கா ºபிய - Tamil Virtual Academy · தமி Á · ைற, ெதாைலநிைல...

130

Transcript of கா ºபிய - Tamil Virtual Academy · தமி Á · ைற, ெதாைலநிைல...

  • கா பிய இல கிய

  • Table of Contents

    கா பிய இல கியெபா ளட கA0111 : ஐ ெப கா பிய க ஐ சி கா பிய க

    பாட ஆசிாியைர ப றிபாட - 1A01111 கா பிய - ஓ அறி கபாட அைம1.0 பாட ைர1.1 கா பிய1.2 கா பிய வைக1.3 ெப கா பிய சி கா பிய1.4 ெதா ைரபாட - 2A01112 சில பதிகாரபாட அைம2.0 பாட ைர2.1 சில பதிகார2.2 சில பதிகார - கைத பி ன2.3 சில பதிகார - க கள சிய2.4 சில பதிகார இல கிய சிற2.5 கா பிய க டைம2.6 ெதா ைரபாட - 3A01113 மணிேமகைலபாட அைம3.0 பாட ைர3.1 மணிேமகைல3.2 கா பிய கைத3.3 கைத பி ன பாவிக3.4 கா பிய மா த க3.5 ச க சி தைன3.6 ெதா ைரபாட - 4A01114 சீவக சி தாமணிபாட அைம4.0 பாட ைர4.1 சீவக சி தாமணி4.2 கா பிய க டைம4.3 இல கிய சிற4.4 ச க சி தைன4.5 கைலக4.6 ெதா ைரபாட - 5A01115 டலேகசி - வைளயாபதி

  • பாட அைம5.0 பாட ைர5.1 டலேகசி5.2 வ ெபா5.3 இல கிய நய5.4 வைளயாபதி5.5 வைளயாபதி உண அற5.6 க பைன வள5.7 ெதா ைரபாட - 6A01116 ஐ சி கா பிய கபாட அைம6.0 பாட ைர6.1 ளாமணி - ெபய காரண6.2 யேசாதர காவிய6.3 நீலேகசி6.4 உதயண மார காவிய6.5 நாக மார காவிய6.6 ெதா ைர

    A01111 த மதி : விைடக - IA01111 த மதி : விைடக - IIA01112 த மதி : விைடக - IA01112 த மதி : விைடக - IIA01113 த மதி : விைடக - IA01113 த மதி : விைடக - IIA01114 த மதி : விைடக - IA01114 த மதி : விைடக - IIA01115 த மதி : விைடக - IA01115 த மதி : விைடக - IIA01116 த மதி : விைடக - IA01116 த மதி : விைடக - II

  • A0111 : ஐ ெப கா பிய க ஐ சிகா பிய கA01111 :கா பிய – ஓ அறி கA01112 :சில பதிகாரA01113 :மணிேமகைலA01114 :சீவக சி தாமணிA01115 : டலேகசி – வைளயாபதிA01116 :ஐ சி கா பிய க

  • பாட ஆ யைர ப

    ேபராசிாிய இரா. காசிராசக வி த தி : எ .ஏ (தமி ), ைனவ ப ட , (பி.எ . ), ப டய (Diploma), ெதா ய (Archaeology), ேகாளவிய(Geography), சா றித (Certificate), ெமாழியிய , மைலயாளபணி : ேபராசிாிய ம ைற தைலவ , தமி ைற, ெதாைலநிைல க வி இய கக , ம ைர காமராசப கைல கழக , ம ைர 625021, தமி நா , இ தியாபிற பணிக : 1. ஆ க – ைண இய ன , ம ைர காமராச ப கைல கழக 2. ஆ க – பதி ைற அதிகாாிஆ பணி : 1. கா பிய இல கிய ஆ 2. ெதா கா பிய எ ெசா ப றிய ஆ 3. ஞால தமி ப பா ஆ ம ற - 1990 த க தர க நட தி ெவளியி வ த 4. 75- ேம ப ட க தர களி ப ெப க ைர வழ கியி த 5. பல அற க டைள ெசா ெபாழி க

    ெவளி : 1. Evolution & Evaluation of Epics in Tamil – 800 pages 2. உலக கா பிய க – 500 ப க க 3. கா பிய தமி 4. உ.ேவ.சா. கா பிய பதி க 5. கா பியாி எ தில கண ேகா பா 6. கா பியாி ெசா ல கண ேகா பாபதி பணி : ஏற தாழ 25 கைள ெவளியி ளைமஎ .ஃபிப டெப ேறா : 50 ேம ப ேடாபிஎ .ப டெப ேறா : 7 ேபஇ ல கவாி : 2, டா ேதா ட , ல கைர, ப மைல, ம ைர 625004 தமி நா , இ தியா

  • பாட - 1

    A01111 கா ய - ஓ அ க

    இ த பாட எ ன ெசா கிற ?

    இ த பாட கா பிய எ ற இல கிய வைக ப றி ேப கிற . கா பியஆ கில தி Epic எ ற ெசா லா றி க ப கிற . கிேர க – ல தீ ெமாழிகளி

    ைற கா பிய (Primitive Epic), வழி ைற கா பிய (Secondary Epic), ர ககா பிய (Chivalric Epic) என பல வைகயாக ற ப கிற . வடெமாழியிஇதிகாச , மகாகாவிய , காவிய , ச காவிய , ச ேதச காவிய , உ பா திய , க டகாவிய என வைக ப த ெப கி ற . தமிழி ெப கா பிய , சி கா பிய ,ராண காவிய என அைமகி ற . இ தைகய கா பிய வைக ப றி ேப கிற இ த

    பாட .

    இ த பாட ைத ப பதா எ ன பய ெபறலா ?

    ● கா பிய இல கிய ேதா ற , வள சி ப றி ெதாி ெகா ளலா .

    ● உலக இல கிய களி கா பிய ெப ள சிற பிட ைத ெதாிெகா ளலா .

    ● கா பிய ப ேவ இல கிய வைகக ேதா வாயாக அைம ளைதஅறி இ றலா .

    ● கா பிய வைககைள ெதாி ெகா ளலா .

    ● ச க , சமய , வரலா ஆகியவ ைற மீ வா க கா பிய ைண ாிவைதஅறி ெப மித அைடயலா .

  • பாட அைம

    1.0 பாட ைர1.1 கா பிய1.2 கா பிய வைகத மதி : வினா க – I1.3 ெப கா பிய சி கா பிய1.4 ெதா ைரத மதி : வினா க – II

  • 1.0 பாட ைர

    இல கிய உலகி கா பிய ஒ தனி இட ைத ெப ள . இதைன ெச வில கியவைகயி (Classical Literature) அட வ . இல கிய வள நிைற த பழைமயானெமாழிகளி த இல கிய கா பியமாக அைமவைத காணலா . இ த நிைலதமி இ கிறதா? எ றா , இ ைல எ ேற ெசா ல ேவ . இதனா ம ேமதமி பழைமயான ெச ெமாழி அ எ றிவிட யா . இ க எ பா

    நிைன த உாிய . அவ “ ர க தி கா பிய ம ேம எழ ேவ எ றநியதி இ ைல. பல ெமாழிகளி ேஹாமாி இ ய , ஒதீசி ேபா ற காவிய கபதிலாக, கைத எ இ றி த க த க நா சி றரச கைளதைலவ கைள பாரா பா பாட க எ ளன” எ கிறா . ச கஇல கியமான றநா , பதி ப ப பா பல பாட க இ தைகயர க பாட க தா . சீன ெமாழியி இ தைகய உதிாி பாட கேள ர க தி

    எ ளன.

    தமி இல கிய வரலா றி ர க ைத அ தா கா பிய காலெதாட கிற . இ கா பிய எ சி வி தி டவ இள ேகா அ க ஆவா . இவஎ திய கா பிய சில பதிகார ஆ . சில பதிகார தி பல கா பிய கஎ தி க ேவ என அறிஞ க க ெதாிவி தா அைவ அைனஊக கேள. தமிழி ேதா றிய த கா பியேம சில பதிகார தா . இதைனஅ ெயா றிேய தமிழி பல கா பிய க எ த ப ளன.

  • 1.1 கா ய

    கா பிய எ றா எ ன? இ த ெசா ெபா எ ன? இ ெசா விளஇல கிய எ தைகய ? ஒ வைகயி சி தாமணி, சில பதிகார ேபா றைவகைத பாட க எ பைத நா அறிேவா . இ ெனா நிைலயி ‘கா பிய ’ எ றாஎ ன? இ த ெசா எ கி த வ த ? இத அ பைட ெபா யா ? இதவிைட கா பேத நம ேநா க .

    ● ெசா விள க

    வடெமாழியி கா யா எ றா பா எ ப ெபா . கவியாபைட க ப வன அைன காவியேம. எனேவ கா யா – காவிய – கா பிய எனஆகிய எ ப . தமிழி ெதா கா பிய , கா பிய , ெவ ெதா கா பிய ,கா பிய ேச தனா , கா பியா கா பியனா தலான ெபய ககாண ப கி றன. இைவ கா + இய எ ற ெசா களி ேச ைகயாகக த ப கி றன. பழமர கைள கா ப கா பிய என க த இட உ .கா பிய எ ற இல கியேம, வரலா ப ட கால ச க – சமய – அரசியவரலா ைறேயா அ ல வரலாறாக ந ப ப வைதேயாதா பா ெபா ளாகெகா ள . இைவ வா ெமாழி மரபாக ெசா ல ப வ த கைதகளாகஅைம தன. இ வா வரலா ைதய கால மனிதனி வா விய , சி தைனம சமய ந பி ைக ப றி ெசா ல ப வ த கைதகேள ேஹாம ேபா றகவிஞ களா கா பியமாக ெதா க ப டன.

    ஆ கில ெசா லான Epic எ ப ‘epo’ எ ற கிேர க ெசா ஆ கமாகக த ப கிற ; ‘epo’ எ றா ‘to tell’ எ , ‘epos’ எ றா ‘anything to tell’ எெபா ப . எனேவ Epic எ ப மர வழியாக ெசா ல ப வ வ எ பெபா ளாகிற . இ வைகயி கா பிய எ ப பழமர கைள கா இய வ .அதாவ ‘ெசா ல ப வ வ ’ எ ப விள கிற அ லவா?

  • 1.2 கா ய வைக

    கா பிய எ றாேல தமிழ க சில பதிகார , சி தாமணி தலான ஐ ெபகா பிய க , ளாமணி, நீலேகசி தலான ஐ சி கா பிய க ேம நிைனவ . ெதாட ெபாிய ராண , க பராமாயண , வி பாரத தலான பல நநிைன வ வ . 20ஆ றா பாரதியி பா சா சபத ,பாரதிதாசனி பா ய பாி , லவ ழ ைதயி இராவண காவிய ,க ணதாசனி ஏ காவிய ேபா றன கா பிய களாகேவ எ ண ப கி றன.எனேவ கா பிய எ ற இல கிய வைகைய ப றி நா ெதாி ெகா வஅவசியமாகிற .

    1.2.1 ேமைல இல ய கா ய வைக

    கிேர க , இல தீ , பாபிேலானிய தலான பழைம வா த ெமாழிகளிஎ ள கா பிய கைள பி வ மா வைக ப கி றன .

    1) ைற கா பிய (Primitive or Oral Epic)

    2) வழி ைற அ ல கைல கா பிய (Secondary or Literary Epic)

    3) ர க கா பிய (Chivalric Epic)

    4) ர க காத கா பிய (Chivalric Romance)

    5) காத கா பிய (Romantic Epic)

    6) நைக ைவ கா பிய (Burlesque Epic)

    கைல த ைம ெபறாத – அேத ேநர தி உண சி ெப காக கவிஞனாத தைடயி றி வா ெமாழி மரபி பாட ப வ வன ைற கா பிய க .

    இதைன அ ேதா வன கைல கா பிய க . இவ றி கவிஞனிசி தைன க பைன இட உ . ேதசிய கிய வ வா த ஒக திய இ வைக பைட களி சிற பான இட ைத ெப .

    ர க கா பிய களி ரதீர ெசய க , அ த ஆ ற க , உண சிவமாக மிைகயான க பைன ட ெவளியிட ெப .

    ர க காத கா பிய களி காத , காத காக ேபாரா மிக ெபாியேபாரா ட த ைம ப த ெப .

    நைக ைவ கா பிய களி கி ட ேக நிைற , த ேனாி லாதைலவனாக உ வக ப த ப ட கா பிய தைலவ , இ கி டேக உாியவனாக, ஆ ைமயி தர தா தவனாக சி திாி க ப வா .

    1.2.2 வடெமா கா ய வைக

    வடெமாழியி கா பிய க பி வ மா வைக ப த ெப கி றன.

  • 1) இதிகாச

    2) மகாகாவிய

    3) காவிய

    4) ராண காவிய

    5) உ பா திய

    6) ச காவிய

    7) ச ேதச காவிய

    8) க ட காவிய

    இதிகாச எ ற ெசா ‘இ வா இ த ’ எ ெபா .இதிகாச க வரலா ப ட கால வரலாறாக (Pre-historic Period) ந ப ப வன.வா மீகி ராமாயண , வியாச பாரத இ வைக பைட கேள. வடெமாழியிமகாகாவிய எ ப இதிகாச கைதயி ஒ ப திைய எ ெகா , விாிவாகேப வ . இதி அற , ெபா , இ ப , ேப ஆகிய நா ெபா இட ெப .க பைன வள வ ணைன திற ெப றி . மகா காவிய தி அளவாைற த காவிய . நா ெபா இதி இட ெபறா . ஒ சில ைற அைம .

    உயாிய ேநா க க பைன வள ைறவாகேவ காண ப . கட ள ப றியராண வரலாறாக அைமவ ராண காவிய . இதிகாச திேலா, ராண களிேலா இட

    ெபறாத, திய கைதைய ைமயமாக ெகா பைட க ெப வன உ பா தியஎ கா பிய வைகயா . ச காவிய எ ப உைரயிைட இ ட பா ைடெச ளா . ச ேதச காவிய எ ப இல கிய வைகயா . க ட காவியஎ ப பைழய இதிகாச – கா பிய கைதைய எ ெகா , கால ேவ பாஏ ப மா ற கைள , ைமகைள ேச பைட க ெப வ . தமிழிபாரதிதாசனி க ணகி ர சி கா பிய , சாைல இள திைரயனி சில பிசி நைக ேபா றைவ இ க ட காவிய வைகைய சா தைவ.

    1.2.3 த கா ய வைக

    தமி கா பிய எ றாேல நம நிைன வ வன ஐ ெப கா பிய க– ஐ சி கா பிய க எ பனேவ. ெகா ேவளி இய றிய ெப கைத எ ற ஒமிக சிற த கா பிய உ ள . ெபாிய ராண , க பராமாயண , வி பாரதஎ பன தமிழி ேதா றிய மிக சிற த கா பிய பைட கேள. இ பதா

    றா கா பிய எ ற ெபயாி பல பைட க ெவளி வ ளன.இவ ைற பி வ வைக பா களி ப காணலா .

    1) இதிகாச

    2) ராண

    3) ெப கா பிய

    4) சி கா பிய

  • 5) மைற ேபான தமி கா பிய

    6) ெமாழிெபய கா பிய

    7) இ லாமிய சமய கா பிய

    8) கிறி தவ சமய கா பிய

    9) த கால கா பிய – ம கைத பாட க

    க பராமாயண வி பாரத தமிழி இதிகாச கா பிய களா . ஆனாஇைவ இதிகாச த ைமயான வா ெமாழி மரேபா, உண சிேயா இ றிகைல த ைமேயா , க பைன வள , க திய ைன ெகாபைட க ப ளன. இதனா , இைவ ேமைல இல கிய கைல கா பிய எ றவைகைய சா தன எனலா .

    தமிழி ராண கா பிய க வைகயாக பைட க ப ளன. ஒ ,க த ராண ேபா ற கட ள ப றிய ராண கா பிய . இர டாவ வைகதி விைளயாட ராண ேபா ற கட ள ப றிய தல ராண . றாவ வைகையசா தைவ மாமனித ப றிய ெபாிய ராண ேபா றைவ ஆ .

    சில பதிகார , மணிேமகைல, சீவக சி தாமணி, வைளயாபதி, டலேகசிஆகியன ெப கா பிய க எ ; உதயண மார காவிய , நாக மார காவிய ,யேசாதர காவிய , நீலேகசி, ளாமணி ஆகியன சி கா பிய க எஎ ண ப கி றன.

    சமய ேபாரா ட க , ம களி கவனி இ ைம தலான காரண களாஅழி ேபான தமி கா பிய க பல. உைரயாசிாிய களா ேம ேகா கா ட ப டஒ சில கா பிய களி தக யா திைர, வைளயாபதி, டலேகசி, வி பசார கைத,சா தி ராண , நாரத சாிைத, க யாண கைத, ப பத , ராண சாகர , அமி தபதி,பி கலேகசி, அ சனேகசி, காலேகசி, இராசராச விசய , ர க சாித , ேலா கேசாழ சாிைத தலான கா பிய களி ெபய க அறிய ப கி றன.

    ந சினா கினிய உைரயி , ற திர காண ப இராமாயணெச க , ெப ேதவனா றி பி இராமாயண ெவ பா, யா ப கல தி ,ரேசாழிய தி ேம ேகா கா ட ப ெவ பாவி அைம த இராமாயண

    ெச க , ராண றி பி ைசன ராமாயண , பல திர எ வெதா பி உ ள நா இராமாயண ெவ பா க ஆகியவ றி ல கஅழி ேபா வி டன.

    இேத ேபா ச ககால ெதா பாரத கைத ெதாட பான பல கா பிய கஎ ளன. சி னம ெச ேப மாபாரத தமி ப ம ரா ாி ச கைவ என ச க கால ததான ஒ பாரத ப றி றி பி கிற . அ தெப ேதவனா பா ய பாரத . இவ பாரத பா ய காரண தா பாரத பா யெப ேதவனா எ அைழ க ப டா . இவ ச க கால தி வா த லவ ஆவா .ந றிைண, ெதாைக, ஐ , அகநா , றநா ஆகிய ச க ெதாைக

    க அைம த கட வா பாட கைள பா யவ ஆவா . ேமவ சராச பாரத அ ல அ ணிைல விசாக பாரத எ ற ஒ பாரத

  • றி பிட ப கி ற . இ பாரத க அைன மைற ேபாயின.

    தமிழி பல த வ கா பிய க எ ளன. இ தைகய த வல றிெமாழிெபய பாக பல கா பிய க எ ளன. ம சாிைத, வ சாிைத,பிர க ைல, ெவ ள கா ப. பிரமணிய த யாாி ற க நீ க (மி டனிParadise Lost), அன த நாராயணாி இ யத (ேஹாம ), அ.சி கார ேவ விஒதீசிய (ேஹாம ), ஜமத னியி ெமாழிெபய பான இர வ ச , மார ச பவ ,ேமக ச ேதச (காளிதாச ), ஆதி வரகவி ெமாழிெபய த காத பாி ஆகியனஇ வைகயி றி பிட த கன.

    இ லாமிய கா பிய களி றி பிட த க சீறா ராண . கிறி தவகா பிய களி ேத பாவணி , இர சணிய யா திாிக சிற ைடயன. த கால திபாரதியி பா சா சபத தலான , பாரதிதாசனி பா ய பாி , தமிழ சியிக தி தலான கா பிய வாிைசயி றி பிட ப வன. யரசனி ெகா ,கவிேயாகி தான த பாரதியி பாரத ச தி மகா காவிய , லவ ழ ைதயிஇராவண காவிய ஆகியன பழ தமி கா பிய மரபி பாட ப டனவா .ப சபா டவ வனவாச , க ண ச ைட, ந லத கா கைத தலான பலஎ ண ற கைத பாட க த கால கா பிய வாிைசயி இட ெப ளன.

    த மதி : வினா க – I

  • 1.3 ெப கா ய கா ய

    வடெமாழியி மகாகாவிய , காவிய எ ற வைகைமையேய ெப கா பிய –சி கா பிய எ தமிழி றி பி கி றன . வடெமாழியி இதிகாச களானஇராமாயண – மகாபாரத கிைள கைதகைள எ ெகா , அவ ைற கைலத ைம ட த யல கார இல கண ப பா ன . இைவேய மகாகாவிய– காவிய என ப டன. வடெமாழி தமி கா பிய க கிைடேய ெபயாி இ தஒ ைம காண ப டா , பா ெபா ளி இ ெமாழி கா பிய கேவ ப கி றன. தமிழி எ த ஒ ெப கா பியேமா அ ல சி கா பியேமாஇதிகாச த வலாக இ ைல எ ப றி பிட த க .

    1.3.1 ெப கா ய இல கண

    தமி கா பிய ெகா ைக ப றிய விாிவான ெச தி பழ தமி இல கண லானெதா கா பிய தி இ ைல எனலா . வடெமாழி மரைப ஒ எ தத யல காரேம த த கா பிய இல கண ப றி விாிவாக ேப கி ற .ெதாட ப னி பா ய , நவநீத பா ய , வ சண திமாைல, மாறஅல கார தலான பா ய க இ வில கண ப றி ேப கி றன.

    ெப கா பிய தன ஒ ைம இ லாத தைலவைன ப றிய கைதயாகஅைமய ேவ எ த யல கார கிற .

    ெப கா பிய வா , வண க , வ ெபா றி ெதாட க படேவ எ பா த . அைவயட க இட ெபற ேவ எ பைத மாறஅல கார வ . கா பிய பா ெபா அற , ெபா , இ ப , எ நா ெபா த வதாக அைமத ேவ எ ப இல கண லாஅைனவாி க தா .

    ெப கா பிய வ ணைன களாக மைல, கட , நா , வளநக , ப வ ,இ ட ேதா ற எ பனவ ைற த கிறா . ெத ற வ ைக, ஆவ ணைனகைள மாற அல கார . நவநீத பா ய மாைல (ெபா ),திைர, யாைன, ெகா , ர , ெச ேகா ப றிய வ ணைனகைள ேச .

    ெப கா பிய நிக சிகைள ெபா நிக சி, அரசிய நிக சி என இர டாகவைக ப தலா . தி மண , ெபாழிலாட , நீராட , த வ ேப , லவியில த , கலவியி கல த ஆகியவ ைற ெபா நிக சிகளாக த ஆசிாியறி பி வா . மாற அல கார இ வா ைக, நிைலயாைம, ைக கிைள

    ஆகியவ ைற ேச . லவர , உலகி ேதா ற , ஊழி இ தி,ெதா அ வர இய ைக, ேவதிய ஒ க இைவ ப றி ேபச ேவஎ பவ ைற ராண கா பிய நிக களாக வ சண திமாைல தலான இல கண

    க றி பி .

    ெப கா பிய அரசிய நிக சிகளாக ம திர , , ெசல , இக ெவ றி,ட ஆகியைவ த வன. இவ ட ஒ றாட , திைற ேகாட

    ஆகியவ ைற மாற அல கார ேச .

    ைவ, பாவ (ெம பா க ) கா பிய தி இட ெபற ேவ . அ ட

  • ச தி, பாவிக ஆகிய கைத பி ன அைமத ேவ எ பா த . இதைனச விாி வி , எ , ளி, ெகா , க ப என ப னி பா ய றி பி .

    ெப கா பிய க டைம பாக ச க , இல பக , பாி ேசத ஆகியைவஅைம எ பா த . இவ ட படல , கா ட ஆகியவ ைற மாறஅல கார றி பி . ெவ பா, வி த , அகவ , ெகா சக எ பாவைககா பிய பாட சிற தைவ என ப னி பா ய றி பி .

    இைவ தவிர வழி ப த , வழி பயண , ப தாட , அசாீாி, சாப தலானநிக க , கா , தீஎாி தலான வ ணைன க , காைத, ராண ஆகியக டைம க ெப கா பிய களாக அைமவைத காணலா .

    ● தமிழி ெப கா பிய க

    தமிழி ெப கா பிய கைள ஐ ெப கா பிய க எ ற வைகஅட கி றன . அைவ சில பதிகார , மணிேமகைல, சீவக சி தாமணி, வைளயாபதி,

    டலேகசி ஆகியன. இவ சில பதிகார மணிேமகைல இர ைட இர ைடகா பிய க எ ப . ஆனா இ த பா பா க எத அ பைடயிெச ய ப டன. இ பா பா சாிதானா? எ ற சி தைன அறிஞாிைடேய இேக வி றியாகேவ உ ள . இ ேக றி க ப ள ஐ ெப கா பிய கவாிைசயி உ ள டலேகசி , வைளயாபதி கிைட க ெபறவி ைல. அைவஎ ப இ தன. அைவ ெப கா பிய மரபி பாட ப டைவதானா? எ பயா ெதாியா . ந மயிைலநாத உைரயி ( .387) ஐ ெப கா பியஎ ற ெபய காண ப கிற . பி ன ேதா றிய தமி வி க றா வழ ப சகா பிய எ றி பி கி ற . இ த இ களி எைவ ப ச கா பியஎ ப றி க படவி ைல. கி.பி. 19ஆ றா வா த க த ப ேதசிக ,

    தா ம யா ல ப கார பைட தா

    ந தா ம ேம கைல ைன தா – ந தா

    வைளயா ப த வா வாசக ஈ தா

    ைளயாத டலேக

    எ ஐ ெப கா பிய கைள எ ணி ெசா கிறா .

    1.3.2 கா ய இல கண

    சி கா பிய க கான தனி இல கண ேம ய இல கண களி இடெபறவி ைல. ெப கா பிய த நா ெபா ளி சில ைற இய வ சிகா பிய எ பா த . தமிழி ள ஐ சி கா பிய களி இைவ அளவிைற தி ப ெதாிய வ கிற . ெப கா பிய க சி கா பியமாக எ ண

    ப கி ற . ெப கா பிய க உ ள உய த, பர ப ட, நா த விய ஓஉ னத த ைம சி கா பிய க இ ைல எ ேற ெசா லலா . இைவறி பி ட ஒ க ைத, ப திைய ம ேம ைமய ப கி றன எனலா .

    ● சி கா பிய க

    தமிழி சி கா பிய கைள ஐ சி கா பிய க எ வைக ெச வ . இ தவைக பா ட க ேவ பா க உாியதாக உ ள . யேசாதர காவிய ,

  • நீலேகசி, உதயண மார காவிய , நாக மார காவிய , ளாமணி ஆகியவ ைற ஐ சிகா பிய களாக தமி இல கிய வரலா றாசிாிய க றி பி வ .

  • 1.4 ெதா ைர

    இ பாட ப தியி கா பிய எ ற இல கிய வைக ேமைலநா ம இ தியெமாழிகளி எ வா வைக ப த ப ள எ பா ேதா . தமி கா பியவைககைள , ெப கா பிய சி கா பிய எ ற வைக பா கைள க ேடா .ெப கா பிய, சி கா பிய இல கண இ விள க ெப ள . கா பியஎ ற ெசா ெபா ப றி அறி ேதா . இ வைகயான றி க லகா பிய எ றா எ ன எ பைத ஓரள ாி ெகா ளலா .

    மாணவ ந ப கேள! இ பாட ைத பயி இ ேபா ற இல கிய வைகப றிய க கைள ேம பல கைள க ெதாி ெகா க . ஒ பாைனேசா ஒ ேசா பத எ ப ேபால, கா பிய எ ற இல கிய வைக ப றியஅறி கேம இ ெகா க ப ள . விாிவான ஆ த ப இ ஒ

    ேனா என ெகா ேம ேம கா பிய இல கிய வைக ப றிய க விையவள ெகா க .

    த மதி : வினா க – II

  • பாட - 2

    A01112 ல ப கார

    இ த பாட எ ன ெசா கிற ?

    இ த பாட தமிழி த கா பியமான சில பதிகார ப றி ேப கிற .சில பா விைள த அதிகார சில பதிகார . இ கா பிய ைத பைட த ஆசிாியவரலா , கா பிய எ த கால ழ , கா பிய அைம , கைத க , சில பிஇல கிய நய , ச க சி தைன, அரசிய சி தைன ஆகியைவ ப றி இ த பாடேப கிற .

    இ த பாட ைத ப பதா எ ன பய ெபறலா ?

    ● தமி ச க தி ப பா க லமாக ேபா ற ெப சில பதிகாரகா பிய கைதைய ைமயாக அறி ெகா ளலா .

    ● இ சிற மி க கா பிய ைத பைட த ஆசிாிய வரலா ம அவ வா தகால ைத ப றி அறி ெகா ளலா .

    ● சில பி இல கிய சிற பிைன ைவ மகிழலா .

    ● சில பி சமய க கைள, அற க கைள ெதாி ெகா ளலா .

    ●சில பதிகார கால ச க ழைல விள கி ெகா ளலா .

    ● தமிழக ேவ த த ஆ சி சிற , அவ த ெச ேகா ைம, உயி இர கப ஆகியவ ைற ெதாி ெகா ளலா .

    ● தமிழ த சட க ம ந பி ைகக ப றிய ெச திகைள விள கிெகா ளலா .

  • பாட அைம

    2.0 பாட ைர2.1 சில பதிகாரத மதி : வினா க – I2.2 சில பதிகார – கைத பி ன2.3 சில பதிகார – க கள சிய2.4 சில பதிகார இல கிய சிற2.5 கா பிய க டைம2.6 ெதா ைரத மதி : வினா க – II

  • 2.0 பாட ைர

    தமிழி ேதா றிய த கா பிய இள ேகாவ களா இய ற ப ட சில பதிகார .இ இய , இைச, நாடக எ தமி கா பியமாக திக வ ; ேவ த கைளகைத ெதாட பா ஒ கிைண ப ; சமண, ெபௗ த, ைவதீக சமய கைள ப தினிவழிபா இைண சமய ஒ ைம ேப வ ; கா கா ட , ம ைர கா ட ,வ சி கா ட என ேசாழ, பா ய, ேசர நா தைலநகர கைளேய கா டதைல பாக ெகா தமி ேதசிய கா ப .

    இ ம னைர பா ைட தைலவராக ெகா ளா , வணிக மகைளகணிைக மகைள த ைம பா திர களாக ெகா ட .

    ெமாழியா , ெபா ளா , இல கிய நய தா , இ ைவயா த ைமெப கா பிய இ . ப ேவ வைகயான சி தைன மர கைள , ப பா ைட ,பழ க வழ க கைள உ ளட கி இ ப . விாி த கள பி னணி காலபி னணி ெகா ட . ப ேவ இன ம க பிாிவின ப றி ேப வ . ச க, சமய,அரசிய சி தைனகளி கள சியமாக திக வ . எ லாவ றி ேமலாக, உலகஇல கிய வரலா றி ெப ைம த ைம த கி ற ஓ உ னத கா பியமாகதிக வ சில பதிகார .

  • 2.1 ல ப கார

    சில ஓ அணிகல ; மகளி கா அணிவ . சில பதிகார தி இ வ சில கஇட ெப கி றன. க ணகி அணி த சில ஒ ; அத உ ளீ மாணி க ;பா மாேதவி அணி த சில ஒ ; அத உ ளீ . இ இ சில களாவிைள த சேல கா பிய கைத. இ வி வ சில அழகி , தர தி , ற அைம பிஒேர மாதிாியாக அைம தேத இத காரண . எனேவதா சில பா விைள தஅதிகார சில பதிகார ஆயி .

    ● எ த சில ?

    யா சில பா , விைள த சில பதிகார ? க ணகி சில பா? பா மாேதவி சில பா?இ ேக வி. ேதவியி சில அர மைன ெபா ெகா லனா தி ட பஇ காவி டா ேகாவல ெகாைல நட தி கா . எனேவ பா மாேதவி சில ேபகா பிய ெபய காரணமான எ ப ேபராசிாிய வ. ப. மாணி கனார .ஆனா க ணகி சில தா கா பிய ெபயாி இ ப எ ப பல ஏக . க ணகிேய கா பிய தைலவி; அவ ேகாவலனிட த சில கைளெகா இ காவி டா , இ த கைத ம ைர வைர வ திரா .

    2.1.1 ஆ ய – இள ேகா வரலா

    யாமறி த லவாிேல க பைன ேபா , வ வ ேபா , இள ேகாைவ ேபாமிதனி யா க ேம க டதி ைல எ பாரதியாரா கழ ெப ற ெபலவ ஒ வ இள ேகா. இள ேகா ேசரேவ த ேசரலாதனி இைளய மக ;தவ ேசர ெச வ . இவ இளவரச ஆதலா இள ேகா என

    அைழ க ப டா ; ற டதா அ க எ ற சிற ெபய ட இள ேகாஅ க என சிற பி க ெப றா . இவ ற டத கான காரண எ ன?அ கேள வர த காைதயி றி பி கிறா ; ேசர ெச வ க ணகிேகாயி எ பி விழா நட தியேபா , ெத வமாகிய க ணகி ேதவ திேம வ

  • ேதா றி அ வ தி த இள ேகாவ கைள ேநா கி அவர உய ப ைபபாரா ேப கிறா .

    ‘இளவரேச! வ சிமாநகாி மணி ம டப தி நி த ைத ேசரலாத , தைமயெச வ ட அம தி தா ; அ ேபா அரசைன காண வ த நிமி திகஒ வ , அரசனாக றி அழகிய வ வ இல கண உன ேக உ எறின ; அ ேபா நீ நிமி திகைன ேகாப ட பா ெச வ மன ய

    நீ மா உடேன ற டைன; இதனா உன நா ைட ஆ ெபாநீ கிய ; அேத ேநர தி மன தா எ ண யாத, எ ைல இ லாத ேபாி ப ைதஅளி லைக ஆ அரசனாக ஆனா ’, இ வா க ணகி ெத வஇள ேகா அ ெச கிறா .

    இ ெச தி சில பதிகார பதிக தி இட ெப கிற . இள ேகாவ க சமணசமய ைத சா தவ எ றா , அவ எ லா சமய ைத சமமாக மதி தவ .எ தவிட அவ சமய கா ண சிைய ெவளி ப தவி ைல. பிற சமய ைத,சமய தினைர பழி ததி ைல. மாறாக பிற சமய ைத – சமய கண கைரேபா றி ளா .

    2.1.2 ல ப கார எ த கால

    சில பதிகார கி.பி. இர டா றா எ த கா பிய எ ப பலராஏ ெகா ள ப ட க . இத கான அ பைட சா களி ஒ இள ேகாேசர ெச வனி த பி எ ப . இ ெச வ ச க இல கிய தி ஒ றானபதி ப தி பாட ப டவ ; இவ கால கி.பி. இர டா றா .

    அ த சா , வர த காைதயி இட ெப க ணகி வழிபா இல ைகேவ த கயவா கல ெகா டா எ ப . இவ கால கி.பி. இர டா

    றா எ ப இல ைக வரலா றா அறிய ப கிற .

    றாவதாக சில பதிகார , மணிேமகைல ஆகிய இ கா பிய களிஇட ெப பதிக களி ‘‘இள ேகா சில பாட சா தனா ேக டா ’’ என ,‘‘சா தனா மணிேமகைல பாட இள ேகா ேக டா ’’ என ற ப ளன. இறி க ெப சா தனா ச க இல கிய தி இட ெப லவாணிக சீ தைல

    சா தனா எ ப அறிஞ க ட . இவ றா சில பதிகார கி.பி. இர டாறா எ த கா பிய எ ப உ தி ெச ய ப கிற .

    த மதி : வினா க – I

  • 2.2 ல ப கார - கைத ன

    சில பதிகார கா கா ட , ம ைர கா ட , வ சி கா ட என கா ட கைள ெகா ட . கா கா ட – 10 காைதக ; ம ைர கா ட – 13கைதக ; வ சி கா ட – 7 காைதக ; ஆக ப காைதகைள ைடய . இ ,இ கா ட களி வழிேய, சில பதிகார கா பிய தி கைத ேபா ைக கா ேபா .

    2.2.1 கா கா ட

    கா நகர ெப வணிக மாநா க ; அவ மக க ணகி; அேத நகரஉய ஓ ெச வ தா மாசா வா ; அவ மக ேகாவல . கா நகரேமவிழா ேகால ெகா ள, ேகாவல -க ணகி தி மண ெவ சிற பாகநைடெப கிற .

    இதைன ெதாட தனிமைனயி யி த ெப மண த பதியமண வா வி இனிைமைய மகி கி றன . சில ஆ க மகி சியாக

    வா கி றன . மகி சி ெவ ள தி திைள த அவ க வா வி இைட வேச கிற . ேசாழ அைவயி நடன அர ேக ற ெச தைல ேகா அாிைவ எ றப ட ைத , 1008 கழ ெபா விைல ெப ப ைச மாைலைய பாிசாக ெப றமாதவிைய ேச அ த மகி சியி த மைனவிைய மற கிறா ேகாவல .

    வி த அறியா வி பின ஆயின வ நீ சிற பி த மைனயக மற

    (சில பதிகார : 3:174-175)

    (வ = ற )

    மாதவி ஆ வ ெந ச ேதா ேகாவல ட மகி தி க, க ணகி ைகய ற(ெசயல ற) ெந ேசா தனி தவி கிறா .

    இ த ழ கா நகாி இ திரவிழா ெதாட கிற . விழாவி மாதவிவி ணவ ேபா ற பதிேனா ஆட கைள ஆ மகி வி கிறா . அவ கைலமக ;விழாவி ஆ வ அவ சிற . ேகாவல அைத ெபா ெகா ள

    யாம ஊட ெகா கிறா . அவ ஊட தீ க பலவாறாக த ைனஅல காி ெகா அவேனா கடலாட ெச கிறா மாதவி. அவ ைகயியாைழ ெகா கிறா . ேகாவல மாதவி மன மகிழ வாசி கிறா . அவ பா யகாத பாட க ேவ யாைரேயா வி றி இ பதாக நிைன த மாதவி,தா ஒ றி ைடயவ ேபால யாழிைசேயா பா கிறா . மாதவியி பாடேக ட ேகாவல ,

    கான வாி யா பாட தா ஒ றி ேம மன ைவ மாய ெபா பல மாய தா பா னா

    (சில பதிகார : 7: 52-2-3)

    என அவைள இழிவாக நிைன பிாி ேபாகிறா .

  • ேகாவல பிாிவா வா ய மாதவி த காத உண ைவ எ லா தாைழ மடக தமாக தீ வச தமாைல எ ற த ேதாழியிட ெகா த கிறா ; ‘க தகா ேகாவலைன அைழ வா’ என ேவ கிறா . க த க ட ேகாவல ‘அவஒ நாடக ந ைக; ைக ேத த ந ைக; எ பா அ ைடயவ ேபா இ வைரந தி கிறா ’ எ றி மடைல ஏ காம வச த மாைலைய அ பி வி கிறா .ெச தியறி த மாதவிேயா ‘மாைல கால ேத வாரா ஆயி காைலயி கா ேபா ’எ வ தி கா தி கிறா .

    ஆனா ேகாவலேனா, த மைனவி க ணகியிட ெச கிறா ; த ெசயவ கிறா . அேவளா தீய கனெவா க ட ழ ப தி இ கிறா . அ தேநர தி ‘மாதவிேயா வா எ ல த த ேபா ற ெபா ைள எ லாஇழ வி ேட ; அ நாணமாக இ கிற ’ எ கிறா . ‘மாதவி ெபாெகா க ஒ மி ைல என வ கிறா ேபா ’ என எ ணிய க ணகி‘சில க உ ளன. ெகா க’ எ கிறா . த மைனவியி உ ள ைத ாிெகா ட ேகாவல ‘அ சில ைபேய தலாக ெகா ம ைர ெச வணிகெச ேவ ; ற ப ’ எ கிறா . ம இ றி அவ ற ப கிறா . காநகாி ம ைர வைர அவ க வழி ைணயாக சமண ெப றவிக திய க வ கிறா . அவ க ேசாழ நா வள கைள பா ெகா ேடபயண ெச சீர க ைத அைடகி றன . பி காவிாிைய கட நட கி றன .இ ட கா கா ட ெப கிற .

    2.2.2 ம ைர கா ட

    உைற ைர தா , ஒ மைறயவனிட தி வழிேக , நட ஒ ெகா றைவேகாயிைல அைடகி றன . அ பாைலநில ம களி ெகா றைவ வழிபா ைடக களி கி றன . சா னி எ ற ேவ வ ெப ணி ேம வ த ெகா றைவஅ கி க ணகிைய பலவா ேபா கிறா .

    இவேளா ெகா க ெச டமைல யா

    ெத த பாைவ ெச த தவ ெகா

    ஒ மா ம யா உல ஓ ய மா ம

    (சில பதிகார : 12: 47-50)

    (ெபா : இவ ெகா நா , டநா , ெத தமி நா ஆகிய நா கைள ஆெத வ மக ; பிற பி ெச த தவ தி காரணமாக இ தைகய சிற பிைனெப றவ ; மிக உய த மாணி க மணி திர ெப உ ெகா ட ேபா றசிற ைடயவ .)

    பி ன ேகாவல – க ணகிய த பயண ைத ெதாட கி றன . வழியிமாதவி அ பிய வனாகிய ேகாசிக எ அ தண ேகாவலைன தனிேயச தி கிறா . மாதவி ெகா த பிய இர டாவ க த ைத ெகா கிறா .

    ேகாவலைன பிாி த அவ ெப ேறா , கா ம க , மாதவி தலாேனாாியைர ேகாசிக ல ேக உண கிறா . அேதா மாதவி தீ க றவ எ பைத

    க த தி ல ாி ெகா கிறா . எ லாவ றி த ெசயேல காரண எனஉண கிறா .

  • த தீ இல என தள சி நீ கி எ தீ எ ேற எ திய உண

    (சில பதிகார : 13: 64-65)

    பி ன பயண ெதாட , அவ க ைவைய ஆ ைற கட ம ைரயிமதி ற தி உ ள ற ேசாிைய அைடகி றன . வி த , ேகாவல க தியிடக ணகிைய ஒ பைட வி ம ைர ெச கிறா . த வணிக இன தாைரக வணிக ெச ெபா ஈ ேநா ட ெச கிறா . ம ைரயி ளஇர தின கைட தி, ெபா கைட தி, ல தி, பர ைதய தி என பலவ ைறக ம ைரயி அழகி , வள தி மகி எ தி, ெம மற தி கிறா .

    ற ேசாி வ த மாடல எ மைறேயா க திய கைள வண கிறா .மாடலைன ேகாவல வண கிறா . தீவிைனயா ய ற ேகாவலைன க டமாடல , அவ ன ெச த ந விைனகைள எ லா எ ைர கிறா .• ஒ திய பா பன உயிைர கா பா ற மதயாைனைய எதி ெகா அட கியக ைண மறவ .• அறியா கீாி பி ைளைய ெகா ற ஒ பா பனியி ய ைட தவ .• ஒ ப தினிபா பழி ம திய ெபா ய உயிைர த திடமி கா க தஉயிைர ெகா க வ த தியாக சீல .

    இ ப இ த பிறவியி ந விைனேய ெச த ேகாவல ய அைடய காரணபிற பி ெச த தீவிைன பய ேபா – என உைர கிறா . அவனிட ேகாவல

    தா க ட தீய கனவிைன கிறா .

    கனவி கீ மக ஒ வனா த ஆைட கைளய ப எ ைம கடாவி ஏறிெச ல , க ணகி மிக ெபாிய ப அைடய , பி ன இ வ சா ேறாஅைட ற க உலக ெச ல , மாதவி, மணிேமகைலைய ெபௗ தறவியா க – க டதாக கிறா . உட ேக ெகா த க திய க ,

    இ ற ேசாி தவ ேதா வா இட ; இ இ லற தா த த டா எறி மாதாி எ ஆய மகளிட ேகாவல-க ணகியைர அைட கல ப கிறா .

    இ அ கைன தவிர பிற கட ளைர வண காத க திய க க கட டஇ ெத வ அ ல , ெபா ைட ெத வ யா க ல என க ணகிையகட நிைல உய தி ேப கிறா .

    மாதாி அைட கல த க ணகி, அவ மக ஐைய ைண டஉண சைம ேகாவல பைட கிறா . அ ட ேகாவல , க ணகிதா ெச த தீ கிைன எ ணி இர கிறா .

    இ ரவ ஏவ பிைழ ேத சி ைறவி சி ைம ெச ேத

    (சில பதிகார : 16: 67-68)

    ( ரவ = ெப ேறா ; ைறவி = ெப அறி ைடயவ )

    “நா எ ைடய தா த ைதய ஏவ ெச வதி தவறிவி ேட .சிறிய வயதிேல ெபாிய அறிவிைன உைடயவளாகிய நின (க ணகி ) தீ

  • ெச ேத ” எ ப இ வ களி ெபா .

    த தீ ைக எ லா ெபா ெகா ட க ணகிைய ேபா கிறா .

    எ ெனா ேபா ஈ எ ய கைள த ெபா ேன ெகா ேய ைன ேகாதா

    (சில பதிகார : 16: 88-89)

    என பாரா கிறா .

    பி அவ ைடய சில பி ஒ ைற எ வி வர ெச கிறா . அவ எதிேர, ெபா ெகா ல க ட அர மைன ெபா ெகா ல வ கிறா . அவனிட ,

    காவல ேதவி ஆவேதா கா அணி, நீவிைல இ த ஆதிேயா (சில பதிகார :16: 111-112) (அரச ைடய ேதவி ெபா தமான இ சில பி விைலைய நீ ெசா ல

    மா?) என சில ைப கா ேக கிறா . இ ெபா ெகா லைன சி தி ககிற . தா தி ய சில ேபா இ சில ஒ தி ப க , ேதவியி

    சில ைப தி ய க வ என அரசனிட கா ெகா கிறா . அரசேனா, ‘க வைகயி அ சில இ பி அவைன ெகா சில ைப ெகா வ க’ எனஏவல ஆைணயி கிறா . இதனா ேகாவல ெகாைல ப கிறா . இதைனஅவல ைவ ட அைனவ ெந ச ெநகிழ ெவளியி கிறா இள ேகா.

    ம ணக மட ைத வா ய ர

    காவல ெச ேகா வைளஇய தன

    ேகாவல ப ைட ஊ ைன உ

    (சில பதிகார :16: 215-17)

    (நிலமக மிக ெபாிய ப அைடய , அரசனி நீதி பிறழ , ேகாவலப ைட விைன காரணமாக ப கிறா .)

    ற ேசாியி ஆ சிய க சில தீய நிமி த கைள க டதா வ ய கநீ வத காக க ணைன ேபா றி ரைவ திைன நிக கி றன .ஆ சிய க ண ைடய அவதார சிற கைள எ லா விய ேபா றி பாஆ கி றன .

    தி வி ேகாவல ெகாைல ப டா எ ற ெச தி வ கிற . ேக டக ணகி அ ல பி அர கிறா . அவள அவல , பி ன அவல ரமாகமா கிற . ம னவ தவ றா , தி ட எ பழி ம த ப எ கணவெகாைல ப டா . அவ ஏ ப ட பழிைய ைட ேப எ ெகாஎ கிறா . கதிரவைன பா க வனா எ கணவ ? எ ேக கிறா . அ ேபாக வ அ ல என அசாீாியாக ெச தி வ கிற . த எ சிய ஒ சில ைப ைகயிஏ தியவளா ம ைர நக ெப களிட பலவா ைர நட கிறா . காதகணவைன கா ேப ; அவ வாயி தீ அ ந ைர ேக ேப எ கிறா . ம ைரம க ெத னவ ெகா ற சிைத த எ , ெச ெபா சில ெபா ைகேய திவ ப ெப ெத வ வ த எ அ சி பத கி றன . ெகாைல பகிட ேகாவல பாத ப றி அ கிறா க ணகி. அ ெபா அவஉயி ெகா எ , நீ இ இ எ ெசா , ம ப உட ைப ற

  • வா ல ெச கிறா . பி க ணகி தீேவ தைன க வழ ைர ேப எனஅர மைன ெச கிறா .

    பா ய ம னனிட , ‘ேதரா ம னா! எ கா சில ைப விைலேபச ய உ னாெகா ல ப ட ேகாவல மைனவி நா . எ சில மணிகைள உ ளீடாகெகா ட ’ என வழ ைர கிறா . பா ய த ேதவி சில பரைலஉைடய என றி ேகாவலனிடமி ைக ப ற ப ட சில ைப வரவைழெகா கிறா . க ணகி சில ைப உைட கிறா . அதி மாணி க பர ெதறி

    கிற ; ‘ெபா ெகா ல ெசா ைல ேக ட யா அரச அ ல ; யாேன க வ ’என றி பா ய ம ன உயி வி கிறா .

    ெபா ெச ெகா ல த ெசா ேக ட யாேனா அரச யாேன க வ

    (சில பதிகார : 20: 74-75)

    பா மாேதவி உயி வி கிறா .

    க ணகி கா நகாி வா த ஏ ப தினி ெப களி வரலா ைற றி,‘நா அவ கைள ேபா ற ஒ ப தினியாகி இ த அரைச ம ைரையஒழி ேப ’ என உைர கிறா ; த இட ைலைய தி கி, ம ைரைய வல வ ,தியி எறிகிறா . அ ேபா தீ கட ேதா றி அவளிட ஏவ ேக கிறா .

    பா பன , அறேவா , ப , ப தினி ெப , ேதா , ழ ைதக இவ கைளவி தீயவ கைள ம ேம அழி க என அன கட ஆைணயி கிறா .ம ைர எாிகிற ; அ கி த அரச-அ தண, வணிக-ேவளா த கெவளிேய கி றன.

    ம ைரயி காவ ெத வமான ம ராபதி க ணகி ேதா றி ேகாவலெகாைல ப டத கான காரண அவ பிற பி ெச த தீவிைன காரணமாகஅவ இட ப ட சாபேம என எ றி, ம ைரைய தீயிவி வி கிறா . பி ன க ணகி ேம ேநா கி நட ேசரநா ைட அைடகிறா .ெந ேவ றி ஒ ேவ ைக மர தி கீ நி கிறா . பதினா நா கட தபி ன , இ திர த ய ேதவ வ அவைள ேபா கி றன . அவ கேளாஇ த ேகாவலேனா ேச வான ஊ தியி ஏறி ற க ெச கிறா க ணகி.இ ட ம ைர கா ட கிற .

    2.2.3 வ கா ட

    க ணகி வா ல ெச ற கா சிைய க ட மைல றவ க , அவைள தல ெத வமாக க தி அவ காக ரைவ நிக கி றன . மைலவள

    காணவ த அரச ெச வனிட தா க ட கா சிைய எ ைர கி றன .

  • உடனி சா தனா ேகாவல- க ணகிய வரலா ைற கா , ம ைர நிக கைளஅரச விள கிறா . அைத ேக ட ெச வ மைனவி, ‘ந ேசரநா வ தஇ ப தினி கட வழிபா எ க ேவ ’ எ கிறா .

    ந அக நா அைட த இ ப தினி கட ைள பரச ேவ

    (சில பதிகார : 25: 113-114)

    (பரச = வழிபட )

    க ணகி சிைல ெச ய இமய தி க எ க ைகயி னித நீராெகா வ வ சியி ேகாயி எ பேத ேநா கமானா , தமிழ ர ைத நிைலநா வத காக ேசர பைட எ ெச கிறா . வழியி பல ம ன க திைறெபா ட ேசரைன வரேவ கி றன ; வா கி றன . எதி த ம ன கைளேசர ெவ கிறா .

    க ணகி சிைல வ க, இமய தி க எ , தமிழ த ர ைத பழி த கனக-விசய தைலயிேல அ க ைல ம வர ெச , க ைக ஆ றி னிதநீரா கிறா . அ ேபா அ வ த மாடல மைறேயா ேசரனி ெவ றிையக கிறா . பி ன ேகாவல க ணகி ேந தவ ைற ேக ட

    அவ களி தாய இற ப டன எ பைத , அவ த த ைதய றேம ெகா டன எ பைத , மாதவி-மணிேமகைல ெபௗ த றவியாகினஎ பைத , க திய க உ ணா ேநா பி உயி ற தா எ பைத ,அைட கலமாக க ணகிைய ெப ற மாதாி தீ பா உயி ற தா எ பைத ,ெகா ைக அரச ெவ றிேவ ெசழிய ஆயிர ெபா ெகா ல கைள ப தினிகட ப யி டா எ பைத ெதாிவி கிறா . இ வா கா , ம ைரநிக கைள ேக டறி த ெச வ வ சி தி கிறா .

    ேசர சி ப வ லாைர ெகா க ணகி ேகாயி எ கிறா .இமய க வ க ப ட க ணகி சிைலைய பிரதி ைட ெச ைற பவழிபா நட கிறா . க ணகியி அ ேதாழி, ேதவ தி, காவ ெபதலாேனா அ வ க ணகிைய வா தி பா கி றன . ப தினி கட

    மி ன ெகா யாக ெச வ கா சியளி கிறா . பா யைனபழிவா கிய ர க ணகி, இ அவைன ம னி அ ெச அ கட ளாகமா கிறா .

    ெத னவ ல ேதவ ேகா த ேகா

    ந ஆ னா நா அவ த மக

    ெவ ேவலா ைளயா யா அகேல

    எ ேனா ேதா எ வ ெம லா

    (சில பதிகார : 29 பாட : 10)

    என அ ாிகிறா .

    (பாட ெபா : பா ய தீைமய றவ ; அவ ேதவ உலக அைடேதவ களி வி தின ஆகிவி டா ; நா அவ ைடய மக ; நா இ மைல

  • நா எ ேபா நீ கா த ேவ ; எ அ ைம ேதாழியேர! நீ க எ ேலாவா க .)

    க ணகி கட ளி அ ெப ற ேதாழிய அ மாைன வாி, க கவாி, ஊச வாிதலான வாி பாட களா ேவ தைர , ப தினி கட ைள வா கி றன .

    இ ப தினி வழிபா ப னா ம ன க கல ெகா கி றன ; றி பாகஇல ைக கயவா ம ன இ விழாவி கல ெகா கிறா . ப தினி கட ,அ வ நா வழிபா தா எ த வதாக வரமளி கிறா . இ டவ சி கா ட நிைற ெப கிற .

  • 2.3 ல ப கார - க கள ய

    சமய , ச க , அரசிய சா த பல க கைள ெகா ள ஒ சிற த பைடசில . சில பதிகார தி அ பைடயாக க க ற ப கி றன.

    1) அரசிய தவ ெச ேவா அற கட எமனா

    2) க ெப ற ப தினிைய ேமேலா ேபா வ

    3) ஊ விைன தவறா த பயைன ஊ

    எ பன அைவ. இவ ேறா தமிழ த நாகாிக , ப பா தலானவ ைறஉ ளட கிய க லமாக திக கிற சில பதிகார . இதி தமிழக ைத ஆ டேவ த க உ . சமண, ெபௗ த, ைவதீக ெநறிக உ . அ தண , அரச ,

    வணிக , ேவளாள , ஆ சிய , றவ , பர ைதய என பல இன தவ க இேபச ப கி றன . இவ ைற எ லா ெதா கா ப ஓ அாிய ெசயேல.மாணவ த பய க தி ஒ சில இ ட ெப கி றன.

    2.3.1 அர ய

    அரசிய பிைழ ேதா அறேம எமனாக மா ; ெச ேகா வைள தபி உயிவா த ந அ ; அரச ந லா சி ெச தா தா அ நா வா மகளிக வா ைக சிற எ பன ேபா ற பல அரசிய உ ைமகைள ேப கிறசில .

    ெக ேவ த வ உாிய ; அ க நீேர அ க (சில பதிகார –பதிக : 61-62) எ ற சா தனா றி இண க இள ேகா த கா பிய பைட ைபேவ த உாியதாகேவ பைட ளா , சில ெச வ ம.ெபா.சிவஞானறி பி வ ேபால சில பி ெதாட க அரசிய , அரசிய எ ற

    நிைலயி அரசியேலா பி னி பிைண தி கிற சில பதிகார . கா , ம ைர,வ சி என கா ட ெபய கைள அைம , ேவ த கைள , நா கைள ,அவ றி தைலநகர கைள ஒ இைண கிறா இள ேகா. ேம ப தினிவழிபா தமி ம ன கைள ம ம றி பிறநா ம ன கைள இைணஒ ைம ப கிறா .

    அறியா பிைழ ெச த பா ய த உயிைர ெகா நீதிைய நிைலநா கிறா .

    வ விைன வைள த ேகாைல ம னவ ெச யி நிமி ெச ேகா ஆ கிய

    (சில பதிகார : 25: 98-99)

    அைரசிய பிைழ ேதா அற றா (சில பதிகார -பதிக : 55) எ றகா பிய அற ம ைர கா ட தி எ ைர க ப கிற . பா ய ம ன களிேந ைம, நீதி தவறாத ஆ சி ைற இ விள க ப கிற . ‘ந றிற படரா ெகா ைகேவ ேத’ எ , ‘ேதரா ம னா’ எ க ணகி பா ய ம னைன பழிட, அவ அைமதியாக ‘க வைன ேகாற க ேகா அ ’ எ வ

  • அவன ேந ைம – ெச ேகா ைம எ கா . ந நிைலேயா வழ ைகேக த தவ உண உயிைரேய வி கிறா பா ய .

    அறியா ப வி க றிைன ெகா ற இளவரசைன ப ெகா ப விய கைள த ம நீதி ேசாழைன ப றிய றி ைப சில பதிகார தி பா கிேறா .

    தமிழ திற பழி த வட ஆாிய ம னைர ெவ றி ெகா கிறா ேசர ெச வ .வடநா ேபா ெதாட க தி டமி ட ேசர அ ப எ கிறா . ஆனாவ சி நகாி ர அைற அறிவி தாேல ேபா ; ெச தி வடநா எ விஎ கிறா அைம ச . இ நா பிறநா ஒ ற க நிைற தி தைதகா கிற . அர மைனைய றி அகழி இ தைத ேகா ைட மதி ப ேவவைகயான ேபா க விக ெபா த ப தைத ம ைர கா ட திகா கிேறா . அரச ட லவ ெப ம க , ப ட அரசி உட இஅரசிய கைள எ தைம ேசர ெச வ க ணகி சிைல எ க

    ெச தத ல அறியலா .

    ேபரரசி கீ ஆ சி ெச வ சி றரச க , நில ம ன க பிறநாம ன க திைற ெச திய ெச திைய சில ெதாிவி கிற . அேதா ம னைனகாண வ ம க நில ம ன க காணி ைக ெபா ட வ அரசைனக வா வ அரசிய வழ கமாக இ தி கிற . ேபாாி ற காஓ யவ கைள , தவ ேகால உயி பிைழ ெச றவைர தா வேபா அற அ எ பைத சில சி திாி கிற . இ ப எ தைனேயா பலஅரசிய ெச திகைள சில பி வழி அறியலா . இ ப பல சிற கைளெசா னா , தமிழக தி ேவ த க ஒ ைமயாக இ ைல எ ற உ ைமையபதி ெச ய இள ேகா தவறவி ைல; அத காகேவ ஒ ைம உண ைவ வள கேவஅவ சில ைப பைட தா எனலா .

    2.3.2 சமய

    சில பதிகார தி சமண , ெபௗ த , ைசவ , ைவணவ ஆகிய சமயசி தைனக நிைற காண ப கி றன. கவ திய கைள சாரண கைளபைட , அவ க வாயிலாக சமண சமய க கைள ெவளியி கிறா . ஆ சியரைவ எ காைத தி மா வழிபா ைட எ ைர கிற . ற ரைவ க

    வழிபா ைட ேப கிற . ேவ வவாி ெகா றைவ வழிபா ைட சிற பி கிற . மாதவி,மணிேமகைல ற ல ெபௗ த ேகா பா க சிற பி க ப கி றன. இைவ தவிரஇ திரவிகார , மணிவ ண ேகா ட , இலெகாளி சிலாதல , நி க த ேகா ட ,நிலா ேகா ட , ஊ ேகா ட என பல ேகாவி க இ தைத சில கிற .இைவ ப ேவ சமய கட ள ாிய ேகாயி க ஆ . இ ப பல சமய கைள,சமய க கைள வி ெவ இ றி எ ைர இள ேகாவ க , ப தினிவழிபா எ ற ஒ றி அைன சமய கைள , சமய ரவ கைளஒ கிைண கிறா . இ இள ேகாவி தனி சிற பா .

    2.3.3 ச க வா

    இ திய ச க ஒ சாதிய ச க எ ப அைனவ அறி தேத. இ சாதியச க அரச , அ தண , வணிக , ேவளாள எ ற ைறயி இன களானறவ , ஆய , ேவ வ எ ற நிைலயி சில பி ேபச ப கிற . ேகாவல-

    க ணகிய ெப வணிக ல ம க ; இவ த வா விய வள ேதா கணிைகய லஇைணகிற . ெப வணிக ப றி ேப சில சி வணிக களான அ ப வி ேபா ,

  • பி வி ேபா , விைலயாள , இைற சி வி ேபா ப றி ேப கிற . ெபா கைடதி, இர தின கைட தி, தானிய வி ல தி, ணி வி அ ைவ தி,

    நாள கா (பக ேநர ச ைத), அ ல கா (இர ேநர ச ைத) என ெப நக ஒெப வணிக டமாக திக தைத சில விாிவாக ேப கிற . இ நக றநாகாிக வள சியி ஒ றாக பர ைதய தி தனியாக இ தைத சிலஎ ைர கிற . நகர அைம ேப ெபா ளாதார நிைல, உய பதவி ஆகியஅ பைடயி அைம ளைத இ திர விழ ெர த காைத வாயிலாக ேப கிறாஇள ேகாவ க . இ வைகயி றி பிட த க ப ன பா க , ம பா கஎ ற கா நகர அைம ஆ . வணிகாி ெப வணிக இ கிற இடப ன பா க ; சி வணிக வாழிட ம பா க ; உய பைட தளபதிகவாழிட ப ன பா க ; சாதாரண பைட ர க இ பிட ம பா க ;கணிைகயாி தைல ேகா ப ட ெப கணிைகய வாழிட ப ன பா க ;சாதாரண கணிைக வாழிட ம பா க .

    ேகாவல -க ணகி தி மண ட நக ற நாகாிக தி அ பைடயிசட க ெகா டதாக அைமகி ற . மா பா பா மைறவழி கா ட தீவல(சில பதிகார : 1: 52-53) வ தி மண நட கிற . மணிேமகைல ெபய விழாவி ஆயிர கணிைகய வா கி றன ; மிக ெபாிய அளவி தானெச கிறா ேகாவல . இற ேதா காக க ைக நீரா நீ கட ெச கிறா அரச .இ திரவிழா கா நகாி மிக ெபாிய அளவி ெகா டாட ப கிற . அ ேபாப ேவ கட ள க வழிபா நட கிற . தைல ேகா ப ட ெப ற மாதவிவிழாவி ஆ கிறா . இைவ அைன ேம நக ற நாகாிக வா வி ெவளி பாடாகஅைமகி றன.

    இைவய றி நா ற ம களி வா விய ைற சில பி சிற பிடெப கி ற . ேவ வ களி ெகா றைவ வழிபா , ஆ சிய களி க ணவழிபா , ற றவ களி ேவல -வ ளி வழிபா , அ ம களி ஆட பாட கதலானைவ நா டா வா வியைல சி திாி பன. ேகாவல வா ைக ைறய ற

    என க திய களா சிற பி க ப கி ற . ேவ வ மக சா னி, ெத வஏற ெப , அ ம களா ெத வமாகேவ வழிபட ப கி றா . ேவ வ ம கெகா றைவ உயி ப ெகா ப த ைமேய ப த வ வழ கமாகஇ தி கி றன.

    ேகாவல-க ணகியைர தனிமைன ப நிக சி அ கால ேத தனி பவா ைக ைற வழ கி இ ளைத ெதளி ப கிற .

    அரச அரசமாேதவிய ஆட பரமாக வா தன . பா மாேதவி தாக ட கனவிைன அரச ெதாிய ப த ற ப வ கா சி அவ தஆட பர வா ஓ சிற த எ கா . இ ப ேவ மகளிபணியா க எ ண ற அணிகல கைள , மண ெபா கைள , ஒளிவிள கைள ஏ தி ெச கி றன . ஆ (க ணா ) ஏ தின ; கல ஏ தின ;அவி விள அணியிைழயின ; ேகா எ தின ; ப ஏ தின ; ெகா திைரயெச ஏ தின (சில பதிகார : 20: 13) எ இ வா இள ேகா கா கா சிஅரசியாி ெப வா வி விள கமாக அைமகி ற .

    அர மைன ெபா ெகா லைன அறி க ெச கிறேபா ட, அவ ெபா ெகா ல க பி வர ஆட பரமாக வ வதாக இள ேகா கா கிறா . அேதேநர தி றவிய எளிைமயான வா ைக வா த இ றி பிட ப கிற .

  • இவ க சாபமி ஆ ற , வ வ ண ஆ ற இ ததாகெசா ல ப கிற . இ ஙன அரச த ஆ வைர ப ேவ தள தி ளம களி வா விய கள சியமாக சில திக கிற .

    2.3.4 கைல

    நாகாிக தி ெவளி பாேட கைல; இய , இைச, நாடக , , ேகாயி கைல,சி ப கைல, ஓவிய கைல என ப ேவ கைலக , கைலஞ க கைலவா சிறவிள கியைமைய சில பதிகார வழி அறிகிேறா . ேகாயி க ேகா ட , நியம ,விகார , சிலாதல என பல ெபய களி வழ க ப டன. க ணகி சிைலவ தைம, க க சிைல ெச த ெச திைய ல ப கிற . சில பிஅர ேக காைத தமிழ த இைச கைல, நா ய கைல சிற த சா றா .நா ய கைலயி ேவ திய , ெபா விய என இ வைக இ தைம ெதாிகிற .இ பாட ஆசா இய , யாழாசிாிய இய , ழ வாசி பவ இய ,த ைம ழ ேவா இய என இைச கைலஞ களி இய ெதளிவாகவிள க ப கிற . மாதவியி நா ய திற , அவள ஒ ைற ைக மஇர ைட ைக அவிநய ப றிய விவாி , அதனா அவ தைல ேகா அாிைவ எ றப ட ெப ற , நா ய அர க (ேமைட, விள க , திைரக ) ப றிய விள கஆகிய அைன சில பதிகார எ த கால தி இ கைலக ெப றி தெச வா கிைன அறிய ைண ாிகி றன. இைவய றி மாதவி கட ள வ ெகாஆ ய பா டர க , ைட, தலான 11 வைக க , ேகாவல

    னி றா ய கா சிவாி, ேத சிவாி, றவாி தலான எ வைக வாி கதமிழ த கைல சிற த சா றா . அேதா இ ைறய சாமியா டேபா சா னி ெத வ ஆ ய , ஆ சிய எ ம வ டமாக நிஆ ய ரைவ நா ற ம களிைடேய ெச வா ெப றி த வைககைள ல ப வன. க ணகி-பா மாேதவி சில ம மாதவி அணி தஅணிகல க ப றிய விவாி அ கால கைலகளி திற தி சா றாகி றன.இ வா , சில ஒ கைலயி கள சியமாக திக வைத அறிகிேறாம ேறா!

    2.3.5 ந ைகக

    க ணகி க க மாதவி ெச க , எ ைற இட தி வல திதன (சில பதிகார : 5: 237,239) எ பதி ெப க இட க தா

    ந ைம , வல க தா தீைம ஏ ப எ ற ந பி ைக இ தல ப கிற . ேகாவல ெகா ல ப ட அ ட பா உைறயா இ ததலானவ ைற ஆ சிய க தீய ச ன களாக ெகா கி றன . ேகாவல-

    க ணகிய தாயாி ம பிற ப றிய ெச தி, பிறவிக ெதாட எ றந பி ைகைய எ ைர கிற . இைறவ விழா எ கவி ைலயானா தீைமநிக எ ற ந பி ைக ேவ வ வாி ல ட ெப கிற . ேவ வ வாிேவட களி ப ெகா வழ க ைத எ ைர பேதா , த ல ெகா றைவெவ றி த வா எ ற ந பி ைக இ தைத கா கிற . ப தினி கட காகபா ய ெவ றிேவ ெசழிய ஆயிர ெபா ெகா ல கைள ப யி சா திெச தா எ ற ெச தி இ தைகய ந பி ைகைய ெதாிவி கிற . கன பஎ ற ந பி ைக இ தைத ேகாவல , க ணகி, பா மாேதவி ஆகிேயா க டகன க ல ப கி றன.

  • 2.4 ல ப கார இல ய ற

    இய , இைச, நாடக கல தைம த சில பதிகார தி இல கிய சிற காரணமாகஅைத ெந ைச அ சில பதிகார எ றா பாரதி. கவிைத ைவ , நிக க ,பா திர பைட சிற தைம த கா பிய ைவ ெகா ட சில பதிகார . இசில எ கா க ெகா அவ ைற காணலா .

    2.4.1 இல ய நய

    தமிழி ேதா றிய த கா பிய சில பதிகார எ ப ம அ அதசிற . இல கிய நய தி தர தி ைவயி ட த ைம ெப விள கிறஓ அ தமி கா பிய சில . சில பதிகார எ ற ைமயான கா பிய ைதைவ க, ரசி க இேதா ஒ சா :

    சில பி த காைத ம கல வா பாட . அதைன எ வள ம கலமாகெதாட கிறா பா க .

    தி கைள ேபா தி கைள ேபாெகா கல தா ெச னி ளி ெவ ைடேபா இஅ க உலகளி த லா .

    ஞாயி ேபா ஞாயி ேபா காவிாி நாட திகிாிேபா ெபா ேகா ேம வல திாிதலா

  • மாமைழ ேபா மாமைழ ேபா நாமநீ ேவ உலகி அவ அளிேபா ேம நி தா ர த லா (சில பதிகார :1: 1-9)

    (தி க = நில ; ேபா = ேபா ேவா ; ெகா அல தா = தாநிைற த மல மாைல; ெச னி = ேசாழம ன ; அ க = அழகிய இட ; ஞாயி =ாிய ; திகிாி = ஆைண ச கர ; ெபா ேகா = ெபா மயமான சிகர ; மைழ =

    ேமக ; நாமநீ = அ ச த கட ; அளி = க ைண)

    என ெதாட வதி எ தைன நய க பா க . ‘தி கைள த றினா .இ ெப ைம த ைம த கா பிய ஆதலா ’ என விள க வ . தி கம கலமான ெசா எ பதா த றினா எ ப . இ ைறய திறனா வாள கதி க , ஞாயி , மைழ ஆகியவ ைற வா வ இய ைக வா ; இய ைகயிஇைறவைன க டவ க தமிழ க . எனேவ இைவ இைறவா எ கி றன .அரசைனேய இைறவனாக க ட இன தமி இன ; எனேவ இைவ அரசவாஎ கி றன . ேசாழ ைடய ெவ ெகா ற ைட ேபா இ பதா தி கைளேபா கிறா . அவ ஆ சி ச கர ேபா இமய ைத வல வ வதா ஞாயி ைறேபா கிறா . அவ ெகாைடேபா ேம நி ெபாழிவதா மைழையேபா கிறா . எனேவ இைவ அரசிய வா ேத எ ப . தி க , ஞாயி , மைழ ஆகியஇைவ ைட; ைட அ க கட உாியைவ; பி னம ைர கா ட ெதாட க தி அ க கட ைள தி க ற கியதி ைட கீ இ த அறிவ (சில பதிகார : 11: 1) எ கிறா . எனேவஇ ெதாட க வா அ க கட வா ேத எ ப .

    இைவ ம மா? தி க , ஞாயி , மைழ எ பன கா டெபா ைமைய உ ளட கி ளன எ ப . தி க எ ப த ைம- ளி சி; அஇ ப தி றி . இ ப வா ைவ க வாக ெகா ட கா கா டதி க றி . ஞாயி எ ப ெவ ைம-அன ; அ ப தி றி ; பியசா த ம ைர கா ட ஞாயி றி . மைழ எ ப அ ளி றி ; அெத வ சா த . வ சி கா ட ெத க நிைற த ; ஆகேவ மைழ வ சிகா ட றி .

    க ணகியி வா வி நிைலகைள (இ ப- ப-ெத வநிைல)உண றி களாக இவ ைற ெகா வ . இைவ ம தா இ வா திஅட கியி கி றனவா? இ ைல. இ எ தைன எ தைன ெபா ைளேயாஉண வைகயி இ அைம ள . தி க – க ணகி; ஞாயி – ேகாவல ;

  • மைழ – மாதவி என பா திர கைள றி டாக ெகா ட எ ப . எ ப ?ெபா தி கா ேபாமா? பா க எ வள நயமாக, ெபா தமாக இ அைமகிற !

    மைழ பிற கிற ல உவ நீ கட ; நீ பய படா ெவஒ க ப வ ; அ ேபால மாதவி பிற ப உவ நீ கட ேபா ச தாய தாெவ ஒ க ப கிற பர ைதய ல . உவ நீ கட ஞாயி றி ெவ ைம படஉவ நீ ந னீ ஆவியாகிற ; ேமகமாகிற ; அ ேபால ேகாவலனாகிய ஞாயிஉவ நீ ஆகிய மாதவிபா பட அவ ந னீ ேமகமாக ந ல லமகளாக மா கிறா .தி க – த ைமயி றி . அ மைழ ேமக தி பட, ேமக மைழயாகெபாழிகிற ; அ ேபா ந னீ ேமகமாய மாதவிபா க ணகியி த ஒளிபட அவந ல மைனவியாக – தாயாக அைமகிறா . எனேவ தி க , ஞாயி , மைழ எ பனசில பி கிய பா திர களி றி டாக அைம , அவ