மலேசியாவில் பல்லின மக்களிடையே...

10
மமமமமமமம மமம மமமமம மமமமமமமமமம மமமமமம மமமமமமம மமமமம ம

Transcript of மலேசியாவில் பல்லின மக்களிடையே...

Page 1: மலேசியாவில் பல்லின மக்களிடையே கானும் ஒற்றுமை உனர்வு

மலே�சியாவில் பல்லின

மக்களிடை�லேய கானும்ஒற்றுடைம

உனர்வு

Page 2: மலேசியாவில் பல்லின மக்களிடையே கானும் ஒற்றுமை உனர்வு

முன்னுடை�• மலே�சியா ப�இனங்களை�ககாண்ட

நாடுக�ில்ஒன்று. மலே�சியாவில் பல்லேவறு இனங்களை�ச் லேசர்ந்த, பல்லேவறுபண்பாட்டுக்

கூறுகளை�க்ககாண்டமற்றும் பல்லேவறு கமாழிலேபசும் மக்கள்உள்�னர். இப்பகுதியின் துவக்கநிளை� பண்பாடுஇங்குவாழ்ந்த

பழங்குடிமக்கள், இங்குஇடம்கபயர்ந்த ம�ாய் இனத்தவரால்உருவானது. கவ�ிநாட்டு

வணிகம்துவங்கியவர�ாற்றுக்கா�த்திலே�லேய சீனர் மற்றும்தமிழர் பண்பாட்டுத் தாக்கங்கள்

ஏற்பட்டன. 

Page 3: மலேசியாவில் பல்லின மக்களிடையே கானும் ஒற்றுமை உனர்வு

• பாரசீகர்,    அராபியர் மற்றும் பிரித்தானியர் பண்பாட்டுத் தாக்கங்களை�ப் பின்னதாக

உள்வாங்கியது. அரசளைமப்பு, சமூகஉடன்பாடு லேபான்றளைவகாரணமாகஇனச்

சிறுபான்ளைமயினரின் பண்பாடுதன்வயமாகவில்ளை�.

• 1971 இல்மலே�சியஅரசு " லேதசிய பண்பாட்டுக்ககாள்ளைக" ளையஅறிவித்தது; இதன்படி

மலே�சியப் பண்பாடு பழங்குடியினரின் பண்பாட்டின்படிஅளைமயும் என்றும்பிற

பண்பாடுக�ிலிருந்துகபாருத்தமானக் கூறுகளை�உள்வாங்கும் என்றும்இசு�ாம் கபரும்

  பங்குவகிக்கும் என்றும்வளைரயறுத்தது லேமலும் ம�ாய்கமாழிலேய மற்றகமாழிகளை�விட

பரப்பப்படும் எனக்கூறியது.

Page 4: மலேசியாவில் பல்லின மக்களிடையே கானும் ஒற்றுமை உனர்வு

ஒலே�மலே�சியாககாள்டைகசின்னம்

Page 5: மலேசியாவில் பல்லின மக்களிடையே கானும் ஒற்றுமை உனர்வு

• ஒலேர மலே�சியா ககாள்ளைகஆறாவதுபிரதமர், டலேதாஸ்ரீநஜிப்துன் ரசாக்- ஆல்ஆரிமுகப்படுத்தப்பட்ட்து. இதன்முக்கியலேநாக்கம், அளைனத்துமதமும்

ஒன்றிளைனந்துகசயல்பட லேவண்டும்என்பதாகும்.

Page 6: மலேசியாவில் பல்லின மக்களிடையே கானும் ஒற்றுமை உனர்வு

• " ஒலேர மலே�சியா" மூன்றுமுக்கிய ககாள்ளைககளை�க்ககாண்டுள்�து. அளைவமுளைறலேய:

• ஏற்றுக்ககாள்ளும்மனப்பக்குவம்:• லேவறுபட்ட களை�க�ாச்சாரங்களை�யும்வாழ்க்ளைக

முளைறளையயும்பின்பற்றினாலும்பல்லினமக்கள் அளைனவரும் சலேகாதரத்துவத்துடன்பழக லேவண்டும்.

• லேதசப்பற்று:• ஒற்றுளைம, லேதசியவாதம் மற்றும்நாட்டின்மீதுபற்று

லேபான்ற சிறந்தகுணங்கள்முந்ளைதய லேதசிய தளை�வர்க�ால்மக்க�ின்மனதில்

பதியப்பட்டுவிட்டன. துங்குஅப்துல் ரகுமான், துன் தன்கசங் லே�ாக் மற்றும்துன்வி.டி. சம்பந்தன்

ஆகிய தளை�வர்க�ின்கூட்டுமுயற்சியினால் மலே�சிய நாட்டிற்குச்சுதந்திரம் கிளைடத்தது.

Page 7: மலேசியாவில் பல்லின மக்களிடையே கானும் ஒற்றுமை உனர்வு

• துன்அப்துல் ரசாக்ருக்கூன்கநகாரா மற்றும் புதிய கபாரு�ாதார ககாள்ளைகயின் மூ�ம்நாட்டில்உள்�

பல்லினமக்களை�ஒருளைமபடுத்தினார்.• துன்உலேசன்ஓன்அவர் லேமற்ககாண்டப�முயற்சிக�ினால்

லேதசிய ஒருளைமபாட்டின்தந்ளைத எனகபயர் கபற்றார்.• 2020 தூரலேநாக்கு சிந்தளைனமூ�ம்துன்டாக்டர் மகதிர் பின்

முகமதுஒற்றுளைமளையலேமம்படுத்தினார். இவரதுமுயற்சி துன்அப்துல்�ாஅகமதுபடாவி, மலே�சியாவின் 5- ஆவது

பிரதமரால்கதாடரப்பட்டது.• சமூக நீதி• எல்�ா மலே�சிய மக்களுக்கும்முடிந்தவளைரயில்

உதவிகளும்வசதிகளும் சமமாக பகிர்ந்த�ிக்கப்படலேவண்டும். ஒவ்கவாருமலே�சியரும் தன்இனம், தன்மதம்

என்ற லேபாக்ளைகவிடுத்துபிறஇனத்தவருக்குஉதவமுன் வர லேவண்டும். இந்த சமஉரிளைமளையக் கருத்தில் ககாண்டு

எவரும் லேதசிய ஒருளைமப்பாட்ளைடச் சீர்குளை�க்கும்வளைகயில் லேகட்கக்கூடாது.

Page 8: மலேசியாவில் பல்லின மக்களிடையே கானும் ஒற்றுமை உனர்வு

• மலே�சியா ஒருபண்பாட்டுக் க�ளைவயான்ஒருநாடு. ம�ாயா1957 ல்ஆங்கிலே�யகா�ணித்துவஆட்சியிலிருந்துமீண்டு

சுதந்திரம் கபற்றது. ம�ாயா தீபகற்பம், சிங்கப்பூர் தீவு, வடக்கு லேபார்னிலேயா பகுதியான சபா, லேமற்கு லேபார்னிலேயாவின்கபரும்

பகுதியான சரவாக்ஆகியவற்ளைறஉள்�டக்கி மலே�சியாவாக1963 ல்உருகபற்றது. அதற்குஅடுத்தஆண்டில்ஏற்பட்ட

இனங்களுக்குவழங்கப்பட்ட சலுளைகக�ில் ஏற்பட்ட திருப்தியின்ளைமஅதனால்ஏற்பட்டஉள்ளூர்க�வரங்க�ால்

சிங்கப்பூர் மலே�சியாவிலிருந்துபிரிந்து கசல்�முடிவாகி தனி நாடாக 1965 ல்தன்ளைனபிரகடனப்படுத்திக் ககாண்டது.

மலே�சியக் ககாடிளையஉற்றுலேநாக்கினால்அதில்இருக்கும் நட்சத்திரம் 14 கதிர்களை�க்காட்டுவளைதக் காண�ாம். அளைவ

14 மானி�ங்களை�க்குறிப்பது. சிங்கப்பூர்இந்த அளைமப்பிலிருந்துகவ�ிலேயறிய பின்னர் 13 மானி�ங்கள்

மட்டுலேமஇருக்கின்றனஎன்பதுகுறிப்பிடத்தக்கது.

Page 9: மலேசியாவில் பல்லின மக்களிடையே கானும் ஒற்றுமை உனர்வு

• மலே�சியாளைவபல்லினமக்கள்வாழும்ஒருநாடு என்று கபாதுவாகக்குறிப்பிட்டாலும்இங்குமுக்கியமாகமூன்று

இனத்தவர்கள்கபரும்பாண்ளைமயாகவாழ்கின்றனர். ம�ாய்இனத்தவர்கள் 51விழுக்காட்டினரும், அத்துடன் லேமலும் 11 விழுக்காட்டினர் ஏளைனயபழங்குடிஇனத்தவரும் லேசர்ந்துஏறக்குளைரய 62 விழுக்காடுகள்என்றநிளை�யில்

பூமிபுத்திரர்கள் (Bumiputera) கபரும்பாண்ளைமஇனமாகத்திகழ்கின்றது. இதற்கடுத்தாற் லேபா� எண்ணிக்ளைகயில்

வருபவர்கள்சீனர்கள். ஏறக்குளைறளைய 28 விழுக்காட்டினர். மக்கள்கதாளைகயில்குளைறந்திருந்தாலும்மலே�சியாவின்

கபாரு�ாதாரத்தின்மூ�நாடிஇவர்கள்என்பலேதஉண்ளைம. அதற்கடுத்தாற் லேபா� தமிழர்கள். இவர்க�ின்

எண்ணிக்ளைக 7.5% என்றஅ�வில்உள்�து. இளைதத்தவிர லேமலும்ஐலேராப்பியர், தாய்�ாந்துக்காரர்கள், அராபியர்கள்

எனசிறுவிழுக்காட்டினர்அளைமந்துகமாத்த மகக்� கதாளைகளையஉருவாக்கியுள்�து

Page 10: மலேசியாவில் பல்லின மக்களிடையே கானும் ஒற்றுமை உனர்வு

நன்றிவணக்கம்