30 Adisaya samayal

13
30 கககககக கககககக --30 கககக 30 கககககக சச சசசசசசச ... சசசசசசசசசசச சசசச! 30 சசசசசசச சசசசசச ''சசசசசசசசச ... 'சசசசசச, சசசசசச'சசசசசசசசசச சசசசச சசச ச சசசசசசசசசசசசச வவ . சசசசசசசசச, ச சசச சசச ச சசசசச ச சசசசசசசசசசசச வவவ , சசசசசசசச சசசசச சசசசசசசசசச 'சசசசசச'சச சசசசசசசச சசசசசசச ...'' - ச ச ச சசசசசசசசசசச சசசசசசசசசசசச ! சசசசச, ''ச ச ச சச ச , ச சசச ச சச சச ச , சச ச சசசசசசசசசசசசச ?'' சசசசச சசசசசசசச 'ச சச சசசசசச' ச ச சசசசச, ச ச , சசசச, சசசசச, ச சச சச சசசசசசச சச வவ ... சசசசசசச ச சச சசசசச சசசசசசசசசசச சசசசசசசச! ''சசசச சசசசசசசசசசச, 'சசசச , ச சசசசசசசச 'சசசசசசசசசசசச ச சசசசசசசசசச சசசசசச சசச வவ . சச சசசசச , , ச சசச சச ச சசசசசசச சசசசச , ச ச சசச ச சசசசசசசசசச வவவவ . சசசசசச சசசசசச சசசசச சசசச சசசசசசசசசச சசச சச சசசசசச . ச சசச ச ச சசசசசசசசசசச சசசசசசசசச '' சசசசசசச சசசசசச சசசசசசசசசச ச சசச சச சசசசச வவ , 30 சச சசச ச சசசசச சசச சசசச ''சசசசசசசசசச ச சசசசசசச சசசச , சசசசசசச சசசச ச சசசசசசசசச சசசசசசசச . சசசச, ச சசசச சசச சசசசசச சசசச சசசசசசசசசசசச , சசசச சசசசசசசசச ச சசச சச '' சசசசசசசசச ச சசசசசச சசசசசசசசசச . ச சசசசசசசச ..? சசசசசசசச சசசசசச... ச சசசசசசச ! ------------------------------------------------------------------------------- ச ச ச சச ச சசச வவ: சசசச (சசசசசசசசசச) - சசச ச , ச ச ச - சசச ச , ச (ச ச ) - சசச ச , சசசசசசசச, சசசசசசசச - சசச 20, சசசசசசசசசசசசசச - சசச சசசசசசசச. சசசசசசசச: ச ச ச சசச சசசசச , சச சச சச சசசசசசசசசச சசசசசச சசச வவவவ . ச சச சச சச சசசசச வவ , சச ச ச , சசச ச (ச ச சசசசச சசசசசசசசசச சசசசசசசசச ), சசசசசசசச, சசசசசசசச, சசசசசசசசசசசச சசசசசசசச சசசசச சசசசசசசச... ச ச ச ச சச சசசசச !

description

cooking

Transcript of 30 Adisaya samayal

30 வகை� அதிசய சகையல்--30 நாள் 30 வகை� சகையல்

சமை�க்கா�லே� பிரியாணி... ககாதிக்கா�லே� ரசம்!

30 வமைக அதிசய சமை�யல்

''எப்பப் பாரு... 'சமை�யல், சமை�யல்'னு அடுப்பு� ககடந்லேத லேவக லேவண்டியிருக்கு. அட்லீஸ்ட்,

வாரத்து� ஒரு நாளாவது இந்த அடுப்புக்கு ஓய்வு ககாடுத்துட்டு, பச்மைசயா அரிசிமைய அள்ளி

தின்னுட்டு 'அக்கடா'னு உக்கார்ந்துட�ாம் லேபா� இருக்கு...''

- இப்படி ப� ச�யங்களில் லேதான்றும்தாலே6!

ஆ6ால், ''அடுப்மைபலேய பத்த மைவக்கா�, வாய்க்கு ருசியா6 சாப்பாட்மைட தயாரிக்கற வழி

இருக்கறப்ப, எதுக்காக இப்படிகயல்�ாம் லேயாசிக்கறீங்க?'' என்று லேகட்கும் 'இயற்மைக வழி

சமை�யல்' நிபுணர் �ட்டு, சாம்பார், ரசம், இட்லி, பிரியாணி எ6று வரிமைசயாக கரசிபிகமைள

அள்ளிவிட... எல்�ாலே� லே�ஜிக் லேபா� நம்மை� அதிசயத்தில் ஆழ்த்தி6!

''நம்� முன்லே6ார்கள், '�ருந்லேத உணவு, உணலேவ �ருந்து'னு உ�கத்துக்லேக முன்லே6ாடியா

வாழந்துட்டு இருந்தவங்க. இமைடயி�தான் பீட்ஸா, பர்கர், பாக்ககட்டு� அமைடச்சு விக்கிற

சாப்பாடுனு லேசர்த்துக்க ஆரம்பிச்சு, விதம்வித�ா6 லேநாய்களுக்கும் விருந்து வச்சுட்லேடாம். நான்

கசால்ற இயற்மைக கரசிபிகமைள அடிக்கடி கசஞ்சு சாப்பிடுங்க. உடம்பும் �6சும் எப்பவும்

ஆலேராக்கிய�ா இருக்கும்'' என்று உத்தரவாதமும் ககாடுத்தார்

அவர் ககாடுத்த கரசிபிகமைள மைவத்து, 30 வமைகயா6 உணவுகமைள தயாரித்த பிரப� சமை�யல்

கமை� நிபுணர் ''நம்�ள சுத்தி கிமைடக்கற கபாருட்கள வச்லேச, எளிமை�யா இந்த கரசிபிகள

தயாரிக்க முடியும். லேகஸ், எண்கணய்னு ப�துக்கும் நா� கச�வழிக்கற காசு �ிச்ச�ாகறலேதாட,

சமை�யல் அமைற கடன்ஷனும் லேபாலேய லேபாச்சு'' என்று சந்லேதாஷம் கபாங்கச் கசால்கிறார்.

பிறககன்6 லேதாழிகலேள..? இயற்மைகயா சமை�ங்க... இளமை�யாலேவ இருங்க!

-------------------------------------------------------------------------------

பப்பாளிபழ பாயசம்

லேதமைவயா6மைவ: பப்பாளிபழம் (நறுக்கியது) - ஒரு கப், லேதங்காய்ப்பால் - அமைர கப், கவல்�ம்

(கபாடித்தது) - அமைர கப், முந்திரி, திராட்மைச - த�ா 20, ஏ�க்காய்த்தூள் - ஒரு சிட்டிமைக.

கசய்முமைற: நறுக்கிய பப்பாளிமைய �ிக்ஸியில் லேபாட்டு, குமைறந்த அளவு லேவகத்தில் மைவத்து

அமைரத்துக் ககாள்ளவும். அமைரத்த பழக் க�மைவமைய பாத்திரத்தில் விட்டு, அதில் லேதங்காய்ப்பால்,

கபாடித்த கவல்�ம் (கவல்�த்துக்கு பதில் லேதன் லேசர்த்துக் ககாள்ள�ாம்), முந்திரி, திராட்மைச,

ஏ�காய்த்தூள் லேசர்த்து நன்கு க�ந்தால்... பப்பாளிபழப் பாயசம் கரடி!

ஆப்பிள், �ாம்பழம், அன்6ாசி, வாமைழப்பழம் ஆகிய பழங்களிலும் இலேத முமைறயில் பாயசம்

கசய்ய�ாம்.

குறிப்பு: ��ச்சிக்கல், கதாப்மைப, பசியின்மை�, குடல்புண், உடல் சூடு லேபான்ற உடல்

பிரச்மை6கமைளக் கட்டுப்படுத்தும் குணம் இந்த பழ பாயசத்துக்கு இருக்கிறது. நீரிழிவு லேநாய்

உள்ளவர்கள் இமைதத் தவிர்க்கவும்.

--------------------------------------------------------------------------------

ஃப்ரூட்ஸ்\அவல் �ிக்ஸ்

லேதமைவயா6மைவ: அவல் - அமைர கிலே�ா, திராட்மைச - 50 கிராம், நறுக்கிய ககாய்யா, ஆப்பிள்,

லேபரீச்மைச, முந்திரி - ஒரு கப், கபாடித்த கவல்�ம் - 200 கிராம், ஏ�க்காய்த்தூள் - ஒரு சிட்டிமைக,

லேதங்காய் துருவல் - ஒரு கப்.

கசய்முமைற: அவமை� கல் நீக்கி சுத்தம் கசய்து தண்ணீரில் கழுவிக் ககாள்ளவும். திராட்மைசப்

பழத்மைத நீரில் ஊற மைவத்துக் கழுவிக் ககாள்ளவும். லேபரீச்மைசமைய கழுவி ககாட்மைட நீக்கி

நறுக்கிக் ககாள்ளவும். கழுவிய அவலுடன் நறுக்கிய பழங்கள், திராட்மைச, கபாடித்த கவல்�ம்,

ஏ�க்காய்த்தூள், லேதங்காய் துருவல் லேசர்த்து நன்கு க�ந்து பரி�ாறவும்.

குறிப்பு: இது, அசிடிட்டி �ற்றும் கநஞ்சு எரிச்சமை� சரிகசய்யும்.

------------------------------------------------------------------------------------

லேநச்சுரல் �ட்டு

லேதமைவயா6மைவ: முந்திரி - 200 கிராம், பாதாம், திராட்மைச - த�ா 100 கிராம், பிஸ்தா - 50 கிராம்,

லேபரீச்மைச - 250 கிராம் (ககாட்மைட நீக்கியது), ஏ�க்காய்த்தூள் - ஒரு சிட்டிமைக.

கசய்முமைற: லேபரீச்மைச, திராட்மைசமைய நன்கு கழுவிக் ககாள்ளவும். முந்திரி, பாதாம், பிஸ்தாமைவ

�ிக்ஸியில் லேபாட்டு, நன்றாக அமைரத்து... கமைடசிச் சுற்றில் லேபரீச்மைச, திராட்மைச, ஏ�க்காய்த்தூள்

லேசர்த்து அமைரக்கவும். அமைரத்த இந்தக் க�மைவ லே�சா6 சூடுடன் இருக்கும்லேபாலேத, சிறு சிறு

உருண்மைடகளாகப் பிடிக்க... லேநச்சுரல் �ட்டு தயார். ஒரு வாரம் மைவத்திருந்து சாப்பிட�ாம்.

குறிப்பு: நீண்ட லேநரம் பசி தாங்கும் இந்த �ட்டு, உடல் ஆலேராக்கியத்துக்கு ஏற்றது.

குழந்மைதகளுக்கு, �ாமை� லேநர டிப6ாக ககாடுக்க�ாம்.

------------------------------------------------------------------------------------

கநல்லிக்காய் சிப்ஸ்

லேதமைவயா6மைவ: முழு கநல்லிக்காய் - 100

கசய்முமைற: முழு கநல்லிக்காய்கமைள கழுவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். பிறகு,

அவற்மைற �ித�ா6 கவயிலில் 5-6 நாட்கள் காய மைவத்து எடுக்கவும். காய்ந்ததும், காற்றுப்புகாத

டப்பாவில் லேபாட்டு பத்திரப்படுத்தவும். இதனுடன் உப்பு, �ிளகாய்த்தூள் எதுவும் லேசர்க்கா�ல்

சாப்பிடுவது நல்�து.

குறிப்பு: இளமை�யாக இருக்க லேவண்டும் என்பவர்கள் இமைதத் தி6மும் சாப்பிட�ாம்; மூட்டு வலி,

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவறா�ல் சாப்பிட... நல்� ப�ன் கிமைடக்கும்.

----------------------------------------------------------------------------------

லேகா�ா �ட்டு

லேதமைவயா6மைவ: பச்மைசப்பயறு, லேவர்க்கடமை�, ககாண்மைடக்கடமை�, லேசாயா பீன்ஸ், லேகாதுமை�,

கம்பு - த�ா 100 கிராம், கபாடித்த கவல்�ம் - ஒரு கப், முந்திரி - 20, ஏ�க்காய்த்தூள் - சிட்டிமைக.

கசய்முமைற: ககாடுக்கப்பட்டுள்ள அமை6த்து தா6ியங்கமைளயும் 8 �ணி லேநரம் ஊற மைவத்து,

தண்ணீமைர வடிகட்டவும். பிறகு, ஈரத்துணியில் கட்டி முமைளகட்டவும். அந்த முமைளகட்டிய

தா6ியங்கமைள கவயிலில் உ�ர மைவத்து. அமைரக்கவும். கவல்�த்மைத தண்ணீரில் கமைரத்து,

வடிகட்டி அதில் அமைரத்த �ாவு, முந்திரி, ஏ�க்காய்த்தூள் லேசர்த்துக் க�ந்து உருண்மைடகளாகப்

பிடிக்க.. லேகா�ா �ட்டு தயார்!.

குறிப்பு: உடலில் வலுவில்�ாதவர்கள் இதமை6 கதாடர்ந்து சாப்பிட... சக்தி கபறுவார்கள்.

---------------------------------------------------------------------------------

லேகாமைவக்காய் ஊறுகாய்

லேதமைவயா6மைவ: லேகாமைவக்காய் - கால் கிலே�ா, இஞ்சி - 100 கிராம், எலு�ிச்சம்பழம் - 5, இந்துப்பு

(நாட்டு �ருந்துக் கமைடகளில் கிமைடக்கும்) - லேதமைவயா6 அளவு.

கசய்முமைற: லேகாமைவக்காமைய கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கவும். இஞ்சிமையத் லேதால் சீவி,

நறுக்கி �ிக்ஸியில் அமைரத்து சாறு பிழியவும். எலு�ிச்சம்பழத்மைத நறுக்கி, ககாட்மைட நீக்கி, சாறு

பிழிந்கதடுக்கவும். இரண்டு சாறுகமைளயும் ஒன்றாகக் க�ந்து, நறுக்கிய லேகாமைவக்காய், இந்துப்பு

லேசர்த்து பத்து நி�ிடங்கள் ஊற மைவக்க... எண்கணய் இல்�ாத லேகாமைவக்காய் ஊறுகாய் கரடி!

குறிப்பு: இது சர்க்கமைர லேநாய், உயர் ரத்த அழுத்த லேநாய் உள்ளவர்களுக்கு ஏற்றது.

---------------------------------------------------------------------------------

லேகரட் கீர்

லேதமைவயா6மைவ: லேகரட் - அமைர கிலே�ா, லேதங்காய் துருவல் - அமைர கப், கபாடித்த கவல்�ம் - 200

கிராம், ஏ�க்காய்த்தூள் - ஒரு சிட்டிமைக.

கசய்முமைற: லேகரட்மைட கழுவி, நறுக்கி �ிக்ஸியில் லேபாட்டு, ககாஞ்சம் தண்ணீர் விட்டு

அமைரக்கவும். அமைரத்த க�மைவமைய வடிகட்டி சாறு எடுத்துக் ககாள்ளவும். லேதங்காய் துருவமை�யும்

அமைரத்து வடிகட்டி, லேதங்காய்ப்பால் எடுக்கவும்.

வடிகட்டிய லேகரட் ஜூஸ், லேதங்காய்பால், கபாடித்த கவல்�ம், ஏ�க்காய்த்தூள் எல்�ாவற்மைறயும்

ஒரு பாத்திரத்தில் விட்டு நன்றாகக் க�ந்து பரி�ாறவும்.

குறிப்பு: கண் பார்மைவ குமைறபாடு உள்ளவர்கள், குடல் புண், வயிற்றுப்புண் உள்ளவர்கள்

சாப்பிட... நல்� ப�ன் கிமைடக்கும்.

-------------------------------------------------------------------------------

கவாண்டர் ஃபுட்

லேதமைவயா6மைவ: பாசிப்பயறு - 200 கிராம், கபாடித்த கவல்�ம் - 250 கிராம்.

கசய்முமைற: பாசிப்பயமைற 8 �ணி லேநரம் ஊற மைவக்கவும். பிறகு தண்ணீமைர வடித்து ஈரத்

துணியில் கட்டி மைவக்கவும். அடுத்த எட்டு �ணி லேநரத்தில் நன்கு முமைள விட்டிருக் கும்.

முமைளவிட்ட பாசிப்பயமைற, �ிக்ஸியில் லேபாட்டு தண்ணீர் விட்டு அமைரத்து, பாக�டுக்கவும்.

கபாடித்த கவல்�ம் லேசர்த்துக் க�ந்து பரி�ாறவும்.

குறிப்பு: இதமை6, நீரழிவு லேநாயாளிகள் கவல்�ம் லேசர்க்கா�ல் சாப்பிட�ாம். உடம்பில் சக்தியும்,

நல்� அழகும் லேவண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள், காமை� உணவாக தி6மும் எடுத்துக்

ககாள்ள�ாம். முமைளகட்டிய பயிர்கமைள ஆங்கி�த்தில் கவாண்டர் ஃபுட் என்கிறார்கள்.

------------------------------------------------------------------------------

கநல்லி ஜாமூன்

லேதமைவயா6மைவ: கபரிய கநல்லிக்காய் - 50, லேதன் - ஒன்றமைர கிலே�ா, ப6ங்கற்கண்டு - அமைர

கிலே�ா.

கசய்முமைற: கநல்லிக்காமைய நன்கு கழுவவும். பிறகு, சுத்த�ா6 ஊசியால்... ஒவ்கவாரு

கநல்லிகாய் முழுவதிலும் சிறு சிறு துமைளகள் இடவும். கண்ணாடி பாட்டிலில் லேதமை6 விட்டு,

அதில் துமைளயிட்ட கநல்லிக்காய், ப6ங்கற்கண்டு லேபாட்டு ஊற விடவும். கண்ணாடிப் பாட்டிலின்

லே�ல் பகுதியில், க�ல்லிய காட்டன் துணிமையக் கட்டி.. கவயிலில் ஒரு வாரம் வமைர

மைவத்கதடுத்தால், கநல்லி ஜாமூன் கரடி!

குறிப்பு: முதுமை�மைய விரட்டும் அற்புத �ருந்து இது. தி6ம் தவறா�ல் சாப்பிட... உயர் ரத்த

அழுத்தம், ஒபிஸிட்டி லேபான்ற பிரச்மை6களுக்குத் தீர்வாக அமை�யும். சளி, இரு�ல், தமை�வலி

வி�கும்; கண்பார்மைவ லே�ம்படும்.

---------------------------------------------------------------------------------

லே�ட்ச் ஸ்டிக் சா�ட்

லேதமைவயா6மைவ: லேகரட் - 2, தக்காளி - 2, கவள்ளரிக்காய், கவங்காயம் - த�ா ஒன்று,

முட்மைடலேகாஸ் - 200 கிராம், கவண்பூசணி, புடமை�, பீர்க்கங்காய், கசௌகசௌ, முள்ளங்கி,

சுமைரக்காய்... இவற்றில் எதாவது ஒன்று - 200 கிராம், லேதங்காய் துருவல் - அமைர கப்,

எலு�ிச்சம்பழம் - ஒன்று, �ிளகுத்தூள், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய ககாத்த�ல்லி,

கறிலேவப்பிமை� - சிறிதளவு, கபாடித்த கவல்�ம் - லேதமைவயா6 அளவு, பிளாக் சால்ட்

(டிபார்ட்க�ன்ட் ஸ்லேடார்களில் கிமைடக்கும்) - லேதமைவயா6 அளவு.

கசய்முமைற: ககாடுத்துள்ள எல்�ா காய்கறிகமைளயும் நன்றாகக் கழுவி, தீக்குச்சி லேபால் நறுக்கிக்

ககாள்ளவும். எலு�ிச்சம்பழத்மைத நறுக்கி சாறு எடுக்கவும். நறுக்கிய காய்கறிகளுடன்

�ிளகுத்தூள், சீரகத்தூள், எலு�ிச்மைசச் சாறு, நறுக்கிய ககாத்த�ல்லி, கறிலேவப்பிமை�, லேதங்காய்

துருவல், கபாடித்த கவல்�ம், பிளாக் சால்ட் லேசர்த்துக் க�க்க... லே�ட்ச் ஸ்டிக் சா�ட் தயார்!

குறிப்பு: உடல் சூடு, மூ�ம், �ாதவிடாய் லேகாளாறுகமைள இது கட்டுப்படுத்தும். கதாடர்ந்து

சாப்பிட... இந்த உபாமைதகள் நீங்கும்.

-----------------------------------------------------------------------------

காலிஃப்ளவர் ககாத்சு

லேதமைவயா6மைவ: காலிஃப்ளவர் - 400 கிராம், லேதங்காய் துருவல் - ஒரு கப், வறுத்துப் கபாடித்த

லேவர்க்கடமை�த்தூள், கபாட்டுக்கடமை�த்தூள் - த�ா 200 கிராம், �ிளகுத்தூள், சீரகத்தூள் - த�ா

ஒரு டீஸ்பூன், எலு�ிச்மைசச் சாறு - 2 லேடபிள்ஸ்பூன், நறுக்கிய ககாத்த�ல்லி, கறிலேவப்பிமை� -

சிறிதளவு, இந்துப்பு - லேதமைவயா6 அளவு.

கசய்முமைற: காலிஃப்ளவமைர சிறு சிறு பூக்களாக்கி, கழுவி சுத்தம் கசய்து ககாள்ளவும். சுத்தம்

கசய்தவற்மைற குச்சி லேபால் நீளவாக்கில் நறுக்கிக் ககாள்ளவும். லேதங்காய் துருவமை�, ககாஞ்சம்

தண்ணீர் விட்டு, துமைவயல் லேபால் �ிக்ஸியில் அமைரத்துக் ககாள்ளவும். நறுக்கிய காலிஃப்ளவர்,

லேதங்காய் விழுது,கபாடித்த லேவர்க்கடமை�த்தூள், கபாட்டுக்கடமை�த்தூள், �ிளகுத்தூள்,

சீரகத்தூள், நறுக்கிய ககாத்த�ல்லி, கறிலேவப்பிமை� எல்�ாவற்மைறயும் ஒரு பாத்திரத்தில் லேபாட்டு

நன்கு க�க்கவும். பிறகு, எலு�ிச்மைசச் சாறு, இந்துப்பு லேசர்த்துக் க�ந்து பரி�ாறவும்.

குறிப்பு: நார்ச்சத்து நிமைறந்த இந்த உணவு, ரத்தத்மைத சுத்தப்படுத்தும். வயிற்று உபாமைதகமைள

சரிகசய்யும்.

--------------------------------------------------------------------------------

கவண்பூசணிக் கூட்டு

லேதமைவயா6மைவ: கவண்பூசணி - 500 கிராம், பாசிப்பருப்பு - 50 கிராம், லேதங்காய் துருவல் - ஒரு

கப், வறுத்துப் கபாடித்த கபாட்டுக்கடமை�த்தூள் - முக்கால் கப், வறுத்துப் கபாடித்த

லேவர்க்கடமை�த்தூள் - ஒரு லேடபிள்ஸ்பூன், முமைளகட்டிய தா6ியம் (ஏதாவது ஒருவமைக பயறு) - கால்

கப், நறுக்கிய ககாத்த�ல்லி, கறிலேவப்பிமை� - சிறிதளவு, �ிளகுத்தூள், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,

இந்துப்பு - லேதமைவயா6 அளவு.

கசய்முமைற: பாசிப்பருப்மைப ஊற மைவக்கவும். கவண்பூசணிமையக் கழுவி லேதால், ககாட்மைட நீக்கி

தீக்குச்சி லேபால் நறுக்கிக் ககாள்ளவும். நறுக்கிய காய் உட்பட ககாடுக்கப்பட்டுள்ள எல்�ா

கபாருட்கமைளயும், ஒரு பாத்திரத்தில் ஒவ்கவான்றாகச் லேசர்த்து நன்கு க�ந்து பரி�ாறவும்.

இலேதலேபால் சுமைரக்காய், பீர்க்கங்காய், கவள்ளரி, வாமைழத்தண்டு, புட�ங்காய் லேபான்ற

அமை6த்து நீர்சத்து காய்களிலும் கசய்ய�ாம்.

குறிப்பு: இமைத கரகு�ராக கசய்து சாப்பிட்டு வர... மூ�வியாதி, அத6ால் உண்டாகும் எரிச்சல்

லேபான்றமைவ நீங்கும். முகம் கபாலிவு கபறும்.

-----------------------------------------------------------------------------------

லேநச்சுரல் தயிர்

லேதமைவயா6மைவ: லேதங்காய்ப்பால் - ஒன்றமைர கப், எலு�ிச்மைசச் சாறு - 2 லேடபிள்ஸ்பூன்

கசய்முமைற: லேதங்காய்ப்பாலுடன் எலு�ிச்மைசச் சாறு லேசர்த்துக் க�க்கவும். அதமை6 'ஹாட்

லேபக்'கில் விட்டு நன்கு மூடி மைவக்க.. தயிர் லேபால் உமைறந்து விடும். இந்த லேநச்சுரல் தயிமைர

நறுக்கிய பழங்களுடன் க�ந்து சாப்பிட�ாம்.

குறிப்பு: இது, அடுப்பில் மைவக்காத பால் என்பதால் ககாழுப்பு உண்டாகாது. நீரழிவு லேநாமையக்

கட்டுப்படுத்தும். ஆஸ்து�ா, சளி கதாந்தரமைவ நீக்கும்.

---------------------------------------------------------------------------------

கவண்பூசணி அல்வா

லேதமைவயா6மைவ: கவண்பூசணி - அமைர கிலே�ா, லேதன் (அ) கவல்�ம் - 250 கிராம், லேபரீச்மைச - 100

கிராம், முந்திரி, திராட்மைச - த�ா 50 கிராம், ஏ�க்காய்த்தூள் - ஒரு சிட்டிமைக, லேதங்காய் துருவல் -

அமைர கப்.

கசய்முமைற: கவண்பூசணிமைய லேதால் சீவி, கழுவி, துருவிக் ககாள்ளவும். லேபரீச்மைசமைய நன்கு

கழுவி, ககாட்மைட நீக்கி, சிறிதாக நறுக்கவும். கவண்பூசணி துருவலுடன் நறுக்கிய லேபரீச்மைச,

லேதன் (அ) கபாடித்த கவல்�ம், முந்திரி, திராட்மைச, ஏ�க்காய்த்தூள், லேதங்காய் துருவல் லேசர்த்து

நன்கு க�ந்து பரி�ாறவும். இலேதலேபால், லேகரட்டிலும் தயார் கசய்ய�ாம்.

குறிப்பு: இது ஒபிஸிட்டி, அல்சர், மூ�ம், நீரிழிவு லேநாய், ககா�ஸ்ட்ரால், கதாப்மைப, மூட்டுவலி

பிரச்மை6கமைள சரி கசய்யும். பித்தத்மைத சரிகசய்யும். சிறுநீரகக் கல் உள்ளவர்கள் இமைத

சாப்பிட்டால், ப�ன் கிமைடக்கும்.

----------------------------------------------------------------------------------

எள்ளுருண்மைட �ட்டு

லேதமைவயா6மைவ: வறுத்த எள் - 400 கிராம், திராட்மைச - 100 கிராம், லேபரீச்மைச - 300 கிராம், முந்திரி

- 50 கிராம், ஏ�க்காய்த்தூள் - ஒரு சிட்டிமைக.

கசய்முமைற: எள்மைள நன்கு சுத்தம் கசய்து ககாள்ளவும். லேபரீச்மைசயின் ககாட்மைடமைய நீக்கவும்.

திராட்மைச, லேபரீச்மைசமையக் கழுவவும். எள்மைள, �ிக்ஸியில் கபாடித்து.. திராட்மைச, லேபரீச்மைச

லேசர்த்து மீண்டும் அமைரக்கவும். பிறகு, அதனுடன் ஏ�க்காய்த்தூள், முந்திரி லேசர்த்து சிறு சிறு

உருண்மைடகளாக உருட்டவும்.

குறிப்பு: பாலூட்டும் தாய்�ார்களுக்கும், உடல் இமைளத்து இருப்பவர்களுக்கு இது �ிகவும் நல்�து.

-----------------------------------------------------------------------------------

கநாறுக்ஸ் அவல்

லேதமைவயா6மைவ: அவல் - அமைர கிலே�ா, வறுத்த லேவர்க் கடமை� - 50 கிராம், கபாட்டுக்கடமை� - 100

கிராம், கபாடித்த கவல்�ம் - 100 கிராம்.

கசய்முமைற: அவமை� கல் நீக்கி சுத்தம் கசய்துககாள்ளவும். ககாடுக்கப்பட்டுள்ள அமை6த்துப்

கபாருட்கமைளயும் ஒரு பாத்திரத்தில் ஒன்று லேசர்த்து, க�ந்து பரி�ாறவும். காரம் லேவண்டுபவர்கள்,

நறுக்கிய குட�ிளகாய், �ிளகுத்தூள், சீரகத்தூள், இந்துப்பு லேசர்த்தும் சாப்பிட�ாம்.

குறிப்பு: குழந்மைதகளுக்கும் கபரியவர்களுக்கும் �ாமை� லேநர டிப6ாக சாப்பிடக் ககாடுக்க�ாம்.

--------------------------------------------------------------------------------------------

சீரியல்ஸ்\பல்ஸஸ் கஹல்த் டிரிங்க்

லேதமைவயா6மைவ: லேகழ்வரகு, லேகாதுமை� - த�ா 250 கிராம், கம்பு - 150 கிராம், பச்மைசப்பயறு - 100

கிராம், ககாண்மைடக்கடமை� - 100 கிராம், ககாள்ளு - 50 கிராம், கவல்�ம் (அ) லேதன் - லேதமைவயா6

அளவு, ஏ�க்காய்த்தூள் - ஒரு சிட்டிமைக.

கசய்முமைற: தா6ியங்கள் அமை6த்மைதயும் சுத்தம் கசய்து, 8 �ணிலேநரம் ஊற மைவக்கவும். நீமைர

வடித்து, துணியில் கட்டி மைவக்க, முமைளவிடும். முமைளவிட்டதும், அவற்மைற நன்கு உ�ர மைவத்து

அமைரக்கவும். அமைரத்த �ாமைவ ஈர�ில்�ாத பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.

லேதமைவப்படும்லேபாது, ஒரு டம்ளர் தண்ணீரில் ஒன்று அல்�து இரண்டு டீஸ்பூன் �ாவு க�ந்து...

கவல்�ம் அல்�து லேதன், ஏ�க்காய்த்தூள் லேசர்த்து நன்கு க�ந்து பரி�ாறவும். காரம் லேவண்டும்

என்பவர்கள், கவல்�த்துக்கு பதி�ாக �ிளகுத்தூள், பிளாக் சால்ட் க�ந்து பருக�ாம். சூடாக

சாப்பிட விரும்புபவர்கள்... தண்ணீரில் �ாமைவக் கமைரத்து நன்கு சூடு கசய்து கவல்�ம் அல்�து

�ிளகுத்தூள் க�ந்து பருக�ாம்.

குறிப்பு: இந்த பா6ம் உடமை� வலுவமைடய கசய்யும். சத்து இல்�ாத குழந்மைதகளுக்கு இதமை6

கரகு�ர் உணவாகத் தர... சக்தி கிமைடக்கும்.

-----------------------------------------------------------------------------------

அவல் �ிக்ஸர்

லேதமைவயா6மைவ: அரிசி அவல் (அ) லேசாள அவல் - அமைர கிலே�ா, லேதங்காய் துருவல் - அமைர கப்,

நறுக்கிய குட�ிளகாய் - ஒன்று, வறுத்து, லேதால் நீக்கிய லேவர்க்கடமை� - 50 கிராம், கபாரி - 100

கிராம், கபாட்டுக்கடமை� - 100 கிராம், கபாடித்த கவல்�ம் - 250 கிராம், �ிளகுத்தூள், சீரகத்தூள் -

த�ா ஒரு டீஸ்பூன், இந்துப்பு - லேதமைவயா6 அளவு.

கசய்முமைற: அவமை� கல் நீக்கி சுத்தப்படுத்தவும். சுத்தப்படுத்திய அவமை�, ஒரு பாத்திரத்தில்

லேபாட்டு... அதனுடன் வறுத்து, லேதால் நீக்கிய லேவர்க்கடமை�, கபாரி, நறுக்கிய குட�ிளகாய்,

கபாட்டுக்கடமை�, கபாடித்த கவல்�ம், லேதங்காய் துருவல், �ிளகுத்தூள், சீரகத்தூள், இந்துப்பு

லேசர்த்து நன்கு க�ந்து பரி�ாறவும்.

குறிப்பு: �ாமை� லேநர டிப6ாகவும் பயணத்தின்லேபாது கநாறுக்குத் தீ6ியாகவும் சாப்பிட�ாம்.

�ணிபர்சுக்கும், உடல் ந�த்துக்கும் லேசஃபா6து இது!

-------------------------------------------------------------------------------------

கவஜிடபிள் இட்லி

லேதமைவயா6மைவ: அவல் - அமைர கிலே�ா, முமைளகட்டி, உ�ர மைவத்த லேகாதுமை� - 200 கிராம்,

லேதங்காய் துருவல் - ஒன்றமைர கப், பிளாக் சால்ட் - லேதமைவயா6 அளவு.

கசய்முமைற: முமைளகட்டி, உ�ர மைவத்த லேகாதுமை�மைய �ிக்ஸியில் அமைரக்கவும். அவமை� கல் நீக்கி

சுத்தம் கசய்து, தண்ணீரில் ஊற விடவும். ஊறியதும் �ிக்ஸியில் அமைரத்துக் ககாள்ளவும்.

அமைரத்த லேகாதுமை�, அவலுடன் லேதங்காய் துருவல், பிளாக் சால்ட் லேசர்த்து இட்லி �ாவு பதத்தில்

க�ந்து ககாள்ளவும். இட்லித் தட்டில் க�ல்லிய துணி விரித்து, இந்த �ாமைவ இட்லி லேபால் விடவும்.

10 நி�ிடம் கழித்து... துணியிலிருந்து க�துவாக இதமை6ப் பிரித்கதடுக்க... லேநச்சுரல் இட்லி

தயார். இதனுடன் காய்கறிகள் லேசர்த்தும் கசய்ய�ாம்.

குறிப்பு: இதற்குத் கதாட்டுக்ககாள்ள இயற்மைக சாம்பார் ஏற்றது.

--------------------------------------------------------------------------------

ஸ்டஃப்டு லேபரீச்மைச

லேதமைவயா6மைவ: லேபரீச்மைச - அமைர கிலே�ா, முந்திரி - 250 கிராம், லேதன் - 200 கிராம்.

கசய்முமைற: முந்திரிமைய லேத6ில் ஒரு நாள் முழுவதும் ஊற விடவும். லேபரீச்மைசமையக் கழுவி உ�ர

விடவும். பிறகு, நீளவாக்கில் கீறி ககாட்மைடமைய க�துவாக நீக்கி விடவும். ககாட்மைட நீக்கப்பட்ட

லேபரீச்மைசக்குள் லேத6ில் ஊற மைவத்த முந்திரிமைய ஸ்டஃப் கசய்யவும். இதுலேபால் ஒவ்கவாரு

லேபரீச்மைச யிலும் ஸ்டஃப் கசய்ய வும்.

குறிப்பு: ரத்தலேசாமைகமைய நீக்கும் நல்� �ருந்து இது. உடல் எமைடமைய அதிகரிக்க விரும்புவர்கள்

இதமை6 தி6மும் சாப்பிட�ாம்.

----------------------------------------------------------------------------------

ககாத்த�ல்லி\அவல் �ிக்ஸ் மீல்ஸ்

லேதமைவயா6மைவ: அவல் - 600 கிராம், லேதங்காய் துருவல் - அமைர கப், ககாத்த�ல்லி - ஒரு கட்டு,

கறிலேவப்பிமை� - இரண்டு மைகப்பிடியளவு, கவங்காயம், குட�ிளகாய் - த�ா 2, �ிளகுத்தூள்,

சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், முந்திரி - 100 கிராம், இந்துப்பு - லேதமைவயா6 அளவு.

கசய்முமைற: அவமை� கல் நீக்கிச் சுத்தம் கசய்து கழுவி தண்ணீமைர வடிக்கவும். சுத்தம் கசய்த

ககாத்த�ல்லி, கறிலேவப்பிமை�மைய �ிக்ஸியில் லேபாட்டு அமைரத்து... ககட்டியாக சாறு எடுக்கவும்.

குட�ிளகாமைய சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

கழுவிய அவலுடன் அமைரத்கதடுத்த ககாத்த�ல்லி - கறிலேவப்பிமை� சாறு லேசர்த்துக் க�க்கவும்.

அதனுடன் முந்திரி, நறுக்கிய கவங்காயம், குட�ிளகாய், �ிளகுத்தூள், சீரகத்தூள், லேதங்காய்

துருவல், இந்துப்பு லேசர்த்து, நன்கு க�ந்து பரி�ாறவும்.

--------------------------------------------------------------------------------

லேநச்சுரல் பிரியாணி

லேதமைவயா6மைவ: அரிசி அவல் - 250 கிராம், முமைள கட்டி, உ�ர மைவத்த லேகாதுமை� - 250 கிராம்,

கவங்காயம் - 2, லேகரட், தக்காளி - த�ா 3, முட்மைடலேகாஸ், பீன்ஸ், கவண்பூசணி, புட�ங்காய்,

கசௌகசௌ - த�ா 100 கிராம், கவள்ளரி - 2, உருமைளக்கிழங்கு, குட�ிளகாய் - த�ா 1, �ாதுமைள

முத்துக்கள் - அமைர கப், முமைளகட்டிய பாசிப்பயறு - 50 கிராம், முமைள கட்டிய லேவர்க்கடமை� - 100

கிராம், முமைளகட்டிய எள் - 50 கிராம், முந்திரி, திராட்மைச - த�ா 100 கிராம், �ிளகுத்தூள்,

சீரகத்தூள் த�ா ஒரு டீஸ்பூன், பட்மைட - 2, கிராம்பு - 3, ஏ�க்காய் - 4, நறுக்கிய கறிலேவப்பிமை�,

ககாத்த�ல்லி, புதி6ா - சிறிதளவு, எலு�ிச்மைசச் சாறு- 2 லேடபிள்ஸ்பூன், லேதங்காய் துருவல் - ஒரு

கப், இஞ்சி - 50 கிராம், இந்துப்பு - லேதமைவயா6 அளவு.

கசய்முமைற: அவமை� கல் நீக்கி சுத்தம் கசய்து, �ிக்ஸியில் ரமைவயாக அமைரக்கவும். முமைளகட்டி

உ�ர மைவத்த லேகாதுமை�மையயும் ரமைவயாக அமைரக்கவும். ரமைவயாக அமைரத்த அவல்,

லேகாதுமை�மைய தண்ணீரில் கழுவி, தண்ணீமைர வடித்து... ஊற மைவக்கவும். இஞ்சிமையத் லேதால்

சீவி கபாடிப் கபாடியாக நறுக்கவும். முந்திரி, திராட்மைசமையக் கழுவி 10 நி�ிடம் ஊற விடவும்.

ஒரு பாத்திரத்தில், ஊற மைவத்த ரமைவயாக அமைரத்த அவல், லேகாதுமை�யுடன் நறுக்கிய

காய்கறிகள், நறுக்கிய கறிலேவப்பிமை�, ககாத்த�ல்லி, புதி6ா, கபாடிப் கபாடியாக நறுக்கிய

இஞ்சி, முமைள கட்டிய தா6ியங்கள், லேதங்காய் துருவல், முந்திரி, திராட்மைச, �ாதுமைள முத்துக்கள்,

�ிளகுத்தூள், சீரகத்தூள், பட்மைட, கிராம்பு, ஏ�க்காய், எலு�ிச்மைசச் சாறு, இந்துப்பு

அமை6த்மைதயும் ஒவ்கவான்றாகச் லேசர்த்து நன்கு கிளற... லேநச்சுரல் பிரியாணி கரடி!

----------------------------------------------------------------------------

எலு�ிச்மைச\அவல் �ிக்ஸ் மீல்ஸ்

லேதமைவயா6மைவ: அவல் - 600 கிராம், எலு�ிச்மைசச் சாறு - 3 லேடபிள்ஸ்பூன், லேதங்காய் துருவல் -

ஒரு கப், கவங்காயம், குட�ிளகாய் - த�ா 2, கபாடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பூண்டு -

5 பல், வறுத்த லேவர்க்கடமை� - 200 கிராம், �ிளகுத்தூள், சீரகத்தூள் - த�ா ஒரு டீஸ்பூன், நறுக்கிய

ககாத்த�ல்லி, கறிலேவப்பிமை� - சிறிதளவு, இந்துப்பு - லேதமைவயா6 அளவு.

கசய்முமைற: அவமை� கல் நீக்கி சுத்தம் கசய்து, கழுவி தண்ணீமைர வடித்து ஊற மைவக்கவும்.

கவங்காயத்மைதப் கபாடியாக நறுக்கவும். பூண்டு, இஞ்சிமைய லேதால் நீக்கி, கபாடியாக நறுக்கவும்.

ஊற மைவத்த அவலுடன் எலு�ிச்மைசச் சாறு, லேதங்காய் துருவல், வறுத்துத் லேதால் நீக்கிய

லேவர்கடமை�, நறுக்கிய கவங்காயம், குட�ிளகாய், இஞ்சி, பூண்டு, ககாத்த�ல்லி, கறிலேவப்பிமை�,

�ிளகுத்தூள், சீரகத்தூள், இந்துப்பு க�ந்து நன்கு கிளறி பரி�ாறவும்.

-----------------------------------------------------------------------------------

பீட்ரூட் ஊறுகாய்

லேதமைவயா6மைவ: பீட்ரூட் துருவல் - ஒரு கப், இஞ்சி - 100 கிராம், எலு�ிச்சம்பழம் - 10, இந்துப்பு -

லேதமைவயா6 அளவு.

கசய்முமைற: இஞ்சிமையத் லேதால் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி �ிக்ஸியில் லேபாட்டு அமைரத்து

சாறு எடுத்துக் ககாள்ளவும். எலு�ிச்சம்பழத்மைத நறுக்கி, ககாட்மைட நீக்கி சாறு எடுத்துக்

ககாள்ளவும். இரண்டு சாறுகமைளயும் ஒன்றாகக் க�ந்து, அதில் பீட்ரூட் துருவல், இந்துப்பு

லேசர்த்துக் க�ந்து... 10 நி�ிடம் ஊற மைவக்கவும். இலேத முமைறயில் லேகரட்டிலும் கசய்ய�ாம்.

குறிப்பு: இந்த ஊறுகாய்... ஜீரணக் லேகாளாறு, வயிற்று வலி, வயிற்றுப் கபாரு�ல் லேபான்ற

உபாமைதகமைள சரிகசய்யும். ககா�ஸ்ட்ராமை�க் கட்டுப்படுத்தும் என்பது கூடுதல் சிறப்பு.

----------------------------------------------------------------------------------

இயற்மைக சாம்பார்

லேதமைவயா6மைவ: பாசிப்பருப்புப் கபாடி, துவரம்பருப்புப் கபாடி - த�ா 100 கிராம், நறுக்கிய

கறிலேவப்பிமை�, ககாத்த�ல்லி - மைகப்பிடியளவு, சாம்பார் கபாடி - ஒரு டீஸ்பூன், தக்காளி - 200

கிராம், குட�ிளகாய் - 2, எலு�ிச்மைசச் சாறு - ஒரு லேடபிள்ஸ்பூன், கவங்காயம் - ஒன்று, லேதங்காய்

துருவல் - ஒரு கப், முட்மைடலேகாஸ், கவண்பூசணி - த�ா 100 கிராம், லேகரட் - 200 கிராம்,

குட�ிளகாய் - 2, சீரகத்தூள் - அமைர டீஸ்பூன், பூண்டு - 3, இஞ்சி - சிறிய துண்டு, பிளாக் சால்ட் -

லேதமைவயா6 அளவு.

கசய்முமைற: ககாடுக்கப்பட்டுள்ள காய்கறிகமைள சுத்தம் கசய்து துருவிக் ககாள்ளவும். அல்�து

தீக்குச்சி லேபால் நறுக்கிக் ககாள்ளவும். தக்காளிமைய அமைரத்து சாறு எடுத்துக் ககாள்ளவும்.

குட�ிளகாய், பூண்டு, நறுக்கிய ககாத்த�ல்லி, கறிலேவப்பிமை�, இஞ்சிமைய �ிக்ஸியில் லேபாட்டு

அமைரத்துக் ககாள்ளவும். லேதங்காய் துருவமை�யும் த6ிலேய அமைரத்துக் ககாள்ளவும்.

பாசிப்பருப்புப் கபாடி, துவரம்பருப்புப் கபாடிமைய லேதமைவயா6 அளவுத் தண்ணீரில் கமைரத்துக்

ககாள்ளவும். அதனுடன் காய்கறி துருவல், அமைரத்த லேதங்காய் விழுது, சாம்பார் கபாடி, அமைரத்த

ககாத்த�ல்லி, கறிலேவப்பிமை� விழுது, சீரகத்தூள், எலு�ிச்மைசச் சாறு, பிளாக் சால்ட் லேபாட்டு

க�க்கி6ால் இயற்மைக சாம்பார் தயார்.

குறிப்பு: இதமை6 அவல் சாதம், லேநச்சுரல் இட்லிக்குத் கதாட்டுக் ககாள்ள�ாம்.

-------------------------------------------------------------------------------------

இயற்மைக ரசம்

லேதமைவயா6மைவ: தக்காளி - அமைர கிலே�ா, ரசப்கபாடி - ஒன்றமைர டீஸ்பூன், �ிளகுத்தூள்,

சீரகத்தூள் - த�ா ஒரு டீஸ்பூன், நறுக்கிய ககாத்த�ல்லி, கறிலேவப்பிமை� - சிறிதளவு, லேதாலுரித்த

பூண்டு - 5 பல், பிளாக் சால்ட் - லேதமைவயா6 அளவு.

கசய்முமைற: தக்காளிமைய நன்கு கழுவி, அமைரத்து சாறு எடுத்து தண்ணீர் லேசர்த்துக் ககாள்ளவும்.

நறுக்கிய ககாத்த�ல்லி, கறிலேவப்பிமை�, லேதாலுரித்த பூண்டு ஆகியவற்மைற ஒன்றாக லேசர்த்து

�ிக்ஸியில் அமைரக்கவும். அமைரத்த க�மைவயுடன் ரசப்கபாடி, சீரகத்தூள், �ிளகுத்தூள், பிளாக்

சால்ட் எல்�ாவற்மைறயும் லேசர்த்து நன்கு க�க்கவும். இந்தக் க�மைவமைய தக்காளிச் சாறுடன்

லேசர்த்து மீண்டும் ஒருமுமைற க�க்க... இயற்மைக ரசம் கரடி!

குறிப்பு: தக்காளிக்குப் பதி�ாக எலு�ிச்மைசச் சாறு அல்�து புளிக்கமைரசல் உபலேயாகித்தும்

கசய்ய�ாம்.

-----------------------------------------------------------------------------------

தக்காளி\அவல் ஜீ�ிக்ஸ் மீல்ஸ்

லேதமைவயா6மைவ: அவல் - 600 கிராம், தக்காளி - 2 கிலே�ா, லேதங்காய் துருவல் - ஒரு கப்,

கவங்காயம் - 2, �ிளகுத்தூள், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், முந்திரி - 100 கிராம், நறுக்கிய

கறிலேவப்பிமை�, ககாத்த�ல்லி - சிறிதளவு, பூண்டு - 3 பல், கபாடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு

டீஸ்பூன், பிளாக் சால்ட் - லேதமைவயா6 அளவு.

கசய்முமைற: அவமை� கல் நீக்கி சுத்தம் கசய்து.. தண்ணீர் விட்டுக் கழுவி வடிகட்டவும். தக்காளிமைய

நன்றாகக் கழுவி �ிக்ஸியில் லேபாட்டுக் ககட்டியாக அமைரத்து... சாறு எடுத்துக் ககாள்ளவும்.

அல்�து தக்காளிமைய கபாடியாக நறுக்கிக் ககாள்ளவும். கவங்காயத்மைத கபாடியாக நறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கழுவிய அவல், தக்காளிச் சாறு அல்�து தக்காளித் துண்டுகள், லேதங்காய்

துருவல், நறுக்கிய கவங்காயம், நறுக்கிய கறிலேவப்பிமை�, ககாத்த�ல்லி, நசுக்கிய பூண்டு,

இஞ்சி லேசர்த்து நன்கு க�க்கவும். பிறகு �ிளகுத்தூள், சீரகத்தூள், முந்திரி, பிளாக் சால்ட்

லேசர்த்துக் க�ந்து பரி�ாறவும். இதற்குத் கதாட்டுக் ககாள்ள பச்சடி ஏற்றது.

குறிப்பு: �திய உணவாக இதமை6 எடுத்துக் ககாள்ள�ாம். குமைறந்த கலே�ாரி உணவு இது.

-----------------------------------------------------------------------------------

இஞ்சி ஜாம்

லேதமைவயா6மைவ: லேதன் - அமைர கிலே�ா, இஞ்சி - அமைர கிலே�ா, லேபரீச்மைச - 250 கிராம்,

ப6ங்கற்கண்டு - 200 கிராம்.

கசய்முமைற: இஞ்சிமைய லேதால் நீக்கிக் கழுவி, கபாடிப் கபாடியாக நறுக்கவும். ஒரு பாட்டிலில் லேதன்

விட்டு அதில் நறுக்கிய இஞ்சிமைய ஊற மைவக்கவும். லேபரீச்மைசமையக் கழுவி, ககாட்மைட நீக்கி,

கபாடியாக நறுக்கவும். நறுக்கிய லேபரீச்மைச, ப6ங்கற்கண்டு ஆகியவற்மைற லேத6ில் ஊறும்

இஞ்சியுடன் க�க்கவும். அந்த பாட்டிலின் வாமைய க�ல்லிய காட்டன் துணியால் கட்டவும். இதமை6,

ஒருவாரம் கவயிலில் மைவத்து எடுத்து, சாப்பிடவும்.

குறிப்பு: வயிற்று வலி, வயிற்று பூச்சி, ஜீரணக் லேகாளாறு, ��ச்சிக்கல், சளி, இரு�ல்

கதால்மை�களுக்கு சிறந்தது இஞ்சி ஜாம்.

---------------------------------------------------------------------------------

ஸ்டஃப்டு ட�ாட்டர்

லேதமைவயா6மைவ: தக்காளி - 10, கபாட்டுக்கடமை� - 50 கிராம், வறுத்து லேதால் நீக்கிய

லேவர்க்கடமை� - 50 கிராம், லேதங்காய் துருவல் - கால் கப், நறுக்கிய ககாத்த�ல்லி, புதி6ா,

�ிளகுத்தூள், சீரகத்தூள், பிளாக் சால்ட் - சிறிதளவு

கசய்முமைற: கபாட்டுக்கடமை�, லேவர்க்கடமை�, லேதங்காய் துருவல், �ிளகுத்தூள், சீரகத்தூள்,

பிளாக் சால்ட் எல்�வற்மைறயும் �ிக்ஸியில் லேபாட்டு ககாஞ்சம் நீர் விட்டுக் ககட்டியாக அமைரக்கவும்.

தக்காளிமைய நன்கு கழுவி, அதன் லே�ல் பக்கத்தில் கீறவும். அதற்குள் அமைரத்த க�மைவமைய

மைவத்து, லே�லே� நறுக்கிய ககாத்த�ல்லி, புதி6ா தூவி பரி�ாறவும்.

குறிப்பு: இமைத அடிக்கடி கசய்து சாப்பிட ரத்த லேசாமைக வி�கி, இளமை� லே�ம்படும். உடல் கதாப்மைப,

ககா�ஸ்ட்ரால், அதிக உடல் எமைடமைய சரிகசய்யும்.

---------------------------------------------------------------------------------

முட்மைடலேகாஸ் கபாரியல்

லேதமைவயா6மைவ: முட்மைடலேகாஸ் துருவல் - ஒன்றமைர கப், லேகரட் துருவல் - கால் கப், லேதங்காய்

துருவல் - அமைர கப், வறுத்து, லேதால் நீக்கிய லேவர்க்கடமை� - 200 கிராம், முந்திரி - 50 கிராம்,

�ிளகுத்தூள், சீரகத்தூள், நறுக்கிய ககாத்த�ல்லி, புதி6ா, இந்துப்பு - சிறிதளவு.

கசய்முமைற: ஒரு பாத்திரத்தில் முட்மைடக்லேகாஸ் துருவல், லேகரட் துருவல், லேதங்காய் துருவல்,

முந்திரி, லேவர்க்கடமை�, �ிளகுத்தூள், சீரகத்தூள், நறுக்கிய ககாத்த�ல்லி, புதி6ா

எல்�ாவற்மைறயும் ஒவ்கவான்றாகச் லேசர்த்து நன்கு க�க்கவும். பிறகு, இந்துப்பு லேசர்த்து மீண்டும்

ஒருமுமைற நன்கு க�ந்து பரி�ாறவும்.

குறிப்பு: உடல் எமைட, வியர்மைவ நாற்றம், வாயுத்கதால்மை�, அல்சர், குடல் புண், முகப்பரு லேபான்ற

பிரச்மை6 உள்ளவர்கள் இமைதத் கதாடர்ந்து சாப்பிட்டு வர... குண�மைடவார்கள்