . இந்த வாரத்திற்கான ஏலத்தில் ெமாத்தம் 16 லட்சத் ஆயிரம் கிேலா ேதயிைல ெகாண் வரப்பட்ட . இதில் 11 லட்சத் 66 ஆயிரம் கிேலா இைல ரகங்க ம், 4 லட்சத் 45 ஆயிரம் கிேலா டஸ்ட் ரகங்க ம் ஆகும். ÷உள் நாட் விற்பைன ஓரள இ ந்தா ம் ெவளி நாட் ஏற் மதியாளர்களில் பாகிஸ்தான், ரஷ்யா ஆகிய நாட் வர்த்தகர்கள் கணிசமான அள மட் ம் ெகாள் தல் ெசய்தனர். அதிக அள ேதைவயில்லாததால் விைல .3 வைர குைறந்ேத காணப்பட்ட . டஸ்ட் ரகத்தில் சாதாரண வைக .40 தல் .44 வைரயி ம், நல்ல ள் .89 தல் .130 வைரயி ம் ஏலம் ேபான . ÷இதில் சுமார் 23 சதம் ேதயிைல ஏலம் ேபாகவில்ைல. ஏலம் ேபாகாமல் ேதங்கிய ேதயிைலயின் மதிப் சுமார் .2 ேகா .

17-ல் விவசாயிகள் குைறதீர்ப் நாள் First Published : 08 Jun 2011 10:26:11 AM IST

உதைக, ஜூன் 7: உதைகயில் வ ம் 17-ம் ேததி நைடெபற ள்ள விவசாயிகள் குைற தீர்ப் நாள் கூட்டத்திற்கான ேகாாிக்ைககள் ஏேத ம் இ ப்பின் உடன யாக அவற்ைற அ ப்பி ைவக்கலாம் என ெதாிவிக்கப்பட் ள்ள . ÷இ ெதாடர்பாக நீலகிாி மாவட்ட ேதாட்டக்கைலத் ைற இைண இயக்குநர் ஹால் ைர ெதாிவித்த : நீலகிாி மாவட்ட விவசாயிகள் குைறதீர்க்கும் நாள் கூட்டம் வ ம் 17-ம் ேததி காைலயில் உதைக மாவட்ட ஆட்சியர் தைலைமயில் ஆட்சியர் அ வலகத்தில் நைடெபற உள்ள .

÷நீலகிாி மாவட்ட விவசாயிகள் விவசாயம் ெதாடர்பான தங்கள குைறகள் ஏேத ம் இ ப்பின் அவற்ைற ேதாட்டக்கைல இைண இயக்குநர், தபால் ெபட் எண் 72, உதைக-1 என்ற கவாிக்கு தபா ேலாó அல்ல ேநாிேலா கிைடக்குமா உடன யாக அ ப்பி ைவக்க ேவண் ம். விவசாயிகள் தங்கள ெபா வான ேகாாிக்ைககைள தவிர்த் விவசாயம் ெதாடர்பான பிரச்ைனகைள ம், நீர்ப்பாசனம், இ ெபா ட்கள் ேபான்ற ேகாாிக்ைககைள மட் ம் அ ப்பி ைவக்க ேவண் ெமன ம் ஹால் ைர ெதாிவித் ள்ளார்.

சம் விைதப் பஞ்சால் ெப ம் பாதிப் : சுகாதாரத் ைற அதிகாாிகள் ஆய் First Published : 08 Jun 2011 10:32:03 AM IST

ெவள்ளக்ேகாவில், ஜூன் 7: ெவள்ளக்ேகாவில் நகாில் சம் விைதப் பஞ்சு காற்றில் பறப்பதால் ஏற்பட் வ ம் பாதிப் குறித் சுகாதாரத் ைற அதிகாாிகள் ெசவ்வாய்க்கிழைம ஆய் ெசய்தனர். நகாின் தாரா ரம் சாைலப் பிாி க்கு ேமல் றம் தனியா க்குச் ெசாந்தமான பல ஏக்கர் கா யிடத்தில் வளர்ந் ள்ள சம் பயிாின் விைதகளி ந் காற்றில் பறக்கும் ஒ வித பஞ்சு ேபான்ற ெபா ளால் மிக ம் பாதிப் ஏற்பட் வந்த . இ குறித் "தினமணி'யில் ெசய்தி ெவளியான . இைதய த் தாரா ரம் சுகாதாரப் பணிகள்

ைண இயக்குநர் பிச்ைச, வட்டார சுகாதார ஆய்வாளர் ரங்கசாமி, சுகாதார அ வலர் ரவி, நகராட்சி சுகாதார ேமற்பார்ைவயாளர் சரவணன் உள்ளிட்ேடார் சம்பவ இடத்ைத ஆய் ெசய் பாதிப்ைப உ தி ெசய்தனர். இப் பகுதியில் பாம் கள் நடமாட்ட ம் இ ப்பதாக ெபா மக்கள் ெதாிவித்தனர். சம்பவ இடத்தில் பரவிக் கிடக்கும் தர்கள் மற் ம் சம் பயிர்கைள அப் றப்ப த்த இடத்தின் உாிைமயாளர்கள் ஒப் க்ெகாண்டதால் இப் பிரச்ைன விைரவில் க்கு வ ம் என அதிகாாிகள் ெதாிவித்தனர்.

ட் க் கிடக்கும் ேவளாண்ைம விாிவாக்க ைமயம் மீண் ம் ெசயல்ப மா?

பதி ெசய்த நாள் : ஜூன் 09,2011,00:54 IST

ெபான்ேனாி : உாிய பராமாிப் இன்றி ட் கிடக்கும், ேவளாண்ைம விாிவாக்க ைமயம், மீண் ம் அேத இடத்தில் ெசயல்பட ேவண் ம் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். ெபான்ேனாி மற் ம் அதன் சுற் ப் றங்களில், 200க்கும் ேமற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு, 10 ஆயிரத்திற்கும் ேமற்பட்டவர்கள் விவசாயத்ைதேய நம்பி ள்ளனர். விவசாயிகளின் வசதிக்காக, ெபான்ேனாி அ த்த சின்னகாவணம் பகுதியில், வட்டார ேவளாண்ைம விாிவாக்கம் ைமயம் ெசயல்பட் வந்த . அந்த ைமயத்தின் லம், அங்குள்ள ேவளாண்ைம அ வலர்கள் விவசாயிக க்கு ேதைவயான ஆேலாசைனகைள ம், திய ெதாழில் ட்பங்கைள ம் அவ்வப்ேபா ெதாிவித் வந்தனர். மைழயால் பாதிக்கப்ப ம் விைளநிலங்கள் குறித் கணக்ெக க்கும் பணியி ம் ஈ பட்டனர். இந்நிைலயில், சில மாதங்க க்கு ன், ெபான்ேனாியில் ெசயல்பட் வந்த வட்டார ேவளாண்ைம விாிவாக்க ைமயம், மீஞ்சூர் பி. .ஓ., அ வலக வளாகத்திற்கு மாற்றப்பட்ட . மீஞ்சூர் மற் ம் அதன் சுற் வட்டார பகுதிகளில் ெதாழிற்சாைலக ம், திய மின் நிைலயங்க ம் ெசயல்ப வதா ம், கடேலார பகுதிையெயாட் அைமந் ள்ளதா ம், அப்பகுதியில் விவசாயம் ெசய்பவர்களின் எண்ணிக்ைக குைற . மீஞ்சூர் ஒன்றியத்தில் ெப ம்பாலான விவசாயிகள் ெபான்ேனாிைய சுற்றி ள்ள கிராமங்களில் உள்ளனர். ெபான்ேனாியில் ெசயல்பட் வந்த ேவளாண்ைம விாிவாக்கம் ைமயம் டப்பட்டதால், விவசாயிகள் உாிய ஆேலாசைனகள் கிைடக்காமல் அவதிப்ப கின்றனர். ெசயல்படாமல் கிடக்கும் ேவளாண்ைம விாிவாக்க ைமய வளாகம் தற்ேபா தர் மண் க் கிடக்கிற . ெசம்ைம ெநல் சாகுப (ராஜராஜன் 1000) திட்டப் பணிக க்கான உபகரணங்கள் குப்ைப ேபால் ெகாட்டப்பட் , ப்பி த் வ கிற . கட்டட ம் உாிய பராமாிப் இல்லாமல் பாழைடந் வ கிற . இ குறித் , சின்னகாவணம் கிராமத்ைத ேசர்ந்த விவசாயி ரவி கூ ைகயில், "விவசாயிக க்கு ேதைவயான ஆேலாசைன வழங்க ம், பல லட்ச பாய் கட்டடம் ணாகி வ வைத த க்க ம், ேவளாண்ைம விாிவாக்க ைமயத்ைத மீண் ம் அேத இடத்தில் இயக்க ேவண் ம்' என்றார். இ குறித் ேவளாண்ைம அதிகாாி ஒ வர் கூ ைகயில், "தா காவிற்கு ஒன் என ெசயல்பட்ட ேவளாண்ைம ைமயங்கள் வட்டாரம் வாாியாக பிாிக்கப்பட்ட .

"இதனால், ெபான்ேனாி ெசயல்பட்ட விாிவாக்க ைமயம் ேசாழவரம் மற் ம் மீஞ்சூர் ஒன்றிய அ வலக வளாகங்களில் ெசயல்பட் வ கிற ' என்றார்.

பய வைக பயிர்கள் சாகுப ெசய்ய அறி ைர

பதி ெசய்த நாள் : ஜூன் 09,2011,01:18 IST

தர்ம ாி: தர்ம ாி மாவட்டத்தில் பய வைக பயிர்கள் சாகுப ெசய்ய விைத சான் உதவி இயக்குனர் ெவங்கேடசன் விவசாயிக க்கு ேவண் ேகாள் வி த் ள்ளார்.அவர் ெவளியிட்ட அறிக்ைக:தர்ம ாி மாவட்டத்தில் தற்ேபா நல்ல மைழ ெபய் வ கிற . இைத பயன்ப த்தி பய வைக பயிர்கைள விவசாயிகள் சாகுப ெசய்ய க்கியத் வம் ெகா த் வ கின்றனர். மத்திய, மாநில அரசும் பய வைக உற்பத்திைய அதிகப்ப த் வதற்கு பல வைக விவசாய நலத்திட்டங்கைள ெசயல்ப த்தி பய வைக உற்பத்திைய அதிகப்ப த்த ேவளாண் ைற

க்கி விட் ள்ள . விவசாயிக க்கு ேதைவயான வைரயில் ேகா 6 மற் ம் ஐ.சி.பி.எல் 85063 ரகத்தில் சுமார் 3.8 டன் ம், பாசிப்பயி ேக.எம்.2, வி.பி.என் 2, வி.ஆர்.எம்., 1 ஆகிய ரகங்களில் 4.5 டன் ம், உ ந் பயிாில் .எம்.வி 1., வி.பி.என் 3, வி.பி.என் 4, வி.பி.என் 5 ஆகிய ரகங்களில் 19.45 டன் ம் தட்ப பயிாில் சா 152, ேகா 6 ஆகிய ரகங்களில் 38.7 டன் ம் ெமாத்தம் 66.45 ெமட்ாிக் டன் பய வைக எல்லா ேவளாண் விாிவாக்க ைமயங்களில் இ ப் ைவக்கப்பட் ளள . விவசாயிகள் இ ப்பில் உள்ள பயி வைக ரகங்கைள பல்ேவ மானியங்களில் ெபற் பயன் ெபறலாம். விைதப்பண்ைண அைமத் அதன் லம் ெகாள் தல் ெசய் ம் சான் ெபற்ற விைதக க்கு உற்பத்தி மானியம் 10 பாய் தல் 15 பாய் கிேலா க்கு ேதசிய ேவளாண் வளர்ச்சி திட்டம், உண பா காப் திட்டத்தில் வழங்கப்ப கிற . ெசயல் விளக்க திடல் அைமக்க மானியம் வழங்கப்ப கிற . பயிர் பா காப் க விகள் வாங்க ம், நீர் பாசனம் ெசய்ய ைபப்ைலன் மற் ம் ெசாட் நீர் பாசனம், ெதளிப் நீர் பாசனம் அைமக்க 50 சத த மானியம் வழங்கப்ப கிற . நிலத்ைத பயன்ப த் ம் க விகள் வாங்க மானிய ம், பயிர்க க்கு பயன்ப த்தப்ப ம் உரங்க க்கு 50 சத த மானியம் வழங்கப்ப கிற . இந்த திட்டங்கைள பயன்ப த்தி விவசாயிகள் நடப் ஆண் ல் வைர, உ ந் , தட்டப்பய , ெகாள் , பாசிப்பய மற் ம் ெகாண்ைட கடைல ஆகிய பய வைககளில் 689 ெஹக்ேடாில் விைதப்பண்ைண பதி ெசய் 151 ெமட்ாிக் டன் சான் ெபற் பய வைக விைதகள் ெகாள் தல் ெசய்ய ேதசிய ேவளாண் வள்ச்சி திட்டம், ேதசிய உண பா காப் திட்டம் மற் ம் மாநில விைத ெப க்க திட்டம் லம் ெசய்ய திட்டம் வகுக்கப்பட் ள்ள . இத்திட்டங்கைள விவசாயிகள் பயன்ப த்தி பய வைக பயிர்கைள சாகுப ெசய்யலாம். இதன் லம் விவசாயிகள் அதிக லாபம் ெபறலாம். விவசாயிகள் விைதப்பண்ைணகைள அதிக அளவில் அைமக்க ன் வரேவண் ம்.

எள் அ வைட ெதாழில் ட்பம்

பதி ெசய்த நாள் : ஜூன் 09,2011,01:18 IST

தர்ம ாி: எள் அ வைட ெதாழில் ட்ப ைறகைள ைகயாள்வ லம் எள் விற்பைனயின் ேபா , கூ தல் லாபம் ெபறலாம். தர்ம ாி மாவட்டத்தில் ெபன்னாகரம், பாப்பாரப்பட் , ேகா அள்ளி, எஸ்.குள்ளாத்திரம்பட் , ரங்கா ரம், ஆத ர், ஏாி ர், ெந ப் ர், பி.அக்ரஹாரம், ெகாட்டா ர், ஊட்டமைல, பி குண் , பாலக்ேகா , காாிமங்கலம், ெமாரப் ர், நல்லம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் எள் சாகுப ெசய்யப்பட் ள்ள . இப்பகுதியில் இன் ம் சில நாட்களில் எள் அ வைட பணிகள் வங்க உள்ள . எள் எண்ெணய் உபேயாகம் நா க்கு, நாள் அதிகாித் வ ம் நிைலயில் நல்ல தரமான எள் விைத உற்பத்தி ெசய்வ அவசியம். எள் விைதகளில் 51

தல் 52 சதம் எண்ெணய் சத் கிைடக்கிற . தரமான எள் உற்பத்தி ெசய்வதால், கூ தல் விைல, அதிக எண்ெணய் சத் மற் ம் கசப் தன்ைமயற்ற எண்ெணய் கிைடக்க வாய்ப் ள்ள . எள் அ வைடக்கு பின் ெதாழில் ட்பங்கைள விவசாயிகள் கைடப்பி த் கூ தல் வ வாய் ெபறலாம். எள் பயி அ வைடயின் ேபா ெச யின் கீழ் பகுதியில் உள்ள இைலகளில் 25 சத தம் இைலகள் உதிர்ந் ம் ேமேல உள்ள இைலகள் மற் ம் தண் பகுதிகள் மஞ்சள் நிறமாக மாறியி க்க ேவண் ம். எள் காய்கள் பாதி அள மஞ்சள் நிறம் அைடந் விட்டால் பயிர் அ வைட ெசய்ய ஏற்ற ப வமாகும். எள் பயிாின் கீழ் பகுதியில் இ ந் 10வ காைய உைடத் பார்த்தால், உள்ேள இ க்கும் விைதகள் க ப் நிறமாக மாறியி ந்தால், அ வைட ெசய்யலாம். (இ க ப் எள் விைதக்கு மட் ம் ெபா ந் ம்) ெவள்ைள எள் பயி க்கு எள் விைத ெவள்ைள நிறம் அைடய ேவண் ம். இந்த நிைலைய தாண் அ வைட ெசய்தால் எள் காய்கள் ெவ த் விைதகள் சிதறி ேசதம் அைட ம். எள் பயிைர தைர மட்டத்தில் அ த் எ க்க ேவண் ம். ெச யின் ேமல் பகுதிைய உள் ற ம், அ ப்பாக ம் ெவளிப் ற ம் இ க்கும்ப ைவத் வட்ட வ வாக, திறந்த ெவளியில் அ க்கி ைவக்க ேவண் ம். அ க்கிய எள் ெச யில் உள்ள காய்கள் ஒட் ெமாத்தமாக திர்ச்சி அைடய ேமல் பகுதியில் ைவக்ேகால் ேபாட் ைவக்க ேவண் ம். ன் நாட்கள் கழித் எள் பயிைர எ த் களத்தில் காயப்ேபட ேவண் ம். ன்

தல் ஐந் நாட்கள் காய ைவத் பின் விைதகைள தனிேய பிாித் எ க்க ேவண் ம். பிாிக்கப்பட்ட எள் விைதயில் கலந் ள்ள கல், மண், இைல ச குகள், சு ங்கிய, திராத விைதகள், ப பட்ட விைதகள் ஆகியவற்ைற தனிேய பிாித் எ க்க ேவண் ம். ஒ ட்டர் எள் விைதயின் எைட 630 கிராம இ க்க ேவண் ம். அப்ேபா தான் தல் தரமான எள்ளாக இ க்கும். காய்ந்த எள் விைதயின் ஈரப்பதம் ஐந் தல் ஒன்ப சத தத் க்கு இ ந்தால் தரமான எள் விைதயாகும்.

தி ந்திய ெநல் சாகுப விவசாயிக க்கு ேவளாண் ைற அறி ைர

பதி ெசய்த நாள் : ஜூன் 09,2011,01:12 IST

ஓசூர்: "ஓசூர் தா காவில் மானிய விைலயில் ெநல் விைதகைள ெபற் தி ந்திய ெநல் சாகுப ைறகைள பின்பற்றினால் கூ தல் மகசூல் ெபறலாம் ' என ேவளாண் ைற உதவி இயக்குனர்

நாகராஜ் ெதாிவித்தார். அவர் ெவளியிட்ட அறிக்ைக: கி ஷ்ணகிாி மாவட்டத்தில் ெநல் சாகுப யில் விவசாயிகள் பரவலாக ஈ ப்பட் ள்ளனர். ஓசூர் தா காவில் 1,200 ெஹக்ேடாில் விவசாயிகள் ெநல் சாகுப யில் ஈ ப்பட் ள்ளனர். கடந்த காலத்தில் விவசாயிகள் சாதாரண

ைறயில் விவசாயிகள் ெநல் சாகுப யில் ஈ ப்பட்டனர். தற்ேபா ன்றாண் காலமாக விவசாயிகள் சாதாரண சாகுப ைறைய தவிர்த் தி ந்திய ெநல் சாகுப ைறைய ைகயாண் அதிக மகசூல் ெபற் வ கின்றனர். இந்த தி ந்திய ெநல் சாகுப யில் அைனத் ந ன சாகுப ைறகைள கைடபி த் ெஹக்ேடர் ஒன் க்கு 12,000 கிேலா வைர ெநல் மகசூல் ெபற் உள்ளனர். இத்ெதாழில் ட்பங்கைள ேம ம் கைடபி க்க ம், திய ரக ெநல் சாகுப யி ம் ஈ பட ம் ேவளாண்ைம ைற சார்பில் விவசாயிக க்கு பல்ேவ பயிற்சி

காம்கள் நடத்தப்ப கிற . ஒ ஏக்க க்கு 3 கிேலா ெநல் விைதகள் ேபா மான . ஒ ஏக்க க்கு உண்டான விைதயிைன ஒ ெசன்ட் ேமட் நாற்றாங்கால் அைமத் நாற் விட் 14-17 நாட்களில் பறிக்க ேவண் ம். வாிைசக்கு வாிைச 25 ெச.மீ., நாற் க்கு நாற் 25 ெச.மீ., இைடெவளியில் குத் க்கு ஒ நாற் தம் ேமலாக நட ெசய்ய ேவண் ம். நட்ட 15 நாள் தல் 3-4 ைற 15 நாள் இைடெவளியில் ேகானா டர் பயன்ப த்த ேவண் ம். ேகனா டர் பயன்ப த் வதால் பைழய ேவர்கள் அ ந் திதாக அதிக ேவர்கள் உண்டாகும் வாய்ப் ள்ள . ேவர் பகுதியில் நல்ல காற்ேறாட்டம் கிைடப்ப லம் அதிக ர்கள் உ வாகும். உரங்கள் மற் ம் பயிர் பா காப் ம ந் ேபான்றவற்ைற ேவளாண்ைம ைறயினாின் சிபாாிசுப பயன்ப த்த ேவண் ம். தி ந்திய ெநல் சாகுப ெசய்வதின் லம் ெநல் பயிாில் பயிர் ஒன் க்கு 80 ர்கள் வைர உ வாக்கி அதிக கதிர்கள் கிைடக்கிற . கதிர்க ம் அதிக எைட ெகாண்டதாக கிைடக்கிற . ஏக்கர் ஒன் க்கு 4,000 தல் 5,000 கிேலா வைர ெநல் மகசூல் கிைடக்கிற . ப வத்திற்கு ஏற்றார்ேபால் ஏ. . ., 39 ெவள்ைள ெபான்னி, ஐ.ஆர்., 64 ேபான்ற ெநல் ரகங்கைள விவசாயிகள் சாகுப ெசய்ய ேவண் ம். தற்ேபா ெநல் சாகுப க்கு ேதைவயான ெநல் விைதகள் ேபா மான அள இ ப் ைவக்கப்பட் ள்ள . இந்த ெநல்விைதகள் மானிய விைலயில் வழங்க ேவளாண் ைற நடவ க்ைக எ த் ள்ள . அதனால், விவசாயிகள் கூ தல் மகசூல் ெபற மானிய விைலயில் ெநல் விைதகைள ெபற் தி ந்திய ெநல் சாகுப ைறைய கைட பி க்க ேவண் ம். ஓசூர் பகுதியில் ெதன்ேமற்கு ப வமைழ ெபய்ய வங்கி ள்ள . இதனால், ெநல் சாகுப க்கு ேதைவயான நீர் ஆதாரத்திதற்கும் பிரச்சைன இல்ைல.

காைட வளர்ப் பயிற்சி காம் பதி ெசய்த நாள் : ஜூன் 09,2011,01:35 IST

க ர்: க ர் அ ேக இைறச்சிக்கான காைட வளர்ப் பயிற்சி வ ம் 10 ம் ேததி நடக்கிற ' என, இைணப்ேபராசிாியர் ெசந்தில்ேவல் ெதாிவித் ள்ளார். அவர் ெவளியிட் ள்ள அறிக்ைகயில் கூறியி ப்பதாவ : க ர் அ த் ள்ள பண் தகாரன் ர் கால்நைட பல்கைல பயிற்சி மற் ம் ஆராய்ச்சி ைமய வளாகத்தில் வ ம் 10ம் ேததி இைறச்சிக்கான ஜப்பானிய காைட வளர்ப் பயிற்சி நடக்கிற . இதில் காைட வளர்ப் , பண்ைண ட்டைமப் , தீவன ேமலாண்ைம, ேநாய்கள் மற் ம் அவற்ைற த க்கும் ைறள், விற்பைன உத்திகள் மற் ம் பண்ைண ெபா ளாதாரம் குறித்த தைலப் களில் பயிற்சி அளிக்கப்ப கிற . பயிற்சியில் பங்ேகற்க வி ம் ேவார் நாைள (10ம் ேததி) காைல 10 மணிக்கு பயிற்சி ைமய வளாகத் க்கு வரேவண் ம். ேம ம், 04324-294355 என்ற ெமாைப ம் ெதாடர் ெகாண் ெபயைர ன்பதி ெசய் க்ெகாள்ளலாம்.

ெவற்றிைல விைல திடீர் உயர் பதி ெசய்த நாள் : ஜூன் 09,2011,01:35 IST

ேவலா தம்பாைளயம்: க ர் சுற் ப்பகுதியில் விைல ம் ெவற்றிைலக்கு ைவகாசி மாத சுப கூர்த்த சீஸன் ஆரம்பித்ததால், விைலேயறிய . இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். ேவலா தம்பாைளயம், க ர் சுற் ப்பகுதிகளான ெநாய்யல், மரவாபாைளயம், ேசமங்கி, நைடய ர், ங்ேகாைட, ேகாம் ப்பாைளயம், நத்தேம , தி கா ைற, கட் ப்பாைளயம், தவிட் ப்பாைளயம், க ர், ெசம்படாபாைளயம், ேதாட்டக்குறிச்சி உள்ளிட்ட காவிாி கைரேயார பகுதிகளில் க ர் பாசன வாய்க்கால் லம் 5,000க்கு ேமற்பட்ட ஏக்காில் ெவற்றிைல சாகுப ெசய்யப்ப கிற . இங்கு விைள ம் ெவற்றிைல களிமண் லமாக ம், கிடங்கு ெவட்டப்பட் 24 மணி ேநர ம் தண்ணீர் சூழ்ந்த பகுதியில் விைளவதால் நீண்டநாள் பசுைம நிறம் மாறாமல் இ க்கும். காவிாி நீாின் தன்ைமயில் அதிக சுைவ ட ம் பதப்ப த்தப்பட்ட பகுதிகளில் 15 நாட்க க்கு ேமல் வாடாம ம் அ கி ேபாகாம ம் இ ப்பதால் இங்கு விைள ம் ெவற்றிைலக க்கு, உள் ர் மட் மின்றி ெவளிமாநிலங்களி ம் நல்ல ம சு உள்ள . இதனால் தினசாி பஸ், ேவன், ரயில் லம் ஈேரா , தி ப் ர், ேகாைவ உட்பட ெவளிமாவட்டங்களி ம், ேகரளா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட ெவளிமாநிலங்க க்கும் ஏற் மதி ெசய்யப்ப கிற . கடந்த இரண் ஆண் களாக, ெவளிமாநிலங்க க்கு கர்நாடகாவில் இ ந் ெவற்றிைல குைறந்த விைலக்கு அதிகளவில் ஏற் மதி ெசய்யப்ப கிற . இதனால் மார்க்ெகட் ல் ம விைலக்கு ேபாட் ெகா க்க

யாமல் க ர் ெவற்றிைல, உள் ர் பகுதிகளில் பல்ேவ இடங்களில் விற்பைன ெசய்யப்பட்ட . இந்நிைலயில் கடந்த ஒ வாரமாக ைவகாசி மாதம் வளர்ப்பிைற சுப கூர்த்த தினங்கள் ெதாடர்ந் வந்த வண்ணம் உள்ள . ெவற்றிைலயின் ேதைவ அதிகாித் ள்ள டன், ெவளிமாநிலங்களி ம் சுப நிகழ்ச்சிக க்காக ெவற்றிைல ேதைவ அதிகாித் ள்ள . இதனால்

க ர் சுற் ப் ற காவிாி ஆற் ப்ப ைக ெவற்றிைலக்கு மீண் ம் ம சு ஏற்பட் ள்ள . க ர் பகுதிகளில் விைள ம் இளங்கால், கற் ரம், இளங்கால் பச்ைசக்ெகா , ங்ெகாைல, கற் ர சக்ைக, ெவள்ைளமார் சக்ைக ஆகிய ெவற்றிைலக்கு அேமாக வரேவற் ஏற்பட் ள்ள . கடந்த வாரம் 2,000 பாய் தல் 2,500 பாய் விற்ற இளங்கால் கற் ர ரகம் ெவற்றிைல, தற்ேபா 3,000 பாய் தல் 3,500 பாய் வைர தரத் க்கு ஏற்ப விைல உயர்ந் ள்ள . இளங்கால் பச்ைசக்ெகா ெவற்றிைல ெசன்ற வாரம் 3,000 பாய்க்கு விற்பைனயான . தற்ேபா 5,000

பாய் வைர விைல ஏற்ற ம், தட் ப்பா ம் ஏற்பட் ள்ள . இ குறித் விவசாயிகள் கூ ைகயில்,"" அக்னி ெவயி ல் ெவற்றிைல காய்ந் ச கு ஆகாமல் நல்ல பசுைம மாறாமல் உள்ள . இதனால் ெவளி மாவட்டம் தல் ெவளி மாநிலம் வைர அைனத் பகுதியி ம் நல்ல வரேவற்ைப ெபற் ள்ள . இேதநிைல இந்த ஆண் வ ம் ஏற்பட்டால் விவசாயத் க்கு வாங்கிய கடன் அைடப்ப டன் விவசாயிகளின் வாழ் ம் ெசழிக்கும்,'' என்றனர்.

க ப்பட் விைல ெதாடர்ந் சாி உற்பத்தியாளர்கள் க ம் பாதிப்

பதி ெசய்த நாள் : ஜூன் 09,2011,02:38 IST

ேகாபிெசட் பாைளயம்: ெதன்ைன க ப்பட் விைல திடீெரன சாிவால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட் ள்ளனர். ெசன்ற வாரத்ைத விட நடப் வாரம் கிேலா க்கு 25 பாய் ழ்ச்சி அைடந் ள்ள . ஈேரா மாவட்டம் ேகாபி பகுதிக்குட்பட்ட அய ர், மல் பாைளயம், நாிக்குட்ைட, அைலயபாைளயம், சன்னகுழி, பாலபாைளயம், ேகாசனம், தாழ்குளி, ெகாளப்ப ர், தீர்த்தாம்பாைளயம், ெகட் ெசவி ர், நம்பி ர் மற் ம் குன்னத் ர் பகுதிகளில் அதிகளவில் பைன மரங்கள் உள்ளன. பதனீைரக் காய்ச்சி க ப்பட் தயாாிக்கப்ப கிற . ேகாபி சுற் வட்டாரத்தில் தடப்பள்ளி, அரக்கன்ேகாட்ைட, எல்.பி.பி., வாய்க்கால் பாசனம் காரணமாக ெதன்ைன மரங்கள் அதிகளவில் உள்ளதால் ெதன்ைன க ப்பட் உற்பத்தி அதிகளவில் உள்ள . பைன மற் ம் ெதன்ைன க ப்பட் , சி வ ர் மற் ம் குன்னத் ர் கூட் ற க ப்பட் உற்பத்தியாளர் சங்கத்தில் விற்பைன ெசய்யப்ப கிற . ேம மாதம் 10 கிேலா பைன க ப்பட் 412 பாய் விற்பைனயான . இவ்விைல தற்ேபா வைர ெதாடர்ந் நீ க்கிற . ெதன்ைன

க ப்பட் விைல மட் ம் ப ப்ப யாக குைறந் ெகாண்ேட ெசல்கிற . ேம கைடசியில் 10 கிேலா ெதன்ைன க ப்பட் 350 பாய்க்கு விற்பைனயான . ெசன்ற வாரம் 315 பாயாக குைறந்த . நடப் வாரம் 290 பாயாக விைல ழ்ச்சியைடந்த . ெசன்றாண் 10 கிேலா ெகாண்ட க ப்பட் 500 தல் 600 பாய் வைர விற்பைனயான . நடப்பாண் க ப்பட் விைல திடீெரன ழ்ச்சி அைடவ உற்பத்தியாளர்களிைடேய கலக்கத்ைத ஏற்ப த்தி உள்ள . குன்னத் ர் ெசாைசட் ேமலாளர் க,õனந்தம் கூறியதாவ : நடப் வாரத்தில் ெதன்ைன க ப்பட் 8000 கிேலா ம், பைன க ப்பட் 5,000 கிேலா ம் வரத்தாகி உள்ள . ெதன்ைன க ப்பட் 10 கிேலா 290 பாய். பைன க ப்பட் 10 கிேலா 412 பாய்க்கும் விற்பைனயான . சமீபத்தில் ெபய்த மைழ காரணமாக ெதன்ைன க ப்பட் கசிந்த நிைலயில் உள்ளதால் வியாபாாிகள் வாங்க தயக்கம் காட் கின்றனர். இதன் காரணமாக ெதன்ைன க ப்பட் விைல

ழ்ச்சி அைடந் ள்ள . இவ்வா அவர் கூறினார்.

2,650 டன் உரம் வ ைக

பதி ெசய்த நாள் : ஜூன் 09,2011,02:38 IST

ஈேரா : ஈேரா மாவட்ட விவசாயிக க்கு வழங்குவதற்காக 2,650 டன் .ஏ.பி., உரம், ேநற் வந்த . "தமிழகத்தில் நில ம் உரத்தட் ப்பாட்ைட ேபாக்கும் வைகயில் அதிகளவில் உரம் ஒ க்க ேவண் ம்' என, மத்திய அரசுக்கு தல்வர் ெஜயல தா ேவண் ேகாள் வி த்தி ந்தார். "ஈேரா மாவட்டத்தில் உரத்தட் ப்பாட்ைட ேபாக்க நடவ க்ைக எ க்க ேவண் ம்' என, குைறதீர் கூட்டத்தில் விவசாயிகள் ேகாாினர். கெலக்டர் ஆனந்தகுமார், ேவளாண் இைண இயக்குனர் அக்பர் ஆகிேயார், ேவளாண் அைமச்சர் ெசங்ேகாட்ைடயனிடம் உரத்ேதைவ குறித் ெதாிவித்தனர். அைமச்சர் உத்தர ப , ஒாிஸா மாநிலம் பாரதீப்பில் இ ந் 2,650 டன் .ஏ.பி., உரம், 42 ரயில் ெபட் கள் லம் ஈேரா வந்தன. தரக்கட் ப்பா உதவி இயக்குனர் சின்னசாமி, ேவளாண் அ வலர் சண் கசுந்தரம், இஃப்ேகா கள அ வலர் மணிகண்டன் ஆகிேயார் ஆய் ெசய்தனர். தமிழ்நா கூட் ற உர விற்பைன இைணய மண்டல ேமலாளர் மாேதஸ்வரன், த் ஆகிேயார் உர ட்ைடகைள மாவட்டத்தில் உள்ள 150 ெதாடக்க ேவளாண் கூட் ற வங்கிக க்கு லாாிகளில் அ ப்பி ைவத்தனர். அவர்கள் கூறியதாவ : எல்லா பயி க்கும் அ ரமாக .ஏ.பி., பயன்ப கிற . தற்ேபா தடப்பன்பள்ளி, அரக்கன்ேகாட்ைட பகுதிகளில் ெநல் சாகுப

வங்கி ள்ள . விைரவில் மஞ்சள், நிலக்கடைல சாகுப ம் வங்க ள்ள .

காவிாியாற்றில் தண்ணீர் திறக்கப்பட் ள்ளதால், அைனத் விவசாயிக ம் சாகுப பணிைய வக்கி ள்ளனர். அதற்கான உரத்ேதைவைய ர்த்தி ெசய்ய ேவளாண் அைமச்சர்

ெசங்ேகாட்ைடயன் யற்சியால், .ஏ.பி., உரம் 2,650 டன் வந் ள்ள . சில தினங்க க்கு ன் ெபாட்டாஷ் உரம் 1,300 டன் வந்த . க ம் க்கு க்கியமாக பயன்ப ம் காம்ப்ளக்ஸ் (20-20-20) உரம் 2,500 டன் வர உள்ள . விவசாயிகள் தங்க க்கு ேதைவயான உரத்ைத ெதாடக்க ேவளாண் கூட் ற வங்கிகளில் ெபற் க் ெகாள்ளலாம்.

ெகாப்பைர ெகாள் தல் விைலைய உயர்த்த விவசாயிகள் ேவண் ேகாள்

பதி ெசய்த நாள் : ஜூன் 08,2011,22:19 IST

பல்லடம் : "அரசு ெகாள் தல் ைமயத்தில் ஒ கிேலா ெகாப்பைர விைலைய .70 ஆக உயர்த்த ேவண் ம்,' என, பல்லடம், சுல்தான்ேபட்ைட வட்டார விவசாயிகள் ேகாாிக்ைக வி த் ள்ளனர். ெதன்ைன விவசாயிகைள நசிவில் இ ந் காப்பாற்ற, ெகாப்பைரக்கு அரசு ஆதார விைல நிர்ணயம் ெசய் , ெகாள் தல் ைமயங்கள் அைமத் ெகாள் தல் ெசய் வ கிற . பல்லடம், ெபாள்ளாச்சி, உ மைல, ெசஞ்ேசாி உட்பட 10 ெகாப்பைர ெகாள் தல் ைமயங்கள் உள்ளன. கடந்த இரண் ஆண் களாக ஒ கிேலா ெகாப்பைர .44.50க்கு மட் ேம ெகாள் தல் ெசய்யப்ப கிற . காங்கயம், ெவள்ளேகாவில் பகுதியில் உள்ள ெவளிமார்க்ெகட் ல் ெகாப்பைர ெகாள் தல் விைல, அரசு ைமயங்களின் விைலைய விட, கூ தலாகேவ உள்ள . தற்ேபா , ெவளிமார்க்ெகட் ல் கிேலா க்கு .21 கூ தலாக உள்ள . இதன் காரணமாக, ெவளிமார்க்ெகட் ேலேய விவசாயிகள் விற்பைன ெசய் வ கின்றனர். எனேவ, அரசு ெகாப்பைர ெகாள் தல் விைலைய .44.50ல் இ ந் .70 ஆக உயர்த்தி வழங்க ேவண் ம், ேம ம், ெக பி கைள தளர்த்த ேவண் ம். இந்நடவ க்ைககைள ேமற்ெகாண்டால் மட் ேம அரசு ெகாள் தல் ைமயங்க க்கு ெகாண் ெசல்ேவாம் என விவசாயிகள் ெதாிவித்தனர்.

விைதப்பண்ைணைய ேமம்ப த்த வ த்தல்

பதி ெசய்த நாள் : ஜூன் 08,2011,22:19 IST

மடத் க்குளம் : பாப்பன்குளம் அரசு விைதப்பண்ைணைய ேமம்ப த்தி விவசாயிக க்கு அைனத் விைதகைள ம் உற்பத்தி ெசய்ய அரசு நடவ க்ைக எ க்க விவசாயிகள் ேகாாிக்ைக வி த் ள்ளனர்.ேகாைவ மாவட்ட விவசாயிகளின் ேதைவக்காக பாப்பன்குளத்தில் 43 ஏக்கர் பரப்பில் அரசு விைதப்பண்ைண அைமக்கப்பட்ட . இங்கு ெநல் விைதகள் உற்பத்தி ெசய்யப்பட் விவசாயிக க்கு அளிக்கப்பட்ட . விைத உற்பத்திக்காக ம், மாதிாி பண்ைணகள் அைமக்க ம் வளாகத்தில் இ ந்த 40 ஏக்கர் நிலம் பயன்பட் வந்த . இந்நிைலயில், கடந்த சில

ஆண் க க்கு ன் விைதப்பண்ைணயில் அ வலர் பணியிடம் கா யான . இதனால், விைதப்பண்ைணயின் ெசயல்பா கள் பாதிக்கப்பட்டன. இந்நிைலயில், அரசு விைதப்பண்ைணக்கு ெசாந்தமான 23 ஏக்கர் நிலத்ைத குளம் அைமக்க ைகயகப்ப த்த அரசு உத்தரவிட்ட . தற்ேபா , 20 ஏக்கர் நிலம் மட் ம் பண்ைண ெசயல்பா க க்கு பயன்ப த்தப்ப கிற . டங்கி கிடந்த அரசு விைதப்பண்ைண தற்ேபா ெசயல்பட

வங்கினா ம், பராமாிப் பணிகள் ேமற்ெகாள்ளப்படாமல் உள்ளன. பல ஆயிரம் ஏக்கராக ெநல் சாகுப உள்ள நிைலயில் ேபா மான அள விைதகைள உற்பத்தி ெசய்ய கட்டைமப் வசதிகைள ெப க்க ேவண் ம். ெநல் மட் மல்லாமல் அைனத் சாகுப க்கான விைதகைள ம் உற்பத்தி ெசய்ய ேதைவயான ெதாழில் ட்ப அ வலர்கைள விைதப்பண்ைணக்கு நியமிக்க ேவண் ம். ேதைவயான விைதகைள வழங்க நடவ க்ைக எ க்க விவசாயிகள் ேகாாிக்ைக வி த் ள்ளனர்.ேவளாண் அதிகாாிகள் கூறியதாவ : மடத் க்குளம், ஆைனமைல உட்பட அைனத் பகுதி விவசாயிக க்கும் கு ைவ, சம்பா உட்பட பட்டங்க க்கு ேதைவயான ெநல் விைதகள் அரசு விைதப்பண்ைணயில் உற்பத்தி ெசய்யப்ப கிற .மைழ மற் ம் பாசன திட்டங்களில் தண்ணீர் திறப்ைப ெபா த் விைதகள் உற்பத்தி ெசய்யப்ப கிற . வளாகத்தி ள்ள 20 ஏக்கர் நிலத்தில் ெநல் பயிாிடப்பட் ம், விவசாயிகளிடமி ந் ெகாள் தல் ெசய்யப்ப ம் ெநல் தரமான விைதகளாக மாற்றப்ப கிற என்றனர்.

சின்னெவங்காயம் ெகாள் தல் விைல அதிகாிப்

பதி ெசய்த நாள் : ஜூன் 08,2011,22:19 IST

உ மைல : ெவளிமாநில வரத் குைறந் ள்ளதால் சின்னெவங்காயத்தின் ெகாள் தல் விைல அதிகாித் ள்ள . இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியைடந் ள்ளனர். உ மைல மற் ம் சுற் ப்பகுதிகளில் கிணற் ப்பாசனத்திற்கு கடந்த சீசனில் 20 ஆயிரம் ஏக்க க்கும் அதிகமாக சின்னெவங்காயம் பயிாிடப்பட்ட . கடந்த சில நாட்களாக அ வைட வங்கி தீவிரமைடந் ள்ள . இந்த சீசனில், ேகாைட ெவயில் காரணமாக சாகுப க ைமயாக பாதிக்கப்பட் ள்ள . தண்ணீர் பற்றாக்குைற மற் ம் ேநாய் தாக்குதல் காரணமாக விைளச்சல் குைறந் ள்ள . இந்நிைலயில், சின்னெவங்காயத்திற்கு நல்ல விைல கிைடப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியைடந் ள்ளனர். தற்ேபா , விைளநிலத்திேலேய தல் தர சின்னெவங்காயம் கிேலா 26

பாய்க்கு ெகாள் தல் ெசய்யப்ப கிற . வியாபாாிகள் தரப்பில், கர்நாடகா மாநிலத்தி ந் கடந்த சில மாதங்களாக ெவங்காய வரத் குைறந் ள்ள . இலங்ைக மற் ம் மேலசியா ேபான்ற நா க க்கு ஏற் மதி வாய்ப் கள் இ ப்ப ம் ெகாள் தல் விைல அதிகாிக்க காரணமாகும். கர்நாடகா மாநிலம் ைமசூாி ந் விைரவில் வரத் வங்கும் வாய்ப் ள்ளதால் ெகாள் தல் விைல குைற ம்', என்றனர். விவசாயிகள் கூ ைகயில், சின்னெவங்காய சாகுப க்கு ெசல பல

மடங்கு உயர்ந் ள்ள . இ ெபா ட்கள் விைல அதிகாித் ள்ள டன் அ வைட பணிக க்கு ேபாதிய ஆட்கள் கிைடக்காமல் பாதிக்கப்பட் ள்ேளாம். ப வமைழ தீவிரமைட ம் ன் அ வைட பணிகைள க்காவிட்டால் சின்னெவங்காயம் விைளநிலத்திேலேய அ கி வி ம்.இதனால், இரண் மடங்கு கூ ெகா த் அ வைட பணிகைள ேமற்ெகாண் வ கிேறாம். சின்னெவங்காயத்தின் ெகாள் தல் விைல கிேலா க்கு 30 பாைய தாண் னால் மட் ேம லாபம் கிைடக்கும்', என்றனர். ஆண் யக ண்ட ர் மற் ம் சுற் ப்பகுதிகளில் மட் ம் பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் சின்னெவங்காய சாகுப க்கு விைளநிலங்கைள தயார்ப த் ம் பணியில் விவசாயிகள் ஈ பட் ள்ளனர்.

ெநல்பயிாில் குைலேநாய் விவசாயிகள் கவனத்திற்கு

பதி ெசய்த நாள் : ஜூன் 08,2011,22:34 IST

ெபாியகுளம் : ெபாியகுளம் பகுதியில் ெநல்பயிாில் குைலேநா ைய கட் ப்ப த்த சாகுப க்கு ன் நிலங்களில் மண் மாதிாிகள் எ த் உரமிட விவசாயத் ைற ஆேலாசைன ெதாிவித் ள்ள . விவசாயத் ைற உதவி இயக்குனர் ெபாியசாமி கூறியதாவ : ேகாைடயில் ஏ 45, ஏ 39 ெநல் ரகங்களில் ஆங்காங்ேக குைலேநாய் தாக்குதல் உள்ள . ெநற்பயிாில் இைலகள், க க்கள், கதிர்கள் ஆகியவற்ைற தாக்கி ேசதத்ைத உண்டாக்கும். ஆரம்ப கட்டத்தில் ெநல் பயிாின் இைலகளில் நீளமான கண்வ வ ள்ளிகள் ேதான் ம். நாளைடவில் இந்த ள்ளிகள் ெபாிய

ள்ளிகளாக மா ம். இந்ேநாய் ஞ்சாணத்தினால் ேதான் கிற . காற்றின் லம் பரவக்கூ ய . சாகுப க்கு ன் நிலங்களில் மண் மாதிாிகள் எ த் ஆய் ெசய் , ஆய்வின் ைறப்ப பயிர்க க்கு உரமிட ேவண் ம். ேநாயிைன கட் ப்ப த்த எ பன்பாஸ் ஏக்க க்கு 200 மி. ., அல்ல ைரøேளாேசால் ஏக்க க்கு 200 மி. ., ெதளித் கட் ப்ப த்த ேவண் ம். இவ்வா அவர் கூறி ள்ளார்.

பாதி பயிர் காப்பீ ெதாைக கடலா விவசாயிகள் ஏமாற்றம்

பதி ெசய்த நாள் : ஜூன் 08,2011,22:43 IST

சாயல்கு : பயிர் காப்பீ ெதாைகயில் பாதியளேவ வழங்கப்பட்டதால் விவசாயிகள் ஏமாற்றம் அைடந் ள்ளனர். கடலா தா காவில் 2,000க்கும் ேமற்பட்ட விவசாயிகள் 2010ல் பயிர் காப்பீ ெசய்தனர். தாிசு நிலங்கள் உள்ளவர்க ம், நிலம் இல்லாதவர்க ம் காப்பீ ெசய்தனர். இைதயறிந்த ேவளாண்

அதிகாாிகள் உத்தர ப , வி.ஏ.ஓ., வ வாய் ஆய்வாளர்கள் அடங்கிய கு அைமக்கப்பட்ட . இக்கு விசாரைண நடத்திய . இவர்களின் அறிக்ைகப , திதாக பயனாளிகள் பட் யல் தயாாிக்கப்பட்ட . இயற்ைக சீற்றத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிக க்கு ஆப்ப ர், னவாசல், சிக்கல், தைரக்கு கூட் ற சங்கங்களில் பணம் வழங்கப்பட் வ கிற . பத் ஏக்க க்கு காப்பீ ெசய்தி ந்தவர்க க்கு, ஐந் அல்ல ஆ ஏக்க க்குத்தான் பணம் வந்த . சில க்கு காப்பீ ெதாைக வரவில்ைல. இதனால் விவசாயிகள் பலர் ஏமாற்றமைடந் ள்ளனர். பிள்ைளயார்குளத்தில் காேசாைலகள் மட் ம் வழங்கப்பட் , பணம் ெபற யா சூழல் ஏற்பட் ள்ள . பாதிக்கப்பட்ட பயிர்க க்கு உண்டான ெதாைக வழங்க விவசாயிகள் வ த்தி வ கின்றனர்.

ஆரஞ்சு கிேலா .100 காய்கறி விைல உயர்

பதி ெசய்த நாள் : ஜூன் 08,2011,22:51 IST

சிவகங்ைக : காய்கறி வரத் குைறந் ள்ளதால் சந்ைதயில் விைல அதிகாித் ள்ளதாக வியாபாாிகள் ெதாிவித்தனர். சிவகங்ைக வாரச்சந்ைதயில் காய்கறி விைல நிலவரம் (கிேலா): ெவண்ைடக்காய் -20; பாகற்காய்-20; 35க்கு விற்ற ங்ைக பீன்ஸ்-45; ேகரட்-20; 16 க்கு விற்ற

ள்ளங்கி-20; 15 க்கு விற்ற கத்தாிக்காய்-20; உ ைள-15; 10 க்கு விற்ற ட்ைட ேகாஸ்- 15; 10 க்கு விற்ற தக்காளி -15; க ைண கிழங்கு- 40; 40க்கு விற்ற இஞ்சி- 50; 30க்கு விற்ற அவைரக்காய்- 45; பட்டர் பீன்ஸ்-80; ெவங்காயம்- 15; 20 க்கு விற்ற ெபல்லாாி ெவங்காயம்- 30; 15க்கு விற்ற கா பிளவர்- 20; மாங்காய்-10; 30 க்கு விற்ற ேசைண கிழங்கு- 40; ேசம் - 30; பச்ைச மிளகாய்- 16; 10 க்கு விற்ற பீட் ட்- 15; க்கல்-20; ேசாயா பீன்ஸ்- 60; 25க்கு விற்ற எ மிச்ைச- 40; பீர்க்ைக- 20; டர்னிப்- 30; சீனி அவைர- 10; 15க்கு விற்ற சவ்சவ் -20; 30 க்கு விற்ற மல் இைல- 25; க ேவப்பிைல- 20; சணி- 20க்கு விற்றன. பழங்கள்: கிேலா 100 பாய் வைர விற்கப்பட்ட மா ளம் பழம்- 50; அதில் 2 வ ரகம் -40; ஆப்பிள்-140; 2 வ ரகம் -120; 70 க்கு விற்ற ஆந்திர ஆரஞ்சு- 100; ெகாைடக்கானல் ஆரஞ்சு -60; சாத் க்கு -70; திராட்ைச (ெவள்ைள) -100; மஸ்கட் (க ப் ) -120; க ப் (பன்னீர்) -40; அன்னாசி பழம்- 30; சப்ேபாட்டா - 20; பாலாமனி மாம்பழம்- 20; சப்பட்ைட 40; கல்லாைம மாம்பழம்-20 பாய்க்கு விற்ற .

பயிர் காப்பீட் திட்டத்தில் குள ப திய ைறைய பின்பற்ற ேகாாிக்ைக

பதி ெசய்த நாள் : ஜூன் 08,2011,22:51 IST

சிவகங்ைக : விவசாயிக க்கு பயிர்காப்பீட் த்திட்டத்தில் நிவாரணம் வழங்குவதில் திய ைறைய பின்பற்ற ேவண் ம் என விவசாயிகள் அரசுக்கு ேகாாிக்ைக ைவத் ள்ளனர். தமிழக

அரசு ெநல், க ம் மற் ம் தானிய வைககள் பயிாி ம் விவசாயிக க்கு ேதசிய ேவளாண் காப்பீட் திட்டத்தின் லம் பயிர் காப்பீட் திட்டத்ைத ெசயல்ப த்தி வ கிற . கூட் ற வங்கிகளில் கடன் ெபற்ற விவசாயிக க்கும், கடன் ெபறா விவசாயிக க்கும் திட்டத்தின் லம் பயிர்க க்கு இன்சூரன்ஸ் ெசய் ெவள்ளம் மற் ம் வறட்சி காலங்களில் ஏற்ப ம் நஷ்டத்திற்கு நிவாரணம் வழங்கப்ப கிற . ேவளாண் ைற, வ வாய்த் ைற மற் ம் ள்ளியியல் ைறகளின்

லமாக ன் ஆண் க க்கு ன் ஏற்பட்ட பாதிப்ைப கணக்கில் ைவத் நடப்பாண் ற்கான நிவாரணம் வழங்கப்ப கிற . விவசாயிக க்கு வழங்கும் நிவாரணத்தில் குள ப இ ப்பதாக விவசாய சங்கங்கள் ெதாிவிக்கின்றனர். விவசாய சங்க மாவட்ட ெசயலாளர் ஆதி லம் கூ ைகயில்,""தமிழக அரசு பயிர் காப்பீட் திட்டத்தில் ஆரம்பத்தில் பிர்கா அளவில் வறட்சி கணக்கிடப்பட் வழங்கியைத, தற்ேபா னியன் அளவில் வழங்கி வ கிற . ஒ னியனில் ஒ பகுதியில் நல்ல விைளச்ச ம், ஒ பகுதியில் ேமாசமான விைளச்ச ம் இ க்கும். ஆனால் கணக்ெக க்கும் அதிகாாிகள் ஏதாவ ஒ பகுதியில் கணக்ெக த் இன்சூரன்ஸ் கம்ெபனிக க்கு அ ப் வதால் பிறபகுதி விவசாயிகள் பாதிக்கப்ப கிறார்கள். இத்திட்டத்தால் உண்ைமயான விவசாயிகள் பயன் அைடவதில்ைல. குள ப கைள தவிர்க்க அண்ைட மாநிலங்களில் வ வாய் கிராம அளவில் ேசத மதிப்பீ ெசய்வ ேபால் இங்கும் மதிப்பீ ெசய்ய ேவண் ம்.'' என்றார்.

விைல ழ்ச்சியால் ப த்தி விவசாயிக க்கு...இழப் : ெகாள் தல் நிைலயம் அைமத்தாேல தீர்

பதி ெசய்த நாள் : ஜூன் 08,2011,22:59 IST

ராஜபாைளயம் : "ப த்தி விைல ழ்ச்சியால் பாதிப் க்குள்ளான விவசாயிகள் நலன் க தி , அரேச ெகாள் தல் நிைலயங்கள் அைமக்கேவண் ம்,' என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். ராஜபாைளயம் மற் ம் சுற் கிராமங்களில் ேகாைடகால ப த்தி விவசாயம் பல ஏக்காில் நடக்கிற . இப்பணி வங்கியேபா , குவிண்டா க்கு 6500 தல் 8000 பாய் விைல கிைடத்த . இதனால் விவசாயிகள் இதில் ஆர்வம் ெச த்தினர். நல்ல விைல கிைடத்ததால், கூ , உரம், ச்சி விைல உயர்ைவ கூட கண் ெகாள்ளவில்ைல. இந்நிைலயில் தற்ேபா ல்விைல

குைறந் வ கிற . இைத காரணமாக ைவத் மில்கள் உற்பத்திைய நி த்தம் ெசய்தன. இதனால் ப த்தி விைல குவிண்டா க்கு 2000 தல் இரண் 1500 வைர குைறந்த . இதனால் ப த்தி விவாயிகள் ெப ம் நஷ்டத்ைத சந்தித் ள்ளனர்.வாங்கிய கடைன கூட அைடக்க யாத நிைலயில் உள்ளனர். விவசாயிகள் சங்க தைலவர் என்.ஏ.ராமசந்திர ராஜா கூ ைகயில், ""மில் ேவைல நி த்தம், அரசின் கண் ெகாள்ளாத நிைலயால் ப த்தி விைல ழ்ச்சியில் உள்ள . இ ப த்தி உற்பத்திைய பாதிக்கும். அ த்த சீசனில் உற்பத்தி குைறந் , இதன் ெதாடர் ெதாழி ல் ெப ம் பாதிப் ஏற்ப ம். இதன் லம் ப த்தி இறக்குமதி ெசய் ம் நிைல கூட உ வாகலாம். இைத த க்க மத்திய, மாநில அரசுகள் ெகாள் தல் நிைலயம் அைமத் , குவிண்டா க்கு ஆ ஆயிரம் பாய் விைல நிர்ணயிக்க ேவண் ம்,'' என்றார்.

ெதன்ைன நல வாாிய உ ப்பினராக அைழப்

பதி ெசய்த நாள் : ஜூன் 08,2011,22:59 IST

சிவகாசி : சிவகாசி ேதாட்டக்கைல உதவி இயக்குனர் ெசல்வம் கூறியதாவ : 50 ெசன்ட் இடத்தில் குைறந்த பட்சம் 35 ெதன்ைன மரங்கள் ைவத் ள்ள சாகுப யாளர்கள் ெதன்ைன நல வாாிய உ ப்பினர்களாக ேசரலாம். நல வாாிய உ ப்பினர்களாக உள்ளவர்க க்கு மட் ேம இனி வ ம் காலங்களில் மானியம் வழங்கப்ப ம். உ ப்பினர்களாக ேசர வி ம் ேவார் ேவளாண்ைம விாிவாக்க ைமயத்தில் விண்ணப்ப ப வம் ெபற் ர்த்தி ெசய் வழங்கிட ேவண் ம் ,என்றார்.

Þ‰Fò àí¾ èöèˆF¡ «è£¶¬ñ ªè£œºî™ 2.60 «è£® ì¡ù£è àò˜¾

 

Þ‚èù£I‚ ¬ì‹v ªêŒF HK¾ ¹¶ªì™L ï승 ꉬîŠð´ˆ¶î™ ð¼õˆF™ (ãŠó™&ñ£˜„) Þ¶õ¬ó Þ‰Fò àí¾‚ èöè‹ 2.60 «è£® ì¡ «è£¶¬ñ¬ò ªè£œºî™ ªêŒ¶œ÷¶. «è£¶¬ñ ªè£œºî™ Þ‰î Ü÷MŸ° ÜFèKˆ¶œ÷¶ Þ¶«õ ºî™ º¬øò£°‹. Þ¶, èì‰î ð¼õˆF¡ Þ«î è£ôˆF™ 2.54 «è£® ì¡ù£è Þ¼‰î¶. àí¾ î£Qòƒèœ àŸðˆF ÜFèKˆ¶œ÷ «ð£F½‹, ÜõŸ¬ø„ «êIˆ¶ ¬õŠð «ð£Fò Ü÷¾ õêFèœ Þ™ô£î ݇´«î£Á‹ ðô «è£® Ï𣌠ñFŠHŸ° î£Qòƒèœ ií£A¡øù. Þîù£™ ãŸð´‹ Þì˜ð£´è¬÷ îM˜‚°‹ õ¬èJ™ õÁ¬ñ‚ «è£†´‚° «ñ«ô àœ÷ °´‹ðƒèÀ‚° «óû¡ è¬ìèœ Íô‹ 50 ô†ê‹ ì¡ ÜKC ñŸÁ‹ «è£¶¬ñ¬ò õöƒè ñˆFò Üó² F†ìI†´ õ¼Aø¶. ï승 2010&11 «õ÷£‡ ð¼õˆF™ (ü¨¬ô&ü¨¡) ï‹ ï£†®™ 23.59 «è£® ì¡ àí¾ î£Qòƒèœ àŸðˆFò£A àœ÷î£è ñFŠHìŠð†´œ÷¶. Þ‰G¬ôJ™ 2011 ãŠó™ 1&‰ «îF GôõóŠð® Þ‰Fò àí¾‚ èöèˆFì‹ 3.20 «è£® ì¡ àí¾ î£Qòƒè¬÷ «êIˆ¶ ¬õ‚°‹ Ü÷MŸ° õêF àœ÷î£è ªîKAø¶.