2018-19 தமிழக பட்ஜெட் எம் விமர்சனத்தத … ·...

3
2018-19 தமிழக பஜெ - எ விமசனதத ஜசொல சில சிறொக ஜசயவவட இரதன. ஆதலொ இத தொமத. நிதிநிதல அறிதக பறிய எ கர நிதிநிலை அறிலதலி வதொ ‘றதை’ தவிர, இத நிதிநிதல அறிதக ஜபரபொ ஜசற ஆகைி நகவல. விவசொயிக, ஜநசவொை, மீனவர, சிறபொன திட ஏ இதல. எ தமி மகைி வரகொலதத வடவதமக இததவிட சிறத பிரதிநிதிக வததவ. வேலைோ தமிழகதி வதல வதபவக ஒர வகொட வம. அதி ஜபரபொதமயொனவக இதைஞக. ஆனொ நிதிநிதல அறிதக பட கடத 7 ஆகைி ஜவ 4 லச இதைஞகவை திற ஜபறன, அதி 1 லச இதைஞகவை பணியமதபைன. திற வமபொ எவக ? இதைஞக வவதல வொ எவக? ‘அதிைட-அேினாசி’ திட வம தமிழகதின ‘அதிகட-அவினொசி’ திட தக நீ வழஜமன பல ஆகைொ வழி வம விழி தவ கொதிரகிறன. இதற அறிவித 250 வகொட ஜசற வரட அறிவித அவத ஜதொதகதய வபொ கொன நீரொ ஆகி விவமொ? ‘மராம’ ‘டமரொம’ எற பொரபய நீ நிதல வமபொட 300 வகொட ஒதிகீ. ஜசற வரட அவத ஜதொதகதய தொ ஒகினொக. அத ஜதொதக எவக ஜசலவிடபட எற விைக கிதடமொ? பளி ைேி 27000 வகொட றபொ பைி கவி ஜசலவழித பி, எ பிதைக வதசிய சரொசதயவிட எலொ பொடகைி பி தகியிரகிறொக, தமி உபட! இதொ அதமச மொதடஜகொ தரமொன கவியொ? எக ஜசலவ ீடல, நல விதைகவை வததவ. தாழி ேளசி 2015 நடத உலக தடொை மொநொட தகஜயதொன 2.42 லச வகொட றபொயி, 62,738 வகொடவய ஜசயபதபை. ெனவ 2019 உலக தடொைகதை அதழபத , தமிநொட ஜதொழி வவொர ஊழ, தொமதமிறி உமக வழக இத அர.

Transcript of 2018-19 தமிழக பட்ஜெட் எம் விமர்சனத்தத … ·...

  • 2018-19 தமிழக பட்ஜெட் - எம் விமர்சனத்தத ஜசொல்ல சில சிற்றொய்வுகள் ஜசய்யவவண்டி இருந்தன. ஆதலொல் இந்த தொமதம். நிதிநிதல அறிக்தகப் பற்றிய எம் கருத்து

    நிதிநிலை அறிக்லை முதலில் வதொன்றும் ‘குறதை’ தவிர, இந்த நிதிநிதல அறிக்தக ஜபரும்பொலும் ஜசன்ற ஆண்டுகைின் நகவல. விவசொயிகள், ஜநசவொைர், மீனவருக்கு, சிறப்பொன திட்டம் ஏதும் இல்தல. எம் தமிழ் மக்கைின் வருங்கொலத்தத வடிவதமக்க இததவிட சிறந்த பிரதிநிதிகள் வததவ.

    வேலைோய்ப்பு தமிழகத்தில் வவதல வதடுபவர்கள் ஒரு வகொடிக்கும் வமல். அதில் ஜபரும்பொன்தமயொனவர்கள் இதைஞர்கள். ஆனொல் நிதிநிதல அறிக்தகப் படி கடந்த 7 ஆண்டுகைில் ஜவறும் 4 லட்சம் இதைஞர்கவை திறன் ஜபற்றனர், அதிலும் 1 லட்சம் இதைஞர்கவை பணியமர்த்தப்பட்டுள்ைனர். திறன் வமம்பொடு எங்வக ? இதைஞர்களுக்கு வவதல வொய்ப்பு எங்வக?

    ‘அத்திக்ைடவு-அேினாசி’ திட்டம் வமற்கு தமிழகத்தினர் ‘அத்திக்கடவு-அவினொசி’ திட்டம் தங்களுக்கு நீர் வழங்குஜமன பல ஆண்டுகைொய் வழி வமல் விழி தவத்து கொத்திருக்கின்றனர். இம்முதற அறிவித்த 250 வகொடியும் ஜசன்ற வருடம் அறிவித்த அவத ஜதொதகதயப் வபொல் கொனல் நீரொய் ஆகிவிடுவமொ?

    ‘குடிமராமத்து’ ‘குடிமரொமத்து’ என்ற பொரம்பரிய நீர் நிதல வமம்பொட்டிற்கு 300 வகொடி ஒதிக்கீடு. ஜசன்ற வருடமும் அவத ஜதொதகதயத் தொன் ஒதுக்கினொர்கள். அந்த ஜதொதக எங்வக ஜசலவிடப்பட்டது என்ற விைக்கம் கிதடக்குமொ?

    பள்ளிக் ைல்ேி 27000 வகொடி ரூபொய் பள்ைிக் கல்விக்கு ஜசலவழித்த பின்னும், எம் பிள்தைகள் வதசிய சரொசரிதயவிட எல்லொ பொடங்கைிலும் பின் தங்கியிருக்கிறொர்கள், தமிழ் உட்பட! இதுதொன் அதமச்சர் மொர்தட்டிக்ஜகொள்ளும் தரமொன கல்வியொ? எங்களுக்கு ஜசலவடீல்ல, நல்ல விதைவுகவை வததவ.

    ததாழில் ேளர்ச்சி

    2015ல் நடந்த உலக முதலீட்டொைர் மொநொட்டில் தகஜயழுத்தொன 2.42 லட்சம் வகொடி ரூபொயில், 62,738 வகொடிவய ஜசயல்படுத்தப்பட்டுள்ைது. ெனவரி 2019ல் உலக முதலீட்டொைர்கதை அதழப்பதற்கு முன், தமிழ்நொட்டில் ஜதொழில் புரிவவொருக்கு ஊழலும், தொமதமுமின்றி உரிமங்கள் வழங்கட்டும் இந்த அரசு.

  • நைர வமம்பாடு ெனொக்ரஹொ நிறுவனம் நடத்திய சமீபத்திய கணக்ஜகடுப்பில் ஜசன்தன மொநகரம், இந்தியொவின் 23 நகரங்கைில் கதடசி ஐந்து இடங்கைில் இருக்கிறது. இந்த ஆண்டு நிதிநிதல அறிக்தகயில் ஒதுக்கப்பட்ட 500 வகொடி ரூபொய், அதத உயர்த்த உதவட்டும். அைவிற்கு அதிகமொய் ஆதச படுகிவறொமொ?

    இந்து சமய அறநிலையத் துலற என் பகுத்தறிவு ஒரு புறம் இருக்கட்டும். இந்த ஆண்டு நிதிநிதல அறிக்தகயில் இந்து சமய அறநிதலயத் துதற பற்றி எந்த அறிவிப்பும் இல்தலவய ஏன்? கொணொமல் வபொன ஆயிரம் சிதலகதைப் வபொல், துதறயும் கொணொமல் வபொய்விட்டவதொ?

    ேக்ஃப் வபார்டு வக்ஃப் வபொர்டு வதர்ததல திடீஜரன ரத்து ஜசய்தது தமிழகஅரசு. வதர்ததலவய சரிவர நடத்தொத அரசு, நிதிநிதல அறிக்தகயில் தங்களுக்கு அைிக்கப்பட்டுள்ை திட்டங்கதை நிதறவவற்றும் என சிறுபொன்தமயினர் எப்படி நம்புவர்?

    ைடன் ஒவ்ஜவொரு தமிழரும் ததலயில் சுமக்கும் கடன் 45,000 ருபொய். எட்டு ஆண்டுகைில், மும்மடங்கொக்கிய ஆள்பவர்க்கு, எங்ைள் ைண்ணரீில் நலனந்த ைண்டனம்.

  • Thamizh Nadu Budget 2018-19 - In order to comment with certain details, we carried out a limited review. Hence this delay. Our views on the budget

    Overall Budget Except for the ‘kural’ changed at the beginning, the budget speech seems largely a photocopy of previous year(s). Nothing significant for farmers, weavers & fishermen. My people deserve better representatives to script their future.

    Employment and skill Development Close to 1 crore job seekers as per employment exchange data of which majority below 25 years of age. Yet the budget states that in last 7 years, only 4 lakh youth have been skilled out of which just 1 lakh have been placed. Where is the skill development? Where are the jobs for our youth?

    Athikadavu-Avinashi project My fellow citizens of western TN have been yearning for Athikadavu-Avinashi project to bring them water for decades. Will this year’s allocation of Rs.250 crores again be a mirage like last year’s budget allocation of the same amount.

    Kudimaramath Kudimaramath – traditional practice of rejuvenating water bodies - allocated Rs.300 crores in previous budget. Same amount allocated again this year. Can Government produce a white paper on work done with last year allocation?

    School Education Despite 27000 crores spent on school education, my TN students fare significantly below national average in all subjects including the mother-tongue – Thamizh. Is this the quality of education that Minister is bragging about? We need outcomes, not outlays.

    Industries Out of Rs. 2.42 lakh crores committed in Global Investors meet 2015, only 62,738 crores are under implementation. Before inviting global investors in January 2019, the present Government will do well to grant permits to local industries without corruption and delays.

    Urban Development Survey by independent agency Janaagraha, ranks Chennai in bottom 5 amongst 23 cities. Hope Rs.500 crores earmarked for Chennai Mega City Development Mission improves this ranking. But are we expecting too much?

    Hindu Religious and Charitable endowments My rationality aside, there is no mention of Hindu Religious and Charitable endowments in this year’s budget speech. Has the department vanished like the 1000 idols that have gone missing?

    Wakf Board Election to Wakf board head was cancelled abruptly. How can the minorities trust such a Government, that cannot even conduct an election, to fulfil its promises to them in the budget

    Debt Our teary condemnation to the rulers who have trebled the debt burden on every Thamizhian’s head from Rs.15,000 to Rs.45,000 in 8 years

    KH TAMIL BUDGETKH ENGLISH BUDGET