4.1. - languageinindia.com · கருதலா ். நா ் கட்டாயத்...

41
இய 4 தமி பெயபொக றிய விளகபமொழியிய 4.1. ரை தழ் ராவட மா. இ்மா வனைச்மசால் னல இயாகக் மகாண்ட வாக் கயங் கனை உனடயதா் . இ்மா இலக்கணச் மசயற்பாங்கனை (அதாவஇலக்கணப் மபாண்னகனை) உபைியல் நினலயல் மவைிப்பத் த் ஒட்க்கை் நினறந்த மாயாக வைங்கறத. இ்மா உை் ை ஒவ் மவா வர் உப் ஆயரக்கணக்காை மசாற்கைிை் உவாக்கத்ற் (அதாவரி ற்் ஆக்க வடஷகைிை் உவாக்கத்ற்) அடப்பனடயாக அனகறத. தழ் வாக் கயங் கை் எவாய்மதாடனரற் வனைனயற் மகாண்ட அனப்பாகவவா எவாய்த் மதாடனரற் மசயப்பமபாை் மதாடனரற் வனைற் மகாண்ட அனப்பாகவவா அனற் . விளக மொழியிய அபடையி மபய மொக எபன வடகொக பட எகொக திவன. மபயக மபயமதொைகளி தடை மொைொக அட. மபயமதொைக எவொயகவொ மயபமபொளொகவவொ அை பிற வட மதொைகளொகவவொ மய. மபய மொக கொைதிகொக திவதிடை; இபி விடனயொைடமபயக கொை ஒகடள மகொ. 4.2. பெயர்ச் பசொற் களின் உெனியல் அமைெ்

Transcript of 4.1. - languageinindia.com · கருதலா ். நா ் கட்டாயத்...

  • இயல் 4

    தமிழ்ப் பெயர்ப ொற்கள் ெற்றிய விளக்கபமொழியியல் ஆய்வு 4.1. முன்னுரை

    தமிழ் ஒரு திராவிட ம ாழி. இ ்ம ாழி வினைசம்சால்னல

    இறுதியாகக் மகாண்ட வாக்கியங்கனை உனடயதாகு ். இ ்ம ாழி

    இலக்கணச ் மசயற்பாங்குகனை (அதாவது இலக்கணப்

    மபாருண்ன கனை) உருபைியல் நினலயில் மவைிப்படுதத்ு ் ஒட்டுக்கை்

    நினறந்த ம ாழியாக விைங்குகிறது. இ ்ம ாழி உை்ை ஒவ்மவாரு வவர ்

    உருபனு ் ஆயிரக்கணக்காை மசாற்கைிை் உருவாக்கத்திற்கு (அதாவது

    திரிபு ற்று ் ஆக்க வடிவுகைிை் உருவாக்கத்திற்கு) அடிப்பனடயாக

    அன கிறது. தமிழ் வாக்கியங்கை் எழுவாய்மதாடனரயு ் வினைனயயு ்

    மகாண்ட அன ப்பாகவவா எழுவாய்த் மதாடனரயு ் மசயப்படுமபாருை்

    மதாடனரயு ் வினையு ் மகாண்ட அன ப்பாகவவா அன யு ். விளக்க

    ம ொழியியல் ஆய்வு அடிப்படையில் மபயர்ச் ம ொற்கள் என்பன

    வவற்றுட க்கொகவும் பன்ட எண்ணுக்கொகவும் திரிபுருவன. மபயர்கள்

    மபயர்த்மதொைர்களின் தடைச் ம ொல்ைொக அட யும். மபயர்த்மதொைர்கள்

    எழுவொயகவவொ ம யப்படுமபொருளொகவவொ அல்ைது பிற வவற்றுட த்

    மதொைர்களொகவவொ ம யல்புரியும். மபயர்ச் ம ொற்கள் கொைத்திற்கொகத்

    திரிபுறுவதில்டை; இருப்பினும் விடனயொைடையும் மபயர்கள் கொை

    ஒட்டுக்கடளக் மகொண்டிருக்கும்.

    4.2. பெயரச் ்பசொற்களின் உருெனியல் அமைெ்பு

  • தமிழ்ச ் மசாற்கனை உருபைியல் அடிப்பனடயிலு ் மதாடரியல்

    அடிப்பனடயிலு ் மபயரச்ம்சால், வினைசம்சால், மபயரனட, வினையனட

    எை்ற முக்கிய ாை மசால் வகுப்புகைாகப் பகுப்பர.் இவற்றில்

    மபயரச்ம்சாற்கை் வவற்றுன உருபுகளு ் பை்ன னய உணரத்்து ்

    ஒட்டு ் ஏற்று வரு ். வ லு ் மபயரக்ை் ஆக, ஆய், ஆை எை்ற

    ஒட்டுக்கனையு ் ஏற்று வரு ்.

    4.2.1. ெப யரின் திரிபு

    மபயரக்ை் வவற்றுன க்கு ் எண்ணிற்கு ் திரிபுறு ் எைப்

    பாரத்வ்தா ். திரிபுற்ற ஒரு மபயரச்ம்சால் மபயரப்்பகுதி, எண் ற்று ்

    வவற்றுன எை்ற மூை்று உருபை்கைிை் ஒலியைியல் உட்படுத்த ் ஆகு ்.

    இனதப் பின்வரு ாறு மவைிப்படுத்தலா ்:

    மபயர ்(+ எண்) (+ வவற்றுன )

    ஒலியைியல் நினலயில் திரிபுற்ற மபயர ் வடிவ ் வ ற்மசாை்ை

    மூை்று உருபை்கனையு ் ம ய்ப்படுத்து ் மசய்யு ் மூை்று உருபுகனை

    ட்டு ் எப்மபாழுது ் மகாண்டிருப்பதில்னல. ஏமைை்றால் மபயரத்்

    திரிபுை் வபாது இலக்கண உருபை்கனை ம ய்ப்படுத்த ் மசய்யு ் எண்

    ற்று ் வவற்றுன ப் பிை்மைாட்டுகை் தவிர மசால் அல்லது இலக்கணச ்

    மசயல்பாடில்லாத சில ஒலியைியல் ஒட்டுக்களு ் வரலா ்.

    இவ்மவாலியைியல் பிை்மைாட்டுகை் மவற்றுருபை்கை் (empty morpheme)

    எைப்படு ். அதாவது அனவ ஒரு உருபனை உருப்படுத்த ் மசய்யாது.

    இலக்கண நூல்கைில் இவ்வுருபைியல் பிை்மைாட்டுகை் சாரினயகை்

    (inflectional increments) எைப்படு ். கட்டாய ற்று ் விருப்பு ஒலியைியல்

    பிை்மைாட்டுகை்/சாரினயகை் இவற்றுக்கினடயில் வவறுபாட்னடக்

  • கருதலா ். நா ் கட்டாயத் திரிபு சாரினயகனைத் திரிபு (oblique)

    சாரினயகை் அல்லது திரிபு ஒட்டுகை் எை்று ் கூறலா ். விருப்புத் திரிபு

    சாரினயகனை ஒலி நிரவல் (euphonic) சாரினய அல்லது ஒலி நிரவல்

    பிை்மைாட்டுகை் எை்று ் குறிப்பிடலா ்.

    உை்ளுனற அன ப்பில் இரு இலக்கண உருபை்கை் (ஒை்று

    எண்ைொகவு ் ற்மறாை்று வவற்றுன யாகவு ் வரு ்) மபயர ்

    உருபனுடை் வரு ். ஒலியைியல் நினலயில் நாை்கு வனகயாை உருபுகை்

    (பிை்மைாட்டுகை்) மபயரப்் பகுதியுடை் வசரந்்து வரு ். அனவ

    பிை்வருவைவாகு ்.

    1. பை்ன ப் பிை்மைாட்டு

    2. திரிபு பிை்மைாட்டு (சாரினய)

    3. ஒலிநிரவல் பிை்மைாட்டு (சாரினய)

    4. வவற்றுன ப் பிை்மைாட்டு

    இந்நாை்கு பிை்மைாட்டுகளு ் மபயரப்்பகுதியுடை் பிை்வரு ாறு

    வரு ்:

    1. மபயர ்எண்ணுக்காகத் திரிபுறு ்வபாது பை்ன ப் பிை்மைாட்டு மபயரப்்

    பகுதியில் வசரக்்கப்படு ்.

    மபயரப்் பகுதி + பை்ன ப் பிை்மைாட்டு

    எ.கா.

    வீடு- கை், எலி- கை்

  • 2. மபயர ் வவற்றுன க்காகத ் திரிபுறு ்வபாது வவற்றுன ப்

    பிை்மைாட்டு மபயரப்் பகுதியுடை் வநரினடயகவவா திரிபுப் பகுதியுடவைா

    வசரக்்கப்படு ்.

    மபயரிை் திரிபுப் பகுதி மபயருடை் திரிபு ஒட்னடச ்வசரப்்பதைாவலா

    நினல ம ாழியிை் இறுதி ம ய்மயாலினய இரட்டுவதாவலா

    உருவாக்கப்படு ். ஒலி நிரவல் சாரினய இை் (சில வநரவ்ுகைில் –அை்)

    மபயர ் அல்லது திரிபுப் பகுதிக்கு ் வவற்றுன ப் பிை்மைாட்டுக்கு ்

    இனடயில் விருப்பாக வரு ். இவ்வுருபை் அன ப்மபாழுங்னகப்

    (morphotactics) பிை்வரு ாறு தரலா ்:

    மபயரப்்பகுதி / திரிபுப்பகுதி + (ஒலிநிரவல் சாரினய) + வவற்றுன ப்

    பிை்மைாட்டு

    வீடு- கை்(-இை்)- ஐ > வீடுகனை/வீடுகைினை

    னக-கை்(-இை்)- ஐ > னககனை/னககைினை

    மபயர ் அல்லது திரிபுப் பகுதியுடை் பை்ன , வவற்றுன ற்று ்

    ஒலியை் ஒட்டுகனைச ் வசரக்்கு ்வபாது பல உருமபாலியைியல்

    விதிகை் மசயல்படு ். எடுத்துக்காட்டாக இனடமவைினயத் (hiatus)

    தவிரக்்க வ் அல்லது ய் எை்ற ஒலியை் வடிவு உடை்படுத்தியாகச ் (glide)

    மசாருகப்படு ். இனதப்பற்றி பிை்ைால் விரிவாகக் கூறப்பட்டுை்ைது.

    4.2.2 பெயர்ெ் ெகுதி

    மபயரப்்பகுதி எை்பது திரிபுப் பிை்மைாட்டுகை் வசரக்்கப்படாத

    மபயர ் வடிவ ாகு ். இவ்வடிவில்தாை் மபயரக்ை் அகராதியில்

    பட்டியலிடப் பட்டுை்ைை . இனவ எழுவாய் வடிவிலு ் வரு ். மபயரப்்பகுதி

    தைியாகவவா கலப்பாகவவா வரலா ். மபயரப்்பகுதி ஒரு மபயர ்வவனரக்

  • மகாண்டிருக்கு ் (எ.கா. கல்); ஒரு கலனவப் மபயரப்்பகுதி ஒரு வவனரயு ்

    (எ.கா. ஒரு வினைப் பகுதியு ்) ஒரு ஆக்க ஒட்னடயு ் (எ.கா. மபயராக்கப்

    பிை்மைாட்டு ப்பு) மகாண்டிருக்கலா ்.

    [மப[வி படி] -ப்பு]

    அல்லது அது ஒரு வவனரயு ் பால் பிை்மைாட்னடயு ் மகாண்டிருக்கலா ்.

    ாண-வ்-அை்> ாணவை், ாண-வ்+இ > ாணவி, ாண-வ்-அர>்

    ாணவர ்

    தனல-வ்-அை்> தனலவை், தனல-வ்-இ> தனலவி, தனல-வ்-அர ்>

    தனலவர ்

    இதில் -அை் எை்பது ஆண்பால் பிை்மைாட்டாகு ். -இ எை்பது மபண்பால்

    பிை்மைாட்டாகு ். -அர ் எை்பது பலரப்ால் (உயரவ்ுப் பை்ன )

    பிை்மைாட்டாகு ். பல மபயரப்்பகுதிகை் அ எை்பதில் முடியு ் வவனரயு ்

    பகுதினய உருவாக்கு ் (stem forming) பிை்மைாட்டாை ் எை்பனதயு ்

    மகாண்டிருக்கு ்.

    ர- ் > ர ், பழ- ் > பழ ், நில- ்> நில ், திட்ட- ்> திட்ட ்

    4.2.3 திரிபுெ் ெகுதி

    சில மபயரக்ை் மபயரப்்பகுதியுடை் திரிபுப்பகுதி (oblique stem) எை்று

    அனழக்கப்படு ் திரிபுப் மபயர ் வடிவத்னதயு ் மகாண்டிருக்கு ். சில

    திரிபுப் பகுதினயக் மகாண்டிருக்காது. திரிபுப்பகுதிக்கு நாை்கு டங்கு

    மசயல்பாடு ் சூழல் வருனகயு ் இருக்கு ். வ ற்மசாை்ை

    எடுதத்ுக்காட்டில் காட்டியுை்ைது வபால் முதலாவது, இப்மபயர ்

    வடிவத்துடை் தாை் வவற்றுன ப் பிமைாட்டுகை் வசரக்்கப்படுகிை்றை;

  • இரண்டாவது மபயரிை் வடிவ ்தாை் மபயர ்ஒரு அனடயாகக் கிழன ச ்

    மசயல்பாட்டுடை் தனலன ப் மபயருக்கு முை்ைால் வரு ் வடிவ ாகு ்;

    மூை்றாவது இப்மபயர ்வடிவ ்தாை் சுட்டுப்மபயர ்கட்டு ாைதத்ில் முதல்

    மபயரத் ் தைி ாக வரு ் வடிவ ாகு ். நாை்காவது இப்மபயர ்

    வடிவ ்தாை் பல பிை்னுருபுகளுக்கு முை்வரு ் வடிவ ாகு ்.

    திரிபுப்பகுதியாக வரு ். மபயரக்ை் திரிபுப் பகுதியாக வரு ா வராதா

    எை்பதை் அடிப்பனடயிலு ் திரிபு அடியாக வந்தால் அவற்றிை்

    ஒலியைியல் வடிவ ் அடிப்படட யிலு ் மபயரக்னை நாை்கு

    வகுப்புகைாக வவறுபடுத்திக் காட்டலா ்.

    1) தத்ு எை்ற திரிபு ஒட்டு உனடய திரிபுப் பகுதி

    2) அற்று எை்ற திரிபு ஒட்டுனடய திரிபுப் பகுதி

    3) ம ய்மயாலிகை் இரட்டிப்பால் உருவாக்கப்படு ் திரிபுப் பகுதி

    4) ாற்றுப் மபயரக்ைிை் திரிபுப் பகுதி

    4.2.3.1. த்து என்ற திரிபு ஒடட்ு உமடய திரிபுெ் ெகுதி

    இவ்வகுப்பில் வரு ் மபயரக்ை் அ ் எை்ற இறுதி அனசனயக்

    மகாண்டிருக்கு ் (எ.கா. ர ், நில ், பழ ்). இப்மபயரக்ை் அவற்றிை்

    இறுதி ஒலியைாை ் எை்பனத த்து எை்ற திரிபு ஒட்டால் இட ்மபயரத்்துத ்

    திரிபுப் பகுதினய உருவாக்கு ்.

    ர-தத்ு > ரத்து, பழ-த்து>பழத்து, நில-த்து>நிலத்து, வதாட்ட-

    த்து>வதாட்டதத்ு

    இத்திரிபுப்பகுதியிை் வருனகயிை் நாை்கு சூழல்கை் கீவழ எடுத்துக்

    காட்டப்பட்டுை்ைை.

    1. திரிபுப் பகுதி + வவற்றுன ஒட்டு

  • வதாட்ட-த்த்-இல் > வதாட்டத்தில்

    2. திரிபுப்பகுதி + தனலன ப் மபயர ்

    வதாட்ட-தத்ு-க் கதவு > வதாட்டத்துக் கதவு

    3. திரிபுப் பகுதி + மபயர ்(மபயர-்மபயர ்கூட்டில்)

    வதாட்ட- த்து- ப் பூ > வதாட்டத்துப் பூ

    4. திரிபுப் பகுதி- பிை்னுருபு

    வதாட்ட-தத்ு-ப் பக்க ் > வதாட்டத்துப் பக்க ்

    திரிபு வடிவுகனைத் மதாடரந்்து வரு ் மபயரக்ைிை் அல்லது

    பிை்னுருபுகைிை் மதாடக்க அனடப்பு ஒலிகைாக க், ச,் த், ப்

    எை்பைவற்றிை் அடிப்பனடயில் முை்ைர ் வரு ் திரிபுப் பகுதி

    ச ்பந்தப்பட்ட அனடப்மபாலிக்கு இரட்டித்த ஒலினயக் மகாண்டிருப்பனத

    உணராலா ்.

    4.2.3.2. அற்று என்ற திரிபு ஒடட்ுமடய திரிபுெ் ெகுதி

    இவ்வகுப்பு ஐந்து மபயரக்னைக் ( ாற்றுப் மபயரக்னை)

    மகாண்டிருக்கு ். இனவ ஒவர திரிபு ஒட்னட ஏற்கு ் எை்பதை்

    அடிப்பனடயில் மபாதுவாை பண்னபக் மகாண்டிருக்கிை்றை. இனவ பல,

    சில,அனவ ற்று ் எல்லா ் எை்பைவாகு ். இப்மபயரக்ை் அவற்றிை்

    திரிபுப் பகுதினய அற்று எை்ற திரிபு ஒட்டு வசரக்்கப்படு ்வபாது

    உருவாக்கு ். எல்லா ் எை்பதில் ் எை்பது நீக்கப்படு ். இனவ, அனவ

    எை்பைவற்றில் ஐ எை்பது அ எை சுருக்கப்படு ்.

    பல-வ்-அற்று > பலவற்று

    அ-வ்-அற்று > அவற்று

  • எல்லா-வ்-அற்று > எல்லாவற்று

    இந்த வனகயில் படு ் திரிபுப் பகுதி வரு ் சூழல்கை் கீவழ

    பட்டியலிடப்பட்டுை்ைை .

    1. திரிபுப் பகுதி + வவற்றுன ஒட்டு

    பல-வ்-அற்-ஓடு > பலவற்வறாடு

    2. திரிபுப் பகுதி + தனலன ப் மபயர ்

    பல- வ்- அற்-இை் வினல > பலவற்றிை் வினல

    3. திரிபுப் பகுதி + முை்னுருபுத ்மதாடர ்

    பல-வ்- ற்-இை் பக்க ் > பலவற்றிை் பக்க ்

    இவ்வனகயிற்படு ் மபயரக்ளுடை் ( ாற்றுப்மபயரக்ளுடை்) இை் எை்ற

    ஒலிநிரவல் சாரினய கட்டாய ாக அற்று எை்ற திரிபு ஒட்டுக்குப் பிை்ைால்

    அனவ மபயர ் விவசடண ாக வரு ்வபாதவ ொ அல்லது பிை்னுருபால்

    மதாடரப்படு ்வபாவதா வரு ்.

    4.2.3.3 பைய்பயொலிகள் இரட்டிெ்ெொல் உருவொக்கெ்ெடுை் திரிபுெ் ெகுதி

    டு அல்லது று எை்ற அனசகைால் இறுதியுறு ் எல்லாப் மபயரக்ளு ்

    இவ்வகுப்பில் அடங்கு ் (எ.கா. வீடு, நாடு, ஆறு, கிணறு). இவ்வகுப்னபச ்

    சாரந்்த மபயரக்ை் இற தி அனசயிை் ம ய்மயழுத்துக்கை் இரட்ட திரிபு

    அடினய உருவாக்கு ்.

    வீடு > வீட்டு, நாடு > நாட்டு, ஆறு > ஆற்று, கிணறு > கிணற்று

    இவ்வனகயிற்படு ் திரிபு அடியிை் வருனகச ் சூழல் கீவழ

    பட்டியலிடப்பட்டுை்ைை .

    1. திரிபுப் பகுதி + வவற்றுன ஒட்டு

  • வீட்- ட்-இல்> வீட்டில்

    கிணற்- ற்- இல்>கிணற்றில்

    2. திரிபுப் பகுதி + தனலன ப் மபயர ்

    வீட்-டு-க் கதவு>வீட்டுக் கதவு

    கிணற்- று-ச ்சுவர>்

    3. திரிபுப் பகுதி + மபயர ்

    வீட்-டு வவனல > வீட்டுவவனல

    கிணற்-று-த் தண்ணீர ்> கிணற்றுத ்தண்ணிர ்

    4. திரிபுப் பகுதி + முை்னுருபுத ்மதாடர ்

    வீட்-டு-ப் பக்க ் >வீட்டுப் பக்க ்

    கிணற்-று-ப் பக்க ் >கிணற்றுப் பக்க ்

    வ ற்மசாை்ை மூை்று வகுப்பில் படாத மபயரச் ் மசாற்கை் யாவு ்

    மபயரிை் நாை்காவது வகுப்படிச ் சாரு ். இனவகை்தா ் மபயரக்ைில்

    மபரு ்பாை்ன யாகு ் பிற வகுப்னபச ் சாரந்்த மபயரக்ை் அவற்றிை்

    திரிபுப் பகுதியாக வருமிடங்கைில் இனவ அவற்றிை் மபயரப்் பகுதியாக

    வரு ்.

    1. திரிபுப் பகுதி + வவற்றுன ஒட்டு

    தனல-ய்-இல் > தனலயில்

    2. திரிபுப் பகுதி + தனலன ப் மபயர ்

    தனல யிர ்

    3. திரிபுப் பகுதி + மபயர ்

    தனல வலி

  • 4. திரிபுப் பகுதி + பிை்னுருபு

    தனல வ ல்

    4.2.3.4. ம ொற்றுெ் பெயர்களின் திரிபுெ் ெகுதி

    ாற்றுப் மபயரக்ை் மபயரச்ம்சால்லிை் வனகப்பாட்டிை் ஒரு

    அனடப்பட்ட துனணக் குழு ாகு ். ாற்றுப் மபயரக்ை் மபயரக்ைிை்

    துனணக்குழு ாகக் குழு ப்படுவதிை் காரண ் மபரு ்பாலு ்

    மதாடரியல் சாரந்்ததாகு ். எைவவ ாற்றுப் மபயரக்ை் மதாடரியல்

    வனகப்பாட்னடச ் சாரந்்ததாகக் கருதப்படிகிை்றை. ஐந்து வனகப்படு ்

    ாற்றுப் மபயரக்ைிை் ஒரு வனகக்கு அதாவது மூவிட ாற்றுப்

    மபயரக்ளுக்குத ் திரிபுப்பகுதி இருக்கிை்றது. முதலாவது, இரண்டாவது

    ற்று ் நாை்காவது இட ாற்றுப் மபயரக்ளு ், மூை்றாவது இடப்பை்ன

    அஃறினண ாற்றுப் மபயரக்ளுக்கு ் திரிபுப்பகுதி இருக்கிை்றது.

    முதலாவது, இரண்டாவது ற்று ் நாை்காவது ாற்றுப் மபயரக்ை்

    அவற்றிை் திரிபுப் பகுதினய அவற்றிை் ாற்றுப்மபயரக்ை் வடிவிை்

    ஒலியைியல் ாற்றத்தால் உருவாக்கிை்றது. படரக்்னக இடப் பை்ன

    அஃறினண ாற்றுப்மபயரக்ளுக்கு அற்று திரிபு ஒட்டுமபற்ற திரிபுப்பகுதி

    இருக்கிை்றது. பிை்வரு ் அட்டவனண ாற்றுப் மபயரக்னையு ்

    அவற்றிை் திரிபு வடிவங்கனையு ் காட்டு ்.

    இடை் ைொற்றுெ்பெயர ் திரிபு வடிவை்

    தை்ன ஒருன நாை் எை் (ை்), எை

    முை்ைினல ஒருன நீ உை் (ை்), உை்

    படரக்்னக ஒருன

    ஆண்பால்

    இவை்/அவை் இவை்/அவை்

  • படரக்்னக ஒருன

    மபண்பால்

    இவை்/அவை் இவை்/அவை்

    படரக்்னக ஒருன

    அஃறினண

    இது/அது இது/அது

    படரக்்னக ஒருன

    ஆண்பால் / மபண்பால்

    இவர/்அவர ் இவர/்அவர ்

    தற்சுட்டு ஒருன தாை் தை்/தை

    தை்ன ப் பை்ன நாங்கை்/நா ் எங்கை்/ ந ்( ்), ந

    முை்ைினலப் பை்ன நீங்கை் உங்கை்

    படரக்்னகப் பை்ன

    ஆண்பால்/ மபண்பால்

    இவரக்ை்/அவரக்ை் இவரக்ை்/அவரக்ை்

    படரக்்னக பை்ன /

    அஃறினண

    இனவ/அனவ

    இனவகை்/அனவகை்

    இவற்று/அவற்று

    இனவகை்/அனவகை்

    தற்சுட்டுப் பை்ன தாங்கை் தங்கை்

    வ ற்மசாை்ை அட்டவனணப்படி நாை் எை்ற தை்ன ப் மபயருக்கு மூை்று

    திரிபுப் பகுதி வடிவங்கை் இருக்கிை்றை: எை், எை்ை், எை. எை

    நாை்காவது வவற்ற ன ப் பிை்மைாட்டுக்கு முை்னு ், எை்ை் எை்பது

    இட ் எை்ற பிை்னுருபுக்கு முை்னு ், எை் தனலன ப் மபயருக்கு முை்னு ்

    பிற பிை்னுருபுகளுக்கு முை்னு ் வரு ்.

    1. திரிபுப் பகுதி + வவற்றுன ஒட்டு

    எை-க்கு > எைக்கு, எை்ை்-இட ் > எை்ைிட ்

    2. திரிபுப் பகுதி + தனலன ப் மபயர ்

  • எை் வீடு

    3. திரிபுப் பகுதி + பிை்னுருபு

    எை் பக்க ்

    4.2 3.5. ஒலி நிரவல் சொரிமயகள் இன், அன்

    முை்ைர ் தத்ு, அற்று எை்ற திரிபுச ் சாரினயகனைப் பற்றிப்

    பாரத்வ்தா ். இனவ தவிர இை், அை் எை்ற ஒலியைியல் பிை்மைாட்டுக்கை்

    வடிவத்திலிருக்கு ் விருப்புத ்திரிபுச ்சாரினயகளு ் இருக்கிை்றை. இனவ

    ஒலி நிரவல் முை்மைாட்டுக்கை் எை்று அனழக்கப்மபறு ். இை் எை்பது

    எல்லாப் மபயரக்ளுடை் ட்டு ் வரு ். அை் எை்பது இது ற்று ் அது

    எை்ற ாற்றுப்மபயரக்ளுடை் ட்டு ் வரு ். இவ்மவாலி நிரவல்

    ஒட்டுக்கைாை இை் எை்பது ் அை் எை்பது ் வரு ் சூழல்கை் கீவழ

    தரப்பட்டுை்ைை:

    1. வவற்றுன க்காகத ்திரிபுற்ற மபயரக்ைில் ஒலிநிரவல் பிை்மைாட்டு

    மபயரப்்பகுதிக்கு ் அல்லது திரிபுப் பகுதிக்கு ் அல்லது பை்ன

    ஒட்டுக்கு ் வவற்றுன ப் பிை்மைாட்டுக்கு ் இனடயில் வரு ்.

    னக(-இை்)-ஆல் > னகயால்/னகயிைால்

    அத்(-அை்)-ஆல் > அதால்/அதைால்

    யுத்த-த்த்(-இை்)-ஆல் > யுத்தத்தால்/யுத்தத்திைால்

    கற்-கை்(-இை்)-ஆல் >கற்கைால்/கற்கைிைால்

    2. அனடயாக வரு ் மபயரக்ளுடை் உனடன வவற்றுன ச ்

    மசயல்பாட்டில் தை்ன ப் மபயருக்கு முை் வரு ்.

    னக(-ய்-இை்) புதத்க ் > னகயிை் புத்தக ்

  • ர(-த்த-்இை்) கினை > ரத்திை் கினை

    னபயை்-கை்(-இை்) சட்னட > னபயை்கைிை் சட்னட

    3. ஒரு கிைன ப் பிை்மைாட்டுக்கு முை் விருப்பாக, சில மபயரக்ளுடை்

    கட்டாய ாகப் மபயரப்்பகுதிக்கு அல்லது திரிபுப்பகுதிக்கு அல்லது

    பை்ன ஒட்டுக்குப் பிை் வரு ்.

    சாவி(ய்-இை்) மூல ் > சாவியிை் மூல ்

    அத்(-அை்) மூல ் > அதை் மூல ்

    ர(-த்த(்-இை்) மூல ் > ரத்திை் மூல ்

    ஆணி-கை்(-இை்) மூல ் >ஆணிகைிை் மூல ்

    4.2.4. எண் குறிெ்பு

    தமிழில் ஒருன , பை்ன எை்ற இரண்டு எண்கை் இருக்கிை்றை.

    பை்ன ஒட்டு -கை்/-க்கை் எை்பதால் உருப-ஒலியைியல் அடிப்பனடயில்

    குறிப்பீடு மசய்யப்பட்டுை்ைது. முை்ைர ் கூறியபடி பை்ன ஒட்டு

    மபயரப்்பகுதியுடை் வசரக்்கப்படுகிறது; மபயரிை் திரிபு அடியுடை்

    வசரக்்கப்படுவதில்னல. பை்ன ஒட்டிற்கு கை், க்கை் எை்ற

    இரு ாற்ருருபுகை் இருக்கிை்றை. அவற்றிை் வருனக பிை்வரு ாறு

    அன யு ்: க்கை் மநட்டுயிர ்இறுதியில் வரு ் எல்லாப் மபயரக்ளுடனு ்

    இரண்டு குற்றுயிர ்உை்ை அனசகனைக் மகாண்ட உ எை்ற குற்றுயிரால்

    இறுதியுறு ் மபயரக்ளுடனு ் வசரந்்து வரு ்; பிற இடங்கைில் கை் வரு ்.

    ஒருன ப் மபயர ்- பை்ன ப் மபயர ் ஒருன ப்மபயர ்- பை்ன ப்

    மபயர ்

    பூ - பூ- க்கை் கண் - கண்- கை்

  • ஈ - ஈ- க்கை் ர ் - ரங்- கை்

    பசு - பசு- க்கை் வீடு - வீடு-கை்

    மதரு - மதரு- க்கை் கல் - கற்- கை்

    4.2.5. வவற்றுமைக் குறியீடு/உருபு

    மபயர ்அல்லது மபயரத்ம்தாடருக்கு ் வினைக்கு ் அல்லது இரண்டு

    மபயர களுக்கு ் அல்லது மபயரத்ம்தாடரக்ளுக்கு ் இனடயில் வரு ்

    மதாடரியல் ற்று ் மபாருண்ன யியல் உறவுகனை வவற்றுன

    மவைிப்படுத்து ். வினைப் பயைினலகை் ஒரு வாக்கியத்தில் கட்டாய

    ற்று ் விருப்புப் பங்மகடுப்பாைரக்னை எடுக்கு ் (எ.கா. எழுவாய்ப்

    மபயரத் ் மதாடரக்ை், மசயப்படுமபாருை், மபயரத்ம்தாடரக்ை்,

    வினையனடகை்). இவ்வாறு வவற்றுன க் குறியீடுகை் (உருபுகள்)

    மபயரத்ம்தாடருக்கு ் வினைப் பயைினலக்கு ் இனடயிலுை்ை

    மதாடரியல் ற்று ் மபாருண்ன யியல் உறனவ மவைிப்படுத்துகிறது.

    அதாவது அனவ ஒரு பங்மகடுப்பாைர ் மபயரத் ் மதாடரிை் இலக்கணச ்

    மசயை்ன னயக் காட்டு ் (எ.கா. எழுவாய் மசயல்படு மபாருை்). வ லு ்

    அனவ பயைினலயாக்கத்தில் பங்மகடுப்பாைர ் மபயரத்ம்தாடரிை்

    மபாருண்ன யியல் பங்கைிப்னப மவைிப்படுத்து ் (எ.கா. ஒரு மசயலிை்

    அல்லது நிகழ்விை் காரண ், நிகழ்வு அல்லது நினலயிை் இட ்,

    இயக்கத்திை் மூல ் அல்லது இலக்கு). உனடன வவற்றுன இரண்டு

    மபயரத்ம்தாடருக்கு இனடயில் உை்ை உறனவ மவைிப்படுத்து ்.

    உருபைியல், மதாடரியல் அடிப்பனடயில் வவற்றுன க் குறியீடு இரு

    வழிகைில் உருப்படுத்த ் மசய்யப்படுகிறது.

  • 1. வவற்றுன ப் பிை்மைாட்டுகைால்

    2. பிை்னுருபுகைால் (இவற்றில் சில கட்டுண்ட வடிவுகை்)

    பிை்மைாட்டுக்கனைப் மபாறுத்தனவனரயில் வவற்றுன க் குறிப்பு

    வவற்றுன பிை்மைாட்டு ற்று ் பிை்னுருபு இவற்றிை்

    ஒை்றுவசரக்்னகயால் உருப்படுத்த ் மசய்யப்படுகிறது.

    எடுதத்ுக்காட்டாகக் கருவியிை் மபாருணன ப் பங்கைிப்பு ஆல் எை்ற

    பிை்மைாட்டாலு ் (எ.கா. சாவியால்) மூல ் எை்ற பிை்னுருபாலு ் (எ.கா.

    சாவி மூல ்) மவைிப்படுத்தலா ் இறுதியாகக் கருவியிை்

    மபாருண்ன யியல் பங்கைிப்னப ஒரு வவற்றுன ப் பிை்மைாட்னட

    ஆளு ் பிை்னுருபால் மவைிப்படுத்தலா ். மகாண்டு எை்ற பிை்னுருபு

    இரண்டா ் வவற்றுன உருவாை ஐ-னய ஆளுனக மசய்யு ் (எ.கா.

    சாவினயக் மகாண்டு). தற்காலத் தமிழில் ஆறு வவற்றுன ப்

    பிை்மைாட்டுகை் இருக்கிை்றை.

    வவற்றுமை பின்பனொடட்ுகள்

    மசயப்படுமபாருை் ஐ

    மகானடவவற்றுன (உ)க்கு

    கருவி வவற்றுன ஆல்

    உடை்நிகழ்சச்ி வவற்றுன ஓடு

    இட வவற்றுன இல்

    உடைட ப்மபொருள்

    வவற்றுன

    அது

    ஐந்து கட்டுண்ட பிை்னுருபுகை் இருக்கிை்றை.

  • கடட்ுண்ட

    வவற்றுமை

    கடட்ுண்ட

    பின்னுருபுகள்

    இடவவற்றுன இட ்

    உடை்நிகழ்சச்ி

    வவற்றுன

    உடை்

    மூல வவற்றுன இருந்து

    பயைனட வவற்றுன ஆக

    ரபு இலக்கணவியலார ் வவற்றுன ப்

    பிை்மைாட்டுக்கனையு ் ஆக தவிர பிற கட்டுண்ட பிை்னுருபுகனையு ்

    பல இடப் பிை்னுருபுகனையு ் வவற்றுன குறிகைாக எடுத்தாண்டைர.்

    இக்குறிகைிை் அடிப்பனடயில் அவரக்ை் எட்டு வவற்றுன கனை

    வவறுபடுத்திைர.் இனவகை் அவற்றிை் ஒலியைியல் வடிவத்தாவலா

    வரினச எண்ணாவலா அனடயாைப்படுத்தப்பட்டை. வவற்றுன க்

    குறியீட்டால் குறிப்பிடப்படாத விைி வவற்றுன யு ் அவரக்ை்

    வசரத்த்ுக்மகாண்டைர.் பிை்ைர ் வ ைாட்டு இலக்கணத்தாரக்ை்

    இலக்கைத்திை் அல்லது ச ஸ்கிருத இலக்கணக் கனலசம்சாற்கனைப்

    பயை்படுதத்ி வவற்றுன குறியிை் மசயல்பாடு அடிப்பனடயில் எட்டு

    வவற்றுன கனை புலக்குறிப்பு மசய்தைர ்

    1. எழுவாய் வவற்றுன

    2. மசயல்படு மபாருை் வவற்றுன

    3. மகானட வவற்றுன

    4. கருவி வவற்றுன

    5. உடை்நிகழ்சச்ி வவற்றுன

    6. இட வவற்றுன

  • 7. நீங்கல் வவற்றுன

    8. உனடன வவற்றுன

    9. விைி வவற்றுன

    வவற்றுன க் குறிகைிை் வ ற்மசாை்ை புலக்குறிப்புகை் ஒரு

    வவற்றுன க் குறியிை் மபாருண்ன னய முழுவது ாக உருப்படுத்த ்

    மசய்யவில்னல; ஏமைை்றால் அனவ அவற்றிை் மசயல்பாடுகைில்

    ஒை்னறத்தாை் மவைிப்படுத்துகிை்றது. எடுத்துக்காட்டாகக் கருவி

    வவற்றுன ப் பிை்மைாட்டு எை்று புலக்குறிப்பு மசய்யப்பட்ட ஆல் எை்ற

    வவற்றுன ப் பிை்மைாட்டு கருவிச ் மசயல்பாட்னட

    மவைிப்படுத்துவதுடை் பிற கருத்துக்கனையு ் மவைிப்படுத்துகிை்றை.

    வவற்றுன அனடயாைக் குறியீட்னடப் மபாருத்தவனரயில்

    பிை்வரு ் பாகுபாட்டு அடிப்பனடயில் விைக்கலா ்:

    1. வவற்றுன ப் பிை்மைாட்டு

    2. கட்டுண்ட பிை்னுருபுகை்

    3. பிை்னுருபுகை் (சுதந்திர ாை வடிவுகை்)

    பிை்வரு ் அட்டவனண வவற்றுன உருபுகனையு ் அவற்றிை் வருனக

    முனறகனையு ் அவற்றிை் வவ றுபட்ட மசயல்பாடுகனையு ் தரு ்:

    வவற்றுமை பின்பனொட்

    டு/

    பின்னுருபு

    வருமக முமற பெொருள்/ பசயல்ெொடு

    1. எழுவொய்

    வவற்றுமை

    -Ø 1. எழுவொய்

    எ.கா. ரா ை் வந்தாை்

    2. ெயனிமல

  • எ.கா. கு ரை் ாணவை்

    3. எழுவொய் நிரெ்பி

    எ.கா. கு ரை் ாணவை்

    ஆவாை்

    4. பசயெ்ெடுபெொருள்

    நிரெ்பி எ.கா. கு ரை்

    ரா னைத் தனலவை்

    ஆக்கிைாை்

    5. பசயெ்ெடுபெொருள்

    எ.கா. கு ார ் தண்ணீர ்

    வகட்டாை்

    2. பசயெ்ெ

    டு பெொருள்

    வவற்றுமை

    -ஐ 1. பசயெ்ெடு பெொருள்

    எ.கா. ரா ை் னபயனை

    பாரத்்தாை்

    3. பகொமட

    வவற்றுமை

    -க்கு~ -

    உக்கு~-கு

    1. மபயரக்ைிை்

    ற்று ் ாற்றுப்

    மபயரக்ைிை்

    திரிபுப்

    பகுதியுடை் -க்கு

    வரு ்.

    எ.கா. ரத்து-க்கு

    பலவற்று-க்கு,

    ஆற்று-க்கு, எை-

    க்கு

    1. அயற்பசயெ்ெடு

    பெொருள்

    எ.கா. கு ார ்அப்பாவுக்கு

    ஒரு படத்னதக்

    காட்டிைாை்

    2. இயக்கத்தின் இலக்கு

    எ.கா. கு ார ்அப்பாவுக்கு

    ஒரு கடித ் மகாடுத்தாை்

    3. கொரணை்

  • 2. இ/ஈ/ஐ/அய் எை்று

    முடியு ்

    மபயரடிகளுடை்

    க்கு வரு ்

    எ.கா. த ்பிக்கு,

    ஈக்கு, சட்னடக்கு

    நாய்க்கு,

    படிப்புக்கு

    3. பிற எல்லாப்

    மபயரடிகளுக்குப்

    பிை் உக்கு வரு ்.

    எ.கா. அ ் ா-

    உக்கு, பால்-

    உக்கு, மதரு-வ்-

    உக்கு, னபயை்-

    உக்கு, மபண்ண்-

    உக்கு

    4. கு ஒலிநிரவல்

    சாரினய இை்,

    அை்

    எை்பைவற்னறத்

    மதாடரந்்து வரு ்

    எ.கா.

    எ.கா. கு ார ்

    பணத்துக்குத்தாை்

    வவனல மசய்கிறாை்

    4. அனுெவிெ்ெவர்

    எ.கா. கு ாருக்கு ஒரு

    புதத்க ் இருக்கிறது.

    5. கொலத்தின் கூறு

    எ.கா. கு ார ் ஐந்து

    ணிக்கு வருவாை்

    6. விகிதை்

    எ.கா. ருந்து ஒரு

    நானைக்கு மூை்று

    வவனை சாப்பிடு

    7. ெகிர்ந்தளிெ்புச ்

    பசயல்ெொடு

    எ.கா. ஆளுக்கு ஒரு டீ

    வபாடு

    8. ஒெ்புமை ைொதிரி

    எ.கா. கு ாருக்கு இவை்

    நல்லவை்

    9. குறிெ்பிடுை் இடை்

    எ.கா. தராசுக்கு நூறு

    ன ல் பிை்ைால்

  • பசு+இை்+கு>

    பசுவிற்கு,

    அது+அை்+கு

    அதற்கு

    4. ெயன

    மட

    வவற்றுமை

    -க்கு-ஆக ~ -

    உக்கு-ஆக ~

    -கு-ஆக

    1. க்கு-ஆக

    எ.கா. நாய்-க்கு-

    ஆக

    2. உக்கு-ஆக

    எ.கா.அவை்-

    உக்கு- ஆக

    3. கு- ஆக

    எ.கா.பசுவிற்-கு-

    ஆக

    1. ெயனமடவு

    எ.கா. ராஜா தை்

    னபயனுக்காகப் பண ்

    வசரத்்தாை்

    2. கொரணை்

    எ.கா. ராஜா தை்

    அப்பாவுக்காகச ்சீக்கிர ்

    வீட்டுக்கு வாந்தாை்

    5. கருவி

    வவற்றுமை

    -ஆல் 1. கருவி

    எ.கா. கு ார ் கதத்ியால்

    பழத்னத மவட்டிைாை்

    2. வழி

    எ.கா. கு ார ்தை் கண்ட

    அனுபவத்தால் இனதக்

    துனைக்கக்

    கற்றுக்மகாண்டாை்.

    3. மூலை்/ உருபெொருள்

  • எ.கா. கு ார ் ண்ணால்

    இந்தப் பந்னதச ்

    மசய்தாை்.

    4. கொரணை்-1

    எ.கா. மவயிலால் கு ார ்

    வரவில்னல.

    5. கொரணை் -2

    எ.கா. னழயால் பயிர ்

    நை்றாக வைரந்்தது

    6. உடனிக

    ழ்சச்ி

    வவற்றுமை

    -ஓடு/ -உடை் 1. உடனிகழ்சச்ி

    எ.கா. கு ார ் தை்

    னைவி-ய் -ஓடு/-உடை்

    வந்தாை்

    2. முமற எ.கா. கு ார ்அை்

    ப்-ஓடு/-உடை்

    சிரித்தாை்.

    3. வழி

    எ.கா கு ார ் அப்பாவிை்

    உதவி-ய்-ஓடு/-உடை்

    இனதப் படித்தாை்.

    4. அதிகெ்ெடி

  • எ.கா. ராஜா நாை்கு

    இட்லிவயாடு இரண்டு

    வதானசயு ்

    சாப்பிட்டாை்.

    5. இடை்

    எ.கா. கு ார ் வீட்வடாடு

    இருக்கிறாை்.

    6. திமச

    எ.கா. கு ார ்மதருவவாடு

    நடந்தாை்

    7. உட்ெடுதல்

    எ.கா. சித்தினர

    ாசத்வதாடு தமிழ்

    வருஷ ் ஆர ்பிக்கிறது.

    8. வமரயமற

    எ.கா. இந்த ஊரில் ஒரு

    வகாயிவலாடு சரி

    7. இட

    வவற்றுமை

    -இல் 1. இடத்தில் இடை்

    எ.கா. குருவி ரத்தில்

    உட்கார்ந்திருக்கிறது.

    2. கொலத்தின் புள்ளியிடை்

    (எதிரக்ாலத்துடை்)

  • எ.கா. ராஜா ஒரு

    வாரத்தில் வருவாை்.

    3. கொல அளவு (இறந்த

    காலதத்ுடை்)

    எ.கா. ராஜ ஒருவாரத்தில்

    இந்த புத்தகத்னதப்

    படித்தாை்.

    4. ெொங்கு

    எ.கா. கு ார ் தமிழில்

    வபசிைாை்

    5. இமடெடு உறவு

    எ.கா. அந்த

    ா ்பழங்கைில் சில

    ல்வகாவா. அந்த

    ாணவரக்ைில் சிலர ்

    நை்றாக படிப்பவரக்ை்.

    -இட ் 1. இயக்கத்தின் இலக்கு

    எ.கா. ராஜா அப்பாவிட ்

    வந்தாை்.

    2. மகைொற்றத்தின் மூலை்

    எ.கா. ராஜா ந்திரியிட ்

    ஒரு பரிசு வாங்கிைாை்.

    3. உணரச்ச்ியின் இலக்கு

  • எ.கா. ராஜா அப்பாவிட ்

    வகாபப்பட்டாை்.

    8. நீக்கல்

    வவற்றுமை

    -இல்/-இட ்–

    இருந்து,

    இருந்து

    1. இட

    வவற்றுன க்குத ்

    திரிபுற்ற

    மபயனரத்

    மதாடரந்்து வரு ் .

    எ.கா. ரத்தில் –

    இருந்து

    னபயைிட ் –

    இருந்து

    2. வநரடியாக

    இடப்பகுதியுடை்

    வரு ்.

    எ.கா. அங்க்-

    இருந்து வ ல்-

    இருந்து

    -இல் எை்ற

    இடவவற்றுன ப்

    பிை்மைாட்டிற்குத்

    திரிபுற்ற

    விலங்கிைப்

    மபயரக்ளுடை்

    வருனகயிலு ் -

    1. இயக்கத்தின் மூலை்

    எ.கா. ராஜா

    வகாவிலிலிருந்து

    வந்தாை்.

    2. உள்ளத்திலிருந்து

    பிரிதல்

    எ.கா. ராஜா தை்

    அப்பானவ

    மநருப்பிலிருந்து/ ஒரு

    புலியிடமிருந்து

    காப்பாற்றிைாை்.

    3. வதரவ்ின் மூலை்

    எ.கா. ராஜா

    ாணவரக்ைிலிருந்து

    ஒரு நல்லவனைத்

    வதரந்்மதடுத்தாை்.

    4. பதொடரச்ச்ியின்

    பதொடக்கை்

    எ.கா. ந்திரியிலிருந்து

    எல்வலாரு ் லஞ்ச ்

    வாங்குகிறாரக்ள்.

  • இட ் எை்ற இட

    வவற்றுன ப்

    பிை்மைாட்டிற்குத்

    திரிபு விலங்கிைப்

    மபயரக்ளுடை்

    வருனகயிலு ் -

    இருந்து அதை்

    மசயல்பாடுகைில்

    (மபாருை்கைில்)

    வவறுபடு ்

    (பாரக்்க

    அடுத்தப்பக்கத்தி

    ல்)

    9. உமடமை

    வவற்றுமை -இை், -

    உனடய, -

    அது,

    மபயரத்ிரிபு

    அடி

    1. திரிபு வடிவில்

    பெயர்

    எ.கா.

    ரதத்ுக்கினை

    2. பெயர் +

    ஒலிநிரவல் – இை்

    எ.கா. அரசைிை்

    முடி

    3. பெயர் +

    உமடமை

    வவற்றுமை அது

    பெயரமடயொகச ்

    பசயல்ெடுகிறது

    எ.கா. பை்ைிக்கூட ்

    கு ாருனடயது.

  • எ.கா.அரசைது

    முடி

    4. பெயர் +

    இமடநிமல

    சொரிமய +

    உமடமைெ்

    பின்பனொடட்ு

    எ.கா. நாயிைது

    வால்

    5. பெயரமடெ்

    பின்பனொடட்ு

    உமடய

    எ.கா.

    நாயினுனடய

    வால்

    4.2.5.1. வவற்றுமை அடுக்குகள்

    மபயர்கள் வவற்றுட களுக்கொக திரிபுறுவடதக் கருத்தில் மகொண்டு

    இரண்டு மபயர்களின் வவற்றுட ொர் அடுக்குகள் கீவழ தரப்பட்டுள்ளன,

    ஒன்று அஃறிடைக் கொல் என்பதற்கொகவும் ற்மறொன்று பன்ட ப் மபயர்

    டபயன் என்பதற்கொகவும் வவற்றுட அடுக்குகள் தரப்பட்டுள்ளன.

    வவற்றுரம ஒருரம ென்ரம

    எழுவொய்வவற்றுட கொல் கொல்-கள்

  • ம யப்படுமபொருள்வவற்றுட கொல்-ஐ கொல்-கள்-ஐ

    மகொடை வவற்றுட கொல்-உக்கு கொல்-கள்-உக்கு

    நன்ட வவற்றுட கொல்-உக்கு-ஆக கொல்-கள்-உக்கு-ஆக

    கருவி வவற்றுட கொல்-ஆல் கொல்-கள்-ஆல்

    உைனிகழ் ி வவற்றுட கொல்-ஓடு, கொல்-

    உைன்

    கொல்-கள்-ஓடு,

    கொல்கள்-உைன்

    இை வவற்றுட கொல்-இல் கொல்-கள்-இல்

    நீங்கல் வவற்றுட கொல்-இல்-

    இருந்து

    கொல்-கள்-இல்-

    இருந்து

    உடைட வவற்றுட கொல்-இன் –அது கொல்-கள்-அது

    வவற்றுரம ஒருரம ென்ரம

    எழுவொய்வவற்றுட டபயன் டபயன்-கள்

    ம யப்படுமபொருள்வவற்றுட டபயன்-ஐ டபயன்-கள்-ஐ

    மகொடை வவற்றுட டபயன்-உக்கு டபயன்-கள்-உக்கு

    நன்ட வவற்றுட டபயன்-உக்கு-

    ஆக

    டபயன்-கள்-உக்கு-

    ஆக

  • கருவி வவற்றுட டபயன்-ஆல் டபயன்-கள்-ஆல்

    உைனிகழ் ி வவற்றுட டபயன்-ஓடு,

    டபயன்-உைன்

    டபயன்-கள்-ஓடு,

    டபயன்கள்-உைன்

    இை வவற்றுட டபயன்-இைம் டபயன்-கள்-இைம்

    நீங்கல் வவற்றுட டபயன்-இல்-

    இருந்து

    டபயன்-கள்-இல்-

    இருந்து

    உடைட வவற்றுட டபயன்-இன் –

    அது

    டபயன்-கள்-அது

    4.2.5.2. வவற்றுமை உருபுகளுை் சந்தி விதிகளுை்

    இராவசந்திரை் (Rajendran, 2000) த து தமிழ் உருபைியல் ஆய்வி

    உருவாக்கதிற்கு (Tamil Morphological Analyzer) வவண்டி தமிழ்ப்

    மபயரச்ம்சாற்கனைச ் சந்திவிதிகனைக் கருத்திற்மகாண்டு பாகுபாடு

    மசய்னகயில் பிை்வரு ் சந்திவிதிகனைப் பட்டியலிடுகிை்றார ்

    (இராவசந்திரை், 1994:47-56). இது மபயர்கடள அவற்றின் எண் ற்றும்

    வவற்றுட த் திரிபின் அடிப்படையில் வடகபடுத்த உதவும்.

    1. ஆ, ஓ, ஊ எை முடியு ் மபயரக்னைத ்மதாடரந்்து உயிரத் ்மதாடக்க

    வவற்றுன ப் பிை்மைாட்டுகை் (உ.வவ.பி.) வரு ்வபாது வ் எை்ற

    உடை்படுத்தி இனடயில் வரு ்.

    -ஆ/ஓ/ஊ + உ.வவ.பி→-ஆ/ஓ/ஊ- வ்- உ.வவ.பி.

  • எ.கா.

    கடா + ஐ > கடானவ

    கடா + ஆல் > கடாவால்

    கடா + ஓடு >கடாவவாடு

    கடா + உடை் > கடாவுடை்

    கடா + உக்கு >கடாவுக்கு

    கடா + இை் > கடாவிை்

    கடா + இல் > கடாவில்

    2. இ, ஈ, ஐ எை்று முடியு ் மபயரக்ை் -உக்கு தவிரத்்த பிற வவற்றுன ப்

    பிை்மைாட்டுகனை ஏற்கு ்வபாது ய் எை்ற உடை்படுதத்ி ஒலி இனடயில்

    வரு ்.

    -இ/ஈ/ஐ + உக்கு தவிரத்்த உ.வவ.பி. →இ/ஈ/ஐ–ய்-உ.வவ.பி

    எ.கா.

    எலி + ஐ > எலினய

    எலி + ஆல் > எலியால்

    எலி + ஓடு > எலிவயாடு

    எலி + உடை் > எலியுடை்

    எலி + இை் > எலியிை்

    எலி + இல் > எலியில்

    3. இ, ஈ, ஐ, ய் எை்று முடியு ் மபயரக்ை் முவரு ் வவற்றுன ப்

    பிை்மைாட்டு -உக்கு எை்பதை் உ மகடு ்

    -இ/ஈ/ஐ/ய் + உக்கு→இ/ஈ/ஐ/ய்-க்கு

  • எ.கா.

    எலி + உக்கு > எலிக்கு

    ஈ + உக்கு > ஈக்கு

    யானை + உக்கு > யானைக்கு

    மநய் + உக்கு > மநய்க்கு

    4. உ-வில் முடியு ் மபயரக்னை அவற்றிை் சந்திச ் மசயல்பாடு

    அடிப்பனடயில் நாை்கு வனககைாகப் பிரிக்கலா ்

    4.1. (C)VV-ட்-உ எை்ற அனச அன ப்பக் மகாண்ட மசாற்கனைத் மதாடரந்்து

    உயிரத் ்மதாடக்க வவற்றுன ப் பிை்மைாட்டுக்கை் வரு ்வபாது உ மகட, ட்

    இரட்டிக்கு ்.

    (C)VV ட் – உ + உ.வவ.பி →(C)VVட்ட் – உ.வவ.பி

    எ.கா.

    காடு+ஐ > காட்னட

    காடு+ஆல் > காட்டால்

    காடு+ஓடு > காவடாடு

    காடு+உடை்> காட்டுடை்

    காடு+உக்கு > காட்டுக்கு

    காடு+இை் > காட்டிை்

    காடு+இல் > காட்டில்

    4.2. று-வில் முடியு ் மபயரக்னைத ் மதாடரந்்து உயிரத்ம்தாடக்க

    வவற்றுன ப் பிை்மைாட்டுக்கை் வரு ்வபாது உ மகட ற் இரட்டு ்.

  • -று + உ.வவ.பி → ற்ற் – உ.வவ.பி.

    4.3. (C)VCC-உ அல்லது (C)VVC-உ எை்ற அனச அன ப்புனடய

    மபயரக்னைத ் மதாடரந்்து உயிரத்ம்தாடக்க வவற்றுன ப்

    பிை்மைாட்டுகை் வருனகயில் உ மகடு ்

    (C)VCC-உ + உ.வவ.பி. → CVCC-உ.வவ.பி

    எ.கா.

    வண்டு+ஐ > வண்னட

    வண்டு+ஆல் > வண்டால்

    வண்டு+ஓடு > வண்வடாடு

    வண்டு+உடை் > வண்டுடை்

    வண்டு+உக்கு > வண்டுக்கு

    வண்டு+இை் > வண்டிை்

    வண்டு+இல் >வண்டில்

    காது+ ஐ > கானத

    காது+ ஆல் > காதால்

    காது+ ஓடு > காவதாவடாடு

    காது+ உடை் > காதுடை்

    காது+ உக்கு > காதுக்கு

    காது+ இை் > காதிை்

    காது+ இல் > காதில்

  • 4.4 (C)VCV எை்ற அனசயன ப்னபக் மகாண்டு உ-வில் முடியு ்

    மபயரக்னைத் மதாடரந்்து உயிரத் ்மதாடக்க வவற்றுன ஒட்டுகை்

    வரு ்வபாது வ் எை்ற உடை்படுத்தி இனடயில் வரு ்.

    (C)VC-உ + உ.வவ.பி.→ (C)VC-உ-வ்-உ.வவ.பி.

    பசு+ ஐ > பசுனவ

    பசு+ஆல் > பசுவால்

    பசு+உக்கு > பசுவுக்கு

    பசு+ ஓடு > பசுவவாடு

    பசு+உடை் > பசுவுடை்

    பசு+இை் > பசுவிை்

    பசு +இல் > பசுவில்

    5. (C)VC எை்ற அனச அன ப்புனடய ண், ல், ை், ை் எை முடியு ்

    மபயரக்னைத் (ஓரனசச ் மபயரக்னை) மதாடரந்்து உயிர ் மதாடக்க

    வவற்றுன ப் பிை்மைாட்டுகை் வர முனறவய ண், ய், ல், ை், ை் எை்பை

    இரட்டு ். (விதிவிலக்கு ய் + உக்கு > ய்க்கு. எ.கா. மநய் + உக்கு > மநய்க்கு)

    (C)Vண்/ய்/ல்/ை்/ை் + உ.வவ.பி→ (C)Vண்ண்/ய்ய்/ல்ல்/ை்ை்/ை்ை்.

    உ.வவ.பி.

    கண்+ ஐ > கண்னண

    கண்+ஆல் >கண்ணால்

    கண்+உக்கு > கண்ணுக்கு

  • கண்+ஓடு > கண்வணாடு

    கண்+உடை் > கண்ணுடை்

    கண்+இை் > கண்ணிை்

    கண்+உனடய > கண்ணுனடய

    கண்+அது > கண்ணது

    கண்+இல் > கண்ணில்

    மநய்+ ஐ > மநய்னய

    மநய்+ஆல் > மநய்யால்

    மநய்+உக்கு > மநய்க்கு

    மநய்+ஓடு > மநய்வயாடு

    மநய்+உடை் > மநய்யுடை்

    மநய்+இை் > மநய்யிை்

    மநய் +உனடய > மநய்யுனடய

    மநய்+அது > மநய்யது

    மநய்+இல் > மநய்யில்

    கல்+ ஐ > கல்னல

    கல்+ஆல் > கல்லால்

    கல்+உக்கு > கல்லுக்கு

    கல்+ஓடு > கல்வலாடு

    கல்+உடை் > கல்லுடை்

    கல்+இை் > கல்லிை்

  • கல்+உனடய > கல்லுனடய

    கல்+அது > கல்லது

    கல்+இல் > கல்லில்

    முை்+ ஐ > முை்னை

    முை்+ஆல் >முை்ைால்

    முை்+உக்கு >முை்ளுக்கு

    முை்+ஓடு >முை்வைாடு

    முை்+உடை் > முை்ளுடை்

    முை்+இை் > முை்ைிை்

    முை் + உனடய > முை்ளுனடய

    முை்+அது > முை்ைது

    முை்+இல் >முை்ைில்

    மபாை்+ ஐ > மபாை்னை

    மபாை்+ ஆல் > மபாை்ைால்

    மபாை்+உக்கு > மபாை்னுக்கு

    மபாை்+ஓடு > மபாை்வைாடு

    மபாை்+உடை் > மபாை்னுடை்

    மபாை்+இை் > மபாை்ைிை்

    மபாை்+உனடய > மபாை்னுனடய

    மபாை்+அது > மபாை்ைது

  • மபாை்+இல் > மபாை்ைில்

    6. அ ் ஈற்றுப் மபயரக்னைத் மதாடரந்்து உயிரத்ம்தாடக்க

    வவற்றுன ப் பிை்மைாட்டுக்கை் வரு ்வபாது ் மகட தத்் எை்ற சாரினய

    இனடயில் வரு ்.

    -அ ் + உ.வவ.பி.→-அ-த்த-்உ.வவ.பி.

    ர ்+ஐ > ரத்னத

    ர ்+ஆல் > ரத்தால்

    ர ்+உக்கு > ரத்துக்கு

    ர ்+ஓடு > ரத்வதொடு

    ர ்+உடை் > ரத்துடை்

    ர ்+இை் > ரதத்ிை்

    ர ்+உனடய > ரத்துனடய

    ர ்+அது > ரதத்ிைது

    ர ்+இல் > ரதத்ில்

    6. அ ஈற்றுப் மபயரக்ைாை பல, சில எை்பைவற்னறத் மதாடரந்்து

    உயிரத்ம்தாடக்க வவற்றுன ப் பிை்மைாட்டுகை் வரு ்வபாது அற்ற் எை்ற

    சாரினய இனடயில் வரு ்.

    பல + உ.வவ.பி.(பல-வ்-அற்ற்-உ.வவ.பி.

    பல+ ஐ > பலவற்னற

    பல+ஆல் > பலவற்றால்

    பல+உக்கு > பலவற்றுக்கு

  • பல+ஓடு>பலவற்வறாடு

    பல+உடை் > பலவற்றுடை்

    பல+இை் > பலவற்றிை்

    பல + உனடய > பலவற்றுனடய

    பல + அது > பலவற்றிைது

    பல + இல் >பலவற்றில்

    8. எல்லா ் எை்ற மபயனரத் மதாடரந்்து உயிரத்ம்தாடக்க வவற்றுன ப்

    பிை்மைாட்டுக்கை் வரு ்வபாது ் மகட அற்ற் எை்ற சாரினய இனடயில்

    வரு ்.

    எல்லா ் + உ.வவ.பி.→எல்லா-வ்-அற்ற் – உ.வவ.பி.

    எல்லா ் + ஐ > எல்லாவற்னற

    எல்லா ் +ஆல் > எல்லாவற்றால்

    எல்லா ் +உக்கு > எல்லாவற்றுக்கு

    எல்லா ் +ஓடு>எல்லாவற்வறாடு

    எல்லா ் +உடை் > எல்லாவற்றுடை்

    எல்லா ் +இை் > எல்லாவற்றிை்

    எல்லா ் +உனடய > எல்லாவற்றுனடய

    எல்லா ் +அது > எல்லாவற்றிைது

    9. 5-ஆ ் 6- ஆ ் விதிகளுக்கு உட்படாத ண், ல், ை், ை் ற்று ் ர,் ழ் எை

    முடியு ் மபயரக்னைத் மதாடரந்்து உயிரத்ம்தாடக்க வவற்றுன ப்

    பிை்மைாட்டுக்கை் வரு ்வபாது அனவ எந்தவித ாற்றமுமிை்றி

    இனணயு ் (விதிவிலக்கு: ய் + உக்கு > ய்க்கு).

  • (5-ஆ ், 6-ஆ ் விதிக்கு உட்படாத) -ண்/ ல்/ ை்/ ை்/ர/் ழ் + உ.வவ.பி. ( ண்/

    ல்/ ள்/ ன்/ர்/ ழ் + உ.வவ.பி.

    எ.கா

    தூண்+ ஐ > தூனண

    தூண்+ஆல் >துணால்

    தூண்+உக்கு > தூணுக்கு

    தூண் +ஓடு >தூவணாடு

    தூண் + உடை் > தூணுடை்

    தூண்+இை் > தூணிை்

    தூண்+உனடய >தூணுனடய

    தூண்+அது > தூணது

    தூண்+இல் > தூணில்

    நாய்+ ஐ > நானய

    நாய்+ஆல்>நாயால்

    நாய்+உக்கு>நாய்க்கு

    நாய்+ஓடு>நாவயாடு

    நாய்+உடை் > நாயுடை்

    நாய்+இை் > நாயிை்

    நாய் + உனடய > நாயுனடய

    நாய் + அது > நாயது

  • நாய் + இல் > நாயில்.

    கால் + ஐ > கானல

    கால் + ஆல் > காலால்

    கால் + உக்கு > காலுக்கு

    கால் + ஓடு > காவலாடு

    கால் + உடை் > காலுடை்

    கால் + இை் > காலிை்

    கால்+உனடய > காலுனடய

    கால்+அது > காலது

    கால்+இல் > காலில்.

    வாை்+ ஐ > வானை

    வாை்+ஆல்>வாைால்

    வாை்+ உக்கு > வாளுக்கு

    வாை்+ ஓடு >வாவைாடு

    வாை்+ உடை் > வாளுடை்

    வாை்+ இை் >வாைிை்

    வாை்+ உனடய > வாளுனடய

    வாை்+ அது>வாைது

    வாை்+ இல்>வாைில்.

    ாை்+ ஐ > ானை

  • ாை்+ ஆல்> ாைால்

    ாை்+ உக்கு > ானுக்கு

    ாை்+ ஓடு> ாவைாடு

    ாை்+ உடை் > ானுடை்

    ாை்+ இை்> ாைிை்

    ாை்+ உனடய > ானுனடய

    ாை்+ அது> ாைது

    ாை்+ இல் > ாைில்.

    சுவர+் ஐ > சுவனர

    சுவர+் ஆல் > சுவரால்

    சுவர+்உக்கு > சுவருக்கு

    சுவர+்ஓடு > சுவவராடு

    சுவர+் உடை் > சுவருடை்

    சுவர+் இை் > சுவரிை்

    சுவர+் உனடய > சுவருனடய

    சுவர+் அது > சுவரது

    சுவர+்இல்>சுவரில்.

    இதழ்+ ஐ > இதனழ

    இதழ்+ ஆல்>இதழால்

  • இதழ்+ உக்கு >இதழுக்கு

    இதழ்+ ஓடு >இதவழாடு

    இதழ்+ உடை் >இதழுடை்

    இதழ்+ இை் >இதழிை்

    இதழ்+ உனடய >இதழுனடய

    இதழ்+ அது>இதழது

    இதழ்+ இல்>இதழில்.

    10. இை் எை்ற சாரினய ஒருன ப்பை்ன ப் மபயரப்்பகுதிகனைத ்

    மதாடரந்்து வவற்றுன உருபுகளுக்கு முை்ைர ்விருப்பாக வரு ்.

    எ.கா.

    பசு + ஐ >பசுவினை

    பசு + ஆல் >பசுவிைால்

    பசு + உக்கு >பசுவினுக்கு

    பசு + ஓடு >பசுவிவைாடு

    பசு + உடை் >பசுவினுடை்

    பசு + உனடய >பசுவினுனடய

    பசு + அது >பசுவிைது

    பசு + இல் >பசுவிைில்.

    4.3. சுருக்கவுரை

    த ிழ்ப் மபயர்ம ொற்கள் பற்றிய வரைொற்று ம ொயியல் ஆய்வுக்கு

    உறுதுடையொக இவ்வியல் தரப்பட்டுள்ளது. ங்ககொைத் த ிழில்

    மபயர்ம ொற்களின் இைக்கை அட ப்டபப் அறிந்து மகொண்டு அடதத்

  • தற்கொைத் த ிழில் மபயர்ச் ம ொற்களின் இைக்கை அட ப்புைன் ஒப்பிட்டு வரைொற்று அடிப்படையிைொன ொற்றங்கடளப் புரிந்து மகொள்ள இயலும்

    என்ற அடிப்படையில் இவ்வியைின் ம ய்திகள் அட கின்றன.

    மபயர்ம ொற்களின் உருபனியல் அட ப்பு பற்றிய சுருக்க ொன விளக்கம்

    தரப்பட்டுள்ளது. மபயர்கள் எண்களுக்கும் வவறுட க்கும் திரிபுறுவது

    குறித்தும் வவற்றுட ஏற்கும் வபொது மபயர்ப்பகுதிகள் திரிபுறுவது

    குறித்தும் விளக்கம் தரப்பட்டுள்ளது. வவற்றுட க்குத் திரிபுறுவதன்

    கொரை ொக மபயர்ப் பகுதி திரிபுற்ற பகுதி, திரிபுறொப் பகுதி என அட யும்.

    மபயர்ப் பகுதியுைன் பன்ட ப் பின்மனொட்டு, திரிபு பின்மனொட்டு, ஒைிநிரவல்

    பின்மனொட்டு, வவற்றுட ப் பின்மனொட்டு என்பன இடைவது குறித்து

    விளக்கம் தரப்பட்டுள்ளது. இறுதியில் மபயரடுக்கள் தரப்பட்டுள்ளன.