உ அறிவியல்€¦ · 3.படம் + பா ம் : ேதிப்சபண் :...

24
அய பதா வ செறை ப றையே, 2016 - 2017 - 1 & 2 பொ தே பேொட 7 ஆக 100% தே னைவ.கா.பா சர கபா,M.Sc.,B.Ed, படதா ஆய [அய], அர கேனை ப, கே ஒை. 604 203 ச வட, ர ோவட. ============================================================== உ , ஆகைாசனை வரகவபறை. 99434 14004 / 81444 42017 [email protected] Subashg1963@yahoo.in www.waytosuccess.org www.smartteachers.net

Transcript of உ அறிவியல்€¦ · 3.படம் + பா ம் : ேதிப்சபண் :...

  • அறிவியல் பத்தாம் வகுப்பு

    செய்முறை பயிற்சி றையேடு, 2016 - 2017

    பகுதி - 1 & 2

    ப ொதுத் தேர்வில் பேொடர்ந்து 7 ஆண்டுகள் 100% தேர்ச்சி

    முனைவர்.க ா.சுபாஷ் சந்திர கபாஸ்,M.Sc.,B.Ed,

    பட்டதாரி ஆசிரியர் [அறிவியல்], அரசு கேல்நினைப் பள்ளி, கேல் ஒைக்கூர். 604 203 சசஞ்சி வட்டம், விழுப்புரம் ோவட்டம்.

    ==============================================================

    உங் ளின் ருத்து ள், ஆகைாசனை ள் வரகவற் ப்படுகின்றை. 99434 14004 / 81444 42017

    [email protected]

    [email protected]

    www.waytosuccess.org www.smartteachers.net

    mailto:[email protected]

  • குதி - 1 உயிரியல் உயிரி - ேொவரவியல்

    கசாதனை எண் : 1 கததி : ஒரு ேைரின் புல்லிவட்டம், அல்லிவட்டம், ே ரந்தத்தாள் வட்டம், சூை வட்டம் - ஆகியவற்னற

    தனித்துப் பிரித்துப் பார்னவக்குச் சேர்ப்பித்தல்.

    1.தனினேப்படுத்துதல் : ேதிப்சபண் : 1½ ேைரின் புல்லிவட்டம், அல்லிவட்டம், ே ரந்தத்தாள் வட்டம், சூை வட்டம் -

    ஆகியவற்னற தனித்துப் பிரித்து னவத்தல். 2.பார்னவக்குச் சேர்ப்பித்தல்: ேதிப்சபண் : 1½ சசம்பருத்தி பூ. 3.படம் + பா ம் : ேதிப்சபண் : 2 ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- க ா.சுபாஷ் சந்திர கபாஸ், பட்டதாரி ஆசிரியர் [அறிவியல்] அரசு கேல்நினைப் பள்ளி, கேல் ஓைக்கூர். சதாடர்ந்து 7 ஆண்டு ள் 100% கதர்ச்சி. 99434 14004 1

    www.waytosuccess.org www.smartteachers.net

  • கசாதனை எண் : 2 கததி :

    ச ாடுக் ப்பட்டுள்ள ண்ணாடி நழுவத்தினை நுண்கணாக்கியின் மூைம் உற்றுகநாக்குதல் :- [ஏதாவது ஒரு கசாதனை ேட்டும்]

    1. அனடயாளம் ாணுதல் : ேதிப்சபண் : 1 ே ரந்தப்னபயின் குறுக்கு சவட்டுத்கதாற்றத்னத நுண்கணாக்கியின் மூைம் அனடயாளம் ாணுதல். 2. ாரணங் ள் : ேதிப்சபண் : 2 அ. ே ரந்தப்னபயின் குறுக்கு சவட்டுத்கதாற்றம் * ே ரந்தப்னப நான்கு சுவரடுக்கு ளால் சூழப்பட்டுள்ளது. * ே ரந்தப்னபயின் சுவரடுக்கின் உள் அடுக்கிற்கு டபிட்டம் என்று சபயர். * ே ரந்தப்னபயினுள் உள்ள ே ரந்த அனற ளில் னேக்கராஸ்கபார் தாய் சசல் ள் உள்ளை. * ே ரந்த ஸ்கபார்தாய் சசல் ள் (னேக்கராஸ்கபார் தாய் சசல் ள்) குன்றல் பிரிவின் மூைம் ே ரந்தத்து ள் னள உருவாக்குகின்றை. 3. படம் + பா ம் : ேதிப்சபண் : 2

    1. அனடயாளம் ாணுதல் : ேதிப்சபண் : 1 சூலின் நீள்சவட்டுத் கதாற்றத்னத நுண்கணாக்கியின் மூைம் அனடயாளம் ாணுதல். 2. ாரணங் ள் : ேதிப்சபண் : 2 ஆ. சூலின் நீள்சவட்டுத் கதாற்றம் : * ஒவ்சவாரு சூலும், இரண்டு அடுக்கு சூலுனர னளக் ச ாண்டது. சூலுனர ள் நியூ

    சசல்ைஸ் திசுனவ சூழ்ந்து ாணப்படுகிறது. * சூலின் ஒரு முனையில் உள்ள நுண்ணிய துனளக்கு னேக்கரானபல் (சூல்துனள). * சூலுனரயினுள் நியூ சசல்ைஸ் திசுவில் ருப்னப ாணப்படுகிறது. * ருப்னபயினுள் 8 உட் ருக் ள் உள்ளை.

    3. படம் + பா ம் : ேதிப்சபண் : 2

    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- க ா.சுபாஷ் சந்திர கபாஸ், பட்டதாரி ஆசிரியர் [அறிவியல்] அரசு கேல்நினைப் பள்ளி, கேல் ஓைக்கூர். சதாடர்ந்து 7 ஆண்டு ள் 100% கதர்ச்சி. 99434 14004 2

    www.waytosuccess.org www.smartteachers.net

  • கசாதனை எண் : 3 கததி :

    -: தாவர சசயலியல் ஆய்வு - சநாதித்தல் ஆய்வு ( ாற்றில்ைா சுவாசம்) :-

    1. கநாக் ம் : ேதிப்சபண் : 1

    சநாதித்தல் நி ழ்வினை ( ாற்றில்ைா சுவாசம்) நிரூபித்தல்.

    2. கதனவயாை சபாருள் ள் : ேதிப்சபண் : 1

    சர்க் னரக் னரசல், சராட்டி ஈஸ்ட், கூம்புக் குடுனவ (250 ml) மு னவ, சுண்ணாம்பு நீர். 3. சசய்முனற : ேதிப்சபண் : 1 * ஈஸ்ட் ைந்த சர்க் னரக் னரசனை கூம்புக் குடுனவயில் (2/3 பா ம்) நிரப்ப கவண்டும். * கூம்புக் குடுனவயின் வாய்ப்பகுதியில் ஒரு துனள அனடப்பாைால் மூடி, அதனுள்

    கபாக்குக் குழானயப் சபாருத்த கவண்டும். * கபாக்குக் குழாயின் ேறுமுனை சுண்ணாம்பு நீருள்ள மு னவயில் இருக்குோறு சபாறுத்த கவண்டும். * இச் கசாதனை அனேப்னப சூரிய ஒளியில் 2 ேணி கநரம் னவக் கவண்டும்.

    4. ாண்பது : ேதிப்சபண் : 1

    * இரண்டு ேணிகநரம் ழித்து மு னவனய உற்று கநாக்கிைால் சுண்ணாம்பு நீர், பால்

    கபால் ோறியிருக்கும். * கூம்புக் குடுனவயின் அனடப்பானை நீக்கிைால் ஆல் ஹால் வாசனைனய உணரைாம். 5. அறிவது : ேதிப்சபண் : 1

    * ஈஸ்ட் சர்க் னரக் னரசனை சநாதிக் ச் சசய்து எத்தைால் உருவாகி ார்பன் னட ஆக்னசடு சவளிகயறுகிறது. ார்பன் னட ஆக்னசடு சுண்ணாம்பு நீனர பால் கபான்று ோற்றுகிறது. எத்தைால் சவளிகயறுவனத நு ர்ந்து அறியைாம். இந்த ஆய்வின் மூைம் சநாதித்தல் நி ழ்வு நிரூபிக் ப்படுகிறது.

    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- க ா.சுபாஷ் சந்திர கபாஸ், பட்டதாரி ஆசிரியர் [அறிவியல்] அரசு கேல்நினைப் பள்ளி, கேல் ஓைக்கூர். சதாடர்ந்து 7 ஆண்டு ள் 100% கதர்ச்சி. 99434 14004 3

    www.waytosuccess.org www.smartteachers.net

  • பகுதி - 2 கசாதனை எண் : 3 கததி :

    னி னள வன படுத்தி படத்துடன் ாரணங் னளக் ண்டறிதல்.

    [ஏதாவது ஒரு கசாதனை ேட்டும்] அ) தக் ாளி :

    1. வன ப்பாடு : ேதிப்சபண் : 1 சனதப்பற்றுள்ள தனிக் னி - சபர்ரி - தக் ாளி.

    2. படம் + பா ம் : ேதிப்சபண் : 2

    3. ாரணங் ள் : ேதிப்சபண் : 2 * ஒரு ேைரின் பை சூலினை ள் இனணந்த கேல்ேட்ட சூர்னபயிலிருந்து உருவாகும் னி.

    * சனதப் பற்று மிக் சபரி ார்ப் சவளித்கதால் ேற்றும் சாறு நினறந்த உள்பகுதி எை வன ப்படுத்தப்பட்டுள்ளது.

    * னி சவளித்கதால் சேல்லியது. நடுத்கதாலும், உள்கதாலும் இனணந்து சாறு நினறந்த சனதப்பற்றுள்ள பகுதியா உள்ளது.

    * னி முழுவதும் உண்ணக் கூடிய பகுதியாகும்.

    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- க ா.சுபாஷ் சந்திர கபாஸ், பட்டதாரி ஆசிரியர் [அறிவியல்] அரசு கேல்நினைப் பள்ளி, கேல் ஓைக்கூர். சதாடர்ந்து 7 ஆண்டு ள் 100% கதர்ச்சி. 99434 14004 4

    www.waytosuccess.org www.smartteachers.net

  • ஆ) சநட்டிலிங் ம் [பாலியால்தியா] :

    1. வன ப்பாடு : ேதிப்சபண் : 1

    திரள் னி – சநட்டிலிங் ம்.

    2. படம் + பா ம் : ேதிப்சபண் : 2

    3. ாரணங் ள் : ேதிப்சபண் : 2 * இக் னி ஒரு ேைரின் இனணயாத சூலினை ளில் இருந்து உருவாகிறது.

    * ஒவ்சவாரு தனித்த சூலினையும் ஒரு சிறு னியா ோறியுள்ளது. * சபாதுவாை ாம்பில் அனைத்துச் சிறு னி ளும் இனணந்துள்ளை. ==============================================================

    இ) பைா : 1. வன ப்பாடு : ேதிப்சபண் : 1 கூட்டுக் னி - பைா

    -------------------------------------------------------------------------------------------------------------------- 2. படம் + பா ம் : ேதிப்சபண் : 2

    3. ாரணங் ள் : ேதிப்சபண் : 2 * ஒரு சபண் ேஞ்சரி முழுவதும் ஒரு னியா ோறியுள்ளது. * ருவுற்ற ேைர் ள் சிறு னி ளா ோறுகின்றை. * தடித்த சனதப்பற்றுடன் ாணும் உண்ணும் பகுதி பூவிதழ். * வினதனயச் சுற்றியுள்ள கதால் கபான்ற அனேப்பு - னித்கதாைாகும்.

    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- க ா.சுபாஷ் சந்திர கபாஸ், பட்டதாரி ஆசிரியர் [அறிவியல்] அரசு கேல்நினைப் பள்ளி, கேல் ஓைக்கூர். சதாடர்ந்து 7 ஆண்டு ள் 100% கதர்ச்சி. 99434 14004 5

    www.waytosuccess.org www.smartteachers.net

  • உயிரி - விைங்கியல்

    -------------------------------------------------------------------------------------------------------------------- கசாதனை எண் : 4 கததி :

    ஸ்டார்ச்சிற் ாை ஆய்வு (அகயாடின் ஆய்வு முனற)

    1. கதனவயாை சபாருள் ள் : ேதிப்சபண் : 1

    தரப்பட்டுள்ள A, B, உணவுக் னரசல் ள், அகயாடின் திரவம், ஆய்வுக் குழாய் ள்,தாங்கி, இடுக்கி முதலியனவ.

    2. சசய்முனற : ேதிப்சபண் : 1

    * தனித்தனியாை இரு ஆய்வுக்குழாய் ளில் தரப்பட்டுள்ள A, B, உணவுக் னரசலில், 1 மி.லி. அளவு எடுத்துக்ச ாள்ள கவண்டும். * இவற்றுடன் ஒரு துளி அகயாடின் னரசனை ஒவ்சவாரு ஆய்வுக் குழாயிலும் கசர்த்து நன்றா ைக் கவண்டும். * நிறோற்றத்னதக் வனித்த பின் முடிவு னள அட்டவனணயில் குறிக் கவண்டும்.

    3. அட்டவனண : ேதிப்சபண் : 2

    ோதிரி ள் ாண்பது அறிவது

    A ருநீை நிறோ ோறியிருக்கும் ஸ்டார்ச் உள்ளது B எந்த ோற்றமும் இல்னை ஸ்டார்ச் இல்னை

    4. முடிவு : ேதிப்சபண் : 1

    உணவுக் னரசல் A ருநீை நிறோ ோறியிருப்பது. இக் னரசலில் ஸ்டார்ச் இருப்பனதக் ாட்டுகிறது.

    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- க ா.சுபாஷ் சந்திர கபாஸ், பட்டதாரி ஆசிரியர் [அறிவியல்] அரசு கேல்நினைப் பள்ளி, கேல் ஓைக்கூர். சதாடர்ந்து 7 ஆண்டு ள் 100% கதர்ச்சி. 99434 14004 6

    www.waytosuccess.org www.smartteachers.net

  • கசாதனை எண் : 5 கததி : ச ாடுக் ப்பட்ட நழுவத்தினை அனடயாளம் ண்டு படம் வனரந்து பா ங் னளக் குறித்தல்.

    [ஏதாவது ஒரு கசாதனை ேட்டும்] அ) இரத்தச் சிவப்பணு : 1. ண்டறிதல் : ேதிப்சபண் : 1

    ச ாடுக் ப்பட்ட நழுவத்தில் ாணப்படுவது இரத்தச் சிவப்பணு (அ) எரித்கரானசட்டு.

    2. ாரணங் ள் : ேதிப்சபண் : 2

    * இரத்தச் சிவப்பணுக் ள் வட்ட வடிவ, இருபக் மும் உட்குழிந்த ேற்றும் தட்டு வடிவச் சசல் ளாகும் * இளம் சிவப்பணுக் ளில் உட் ரு உள்ளது.ஆைால், முதிர்ந்த சிவப்பணுக் ளில் உட் ரு இல்னை. * இரத்தச் சிவப்பணுக் ளில் சிவப்பு நிறத்திற்கு ாரணம் அதில் ாணப்படும் சிவப்பு நிறச் சுவாச நிறமி ஹீகோகுகளாபின் ஆகும்.

    * இரத்தச் சிவப்பணுக் ள் ஆக்சிஜனை எடுத்துச் சசல்வதில் அதி நாட்டம் உனடயது. * இரத்தச் சிவப்பணு எண்ணிக்ன யில் குனறவதால் இரத்தச் கசான கநாயும்,அதி ரிப்பால் பாலினசதீமியா என்ற கநாயும் ஏற்படும்.

    ேதிப்சபண் : 2

    ஆ) இரத்த சவள்னளயணு : 1. ண்டறிதல் : ேதிப்சபண் : 1 ச ாடுக் ப்பட்ட நழுவத்தில் ாணப்படுவது இரத்த சவள்னளயணுக் ள் (அ) லூக்க ானசட்டு ள். 2. ாரணங் ள் : ேதிப்சபண் : 2 * இரத்த சவள்னளயணுக் ள் அமீபாய்டு வடிவம் ச ாண்டனவ. * சதளிவாை உட் ரு ச ாண்டனவ. * எதிர்ப்சபாருள் உருவாக்கி கநாய்கிருமி ளின் தாக்குதலிலிருந்து உடனைப்

    பாது ாக்கிறது.கேலும், உடலினுள் நுனழயும் கிருமி னளப் கபக ானசட்கடாசிஸ் என்ற சசயல் மூைம் அழித்து சசரித்துவிடுகிறது.

    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- க ா.சுபாஷ் சந்திர கபாஸ், பட்டதாரி ஆசிரியர் [அறிவியல்] அரசு கேல்நினைப் பள்ளி, கேல் ஓைக்கூர். சதாடர்ந்து 7 ஆண்டு ள் 100% கதர்ச்சி. 99434 14004 7

    www.waytosuccess.org www.smartteachers.net

  • * ஐந்து கவறுபட்ட வன ளில் ாணப்படுகின்றை. * இவற்றின் எண்ணிக்ன அதி ரித்தால் லூக்க ாமியா என்ற கநாயும், குனறந்தால் லுக்க ாபினியா என்ற கநாயும் ஏற்படும். ேதிப்சபண் : 2 இ) பிளாஸ்கோடியம் : 1. ண்டறிதல் : ேதிப்சபண் : 1

    ச ாடுக் ப்பட்ட நழுவத்தில் ாணப்படுவது பிளாஸ்கோடியம்.

    2. ாரணங் ள் : ேதிப்சபண் : 2

    * பிளாஸ்கோடியம் ஒரு புகராட்கடாகசாவா உயிரி. * ேகைரியா கநானய ஏற்படுத்தும். * ஒட்டுண்ணி நினையில் சபண் அைாபலிஸ் ச ாசு வழியா ேனிதனுக்குப் பரவுகிறது. * இவற்றின் வாழ்க்ன சுழற்சி ேனிதன் ேற்றும் சபண் அைாபலிஸ் ச ாசு ஆகிய இரு ஓம்புயிரி ளின் உடலில் நனடசபறுகிறது.

    * ேனிதனின் பிளாஸ்கோடியத்தின் சதாற்றுநினை ஸ்கபாகராகசாயிட்டு ள் ஆகும். ேதிப்சபண் : 2

    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- க ா.சுபாஷ் சந்திர கபாஸ், பட்டதாரி ஆசிரியர் [அறிவியல்] அரசு கேல்நினைப் பள்ளி, கேல் ஓைக்கூர். சதாடர்ந்து 7 ஆண்டு ள் 100% கதர்ச்சி. 99434 14004 8

    www.waytosuccess.org www.smartteachers.net

  • பகுதி - 2 கசாதனை எண் : 5 கததி :

    ச ாடுக் ப்பட்டுள்ள ோதிரி னள அனடயாளம் ாணுதல்.

    [ஏதாவது ஒரு கசாதனை ேட்டும்]

    1. ண்டறிதல் : ேதிப்சபண் : 1

    ச ாடுக் ப்பட்ட ோதிரி, ேனித இதயம் நீள்சவட்டுத்கதாற்றம்.

    2. படம் + பா ம் : ேதிப்சபண் : 2

    3. குறிப்பு ள் : ேதிப்சபண் : 2

    * இதயம் ஓர் உள்ளீடற்ற இதயத்தனசயாைாை கூம்புவடிவ உறுப்பாகும். * இதயத்னதச் சுற்றிலும் இரண்டடுக்குப் படைோகிய சபரி ார்டியம் உனற உள்ளது.

    * இதயம் சிை சிறப்புப் பண்பு னளக் ச ாண்ட ார்டியாக் தனசயிைால் உருவாக் ப்பட்டுள்ளது. * இதயம் நான்கு அனற னளக் ச ாண்டது. இரண்டு ஆரிக்கிள் ளும், இரண்டு சவண்ரிகிள் ளும் ஆகும். * இதயம் இரத்தச் சுழற்சிக் ாை வினசனய கதாற்றுவித்து இரத்தத்தினை உடலின் அனைத்துப் பகுதி ளுக்கும் சசலுத்துகிறது.

    ஆ. ேனித மூனள : 1. ண்டறிதல் : ேதிப்சபண் : 1

    ச ாடுக் ப்பட்ட ோதிரி, ேனித மூனள நீள்சவட்டுத்கதாற்றம் க ா.சுபாஷ் சந்திர கபாஸ், பட்டதாரி ஆசிரியர் [அறிவியல்] அரசு கேல்நினைப் பள்ளி, கேல் ஓைக்கூர். சதாடர்ந்து 7 ஆண்டு ள் 100% கதர்ச்சி. 99434 14004 9

    www.waytosuccess.org www.smartteachers.net

  • 2. படம் + பா ம் : ேதிப்சபண் : 2

    3. குறிப்பு ள் : ேதிப்சபண் : 2

    * பாை குழி (அ) ேண்னடகயாட்டுக் குழியினுள் ேனித மூனள அனேந்துள்ளது. * மூனளச்சவ்வு ள் என்றனழக் ப்படும் மூன்று பாது ாப்பு உனற ளால் மூனள சூழப்பட்டுள்ளது. * ேனித மூனள மூன்று பா ங் ளா ப் பிரிக் ப்பட்டுள்ளை. முன் மூனள,

    நடு மூனள, பின் மூனள. * ேனித மூனள மில்லியன் ணக் ாை நியூரான் ள் என்ற சசயல் அை ால் ஆைது * உடலின் ட்டனள ேற்றும் ஒருங்கினணப்பு அனேப்பா சசயல்படுகிறது.

    -------------------------------------------------------------------------------------------------------------------- இ. ேனித சிறுநீர ம் : 1. ண்டறிதல் : ேதிப்சபண் : 1

    ச ாடுக் ப்பட்ட ோதிரி, ேனித சிறுநீர ம் நீள்சவட்டுத்கதாற்றம்

    2. படம் + பா ம் : ேதிப்சபண் : 2

    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- க ா.சுபாஷ் சந்திர கபாஸ், பட்டதாரி ஆசிரியர் [அறிவியல்] அரசு கேல்நினைப் பள்ளி, கேல் ஓைக்கூர். சதாடர்ந்து 7 ஆண்டு ள் 100% கதர்ச்சி. 99434 14004 10

    www.waytosuccess.org www.smartteachers.net

  • 3. குறிப்பு ள் : ேதிப்சபண் : 2

    * சிறுநீர ம் ேனிதனின் முக்கிய ழிவுநீக் உறுப்பாகும். * சிறுநீர ம் அவனர வினத வடிவம் உனடயது. ஒரு கசாடி சிறுநீர ம் கேற்புற வயிற்றனறயின் பின் சுவற்றில் (ைம்பார் பகுதியில்) ாணப்படுகிறது. * ஒவ்சவாரு சிறுநீர மும் க ப்சூல் எைப்படும் சேல்லிய படைத்திைால் மூடப்பட்டுள்ளது. * சிறுநீர த்தின் சவளிப்புறப் பகுதி ரீைல் ார்சடக்ஸ் என்றும், உட்பகுதி ரீைல் சேடுல்ைா எைவும் அனழக் ப்படுகிறது. * சிறுநீர ோைது சநப்ரான் எைப்படும் ஒரு மில்லியன் நுண் சசயல் அைகு ளால் ஆைது.

    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- க ா.சுபாஷ் சந்திர கபாஸ், பட்டதாரி ஆசிரியர் [அறிவியல்] அரசு கேல்நினைப் பள்ளி, கேல் ஓைக்கூர். சதாடர்ந்து 7 ஆண்டு ள் 100% கதர்ச்சி. 99434 14004 11

    www.waytosuccess.org www.smartteachers.net

  • கசாதனை எண் : 6 கததி :

    ச ாடுக் ப்பட்டுள்ள படத்தில் / ோதிரியில் குறிக் ப்பட்டுள்ள நாளமில்ைாச் சுரப்பினய அனடயாளம் ாணவும்.

    நாளமில்ைாச் சுரப்பி ள் : அ) னதராய்டு சுரப்பி ஆ) னணயத்தில் ைாங் ர்ஹானின் திட்டு ள் இ) அட்ரீைல் சுரப்பி அ) னதராய்டு சுரப்பி :

    [கதர்விற்கு ஏகதனும் ஒரு கசாதனை ேட்டும் க ட் ப்பட கவண்டும்]

    1. அனடயாளம் ாணல் : ேதிப்சபண் : 1

    ச ாடுக் ப்பட்டுள்ள ோதிரி / படத்தில் குறிக் ப்பட்டுள்ள நாளமில்ைாச் சுரப்பி னதராய்டு சுரப்பி எை அனடயாளம் ண்டறியப்பட்டது.

    2. அனேவிடம் : ேதிப்சபண் : 1

    ேனிதரில் னதராய்டு சுரப்பி, ழுத்துப் பகுதியில் குரல் வனளயில் இருபுறமும் பக் த்திற்கு ஒன்றா இரண்டு துப்பு னள உனடய அனேப்பா உள்ளது. 3. சுரக்கும் ஹார்கோன் : ேதிப்சபண் : 1 னதராக்ஸின்

    4. பணி ள் : ேதிப்சபண் : 2

    * னதராக்ஸின் வளர்சினத ோற்ற வீதத்னத உயர்த்துகிறது. * உடலின் சவப்பத்னத அதி ரிக்கிறது.

    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- க ா.சுபாஷ் சந்திர கபாஸ், பட்டதாரி ஆசிரியர் [அறிவியல்] அரசு கேல்நினைப் பள்ளி, கேல் ஓைக்கூர். சதாடர்ந்து 7 ஆண்டு ள் 100% கதர்ச்சி. 99434 14004 12

    www.waytosuccess.org www.smartteachers.net

  • ஆ) னணயத்தில் ைாங் ர்ஹானின் திட்டு ள் :

    1. அனடயாளம் ாணல் : ேதிப்சபண் : 1

    ச ாடுக் ப்பட்டுள்ள படத்தில் / ோதிரியில் குறிக் ப்பட்டுள்ள நாளமில்ைாச் சுரப்பி ைாங் ர்ஹானின் திட்டு ள் எை அனடயாளம் ண்டறியப்பட்டது.

    2. அனேவிடம் : ேதிப்சபண் : 1

    ேனிதரில் ைாங் ர்ஹானின் திட்டு ள், வயிற்றுப் பகுதியில் உள்ள னணயத்தில் ாணப்படுகிறது. 3. சுரக்கும் ஹார்கோன் : ேதிப்சபண் : 1

    ைாங் ர்ஹானின் திட்டு ளில் ஆல்பா (α) பீட்டா (β) இருவன சசல் ள் ாணப்படுகிறது.

    α - சசல் ள் குளுக்க ா ான் என்ற ஹார்கோனைச் சுரக்கின்றை.

    β - சசல் ள் இன்சுலின், அனேலின் ஹார்கோனைச் சுரக்கின்றை.

    4. பணி ள் : ேதிப்சபண் : 2

    * இன்சுலின் குளுக்க ானை கினளக்க ாஜைா ோற்றுகிறது. * குளுக்க ா ான் கினளக்க ாஜனை குளுக்க ாைா ோற்றுகிறது.

    ============================================================== இ) அட்ரீைல் சுரப்பி :

    1. அனடயாளம் ாணல் : ேதிப்சபண் : 1

    ச ாடுக் ப்பட்டுள்ள ோதிரியில் / படத்தில் குறிக் ப்பட்டுள்ள நாளமில்ைாச் சுரப்பி அட்ரீைல் சுரப்பி எை ண்டறியப்பட்டது.

    2. அனேவிடம் : ேதிப்சபண் : 1

    அட்ரீைல் சுரப்பி, வயிற்றுப் பகுதியில் உள்ள 2 சிறுநீர ங் ளிலும் ஒவ்சவாரு சிறுநீர த்தின் மீது அனேந்துள்ளது.

    3. சுரக்கும் ஹார்கோன் : ேதிப்சபண் : 1

    * அட்ரீைல் ார்சடக்ஸ் - ஆல்கடாஸ்டீரான், ார்டிகசான். * அட்ரீைல் சேடுல்ைா - அட்ரீைலின், நார் அட்ரீைலின்.

    4. பணி ள் : ேதிப்சபண் : 2 * ஆல்கடாஸ்டீரான் தாது உப்பு ளின் வளர்சினத ோற்றத்னதப் பராேரிக்கின்றை. * ார்டிகசான் ார்கபானஹட்கரட் வளர்சினத ோற்றத்னதப் பராேரிக்கின்றை.

    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- க ா.சுபாஷ் சந்திர கபாஸ், பட்டதாரி ஆசிரியர் [அறிவியல்] அரசு கேல்நினைப் பள்ளி, கேல் ஓைக்கூர். சதாடர்ந்து 7 ஆண்டு ள் 100% கதர்ச்சி. 99434 14004 13

    www.waytosuccess.org www.smartteachers.net

  • கவதியியல்

    கசாதனை எண் : 6 கததி : ச ாடுக் ப்பட்டுள்ள திண்ே ோதிரினயக் ச ாண்டு னரசனைத் தயாரித்து, அக் னரசலின் வடி ட்டுதலின் தன்னேனயக் ச ாண்டு எவ்வன க் னரசல் என்பதனைக் ண்டறியவும்.

    1. கநாக் ம் : ேதிப்சபண் : 1

    வடி ட்டுதலின் அடிப்பனடயில் தயாரிக் ப்பட்ட னரசலின் வன னயக் ண்டறிதல். 2. சசய்முனற : ேதிப்சபண் : 2

    கசாதனை ாண்பை அறிவை மு னவயில் 50 மி.லி.நீரினை எடுத்துக் ச ாண்டு அதனுடன் ச ாடுக் ப்பட்டுள்ள சர்க் னர னரசனை கசர்க் வும். அக் னரனசனை ண்ணாடிக்குச்சிக் ச ாண்டு ைக் வும். பிறகு அக் னரனசனை வடிதாள் ச ாண்டு வடி ட்டவும்.

    வடிதாளின் மீது எவ்வித னரசபாருளின் து ள் ளும் தங்குவதில்னை.

    அக் னரசல் உண்னேக்

    னரசைாகும்.

    மு னவயில் 50 மி.லி.நீரினை எடுத்துக் ச ாண்டு அதனுடன் ச ாடுக் ப்பட்டுள்ள சுண்ணாம்புத் தூள் கசர்க் வும். அக் னரனசனை ண்ணாடிக்குச்சிக் ச ாண்டு ைக் வும். பிறகு அக் னரனசனை வடிதாள் ச ாண்டு வடி ட்டவும்.

    வடிதாளின் மீது னரசபாருளின் து ள் ள் தங்குகின்றை.

    அக் னரசல் சதாங் ைாகும்.

    3. முடிவு : ேதிப்சபண் : 2

    * ச ாடுக் ப்பட்டுள்ள திண்ே ோதிரி உண்னேக் னரசனை உருவாக்குகிறது. * ச ாடுக் ப்பட்டுள்ள திண்ே ோதிரி சதாங் ல் னரசனை உருவாக்குகிறது.

    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- க ா.சுபாஷ் சந்திர கபாஸ், பட்டதாரி ஆசிரியர் [அறிவியல்] அரசு கேல்நினைப் பள்ளி, கேல் ஓைக்கூர். சதாடர்ந்து 7 ஆண்டு ள் 100% கதர்ச்சி. 99434 14004 14

    www.waytosuccess.org www.smartteachers.net

  • கசாதனை எண் : 7 கததி : ச ாடுக் ப்பட்டுள்ள ோதிரிக் னரசனை அமிைோ / ாரோ ? எைக் ண்டறிதல். அ) பிைாப்தலீன் ஆ) சேத்தில் ஆரஞ்சு இ) கசாடியம் ார்பகைட் ஈ) துத்தநா துருவல் மூைம் ண்டறியவும்.

    1. கநாக் ம் : ேதிப்சபண் : 1

    ச ாடுக் ப்பட்டுள்ள ோதிரிக் னரசல் அமிைோ / ாரோ ? என்பனதக் ண்டறிதல். 2. சசய்முனற / ாட்சிப்பதிவு ள் : ேதிப்சபண் : 2

    கசாதனை ாண்பை அறிவை

    5 மி.லி. ோதிரிக் னரசனைச் கசாதனைக் குழாயில் எடுத்துக் ச ாண்டு பிைாப்தலீனைத் துளித்துளியா ச் கசர்த்துக் ைக் வும்.

    நிறோற்றமில்னை.

    அமிைம் உள்ளது.

    இளஞ்சிவப்பு நிறோ ோறுகிறது.

    ாரம் உள்ளது.

    3. முடிவு : ேதிப்சபண் : 2

    * ச ாடுக் ப்பட்டுள்ள ோதிரிக் னரசல் அமிைம். * ச ாடுக் ப்பட்டுள்ள ோதிரிக் னரசல் ாரம்.

    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- க ா.சுபாஷ் சந்திர கபாஸ், பட்டதாரி ஆசிரியர் [அறிவியல்] அரசு கேல்நினைப் பள்ளி, கேல் ஓைக்கூர். சதாடர்ந்து 7 ஆண்டு ள் 100% கதர்ச்சி. 99434 14004 15

    www.waytosuccess.org www.smartteachers.net

  • கசாதனை எண் : 8 கததி : ச ாடுக் ப்பட்டுள்ள இரண்டு ோதிரிக் னரசல் A , B. அக் னரசலின் தன்னேனய PH தாளினணக் ச ாண்டு ண்டறியவும்.

    1. கநாக் ம் : ேதிப்சபண் : 1 PH தாள் ச ாண்டு ச ாடுக் ப்பட்டுள்ள ோதிரிக் னரசல் ளின் தன்னேனய அறிதல். 2. சசய்முனற : ேதிப்சபண் : 2

    PH தானள எடுத்துக் ச ாள்ளவும். அதனை ஒரு சிற்றை லில் னவக் வும்.ஒவ்சவாரு ோதிரிக் னரசலில் இருந்து ஒன்று அல்ைது இரண்டு துளி னளக் ண்ணாடிக்குசினயக் ச ாண்டு சவவ்கவறு இடங் ளில் PH தாளில் னவக் வும். ஒவ்சவாரு முனறயும் ண்ணாடிக்குசினய நீரில் ழுவிய பிறக ேற்ற ோதிரி ளுக்குப் பயன்படுத்த கவண்டும், PH தாளின் அட்டவனணனயக் ச ாண்டு ஒவ்சவாரு ோதிரி ளில் உருவா PH தாளின் நிறத்னத ஒப்பிட்டு அதன் PH ேதிப்னபக் குறிக் வும். ாட்சிப்பதிவு ள் :

    வ.எண் ோதிரி ாண்பை

    அறிவை நிறம் கதாராயோை PH ேதிப்பு

    1 A எலுமிச்னசச் சாறு 2.2 – 2.4 அமிைத்தன்னே

    2 B வீட்டில் பயன்படுத்தும்

    அம்கோனியா 12.0 ாரத்தன்னே

    3. முடிவு : ேதிப்சபண் : 2 ச ாடுக் ப்பட்டுள்ள ோதிரிக் னரசல் ள் A யில் அமிைத்தன்னே உள்ளது. B யில் ாரத்தன்னே உள்ளது. ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- க ா.சுபாஷ் சந்திர கபாஸ், பட்டதாரி ஆசிரியர் [அறிவியல்] அரசு கேல்நினைப் பள்ளி, கேல் ஓைக்கூர். சதாடர்ந்து 7 ஆண்டு ள் 100% கதர்ச்சி. 99434 14004 16

    www.waytosuccess.org www.smartteachers.net

  • இயற்பியல்

    கசாதனை எண் : 10 கததி :

    திருகு அளவி

    1. மீச்சிற்றளவு : ேதிப்சபண் : 1

    புரியினட தூரம் 1 மீச்சிற்றளவு = --------------------------------------------- -------- = 0.001மி.மீ.

    தனைக்க ாலின் சோத்த பிரிவு ள் 100

    2. சசய்முனற : ேதிப்சபண் : 1

    * திருகு அளவியின் மீச்சிற்றளவு ாணல் கவண்டும். * திருகு அளவியின் சுழிப்பினழ கிழ் ண்ட வழியில் ாணப்படுகிறது. திருகு அளவியின் இரு மு ங் ள் S1,S2 ஒன்கறாசடான்று கசர்ந்திருக்குோறு சசய்ய கவண்டும். இந்நினையில் புரிக்க ாலின் அச்சுடன் தனைக்க ாலின் சுழி ஒன்றியிருந்தால் சதாடக் ப்பினழ இல்னை * புரிக்க ாலின் அச்சுக்க ாட்டிற்கு கீகழ தனைக்க ாலின் சுழி இருந்தால் இது கநர் சதாடக் ப்பினழ. தனைக்க ாலின் n ஆவது பிரிவு புரிக்க ாலின் அச்சுடன் ஒன்றியிருந்தால் சுழிப்பினழ = + (n x LC) சுழிதிருத்தம் = - (n x LC) * புரிக்க ாலின் அச்சுக்க ாட்டிற்கு கேகை தனைக்க ாலின் சுழி இருந்தால் இது எதிர் சதாடக் ப்பினழ. தனைக்க ாலின் n ஆவது பிரிவு புரிக்க ாலின் அச்சுடன் ஒன்றியிருந்தால் சுழிப்பினழ = - (100-n) x LC) சுழிதிருத்தம் = + (100-n) x LC) ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- க ா.சுபாஷ் சந்திர கபாஸ், பட்டதாரி ஆசிரியர் [அறிவியல்] அரசு கேல்நினைப் பள்ளி, கேல் ஓைக்கூர். சதாடர்ந்து 7 ஆண்டு ள் 100% கதர்ச்சி. 99434 14004 17

    www.waytosuccess.org www.smartteachers.net

  • * திருகு அளவியின் மு ங் ளுக்கினடகய ச ாடுக் ப்பட்ட நாணயத்னத னவத்து சேன்னேயா ப் பற்றுோறு சபாறுத்த கவண்டும். புரிக்க ால் அளனவயும் தனைக்க ாலில் புரிக்க ால் அச்கசாடு சபாருந்தும் அளனவயும் ாணகவண்டும். நாணயத்தின் தடிேன் P.S.R.+ (H.S.C. X L.C) ± Z.C * இகதகபால் நாணயத்தின் பை இடங் ளின் திருகு அளவியில் சபாருத்தி பை அளவீடு ள் ண்டு அட்டவனணயில் குறிக் கவண்டும்.இவற்றின் சராசரி நாணயத்தின் தடிேைாகும். 3. அட்டவனண : ேதிப்சபண் : 2

    வ.எண்

    புரிக்க ால் அளவு P.S.R (மி.மீ.)

    தனைக்க ால் ஒன்றிப்பு H.S.C

    (பிரிவு)

    தனைக்க ால் அளவு

    (H.S.C X LC)

    (மி.மீ.)

    நாணயத்தின் தடிேன் =

    P.S.R +(H.S.C X LC) ± ZC (மி.மீ.)

    1 + (0.28) ± ZC 1 1 28 0.28 1.28

    2 1 30 0.30 1.30

    3 1 24 0.24 1.24

    4 1 34 0.34 1.34

    5 1 26 0.26 1.26 6.42 சராசரி = -------- = 1.284 5

    4 . முடிவு : ேதிப்சபண் : 1

    ச ாடுக் ப்பட்ட நாணயத்தின் தடிேன் = 1.284 மி.மீ. ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- க ா.சுபாஷ் சந்திர கபாஸ், பட்டதாரி ஆசிரியர் [அறிவியல்] அரசு கேல்நினைப் பள்ளி, கேல் ஓைக்கூர். சதாடர்ந்து 7 ஆண்டு ள் 100% கதர்ச்சி. 99434 14004 18

    www.waytosuccess.org www.smartteachers.net

  • கசாதனை எண் : 11 கததி :

    ஓம் - விதினய சேய்ப்பித்தல்

    1. சூத்திரம் + மின்சுற்றுப் படம் : ேதிப்சபண் : 1

    ம்பியின் மின்தனட R = V / I ஓம் V - ம்பியின் முனை ளுக்கினடகய மின்ைழுத்த கவறுபாடு (கவால்ட்)

    I - ம்பியில் பாயும் மின்கைாட்டம் (ஆம்பியர்)

    2. சசய்முனற : ேதிப்சபண் : 1

    * அம்மீட்டர், கவால்ட் மீட்டர் ளின் சநடுக் ம் ேற்றும் மீச்சிற்றளவு னளக் குறிக் கவண்டும். * படத்தில் ாட்டியுள்ளபடி மின்தனட ாண கவண்டிய ம்பி, மின் இயக்குவினச மூைம், அம்மீட்டர், சாவி ஆகியவற்னறத் சதாடரா இனணத்து கவால்ட் மீட்டனரப் பக் இனணப்பில் இனணத்து மின்சுற்றினை உருவாக் கவண்டும்.

    மின் இயக்குவினச மூைத்தில் 2 v அளவு னவக் கவண்டும். * மின்சுற்றில் கநர், எதிர் மின்வாய் ள் அம்மீட்டர், கவால்ட் மீட்டர் ளுடன் இனணக் ப்பட்டுள்ளனத உறுதி சசய் . * முதலில் சுற்றில் குறிப்பிட்ட மின்கைாட்டம் பாயுோறு சரி சசய்ய கவண்டும். அம்மீட்டர், கவால்ட் மீட்டர் அளவு னள அட்டவனணயில் குறித்துக் ச ாள்ளவும்

    * மின் இயக்குவினச மூைத்தில் ோற்றி 4 v அளவு னவக் கவண்டும். அம்மீட்டர், கவால்ட் மீட்டர் அளவு னள அட்டவனணயில் குறித்துக் ச ாள்ளவும்.

    * மின் இயக்குவினச மூைத்தில் ோற்றி 6 v & 8 v அளவு னவக் கவண்டும். அம்மீட்டர், கவால்ட் மீட்டர் அளவு னள அட்டவனணயில் குறித்துக் ச ாள்ளவும்

    பின் V / I ேதிப்னபக் ணக்கிட்டு சராசரி ாணவும்.ச ாடுக் ப்பட்ட ம்பியின் மின்தனட R.

    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- க ா.சுபாஷ் சந்திர கபாஸ், பட்டதாரி ஆசிரியர் [அறிவியல்] அரசு கேல்நினைப் பள்ளி, கேல் ஓைக்கூர். சதாடர்ந்து 7 ஆண்டு ள் 100% கதர்ச்சி. 99434 14004 19

    www.waytosuccess.org www.smartteachers.net

  • 3. அட்டவனண + வனரபடம் : ேதிப்சபண் : 2

    வ.எண் மின்சுற்றில்

    பாயும் மின்ைழுத்தம் (கவால்ட்)

    ம்பியில் பாயும் மின்கைாட்டம் I

    (ஆம்பியர்)

    ம்பியின் முனை ளுக்கினடகய மின்ைழுத்த கவறுபாடு V (கவால்ட்)

    ம்பியின் மின்தனட

    R = V / I (ஓம்)

    1 2 0.8 2 2.5

    2 4 1.6 4 2.5

    3 6 2.4 6 2.5

    4 8 3.2 8 2.5

    ம்பியின் சராசரி மின்தனட (R) = 2.5 Ω

    4. முடிவு : ேதிப்சபண் : 1

    * ச ாடுக் ப்பட்ட ம்பியின் மின்தனட ( ணக்கீட்டுமுனற) = 2.5 Ω

    * ச ாடுக் ப்பட்ட ம்பியின் மின்தனட (வனரபட முனற) = 2.5 Ω

    * ம்பியின் மின்தனட ஆைது அக் ம்பியின் வழிகய பாயும் அனைத்து மின்கைாட்ட ேதிப்பு ளுக்குச் சேம். I ேற்றும் V வனரபட கநர்க்க ாடாைது ஆதிப்புள்ளி வழிகய சசல்கிறது. ஆ கவ, ஓம் விதினய சேய்ப்பிக்கிறது.

    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- க ா.சுபாஷ் சந்திர கபாஸ், பட்டதாரி ஆசிரியர் [அறிவியல்] அரசு கேல்நினைப் பள்ளி, கேல் ஓைக்கூர். சதாடர்ந்து 7 ஆண்டு ள் 100% கதர்ச்சி. 99434 14004 20

    www.waytosuccess.org www.smartteachers.net

  • பகுதி - 2 கசாதனை எண் : 10 கததி :

    குவிசைன்சு.

    1. சூத்திரம் : ேதிப்சபண் : 1 u v

    u – v முனறயில் குவிசைன்சின் குவிய தூரம் f = ------------- சச.மீ. u + v

    2. சசய்முனற : ேதிப்சபண் : 1

    சதானைசபாருள் முனற : * ச ாடுக் ப்பட்ட குவிசைன்னச தாங்கியில் சபாருத்தி சதானைசபாருனள (ேரம் அல்ைது ட்டிடம்) கநாக்கி னவக் கவண்டும். * சைன்சின் ேறுபுறம் சவள்னளத் தினரயினை னவத்து முன்னும், பின்னும் ந ர்த்தி சிறிய, தனைகீழாை சதளிவாை பிம்பத்னத சபற கவண்டும். * குவி சைன்சிற்கும் தினரக்கும் உள்ள சதானைவினை அளக் கவண்டும். u – v முனற : * குவிசைன்னச தாங்கியில் சபாருத்தி ஒளியூட்டப்பட்ட ம்பிவனை முன் குறிப்பிட்ட சதானைவில் னவக் கவண்டும். * தினரனய முன்னும், பின்னும் ந ர்த்தி சதளிவாை பிம்பத்னத சபற கவண்டும். u ேதிப்பாைது f & 2 f ன் ேதிப்புக்கு இனடகய இரண்டு ேதிப்பு ளும்,2 f க்கு கேகை இரண்டு ேதிப்பு ளும் கதர்வு சசய்யவும். * சைன்சின் ேறுபுறம் தினரனய ந ர்த்தி சரி சசய்து சதளிவாை பிம்பத்னத சபற கவண்டும். u ேதிப்பு 2 f ஐ விட குனறவா இருந்தால் சபரிய பிம்பமும், 2 f ஐ விட அதி ோ இருந்தால் சிறிய பிம்பமும் கினடக்கும். * சைன்சுக்கும்,தினரக்கும் இனடகய உள்ள சதானைவு v எைப்படும். ஒவ்சவாரு u ேதிப்பிற்கும், v ன் ேதிப்பு ண்டறியப்பட கவண்டும். ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- க ா.சுபாஷ் சந்திர கபாஸ், பட்டதாரி ஆசிரியர் [அறிவியல்] அரசு கேல்நினைப் பள்ளி, கேல் ஓைக்கூர். சதாடர்ந்து 7 ஆண்டு ள் 100% கதர்ச்சி. 99434 14004 21

    www.waytosuccess.org www.smartteachers.net

  • u – v முனறயில் குவிசைன்சின் குவிய தூரம்

    3. அட்டவனண + வனரபடம் : ேதிப்சபண் : 2

    வ.எண் பிம்பத்தின் தன்னே சபாருளின் சதானைவு u சச.மீ.

    சபாருளின் சதானைவு v சச.மீ.

    குவிய தூரம் சச.மீ. u v

    f = ---------

    u + v

    1 u < 2 f

    உருசபருக் ப்பட்ட

    18 26 10.636

    2 23 18 10.097

    3 u > 2 f

    உருசுருக் ப்பட்ட

    24 19 10.604

    4 22 21 10.744

    42.081 சராசரி = ------------- = 10.520

    4

    4. முடிவு : ேதிப்சபண் : 1

    ச ாடுக் ப்பட்ட குவிசைன்சின் குவிய தூரம்

    * சதானைசபாருள் முனற ( f ) = 10.63 சச.மீ. * u – v முனற ( f ) = 10.520 சச.மீ.

    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- க ா.சுபாஷ் சந்திர கபாஸ், பட்டதாரி ஆசிரியர் [அறிவியல்] அரசு கேல்நினைப் பள்ளி, கேல் ஓைக்கூர். சதாடர்ந்து 7 ஆண்டு ள் 100% கதர்ச்சி. 99434 14004 22

    www.waytosuccess.org www.smartteachers.net

  • கசாதனை எண் : 12 கததி :

    ாந்தப்புைம் படம் வனரதல்

    1. படம் : ேதிப்சபண் : 1

    ாந்த துருவ தளம்

    ாந்த வினச க ாடு ள்

    2. சசய்முனற : ேதிப்சபண் : 1 * சவள்னளத்தாள் ஒன்று வனரபைன மீது குமிழ்ஊசி ள் ச ாண்டு சபாருத்தப்படுகிறது. * சிறிய ாந்த ஊசி தாளின் விளிம்புக்கு அருகில் னவத்து வனரபைன னய சேதுவா ச் சுழற்றப்பட்டு தாளாைது ாந்த ஊசிக்கு இனணயா இருக்குோறு சசயப்படுகிறது.இந்த ஆய்வு முடியும் வனர இந்நினைனய ோற்றக்கூடாது. 3. அட்டவனண : ேதிப்சபண் : 2

    ாண்பை அறிவை ாந்த ஊசியினைத் தாளின் னேயத்தில் னவத்து ஊசியின் முனை ள் ாட்டும் வட, சதன் துருவங் ள் குறிக் ப்படுகிறது. இப்புள்ளி னள இனணத்து கநர்க்க ாடு வனரயப்படுகிறது

    ாந்த துருவதளம்.

    தாளின் முனை ளின் தினச ள் குறிக் ப்படுகிறது. தாளில் வனரயப்பட்ட க ாட்டின் மீது தாளின் னேயத்தில் சட்டக் ாந்தத்தின் வடமுனை புவியின் வடமுனைனய கநாக்கி னவக் ப்பட்டு ாந்தத்னத சுற்றிலும் க ாடிட்டு நினைனய குறித்துக் ச ாள்ள கவண்டும்.

    கிழக்கு, கேற்கு, வடக்கு, சதற்கு

    சட்டக் ாந்தத்னதச் சுற்றி குறிக் ப்பட்ட புள்ளி னளக் க ாட்டால் இனணக் கவண்டும்.

    ாந்த வினசக் க ாடு ள்

    4. முடிவு : ேதிப்சபண் : 1

    * ாந்தத்தின் உள்கள ாந்தப்புைக் க ாடு ள் சதன்முனையில் சதாடங்கி வடமுனையில் முடிகின்றை. * ாந்த வினசக்க ாடு ள் ஒன்றுடன் ஒன்று சவட்டிச ாள்வதில்னை. ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- க ா.சுபாஷ் சந்திர கபாஸ், பட்டதாரி ஆசிரியர் [அறிவியல்] அரசு கேல்நினைப் பள்ளி, கேல் ஓைக்கூர். சதாடர்ந்து 7 ஆண்டு ள் 100% கதர்ச்சி. 99434 14004 23

    www.waytosuccess.org www.smartteachers.net